Тёмный

Mahabharatham 07/11/14 

Vijay Television
Подписаться 24 млн
Просмотров 3,8 млн
50% 1

Mahabharatham | மகாபாரதம்!
Krishnan asks to give five villages to the Pandavas as a peace treaty. Duryodhanan refuses to accept the treaty and asks his soldiers to arrest Krishnan. Duryodhanan binds Krishnan in chains and takes him to the prison and is getting shocked to find that Duchathanan inside the prison.
கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களை கொடுக்க கேட்கிறார். துரியோதனன் இதனை மறுத்து கிருஷ்ணனை கைது செய்ய சொல்கிறான். துரியோதனன் சங்கலியால் கிருஷ்ணனை கட்டி சிறையில் அடைக்கிறான் ஆனால் சிறையில் துச்சாதனன்.இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான்.

Развлечения

Опубликовано:

 

10 июл 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 670   
@mahi-uo1hj
@mahi-uo1hj 11 месяцев назад
கிருஷ்ணண் முக பாவனை உண்மையில் அருமை.......வார்த்தைகள் அனைத்தும் தெளிவு......கடவுள் நேரிநில் பார்ப்பது போலவே உள்ளது.....
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub 11 месяцев назад
கிருஷ்ணன் பாத்திரத்திற்கு டப்பிங் பேசிய து விஜய் டிவி சீரியல் நடிகர்.
@sridharansivaraman1911
@sridharansivaraman1911 6 месяцев назад
Hh ji
@vijikavi3919
@vijikavi3919 3 месяца назад
உண்மை தான்
@rajasekers1383
@rajasekers1383 3 месяца назад
Unmai❤
@raghavkr2746
@raghavkr2746 14 дней назад
Can you guys help me, I want to rewatch but I don't know where I could find 😢
@arjunanv4118
@arjunanv4118 8 месяцев назад
இந்த கிருஷ்ணா வேஷம் இவருக்கு மிகவும் பொருத்தம் குரல் மிகவும் பொருத்தம்.
@user-yx8bg9gf6n
@user-yx8bg9gf6n 2 месяца назад
கணக்கே கிடையாது நான் பார்த்துகிட்டே இருக்கிறேன் சூப்பரான வசனம் உச்சரிப்பு அருமை
@kavinkhan557
@kavinkhan557 2 месяца назад
பாத்து செத்து தொல
@sanjiviniulagam4597
@sanjiviniulagam4597 Месяц назад
​@@kavinkhan557 ne sagu
@vijayag1520
@vijayag1520 8 месяцев назад
துரியோதனனாக நடித்தவர் தான் ஏற்று இருக்கும் கேரக்டருக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கோபம் வேகம் ஆக்ரோஷம் வீரம் தைரியம் குரோதத்தை வெளிப்படுத்தும் விதம் என பல்வேறு அம்சங்களை திறம்பட செய்திருக்கிறார். உயர்ந்த விருதுக்கு தகுதி பெற்றவர். Hats off to the person who took the role of Duriyodhanani in Mahabharatham.
@srinivasa814
@srinivasa814 Месяц назад
He is real brother of virat kholi
@rajappanbalachandar2626
@rajappanbalachandar2626 16 дней назад
His name is Arpit Ranka
@simisimika
@simisimika 6 дней назад
True
@geethashiva1968
@geethashiva1968 4 дня назад
உண்மை 👌
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Месяц назад
எதையும் தாங்கும் இதயம் கிருஷ்ணர் ஒருவருக்கே உள்ளது. மிகவும் அருமையான காட்சி அமைப்பு. கிருஷ்ணரின் பொறுமை நிறைந்த பேச்சு. , அவரது அபாரமான அறிவு இன்னும் எத்தனை எத்தனை சோதனைகளைத் தான் கிருஷ்ணர் ஏற்பார் என்று தான் சொல்ல வேண்டும். ‌... வாழ்க கிருஷ்ணர்.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Месяц назад
இறைவனின் அவதாரம் அநேக இன்னல்களை தாங்கிக் கொள்ளுகிறது. அற்ப மனிதர்களுக்கு அறிவு புகட்டும் பொருட்டு. ...😊
@PanneerSelvam-vf4zb
@PanneerSelvam-vf4zb Месяц назад
Dolum ❤ AA​@@user-oj8sb5dq4c
@mohanakrishnan7845
@mohanakrishnan7845 3 месяца назад
நேரிலே இறைவன் வாசு தேவகிருஷ்ணரை வணங்க வருடுகிறது மனம்
@kavinkhan557
@kavinkhan557 2 месяца назад
பூமில பொறந்தவனேல்லாம் கடவுளா
@kannankannan-xt9vs
@kannankannan-xt9vs Месяц назад
17:55 ​@@kavinkhan557என் எதிர் மறை கருத்தை பதிவு பண்ணுகிறாய்.... உனக்கு பிடிக்கவில்லை எனில் பார்க்கவேண்டாம்...
@user-rr9ji2it4r
@user-rr9ji2it4r 27 дней назад
Yes.bro❤❤❤
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 8 месяцев назад
மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி.அனல் பறக்கும் வசனங்கள் ❤.
@baluchamyayyavu5652
@baluchamyayyavu5652 10 месяцев назад
இப்படி ஒரு காவியத்தை இனிமேல் இந்த யுகத்தில் யாரும் படைக்க முடியாது. விஞ்ஞானம் அரசியல் தர்மம் வீரம் ஆன்மீகம் அனைத்தும் அடங்கியுள்ள காவியம்.❤ அனைவருக்கும் இதனைப் போதிக்க வேண்டும்.
