Тёмный

Man Ulagil Devan Indru.mpg 

kalaignarfan1
Подписаться 30 тыс.
Просмотров 898 тыс.
50% 1

Tons of thanks to Kalaignar TV for this unique program. The orchestra team is doing a good job. Singers actually entice the listeners with their melodious voice.

Видеоклипы

Опубликовано:

 

26 дек 2011

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 298   
@joshuajohn3519
@joshuajohn3519 2 года назад
ஆண்டவர் இயேசு பூமியில் பிறந்த நோக்கத்தை சில வரிகளில் உணர்த்தும் பாடல்.
@albertalbert79albertalbert8
@albertalbert79albertalbert8 3 года назад
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது அந்தோனியார் படத்தில் இந்த பாடலை கேட்டு இருக்கின்றேன் கேட்பேன் கேட்பேன் கேட்டுக்கொண்டே இருப்பேன் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@vanaigamutiraj263
@vanaigamutiraj263 2 года назад
Arumaiyanapatal
@mohananrajaram6329
@mohananrajaram6329 Год назад
என் மனம் கவர்ந்த அற்புத பாடல்.அற்புத வரிகள்.நல்லா பாடி இருக்கின்றாய் அம்மா.வாழ்த்துக்கள்.அந்த இயேசு கருணை உனக்கு நிச்சயம் கிடைக்கும்.
@kandavelujeyakumar4013
@kandavelujeyakumar4013 Год назад
மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு யாவரும் கேட்கக் கூடிய பாடல்.
@kantharubanruban9007
@kantharubanruban9007 3 года назад
வித்தியாசமான குரல் !!! வித்தியாசமான ராகம் !!!எத்தனை முறை வேண்டுமானலும் கேட்க லாம் !!!அருமையாக பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் !!!
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Год назад
She is Sofia Satish. ரொம்ப நல்லா பாடுவாங்க
@udayasooriyan191
@udayasooriyan191 Год назад
வித்தியாசமான ராகம் என்னா புரியல அப்படி என்னா ராகம்
@lourtusamy-fo3is
@lourtusamy-fo3is 7 месяцев назад
Good thank you for peace
@ishumeenu2328
@ishumeenu2328 3 года назад
சகோதரி சோஃபியாவின் குரலில் பாடிய இந்த பாடல் அருமை அருமை தமிழன்டா
@subramanianganesan9916
@subramanianganesan9916 Год назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.. அருமையான குரல்வளம்..பாடகி sis சோபியாவுக்கு மிகுந்த பாராட்டுக்கள்..
@topjobsforyou1225
@topjobsforyou1225 3 года назад
எப்போதாவது தான் விடிகாலையில் எழுந்திருப்பேன் . அன்று நிச்சயம் கேட்டு விடுவேன் , அற்புதமான . உயிரோட்டமான இந்த பாடலை . வாழ்த்துகள் , சோஃபியா ...
@Sam-ip2cw
@Sam-ip2cw 2 года назад
knife c veer
@albertalbert79albertalbert8
@albertalbert79albertalbert8 3 года назад
என் மனதை கவர்ந்த இந்த பாடல் பாடியே சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sivadasang5816
@sivadasang5816 2 года назад
சகோதரி அருமையாகப் பாடினார். காதுகளுக்கு நல்ல இனிமையாக இருந்தது. இந்தப் பாடல் ஒரு காலமும் அழியாது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்பிரப்பயும் அவருடைய மகிமையையும் அதிசயங்களையும் எடுத்துரைக்கும் அருமையான பாடல். சகோதரியின் குரல் தேனாக இனிக்கிறது. கர்த்தரின் பாடல்களை என்றென்றும் பாடுவதற்கு சகோதரிக்கு இயேசு கிறிஸ்து அருள் புரிவார் ஆகட்டும். நன்றி வணக்கம்.
