Тёмный

Makkal Sabai : கேஸ் விலை ரூ 340 லிருந்து ரூ 1150 உயர்வு - இது தான் வளர்ச்சியா ? - Nanjil Sampath 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 107 тыс.
50% 1

Makkal Sabai : கேஸ் விலை ரூ 340 லிருந்து ரூ 1150 உயர்வு - இது தான் வளர்ச்சியா ? - Nanjil Sampath
MAKKAL SABAI | சுதந்திர இந்தியா 75 - பெருமை தருவது கடந்த காலமா ? நிகழ்காலமா ? #MakkalSabai #75YearsOfIndependence #India@75 #News18Tamilnadu #TamilNews
கடந்தகாலமே :
பீட்டர் அல்போன்ஸ்
பழ.கருப்பையா
நாஞ்சில் சம்பத்
நிகழ்காலமே :
சிபி ராதாகிருஷ்ணன்
வைகைச் செல்வன்
வள்ளிநாயகம்
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔹 Crime Time - bit.ly/39KtZHG
🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
🔹 News18 Special - bit.ly/36HykcH
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 168   
@thanamatoz6686
@thanamatoz6686 2 года назад
பொதுமக்களை கொன்ற பாவம் மோடியையே சேரும்
@user-xo3ih5ze3j
@user-xo3ih5ze3j 2 года назад
சூத்தைக் கொடுத்த புண்ணியம் உன்னைச் சேரும் .
@mohanmary9431
@mohanmary9431 2 года назад
டாஸ்மாக் பொதுமக்களை கொன்ற அந்த பாவம் யார சேரும் மடையா
@xavierrayar6268
@xavierrayar6268 2 года назад
பாமர மக்கள் பழையபடி விறகு அடுப்பு பயன்படுத்த வைத்த மோடிக்கு வாழ்த்துகள்
@kanniappanim917
@kanniappanim917 2 года назад
நாஞ்சில் சம்பத் ஐயா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐.
@mohammadusman5710
@mohammadusman5710 2 года назад
Super ஸ்பீச் நாஞ்சில் congragelation
@pandiduraidurai6621
@pandiduraidurai6621 Год назад
​@@mohammadusman5710 qqqqqq
@ravir800
@ravir800 2 года назад
சூப்பர் பேச்சு விளக்கம் சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் ஐயா வணங்கின்றோம் ஐயா இந்த பிஜேபி இந்திய தேசிய நாட்டில் இருந்து அடித்து ஒட்டனூம் சிறையில் அடைக்கபட வேண்டும் என்று மக்கள் மத்தியிலே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
@thirupathi9752
@thirupathi9752 2 года назад
Taku
@mariasoosai4033
@mariasoosai4033 2 года назад
என்னை போன்ற முதியவர்களால் 1150 ரூபாக்கு எப்படிங்க சிலிண்டர் வாங்க முடியுமா?ஆனால் இது மோடியின் சாதனை.
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 года назад
உரிமையை சிங்கம் போல் கர்ஜனை
@msyakobdeen5963
@msyakobdeen5963 2 года назад
மிக திறமையானவர் நாஞ்சில் சம்பத் வாழ்க என்றும்
@kalaimalai9929
@kalaimalai9929 2 года назад
உண்மை.ஐயா.நாஞ்சில்.ஐயா
@vjymultigrain2523
@vjymultigrain2523 2 года назад
340 ஆக இருந்த gas 1150 ஆக வளர்ந்துள்ளது.
@sanbuchelvam6305
@sanbuchelvam6305 2 года назад
2000ல்இந்தியாவில் கேஸ் பயன்படுத்தியவர்கள்2கோடி குடும்பங்கள் தான் இப்ப35கோடி குடும்பங்கள்இருக்கும் ஆக அதிகமாக வெளிநாட்டில் இறக்குமதிசெய்யவேண்டிய தேவை இருக்கிறது ஆக விலைவாசியை தவிர்க்கமுடியாது நாஞ்சில்சம்பத்தே பிரதமராக இருந்தாலும் இதைத்தான்செய்யமுடியும் ஆனால் கேஸ் க்கு மட்டும் மத்திய அரசு கொஞ்சம் மானியம்கொடுத்து800ரூபாய்க்கு கொடுக்கலாம்
@mohamedhaarish4069
@mohamedhaarish4069 2 года назад
நல்லா முட்டிபோடுற
@muruganandhamm2359
@muruganandhamm2359 2 года назад
அருமை
@ramachanthiran7749
@ramachanthiran7749 2 года назад
அருமையான பேச்சு அய்யா
@entertiment4028
@entertiment4028 2 года назад
இதுதான் கார்பரேட் வளர்ச்சி...............