@pskk7371
@pskk7371 6 месяцев назад
Veda Vyasar 🙏🙏🙏
@VSMPandian
@VSMPandian 6 месяцев назад
என்னது விஞ்ஞானமா? 😮
@kavinkhan557
@kavinkhan557 2 месяца назад
ஆஸ்கார் விருது குடுத்துருவோமா
@manikandan-selvaraj97
@manikandan-selvaraj97 13 дней назад
No one can...as its
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 10 лет назад
நமது வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரையை வழங்கும் தொடர் இது!
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 Год назад
யானையின் தலையில் அமர்ந்திருக்கும் நரி சிங்கத்திற்கு அறைகூவல் விடுத்தால் அது யானையின் தவறு. அற்புதமான வசனம் 👍
@ArjunKumar-gj1og
@ArjunKumar-gj1og Год назад
But elephant strength Ena nu lion ku theriyathu 💥❤ lion ah vida elephant strong💪
@middleboyscreation9131
@middleboyscreation9131 Год назад
​@@ArjunKumar-gj1og 😊😊😊😊
@prakuchill8938
@prakuchill8938 Год назад
​@@ArjunKumar-gj1og apdiye thooki pottu vai la midhi.. Mental strong than ana lion kooda fyt pani win pana mudiyathu.. Elephant strong ana slow.. Lion strong plus speed.
@DineshKumar-uq9qp
@DineshKumar-uq9qp Год назад
​@@prakuchill8938 vegam kondavan siranthavan illa athu mattum illa elephant Vida lion strength rombha kammi .mahabharatham pattri nangu arithavanuku therium karnan sirantha villalan arjunanai Vida .
@saidurganithyananda7536
@saidurganithyananda7536 Год назад
Unmaitha
@prasanthkrishnamoorthy
@prasanthkrishnamoorthy Месяц назад
உன்னுடைய பாவச்சுமையை உன்னுடைய வீரர்களால் சுமக்க இயலவில்லை💯🔥
@krishna90sstories
@krishna90sstories Год назад
சர்வம் கிருஷ்ணார்பணம். நான் யாதவனாய் பிறந்திட புண்ணியம் செய்தேன்..🙏🏾🙏🏾🙏🏾
@rajaraja-lx4ub
@rajaraja-lx4ub 2 месяца назад
கிருஷ்ணர் பிறந்தது சத்திரிய வம்சத்தின் வளர்ந்தது மட்டுமே யாதவ குளத்தில் உண்மையில் கிருஷ்ணர் ஒரு சத்ரியன்
@karna_editz9569
@karna_editz9569 Месяц назад
​@@rajaraja-lx4ubபுராண கதையை 👍 நன்றாக பார்த்துவிட்டு பேசுங்கள் நண்பரே... தேவகி என்ன சாதி. என்று பாருங்கள் இடையர் குலம். யசோதை தான் வளர்ப்பு தாய்😂😂 சங்க இலக்கியங்கள் படிங்க நாங்கள் சந்திரகுல சத்திரியர்கள்🙏🏾🙏🏾🙏🏾👍👍 ஆயர் குலத்தில் பிறந்தவன் கண்ணன் என்ற பாடல்களும் நிறைய உள்ளன. பிறகு ஏன் குந்தியை அத்தை யாரே என்று கூறுகிறார் கிருஷ்ணர்😂 குந்தி இடை யச்சி❤️ மாடுகளை. மேய்க்கும் இடையன் நான் ... என்று கிருஷ்ணரே கூறுவார் இந்த பாரதத்தில் கிருஷ்ணர்😂..🙏🏾🙏🏾🙏🏾 யாதவனாய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்🙏🏾🙏🏾 ஆயர் பாடி கண்ணா🙏🏾🙏🏾 சந்திரியர் னா பட்டை போடுவாங்க.. நாமம் போட மாட்டாங்க😂
@user-rr9ji2it4r
@user-rr9ji2it4r 27 дней назад
Yes.bro
@ravimarieswari3600
@ravimarieswari3600 Год назад
இந்த சகுனி பேச்சை கேட்டே துரியோதனன் நாசமா போனான் இன்றும் இப்படி சகுனி போன்ற பேச்சை கேட்பவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்
@asaa7645
@asaa7645 Год назад
தமிழ்நாட்டில் ஆட்சியும் சகுனியை போல் தான் நடக்குது.
@jaitours8
@jaitours8 Год назад
சகுனி மாமா நல்லவர்... அவருடைய குணத்தினை மாற்றியது அன்பு தங்கையின் திருமண வாழ்வே....
