Тёмный

Malaikal Vilagi Ponalum 

Ratchaga TV
Подписаться 3,8 тыс.
Просмотров 241 тыс.
50% 1

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 327   
@rs-tamil4808
@rs-tamil4808 Месяц назад
Lyrics: மலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே என்னை விட்டு விலகாத ஆண்டவர் என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர் எனக்காக ஜீவன் தந்த இரட்சகர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர் யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் என் வாழ்வின் நம்பிக்கையானவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர் யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் வழுவாமல் என்னை என்றும் காப்பவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர்
@El-shaddaiDeleverancmini-kn6ti
@El-shaddaiDeleverancmini-kn6ti Месяц назад
2:33
@peterm2205
@peterm2205 7 месяцев назад
வாலிபப் பிள்ளைகள் இந்தக் காலத்தில் கூடி ஆராதிப்பதே பெரிய விஷயம்.குறை சொல்லாமல் இருப்போம்.
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 7 месяцев назад
கூடி ஆராதிப்பது தவரில்லை அவங்க ஆராதனை நமக்கு கூத்தடிப்பதாக தெரிகிறதே.. முதலில் ஆண்களோடு மிகவும் நெறுக்கமாக பழகுவது அரைகுறை ஆடை தலைவிரி கோலம் ரிகல்சன் அதுக்காக அடிக்கடி எஸ்கேப் ஆவது... யார் எந்த தாய்தந்தைதான் இதை ஏற்பார்கள் .. கடைசியில் ஆராதனையில் பாடும் பாட்டு சுராங்கணி சுராங்கணி சுராங்கணி மாலு கேனா வா... இதுதான் வாலிபம் ... நீங்களும் உங்க போதனையும் ஜெபமும் இனி உங்க கையில் அடங்காது... பாஸ்டர்களே ஜெபகூட்டத்தில் சினிமா பாட்டு பாடி கலக்குறானுங்க.. இளசுகள் சொர்கமே என்றாலும் அது நம் ஏசு போலாகுமா.. எந்த பாஸ்டரானாலும் அது நம் பாஸ்டர் போலாகுமா.. இப்படியே போகும்..
@prathisanto4236
@prathisanto4236 6 месяцев назад
Super 👍❤
@PraisonS975
@PraisonS975 5 месяцев назад
Ithu aarathanai alla. Ithu oru music concert. That's all
@magimanasseh1339
@magimanasseh1339 3 месяца назад
உன் இளமையை குறித்து ஒருவனும் அசட்டை பண்ணாதபடிக்கு உன் வார்த்தையிலும், நடக்கையிலும் கற்பிலும் விசுவாசத்திலும் மாதிரியாயிரு என்பது தேவ வசனம்
@josephg756
@josephg756 Месяц назад
கர்த்தரை ஆராதிப்பது நல்லது...அதைவிட உரிய கண்ணியமான ஆடையை இதை பார்க்கிற வாலிபர்களுக்கு இடறல் ஏற்படாதபடி உடுத்துவிப்பதே கர்த்தரை கனம்பண்ணுதலாகும்.... மற்றபடி எல்லாமே வீண் தயவுசெய்து கிறிஸ்தவ பிள்ளைகள் என்று சொல்லி கொள்ளும் விதத்தில் நடந்துகொள்ளுங்கள் அன்பான தங்கைமார்களே
@garden374
@garden374 4 дня назад
மனுஷன் தான் முகத்தை பார்ப்பான். ...தலையை பார்ப்பான். .dress a பார்ப்பான். ....கர்த்தரோ ❤இருதயத்தை பார்க்கிறார்! !
@anandtobra
@anandtobra 7 месяцев назад
அருமையான இளம் பிள்ளைகள் நம் தேவனை துதித்து வழிபடும் விதம் மிகவும் சிறப்பானது..நம் கர்த்தர் உங்களுடன் இருப்பதை உணர முடிகிறது...இன்னும் தொடர்ந்து மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்..நம் ஆண்டவர் உங்களுடன் இருப்பாராக..