@user-zn5oj2zj4n
@user-zn5oj2zj4n 2 года назад
அருமையான பாடல் அற்புதமான படைப்பு எத்தனை தலைமுறை ஆனாலும் இதற்கு ஈடு இல்லை
@aivjnaivjn2526
@aivjnaivjn2526 3 года назад
Thanks GOD .✝️ நன்றி மகளே சோபியா மற்றும் குழவினர் . வாழ்த்த்துக்கள் .
@margaratemary1480
@margaratemary1480 2 года назад
தெய்வீக குரல்..!!!.வாழ்த்த வார்த்தைகள் இல்லை...
@vijayafernando3878
@vijayafernando3878 4 года назад
நல்ல பாடல் .நல்ல குரல்வளம் சகோதரி உங்களுக்கு.வாழ்த்துக்கள்.👍
@amutham2000
@amutham2000 4 года назад
மிகவும் அருமையாகப் பாடியிருக்கிறீர்கள் ! வாழ்த்துகள் சகோதரி!
@srirasasenathirasa7451
@srirasasenathirasa7451 3 года назад
அழகான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் பாடியவருக்கும்
@joshuajohn3519
@joshuajohn3519 2 года назад
பாடலை அனுபவித்து பாடுகிறார் சகோதரி.
@savarimuthuambuross5008
@savarimuthuambuross5008 Год назад
அருமை அருமையான குரல் வளம் நன்றி.
@jeevanandhamrajagopal741
@jeevanandhamrajagopal741 2 года назад
எத்தனை காலம் கடந்தாலும் நிலைத்து நிற்கும் இனிமையான பாடல் இந்தப் பாடல் இயேசு கிறிஸ்துவுக்கு மட்டும் பொருந்தாது, பரமாத்மா கிருஷ்ண பகவானுக்கும் பொருந்தும்.. கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணம் அப்படி..
@hepsylifestyleneetias5121
@hepsylifestyleneetias5121 Год назад
அவ என்றால் கீழே.தார் என்றால் இறங்குதல் இது பன்மை கிடையாது .ஒரே அவதாரம்.இயேசு மட்டுமே.இது100சதம் உண்மை
@antonyraj9944
@antonyraj9944 11 месяцев назад
தஞ்சைவாணன் வடித்த கவி
@hudsontaylor92
@hudsontaylor92 4 месяца назад
விண்ணவரும் இறை வார்த்தையுமான இயேசு கிறிஸ்து இங்கே வந்து பிறந்தது அற்புதம்! அவர் நமக்காகவே இங்கே வந்தார். இப் பூமியின் மனிதரில் அவர் ஒருவரே பாவமில்லாத பரிசுத்தர்! பாவத்திலும் சாபத்திலும் வீழ்ந்து கிடக்கும் நம்மை மீட்க, பாவப் பிடியிலிருந்து விடுவிக்க ஏற்றவர் இயேசு கிறிஸ்து மட்டுமே! நம்மை மீட்க தம்மையே கொடுத்த இரக்கமுள்ள மீட்பர் அவர்! அவர் நமக்காகவே பரிசுத்த பலியாகத் தன்னை அர்ப்பணித்து, தமது தூய இரத்தம் சிந்தி, மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்து எழுந்து, இன்றும் வாழ்கிறார்! அவர் இங்கே மறுபடியும் வருவார்! இதையெல்லாம் நம்ப மாட்டேன் என்றால் அது உங்கள் விருப்பம்! இயேசு கிறிஸ்து இங்கே வந்ததும், நமக்காக பலியாகி மரித்து, எழுந்து தமது வீடாகிய பரலோகம் சென்றதும் பரிசுத்த வேதமும் சரித்திரமும், அவரைத் தங்கள் மனதில் ஏற்று, அவரைப் நம்பிப் பின்பற்றி வாழும் கோடானு கோடி மனித இதங்களும் சாட்சி! மோட்சம் என்பது இயேசு கிறிஸ்துவின் பரலோக வீடு! அங்கே நீங்கள் செல்ல விரும்பினால் இங்கேயே அவரை நம்பி, பின்பற்ற வேண்டும்! அவரது அனுமதி இல்லாமல் எவரும் அவரது வீடாகிய மோட்சம் செல்ல முடியாது! அவரிடம் வாருங்கள், மறுமையின் நற்பலனைப் பெறுங்கள்! இங்கேயே நமது மீட்பர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றி மோட்ச பாக்கியம் பெறுங்கள்!