@samsudeenhaja5421
@samsudeenhaja5421 2 года назад
Sema speech
@mpmuthu8958
@mpmuthu8958 2 года назад
345க்கு கேஸ் சிலிண்டர் வாங்கியவர்கள் 1140க்கு வாங்கும் அளவுக்கு மாற்றியது வளர்ச்சி இல்லையா?
@gnanamashok2769
@gnanamashok2769 2 года назад
PM கேர் பணத்திற்கு இன்று கணக்கு இல்லை!!! கொலைகாரன் இன்று திருடன்!!!
@marsookali9936
@marsookali9936 2 года назад
அவன் அவன் பிச்சை எடுத்து வாழ் க்கை நடத்தி கொண்டு இருக்கிறான்.
@mania7801
@mania7801 2 года назад
வார்த்தை சித்தர் நாஞ்சில் சம்பத் பேச்சு சிறப்பு. A.மணி .தி.மு.க.கிளை செயலாளர்.குடியாத்தம் தெற்கு ஒன்றியம் செருவங்கி ஊராட்சி சாமுண்டி புரம்.வேலூர்மாவட்டம்.
@Arun-pn7qs
@Arun-pn7qs 2 года назад
@@marsookali9936 அவர்" பி ஜே பி "யை ஓட்டுறார்!!!
@Arun-pn7qs
@Arun-pn7qs 2 года назад
@@mania7801 அவ(ன்)ர் தவளை, நீரிலும் (=தி மு க )&நிலத்திலும்(=அ தி மு க)வாழும் ஒரு _ _ _(👅 வைத்து பிழைப்பவர்கள் மத்தியில் முதன்மை ஆனவர்!!!
@mahikumara3598
@mahikumara3598 2 года назад
ஐயா நாஞ்சில் சம்பத் அருமையாக விளக்கினீர்கள் 340க்கு சிலிண்டர் விற்பனை செய்த போது விலை அதிகம் என்று தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை எருமை மாட்டின் மீது சிலிண்டரை வைத்து ஊர்வலமாக வந்து சென்றார் இன்று ஆயிரம் ரூபாய் கடந்துள்ளது இதற்குக் காரணம் கையாலாகாத காங்கிரஸ் மத்தியில் எதிர்க்கட்சி ஆக அமர்ந்து கொண்டு ஒரு போராட்டத்தை முன்னெடுத்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க கையால் ஆகாத காங்கிரஸ்தான் காரணம்
@packiadasdalmeida9983
@packiadasdalmeida9983 2 года назад
Super 👌
@sivassiva7815
@sivassiva7815 2 года назад
கட்சியின் தளர்ச்சி; ஆட்சியின் வீழ்ச்சி
@vasudevanpalaniyappan5958
@vasudevanpalaniyappan5958 2 года назад
வாழ்த்துக்கள் நன்பா தொடரட்டும் உங்கள் சமுதாய பணி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் செய்வீர் அருமையான கருத்துக்கள் அற்புதமான விளக்கங்கள்
@Kasamuthu
@Kasamuthu 2 года назад
அவர்கள் கூறும் வளர்ச்சி, முன்னேற்றம் என்பது பெட்ரோல், கேஸ் விலை உயர்வு பெரும் முதலாளிகள் 8 ஆண்டுகளில் அபார வளர்ச்சியே!
