Тёмный

Ethanai Ethanai Innalgal - Johnkish | Dhass Benjamin | Praiseline Stephen | Manuel David | Jones W 

Pr. Johnkish - Official
Подписаться 10 тыс.
Просмотров 917 тыс.
50% 1

#tamilchristiansongs2023 #tamilchristiansong #praiselinstephen #prjohnkish
GOD’S GRACE IN SONG:
Singers - Bro. Dhass Benjamin & Sis. Praiseline Stephen
Lyrics & Tune - Pr. Johnkish Theodore Isaac
GOD’S GRACE IN MUSIC:
Music - Bro. Manuel and David
Acoustic and Nylon Guitar- Bro. Naveen Samson
Flute - Bro. Ramesh
Keyboard and Rhythm Programming - Bro. Manuel and David
Recorded, Mixed and Mastered by Manuel and David @ Naomi Adventist Studio Chennai.
GOD’S GRACE IN VIDEO:
Video production - Bro. Jones Wellington
Cinematography, editing and DI - Bro. Jones Wellington
Second camera - Bro. Karthik and Franklin
Location manager - Bro. Anish Samuel
VIDEO FEATURING:
His Voice Singing group:
Bro. Elam Barnaba
Bro. Garry Neuffer
Sis. Jemima
Sis. Bhackiyavathi
Sis. Jerusha Joyline
Sis. Susan
Bro. Joel Kingston
Bro. Christon Frederick
Bro. Ebedmeleck
GOD’S GRACE IN TTT TEAM:
Executive Head - Bro. Sharlton Shadrach
Associate Executive - Bro. Baskaran
Creative Head - Bro. Jesson Patrick
Advisor and Marketing Head - Bro.Madhavan
Head of Co-ordinating - Bro. Shamgar Ebenezar
Head of Designing - Bro. Enoch Ferdrick
TTT Manager - Bro. Arul
Head of communication - Bro. Gnaniah Benish
Advisor - Bro. Sam John Wesley
Motion Poster - Sis. Yoga Preetha
30 Second Video - Sis. Jasmine Baskaran
GOD’S GRACE THROUGH SPONSORS & SPECIAL THANKS:
Mr & Mrs. Theodore Isaac & Family
Mr & Mrs. Mani & Family
Mr & Mrs. Alex Miller & Family
Mr & Mrs. Ranjith Martin Perumalraj & Family
Mr & Mrs. Alagumuthu Rajesh & Family
Pr & Mrs. Johnkish Theodore Isaac & Family
Mr & Mrs. Melchi Zadek Manasen & Family
Mr & Mrs. Sharlton Shadrac & Family
Mr & Mrs. Jayaraj Chinniah & Family
Mr & Mrs. Ganapathy & Family
Mr Suthakar & Family
Master. Jaden
Master. Abner
Master. Abuid
Master. Asher
Baby. Jedidiah
Master. Samuel Remnant
Mr. Manohar Navamony & Family
Mr. Rahul & Family
Mr. Kalaivanan & Family
Mr. Benish Gnaniah & Family
HIS GRACE IN SUPPORTING MINISTRIES:
Twoedged Sword Ministries
/ @tesministries
Jacob Stone Ministries
/ jacobs_stone_ministries
Tamil Bible School
/ @tamilbibleschool
Tamil Christian Family
/ @tamilchristianfamily
Heavenly Chimes Ministries
El Nesam Ministries
/ @elnesamministries1612
Muthoodhan TV
/ @muthoothanmedia5712
Gethsamanae Ministries
/ @gethsemaneministries7525
Jehiel Ministries
/ @jehielministries-offi...
Disciples of Jesus Christ Ministries
The Real Call Ministry
/ @therealcallministry
Vaanapitha Thantha Vedathilay Ministries
Thuyarangal Thudaikkum Thunaiyazharae Ministries
Pastor. Johnkish Theodore Isaac & Mrs. Lydia Beaulah Johnkish & Samuel Remnant Theodore Johnkish
For Prayers - 9600486551, 9715217355.
Listen on Spotify - (Song will be available on Spotify in two weeks)
Connect to us through
Instagram - johnkishtheodore
Email - pr.johnkishttt@gmail.com
Facebook - Kish Theodore

Видеоклипы

Опубликовано:

 

16 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 882   
@vijayjesudoss
@vijayjesudoss 7 месяцев назад
சகோதரி பிரைஸ்லின் பாடுவதில் மாத்திரம் அல்ல... ஆடை எப்படி அணிய வேண்டும் என்பதையும் இன்றைய நவீன கால பாடகிகளுக்கு சொல்லாமலே சொல்லியுள்ளார்.... வாழ்த்துக்கள் சகோதரி.... பாடலுக்கு உயிர் பாடலின் வரிகளே. உயிருக்கு உடல் ஜான் பெஞ்சமின் அண்ணன், பிரைஸ் லினின் தெய்வீக குரல்....மற்றும் காதிற்கினிய இசையும் கண்களுக்கினிய படகாட்சிகளுமே.... Amen தேவனுக்கே மகிமை உண்டாவதாக,...