@sagayadhassebontemps7562
@sagayadhassebontemps7562 4 года назад
அருமையான பாடல் வரிகள் அர்ப்புதமான இசை GOD BLESS YOU
@user-ez9bz7vf9m
@user-ez9bz7vf9m 7 месяцев назад
கண்ணதாசன் அற்புத வரிகள் வாணி அம்மாவின் மயக்கும் குரல்
@VIJAY-ww7ty
@VIJAY-ww7ty 2 года назад
அருமையான பாடல்💖
@jayarajlawrence974
@jayarajlawrence974 Год назад
அருமையான குரல் வளம் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடிய சகோதரி க்கு நன்றி🙏💕🙏💕🙏💕
@murugans7372
@murugans7372 3 года назад
அருமை 👌 வானியம்மாவின் பாடல்
@athisiyaraj5573
@athisiyaraj5573 2 года назад
அற்புதமான குரல்
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 года назад
Tears in my eyes
@kanagaraj4376
@kanagaraj4376 6 лет назад
என்னால் அதிகமுறை கேட்டு ரசித்து உணர்ந்த பாடல். பாடிய சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@duplaysautosgarage569
@duplaysautosgarage569 6 лет назад
Kanaga Raj same to you sir
@mohaideenjemeel5220
@mohaideenjemeel5220 5 лет назад
Nice
@mohaideenjemeel5220
@mohaideenjemeel5220 5 лет назад
உண்மையில் இந்த பாடல் பாடிய பாடகியின் பாடல்கள் வேறு இருந்தால் கொஞ்சம் அப்டேட் பன்ன முடியுமா? மிகவும் 👌 அருமை
@gowshikbabukrr
@gowshikbabukrr 5 лет назад
Super nice Good Excellent
@yesudasyesudas1200
@yesudasyesudas1200 Год назад
வாணி ஜெயராம் அம்மா இன்று இந்த உலகத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார்
@amuthajayabal8941
@amuthajayabal8941 Год назад
மிக மிக மிக அருமை யாக இருக்கின்றது பக் தி யில் உணர முடிகிறது அப்படி ஒரு flow. ... Excellent Give more vedieos like this
@sathiya.10515
@sathiya.10515 Год назад
இப்பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் மனதில் ஒரு தெய்வீகமான அமைதியும் , ஆறுதலும்,ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது.. நன்றி சகோதரி சோபியா அவர்களே....
@charlesa5612
@charlesa5612 5 лет назад
நான் பல முறை கேட்கும் பாடல், மிக அருமையாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள் சகோதரி சோஃபியா.
