Тёмный

Mahabharatham 08/20/14 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 1,7 млн
50% 1

Mahabharatham | மகாபாரதம்!
Bhisman conducts a disastrous battle against Pandavas!
Pandavas get shocked to see that their force are getting destroyed by Bhisman. Bhisman decides to kill Yudhistran. Will Arjunan stop Bhisman?
பீஷ்மன் பாண்டவர்களுக்கு எதிராக பேரழிவு தரக்கூடிய விதத்தில் போர் புரிகிறார்!
பாண்டவர்கள் பீஷ்மரின் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள். பீஷ்மன் யுதிஷ்டிரனை கொல்ல முடிவு செய்கிறார். பீஷ்மரின் தாக்குதலை அர்ஜுனனால் தடுக்க முடியுமா?

Опубликовано:

 

25 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 289   
@vi_terminator
@vi_terminator 10 лет назад
Bheesmar's gambeeram, total goosebumps, Power of Celibacy
@GokulRaj-fo5oi
@GokulRaj-fo5oi Год назад
அதர்மத்தின் வழி சென்றால் மாவீரனும் வீழ்தப்படுவான் பகவானின் துணையுடன் அர்ஜுனன் வீரம் நமக்கு சிறந்த பாடம்
@sudarselvan6280
@sudarselvan6280 Год назад
வீரனா😂😂 தர்மம் வெல்லும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் கர்ணன் பீஷ்மர் துரோணர் மரணம் மட்டும் ஆகும்
@sahayahency9162
@sahayahency9162 10 месяцев назад
Mahabarathathil unmayana veeran abimanu mattum than.
@kannang241
@kannang241 10 месяцев назад
​​@@sudarselvan6280 உங்கள் வார்த்தைகளின் பொருள் அவர்கள் அதர்மிகள் என்று உணர்துகிறது.
@charmingcharles5116
@charmingcharles5116 8 месяцев назад
பீஷ்மர் சூழ்ச்சி இன் காரணத்தால் தான் கொல்லப்பட்டார் மகாபாரதம் உண்மையான வீரன் பீஷ்மர் தான் 💥🔱 பீஷ்மரை வெல்ல எவராலும் முடியாது 💯
@Sethu-zr3zh
@Sethu-zr3zh 27 дней назад
Arjunan❤❤❤
@vijayakumarseethapathi2380
@vijayakumarseethapathi2380 10 месяцев назад
ஒருநல்ல தமிழ் வாக்கியங்கள் ,இது கேட்பதும் மிக இனியது!
@விவசாயிபிள்ளைகள்
வீரம் நல்ல வழி சென்றால் வரம் தவறான வழிகளில் சென்றால் சாபம் இதுவே கர்ணன் பீஷ்மர் துரோணர் முடிவு செய்தார் கிருஷ்ணன்
@sathishvarma187
@sathishvarma187 2 месяца назад
Pooda poole antha God throgam picha eduthan
@arjunbala9010
@arjunbala9010 2 месяца назад
தாத்தா வராரு, கதரவிட போறாரு 💥💥
@WWE_fan_freak
@WWE_fan_freak 2 месяца назад
😂😂😂
@HemaAnnadurai
@HemaAnnadurai Месяц назад
😂
@natures_factor
@natures_factor Месяц назад
சகோ....... மிரட்டிட்டீங்க.... ஆனால் உண்மையில் பீஷ்மர்தான் முதல் வீரராகத் தெரிகிறார்....