@user-xo3ih5ze3j
@user-xo3ih5ze3j 2 года назад
ஆமாம் . சன் டிவி குழுமம் பெட்டிக்கடை வளர்ச்சி
@skanagaraj9746
@skanagaraj9746 2 года назад
நாதாரிகளா அரசு ஊழியர் சம்பளம் எவ்ளோ எகிறிர்க்கு?
@sulthanp1160
@sulthanp1160 2 года назад
இந்திய திருநாட்டில் வாழ்கின்ற மக்கள் எல்லாம் சிந்தித்து நல்லாட்சிக்காக மக்கள் நிம்மதியாக வாழ் நல்லாட்சி மலர மக்கள் எல்லாம் ஒன்றுபட சிந்திக்கட்டும
@phsvision3792
@phsvision3792 8 месяцев назад
ரூபாய் 300 இருந்த ஆண் வேலையாள் கூலி ரூபாய் 1000/- வாங்கியது வளர்ச்சி இல்லையா. சாமானிய மக்களுக்கு சம்பளம் உயர்ந்தால் கேஸ் கம்பெனிகளில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு மட்டும் ரூபாய் 300/- மட்டுமே கொடுக்க வேண்டுமா நஞ்சு நிறைந்த நாஞ்சில் சம்பத் அவர்களே
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 2 года назад
Wow superb sir thanks sir unmai nalla pathivu arumai thanks sir
@madasamy9714
@madasamy9714 2 года назад
பெரியார் சுதந்திர நாள் தூக்க நாள் என்று சொன்னார் அதை பத்தி கொஞ்சம் பேசுகள்
@ramachandransivanthi8870
@ramachandransivanthi8870 2 года назад
ஐயா கேஸ் விலை 345 ஆக இருக்கும் போது ஒரு எம்எல்ஏவின் சம்பளம் எவ்வளவு ஒரு எம் பி என் சம்பளம் எவ்வளவு? அப்பொழுது ஒரு அரசு ஊழியரின் சம்பளம் எவ்வளவு.? அதுபோல ஒரு தனியார் ஊழியரின் சம்பளம் எவ்வளவு? கட்டிட வேலை செய்த மேசன் சம்பளம் எவ்வளவு? ஒரு மண்வெட்டி ஆளின் சம்பளம் எவ்வளவு ஒரு சித்தாள் சம்பளம் எவ்வளவு,? அன்று முடி வெட்டுவதற்கு எவ்வளவு? முகச்சவரம் செய்வதற்கு எவ்வளவு?
@tatamsambathkumar6224
@tatamsambathkumar6224 2 года назад
ரூபாய்கு மூன்று முழம் போய் , மூன்று முழம் பூ. நூருபாயனதே. ஓரு லிட்டர் சமயல் எண்ணை நாற்பதிலிருந்து இருநூறு ரூபாயானதே. முடி திருத்தம் செய்ய பத்துரூபாய் பேய் அய்நூரு ரூபாயானதே. நாலுமுழ வேட்டி நாலுரூபாய் போய் இருநூரானதே. கொத்தனாரருக்கு பத்து மணிநேர சம்பளம், முப்பது ரூபாயிலிருந்து ஆரு மணிநேர வேலைக்கு ஆயிரம் +நூரு +இருபது +தாக உயர்ந்ததே. பிச்சைக்கார்களுக்கு அரை ஒண்ணு என்றது பேய் பத்து இருபது என உயர்ததே. அரை கிலோ கூரு காய்கள் இறண்டு ரூபாய் போய் அருபது ரூபாயானதே. முன்நூற்று அருபது என்ற சிலிண்டர் ஆயிரத்து எழுபதானதே என கதரும் கொள்ளை கூட்டமே, மேற்க்கண்ட பொருள்கள் எல்லாம் விலை உயர்ந்தது உங்கள் நொள்ளைக்கண்களுக்கு ஏன் தெரியாமல் போனது. இதற்குகெல்லாம் காரணம் திராவிடமாடலும் காங்கிரசும் என்பதாலா? சிந்தித்து செயல் பட்டு வாயால் ஒலியை உழிழ்வீர். .