@bhat123456789
@bhat123456789 5 лет назад
Very nice song , nicely rendered by the singer , with great devotion in a great ambience, thrilling to hear, very impressive too, in some ways has better effects too , congrats to entire team for bringing out this song nicely and effectively
@c.dhayanithithelordsflame3059
@c.dhayanithithelordsflame3059 4 года назад
Glory to God. I enjoy this song more than the original one. Congratulations and blessings my dear Sister.Sofia in Christ. Sis.Sofia is okay; what about the music team?! ...their talent?..., Superb 👌🏾 ...and what about the Camara ?! ... the mixing with the original film...! .. Totally wonderful Team work. My ❤️Hearty wishes to everyone who have involved in this work. May God bless you all and let the Name of the 🔥Lord be exalted and Glorified 🙏🏼. 👍🏼C.Dhayanithi(The Lord’s🔥Flame)
@velravirvelravi8976
@velravirvelravi8976 Год назад
குதூகலமான பாடல் இந்தப்பாடல் பூமி உள்ள வரை ஆன்மாவைக் தொட்டுக்கொண்டே இருக்கும் 🌺🌺🌺🌺🌺🙏🌺🌺🌺🌺
@hajamohaideen3821
@hajamohaideen3821 4 года назад
Greatest M.S.V's another Great song-proud to say fan for M.S.V-Trichy Haja from Qatar
@jabaruban7765
@jabaruban7765 2 года назад
சோபிகா அவர்கள் சுப்பர் ஸ்டார்
@14musicndance
@14musicndance Год назад
மிக அருமையாக இசைத்து பாடி இருக்கிறீர்கள்
@sagayaraja8110
@sagayaraja8110 Год назад
அருமையான பதிவு!!! அருமையான குரல் வளம்,.சோ ஃபியாவிற்கு!!! இசை கலைஞர் களுக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் ஆசீர், வாழ்த்துக்கள்!!!🌟🌟🌟🌟🌟🌟🌟🙏🙏🙏
@Queen-ff9vz
@Queen-ff9vz Год назад
Evergreen wonderful song...! Nice singing....! Orchestra good....! Thank you for all the team...
@pushpavedhasri9843
@pushpavedhasri9843 2 года назад
அ அருமை அற்புதமான பாடல் பாடியுள்ளார்
@ramyailankon7537
@ramyailankon7537 7 лет назад
I just can`t believe it .... I have no words to express my feelings when I was listening to this song. AWESOME
@dineshb986
@dineshb986 Год назад
இந்த பாட்ட கேட்டாலே உடல் சிலிர்க்கும்
@raviramanujam3627
@raviramanujam3627 3 года назад
"எம்மதமும் சம்மதம் "எனக்கு, மிகவும் பிடித்த பாடல், பாடிய சகோதரிக்கு எனது வாழ்த்துகள்.
@neelakrishnanr3982
@neelakrishnanr3982 4 года назад
Kanne Sofia unga kural ennai paithiyakkaranakkivittathamma naan oru inthu analum unga kuralukkaka pala murai kettuvitten nandri devane
@sowntharrajan4648
@sowntharrajan4648 3 года назад
அருமையாக உள்ளது சகோதரி
@rajamanickamk9397
@rajamanickamk9397 3 года назад
Arumaiyana voice . God blessings to all.
@kadirismail8007
@kadirismail8007 5 лет назад
My applause to Sophia for her voice and her ability to show subtle variations in modulation.
@arumughamr3503
@arumughamr3503 4 года назад
அருமை
@ravinthirarajahsubramaniam5107
@ravinthirarajahsubramaniam5107 2 года назад
இனிமையாய் இரசித்து இப்பாடலை பாடிய அன்பு சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@chandruthiraviam810
@chandruthiraviam810 3 года назад
Super ராபாடினீங்கள் சகோதரி வாழ்த்துகள்
@barnardebernarde4220
@barnardebernarde4220 Год назад
அருமையான பாடல் வாழ்த்துக்கள் அம்மா
@user-cl7pm5wk9h
@user-cl7pm5wk9h 7 месяцев назад
enaku romba piditha paadal
@padmamurali3585
@padmamurali3585 2 года назад
Good voice ungalugu..annagu adekade udambu paduthugerathu ennakkaa pray pannamudeyouma.please
@newindiahitechweldingmelur9120
அருமையான பாடல் அருமையான குரல்
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 года назад
S. Ganesan .yesuberanin adeimai nan mathavin maythan kabban ourfan
@michealraj2937
@michealraj2937 6 лет назад
கோடி அற்புதர் புனித அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
@alosiusalosius696
@alosiusalosius696 4 года назад
Verygood
@hemjaikumar8710
@hemjaikumar8710 3 года назад
Pray to Jesus Christ* he is our only mediator* God is going to give you great understanding
@hudsontaylor92
@hudsontaylor92 3 года назад
Anthoniyar is no more, He can not pray for anyone! Dead person cannot pray for us! Jesus Christ is alive, So, pray to Jesus Christ only!