@highonlofi936k
@highonlofi936k 7 месяцев назад
😂bro... Please don't judge👨‍⚖️ good or bad but let them be themselves...
@Hakgamer_Zero
@Hakgamer_Zero 7 месяцев назад
You are right My lord 👨‍⚖️😏
@sampathkavin
@sampathkavin 7 месяцев назад
Unlike many who put them first, Her appearance in this song praise god first and she took a step back. Which is amazing.
@ranjithjoy5955
@ranjithjoy5955 7 месяцев назад
As a Christian we have to be example to all .even in dressing is important.good comment bro.
@jesusislord.....
@jesusislord..... 7 месяцев назад
🍧🍨
@phuvaneshwari6151
@phuvaneshwari6151 2 месяца назад
Pr . Dhass Benjamin ஐயாவோடு சேர்ந்து பாடல் பாட ஆசை . தேவக்கிருபையினால் நான் நன்றாக பாடுவேன் .💫✨🎶
@user-om6lh4ye1g
@user-om6lh4ye1g 7 месяцев назад
எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின, அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின; எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன, அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன இமைக்குள், கண்கள் போல், என்னை காத்திட்ட தேவன், சிப்பிக்குள், முத்து போல், என்னை காத்திட்ட தேவன்; இமைக்குள், கண்கள் போல், என்னை காத்த நல் தேவன், சிப்பிக்குள். முத்து போல், என்னை காத்த நல் தேவன். எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின, அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின. ஆ, .... அ அ ஆ, .... அ அ ஆ, ஆஅ ஆஅ ஆஅ ஆஅ, ஆ, .... அ அ ஆ, ஆ, .... அ அ ஆ. 1) வியாதி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று, சோர்வு என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று சிறகின், மறைவில், என்னைக் காத்திட்ட தேவன், கருவில், சிசு போல், என்னை காத்திட்ட தேவன்; சிறகின், மறைவில், என்னை காத்த நல் தேவன், கருவில், சிசு போல், என்னை காத்த நல் தேவன்; எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின, அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின; எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன, அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன; 2) தோல்வி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று, பாவம் என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று சிலுவை, நிழலில், என்னைக் காத்திட்ட தேவன், தமக்குள், எனையும், வைத்துக் காத்திட்ட தேவன்; சிலுவை, நிழலில், என்னை காத்த நல் தேவன், தமக்குள், எனையும், வைத்துக் காத்த நல் தேவன்;
@samrufusrajasingh1607
@samrufusrajasingh1607 6 месяцев назад
0:49
@rubyflorencekiruba4123
@rubyflorencekiruba4123 6 месяцев назад
பாடல் சூப்பர். தெய்வீக குரல், பாடலின் கருத்து உள்ளத்தை வருடியது, கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள், ஆடை அடக்கம் எல்லாம் தேவனுக்கு பிரியமான வைகள்! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!
@pvenkatesh4441
@pvenkatesh4441 6 месяцев назад
Super song my family's like the song praise the Lord
@sathyastudio1998
@sathyastudio1998 6 месяцев назад
🎉
@daniel71338
@daniel71338 6 месяцев назад
Mani
@leninrajesh
@leninrajesh 7 месяцев назад
*LYRICS (in Tamil)* எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின, அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின; எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன, அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன -(2) இமைக்குள், கண்கள் போல், என்னை காத்திட்ட தேவன், சிப்பிக்குள், முத்து போல், என்னை காத்திட்ட தேவன்; இமைக்குள், கண்கள் போல், என்னை காத்த நல் தேவன், சிப்பிக்குள். முத்து போல், என்னை காத்த நல் தேவன். எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின, அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின. ஆ, .... அ அ ஆ, .... அ அ ஆ, ஆஅ ஆஅ ஆஅ ஆஅ, ஆ, .... அ அ ஆ, ஆ, .... அ அ ஆ. -(2) 1) வியாதி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று, சோர்வு என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று -(2) சிறகின், மறைவில், என்னைக் காத்திட்ட தேவன், கருவில், சிசு போல், என்னை காத்திட்ட தேவன்; சிறகின், மறைவில், என்னை காத்த நல் தேவன், கருவில், சிசு போல், என்னை காத்த நல் தேவன்; எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின, அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின; எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன, அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன; 2) தோல்வி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று, பாவம் என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று -(2) சிலுவை, நிழலில், என்னைக் காத்திட்ட தேவன், தமக்குள், எனையும், வைத்துக் காத்திட்ட தேவன்; சிலுவை, நிழலில், என்னை காத்த நல் தேவன், தமக்குள், எனையும், வைத்துக் காத்த நல் தேவன்; எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின, அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின; எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன, அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன; ஆ, .... அ அ ஆ, .... அ அ ஆ, ஆஅ ஆஅ ஆஅ ஆஅ, ஆ, .... அ அ ஆ, ஆ, .... அ அ ஆ. -(2)
@rsea1950
@rsea1950 7 месяцев назад
Glory to Lord God only
@preethaamulraj2809
@preethaamulraj2809 7 месяцев назад
Thank you for lyrics
@tamilselvi9748
@tamilselvi9748 7 месяцев назад
Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the lyrics
@Manoj_wanderlust
@Manoj_wanderlust 7 месяцев назад
Sipikkul mutthu pol la ennai kaattha nal devan -excellent lyrics, Great music -manual&David brother
@johnrajan9699
@johnrajan9699 7 месяцев назад
பாடல் வரிகள் மிகவும் அருமை, ஆர்ப்பரிப்பு இல்லாத அமைதியான பாடல் ❤
@abrahamjebin5544
@abrahamjebin5544 5 месяцев назад
சகோதரி உடை அணியும் நேர்த்தி. இக்கால பெண் பாடகிகளுக்கு ஒரு நல் உதாரணம். பாடல் வரிகள் வலி/கவலை நீக்கும் மருந்துகளாய் அமைந்துள்ளது.