@dharmarajgovinthasamy9304
@dharmarajgovinthasamy9304 9 месяцев назад
அன்று ஒரு சகுனி தான் ஆனால் இன்று ஆயிறக்கனக்கான சகுனிகள்
@kavinkhan557
@kavinkhan557 2 месяца назад
சகுனி : என்னை விட உலகத்தில் சூழ்ச்சி செய்யும் ஒருவன் இருக்குமெனில் அது தாங்கள்தானே வாசுதேவிடியா
@kulasekaramsujiraj9530
@kulasekaramsujiraj9530 Год назад
படைத்தவன் எதிரே நிற்கும் போதும் அறியாமை கண்ணை மறைக்கிறதே கிருஷ்ணா🙏🙏🙏
@geetharamachandran6397
@geetharamachandran6397 Год назад
Super
@nithinithi2660
@nithinithi2660 Год назад
ariyamai illai agangaram
@user-ex1gg3uy9u
@user-ex1gg3uy9u Год назад
விதி வளியது
@SathishSathishkumarngt
@SathishSathishkumarngt 11 месяцев назад
Thurpakyam bro
@shafi.j
@shafi.j 11 месяцев назад
கிருஷ்ணன் படைத்தவர் அல்ல அவரே ஒரு படைப்பு ஈஸ்வரன் என்றவன் தான் எல்லாத்தையும் படைத்தவன் கபாலீஸ்வரன் ஈஸ்வரர் என்றால் அல்லாஹ் அதனால் தான் அரபி மொழியில் காபதுல்லாஹ் என்பார்கள்
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 Год назад
அஸ்தினாபுரம் அனைத்து சொத்துக்கும் ஒரிஜினல் வாரிசு. பிதாமகர் பீஷ்மர் மட்டும் தான்.
@veerasaravanan8262
@veerasaravanan8262 Год назад
Correct
@gayathirer-hd7hi
@gayathirer-hd7hi Год назад
иѕιαgвαυѕвкqикασαмαι 😊
@sudarselvan6280
@sudarselvan6280 Год назад
அஸ்தினாபுரம் மட்டும் அல்ல அண்ட அகில உலகத்துக்கும் சொந்தகாரன் வாசு தேவ கிருஷ்ணன்❤
@sriviselva6837
@sriviselva6837 Год назад
சத்தியமான உண்மை
@Singaporeconstraction
@Singaporeconstraction 11 месяцев назад
அடுத்து யாருக்கு
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 5 месяцев назад
எவ்வளவு பெரிய மன்னர் கிருஷ்ண பகவான். இறைவா உனக்கு ஏன் இந்த நிலை. நீயே வலிந்து ஏற்றாயா. உனக்கு ஏன் இந்தக் கொடுமைகள். ஆணவம் ஒன்றே பிறவிப் பிணியாக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த மானுடர்கள் அனைவரையும் மன்னித்து விடு. உன் கமல பாதங்களை சிரம் தாழ்த்தி பணிந்து வேண்டுகிறேன். கிருஷ்ணா உன்னை அன்றி வேறு யார் இருக்கிறார் என் போன்ற ஏழைகளுக்கு. கிருஷ்ணா நீ அன்பையே பொழிந்தாய் அனைவரிடமும். வாசுதேவ கிருஷ்ணா போற்றி போற்றி ‌.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 5 месяцев назад
என்றுமே மனம் மாறாத இந்த துரியோதனன் இடம் உன் போன்ற அன்பை மட்டுமே வேண்டும் நல் உள்ளம் கொண்ட இறைவன் யார் இருக்கிறார்கள்.
@indian1355
@indian1355 9 месяцев назад
கர்ணன் - சேராத இடம்தனிலே சேரவேண்டாம் என்பதற்கு உதாரணம். மேலும் கூடா நட்பு கேடாய் முடியும்
@sudarselvan6280
@sudarselvan6280 Год назад
ஆணவத்தின பரிசு அழிவு மட்டுமே ஆகும்
@Singaporeconstraction
@Singaporeconstraction 11 месяцев назад
நேர்வழியில் ஜெயிக்க வில்லை
@sudarselvan6280
@sudarselvan6280 11 месяцев назад
@@Singaporeconstractionஆமாம் என தூரியோதணன் மற்றும் சகுனி வாழ்நாள் முழுவதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டி குலத்தில் தாழ்த்தவர்களை அரவணைத்து பெண்களுக்கு மரியாதை கொடுத்து வாழ்ந்து வந்தான்ல அதுனால கடவுள் இவனை நேர்மையான முறையில் வெல்ல முடியல அண்ணா
@sahayahency9162
@sahayahency9162 7 месяцев назад
​@@Singaporeconstractionsoothattathilum neeemai illa.
@user-mc3jo7bo8k
@user-mc3jo7bo8k 6 месяцев назад
ஆணவத்தின்பரிசுஅழிவு.
@jaitour
@jaitour 2 месяца назад
​@@sudarselvan6280அது தான்‌ பாஞ்சாலியினை அவமானம் செய்தவை தான் பெண்களுக்கு சிறந்த மரியாதை 😂😂😂
@user-ue5cu4rd9e
@user-ue5cu4rd9e Месяц назад
துரியோதனன் மட்டுமே சிறப்பு... மகாபாரதம் பலமுறை பார்த்தவருக்கே தெரியும்...
@ragupathiosr111
@ragupathiosr111 13 дней назад
Elortuyanadippumverysuper
@ragupathiosr111
@ragupathiosr111 13 дней назад
Vasanamveryverysuper
@ManjulaRavindran
@ManjulaRavindran 8 дней назад
Appadiya
@balajimaniram1547
@balajimaniram1547 7 месяцев назад
அற்புதமான உரைநடை ,சிறந்த யோசிக்க வைக்கும் பேச்சு....
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Месяц назад
துரியோதனன் பாத்திரம் ஏற்று நடிப்பவர்க்கு மிகவும் நன்றாக பின்னணிக் குரல் வளம் தந்துள்ளார். பின்னணி குரல் தந்தவர். மிகவும் சிறப்பாக உள்ளது. நன்று. நன்று....
