Тёмный

Makkal Sabai | சமூகநீதி என்பது திராவிட மாடல் ஜெய் ஸ்ரீராம் என்பது BJP மாடல் - Thol Thirumavalavan 

News18 Tamil Nadu
Подписаться 5 млн
Просмотров 229 тыс.
50% 1

Makkal Sabai | சமூகநீதி வெல்க என சொல்வது Dravida மாடல் ஜெய் ஸ்ரீராம் என சொல்வது BJP மாடல் - Thol Thirumavalavan
மக்கள் சபை : தமிழகத்திற்குத் தேவை திராவிட மாடலா? தேசிய மாடலா ? | Dravidian Model vs National Model #MakkalSabai #DravidianModel #NationalModel #News18Tamilnadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔹 Crime Time - bit.ly/39KtZHG
🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
🔹 News18 Special - bit.ly/36HykcH
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

28 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 698   
@nallsnalls634
@nallsnalls634 Год назад
சும்மா அனல் பறக்கிறது. இவருக்கு ஈடு இணை எவரும் இல்லை. வாழ்த்துகள்
@thiruppathlm8153
@thiruppathlm8153 Год назад
இப்புடி ஒரு அரசியல் வகுப்பு யாராலும் எடுக்க முடியாது... அருமையானா பேச்சு முனைவர் தொல். திருமா அவர்களே 👌👌👌
@gnanamkumar5348
@gnanamkumar5348 Год назад
ஐயா எப்பவுமே ஹீரோ தான்🙏🏻
@user-ik8bb6qd8i
@user-ik8bb6qd8i 5 месяцев назад
ஜெய் ராம் போடா குருமா
@user-jl5sj7in9w
@user-jl5sj7in9w 4 месяца назад
Lol
@thiyagurajan2553
@thiyagurajan2553 5 месяцев назад
இப்படி ஒரு தலவனை தமிழகம் கண்டதுஇல்லை அடடா என்ன ஒரு பேச்சு... வாழ்க திருமாவளவன்
@RajaE-fz6bq
@RajaE-fz6bq Год назад
உலக அரசியல் தலைவர் எழுச்சித்தமிழர் 🙏
@VenkateshVenkatesh-qo9iy
@VenkateshVenkatesh-qo9iy 2 года назад
மிக மிக அருமையான பேச்சு 💯👌🔥👌
@kamukamini2598
@kamukamini2598 2 года назад
பிளான் தலித் என்று பேசுகிற திருமா தென் மாவட்டங்களில் நடக்கிற பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியாதவர் தன் மக்களை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு வர முடியாதவர் உண்மையான ஒரு விடுதலை பெற்றுத் தந்தால் இவர்
@gopinathsundaresan6
@gopinathsundaresan6 2 года назад
True.
@baskarsamarbaskar5366
@baskarsamarbaskar5366 2 года назад
எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது, இந்திய அரசியல் சூழலை
@rajasathiya8156
@rajasathiya8156 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அறிவியல் சார்ந்த பேச்சு எப்பொழுதுமே சிறுத்தை சிறுத்தை தான் நூறு முறை இந்த காணொளியை பார்த்து விட்டேன்
@yesramram6206
@yesramram6206 2 года назад
மிக அருமையான பேச்சு 🔥🔥🔥🔥🔥🔥
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 2 года назад
வேற லெவல் பாஸ் நீங்க 💪💪💪
@lasardavid4453
@lasardavid4453 2 года назад
தலைவா நீ இல்லேன்னா நாங்க இல்ல தலைவா என் மக்கள் உறங்கட்டும் நான் விழித்திருக்கிறேன் என்று சொல்லி தன்னை விட தன் மக்களே பெரிது என்பதை உணர்த்திய எங்கள் அண்ணலே எங்களை உறங்க வைத்து பாதுகாத்த எங்கள் தலைவர் அண்ணல் அம்பேத்கார் எங்களை உசுப்பிவிட்டு உழைக்க செய்த எங்கள் தலைவன் அண்ணன் திருமா வளரட்டும் அவர் அரசியல் வாழட்டும் நம் தமிழ் இனம்
@musicstation9365
@musicstation9365 2 года назад
கருத்தியல் ரீதியாக உங்கள அடிச்சுக்க எந்த அரசியல்வாதியும் இல்லை....🔥🔥🔥🔥🔥🔥உங்களுக்கு நிகர் நீங்களே...👌👌👌👌👌
@jeyabaulsingh1494
@jeyabaulsingh1494 Год назад
Ppp
@manivel6778
@manivel6778 Год назад
Yes
@sivalingamsiva3613
@sivalingamsiva3613 2 года назад
அருமை மிகச் சிறப்பான பேச்சு. சபை நாகரீகம் என்னவென்று தெரியாமல் ஒருவர் எழுந்து செல்கிறார்.