@user-xo3ih5ze3j
@user-xo3ih5ze3j 2 года назад
பார்ரா . ஷ்டாலின் ஐயா தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியத்தில் கேஸ் பெட்ரோல் டீசல் ஃப்ரீயாக் கொடுக்கிறாரு .
@zaheerhussain2623
@zaheerhussain2623 2 года назад
100% உண்மை
@veerakavin2115
@veerakavin2115 2 года назад
மோடிஜி மோடிஜி மோடிஜி மக்களுக்கு நல்லது எப்போ நடக்கும்?
@kumarduraisamy6686
@kumarduraisamy6686 2 года назад
Super
@tatamsambathkumar6224
@tatamsambathkumar6224 2 года назад
கேஸ் சிலிண்டர் விலை பதினைந்தாண்டுகளுக்கு முன் ரூபாய் 360. 00 . சரிதான். அன்றய கால கட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளம் அய்ந்திலிருந்து , பத்தாயிரம் ரூபாய் வரைதான் . தற்ப்போதய சிலின்டர் விலை ரூ. 1070 . 00 .தாக உள்ளது. ஆசிரியர்கள் சம்பளம் . தற்ப்போது ரூபாய்.70000. முதல். 100000 . 00. வரை உயர்து விட்டதே . தங்களின் மந்த புத்திக்கு இது ஏன் எட்டவில்லை. மேலும் , தற்போதய ஆசிரியர் குழுவானது அரசுக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் அடிப்படி சம்பளமும் அகவிலை படி உயர்வும் எதிர்ப்பாத்த அளவுக்கு இல்லை என அதிருப்தியுடன் கோரிக்கை. விடுத்துள்ளனர். இவர்களுக்கு 1070 ரூபாய் கொடுத்து சிலிகண்டர் வாங்க என் கேடு, எனகேட்க்கிறேன். மேலும் அரசு உழியர் குழுமம் ஒன்றுபட்டு எங்களுக்கு சம்பள உயர்வும் அகவிலைம் படி உயர்வும் வேண்டாம், பத்தாண்டுகளுக்குமுன், இருந்த அளவுக்கு அனைத்து தங்கம் வெள்ளி . மளிகை ஜவுளி. உள்பட விலைவாசியைக்குரையுங்கள் என மத்தய மானில அரசுகளுக்கு எதிராக தொடர் பேராட்டம் நடத்துவார்களா. இதற்கு இவர்களுக்கு திராணிஇருக்குமா . இலஞ்ஜத்தில் திளைக்கும் சோம்பேரிகளான மத்தியமானில அரசு ஊழியர்கள் மனம் மாருவார்களா. இனியாவது விலை வாசிகள் யாரால் உயர்கிரது என சிந்திப்பார்களா. தற்ப்போதய ஆசிரியர்கள் சங்கக்குழு அளித்துள்ள கோரிக்கையில் கொஞ்சமாவது அரசால் ஏற்றுக்கொள்ளப்படுமானால், கேஸ் சிலிண்டரின் விலை மேலும். அதிகரிக்கத்தான் செய்யும். அப்போது என்ன செய்வீர்கள் நிச்சயம் நான் உங்களை சபிப்பேன் நாசமாக போக வேண்டும் என.
@mohamedhaarish4069
@mohamedhaarish4069 2 года назад
ஏம்பா விலை கூட விற்கிறது என்று பேசினால் ஆசிரியர் சம்பளம் கூடிவிட்டது என்று மொட்டததலைக்கும் முடிச்சு போட்டு பேசுகின்ற உன்னை போன்ற ஜாம்பிகள் இருக்கின்றவரை இந்தியாவில் கொடூர மனநிலைகொண்ட (BJP) யாரும் ஜெயிக்க முடியாது
@ROCKY_MLA
@ROCKY_MLA 2 года назад
அரசு ஊழியர்கள் மட்டுமா கேஸ் வாங்குவாங்க சங்கி அவர்களே
@TheSridharantkr
@TheSridharantkr 2 года назад
பத்தாண்டுகள் அல்லது நூற்றாண்டிற்கு விலை அப்படியே இருக்கும் என்று இந்த அறிவிலிகள் நினைக்கிறார்களா?