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 2 месяца назад
இறைவன் தாமே முன்வந்து பாண்டவர்கள் சார்பாக ஐந்து கிராமங்களை மட்டுமாவது வழங்குங்கள் என்று யாசகம் கேட்கும் போது கூட சகுனி அதையும் சதித்திட்டம் என்று தான் கூறுகிறான்.
@kavinkhan557
@kavinkhan557 2 месяца назад
இறைவனா யாரு கிருஷ்ணன அட லூசு கூதி
@user-tg8ku9xr2o
@user-tg8ku9xr2o Месяц назад
சகுனியின் நோக்கமே குரு வம்சத்தை அழிப்பதுவே
@KSCOTTONSAREES
@KSCOTTONSAREES Месяц назад
Yes,athulla oru arrtham irrukkum saguni intelligent 🤓
@kavinkhan557
@kavinkhan557 Месяц назад
கிருஷ்ணனை விட சகுனி சிறந்தவன் அவன் ஒன்றை சாதிக்க விரும்பினால் சாதித்தே தீருவான் எங்கு எப்படி எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை அவன் முன்னே தீர்மானித்து இரூப்பான் ஆனால் கிருஷ்ணன் எதிர்காலத்தை பற்றி முன்னே அறிந்தவன் அவன் நாராயணன் அவதாரம் அவனது புத்தி எவருக்கும் ஈடாகாது ஆனால் சகுனி மனிதன் அவனுக்கு எவ்வாறு இவ்வாறான ஒரு புத்தி அந்த சகுனி கிருஷ்ணனை விட மதியால் சிறந்தவன்
@kavinkhan557
@kavinkhan557 Месяц назад
ஒரு வேளை சகுனியும் எதிர்காலத்தை பற்றி முன்னே அறிந்தவன் என்றால் இந்த போர் வேறு மாதிரி ஆயிருக்கும்
@ramyadevirajendran2733
@ramyadevirajendran2733 2 месяца назад
கிருஷ்ணர் புன்னகை 💫❣️ உன்னால் என்னை என்ன செய்து விட முடியும் என்பது போல உள்ளது ❤️🥰
@rajeshraj-tp1cg
@rajeshraj-tp1cg Месяц назад
Mass
@jaitour
@jaitour Месяц назад
மூடன் துரியோதன்...
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 2 месяца назад
துரியோதனன் என்றுமே ஆர்ப்பாட்டம் மிகவும் உடையவன் ஆவான். ..
@Venkat.266
@Venkat.266 Год назад
துரியோதனனை நினைத்தால் சிரிப்பு தான் வருகின்றது......🤣😂🤣😂காற்றை யாராவது சிறை பிடிக்க முடியுமா....கிருஷ்ணன் எங்கும் எதிலும் நிறைந்தவன்....🙏🙏🙏🙏🙏
@sujatha.m2622
@sujatha.m2622 Год назад
0:52
@Singaporeconstraction
@Singaporeconstraction 11 месяцев назад
லூசு புண்டை அந்த கற்றும் தவறான வழியில் தான் வெற்றியை பெற்றான்
@yohambal40
@yohambal40 11 месяцев назад
​kgdtlczfik
@_Rohit-wx9qy
@_Rohit-wx9qy 10 месяцев назад
Atha paathane oru Vedan kaiyala sethupona potta 😂
@thangamarimuthu-qw8pw
@thangamarimuthu-qw8pw 10 месяцев назад
Pota sunie
@the_curious_tunafish
@the_curious_tunafish Год назад
Karnan is the best example for ketta sagavasam
@MohanRaj-my8vj
@MohanRaj-my8vj День назад
The all story one-sided to pandavar , karnan ah elaaru avamanapaduthunappoo dhuriyodhanan help Panna.. arasan aakunan.. Andha viswasame avanudaya dharmam , even karnan Sunni oomba kuuda nee laaiku ila
@BalaMurugan-om6tf
@BalaMurugan-om6tf 11 месяцев назад
அந்த கிருஷ்ணனை....சிறைபிடிக்க வழி தெரிந்தால் கூறுங்கள்.... நாமும் மனம் எனும் சிறையில் அன்பு கொண்டு அவனை அடைத்து...அவன் மீது அனைத்து அதிகாரங்களையும் பெறலாம்.....ஒரு பாரதி போல்.... கண்ணதாசன் போல்.....அது நம்மால் முடியாது....நாம் வணங்குவோம்....அந்த கள்வன் கிருஷ்ணனை.....
@user-zi6vh2fq3b
@user-zi6vh2fq3b 8 месяцев назад
கிருஷ்ணனை சிறை பிடிக்க கோபிகைகள் போல் நிர்மலமான பக்தி செலுத்த வேண்டும். நிர்மலமான பக்திக்கு இறைவன் என்றுமே கட்டுப்பட்டவன்.
@BalaMurugan-om6tf
@BalaMurugan-om6tf 8 месяцев назад
@@user-zi6vh2fq3b அது இல்லாமல் தானே கலியுகத்தில் கதிகலக்கம்....கதியின்றி கதறுகிறோம்....