@rkr5951
@rkr5951 2 года назад
அவன் அப்டிதான் கிருச்சினசாமி கிருக்கு சாமி
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 2 года назад
ஆளுமையும், பேராண்மையும் மிக்க தலைவர் , முனைவர் திருமாவளவன். 👍👏🤝
@gopinathsundaresan6
@gopinathsundaresan6 2 года назад
100%உண்மை.
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 Год назад
@@gopinathsundaresan6 🤝🙏👍
@dhanushraji158
@dhanushraji158 2 года назад
இப்படி ஒரு அறிவார்ந்த தலைவரை அரசியல் ஆளுமையை பற்றி எப்பொழுது தான் நம் அனைத்து தமிழ் சமூகமூம் புரிந்துகொள்ள போகிறதோ தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததாளோ என்னமோதான் இன்றும் இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கப்படவில்லையோ. அண்ணா,கலைஞருக்கு பிறகு சமத்துவம் சகோதரத்துவம் போன்றவற்றை உள்வாங்கி அம்பேத்கரியம் , பெரியாரியம், மாக்சியம், போன்ற அனைத்து கருத்துக்களை கோட்பாடுகளையும் கொண்ட ஒரே தலைவர் அண்ணன் முனைவர் Dr. தொல்காப்பியன் திருமாவளவன் MP அவர்கள்... கடைக்கோடியில் இருக்கும் ஒருவனுக்கும் கல்வி, அரசியல் அதிகாரம், சமஉரிமை அனைத்து கிடைக்கவேண்டும் என்பதே அண்ணனின் 35ஆண்டு கால போராட்டம். கற்பிப்போம்! ஒன்றுசேர்வோம்! புரட்சிசெய்வோம்! Dr. அம்பேத்கர், பெரியார், அண்ணன் திருமா வழியில்...ஜெய் பீம் 💙❤🖤
@abuhinaabuhina2494
@abuhinaabuhina2494 Год назад
Super.. நன்றி சகோதரரே .
@krithikkrithik8399
@krithikkrithik8399 2 года назад
எனக்கு முதல் பெறுமை என் தாய் வயிற்றில் பிறந்தது இரண்டாவது பெருமை திமாவளவனை தலைவனாக ஏற்றுக்கொண்டது
@sakthivelansakthivelan230
@sakthivelansakthivelan230 6 месяцев назад
❤🎉❤🎉
@saravanamuthuchinnathambi8568
@saravanamuthuchinnathambi8568 2 года назад
இந்தியாவின் மிகப்பெரிய சாணக்கியன்! எங்கள் மக்கள் தலைவர் என்றுமே மக்களுக்காக வாதாடி வருகிறார்!! எழுச்சி தலைவருக்கு, வாழ்த்துக்கள்!!!
@vijeyarupanthillainathan8867
@vijeyarupanthillainathan8867 2 года назад
யார் இவரா தமிழினத் துரோகி
@balakannan8567
@balakannan8567 2 года назад
அண்ணன் திருமா அவர்கள் நீடூழி வாழ வேண்டும் 🙏
@prem9097
@prem9097 2 года назад
Oombu😜😂
@ramachandranps499
@ramachandranps499 2 года назад
THIRU.STALIN அவர்களை விட VERY BRILLIANT THIRU. திருமா தமிழ் நாட்டில் முதல்வர் ஆக வேண்டும்.