@vasukivaradharajan6762
@vasukivaradharajan6762 7 месяцев назад
அருமையான பாடலுகாக. கர்த்தரை துதிக்கிறேன். என் வாழ்க்கையில் எத்தனை இன்னல்கல் வந்தது வருகிறது இவை எல்லாவற்றிலும் தேவன் என்னோடு இருந்து என்னை காப்பாற்றுகிறார் இந்த பாடல் எனக்காக. எழுதப்பட்டது என்று நான் உனறுகிரேன் தேவனுடைய அன்பு இந்த பாடல் மூலமாக. என்னை தேற்றுகிறது தேவன் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென் 🎉
@pastorsamuel3582
@pastorsamuel3582 7 месяцев назад
எத்தனை இன்னலோ = அத்தனை கிருபை = இது எத்தனை உண்மை
@enochorton1106
@enochorton1106 7 месяцев назад
My little baby princess.. She was crying, so I played this for first time, like she became clam and listening to this beautiful song.. Thank you for this gracefull song❤
@joshuva4335
@joshuva4335 7 месяцев назад
❤️ Song Lyrics :- எத்தனை எத்தனை இன்னல்கள் என்னை தாக்கின அத்தனை அத்தனை கிருபைகள் என்னை தாங்கின எத்தனை எத்தனை இன்னல்கள் என்னை சூழ்ந்தன அத்தனை அத்தனை கிருபைகள் என்னை சுமந்தன இமைக்குள் கண்கள் போல் என்னை காத்திட்ட ( காத்த நல் ) தேவன் சிற்பிக்குள் முத்து போல் என்னை காத்திட்ட ( காத்த நல் ) தேவன் - 2 1.வியாதி என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று சோர்வு என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று - 2 சிறகின் மறைவில் என்னை காத்திட்ட ( காத்த நல் ) தேவன் கருவில் சிசு போல் என்னை காத்திட்ட ( காத்த நல் ) தேவன் - 2 2.தோல்வி என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று பாவம் என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று - 2 சிலுவை நிழலில் என்னை காத்திட்ட ( காத்த நல் ) தேவன் தமக்குள் என்னையும் வைத்து காத்திட்ட ( காத்த நல் ) தேவன் - 2
@graceevanjalin3567
@graceevanjalin3567 7 месяцев назад
@walkwithjesus765
@walkwithjesus765 7 месяцев назад
🙏🏻
@NovaGladson
@NovaGladson 7 месяцев назад
தாக்கிற்று..
@joshuva4335
@joshuva4335 7 месяцев назад
@@NovaGladson 🙏🏻
@holylivingchurch5416
@holylivingchurch5416 7 месяцев назад
Thank you 🙏🏻🙏🏻🙏🏻
@catshiy
@catshiy 7 месяцев назад
Praise GOD beautiful song .. I lost my father on July 19 th ( God's amazing grace sustained him for 79 years. Born as a premature baby in 7 months . Had 3 heart attacks , hernia surgery, knee operation, Hip replacement operation, Faced many accidents . God's hand carried him .He fought the good fight, He finished the race, He kept the faith by GOD's Amazing grace .
@Lydisdajoyce
@Lydisdajoyce 7 месяцев назад
Wonderful testimony.His grace is sufficient to all of us. Praise God
@jessonpatrick6583
@jessonpatrick6583 6 месяцев назад
Praise God for the wonderful testimony
@longingtoseejesus6565
@longingtoseejesus6565 4 месяца назад
Amen......
@Gracekumar730
@Gracekumar730 7 месяцев назад
Praiseline சகோதரிக்கு நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு God Bless You sister.
