Тёмный

Makkal Sabai: நவீன தமிழகத்தின் சிற்பிகள் | மக்கள்சபை | 25.09.2019 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 130 тыс.
50% 1

Makkal Sabai: "நவீன தமிழகத்தின் சிற்பிகள்" என்பது குறித்து தற்போது 6 பேச்சாளர்கள் மூலம் நாம் காண இருக்கிறோம்
பேச்சாளர்கள்:
கே.டி.ராஜேந்திர பாலாஜி
தமிழ்ச்சி தங்கபாண்டியன்
ஹெச்.வசந்தகுமார்
அருணன்
சீனிவாசன்
நாஞ்சில் சம்பத்
நடுவர் மு.குணசேகரன்
#MakkalSabai #மக்கள்சபை
#News18Tamilnadu #TamilNews
Watch Tamil News In News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
• காலத்தின் குரல் | Kaal...
வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
• வெல்லும் சொல் நேர்காணல...
கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
• கதையல்ல வரலாறு | Katha...
Watch All Latest Crime_Time Stories Here - • க்ரைம் டைம் | CRIME TIME
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
#Sep2019
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 168   
@mubarakdheen9633
@mubarakdheen9633 5 лет назад
பேராசிரியர் அருணன் ஐய்யா அவர்கள் ஸ்ரீனிவாசனின் பேச்சுக்கு சரியான பதிலடி கொடுத்தது பாராட்டுக்குறியது
@SenthilKumar21
@SenthilKumar21 5 лет назад
What abt PMK and DMDk.. they spend from thier pocket???
@tamilboys5353
@tamilboys5353 5 лет назад
சகோதரி தமிழச்சி சீனிBjpக்கு சரியான பதிலடி அருமை
@dhilepanj3038
@dhilepanj3038 5 лет назад
எல்லாம் ரெடி,ஆனா இட்லி குடுத்த அம்மாவுக்கே கடைசில இட்லி குடுத்துட்டிங்கலே.... அதுவும் 2 இட்லி பல லட்சம்...
@voicesforwomen6620
@voicesforwomen6620 5 лет назад
பள்ளிகளை மூடிய, குளக்கல்வியை ஆதரித்த ராஜாஜியை ஆதரித்துப் பேச மிகச் சரியான நபர்கள், புதிய கல்விக் கொள்கையின் நாயகர்களான பாஜாகவின் தலைவர்கள் மட்டுமே(சீனிவாசன்). சரியான தேர்வு👌
@sivaalakan5528
@sivaalakan5528 5 лет назад
நன்றாக வாழ்ந்த தமிழ் மக்களை பெரியார் என்ற நாத்திகனும் அண்ணாவும் திருட்டுமுகவும்தான் குழப்பம் ஏற்படுத்தி மக்களிடையே சாதி துவேசம் உண்டாக்கி சீரழித்த பெருமைமிக்க தலைவர்கள் ்்்
@SRBALA-ky7jf
@SRBALA-ky7jf 5 лет назад
டுபாக்கூர்களின் நாயகன் ச்சீனிவாசான் இவனின் பேச்சில் எப்போதும் பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் நிறைந்திருக்கும் .
@karthikr3101
@karthikr3101 5 лет назад
தமிழ் தமிழ்நாடுக்கு அதிக சாதனைகளையும் திட்டங்களையும் செய்த ஓரே தலைவர் முத் தமிழறிஞர் கலைஞர் மட்டுமே டாக்டர் கலைஞர் புகழ் வாழ்க
@chandrus2549
@chandrus2549 5 лет назад
Amma
@MSundirarasu
@MSundirarasu 5 лет назад
Annadurai and Kalaingar Always Great leader :)
@kamalammunusamy736
@kamalammunusamy736 5 лет назад
அருமை 👌 திமுக
@karthikesan1984
@karthikesan1984 5 лет назад
புரட்சித்தலைவர் எங்கள் எம்.ஜி.ஆர் அவர்கள் பற்றி அருணன் அவர்களின் உரை சிறப்பானது, பாராட்டுக்குரியது, வாழ்த்துக்கள், நன்றி...
@ilyarajaraja6636
@ilyarajaraja6636 5 лет назад
நவீன கால சிர்ப்பி என் தலைவன் கலைஞர் தான் அவரை மிஞ்சிய தலைவர் எங்குமே இல்லை
@govindarajaloubalakirushna1674
நவீன தமிழகத்தின் சிற்பி தந்தை பெரியார் ஒருவரே!