@arulprakash9943
@arulprakash9943 3 месяца назад
5:46 cr
@natesanchidambaram
@natesanchidambaram 5 дней назад
🙏🇸 🇺 🇵 🇪 🇷 👍🙏 ப்ளஸ் யூ அல்லேலூயா தேங்க்யூ ஜீசஸ் 🙏
@sriramr4928
@sriramr4928 3 месяца назад
சூப்பர் சகோதரி அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
@waltervetri2476
@waltervetri2476 3 месяца назад
I cannot understand a word but it's beautiful. God bless sisters. Vetri South African South Indian 🙏🇿🇦🇿🇦🙏
@EmanuvelKwt
@EmanuvelKwt 8 дней назад
Super Pappa My Heartily Greetings and Very Best Regards to you from bottom of My Heart Along with My Personal Prayers.
@dr.k.selvakumar7315
@dr.k.selvakumar7315 7 месяцев назад
Sweet voice praising our living God, JEHOVAH. By this name only God revealed to Moses. ❤
@NagaiyaM
@NagaiyaM 11 дней назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அக்கா பாடியதரற்க்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jesusanbu9993
@jesusanbu9993 7 месяцев назад
Super ra padriga Jesus ungalukku arumaiyaana vaice and kural valathaum kuduthurkkaru தேவனுக்கு மகிமை உண்டாவதாக God blace you to all ....... Musical pppphaaaaaa இசைஞானிகள் Enakku ullamellam udambhullam selirkkuthu pa Entha song naa etharchiya tha paartha jesus namaku evlo meracally god .......
@babudaniel24
@babudaniel24 7 месяцев назад
Sam p sellathurai ayyavoda... Vera level song🎉🎉🎉🎉ur team sung nice❤
@amazingWorld-qm6bk
@amazingWorld-qm6bk 6 месяцев назад
Cute girls singing cutely. God bless you all more and more ❤❤🎉🎉
@samanna1030
@samanna1030 7 месяцев назад
Beautiful Worship To God be the Glory Blessings to all the Youth and the Musicians. May Lord Bless you to bring more for His Glory. Maintain the same dignity and tradition 🙏
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 7 месяцев назад
💥💥 இயேசு நல்லவர் 🎉🎉 வாழ்த்துக்கள்.. இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🌸🌸
@Natural...gospel
@Natural...gospel 7 месяцев назад
Worship song with wonderful waves 🎉 Thank you Jesus....Dr.Ramoju yesubabu
@samuelj5683
@samuelj5683 2 месяца назад
Nice song. Lovely voice. God bless you all abundantly.
@pr.stephenkay7464
@pr.stephenkay7464 Месяц назад
Praise the Lord, our beloved Child Praiselin, D/O dear Pr.Stephen, Cbe. Weldone, beautifully sung. Let the Name of the Lord Jesus Christ be exalted. Long Live to Gloryfy our dear Lord. Prayerfully, Affly Uncle Pr.V.Stephen Kay.
@aimtargetfirst9945
@aimtargetfirst9945 Месяц назад
Nice. i like her.. can you allow me to. marry her. i like her in christ
@04220118
@04220118 7 месяцев назад
Yes halleluyah praise the lord 🙏 my daughter southerama halleluyah my holy family father Jesus Christ with us today halleluyah amen amen southerantes southerantes southerantes
@flutechristopher4909
@flutechristopher4909 2 месяца назад
How wonderfully and beutifully sung! Glory to Lord Jesus alone
@agpudupet8977
@agpudupet8977 Месяц назад
மிகவும் அருமை....... பாடலும் அருமை...... சகோதரிகள் டிரம் மற்றும் ஜாலர் வாசிப்பது மிக மிக அருமை..... ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@Meno-5
@Meno-5 7 месяцев назад
இயேசு நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, “உங்களில் யாராவது பாவமில்லாதவன் இருந்தால், அவன் முதலாவதாக இவள்மேல் கல்லெறியட்டும்” என்றார்.” ‭‭யோவான்‬ ‭8‬:‭7‬ This is the best rply for all the unnecessary comments ponga da poi namma epdi irukom nu yosinga da comment pana munadi
@mr.king_anson
@mr.king_anson 4 месяца назад
💯💯💯
@EstherEsther-lm6hn
@EstherEsther-lm6hn 3 месяца назад
Yes. It's true 💯 % God bless everyone. 🙌
@GaneshSVM
@GaneshSVM 7 месяцев назад
Praise God for the whole group, especially the music team 😊
@stephenprabhu4499
@stephenprabhu4499 7 месяцев назад
பாடுகின்றன சகோதரி ஒருவர் தவிர மற்றவர்கள் பேஷன் ஷோவுக்கு செல்வது போல முடியை விரித்துப்போட்டு வந்திருக்கிறார்கள். கர்த்தருக்கு உரிய கனம் எங்கே....