@Gurugamez
@Gurugamez 5 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rWj_J3Ky61k.htmlsi=5QEdz4JZzdmBwaLW 😂😂😂😂
@user-uq6lb9dq2g
@user-uq6lb9dq2g 4 месяца назад
2:30 எனக்கும் ரொம்ப ஆறுதலாக இருந்தது இந்த பாடல் கேட்கும் போது,,, நான் சோர்ந்து போய் இருக்கும் போதெல்லாம் இந்த பாடலை தான் பாடுவேன். எனக்காகவே இந்த பாடல் எழுதினது போல் நான் உணர்கிறேன்❤ thank you so much for the team.... very nice song.... praise the lord
@ssaccountingsolutions5364
@ssaccountingsolutions5364 27 дней назад
சோதனை நேரங்களில் நம்மை தாங்கும் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்…. ஆமென்
@sadheesj3488
@sadheesj3488 7 месяцев назад
அருமையான பாடல், அழகான காட்சிகள், காண்பதற்கு கண்கள் இல்லையென்றாலும் கர்த்தருக்காக வைராக்கியமாக வாழும் வாழ்க்கை.
@RubanrajRubanraj-us2ic
@RubanrajRubanraj-us2ic 7 месяцев назад
Amne
@sweetsweety3018
@sweetsweety3018 7 месяцев назад
ஆமென் ❤
@kirub123
@kirub123 7 месяцев назад
Amen 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌
@r.natarajan2289
@r.natarajan2289 7 месяцев назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் நீதியின் தேவனுக்கு ஸ்தோத்திரம்
@sweetsweety3018
@sweetsweety3018 7 месяцев назад
Amen alleluia..... Thank you Jesus
@paulraj5145
@paulraj5145 5 месяцев назад
பாடலும் இராகமும் அருமை. May our Lord Jesus Christ bless you all.
@antonysagayaraj717
@antonysagayaraj717 7 месяцев назад
அருமையான பாடல்கள் ஐயா மற்றும் போதகர் மற்றும் சகோதரி மற்றும் இசை குழுவினார் யாவருக்கும் இயேசுவின் திருப்பெயரால் வாழ்த்துக்கள்.... இதே போல் பல பாடல்களை தேவனுடைய மகிமைக்காய் தாருங்கள்....
@lastcallministry
@lastcallministry 7 месяцев назад
அத்தனை காயத்தின் வழிகளால் பிறந்த பாடல் நம் இருதய காயத்தின் வலிகளை மாற்ற தேவனால் அருளப்பட்ட பாடல் பகிருவோம் பலரை தேவனோடு இணைத்திடுவோம். ஆமென்
@Joyfull_channel
@Joyfull_channel 7 месяцев назад
@Joyfull_channel
@Joyfull_channel 7 месяцев назад
AMEN AMEN❤❤
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe Месяц назад
😢​@@Joyfull_channel
@AbinoAljin
@AbinoAljin 5 дней назад
அருமையான பாடல்❤❤
@daviddavid7501
@daviddavid7501 Месяц назад
ஆமேன் அல்லேலூயா நன்றி இயேசு அப்பா நன்றி நன்றி
@yesudhasrajadurai9237
@yesudhasrajadurai9237 7 месяцев назад
Yethanai unmai 😭😭🙏🏻🙏🏻🙏🏻varthaikale✝️dhevane kathittar 🛐 amen god blessd 🙇🏻‍♂️🙋🏻‍♂️
@justinjecy
@justinjecy 7 месяцев назад
மிக மிக அருமையான பாடல்,மெய் மறக்க செய்து தேவ அன்பை உணரச் செய்த வார்த்தைகள், Thankyou HOLYSPIRIT
@vasuvasu-pl5pz
@vasuvasu-pl5pz 6 месяцев назад
Praise the Lord Yesappa என்னுயிரோடும் என் உணர்வோடும் அதிகம் கிரியை செய்கிற கர்த்தரின் கிருபைகளை அற்புதமாகவும் அழகாகவும் ஆழமாய் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்திய பாடல் இயேசப்பாவுக்கு முதல் நன்றி வழங்கிய சகோதரர் மற்றும் மகன்கள் மற்றும் மகள்கள் யாவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென்
@nimmijeni332
@nimmijeni332 7 месяцев назад
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் ஐயா மற்றும் சிஸ்டர் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் உங்களையும் ஆசீர்வதிப்பாராக
@KowsalyaA-bh1yf
@KowsalyaA-bh1yf 2 месяца назад
Intha song romba putujurukku jesus love you 💞 oru 3 time kekkren amen praise the lord appa ❤
@mercyvalentina4377
@mercyvalentina4377 7 месяцев назад
எத்தனை இன்னல்களை இந்நாள்வரைக்கும் கடந்து வந்தோமோ அத்தனையும் அவர் கிருபையே நம்மை தாங்கிற்று என்று நினைவூட்டியது இந்த பாடல் . தேவனுக்கே மகிமை உண்டாவதாக .God bless you all .
@jesusislord.....