@sivakumar-ew4vl
@sivakumar-ew4vl 2 года назад
ஆமா ஆமா
@syuvarajj2999
@syuvarajj2999 2 года назад
Arumai
@cmurugesancm7087
@cmurugesancm7087 2 года назад
சரியான கருத்து
@elangoelango6825
@elangoelango6825 2 года назад
பத்து வருசத்தில் பதினைந்து கட்சி மாறிய நாஞ்சில் சம்பத் பேசுற பேச்சுப் பாரு !
@anbuarun1983
@anbuarun1983 2 года назад
எப்பவும் அஞ்சாத நாஞ்சில் அய்யா
@rajakodik3195
@rajakodik3195 2 года назад
Excellent speech
@S.S.DasonNadar
@S.S.DasonNadar 2 года назад
தமிழ்நாடு அரசு வாழ்க
@ragavansundaram3441
@ragavansundaram3441 2 года назад
இனி பிறப்பானா?? நாஞ்சில் சம்பத் சொந்தக்காரனா??? நாஞ்சில் சம்பத் பேரனாக இருக்குமா??? வாய் சவடால் ...வாயை வாடகைக்கு விடுவதில் வல்லவர் நாஞ்சில் சம்பத்
@cpr...7735
@cpr...7735 2 года назад
இவர் தமிழ் political காமெடி.....
@S.S.DasonNadar
@S.S.DasonNadar 2 года назад
அருமையான பதிவு
@jamesprabakaran6890
@jamesprabakaran6890 2 года назад
The great man ஐயா நாஞ்சில்
@cjesphin881
@cjesphin881 2 года назад
Nanchil sampath 👍👍👍
@natarajanv666
@natarajanv666 2 года назад
345₹ gas my salary 4000₹ 1150 gas my salay 35000₹ Mr politicision whare is gas price hik
@srinivasansundararajan5911
@srinivasansundararajan5911 2 года назад
Super super sir
@geetharis8138
@geetharis8138 2 года назад
👍👍👍👍👍👍👌👌👌
@nagarajanav5657
@nagarajanav5657 2 года назад
Iyya Naan oru saamanyan,40 Rs kku Nalla Areci vaanginen.Ippo 60 rs ku vaangurenithu valarchy thaane
@voiceofadon8723
@voiceofadon8723 2 года назад
Great
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 года назад
தமிழக முதல்வர் ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் 2000ரூ தருவதை பிஜேபினர் இலவசம் என்கிறார்கள். பிஜேபி ஆட்சியில் சிலிண்டர் விலை 1000க்கு மேல். முதல்வர் கொடுக்கும் பணத்தில் 1200 ரூ சிலிண்டர் வாங்க உதவும்.
@cvajaleel1181
@cvajaleel1181 2 года назад
சென்ற வருட சுதந்திர தினத்திற்கு இந்தியா முழுவதும் கதர் தேசியக்கொடி 98 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது!? 75வது சுதந்திர தினத்தில் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தான் கதர் தேசியக்கொடி விற்பனையாகி உள்ளது!. அதற்கு பதிலாக அம்பானியின் பாலிஸ்டர் கம்பெனி தேசியக்கொடி பல நூறு கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது!?
@palchamya242
@palchamya242 Год назад
Mr sambath pl talk about titlleand dont deviate from topi
@Kasamuthu
@Kasamuthu 2 года назад
சுதந்திரதின உரையில் மோடிபேசிய தேசிய வளர்ச்சி எனபது கேஸ் விலை ரூ1150ஐ குறிப்பிட்டுள்ளார் என்பதை புரிந்து கொண்டேன்
@johnsson12
@johnsson12 2 года назад
In Sri Lanka🇱🇰 1 meal cost more then Rs. 1500 last 6 month before... Now see the condition
@Kasamuthu
@Kasamuthu 2 года назад
@@johnsson12 இந்தியாவுடன்இலங்கையை ஒப்பிடுகிறீர்களா?
@johnsson12
@johnsson12 2 года назад
@@Kasamuthu , I am not compared. Why if the price of essential needs keeps on rising like this, how to take it.