@pradeepjosebert6283
@pradeepjosebert6283 3 месяца назад
Ne moodu song aae kelu , yaru paduranua pakatha
@spritualsugu234
@spritualsugu234 3 месяца назад
​@@pradeepjosebert6283bad
@vashirvadam
@vashirvadam 2 месяца назад
@stephenprabhu4499 Excatly ..brother..
@sushilpandian2793
@sushilpandian2793 2 месяца назад
கனம் அந்த முடியிலா இருக்கிறது.... திருந்தவே மாட்டீர்களா....
@Riju0103
@Riju0103 2 месяца назад
😂
@NaveenKumar-hh5ed
@NaveenKumar-hh5ed 4 месяца назад
All the four sisters singing has a beautiful voice.The sound of praising lord jesus came from heart they were singing merrily it was all just good
@abhinandselvan
@abhinandselvan 7 месяцев назад
Friend la song paduravanga Super aa padurenga. Congratulations God bless you ❤
@anugrahakumar488
@anugrahakumar488 6 месяцев назад
🎉 Praise the Lord,🎉Amazing sing a song,Go forward & but our God is living of the Lord,Thanks,Amen....Amen Rgds PS.Anugraha Behera ( Annu )🙏🙏
@lazarusflute3825
@lazarusflute3825 7 месяцев назад
Nice worship👌. Glory be to the God 👏. May God bless All the Team 🎉🎉
@machiserreki6478
@machiserreki6478 7 месяцев назад
Im Andhra... I like both vaices and musicv May God bless
@strongtower27
@strongtower27 Месяц назад
Very good. Beautiful …Thank you
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 7 месяцев назад
✝️✝️❤❤ அருமை 🎉🎉 வாழ்த்துக்கள் ❤❤ இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் 💥💥🙏🙏💥💥
@joseph7534
@joseph7534 6 месяцев назад
Wow! Wonderful singing Sister's...God bless you abundantly ma 🙌🙂
@anugrahakumar488
@anugrahakumar488 6 месяцев назад
Heart touching songs,I'm watching of this program of Siliguri, Darjiling,WB,Plz can translation of the Hindi ?
@srivinayakg4827
@srivinayakg4827 7 месяцев назад
Amen kurubai kurubai amen praise God amen from srivinayak Selvan Jesus
@koppolusteephen
@koppolusteephen 6 месяцев назад
Praise the Lord Lead singer sisters voice at highs is very nice… Please keep posting🎉🎉🎉
@awilson2801
@awilson2801 7 месяцев назад
Good. May God bless these girls to sing more songs for His glory.
@josephmahendran3973
@josephmahendran3973 7 месяцев назад
Dear Children, The scale of this song "A major" is too high for you to sing. Try "D major" will be comfortable for you all to sing.
@opendoorchurch-dgl5531
@opendoorchurch-dgl5531 4 месяца назад
minor song ...
@mr.silent2835
@mr.silent2835 3 месяца назад
Yeah they are struggling to sing at high pitch...