@mr.burger1885
@mr.burger1885 2 месяца назад
மனிதர்களுக்கு உதவி செய்யுங்கள் அவர்களிடம் இறைவனை காணலாம் ❤
@kavinkhan557
@kavinkhan557 2 месяца назад
​@@user-zi6vh2fq3bகோபியர்களை அவன் கற்பமாக்கினான்
@mandhiri1433
@mandhiri1433 Месяц назад
@chitrasreesp8705
@chitrasreesp8705 3 месяца назад
Vidhura nice character role support dharma justice ⚖️ 👏 😊🎉
@kathirkathiresan4019
@kathirkathiresan4019 7 месяцев назад
கடவுள் பல வாய்ப்பு குடுத்தும் ஏற்காத முட்டாளின் முடிவு கடைசியில் கொடுமையானதாக தான் இருக்கும்.🎉
@simple155
@simple155 Год назад
நண்பன் தவறான வழியில் செல்லும் தட்டி கேட்பவனே உண்மையான நண்பன் அவன் செய்யும் தவறுகளுக்கு துணை நிற்பவனை எவ்வாறு சிறந்த மனிதனாக ஏற்க முடியும்?? தற்காலத்துக்கு ஏற்ற நிகழ்வுகள் கடவுளே நேரில் வந்தாலும் ஏற்க மாட்டார்கள் அப்போதும் சரி தற்போதும் எப்போதும் சரி உண்மையை ஏற்க ஒரு கூட்டம் எதிர்க்க ஒரு கூட்டம்.
@67Imp
@67Imp Год назад
Unmai than aanal Nanbanai nargathiyil vidavum iyalathu throgam seiyavum mudiyathu athu nanbanaga irunthalum sari yaaraga irunthalum sari karnanin nilai ikkattana nilai alitha vaakkinal!! avan innum muyanru irukkalam aanalum duriyodhanan thirunthirukkamattan saguni yum vittirukkamaattan it's fate
@Bajanaipadal
@Bajanaipadal Год назад
@simple155
@simple155 Год назад
@@67Imp I can't understand Thanglish
@67Imp
@67Imp Год назад
@@simple155 it's not tanglish it's tamil written in English keyboard: tamil and English mix panni pesunathan it's tanglish like this one
@prabakarankaran5801
@prabakarankaran5801 Год назад
Nanbanai ne eathanai murai sariseiya muyarchipai sollu. Karnan nilai therithuthan pesurigala ellarum
@krisvishnu_
@krisvishnu_ Год назад
Krishnar role😍😍face super match
@ibrahimbadusha3413
@ibrahimbadusha3413 Год назад
I think Krishnan role is Roja serial arjun
@vasanth7247
@vasanth7247 Год назад
@@ibrahimbadusha3413 lol..no
@ammu9340
@ammu9340 Год назад
@@ibrahimbadusha3413 all are hindi actors 😂 he is not Roja serial arjun
@user-jh5uv9li4u
@user-jh5uv9li4u Год назад
​@@ammu9340yes he is hindi actor saurab jain
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 Год назад
Actually it should be done by someone black or atleast a blue paint could be used
@geethashiva1968
@geethashiva1968 4 дня назад
துரியோதனன் நடிப்பு vera level 👌
@SundarR-yq2be
@SundarR-yq2be Год назад
Iam deepest follower of lord vishnu and I love lord krishna Om namo bhagwate vasudevaya Om namo narayana 💗💕💞💓
@grajendran3923
@grajendran3923 9 месяцев назад
கர்ணன் தான் முதலில் மாயவன் பேச்சை கேட்டு ஐந்து கிராமத்தை கொடுக்கச் சொன்னார் பின்பு தான் அனைவரும் ஆதரவாக குரல் கொடுத்தனார்....இங்கு கூட கர்ணன் தான் முதல் குரலாய் இருந்தார்.....
@rajiraji9421
@rajiraji9421 14 дней назад
தமிழில் வசனம் எழுதியவரின் காலில் விழுந்து வணங்க வேண்டும்.குரல் கொடுத்தவர்களும் மிகவும் அருமையாக பணியாற்றியுள்ளனர்❤❤❤❤
@BangaruPalanisamy-wn3gy
@BangaruPalanisamy-wn3gy 4 месяца назад
I miss you Arjunan ❤❤❤❤❤❤
@nagalakshmi7271
@nagalakshmi7271 8 месяцев назад
நான் கடவுள் இல்லை என்று நினைத்து இருந்தேன் என்னைக்கு மகாபாரதம் இந்த நாடகம் பார்த்த பின்புதான் இவ்வுலகில் கடவுள் இருக்கிறார் என்று நம்பினேன் .