@RamyaRamya-em5bj
@RamyaRamya-em5bj Год назад
Bheeshmar real hero ❤❤❤
@NagaratnamSelvaratnam
@NagaratnamSelvaratnam 11 месяцев назад
Bheeshma than mahabrathathin real hero❤❤❤❤❤❤❤❤❤
@rhditz3285
@rhditz3285 Год назад
Pithamagar Bheesmar..🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍
@uaremycrush...7218
@uaremycrush...7218 Год назад
Pithamagan viram bro ...😅😅😅😂😂😂😂
@SanthansanthanSanthan-r3t
@SanthansanthanSanthan-r3t Год назад
​@@uaremycrush...7218😂ழ
@DARKKNIGHT-qi9tm
@DARKKNIGHT-qi9tm 3 месяца назад
​@@uaremycrush...7218intha comedy ya un soothula soruviko
@saravananm2949
@saravananm2949 7 месяцев назад
கடவுள் துணையோடு போர் புரிந்தவர் அர்ஜூனன் பீஷ்மர் கர்ணன் இருவரும் கடவுளுக்கு எதிராக போர் புரிந்த மாவீரர் கள் அதற்மத்தின் பக்கம் இருந்து
@abi-bi6rz
@abi-bi6rz 4 месяца назад
திரியோதன போட சோற்றுக் நன்றிக்காக போர் இருந்தனர் நீதிக்காக இல்லை மூவரும்
@devilgameyt3958
@devilgameyt3958 3 месяца назад
Arjunan is great arjunar Hanuman sivan kudave sanda pottaru da comedy pannatha poda angitu
@saravananm2949
@saravananm2949 3 месяца назад
@@devilgameyt3958 கதறு கதறு
@Karuppusamy-qq5kg
@Karuppusamy-qq5kg 2 месяца назад
Super super super super super
@saravananm2949
@saravananm2949 2 месяца назад
@@abi-bi6rz சோறுக்காக கிடையாது அவர்களுக்கு நாட்டில் கிடைத்த அங்கீகாரம் காரணம் கொண்டு அதற்மத்தின் பாக்கம் போர் செய்தார்கள்
@manoharankannan7267
@manoharankannan7267 Год назад
பீஷ்மரும் கர்ணனுக்கு இனையான மாவீரன் இவ்வுலகில் பிறக்கவும் இல்லை இனி பிறக்கப் போவதுமில்லை பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் கீதையில் கூறிய வாசகம் நன்றிங்க...❤❤❤🙏🙏💯💯💯🖐🖐🖐🖐✅️✅️✅️👌🌷🚩🚩🚩🚩
@r.vareshwarsiddharth.4985
@r.vareshwarsiddharth.4985 Год назад
Anal tharmam viduththu avargal adharmathai patrinare Agayal bagavan avargaluku mukthi vazhanginar
@தமிழன்-ச9ந
@தமிழன்-ச9ந Год назад
ஆமா சுரியனுக்கும், கங்கை ஆற்றுக்கும் இனி யாரு பிறக்கபோவதில்லை
@pachamuthuveeramuthu3869
@pachamuthuveeramuthu3869 Год назад
வவ
@karthikeyan9296
@karthikeyan9296 Год назад
Arjunan 🔥🔥🔥🔥🔥🔥
@தமிழன்-ச9ந
@தமிழன்-ச9ந Год назад
வரம் வாங்கிய வீரர்கள் இயந்திரங்கள் இவர்கள் பீஷ்மர், கர்ணன்,பீமன், அர்ச்சுனன், சகாதேவன் மகாதேவன் மற்றும் துரியோதனன்.
@diliprajendran552
@diliprajendran552 9 лет назад
Bheeshmar the best of all... next is karnaaaaa... goosebumps at its peak
@vijaym3449
@vijaym3449 3 месяца назад
Arjunar entry ghoosbums🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@muthurajmuthuraj4123
@muthurajmuthuraj4123 Год назад
Bheeshmar🔥🔥
@selvaraju5078
@selvaraju5078 10 лет назад
ஹர ஹர மகாதேவா
@ajayhemanth
@ajayhemanth 9 лет назад
Bhishma is supposedly the strongest warrior of Mahabharatham ... His powers were far beyond comparison with anybody ... He won the battle against the GOD himself ( Parashurama) who is one of the avatar of Lord Vishnu ... Bhishma was so very powerful that Lord Krishna had to break his vow so that he could take a weapon against Bhishma in order to protect ARJUNA from being killed by Bhishma ...
