ஓம் சாமிநாதன் சாமி போற்றி!போற்றி!! உங்களது பேச்சு மிக மிக தேனக காதில் கேட்டது... பல இனிப்பான சாமி அனுபவத்தை பகிர்ந்தது கோடி புன்னியம் உங்களுக்கு கிடைக்கட்டும்...
Am a....zing.. Sir, this is the mother of all discourse. You have conveyed a high philosophy in a simplest manner. A very finely constructed sequence of thoughts and truths. Simplicity put across in an utmost simple manner!!
Ivaroda Guru bhakti appadi..eppadi na avar uravathilum Periyava maadhiri ye aaindrukkaar. Appadiye vaarthaigal um Periyava pesara maadhiri ye appadiye irukku❤
Om Sri samarth sadgruve maha periyava padam saranam saranam saranam Hara hara shankara jai jai shankara Kanchi shankara kamakodi shankara Kamachi shankara
Koti namaskarams ganeshan mamaku🙏🙏🙏 ungha upanyasam kekkamae oru maakum poghale. I came to know about you just a week back. While I was searching about periyava ungha video RU-vid le paathen. Ungha upanyasam nerle kekkanum nu aasai patten. Periya anugraham pannita. Came to know today you are upanyasam is at kanchi matam @ Malleshwaram.
ஹரி: ஓம்! 1. இது போல பொதுப்படையான உபன்யாசங்களே எங்கும் நடைபெறுவதால் கேட்பவர் உள்ளத்தில் விகாசம் ஏற்பட அவகாசமே இல்லாமல் போகிறது. 2. வேதத்தில் இவ்வளவுதான் சொல்லப்பட்டுள்ளது என்று குறைவாக நினைக்க வாய்ப்புள்ளது. 3. "வேதத்தில் மிகப்பெரிய விஷயம் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடியாது" என்று நினைத்து பலரும் ஒதுங்கிவிட வாய்ப்புள்ளது. மனிதன் தன்னை மாற்றிக்கொள்ளாமல் மன அமைதி அடையமுடியவே முடியாது என்று உணரும் வகையில் உபன்யாசம் இருந்தாலன்றி சமுதாய மாற்றம் வர வாய்ப்பு ஏதும் இல்லை! "தான், ஜகத் மற்றும் ஈஸ்வரன் இந்த மூன்றையும் சரியாகப்புரிந்து கொள்வதால் மட்டுமே மனிதனன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையமுடியும் " என்பதே வேதத்தின் தலையாய நோக்கம் என்ற வகையில் உபன்யாசங்கள் அமைந்தால் சமுதாயத்திற்கு நல்லது !