@creatortocreate6819
@creatortocreate6819 4 месяца назад
Krishnan kooruvathil unmaiyil ullathu.yaanai meethu amarnthu singathukku araikooval viduthal athu yanai yin thavaru . nice speech 😊
@karthicks4504
@karthicks4504 Год назад
Ennai kaithu seivaya moodane dhuriyothana mudinthal athaium seithu paar goosebumps ♥️
@DARKKNIGHT-qi9tm
@DARKKNIGHT-qi9tm 21 день назад
Duriyothanan mass da eppa 😮😮
@kavinkhan557
@kavinkhan557 2 месяца назад
மாயை சக்தியை பயன்படுத்தி கொண்டான் கிருஷ்ணன்
@kavinkhan557
@kavinkhan557 2 месяца назад
@newyork301 டே போடா பொட்ட புண்டகளா
@kavinkhan557
@kavinkhan557 2 месяца назад
@newyork301 யாரு இவன் கடவுளா அப்ப கடவுள் யாரு கருவிலே பிறந்தவன் எவ்வாறு கடவுள் ஆவான் பிறப்பு மற்றும் இறப்பு இவ்விரண்டையும் உடையவன் மனிதனே அவன் எவ்வாறு கடவுளாகலாம் வேண்டுமெனில் சிறு தெய்வமாகலாம் கடவுள் ஆக முடியாது
@kavinkhan557
@kavinkhan557 2 месяца назад
@newyork301 டே புழுவாத டா கருவிலே பிறந்தவன் எவ்வாறு கடவுள் ஆக முடியும் ராமன் கிருஷ்ணன் புத்தர் இயேசு என எல்லாரும் கடவுள் ஆக மாட்டார்கள் ஆனால் இவர்கள் அனைவரும் கலியுகத்தின் கடவுள் என மக்களால் போற்றப்படுகிறது ஆனால் கடவுள் கிடையாது மகான் சிறு தெய்வம் வழிபாடு எனில் சேர்க்கப்படலாம் என்னை பொறுத்தவரை பிறப்பு இறப்பு இல்லாதவோனே கடவுள் ஆவான் அவனே ஆதி அந்தம் இல்லாதவர் அருட்பெரும் ஜோதியானவன் இப்பிரபஞ்சத்தின் மாபெரும் சக்தி அவனது ஆற்றலால் மட்டுமே இன்றும் இயங்கி கொண்டிருக்கிறது அவனுக்கு தொப்புள் என்பதே கிடையாது அவனுக்கு தாய் தந்தை கிடையாது அவன் பிரபஞ்ச ஒலியில் இரூந்து உருவானவன் அவனே சிவம் அவர் மட்டுமே பரம்பொருள் பரபிரம்மம் ஓம் எனும் சக்தி ஆதி மூலன் உலகிற்கு படியளக்கும் பரமன்
@kavinkhan557
@kavinkhan557 2 месяца назад
@newyork301 அவதாரம் என்பதர்க்கு பொருள் அவனியில் தரித்தவர் இதற்கு பொருள் பூமியிலே தோன்றியவர் பிறந்தார் என ஆகாது ஒருவன் தவமிருக்கும் வேளையில் கடவுள் பூமியிலே தோன்றுவார் அவனுக்கு வரம் தருவார் உதாரணமாக சொல்ல வேண்டுமெனில் மச்சம் கூர்மம் வராகம் நரசிம்மம் ஹயக்கிரிவம் இவை அனைத்தும் மட்டுமே அவதாரம் என்று பொருள் படும் இந்த ஐந்து மட்டுமே அவனியில் தரித்தார் என்று பொருள் படும் அது எனர்ஜி சோர்ஸ் எப்படி வேண்டுமானாலும் சேர்க்கலாம் இது எப்படி தேரிமா தேரிது ஒன்பது கிரகங்களில் உச்சம் பெற்ற ஒருவன் போன் இல்லாமல் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் அந்த காமெடி மாறி தா இரூக்கு
@anbuthiru9909
@anbuthiru9909 10 месяцев назад
யாதவன் ஆன மாதவன் அவர் தரப்பில் உள்ளார்.
@dev-in4cc
@dev-in4cc 3 месяца назад
Maaya kannan❤
@anjali.panjali.p5616
@anjali.panjali.p5616 Месяц назад
Anbu onrele Krishnarai kaanayum antha paramatma vin asium anbum kittum❤ sharvamum Krishnarpanam ❤ raadhe Krishna ❤
@ganeshganesh-yq5iy
@ganeshganesh-yq5iy Месяц назад
மகாபாரதத்தை நான் 200 முறைக்கு மேல் பார்த்து விட்டேன் இருப்பினும் இதுபோன்று ஒரு இதிகாச காவியத்தை இனிமேல் யாராலும் படைக்க முடியாது. இக்காவியம் எக்காலத்துக்கும் பொருந்தும் இதிகாச மிகப்பெரிய மகாபாரத காவியம் ஆகும் ஜெய் ஸ்ரீராம்.
@Vkl413
@Vkl413 Год назад
My favourite serial forever😍🥰
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Месяц назад
தனது திட்டத்தை கிருஷ்ணன் எப்படி அறிந்து கொண்டு விட்டான் என்ற ஒரு சிரிப்பு சிரிக்கிறான் சகுனி மாமா. ...
@yokarasaathavan6728
@yokarasaathavan6728 11 месяцев назад
I love Krishnar ❤❤❤❤
@moviesuptete7335
@moviesuptete7335 9 месяцев назад
மஹாபாரததில் இந்த episode யில் துரியோதனனை பார்க்க சிரிப்பு வருகின்றது 😂
@pskk7371
@pskk7371 6 месяцев назад
Yes.