@mad4lyf
@mad4lyf День назад
நீ என் அருகில் இருக்கும் வரை... என்னை கொள்ளும் ஆண் மகன் இன்னும் பிறக்கவில்லை மாமா... பாகுபலி... அர்ஜுனன் கண்ணனை பார்த்து சொல்லிருந்தால் எப்படி இருந்துருக்கும் ✨❤️✨
@KasthuriKasthuri-o3c
@KasthuriKasthuri-o3c Год назад
பீஷ்மர் அதிஉத்தமர்🙏🙏🙏🙏🔥
@rasikar9024
@rasikar9024 8 месяцев назад
Yenna bro ni
@brabhuganesh9593
@brabhuganesh9593 3 месяца назад
ஆபத்தில் உதாவாதவன் உத்தமனாக இருப்பதால் யாருக்கும் எந்தப் பயனுமில்லை.
@orkay2022
@orkay2022 2 месяца назад
உத்தமர் தான் இருப்பினும் அவருடைய உத்தமத்துவம் யாருக்கு நன்மை.? தர்மத்துக்கு என்றுமே இல்லையே. ஒரு சுயநல வாதி அவர். வாக்கு ஒன்று தான் குறிக்கோள் அது யாருக்கு என்ன நன்மை என்று சிந்திக்கும் அளவுக்கு உயர்ந்தவர் இல்லை. துரியன் வெறுப் பேற்றியதால் தான் தன் வீரத்தை செய்து தர்மத்தை காற்றில் பறக்க விட்ட ஒரு மகா ஞானி 😂😂😂
@amiemohan8578
@amiemohan8578 Месяц назад
​@@brabhuganesh9593wt cn he do...he promised n he kept his satya dharma...he was like middle of the fence...
@gowthammarimuthu826
@gowthammarimuthu826 Месяц назад
Intha war nadapathe beeshmar Nala tha saguni oruvare good person
@muthukumar-bq5cq
@muthukumar-bq5cq 2 дня назад
Beeshmar......the real hero.....❤
@vigneshwaranvky1734
@vigneshwaranvky1734 Год назад
Bheeshma and karnaa maveeran🔥🔥🔥🔥
@arunven1111
@arunven1111 Год назад
Dronar missed in the list
@vijaym3449
@vijaym3449 3 месяца назад
Arjunar endha vagaila karnanuku equal illanu soldringa arjunar is great ❤
@m.kumarakila4249
@m.kumarakila4249 8 лет назад
மிகவும் அர்புதமான காவியம்
@nanthup
@nanthup 3 месяца назад
THE POWER BHEESMAR 🏁🏁🏁🚩🚩🚩🏳🏳🏳🏴🏴🏴
@PLScience
@PLScience 11 месяцев назад
Asthiram.... Missile in modern world...
@sakkirff5474
@sakkirff5474 28 дней назад
weapon 🎉
@vettypasanga967
@vettypasanga967 13 дней назад
17.37 draupathi romba nallavanga❤❤❤❤❤
@rajkumarg2947
@rajkumarg2947 Год назад
The real hero vasudeva Krishnan
@VeluVino-ze1wg
@VeluVino-ze1wg Месяц назад
Bheeshmar hare style super
@orkay2022
@orkay2022 2 месяца назад
ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல சகுனி நல்ல happy ஆக இருக்கிறார் பீஷ்மர் செய்கையால்😅😅
@hrithikk2006
@hrithikk2006 9 лет назад
bhishma was great and karna also same
@sathishsathishkumar5691
@sathishsathishkumar5691 Год назад
Karnanai vida bheeshmer dangere bro
@arunven1111
@arunven1111 Год назад
Dronachari, Kripachari too also most of the dangerous leaders were skipped in this serial
@Venkat.266
@Venkat.266 Год назад
இந்த கிழ போல்டு பீஷ்மர்..... திரெளபதி யின் வஸ்திரம் பறிக்கப்பட்ட போது உன்னுடைய தர்மம் எங்கே போனது.....நீயும் திருதராஷ்டிரன் போல் சுயநலம் கொண்டு விட்டாயா.