@VickyVicky-bm7et
@VickyVicky-bm7et 3 месяца назад
How to know which chord is suitable for our voice
@joselinraj156
@joselinraj156 2 месяца назад
A major as well beautiful dear bro
@esuworshipsongs
@esuworshipsongs Месяц назад
If according to your logic this song sounds high in the A major scale then you can suggest singing it one scale lower i.e. in G scale, but the idea of singing it in D major does not seem right to me. it will be too low
@dailybiblequotesfromsma
@dailybiblequotesfromsma 6 месяцев назад
மலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே 1. என்னை விட்டு விலகாத ஆண்டவர் என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர் எனக்காக ஜீவன் தந்த இரட்சகர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் 2. யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர் யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் என் வாழ்வின் நம்பிக்கையானவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் 3. யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர் யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் வழுவாமல் என்னை என்றும் காப்பவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் Malaigal Vilagi Ponalum Lyrics in English malaikal vilakipponaalum parvathangal peyarnthuponaalum avar kirupai avar irakkam maaraathu enthan vaalvilae 1. ennai vittu vilakaatha aanndavar ennai orupothum kaividaatha sinaekithar enakkaaka jeevan thantha iratchakar en vaalvil entum pothumaanavar 2. yaekovaanisi enthan jeyamaanavar yaekovaa shammaa ennodu iruppavar en vaalvin nampikkaiyaanavar en vaalvil entum pothumaanavar 3. yaekovaa raaqpaa enthan sukamaanavar yaekovaa roovaa enthan maeypparaanavar valuvaamal ennai entum kaappavar en vaalvil entum pothumaanavar
@rickysvlogs5353
@rickysvlogs5353 6 месяцев назад
Wonderful singing Sisters...God bless u ma🙌💐💐💐🥰
@sk-creations9409
@sk-creations9409 7 месяцев назад
Good Singing 👍🏽 praise the lord God 🙏🏽
@JOHNSILIN
@JOHNSILIN 3 месяца назад
பாடல் பிடித்து தெரிகிறது ஆனால் விசுவாசம் இல்லை என்று நினைக்கிறேன்
@shereenanita7647
@shereenanita7647 27 дней назад
@@JOHNSILIN ஏன் நீங்க போய் search பண்ணி பார்த்திங்களா விசுவாசம் இருக்கா இல்லையானு
@radhamagesh7333
@radhamagesh7333 7 месяцев назад
Praise God congratulations sis .Praislin and team
@NagaiyaM
@NagaiyaM Месяц назад
நல்ல பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JohnWesley-b4r
@JohnWesley-b4r 12 дней назад
Amazing voice 😁😁😁😁
@CHRISTBLESSES
@CHRISTBLESSES 6 месяцев назад
Praise God.. Nice Music and Voice..❤❤
@dr.pauljacob
@dr.pauljacob 19 дней назад
Please pray for me in all your prayers and may Jesus bless you all REV DR D PAUL JACOB PASTOR, HOLY CROSS CHURCH
@MuniyandiJecub
@MuniyandiJecub Месяц назад
Very very nice and best song thanks
@baskaranasirvatham2551
@baskaranasirvatham2551 Месяц назад
Good effort. Very casually singing nicely children. Music is also properly coordinating. Tnanks for sharing. May God be with you all. 👌👌👌
@vasanthkutty3985
@vasanthkutty3985 7 месяцев назад
Beautiful worship 🙌🙌❤⭐ To God Be the Glory Amen 🙌🙌❤⭐ From Praise ag church ⛪ 🙌🙌❤⭐
@kailash6092
@kailash6092 6 месяцев назад
Praise the Lord Jesus chirst hallelujah
@rcdd777
@rcdd777 7 месяцев назад
She is becoming good singer now.....
@ponnaiyanbarnabas9296
@ponnaiyanbarnabas9296 7 месяцев назад
very nice Time Songs Good Bless you
@dr.k.selvakumar7315
@dr.k.selvakumar7315 7 месяцев назад
Select songs in this range. Your voice is suitable to tnis range. This type of songs will make to realize their sins and God's grace on sinners. I read some comments, this indicates their sinful thinking in their heart, they could realize.
@buradaguntanisse8974
@buradaguntanisse8974 7 месяцев назад
malaigal vilakipponaalum parvathangal peyarnthuponaalum avar kirupai avar irakkam maaraathu enthan vaalvilae 1. ennai vittu vilakaatha aanndavar ennai orupothum kaividaatha sinaekithar enakkaaka jeevan thantha iratchakar en vaalvil entum pothumaanavar 2. yaehovaanisi enthan jeyamaanavar yaehovaa shammaa ennodu iruppavar en vaalvin nampikkaiyaanavar en vaalvil entum pothumaanavar 3. yaehovaa raaqpaa enthan sukamaanavar yaehovaa roovaa enthan maeypparaanavar valuvaamal ennai entum kaappavar en vaalvil entum pothumaanavar
@abinu646
@abinu646 7 месяцев назад
Ithu entha orunu sollunga da dei i wanna be Crishtian again
@vasundaransamuel7827
@vasundaransamuel7827 3 месяца назад
ஸ்திரீகள் பாடும்பொழுது தலையை முக்காடிட்டுக்கொள்ளவேண்டும் என்று எழுதப்படவில்லை. ஜெபம்பண்ணுகிற பொழுதும், தீர்க்கதரிசனம் சொல்லுகிறபொழுதும் முக்காடிட்டுக் கொள்ளவேண்டும். (1 கொரிந்தியர் 11:5) 'அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.' (நீதிமொழிகள் 30:6) நியாயத்தீர்ப்பு கர்த்தருடையது. அவரிடமே விட்டுவிடலாமே, ஐயா.