@jesusislord..... 7 месяцев назад
🕊️🕊️அருமையான வரிகள் ✍️✍️இனிமையான குரல்கள் 🎤🎤ரம்மியமான இசைகள் 🎻🎸🪗🪗 ❤❤ உன்னதமானவரின் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் ....ஆமென்✝️✝️🩸🩸🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻 🌹🌹 ‌ நன்றி இயேசப்பா🌷🌷
@shanthiammatv
@shanthiammatv 4 месяца назад
வவளள❤
@tamilcinemacentury53
@tamilcinemacentury53 7 месяцев назад
ரொம்ப நாள் கழித்து ஒரு அருமையான கிறிஸ்தவ பாடல் கேட்டேன் ....❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉இப்படி ஒரு அருமையான ராகத்தில் கர்த்தரை ஸ்தோத்தரிப்பது ஒரு கிருபை ......
@antonypratheep7068
@antonypratheep7068 7 месяцев назад
👌🤝What a beautiful composition god bless you all.தேவனுடைய பாடல் என்று சொல்லி ஒவ்வொரு சகோதரியும்தங்களை அலங்கரித்துக் கொண்டு தங்களை மேன்மை பாராட்டுகிறார்கள்.ஆனால் சகோதரி தங்களை அலங்கரித்துக் கொள்ளாமல்.எளிமையான உடையில் தேவனை மகிமை படைத்ததற்காக வாழ்த்துகிறேன்🙏
@user-vp8ze2ws9r
@user-vp8ze2ws9r 2 месяца назад
Nice song
@sahayaarockiaraja9107
@sahayaarockiaraja9107 5 месяцев назад
அருமையான பாடல்...இனிய இசை....கருத்தாழமிக்க பாடல் வரிகள்.... நல்ல இயற்கை சூழல் படமாக்கல்.... கர்த்தர் மகிமைப்படுவாராக.
@SamsonDurai
@SamsonDurai 7 месяцев назад
நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் என்ற சங்கீதக்காரரின் வார்த்தையை நமக்கும் உரியதாக்கின தேவாதி தேவனுக்கு நன்றி 🙏🏽 பிரிவின் துயரில் வாடுவோரையும் தாங்குகிற நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபைக்காக ஸ்தோத்திரம் 🙏🏽
@juliekalai5572
@juliekalai5572 4 месяца назад
Manam Romba feeling la irukum pothu elam intha song enaku periya aaruthala iruku.tq jesus and all ur team..
@jesusislord.....
@jesusislord..... 7 месяцев назад
❤❤❤❤எத்தனை காயங்கள் எத்தனை வலிகள் .. அத்தனையும் என் இதயத்தை தாக்கினாலும் உடைந்து போகாமல் காத்தது என் இயேசுவின் கிருபை பெலன்.. ஆமென்❤❤❤❤
@rajinikanthsrinivasulu2169
@rajinikanthsrinivasulu2169 7 месяцев назад
தேவனுக்கு மகிமை உண்டாவதாக அருமையான பாடல் வரிகள் தேவன் அன்பு மற்றும் கிருபை உள்ளத்தை பற்றி கூறும் பாடல் தேவன் தாமே ஆசீர்வாதிபாரக
@keerthikamamathi7747
@keerthikamamathi7747 7 месяцев назад
🥺🥺🥺😭😭😭❤️❤️❤️ as i was hearing , i couldn't control myself from crying ..... suddenly got reminded of God's mercy and grace which i didn't think about all these days ... Thank you for this song ... ❤
@EstherHadassah
@EstherHadassah 7 месяцев назад
SONG LYRICS🌱 எத்தனை எத்தனை இன்னல்கள் என்னைத் தாக்கின அத்தனை அத்தனை கிருபைகள் என்னைத் தாங்கின எத்தனை எத்தனை இன்னல்கள் என்னைச் சூழ்ந்தன அத்தனை அத்தனை கிருபைகள் என்னைச் சுமந்தன இமைக்குள் கண்கள் போல் என்னைக் காத்திட்ட தேவன் சிற்பிக்குள் முத்து போல் என்னைக் காத்திட்ட தேவன் இமைக்குள் கண்கள் போல் என்னைக் காத்த நல்தேவன் சிற்பிக்குள் முத்து போல் என்னைக் காத்த நல்தேவன் எத்தனை எத்தனை இன்னல்கள் என்னைத் தாக்கின அத்தனை அத்தனை கிருபைகள் என்னைத் தாங்கின வியாதி என்னும் இன்னல் வந்து என்னைத் தாக்கிற்று சோர்வு என்னும் இன்னல் வந்து என்னைத் தாக்கிற்று சிறகின் மறைவில் என்னைக் காத்திட்ட தேவன் கருவில் சிசு போல் என்னைக் காத்திட்ட தேவன் சிறகின் மறைவில் என்னைக் காத்த நல்தேவன் கருவில் சிசு போல் என்னைக் காத்த நல்தேவன் எத்தனை எத்தனை இன்னல்கள் என்னைத் தாக்கின அத்தனை அத்தனை கிருபைகள் என்னைத் தாங்கின எத்தனை எத்தனை இன்னல்கள் என்னைச் சூழ்ந்தன அத்தனை அத்தனை கிருபைகள் என்னைச் சுமந்தன தோல்வி என்னும் இன்னல் வந்து என்னைத் தாக்கிற்று பாவம் என்னும் இன்னல் வந்து