@ArjunArjunan-gp8dz
@ArjunArjunan-gp8dz Год назад
Yes your correct
@90kids34
@90kids34 Год назад
Enda anga arjun beeman p andavargal ena pannanga avanga wife thoda modum summa veddikka pathangala apa avangathan suyanala vadi
@bmbsports6650
@bmbsports6650 Год назад
வாசுதேவ கிறிஸ்னரின் தர்மம் எங்கு போனதோ அங்குதான் பீஸ்மரின் தர்மமும் செனறது
@bharani8463
@bharani8463 Год назад
அங்கே தான புண்டை பாண்டவர்கள் இருந்தாங்க அவங்கள என்ன பண்ண😡😡😡
@mipkarthidirector3014
@mipkarthidirector3014 Год назад
தர்மம் ஒன்றே அனைவரையும் கட்டி போட்டது சுய தர்மம் யோசனையில் நிகழ்ந்த சம்பவம் தான் பாஞ்சாலி துகில் உரிப்பது
@sakthir108
@sakthir108 Год назад
The real hero Arjun❤❤❤❤
@bikelessbiker33
@bikelessbiker33 Год назад
Real hero karnan
@maheswaran9945
@maheswaran9945 Год назад
Real hero arjunana😂😂😂
@SrinivasaRaghavan-xi8sg
@SrinivasaRaghavan-xi8sg 11 месяцев назад
Yudhishthir ,arjunan,dhoryodharan are nepotism but karnan is like thala Ajith self made
@user-nm9vi2in1f
@user-nm9vi2in1f 8 месяцев назад
karnan is best
@spraveen4177
@spraveen4177 6 месяцев назад
​@@SrinivasaRaghavan-xi8sgnepotism meaning theirnuchtu vanthu pesu😂
@aravindan2463
@aravindan2463 3 месяца назад
தாத்தா on fire
@valariestuffs
@valariestuffs 2 месяца назад
Bheesmar on fire 🔥💥
@PrakashRajesh-y8y
@PrakashRajesh-y8y 3 месяца назад
13.50.. ஐவரில் மூத்தவரை நான் வதைத்தே தீருவேன் என்பது யுதிஸ்ட்டரை அல்ல ஐவரில் மூத்தவர் கர்ணன் 🥰🌹
@dnldabi9178
@dnldabi9178 2 месяца назад
5 per la ila, 6 per la moothavar tha KARNAN
@samprasadmajumdar1697
@samprasadmajumdar1697 10 лет назад
Certainly deserves world circulation across languages.
@vijaym3449
@vijaym3449 3 месяца назад
Bheeshmar 🔥💥💯🥵🔥💥
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Год назад
வீரம்என்பது அதர்மத்தின்வழியா தர்மத்தின்வழியா என்பதுதான் இறுதியாக நிர்ணயிக்கும்
@sudarselvan6280
@sudarselvan6280 Год назад
தரமான பதிவு ஆனால் இங்கு அது ஒரு சில கோமாளிகளுக்கு புரிவதில்லை இங்கு ஒரு வாய் சோறுக்கு மதம் மாறிய நாய்களுக்கும் தர்மம் எது அதர்மம் என்று தெரியாமல் கர்ணன் பீஷ்மர் துரோணர் என்று கூறும் கோமாளிகளுக்கு கடவுள் தெரிவதில்லை
@jeevaadithyan.s.k8bvvp456
@jeevaadithyan.s.k8bvvp456 11 месяцев назад
Vasudev krishn❤❤❤❤❤
@yokarasaathavan6728
@yokarasaathavan6728 Год назад
Arjunan ❤❤❤
@thnnesnesh7773
@thnnesnesh7773 Год назад
If beesmar really want finish this war he just enough 2 days.
