All time evergreen song Malarthum Malaratha... song from Pasa Malar Movie. Music & Video Edit by Master Suresh & Singers - Female Singer Krishnammal Muthu and Male Singer Muthu.
Anna, amma, appa video ithu Mari niraiya record panni post pannga Anna pakkum pothe romba happy anna. appa, amma voice ah romba Miss pannurom ❤.palaya niyabagam varuthu anna.
எனக்கு வயது 68. உங்கள் பாடலை கேட்டு மெய்யுருகி கண் கலங்கினேன். 😢 அந்த நாள் மறக்க முடியாத பொற்காலம்தான். இது போன்ற பாடல்களை இன்னும் உங்கள் இருவரின் குரலில் கேட்க தவம் கிடக்கிறேன். ❤❤❤❤❤🙏🙏🙏🙏💐 (ஜெயம் மதுரை).