@sureshveerabadiran9468
@sureshveerabadiran9468 5 лет назад
Govindarajalou Balakirushnan 100 % சரி
@sankarservai5545
@sankarservai5545 5 лет назад
valartha magalai kalyanam panni sirantha manithanukku utharanamaga irunthathalthan allava
@Ajeez-pm4tb
@Ajeez-pm4tb 5 лет назад
Avar kalathil kadavul illai yendru sollum viyekkatha dhariyem Thandai Periyarukku mattume undu "Tamil inathvthalaivar"THANDAI PERIYAR
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 5 лет назад
Tamil nadai kedutha ayokian telungan
@namasdeenn8231
@namasdeenn8231 5 лет назад
Kalaingar great leader in tamil nadu
@AA-jj8bg
@AA-jj8bg 5 лет назад
Anna the Great power
@palraj1569
@palraj1569 5 лет назад
அமைச்சர் நகைச்சுவை கலந்த அரசியல் பேச்சு மிகவும் அருமை
@kajafunlyinfo7915
@kajafunlyinfo7915 5 лет назад
வெண்ணிற பால் என்ற என் தமிழை அதை அள்ளி பருகும் எம் தமிழனுக்கு ஆபத்து இல்லம் எதும் கலக்காமல் பார்த்து கொண்ட தமிழ் மொழி போராளிகளுக்கு .... இந்த தமிழனின் வீர வணக்கங்களும் ...நன்றிகளும்...
@chandrus2549
@chandrus2549 5 лет назад
Iron lady the great
@prabuprabu3614
@prabuprabu3614 4 года назад
Srinivasan sir good speech
@user-ch6qf5kq5v
@user-ch6qf5kq5v 5 лет назад
மகத்தான் மனிதர் தமிழர் மன்னின் ஐய்யா காமராஜர் புகழ் வாழ்க தமிழர் இனத்தின் தலைவர் ஐய்யா காமராஜர் அனைத்து நல்ல திட்டங்கள் கரனம் தலைவர் காமராஜர் தான்
@manivannan.t1385
@manivannan.t1385 4 года назад
கரனம்😏😏😏😏😏
@samuelabraham6542
@samuelabraham6542 4 года назад
காமராஜர் ஐயாவுக்கு நிகர் யாருமில்லை!💯
@suuressh5257
@suuressh5257 5 лет назад
East or west அண்ணா அவர்கள் best
@abvpkarthi9475
@abvpkarthi9475 5 лет назад
ராஜேந்திர பாலாஜி அவர்களின் பேச்சு எதார்த்தமானது..சூப்பர் 👏👌
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 5 лет назад
Mrs Sasikala and Natarajan role is praise worthy by recommending ordinary peoples become ministers through JJ.
@jesumariangnanaarul3049
@jesumariangnanaarul3049 5 лет назад
சபை நாகரீகம் கருதாமல் பேசிய சீனிவாசன் அவர்களுக்கு தமிழச்சி தங்க பாண்டியன் நெத்தியடி பதில் அளித்துள்ளார்
@yogeshselva4154
@yogeshselva4154 5 лет назад
Arunan sir great..sampath great real ..unmai...
@saicksulaiman7443
@saicksulaiman7443 5 лет назад
பேசியதில் இருந்து தெரிவது காமராஜர் கலைஞர் இருவரும் கொண்டு வந்த திட்டங்களை பற்றி நிறைய பேசினார்கள் ஆனால் எம்ஜிஆர் ஜெயா பற்றி எந்த பெரிய்ய திட்டங்களையும் சொல்லவில்லை ஏன் அப்படி எதுவும் இல்லையா?
@chandrus2549
@chandrus2549 5 лет назад
Purachi Thalaiv
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 3 года назад
யதார்த்த மனிதர் ஐயா உங்களை மாதிரி மற்றவர்கள் இல்லையே ஐயா
@manohar2864
@manohar2864 5 лет назад
First time watching this program. Quite interesting.
@tamilanmasagopi867
@tamilanmasagopi867 5 лет назад
கலைஞர் கிரேட்
@mahendrans1950
@mahendrans1950 5 лет назад
Respected minister mr. balaji super speech
@vvmmvvmm2499
@vvmmvvmm2499 5 лет назад
கலைஞர் நவீனத்துவத்தின் தந்தை
@karthikesan1984
@karthikesan1984 5 лет назад
முழுப்பொய்யைவிட பாதி உண்மை மிகவும் ஆபத்தானது என்று அருணன் அவர்கள் கூறிய வைரவரிகள் கருத்தாழமிக்கது..பாராட்டுக்கள்..