@jeevanandhams3198
@jeevanandhams3198 Год назад
That's true
@drambedkarkarlmarxperiyar07
@drambedkarkarlmarxperiyar07 3 месяца назад
கங்கை மைந்தர் ❤️
@katze007
@katze007 14 дней назад
I can’t imagine how Bhismar had to convince himself that he would go all in and fight his own half brothers offsprings in this war. He is a strong character or dharma and what a sad situation to be in! All of Kauravas mistakes plus arrogance only reason for this bloodshed! 😢😢😢😢😢😢
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 3 месяца назад
5:11 to 5:38 dialogue super
@vinith9166
@vinith9166 9 месяцев назад
துரியேதனுக்கு பீஸ்மர் அருமை தெரியவில்லை எல்லம் சத்தியவதி போரசசந்தனு மகராஜா பட்டம் சூட்டி துபீஸ்மர்க்கு அனல் பீதமகர்தார் மத்த கடைபிடித்ததல் அவரையரும் மதிக்கவில்லை தார்மம் செத்துவிட்து அதர்மம் தலைவிரித்து அடுகிறது துரியன் ஒரு முட்கள் துஸ்டன் அதர்மி இவன் ஏழு ஜென்மமும் நரகத்தில் கிடந்து உழவேண்டும் தார்மம் செய்தவர்கள் பிரந்ததில் இருந்துகஸ்ட்டபடுகிறல் சகும்வரை துன்பம் மட்டும் அனுபவிக்கிறர்கள் அதர்மிகள் சகும்போதுதான் கஷ்டபடுகிறல் எல்ல சுகபோகமும் அனுபவிக்கிறர்கள் பீஸ்மர் நினத்து மனம் செல்ல முடியத அளவுக்கு வேதனபடுகிறது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 Месяц назад
20:10 t0 21:55 super
@mipkarthidirector3014
@mipkarthidirector3014 Год назад
Hari bol..!❤
@amuthamurugasen2774
@amuthamurugasen2774 Год назад
Poonai kannai mudinal poologam irundupoogathu arivu kuruda thirusthastira.
@thisgoodsongsa8881
@thisgoodsongsa8881 9 лет назад
தயவு செய்து தமிழில் உங்கள் அவிப்பிராஜத்தை வெளிப்படுத்தவும்
@katze007
@katze007 14 дней назад
Hara hara Mahadeva 🔱
@SathaSatha-z3g
@SathaSatha-z3g Год назад
Draupathi❤
@lakshmananar8603
@lakshmananar8603 2 месяца назад
BISHMAR IS MASS ❤😊
@chithiravarman2763
@chithiravarman2763 6 месяцев назад
Jai shree Ram Jai Hanuman 🙏🙏🙏
@NarasimhanVenlatachalapa-xz1kp
ஏற்கனவே ஒருவர் கூறியிருப்பதுபோல் தமிழில் கருத்துக்களை தெரிவிக்கவும்
@ThenmozhiSuresh-f7m
@ThenmozhiSuresh-f7m 6 месяцев назад
👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏
@ThenmozhiSuresh-f7m
@ThenmozhiSuresh-f7m 6 месяцев назад
🙏👍🏻👍🏻👍🏻🙏
@ManjulaRavindran
@ManjulaRavindran 3 месяца назад
Mudiyathu. Enna seiveenga... Avaravar viruppam..