@vijayasundaramk7549
@vijayasundaramk7549 Год назад
வாழ்க அண்ணன் திருமா பேச்சு அருமை
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 года назад
மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் முதல்வருக்கு கோரிக்கை வைக்க வேண்டும் கூட்டணி தலைவர்களே எதிர் திசையில் இருக்கும் தலைவர்களே என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@purushothmathan5131
@purushothmathan5131 2 года назад
Ungalukku nigar neengale than sir👌👌👌👌👌💪💪👍👍👍🔥🔥🔥🔥👍👏👏👏👏
@ramedits9705
@ramedits9705 2 года назад
சிறப்பு...
@navashasi8825
@navashasi8825 2 года назад
திருமா,you always ultimate
@sathiyaraja6439
@sathiyaraja6439 Год назад
எதிரிகளுக்குப் பின்னங்கால் பிடரியில் அடிபட்டு ஓடுகிற அளவுக்கு உங்கள் உரை இருக்குது அண்ணா மகிழ்ச்சி அடைகிறேன்
@techyanbu
@techyanbu 2 года назад
Good speech..
@veerappan7205
@veerappan7205 2 года назад
Excellent speech 🔥🔥🔥👌👌👌👍👍👍
@thirumoorthy
@thirumoorthy 2 года назад
திராவிடத்தை மட்டும் விட்டுவிடுங்கள் அண்ணா, தமிழ் தேசியம் உங்கள் பின்னால்.💔
@chandrasekar3424
@chandrasekar3424 2 года назад
See, Dravidam is just a term to oppose Ariyam. That's all. That is also in cultural aspects the term Dravidam is used. That's all about its role. Otherwise Tamil is used to all political aspects. Don't worry, Dravidam never replace Tamil.
@reachkenuja56
@reachkenuja56 2 года назад
Dr. THIRUMA as always very intellectual speaking .... so informative and flawless speaking....Always rocks
@muganeshamoorthy8604
@muganeshamoorthy8604 2 года назад
What an "FLOW OF FACTS " by Annan Thirumalavan.
@HistorianTN31
@HistorianTN31 2 года назад
சமூக நீதி மாடல் என்றால் அப்பா முதல்வர் மகன் முதல்வர் பேரனும் முதல்வர் இதுதான் சமூக நீதி மாடலா திருமா
@nishwinthomas1051
@nishwinthomas1051 2 года назад
Yen un bjp kita antha kudumba katchiya ethirthu jeika solu papom atha vitut tu yen kathura
@mahimaidosspakkiri6212
@mahimaidosspakkiri6212 2 года назад
ketka vendiyavaridam ketkaum
@raa245
@raa245 2 года назад
டேய் முண்டம் நல்லது செய்வதற்காக. குடும்பமே இருந்தா என்ன
@sivaaji5148
@sivaaji5148 10 месяцев назад
நீங்கள் தான் ஓட்டு போட்டிர்கள் நண்பரே
@peterjulian8169
@peterjulian8169 2 года назад
Excellent speech 🙏🙏👍👍👍
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 2 года назад
திருமாவளவன் அவர்களின் இந்த speachai கேட்க தான் காத்திருந்தேன் இவ்வளவு தெளிவான பேட்ச் விளக்கம் தரவிடியன் மாடலுக்கு மிக தெளிவான விளக்கம் திராவிட மாடல் என்பது பெரியாரிய கோட்பாடுகளை கொண்ட மாடல் amdedkar கருத்துகளை கொண்ட மாடல் மார்க்சிய கருத்து கொண்ட மாடல் விளிம்புநிலை மக்களுக்கான மாடல் சமூக நீதிக்கான மாடல் சமணீதிக்கான மாடல் குறிப்பாக சனாதன தர்மம் திர்க்கு எதிரான மாடல் அப்பப்பா திராவிட மாடலுக்கு கருத்துருவாக்கம் கொடுக்க பட்டு விட்டது வாழ்க தோழர் வெல்க திராவிடம்💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️🤝🤝🤝🤝🤝
@duraivasanth7419
@duraivasanth7419 2 года назад
Great Salute Thiruma Sir.....!!!!