@harikrishnanharikrishnan1752
@harikrishnanharikrishnan1752 23 дня назад
Hari Narayana
@sankarsathya1437
@sankarsathya1437 10 месяцев назад
சர்வமும் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
@karthikeyansoundarapandian501
Still facing goosebumps while Krishna saying try to capture me ❤
@hareeshkrishnaa5642
@hareeshkrishnaa5642 11 месяцев назад
11:53
@Madhesan
@Madhesan 10 месяцев назад
😢Wet
@MunawarVfc
@MunawarVfc 10 месяцев назад
Definitely Bro
@VankatasanM
@VankatasanM 6 месяцев назад
​@@MunawarVfc0ó😊😊 po❤q a
@AMCHU1
@AMCHU1 10 месяцев назад
One f THE bessssstest episodes of Mahabharat series ever! 21:50… fillled with ammmmazingly stunning n beautiful dialogues.Krishna’s action is outstanding 👆😱😱😱😱🙏🙇🏻‍♀️😇. Jai Shree Krishna!🙏🙏🙏🙇🏻‍♀️❤️👣🥰🥰🥰😇😇😇😇💐
@sharmila.chandran14
@sharmila.chandran14 2 месяца назад
Favourite Forever - Mahabharata ❤
@user-pg1hc2pi5z
@user-pg1hc2pi5z 28 дней назад
Beautiful Krishna om namo narayana ❤❤❤
@vellaisamyvellaisamy8711
@vellaisamyvellaisamy8711 9 месяцев назад
I Love krishna 🙏
@SoniyaSoni-gg3jr
@SoniyaSoni-gg3jr Месяц назад
i like Mahabharat
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 7 месяцев назад
துரியோதனன் ஐ பார்த்தால் பொறாமையாக உள்ளது.... கடவுள் கிருஷ்ணர் இடம் சவால் விடும் துணிவு...... முடிவு.... ஆணவம் அழிவை தரும் 🙏🙏🙏🙏🙏 ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏
@nandakumarip1371
@nandakumarip1371 2 месяца назад
Govindhar❤sri krishna parathma....ellam avan seyal🎉avan indri anuvum asaiyathu..
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 месяца назад
கிரஷ்ணரே நாங்கள் இப்புவி வாழ் மானுடர்கள் தங்களின் அன்பெனும் சக்தியால் கட்டுண்டு கிடக்கிறோம். தங்களின் அன்பு எங்களின் மனதைக் கொள்ளை கொண்ட அன்பாகவும்..
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 2 месяца назад
கிருஷ்ணர் மிகவும் புத்திக்கூர்மை உடைய ராஜதந்திரி ஆவார். அவரே அமைதித் தூதராக வந்து இருக்கிறார் என்பது போற்றப் பட வேண்டும். எவ்வளவு தான் ஆர்ப்பாட்டம் செய்தாலும் ஒரு துளியும் தனது நிதானத்தை இழக்காதவராய் பொறுமை ஒன்றேயே தனது ஆயுதமாக பயன்படுத்தி இருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். இறைவனே ஆயினும் தனது நிலையில் இருந்து இறங்கி வந்து இப் புவி வாழ் மானுடர்களுள் தானும் ஒரு மானுடன் ஆக வாழ நேரிடும் போது என்னென்ன சோதனைகளை சந்திக்க நேரிடும் என்பதை இந்தக் காட்சியைக் கண்டு நாம் உணரலாம். ... காட்சி அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. .... எமது அன்பு கிருஷ்ணரே, இக்கலியுக மனிதர்களையும் கண்டு தங்களின் ஆசியை நல்க தாங்கள் இப்புவிக்கு வருவீர்களா??... என்று எங்களுக்கு தங்களின் அருள் கிடைக்கும். கோவிந்தா... மாதவா.. ‌கேசவா...
@mazhavanmuthusamynayakker7706
@mazhavanmuthusamynayakker7706 16 дней назад
துரியனின் தீர்மானம் Good! நடிப்பின் பாவனையும் Good!
@esakkikanna4153
@esakkikanna4153 Год назад
Krishnar 🔥😍
@airavata9288
@airavata9288 7 месяцев назад
இதே சபையில் அன்று பாஞ்சாலிக்கு செய்ச துரியன் துச்சாதனன் அவமானத்தை படைத்தவன்னிடம்மே செய்ய பார்க்கிறார்கள் ஆனால் இறைவனை யார்ரால் வெல்ல முடியும் துய்மை உடைய அன்பு பக்தி உடையவனுக்கே இறைவன் கட்டுபடுவார்.
@annamalai3314
@annamalai3314 7 месяцев назад
மீண்டும், மீண்டும் ,பார்க்க துண்டும் புன்னியகாவியம்.
@Janaki666
@Janaki666 4 месяца назад
Narcissistic people forgets that they will be vanished within fraction of second. They are their own culprit. Duryodanan character is so relatable even now. We still see these kind of people.
@mariganeshan8195
@mariganeshan8195 Год назад
குருட்டு பயல் ஆனையிட்டுயிருந்தாள் துரியோதரன்அடங்கிஇருப்பான்
@mahesanmahesh
@mahesanmahesh Год назад
Avan adangamaddan
@user-wi9cg9jm1j
@user-wi9cg9jm1j 9 месяцев назад
Mahabharatham is epic true of ancient times. It has to be spread across new generations. The whole world should know about this epic tale. It is better than Harry Potter and any other hollywood movies.
@gokukn2336
@gokukn2336 8 месяцев назад
exactly❤
@VSMPandian
@VSMPandian 6 месяцев назад
Mahabharatham is the best story written ever by mankind ❤
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 4 месяца назад
1:02 to 1:11 dialogue super
@karthikeyan.m3287
@karthikeyan.m3287 Месяц назад
நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே 😢
@mangalakshmil7964
@mangalakshmil7964 Месяц назад
என் மாய கண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹😢😢
@lakshmimurugesan971
@lakshmimurugesan971 10 месяцев назад
Alivu vanthuvittal yar sollvathum kathil ketkkathu
@rramnath1998
@rramnath1998 2 месяца назад
மன்னர் பெருமானே அதிகாரம் தமதாகிறது
@sivasakthi9047
@sivasakthi9047 27 дней назад
I love kishnaa
@indian1355
@indian1355 9 месяцев назад
Mass Scene, Mass Speech, Mass Music
@shafi.j
@shafi.j Год назад
அப்பன் சொல்லை கேட்க வில்லை
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 10 месяцев назад
அது உன் எண்ணம் ஆனால் உன் உயிரை இழப்பதை தவிர வேறுவழி இல்லை.