@muthusermarajan1068
@muthusermarajan1068 Год назад
I like bheeshmar
@sudarselvan6280
@sudarselvan6280 Месяц назад
தர்மம் வெல்லும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் கர்ணன் பீஷ்மர் துரோணர் மரணம் மட்டும் ஆகும் ❤
@kumbubumbu
@kumbubumbu 10 лет назад
Bheesmar's one of the conditions was he would not kill any Pandavas. Also he would not let any of the Guru clan to get killed in the war. Until he was in the war he made sure it did not happen. 13:42 he says he would kill Yuthister, another flaw in Star Bharath
@KavithaKavitha-mn6yu
@KavithaKavitha-mn6yu 6 месяцев назад
Arjunan
@vettypasanga967
@vettypasanga967 13 дней назад
3.25 krishna's know alll
@KunamLadsumi
@KunamLadsumi 15 дней назад
No one can beat this old fire man
@yaazhiniramesh9645
@yaazhiniramesh9645 Год назад
Por la adipatavangala Nakhulan and Sahadevan easy ah cure pannalam la like they did for Karnan
@DeviThiru
@DeviThiru 10 лет назад
Lord krishna be merciful and stop this lion. of man :)
@arsundar371
@arsundar371 Год назад
சீரியலில் காண்பது அவர்கள் trpகாக அது உண்மை கிடையாது புத்தகம் வாங்கிபடியுங்கள்
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 5 месяцев назад
களைப் பயிர் விதைத்து வளரும் பயிரைக் காட்டிலும் வேகமாகவும் உயரமாகவும் வளரக்கூடியது. பயிரின் காவலன் களைகளை கிள்ளி எரிவான்
@surekasuya9045
@surekasuya9045 Год назад
அர்ஜுனனுக்கு அனைத்து வெற்றியும் சரி கல்வியும் அடுத்தவரின் நிலையை பறித்து பெறப்பட்டது.
@ramakrishnandurairaj9186
@ramakrishnandurairaj9186 10 месяцев назад
Apdiya?
@Karuppusamy-ECE
@Karuppusamy-ECE 7 месяцев назад
இல்ல எனக்கு புரியல அர்ஜுனன் யாருத்த இருந்து எத பரிச்சாரு
@PrabuGopal-h8n
@PrabuGopal-h8n 6 месяцев назад
தர்மம் எவர் பக்கமோ அவருக்கு அனைத்தும் கிடைக்கும்
@athityanr1995
@athityanr1995 6 месяцев назад
Ekalaivan dharmam ilathavana appo????
@Karuppusamy-ECE
@Karuppusamy-ECE 6 месяцев назад
@@athityanr1995 main reason a magatham and asthinaouram enemy country so like dhronar oda kattai viral a edutaru arjunan is a side reason
@Chandiransathya
@Chandiransathya 9 лет назад
Hara hara mahadeva
@selvisakthivel8022
@selvisakthivel8022 Год назад
அர்ஜுனன் ரியல் ஹீரோ
@SrinivasaRaghavan-xi8sg
@SrinivasaRaghavan-xi8sg 11 месяцев назад
Yudhishthir arjunan dhoryodharan are nepotism but karnan is like thala Ajith self made
@SenthilKumars-mv1ul
@SenthilKumars-mv1ul 2 месяца назад
99999
@vijayanand9051
@vijayanand9051 5 дней назад
Number one kolaigal gouravargal
@AbiAbi-v2q
@AbiAbi-v2q 15 дней назад
பீஷ்மர் _ தேவவிரதன் மாவீரர்
@sikkalvisuals
@sikkalvisuals 6 месяцев назад
2024 watching attention here
@akcreations9238
@akcreations9238 Год назад
13:06 Real Goosebumps 💥
@creatortocreate6819
@creatortocreate6819 7 месяцев назад
Beeshmar veezhthuvathu Krishnaral mattume mudiyum.😊
@kasinathan3046
@kasinathan3046 11 месяцев назад
❤gangay❤
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 3 месяца назад
9:31 to 10:23 song super❤
@chennaiking8623
@chennaiking8623 11 месяцев назад
OK.. I know...bro
@megrichytherapist5430
@megrichytherapist5430 6 месяцев назад
That look of Krishna at the end
@AnnoyedAquaticWhale-co7oc
@AnnoyedAquaticWhale-co7oc 4 месяца назад
One man army. Mothi parru
@NrJeeva-vk9mx
@NrJeeva-vk9mx Месяц назад
Karnan only real hero
@lucifferluciffer7631
@lucifferluciffer7631 11 месяцев назад
Krishnan illayendral arjunan illai😂😂😂
@veluanandhan4105
@veluanandhan4105 Месяц назад
துரியோதனன் தனியாக பீமனோடு மோத முடியுமா 😂😂
@vinnarasucse
@vinnarasucse Год назад
5:35🔥🔥🔥
@MathanMathankumar-n1o
@MathanMathankumar-n1o 11 месяцев назад
Karjunan masss only only hero I love
@rajagopaln2078
@rajagopaln2078 15 дней назад
பீஷ்மர்
@rajappasivam351
@rajappasivam351 4 месяца назад
Who likes Krishnan put like to me
@Dineshdevaraj9253
@Dineshdevaraj9253 4 месяца назад
Cheetah be like.. Let's see today 🔥
@PLScience
@PLScience 11 месяцев назад
Live telecast.....