@muthuraman230
@muthuraman230 5 лет назад
.திமுக வும் அதன் சின்னமும் இன்றும் மக்கள் மனதில் இருப்பதற்கு புரட்சி தலைைவர்தான் என்ற உண்மையை திரு அருணன் அவர்கள் கூறிய தற்கு நன்றி இதை இன்றைய திமுக வினர் உணரவேண்டும்
@santhosh9868
@santhosh9868 5 лет назад
KTR you missed many things about amma 1. 69% reservation with out that many haven't touch feet 2. Strongest lady to be for the state welfare 3. Cradle baby scheme 4. Many universities 5. All women police station 6. Women commando 7. Detroit of India Chennai 8. 100s of manufacturing units across Tamil nadu 9. Cauvery issues 10. Mullai periyar issues 11. Free bus pass 12. Bicycle 13. Complete free education 14. Greatest HDR development in the country... 15. first state with state owned data centres 16. First state to have specialized universities. 17. Amma unavagam Many more... Only state has developed greater number in HDI index.....
@zakirhasan7165
@zakirhasan7165 11 месяцев назад
2024 மக்கள் சின்னம் விவசாயி
@sathishbabu7302
@sathishbabu7302 5 лет назад
Ktr mass speech. Ktr is the best person for admk leadership
@dhilepanj3038
@dhilepanj3038 5 лет назад
சீனி நீங்க மத்த மாநிலத்தில் எப்படி ஆட்சிய புடிச்சீங்கனும் தெரியாதா மத்த கட்சிய உடைச்சு ஆள் சேர்த்து...இல்ல மொத்த mla வையும் விலைக்கு வாங்கி ஆட்சிய புடிச்சீங்க
@wikileakstamil3950
@wikileakstamil3950 5 лет назад
Thamilachi thangapaandian👏👏👏👏
@saffronshadow
@saffronshadow 5 лет назад
She is a woman
@wikileakstamil3950
@wikileakstamil3950 5 лет назад
@@saffronshadow aama athuku ipo enna?
@Rainfall_Retreat-rainy-nights
@Rainfall_Retreat-rainy-nights 5 лет назад
அம்மா கொடுத்த கிரைண்டருக்கு வொரண்டி இல்லை இப்ப,பழுதாகிட்டு.எப்ப திரும்பயும் கொடுக்கிறதா உதேசம்.??/
@molapatty
@molapatty 5 лет назад
கலைஞர் கொடுத்த தொலைக்காட்சி இன்றும் ஓடுகிறது... 10ஆண்டுகளை கடந்து.. இதை பாராட்ட கூடாதா நீங்கள்...?
@ramanisubramaniam7139
@ramanisubramaniam7139 5 лет назад
KTRB forgot to refer to rain water harvesting scheme of JJ
@thatchanamootlrthy1931
@thatchanamootlrthy1931 5 лет назад
எம் ஜீ ஆர் கதை அருமையாக கூறினார் ஐயா அருனன் சார்
@maruthimaruthi6933
@maruthimaruthi6933 5 лет назад
Why don't have m.r Ramasamy padayachir?
@s.noorudeennoorudeen2073
@s.noorudeennoorudeen2073 5 лет назад
நவீன தமிழகத்தின் சிற்பி என்றால் அது என் தானைத் தலைவர் டாக்டர் கலைஞர் தான்
@tharanathakula3588
@tharanathakula3588 5 лет назад
There are no two opinions that 20 th century’s greatest orator was C.N.AnnaDurai it will be another 5 centuries to witness another great scholar like C.N.Annadurai.
@user-zu1vx2ov6f
@user-zu1vx2ov6f 5 лет назад
இதில் அருமையாக பேசியது நம்ம கே டி ஆர் தான்
@manithamkappom7184
@manithamkappom7184 5 лет назад
Pappanukku Devanum goundanum, vanniyanum adimai than.... Jathi pera RSS karan Srinivasan sonnal visil adikkum adimaigal.....
@yogeshselva4154
@yogeshselva4154 5 лет назад
Super real..
@ramanisubramaniam7139
@ramanisubramaniam7139 5 лет назад
you have to see the construction quality of all public properties mk as pwd minister made....
@jjvhometheatre
@jjvhometheatre Год назад
Ktr அண்ணா சூப்பர்
@Superman-xp5ol
@Superman-xp5ol 5 лет назад
அண்ணா & கலைஞர் வாழ்க.