என்னைத் தாக்கிற்று சிலுவை நிழலில் என்னைக் காத்திட்ட தேவன் தமக்குள் என்னையும் வைத்துக் காத்திட்ட தேவன் சிலுவை நிழலில் என்னைக் காத்த நல்தேவன் தமக்குள் என்னையும் வைத்துக் காத்த நல்தேவன் எத்தனை எத்தனை இன்னல்கள் என்னைத் தாக்கின அத்தனை அத்தனை கிருபைகள் என்னைத் தாங்கின எத்தனை எத்தனை இன்னல்கள் என்னைச் சூழ்ந்தன அத்தனை அத்தனை நன்மைகள் என்னைச் சேர்ந்தன இமைக்குள் கண்கள் போல் காத்திட்ட தேவன்... சிற்பிக்குள் முத்து போல் காத்திட்ட தேவன்... சிறகின் மறைவில் காத்த நல்தேவன்... கருவில் சிசு போல் காத்த நல்தேவன்!!! What a Meaningful Song✨💜 Congratulations to the whole crew🎉 May God Bless You and Your Ministry to Many More✝️
@ruparani9351
@ruparani9351 7 месяцев назад
Nice song
@priscillaantony9627
@priscillaantony9627 7 месяцев назад
Please pin this lyrics
@davidjanakiraman
@davidjanakiraman 7 месяцев назад
Super good
@prabhur698
@prabhur698 6 месяцев назад
வரிகள், வார்த்தைகள் அத்தனையும் அர்த்தம் பொதிந்தவை. இசை இனிமை சேர்த்துள்ளது. மூவரின் குரலும் அருமை. இணைந்து பாடிய அனைவருக்கும் பாராட்டுக்கள். ஆண்டவரின் படைப்பின், இயற்கை எழில் நிறைந்த இடங்கள், மெருகேற்றி இருக்கிறது. ஆண்டவர் இப்பாடலை ஆக்கிய, பாடிய அனைவரையும் ஆசீர்வதிப்பாராக !
@jebastinmariadhas2493
@jebastinmariadhas2493 7 месяцев назад
Dear Pastor kish, It's amazing to see God's grace at work in your entire life. Yes His grace is sufficient in all our incapabilities. May you continue to be the clay in the Potter's hands to draw many souls to the foot of the cross. God bless the whole team.❤
@rasojebajinirasojebajini989
@rasojebajinirasojebajini989 7 месяцев назад
எனக்காக எழுதப்பட்ட பாடல் போல உள்ளது...😢❤🎉glory to god
@santoshkumarg6839
@santoshkumarg6839 7 месяцев назад
பாடல் மிக அருமையாக உள்ளது மனதிற்கு அமைதியை தரக்கூடிய பாடலாக இருக்கிறது உங்கள் அனைவரையும் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@johnsamjoyson
@johnsamjoyson 6 месяцев назад
Soulful Song. Nice lyrics, tune , singing and visual. Blessings.
@ShakinaChristopher-kd5yt
@ShakinaChristopher-kd5yt 6 месяцев назад
No words to say only god's grace
@t.selvamathan
@t.selvamathan Месяц назад
எத்தனை எத்தனை இன்னல்கள் என்னை தாக்கின அத்தனை அத்தனை கிருபைகள் என்னை தாங்கின எத்தனை எத்தனை இன்னல்கள் என்னை சூழ்ந்தன அத்தனை அத்தனை கிருபைகள் என்னை சுமந்தன இமைக்குள் கண்கள் போல் என்னை காத்திட்ட தேவன் சிப்பிக்குள் முத்து போல் என்னை காத்திட்ட தேவன் இமைக்குள் கண்கள் போல் என்னை காத்த நல் தேவன் சிப்பிக்குள் முத்து போல் என்னை காத்த நல் தேவன் வியாதி என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று சோர்வு என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று சிறகின் மறைவில் என்னைக் காத்திட்ட தேவன் கருவில் சிசுபோல் என்னை காத்திட்ட தேவன் சிறகின் மறைவில் என்னை காத்த நல் தேவன் கருவின் சிசு போல் என்னை காத்த நல் தேவன் தோல்வி என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று பாவம் என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று சிலுவை நிழலில் என்னை காத்திட்ட தேவன் தமக்குள் எனையும் வைத்து காத்திட்ட தேவன் சிலுவை நிழலில் என்னை காத்த நல் தேவன் தமக்குள் எனையும் வைத்து காத்த நல் தேவன் இமைக்குள் கண்கள் போல் காத்திட்ட தேவன் சிப்பிக்குள் முத்து போல் காத்திட்ட தேவன் சிறகின் மறைவில் காத்த நல் தேவன் கருவின் சிசு போல் காத்த நல் தேவன். ஆமென்.
@3478alex
@3478alex 7 месяцев назад
அருமையான பாடல்... அருமையான இசை... அருமையான குரல்கள்... தேவனுக்கே மகிமை...