@aspodi2439
@aspodi2439 Год назад
21 vidiyo pixzzzz🙏e🙏
@vettypasanga967
@vettypasanga967 13 дней назад
0.10 appo un savu nichayam
@arshini01
@arshini01 10 лет назад
Why is bhesmar aggressively attacking pandavar's force without mercy?
@SrinivasaRaghavan-xi8sg
@SrinivasaRaghavan-xi8sg 11 месяцев назад
It is not real ,24dhoryodharan brother died under bismer head chief
@kannangopalan8978
@kannangopalan8978 10 лет назад
What next Vasudeva? Can't wait to see Bheeshma on an arrow-bed.
@santhoshnarayanan9229
@santhoshnarayanan9229 9 лет назад
Super
@KasthuriKasthuri-o3c
@KasthuriKasthuri-o3c Год назад
அர்ஜுனுன்
@karlmarx8241
@karlmarx8241 Месяц назад
Arjunan lam bheeshmar kaal thoosi ku avana. God irukarnu over confidence.
@sugavanansubramani540
@sugavanansubramani540 5 месяцев назад
துரியோதனன் 🎉🎉🎉🎉
@d.s.palaniswamy6694
@d.s.palaniswamy6694 Год назад
👌👌👌👌👌
@PerumalPerumal-ie4cn
@PerumalPerumal-ie4cn 4 месяца назад
Agilam ullavarai namathu kaaviyam potrappadum
@nalinnalin-6065
@nalinnalin-6065 5 месяцев назад
❤❤❤❤
@selviv7023
@selviv7023 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@vettypasanga967
@vettypasanga967 13 дней назад
6.35 I hate
@hanishdeepas3527
@hanishdeepas3527 Год назад
Jalra atipavan velvaan😊
@suravinothsura5854
@suravinothsura5854 Год назад
Episode 220
@Selva-s6o
@Selva-s6o 27 дней назад
அந்த டைம்ல பாலையா இருந்திக்க
@arshini01
@arshini01 10 лет назад
Who is the guy at 8:19?
@shamiselvan1918
@shamiselvan1918 Год назад
He is Dhrishtadyumna.. King Drupad's fire born son, Shikhandini's younger brother and Draupadi's elder brother and Prince of Panchala.
@narayanasamyjothi39
@narayanasamyjothi39 6 месяцев назад
,❤❤❤❤❤
Далее
Mahabharatham 08/21/14
23:02
Просмотров 6 млн
Mahabharatham 07/11/14
22:06
Просмотров 4,6 млн
Avaz Oxun - Turqi sovuq kal
14:50
Просмотров 548 тыс.
Mahabharatham 10/07/14
22:36
Просмотров 4 млн
Mahabharatham 09/18/14
22:16
Просмотров 4,3 млн
Mahabharatham 09/24/14
22:26
Просмотров 2,6 млн