@Kasamuthu
@Kasamuthu 2 года назад
@@johnsson12 மக்களிடம் மறைமுக வரிமூலம் வருவாய்66% தொழில்வரி வருவாய்34%மட்டுமே மக்களுக்கு தந்த மானியத்தை குறைத்ததினால் கேஸ் உரம் விலை உயர்வு முதலாளிகளுக்கு ஊக்க தொகை என வங்கி கடன் தள்ளுபடி இதுசரியா?
@winwaycollege4529
@winwaycollege4529 2 года назад
👌🙏
@arulpaul238
@arulpaul238 2 года назад
🦶🙏🙏🙏🙏🙏🙏சம்பத் அண்ணா
@k.s.r.c8486
@k.s.r.c8486 2 года назад
வைகை செல்வத்துடன் பழைய பால் ராஜேந்திர பாலாஜியை இனைந்துபேசவைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அழுகிய தக்காளி அழுகிய முட்டை இன்னும் நிறைய புதிய புதிய வார்த்தைகளில் நாகரீகமாக பேசுவார்கள்
@ismail-yw7wu
@ismail-yw7wu 11 месяцев назад
Makkalai. Nasam. Seithu. Oruvan. Hitlar akka. Parkkiran
@mageshkumart4362
@mageshkumart4362 2 года назад
🙏🏻💯🙏🏻
@Lakshmipathi-py9cb
@Lakshmipathi-py9cb 2 года назад
அது வளர்ச்சி அல்ல ஓசியில் கார் வாங்குவதுதான் வளர்ச்சி
@nandhavanam9307
@nandhavanam9307 2 года назад
1962 ல் ஒரு சவரன் 94 ரூ . 60 வருடங்களில் ரூ. 40000/ ஒரு சவரன். யார் செய்த பிழை ?
@ROCKY_MLA
@ROCKY_MLA 2 года назад
கடைசி 10 வருடம் எவ்வளவு விலை ஏற்றம் அதற்கு யார் காரணம்
@sunilalight3136
@sunilalight3136 2 года назад
One thing I can say manjil Sampath has no too much money or anything but if he wants to go to he can but he will not go that is a tmilian culture
@nagamani7882
@nagamani7882 2 года назад
Rs100/- gaskku kurayungal..
@murugeshmurugesh5713
@murugeshmurugesh5713 2 года назад
345 rs appo en கூலி 250. 1100 இப்போ என் கூலி 1250
@gubendiranv9123
@gubendiranv9123 2 года назад
Samvat rest sambath West
@ragujammuna4138
@ragujammuna4138 2 года назад
ஏன் நாம் தமிழர் அழைப்பிதழ் இல்லை
@kalimuthu4172
@kalimuthu4172 2 года назад
Orupaithiyakkarapesuran ulleutkkanthirukkum orayeram pàthiyanghal kaythatuhirarhal
@Selvakumarsathiriyan
@Selvakumarsathiriyan 2 года назад
டாஸ்மாக் கடைகள் மூடிவிடுவோம் என்று திமுக கூறியது பற்றி கூறும்
@manik2216
@manik2216 2 года назад
இது பெரிய வளர்ச்சி
@MeraBubbly
@MeraBubbly 2 года назад
Pee thingira naikku (nanjilulku) gas patri enna kavalai😛
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 2 года назад
Nanzil சம்பளம் அப்போ இப்போ
@mohanmary9431
@mohanmary9431 2 года назад
தமிழ்நாட்ல டாஸ்மாக் விலை எவ்வளவுனு பாருடா மடையா
@kumara5590
@kumara5590 2 года назад
நீங்க கூடத்தான் 15வறுடத்க்கு முன்பு மேடை பேச்சுக்கு வாங்கிய காசு என்ன இப்ப என்ன காசு வாங்குறிங்கள்
@sivakalishanmugam9331
@sivakalishanmugam9331 2 года назад
நீங்க பொய் சொல்றீங்க.2014 ல் கேஸ் 1150. 2022ல் கேஸ் 175Gst கிடையாது.