@peterasamy4356
@peterasamy4356 6 месяцев назад
I praise the Lord for this wonderful song
@saraseliza5302
@saraseliza5302 5 месяцев назад
Song very nice annan akka God bless you ❤❤❤
@arulraniswarnalatha3278
@arulraniswarnalatha3278 7 месяцев назад
Melidious and soulful song.. Praise God
@vasanthdigitalz
@vasanthdigitalz 5 месяцев назад
அருமையான பாடல் ❤🎉❤எல்லா புகழும் ஏசு அப்பாவுக்கு 🙏🏻🙏🏻🙏🏻what a beautiful song, Music 🎶 composing, Everything Great Great Great ❤❤❤Thank-you Jesus for Amazing song
@hepsibaedward9954
@hepsibaedward9954 7 месяцев назад
Awesome song ... glory to god❤
@manickam1976
@manickam1976 3 месяца назад
சிலுவை, நிழலில் என்னை காத்த நல் தேவன்
@nancyvs1307
@nancyvs1307 7 месяцев назад
During my sickness, weary,failure & sinfull situations ur with me Lord
@thegospelmission6683
@thegospelmission6683 7 месяцев назад
கேள்வியும் பதிலுமாய் கொண்ட முதல் கிறிஸ்தவ பாடல் அருமையான பாடல்
@Pr.S.Jebaraj
@Pr.S.Jebaraj 7 месяцев назад
இனிய பாடல். அநேகருக்கு ஆறுதலாகவும், தேவ அன்பை விளங்கச் செய்வதாகவும் உள்ளது. GOD Bless you
@princeanthony6009
@princeanthony6009 7 месяцев назад
Amazing song. Thrilling music and lyrics. Praise God ❤
@anitham9717
@anitham9717 21 день назад
Very touching❤
@benjohnsonaruldoss3878
@benjohnsonaruldoss3878 6 месяцев назад
அருமை.குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
@ponnuduraijebaraj2499
@ponnuduraijebaraj2499 6 месяцев назад
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்
@marutiemman3452
@marutiemman3452 5 месяцев назад
சிறகின் மறைவில் என்னை காத்திட்ட தேவன்🔥🔥🔥
@jesuraj3159
@jesuraj3159 5 месяцев назад
Thank you team. I got this video link on 31st Dec 2023. Really heart touching praise & worship. I feel the presence of the holy spirit when I sing this song every time. கடந்த ஆண்டு என்னை நெகிழ செய்த ஓர் பாடல் 'இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு நான் எம்மாத்திரம்'. இந்த ஆண்டு அப்படியாக நெகிழ செய்த பாடல் 'எத்தனை எத்தனை இன்னல்கள்'. வாழ்த்துக்கள்.
@d.jefringethsy7057
@d.jefringethsy7057 6 дней назад
Beautiful song
@karthikd8360
@karthikd8360 7 месяцев назад
தேவ அன்பு எத்தனை பெரியது நன்றி தகப்பனே
@baranibarani7123
@baranibarani7123 7 месяцев назад
Nice song anna anni ❤God bless u
@wordofdivineconnection3888
@wordofdivineconnection3888 7 месяцев назад
Felt like heaven while the girl sings woooooooowwww how blessed you are and being a blessing to us God bless you more n more dear praiselin and the lyricists wat an composition everythingggggg it's just amazing....All glory to God❤❤
@user-fi8kv9km1o
@user-fi8kv9km1o 7 месяцев назад
தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவராக
@beulababu2249
@beulababu2249 29 дней назад
Mesmerizing woow sister, superb music 🎵
@samueljebaraj2100
@samueljebaraj2100 7 месяцев назад
Praise the Lord, very nice song Thank you Jesus for this song
@Femina98
@Femina98 6 месяцев назад
Music, shooting spot, climate, voice of the vocalists….Amazing Orchestra and mind blowing testimony of Mom…. Couldn’t stop me from listening to this song… I rarely listen to Tamil songs…. But this song stole my ❤ very much…. God bless you Team…. I am not sure how much you prayed for this recording, shooting etc., everything came out very well….No doubt, it’s gonna reach Many million views
@sathishbabu3177
@sathishbabu3177 7 месяцев назад
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.அன்பு அய்யா, மற்றும் தங்கை அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.