@saffronshadow
@saffronshadow 5 лет назад
Professor arunan nanjil sambath rocks great speech❤️❤️❤️
@user-ch6qf5kq5v
@user-ch6qf5kq5v 5 лет назад
மிக சிறப்பான பதிவு ராஜேந்திர பாலாஜி
@Kumar-oo5fl
@Kumar-oo5fl 5 лет назад
தி௹. வசந்தபாலன் காமார்ராஜ் அ௹மையான பேச்சு
@murugan-yf1qd
@murugan-yf1qd Год назад
Do by
@agilana3682
@agilana3682 5 лет назад
அடேய் ஜெ கூட பரவாயில்லை. MGR என்னடா செய்தார்? மனசாட்சியே இல்லாமல் பேசுறீங்க
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 5 лет назад
TASMAC உருவாக்கினார். ...
@saraswathi2388
@saraswathi2388 5 лет назад
ஐடி புரட்சி க்கு விதை எம் ஜி ஆர் கண்ட சுயநிதி பொறியல் கல்லூரிகளே.
@ramanisubramaniam7139
@ramanisubramaniam7139 5 лет назад
how many months anna was cm when compared to reddiar, bakthavatsalam, and others
@keladiurukaran8244
@keladiurukaran8244 5 лет назад
"கடைசியில்...காங்கிரஸ் ஆகட்டும்..பாஜகவாட்டும் , வசந்த் அன்கோ குடும்பத்தின் கையில் கிடக்கிறது.
@vijays6567
@vijays6567 5 лет назад
பேரா.அருணன் இந்தத் தலைப்பைத் தவிர்த்திருக்கலாம். கரிஷ்மேட்டிக் லீடர்ஷிப் என்பதை சிலாகித்து அடையாள அரசியலுக்கு வழிகால் திறக்கிறீர்கள். கல்வியைத் தனியார் மயமாக்கி வியாபாரமாக்கிய ஒற்றைச் செயல்பாடு போதும். அவர் ஆட்சித் திறத்தைச் சொல்ல...
@ramanisubramaniam7139
@ramanisubramaniam7139 5 лет назад
we all forget the contributions of the civil service during the respective cms' periods
@saffronshadow
@saffronshadow 5 лет назад
TN Seshan the best
@guhaanandan
@guhaanandan 5 лет назад
Mr. Gunasekharan, if you had arranged a conference on who was the toppest architect of administrative corruption most of the names would have vanished away of their own.
@paramesvarankumarasamy4542
@paramesvarankumarasamy4542 5 лет назад
Anna Kalaingar M G R Amma are very very great Leaders in Tamilnadu
@arasuthillai2061
@arasuthillai2061 5 лет назад
A1 jaya developed the state????
@manikandan-fw9ju
@manikandan-fw9ju 5 лет назад
வெள்ளந்தியான பேச்சு
@thamizhenthamizhen8659
@thamizhenthamizhen8659 5 лет назад
Rajendra Balaji is next CM of Tamil Nadu
@selvamani699
@selvamani699 5 лет назад
அம்பேத்கார் மற்றும் பெரியார் வாழ்க.
@viswanaathsasthrigal7185
@viswanaathsasthrigal7185 Год назад
69'/. இட ஒதிகீட்டை சொல்ல மறந்த அமைச்சர் பாலாஜி
@rajkumarrajkumar4840
@rajkumarrajkumar4840 5 лет назад
Kamarajar anna omanthurar mattume best kalainar oru onnam numper proad jayalalitha is 2 numper proad
@rohithm4467
@rohithm4467 5 лет назад
Ktr army 😍
@AdvMuthukumarTrichy
@AdvMuthukumarTrichy 5 лет назад
KTR Rocksssssssssss
@rammuammu1406
@rammuammu1406 Год назад
சம்பத் 👌அண்ணா நீங்கள் செல்வது உசித்தான் 🎉🎉🎉 நிவசம்😅 ஆளுநர்
@kperiyasamyperiyasamy3739
@kperiyasamyperiyasamy3739 5 лет назад
ஐயா வசந்தகுமார் அவர்களே காமராசர் வரலாறும் அவர் சாதனையும் உலகம் அறிந்தது. முதலில் தற்போது "கை" யை வளர்ப்பதற்கு ஏதாவது செய்ங்க உங்க வீராவேசம் போதும். காங்கிரஸ் காமராசர் இருந்தபோது எப்படி இருந்தது, தற்போது எப்படி இருக்கு? விளங்குவிங்களா..