@savarima
@savarima 2 года назад
நான் 12முறைக்கு மேல் கேட்டு விட்டேன் சலிக்கவில்லை திருமா mass
@gopinathsundaresan6
@gopinathsundaresan6 2 года назад
உண்மை
@user-dm7fn1jy7m
@user-dm7fn1jy7m 2 года назад
Sir, you are real leader
@mageshannamalai6021
@mageshannamalai6021 2 года назад
Arumai Anna 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@chinnasamy5271
@chinnasamy5271 2 года назад
மார்க்சியம் வாழ்க,அம்பேத்கரியம் வாழ்க,பெரியாரியம் வாழ்க..
@mvvenkat7088
@mvvenkat7088 Год назад
எத்தனை முறை இந்த பதிவை பார்த்தாலும் உங்கள் பதிவை என்னால் மரக்க முடியவில்லை அண்ணன் எப்போதும் ஜாதி இல்லாத தலைவன்
@arockiadass668
@arockiadass668 Год назад
இவர் சாதி பார்க்காத தலைவனாக இருக்கலாம். ஆனால் சாதி பார்க்கும் கட்சியோடுதானே கூட்டணியில் உள்ளார்?
@chithraravi387
@chithraravi387 2 года назад
சூப்பர் அண்ணன் நன்றி அண்ணன்
@solomon.d2793
@solomon.d2793 2 года назад
அண்ணன் திருமா 👍
@VinothKumar-sv6yq
@VinothKumar-sv6yq 2 года назад
Good speech Dr.Thirumavalavan
@muthusamy8652
@muthusamy8652 2 года назад
Dr thiruma annan speech valid point Tamilnadu got excellent leader thiruma
@kumerasankumerasan8931
@kumerasankumerasan8931 2 года назад
Excellent sir
@jeyapalkuppamuththu6185
@jeyapalkuppamuththu6185 2 года назад
மீண்டும் தான் திறமைசாலி என்பதை நிரூபித்து இருக்கீங்க தோழர் திருமா.
@s.alexselvaa923
@s.alexselvaa923 2 месяца назад
என்ன ஒரு தெளிவான பேச்சி....தங்கு தடை இல்லாம அருவி போல கொட்டுது ...இவர் பேச்சி.... வாழ்த்துகள் ஐயா..
@haridass8254
@haridass8254 2 года назад
திருமா 🔥🔥🔥🔥
@anbalaganchinniah8580
@anbalaganchinniah8580 4 месяца назад
Super VCK Thalaivar Dr Thol. Thirumavalavar speech is excellent speech
@stardelta4332
@stardelta4332 2 года назад
இந்துக்களை விமர்சனம் செய்வதற்கு திருமாவிற்கு எந்த அருகதையும் இல்லை திராவிடம் என்பது தமிழ்+மலையாளம்+தெலுங்கு+கன்னடம் மொழி பேசும் மக்கள் அவர்கள் வாழும் இடத்தை குறிக்கின்றது. திராவிட கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சிகள் திராவிட பகுதியை வளப்படுத்த உருவாக்க பட்ட கட்சிகள். முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் எம்ஜிஆர் அவர்களை மலையாளி என்று பழித்தார் அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறினார் கடைசியில் என்ன ஆயிற்று. எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரையில் கலைஞர் ஆட்சி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது அப்போது இந்த திருமா ஒரு சிறிய பாலகன்
@umarnath3411
@umarnath3411 2 года назад
யாருமே சிந்திக்காத கோணத்தில் சிந்திப்பது தான் டாக்டர் திருமாவளவன் அவர்கள்.
@vijeyarupanthillainathan8867
@vijeyarupanthillainathan8867 2 года назад
ஆமாம் திமுக நன்றாக முட்டுக்கொடுப்பார்.