@vimaladevivelusamy5102
@vimaladevivelusamy5102 9 месяцев назад
After all these yrs still its addictive.
@prathimuthiu2238
@prathimuthiu2238 3 месяца назад
Krishnan kan asaivu illamal nadithu irupar super action ❤❤
@marieswarithangavel4269
@marieswarithangavel4269 Месяц назад
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா❤❤❤❤
@Jaya-yt4nx
@Jaya-yt4nx 10 месяцев назад
18:08 avan karnan pecha keka maatan but karnan ivan solrathu Elam kekanum😂 He treated karna as a slave not a FRIEND
@venkat4807
@venkat4807 9 месяцев назад
Their relationship was always for benefits. Duryodhan want karnan for his protection from arjuna. Karnan want respect and fame through duryodhan.. that's why their friendship was never ideal or ttue
@Vidhya_vini
@Vidhya_vini 6 месяцев назад
​@@venkat4807That's not friendship right
@KenshIRoyaleSaran
@KenshIRoyaleSaran 5 месяцев назад
​@@venkat4807Karna never wanted fame and fortune. He just needs justice for his birth and stance against caste. If karna wanted fortune he would have never donated that much compared to anyone else in entire Mahabharata. If karna wanted fame, he wouldn't have given up throne, and declined when it was given to him firstly in the arena. And remember, karna asked for a boon from Krishna that no-one from his lineage should become King or politician. Read and know the facts before speaking. Duryodhan may have treated karna badly. But karna treated him as a true friend. That's why Krishna respects karna so much.
@jagadishwaran7370
@jagadishwaran7370 Год назад
Only tears in my eyes
@amsavardhan8199
@amsavardhan8199 9 месяцев назад
Ethanai murai parthalum thigattatha kaviyam Om namo bhagwate vasudevaya
@pandis-sz5wt
@pandis-sz5wt Год назад
Karnan krishnan marna mass 🔥🔥🔥🔥 krishnan super i am 👍👍 i like to him the king 👑 of the king 👑 lord of krishnan karnan mass 🔥🔥
@thiyagarajans6470
@thiyagarajans6470 11 месяцев назад
All are dolls in the hand of God.
@punniyammurthi9340
@punniyammurthi9340 10 месяцев назад
கர்ணன் ❤
@balachandar9765
@balachandar9765 2 месяца назад
Koochame illa
@Milk-mx3un
@Milk-mx3un Год назад
தொடர்ச்சியாக மகாபாரதம்
@rahulprasad2638
@rahulprasad2638 11 месяцев назад
Men may come men may go, but beating thz Krishnan acting n beauty is difficult.
@mohanaprabha5334
@mohanaprabha5334 24 дня назад
சகுனி அந்த ஆட்டு தாடியை தடவி கொடுப்பது கதையாக இ௫்நதாலும் வேதனையளிகிறது.
@Gsbsjjd
@Gsbsjjd 14 часов назад
Krishna’s acting 🔥🔥🔥
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Месяц назад
ஹீரோவாக நடிக்கும் நடிகர்களின் நடிப்பிற்கு சற்றும் குறையாத வண்ணம் வில்லன் பாத்திரம் ஏற்று நடிக்கிறார்கள் சகுனி மற்றும் துரியோதனன். வாழ்க மகாபாரதம்.
@MuruganMurugan-fb4qt
@MuruganMurugan-fb4qt 8 месяцев назад
Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri potri potri potri potri potri om 🕉
@pandiyarajan147
@pandiyarajan147 11 месяцев назад
All mind voice- appanum pullaium senthu ellataium pottu thalla vida maattanunga pola😂
@krishna90sstories
@krishna90sstories Год назад
2023 all episode I watch.
@comfocustechnologies4617
@comfocustechnologies4617 2 месяца назад
Beautiful lyrics, apt actor selection and engrossing scenes
@arulmuruganK94
@arulmuruganK94 28 дней назад
@11:52 Krishan's expression gave chills. Duriyodhanan had good Grandparent, Teacher & Friend but he didn't listen. Sometimes our ego gets best of us.
@rajmahesrajmahes
@rajmahesrajmahes 11 месяцев назад
Semme kirshnar so cute sema voice
@thenextwikipedia6241
@thenextwikipedia6241 Год назад
Krishna ❤️❤️
@user-qu3gm9qg3u
@user-qu3gm9qg3u 2 дня назад
Krishna great 😊😊😊
@funnyajay7772
@funnyajay7772 10 дней назад
மூடனே துரியோதனா என்பது சரியான வார்த்தை
@vijiviji3594
@vijiviji3594 10 месяцев назад
My favourite seriyal ellarum karaita irupanga unmaiyava nearula paththu polo irugu
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 месяцев назад
Nobody is there in this world like dhureyodhanan.
@pskk7371
@pskk7371 6 месяцев назад
😁 Murkane Duryodhana.
Далее
Mahabharatham 07/14/14
22:36
Просмотров 2 млн
Mahabharatham 08/21/14
23:02
Просмотров 4,5 млн
Mahabharatham 08/20/14
22:28
Просмотров 1,3 млн
Mahabharatham 10/08/14
22:25
Просмотров 3 млн
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
0:30
Просмотров 6 млн