@mariasoosai4033
@mariasoosai4033 2 года назад
Ithu magathana valarchithan.marukka mudiyathu
@palanichamyk3332
@palanichamyk3332 2 года назад
பிஜேபியில்உள்ளநண்பர்கள்தெரிந்துஅந்தகட்சியில்உள்ளார்களாஅல்லதுபதவிவெறிபிடித்துஉள்ளார்களாஅவர்கள்வழிபடும்
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 2 года назад
Congress aatchiyil Gasvilai Rs.380.Athu naattu makkaluku valarchi.But ippothu aalum katchi Gas vilai Rs 1150 ithu antha katchiku valarchiyaa thavira naattu makkalukku alla.
@jesusname6450
@jesusname6450 2 года назад
Digital india.80codi piccaikkararkal aakkiya india.😭😭😭
@kgjegatheshgopal8086
@kgjegatheshgopal8086 2 года назад
VILAI VAASI EN KATTU PATA VILLAI,, ETHARKKAAKA IPPATI VILAIVAASI ETRAM,,
@rubym2155
@rubym2155 2 года назад
ama valarchila ithuvum onenu name thane vote pottom athan vilaivu
@kumarpillai3951
@kumarpillai3951 2 года назад
Oru innova parcel
@kuttianbu7606
@kuttianbu7606 3 месяца назад
Avanukku savoooo varaliye
@govindrajant566
@govindrajant566 2 года назад
போய்யா எல்லாந்தா விலை ஏறி போச்சி நீ எல்லாம் பேசற
@cpr...7735
@cpr...7735 2 года назад
Nobody clapping u....but 3 mens clapping for u ...ur arrangement super...jumbath....
@Sa-lc1ou
@Sa-lc1ou 2 года назад
போதும் போதும் நீ கிளம்பு .
@kothandaramanr8857
@kothandaramanr8857 2 года назад
BJP thalaivaralukko katchiyinarukko ithu patri pessa thuppu kidaiyathu.
@selvarajk5354
@selvarajk5354 2 года назад
Dei sampath nee pennaka piranthiruthal nee ulagin . No1 item.
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 2 года назад
BJP Rss sangi master maind Maharashtra Tamil nadu
@mohamedfarookmohamedfarook6203
7 aaeram koodi sangikalin vaaiku arse
@rajayogibalasubramaniyamlr676
@rajayogibalasubramaniyamlr676 2 года назад
👞👞👞👞👞
@kumara5590
@kumara5590 2 года назад
ஒண்ணா நம்பர் பிராடு
@gubendiranv9123
@gubendiranv9123 2 года назад
Sampath
@moorthimoorthi9071
@moorthimoorthi9071 2 года назад
போடா
@kanniappanim917
@kanniappanim917 2 года назад
மூர்த்தி வாடா.
@kumark5901
@kumark5901 2 года назад
நிச்சயமாக வளர்ச்சி தான்! விலை உயர்ந்தாளும், வாங்கும் அளவுக்கு மக்களின் பொருளாதாரம் உயர்ந்தது உள்ளது என்று தான் அர்த்தம்!