@poovarasanarasan4661
@poovarasanarasan4661 2 года назад
எப்பவும் அண்ணன் வேற லெவல்
@user-ol5lr5od2k
@user-ol5lr5od2k 2 года назад
Master thiruma mass speech🇭🇹
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar 2 года назад
THIRUMA ANNA intellectual thinker marvellous speech
@AJsurvivor
@AJsurvivor 2 года назад
Respects sir🙌🙌🙌amazing intellectual 😍😍 awesome speech 🙌🙌
@Silambarasan5581
@Silambarasan5581 2 года назад
அருமை அருமை திரு. எழுச்சி தமிழர் அவர்களே 🙏
@cjjayakanthan6191
@cjjayakanthan6191 2 года назад
Wonderful speech 🔥🔥🔥🇭🇹🇭🇹🇭🇹💙💙❤❤❤
@mmsl4287
@mmsl4287 2 года назад
Great leader excellent speach
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 2 года назад
செம செம செம 💪💪💪
@jahabarsulthantty
@jahabarsulthantty 2 года назад
மிகவும் சிறப்பு
@saravananviswanthan564
@saravananviswanthan564 2 года назад
Super speech
@HistorianTN31
@HistorianTN31 2 года назад
லேப்டாப் கொடுத்தது அம்மா இப்போது தான் அதை நிறுத்திவிட்டார்களே
@gopinathan6501
@gopinathan6501 2 года назад
உங்க அம்மா சசிகலாவுடன் சேராமல் இருந்து மோடி போன்று நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து இருந்திருந்தால் இந்த நிலைமை தமிழ்நாட்டுக்கு வந்திருக்காது
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 2 года назад
My and family support Dr Thiruma Sir 👍
@rajsami425
@rajsami425 2 года назад
என்ன ஒரு அருமையான பேச்சு...... நீங்க விரைவில் பிரதமராக வந்தால்...... இந்தியாவிற்கான பிரச்சனை தீர்ந்துந்துவிடும்.....
@vaigaiarasanvaigaiarasan4934
@vaigaiarasanvaigaiarasan4934 2 года назад
மயிரு
@RajhHamsee
@RajhHamsee Год назад
திரு.....மா...... அவர்கள்...சமீப காலமாக ... Erupted..... Welcome.... more......... மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
@nellai-sampavartv.
@nellai-sampavartv. 2 года назад
இந்த மன்னை ஆள கூடியவர்கள் வீர சிவ சாம்பவர் மரையர்கள் ஒருவர் தான்
@user-km9nv7nc1m
@user-km9nv7nc1m 2 года назад
நல்ல மனிதராக திருமா ஆலட்டும் ...சாதி வேண்டாம் நீங்கள் அவரை ஒரு வட்டத்திற்கு சுறுக்காதீர்கள்
@ssivan4414
@ssivan4414 2 года назад
அருமையான பேச்சு.
@rbabu8133
@rbabu8133 5 месяцев назад
சரியான விளக்கம் .. இதுபோன்ற விளக்கம் யாராளையும் தரமுடியாது... அம்பேத்கர் பற்றி புரிந்தவர்கள் மட்டுமே கூறமுடியும்
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 года назад
Thirumavalavan Anna you are a great leader in India. I wish that you will come as CM or PM for justice equality liberty empowerment education and employment of SCs STs OBCs and Minorities
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 2 года назад
Veera Leval sir 💪💪💪
@user-wd2uh4re6x
@user-wd2uh4re6x 2 года назад
Superb Anna 😍👌💐👍
@rbabu8133
@rbabu8133 5 месяцев назад
தலைப்பு சரியாக சொன்னீர்கள்..திருமா
@hariprabhu755
@hariprabhu755 2 года назад
Excellent speech anna
@nani-cn7yu
@nani-cn7yu 2 года назад
Excellent. முனைவர். தொல். திருமா அவர்களே
@BharathiBharathi-jp2sf
@BharathiBharathi-jp2sf 2 года назад
கருத்தியல் தலைவர் 💙💙💙
@sakthivelansakthivelan230
@sakthivelansakthivelan230 6 месяцев назад
Super
@RajhHamsee
@RajhHamsee Год назад
மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
@rajaanbarasan5281
@rajaanbarasan5281 3 месяца назад
Outstanding performance Annan Doctor. Thol. Thirumavalavan MP avargal. Super🎉🎉🎉
@vinothkumar-um4du
@vinothkumar-um4du 2 года назад
அருமை.....
@stephenthamu
@stephenthamu 2 года назад
Wow ...... What a intelligent speech.......
@user-nm8tm5ix1s
@user-nm8tm5ix1s 2 года назад
நன்றி
@dangerzone7251
@dangerzone7251 2 года назад
வன்மம் பிடித்த மனிதன் திரு.கிருஷ்ணசாமி அவர்கள்.