@pereesanpereesan5300
@pereesanpereesan5300 5 лет назад
அருமையான பதிவு பேராசிரியர்
@saravanasakthi1879
@saravanasakthi1879 5 лет назад
Dei srinivasa... Mariyathaiya Poidu Ella naaridum
@economicoptionalupsc9855
@economicoptionalupsc9855 5 лет назад
KTR mass!
@SRBALA-ky7jf
@SRBALA-ky7jf 5 лет назад
கிருக்கன் K T R
@dineshbabu6606
@dineshbabu6606 5 лет назад
Bjp speech vara level sama
@thiruppathi0077
@thiruppathi0077 5 лет назад
Kamaraj Ayya
@ramanisubramaniam7139
@ramanisubramaniam7139 5 лет назад
why should mk change silapadigaam in re to burning of madurai? so there is nothing wrong if people are revisiting evr and dravidian concept
@trafficramaswamy42
@trafficramaswamy42 5 лет назад
L
@nagarajangamuthu2579
@nagarajangamuthu2579 5 лет назад
Enna sir artham ethu(L)
@ramanisubramaniam7139
@ramanisubramaniam7139 5 лет назад
what about bobbili raja
@ranjith2441
@ranjith2441 5 лет назад
Kamarajar
@thatchanamootlrthy1931
@thatchanamootlrthy1931 5 лет назад
சீனிவாசன் அவர்கள் காடடியாக பேசுகிறார்
@umamageswarivelayudham5388
@umamageswarivelayudham5388 5 лет назад
Srinivasan is pride of bjp
@sathishkm9551
@sathishkm9551 5 лет назад
Bjp and admk super good speech
@g.kirubakaran3525
@g.kirubakaran3525 3 года назад
அண்ணா ஓர் அதிசயம்
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 5 лет назад
எம்ஜியார் மட்டும் சினிமாவோடு நின்றிருந்தாலோ அல்லது தொடர்ந்து இருமுறை ஆட்சியிலிருந்தாலோ இன்று தமிழகம் இன்றைய சிங்கப்பூரின் வளர்ச்சியில் 85% அடைந்திருக்கும் கலைஞர் கருணாநிதி அவர்களால். அழகினாலும் காழ்ப்புணர்ச்சியாலும் ஏமாந்த தமிழகம், இன்றும் மற்ற மாநிலங்களை விடவும் வளரந்திருப்பதும் அவரால்தான்.
@selvamani699
@selvamani699 5 лет назад
இப்போது இருக்கும் மத்திய அரசு கேவலமானது
@rajkumarr1314
@rajkumarr1314 4 года назад
Yara pathu pesnalm kamarajar Peru varum Athan great leader
@tamilanmasagopi867
@tamilanmasagopi867 5 лет назад
K
@arumugamp2599
@arumugamp2599 5 лет назад
இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு தேவை செந்தமிழன் சீமான் மட்டுமே.
@செயல்-ப2வ
@செயல்-ப2வ 5 лет назад
Arunan nee kirukkanda
@ramarajan8036
@ramarajan8036 5 лет назад
ஏன் இராமசாமி படையாட்சியார் . பாமகவை பற்றி பேச வலிக்கிறது
@user-ch6qf5kq5v
@user-ch6qf5kq5v 5 лет назад
அம்மா புகழ் வாழ்க மிக சிறப்பு அமைச்சா் பாலாஜி
@mohamedasper345
@mohamedasper345 5 лет назад
Nigalchiyin naduvil nayai kulaikaka vidadirgal
@clementsreenathan7817
@clementsreenathan7817 5 лет назад
தொடர்ந்து திராவிடம் முன்னணியில் ஆட்க்கொள்ளும் நிலம் எதற்கு தமிழ் நாடு என்ற பெயரில் தொடர வேண்டும். திராவிட நாடு என்று மாற்றி அழைக்கலாம்!
@kannadhasan6772
@kannadhasan6772 5 лет назад
ராஜாஜி என்ன செய்தற்
@senthamizhselvansenthamizh9385
@senthamizhselvansenthamizh9385 4 года назад
99 விழுக்காடு கலைஞர் சாதனை
@selvamani699
@selvamani699 5 лет назад
பாலாஜி வாரி போடுகிறார்.
@RANJITHKUMAR-h7t
@RANJITHKUMAR-h7t 5 лет назад
only Dr.thol.thiruma
@diravidan4236
@diravidan4236 5 лет назад
த்தாராசேந்திர பாலாசி Vodaphone dog
@lankasan6505
@lankasan6505 5 лет назад
Balaji superbe speech
@செயல்-ப2வ
@செயல்-ப2வ 5 лет назад
Arunan ovara nadikkirada
Далее