@ramachandransivanthi8870
@ramachandransivanthi8870 2 года назад
பெட்ரோல் பத்து ரூபாய்க்கு விற்கும் போது மாநில அரசு அல்ல மத்திய அரசு ஊழியரின் அதுவும் 12 வருடங்கள் சர்வீஸ் உள்ளவர்கள் சம்பளம் ரூபாய் 2500 இப்போது மத்திய அரசில் புதிதாக சேர்பவர்கள் சம்பளம் ரூபாய் 40,000 அன்று மாநில அரசு பணி புரியும் ஒரு ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு இப்பொழுது மாநில அரசில் பணிபுரியும் ஒரு ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு சம்பளம் வருடா வருடம் கூட வேண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளத்தை திருத்தி அமைக்க வேண்டும். ஆனால் இலவசங்கள் வேண்டும் ஆனால் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயரக்கூடாது இதுஎன்ன நியாயம்? ஒரு எம்எல்ஏவின் சம்பளம் பெட்ரோல் ரூபாய்க்கு எட்டுக்கு விற்கும் போது எவ்வளவு இப்பொழுது ஒரு எம்எல்ஏவின் சம்பளம் எவ்வளவு அரசு பணியில் 20 ஆண்டுகள் பணியாற்றினால் தான் பென்ஷன் உண்டு ஆனால் சமூக சேவை செய்வதற்கு என்று வந்த எம்எல்ஏக்கள் ஐந்து ஆண்டுகள் போதும் பென்ஷன் வாங்குவதற்கு. இப்பொழுது உள்ள அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் செய்து கொடுத்த வாக்குறுதிகள் என்ன இப்பொழுது கேட்டால் நாங்கள் என்ன தேதி போட்டு கொடுத்தோமா என்று கேட்கிறார்கள். எட்டு ரூபாய் பெட்ரோல் டீசல் கிடைக்கும் பொழுது பெட்ரோல் தேவை என்ன எவ்வளவு இறக்குமதி செய்தார்கள் இப்பொழுது பெட்ரோல் தேவை எவ்வளவு இப்பொழுது எவ்வளவு பெட்ரோல் இறக்குமதி செய்கிறார்கள் இதை எல்லாம் சிந்திக்க வேண்டும் தங்களுக்கு பிடிக்காத ஆட்சி வந்தால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் அதே தங்களுக்கு பிடித்தமான ஆட்சி வந்தால் விலைவாசி ஏறுவது காலத்தின் கட்டாயம் என்று ஆயிரம் சமாதானங்கள் சொல்வார்கள் இதையெல்லாம் பாமர மக்கள் புரிந்து கொள்ளும் வரை இதுபோன்று செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கும் அதுவும் தாங்கள் ஜெயித்தால் தர்மம் வென்றது நீதி வென்றது மக்கள் தகுந்த தீர்ப்பை வழங்கி விட்டார்கள் என்று கூறுவார்கள் அதே சமயத்தில் இவர்கள் தோற்று விட்டால் உடனே வோட்டிங் மிஷினில் தவறு நீதி தோற்றது அதர்மம் வென்றது என்று சொல்வார்கள் இவர்கள் வெற்றி பெற்றால் மக்கள் விழித்துக் கொண்டார்கள் வந்து சொல்வார்கள் மேலும் இவர்கள் வெற்றி பெற்றால் படித்தவர்கள் புத்தி உள்ளவர்கள் மக்கள் என்று சொல்வார்கள் ஆனால் இதை இவர்கள் தோற்று விட்டால் இவர்கள் சொல்வது வேறு. இந்த நிலை மாற வேண்டும் எனீறால் மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதை முதலில் நிறுத்த வேண்டும் நாட்டில் இருக்கும் அனைத்து வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும்
@j.madajijeyaprabhamadaji3219
@j.madajijeyaprabhamadaji3219 2 года назад
Ada parathesy
@user-xo3ih5ze3j
@user-xo3ih5ze3j 2 года назад
@@j.madajijeyaprabhamadaji3219 அட சூத் காட்டி
@srinivasanthiruvengadam2642
@srinivasanthiruvengadam2642 2 года назад
ஏண்டா உங்களுக்கு வேற வேல வேட்டியே கிடையாதா. கத்தி கத்தியே பேசுவான். இவன்பேச்சும்வெட்டிப்பேச்சு மெச்சப்பேசுவான்வெட்டிப்பய. பலன்கிடையாது.
@thamizhmaniisivaprakasam820
@thamizhmaniisivaprakasam820 2 года назад
திரு சீனிவாசன் அவர் kathi பேசுகிறார். p.m. pesuvathu இல்லை இவர் பேச்சு மாதம் இறுதியில்.
@thamizhmaniisivaprakasam820
@thamizhmaniisivaprakasam820 2 года назад
gas villai 1140 ருபாய்.போய் உன் மனைவி கேள். சாம்பார் கரண்டி பறக்கும் திரு சீனிவாசன் திருவேங்கடம்.
Далее
КОСПЛЕЙ НА СЭНДИ ИЗ СПАНЧБОБА
00:57