@Treeevorrr
@Treeevorrr 3 месяца назад
I do not understand this language. But i loved this music and vocal a lot.
@jenishadeva922
@jenishadeva922 Месяц назад
It's Tamil language
@newblessingministriesxavie5755
@newblessingministriesxavie5755 7 месяцев назад
Glory to God 💐🍇💐
@princelysir5518
@princelysir5518 6 месяцев назад
Beautiful singing a slight would have been better! Anyway, Keep it up! Lovely my daughters! God bless your abilities and talents for His GLORY!
@lovecricket3979
@lovecricket3979 7 месяцев назад
Good speech Sister Hope words 👌👌👌👏👏Song Lead Super... But தலையை மூடி,ஷால் போட்டு, முடியை விரிச்சி போட்டுட்டு வராமல் இருந்தால் நன்றாக இருக்கும்.... மாறியம்மா கோவிலில் கூழ் ஊத்த வரும் பெண்கள் போலவே இருக்கு...
@peterpavul1489
@peterpavul1489 7 месяцев назад
Excellent advice brother❤😂...... தேவனுடைய சமூகத்தில் பயபக்தியுடன் நிற்க வேண்டும்
@gracevivinmanoharan6244
@gracevivinmanoharan6244 6 месяцев назад
First u afraid to God,Ur not a proper Christian, god knows everything
@rev.dr.abhishekam1701
@rev.dr.abhishekam1701 Месяц назад
Amen PRAISE.THE LORD HALELLUIAH
@IamYourBestFriendForever
@IamYourBestFriendForever 25 дней назад
MAY THE ONE&ONLY GREAT GOD, LORD, SAVIOR, MEDIATOR CHRIST JESUS BLESS, GUARD, GUIDE, YOU DEAR SISTERS😊🎉😊🎉😊🎉😊🎉
@JohananElyon
@JohananElyon 17 дней назад
Wish there was an accurate Telugu version of this song. Tune is too good
@dr.pauljacob
@dr.pauljacob 7 месяцев назад
Please pray for me in all your prayers and may Jesus bless you all and protect you all under the shadow of His wings REV. DR. D. PAUL JACOB PASTOR HOLY CROSS CHURCH
@helenjames6016
@helenjames6016 7 месяцев назад
please ma cover your heads Sorry to say we are not coming for fashion show u girls sing so good GOD Bless you all in Jesus name
@sathyachandra782
@sathyachandra782 7 месяцев назад
Avangala paatha fashion show madhiri theriyudha ungaluku. ?
@MrAlwinJohn
@MrAlwinJohn 7 месяцев назад
​@@sathyachandra782 Just answer why they're not covering their heads?
@davidkumar2804
@davidkumar2804 7 месяцев назад
பிள்ளைகளை வளர்க்க தெரியாதவர்கள்
@santhoshwesley7051
@santhoshwesley7051 7 месяцев назад
modhala paul entha sabaiku antha letter eludhunaru?edhuku sonnaru theriyuma?neenga enaya muslims hijab gang madhri varinga
@MrAlwinJohn
@MrAlwinJohn 7 месяцев назад
@@santhoshwesley7051 So do you mean, God gave his commandants to Israel people, So we no need to follow? etc.. Leaving it for your assumptions. Misrepresenting the doctrine continuous😂😂😂
@frgasparraja5835
@frgasparraja5835 2 месяца назад
Wonderful. GOD bless your ministry dear girls
@dcministrychennai
@dcministrychennai 7 месяцев назад
Super🎉 God bless you
@dr.pauljacob
@dr.pauljacob 7 месяцев назад
Please pray for me in all your prayers and may Jesus bless you all HOLY CROSS CHURCH
@jacobrr6147
@jacobrr6147 7 месяцев назад
Praise the Lord 🙏 I'm Jacob.
@KuriyanChalachuvade
@KuriyanChalachuvade Месяц назад
Song 🎵 🎶. Beautiful and super episode Hai
@Raju-kx8jw
@Raju-kx8jw 7 месяцев назад
Excellent song and good singing. God bless you all.
@SDD830
@SDD830 6 месяцев назад
Why did you edit and put only that particular girl in the thumbnail???? if it is by coincidence no problem!!!!
@Janishajk
@Janishajk 6 месяцев назад
But for us we thought her voice only beauty in this song to that is human beings but God loves everyone
@miraclinsarah1841
@miraclinsarah1841 7 месяцев назад
Wonderful Song. God bless you.