@PrabhakaranK-wv2nl
@PrabhakaranK-wv2nl Год назад
கிச்சா😂
@PRAVI-cm4kb
@PRAVI-cm4kb 2 года назад
Thiruma great leader always
@ambetharulkvdambetharulkvd7444
அண்ணன் திருமாவளவன் சொன்னது போல தமிழ்நாடு முழுவதும் இரட்டை இந்தியாவாக உள்ளது அதுவும் குறிப்பாக சில மாவட்டங்களில் மிக அதிகமான உள்ளது
@jayasingaram4253
@jayasingaram4253 Год назад
என் அன்னனை புகழ ✊✊💪💪👍👍👍வாரத்தையில்லை
@n.abbasmanthiri1293
@n.abbasmanthiri1293 6 месяцев назад
அருமை. வாழ்த்துக்கள் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளில் எவ்வாறு வகுப்பு எடுப்பார்கள் அதேபோல் அண்ணன் திருமாவின் பேச்சு இருக்கிறது
@jafersathikalijafersathika8606
@jafersathikalijafersathika8606 2 года назад
திருமா வின் திரானி யாருக்காவது வருமா? திருமா அவர்கள் வந்தாலே மேடையும் அலறும் அரங்கமும் அலறும்
@karpagamkaro834
@karpagamkaro834 2 года назад
வாழ்த்துக்கள் பாய் கடை பிரியாணி விருந்து சூப்பர் தலித்துகள் மாட்டு இறைச்சி சூப்பர் தல அருமை தல
@asokanashok8397
@asokanashok8397 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🌹🌹
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 года назад
Supper speech congratulations Thirumavalavan Anna
@rideism
@rideism 2 года назад
Correct thiruma sir
@arunyuvanniyan
@arunyuvanniyan 2 года назад
🔥🔥🔥🔥 sema anna
@manoranjitha6777
@manoranjitha6777 2 года назад
Annan Thiruma ♨💯
@immanuvelstephen9222
@immanuvelstephen9222 2 года назад
Annan thiruma Ambedkar Pillai.👌👍🙏
@pritheevrajan6278
@pritheevrajan6278 Год назад
மிக சிறந்த ஆளுமை திறன் கொண்ட தலைவர் ஒரு இனத்தின் தலைவராக குறுகிய பார்வையில் பார்க்காமல் பொதுத்தலைவராக பார்த்தால் இவருடைய அரசியலை புரிந்துகொள்ளலாம்
@MRM-rx5hu
@MRM-rx5hu Год назад
அருமையான பேச்சு
@azhakesanimayam9331
@azhakesanimayam9331 2 года назад
எங்கள் அண்ணன் அனல் பறக்கும் பேச்சு சூப்பர்
@manikavasagamg7498
@manikavasagamg7498 5 месяцев назад
Clear and Courageous Speech of Thozhar Thiruma ! .....❤
@moonstar7365
@moonstar7365 2 года назад
what a tremendous knowledge.
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 2 года назад
Masssssssss speech sir 👍
@gopinathan6501
@gopinathan6501 2 года назад
சொல்லி வைத்தார் போல் முதல் மூன்று வரிசையில் உள்ளவர்கள் மட்டுமே கைதட்டுகிறார்கள்
@prabhakarthangaraj7795
@prabhakarthangaraj7795 Год назад
திருமா அவர்களைப் போல ஒரு தலைவர் மற்ற சாதிய அமைப்புகளுக்கு கிடைக்கப்பெறவில்லை என்பது வருத்தத்தக்க செய்தி திருமா வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்
@anbalaganchinniah8580
@anbalaganchinniah8580 4 месяца назад
Thanga Thalaivar Dr Thol. Thirumavalavar speech is excellent speech
@sivakuwaittamilan1976
@sivakuwaittamilan1976 2 года назад
அண்ணன் எழுச்சி தமிழர் maas speech 🔥🔥🔥
@rajasekar-of5lx
@rajasekar-of5lx 2 года назад
Not eluchi tamilar ..eluchi thiravidar
@a.pichandia.pichandi1832
@a.pichandia.pichandi1832 2 года назад
Super super super super super super super super speech
Далее