@sweetsweety3018
@sweetsweety3018 7 месяцев назад
இந்த பாடல் வரிகள் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது 😢❤ ரொம்ப அழகாக பாடின உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் ❤❤❤
@capturetamizha
@capturetamizha 6 месяцев назад
எத்தனை எத்தனை கிருபைகள்... அருமையான வரிகள் ❤❤ Glory to #JESUS🎉🎉
@Dannydjp22
@Dannydjp22 7 месяцев назад
❤tears my eyes 😭
@paamalaikeerthanaithirupad2776
@paamalaikeerthanaithirupad2776 6 месяцев назад
Heart touching song. Superb 👌👌👌
@josuvaa7007
@josuvaa7007 7 месяцев назад
அருமையான பாடல் சகோதரி உங்களுடைய குரல் நன்றாக உள்ளது. மெய் மறக்க வைத்த பாடல். பாடலை கேட்க செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@UCOSBlessonJabezDorseeB
@UCOSBlessonJabezDorseeB 7 месяцев назад
This song makes me feel how i a blessed by god...❤❤
@blessyvarghese7513
@blessyvarghese7513 7 месяцев назад
Yesterday i heard this song... Beautiful song with a good music and amazing lyrics... God is good all the time...🥰🥰🥰🥰
@Jacksaravanan
@Jacksaravanan 7 месяцев назад
தேவனுக்கு மகிமை!‌ ஆழமான வரிகள் மற்றும் மனதை உருக்கும் குரல்.
@jelyml7846
@jelyml7846 7 месяцев назад
Praislin thangachi super குரல் glory to jesus
@Gracekumar730
@Gracekumar730 7 месяцев назад
Song ,lyrics,video and voice all r super godbless.
@preminim2903
@preminim2903 6 месяцев назад
Praise the Lord 🙏 Amen 🙏 Hallelujah 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa 🙏 Thank you for all of you
@bfg_music
@bfg_music 7 месяцев назад
Glory to lord Jesus Christ, Beautiful lyrics and beautiful song.. May God bless you
@immanuelm8295
@immanuelm8295 7 месяцев назад
அருமையான பாடல் கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் 👏
@beulahp3840
@beulahp3840 6 месяцев назад
Wonderful lyrics, Beautiful singing.. Praise God🎉🎉🎉
@j.peterselvaraj9312
@j.peterselvaraj9312 7 месяцев назад
God bless you thambi very nice
@j.peterselvaraj9312
@j.peterselvaraj9312 7 месяцев назад
Glory to God
@PrThiya
@PrThiya 7 месяцев назад
கர்த்தர் கிருபை
@enomile75
@enomile75 7 месяцев назад
🎉
@gracyjoshua9754
@gracyjoshua9754 7 месяцев назад
This songs tells how god has protect each an every second of our life . Such a meaningful lyrics. ... it gives strength.
@raghavendravmadhu.v4454
@raghavendravmadhu.v4454 7 месяцев назад
PRAISE THE LORD JESUS AMEN 🙏🏻
@ChithraHalisha
@ChithraHalisha Месяц назад
Really nice song ❤
@nedananihhc9714
@nedananihhc9714 4 месяца назад
My dear brother Dhass, when you will be in heaven, the Lord will show you how many people has been encouraged through your songs
@vaanaththinvaasaljesus
@vaanaththinvaasaljesus 7 месяцев назад
Jesus Christ bless you abundantly
@rajendranarool1135
@rajendranarool1135 7 месяцев назад
அருமை. பாடலுக்கு இணையாக இசை. கர்த்தருக்கு மகிமை.
@Ahf7744
@Ahf7744 7 месяцев назад
அருமையான வரிகள் ஒவ்வொன்றும் வரிகள் அல்ல வலிகள் அருமை ❤❤❤
@silvanussilvy4230
@silvanussilvy4230 3 месяца назад
Wow, what a song.. Bless you, John.. May God continue to draw souls towards his love through your lyrics..
@benitavasanthirichard.4990
@benitavasanthirichard.4990 7 месяцев назад
Super super super glory to God ❤
@sammathewsammathew4921
@sammathewsammathew4921 7 месяцев назад
Nice song.ellam avar kirubai❤❤❤❤❤❤
@sush1076
@sush1076 7 месяцев назад
Life la ethanai ethanai innal kal Amen.... Hallelujah
@jasminerajapriya
@jasminerajapriya 7 месяцев назад
Honestly very nice song....🎉மிகவும் அருமையான வரிகள்...🤍✝️.. இருதயத்தை வருடும் வரிகள்... dressing sense is so beautiful...👌.. Glory to Jesus.....god bless you....all...🎉✨💐
@Joyfull_channel
@Joyfull_channel 7 месяцев назад
❤AMEN❤AMEN❤JESUS BLESSED ............Aavar kirubai periyathu..... Avar Seluvai neezhil namai padhukakum❤
@nareshmatthew777
@nareshmatthew777 7 месяцев назад
A comforting song Anna❤❤Praise God 🙏🙏.. May God bless you and your ministry Anna😊😊..
@johnbritto998
@johnbritto998 Месяц назад
Enna azhagana duet 🎉🎉🎉❤❤❤ both of singing very beautiful
@sujeerraja
@sujeerraja 7 месяцев назад
Wonderful song ❤ God bless you
Далее
LISA - ROCKSTAR (Lyrics)
2:19
Просмотров 209 тыс.
БОЛЬШЕ НЕ ВАЦОК
1:43
Просмотров 1,3 млн
ЭGO - Хулиган | 2024
3:45
Просмотров 259 тыс.
Sardor Tairov - Sen meni yeding (Official Music Video)
5:02
Toxi$ - I GOT U
3:31
Просмотров 1,7 млн