Right. How about the gas cost? There are readymade boxes from GM brand with 4 international socket for 400₹ or less. Very solid and working for years. So it’s waste of time and money. As a creator we can appreciate his thinking but not for practical purposes.
இவர் நமக்கு மீதி செய்து கொடுத்தது அந்த பைப் செட்டப் தான்.அந்த பைப் செட்டப் என்பது கேங் பாக்ஸ் என்று அழைக்கப்படும்.இதன் விலை 50 முதல் 70 வரை இருக்கும்,அவ்வளவுதான்.மத்ததை எல்லாம் சுவிட்ச் அண்ட் 5 pin சாக்கெட் ஆகியவைகள் நமது காசு கொடுத்து தான் வாங்க வேண்டும் ஆக மொத்தம் என்னை கேட்டால் இது தேவையில்லாத வேலை என்று தான் நான் சொல்லுவேன்.50 முதல் 70 ரூபாய்க்கு இவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அதேபோன்று நாளை ஏதாவது ஒரு 5 pin socket- ப்ராப்ளம் என்றால் சரி செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. Swith-2=40to50 5 pin Socket-2=70to80 indicater -1=25to40 Gang Box-1=50 to 70 TOTAL=185to240 வரை ஒயர்களுக்கு ஆகும் செலவு தனி Meter-15 முதல்