@KarunaAk-ks6km
@KarunaAk-ks6km 27 дней назад
Nice song ss God bless you all 💝
@vijusundarraj1419
@vijusundarraj1419 3 месяца назад
❤கர்த்தர் இனியும் உங்கள அநேகா இடத்தில் பாயன் படுத்து வராக
@prasadr1270
@prasadr1270 7 месяцев назад
Wow...Nazareth Church
@jesusjonajeba
@jesusjonajeba 7 месяцев назад
Who is playing keys, good
@palanisamyp1457
@palanisamyp1457 7 дней назад
song staring time 1:40
@manokarandanivl4634
@manokarandanivl4634 11 дней назад
என் மகள் பிரைஸ்லின் .
@dr.k.selvakumar7315
@dr.k.selvakumar7315 7 месяцев назад
You can select songs of King David & Songs of Sarah Navarojini
@Nitta-gf7di
@Nitta-gf7di 7 месяцев назад
அருமை அருமை சகோதிரிகளே.....
@jimelliotpremkumar8708
@jimelliotpremkumar8708 7 месяцев назад
Nalla padal padum thalanthu thevan aruli irukirar Sthothiram !
@jayaprakash3856
@jayaprakash3856 7 месяцев назад
ஆமென் அல்லேலூயா
@govindarajukennedy2734
@govindarajukennedy2734 7 месяцев назад
Glory to God., God bless all young people
@martinraju4856
@martinraju4856 7 месяцев назад
Glory to Jesus 🙏
@tamilselvi9748
@tamilselvi9748 7 месяцев назад
Praise the Lord Glory to be Jesus. Cute sisters. Nice song ma
@RamuRamu-oj8gh
@RamuRamu-oj8gh 7 месяцев назад
Nice, singing nice, key super
@abirahama153
@abirahama153 7 месяцев назад
Praise the lord
@Tit45Tat
@Tit45Tat 4 месяца назад
Girl in white dress has nice smile 😁 God bless ..
@R.B.William
@R.B.William 7 месяцев назад
Hallelujah
@samlinjenifer4200
@samlinjenifer4200 29 дней назад
Voice so cute
@kewinjose1033
@kewinjose1033 7 месяцев назад
Stay blessed Sister
@1Maverick747
@1Maverick747 7 месяцев назад
Nice. Which language, part of india, and church is this?
@JesusJames-h7c
@JesusJames-h7c 6 месяцев назад
Praise the lord 🙏🙏🙏
@dharmarajalbert2969
@dharmarajalbert2969 3 месяца назад
Very nice song ✨✨✨
@Dailybiblicalwords-ib1qf
@Dailybiblicalwords-ib1qf Месяц назад
awesome sisters god bless you
@thamilzhan6882
@thamilzhan6882 7 месяцев назад
SINGER IN LIGHT YELLOW COLOUR (ASHINA) IS MY COUSIN'S DAUGHTER.
@arunvarghes
@arunvarghes 7 месяцев назад
Sooo beautiful ❤️❤️❤️
@thamilzhan6882
@thamilzhan6882 6 месяцев назад
@@arunvarghes And talented too by the grace of God Jesus
@chandrank4904
@chandrank4904 Месяц назад
You left flute wala???
@berlinraj6147
@berlinraj6147 7 месяцев назад
Super son's🎉🎉
@sakthivelu7008
@sakthivelu7008 7 месяцев назад
Epde hi pichele padna yar koode paduvange
@Jp123joy
@Jp123joy 7 месяцев назад
Yes you are correct. Ellarayum lead panrathuku peru than leader. Worship leader ellarayum worship kulla lead pannanum. Thaniya avanga thiramai matum velipattal athuku peru leader illa.
@ebenezerdhas6139
@ebenezerdhas6139 Месяц назад
Amen
@kalakirubavathy3647
@kalakirubavathy3647 24 дня назад
Praise Jesus Christ hallelujah 🎉🎉🎉
@beulachandravenu4778
@beulachandravenu4778 3 месяца назад
Wonderful singing 🥰👍🏻👍🏻
Далее
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57
Athi Mangala Kaarananae
4:19
Просмотров 113 тыс.
Praiselin Stephen Message
16:40
Просмотров 180 тыс.
Karyirul Velayil
4:21
Просмотров 5 тыс.