@hudsontaylor92
@hudsontaylor92 3 месяца назад
அவரை வேண்டிக்கச் சொல்லிவிட்டு ..... நீங்க என்ன செய்யரீங்க? ஆண்டவரிடம் நீங்க வேண்டிக் கொள்ளாமல் அவரை வேண்டிக்கச் சொல்வது என்ன நியாயம்? அந்தோனியார் இங்கே எங்கப்பா இருக்காரு? செத்துப்போன அந்த ஆளு எப்படியப்பா வேண்டிக்கொள்ள முடியும்? கொஞ்சமாவது யோசனை வேண்டாமா?
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 года назад
En manasumai guraithathu sir vaylankanimatha thunai
@francisraymond8467
@francisraymond8467 3 года назад
I forget my worries whenever I hear this spiritual song
@mtm.masilamani8702
@mtm.masilamani8702 Год назад
அருமையான குரல்
@tharmabavanvarnakulanathan6631
நல்ல பாடல் நல்ல குரல் வளம்
@Sundar29211
@Sundar29211 Год назад
Kanndasan varikal arumai
@newindiahitechweldingmelur9120
@newindiahitechweldingmelur9120 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த
@ponselvi9343
@ponselvi9343 4 года назад
சோபியா அழகாக பாடியிருக்கிறார் வாழ்த்துகள்
@tonyindiasmulesongs
@tonyindiasmulesongs Год назад
Vow....Vow....what a perfect singing ....Amazing....very Close to Original
@senthilp5997
@senthilp5997 3 года назад
Divine voice- very beautifully rendered with a lot of dedication to the composed music!! Soulful!!
@user-fn1uf5jm1p
@user-fn1uf5jm1p 7 месяцев назад
Praise the lord Jesus God bless you modam
@anbumani1361
@anbumani1361 Год назад
Mika Mika Aramai.manam mithakirathu.o my God.
@user-tm4zw7ji9m
@user-tm4zw7ji9m 5 месяцев назад
I like this song and jesus
@cvelu9896
@cvelu9896 5 лет назад
This song interconnects my heart without the movement of mine and refreshes me with the fresh rays of the rising sun.
@user-jh6ge6ts9k
@user-jh6ge6ts9k 4 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை, நன்றி
@mslandshousescoimbatore1230
@mslandshousescoimbatore1230 4 года назад
Thamarai very nice
@mslandshousescoimbatore1230
@mslandshousescoimbatore1230 4 года назад
super ma god bless you
@amalRaj-gl6cq
@amalRaj-gl6cq Год назад
I love the most song
@lawrences9125
@lawrences9125 Год назад
பாடகி சோபியா நல்ல குரல்வளம்..இனிமை..சில இடங்களில் வாணி அம்மா அவர்களின் சங்கதிகள் மிஸ்ஸிங்...இருப்பினும் மிக அருமை...பாராட்டுகள்
@skannanbala4011
@skannanbala4011 4 месяца назад
Very soulfully rendered sister. Beautiful singing🎉
@ms-ri1zf
@ms-ri1zf 5 лет назад
Mariye valga nice song my favourite song sweet song ipde solla varthai illa in tha padalai kettal evvalavu kaata irunthalum paranthu poirum
@thalayasingamsellathurai9473
@thalayasingamsellathurai9473 4 года назад
வாழ்த்துக்கள் நன்றி அருமை யாக பாடி இருக்கிறிர்கள்
@gunasekarsolomont3435
@gunasekarsolomont3435 3 года назад
நன்றி
@thangiahnadarjesudasan
@thangiahnadarjesudasan 5 лет назад
super voice.so sweet to hear.
@yesudosscochin7428
@yesudosscochin7428 4 года назад
Very super song iam a Bhramin i planned to convert my self as a true christian due to this song sung by Sophia after hearing this song only i wake up sleeping eating etc thanks
@ravichandrank4759
@ravichandrank4759 Год назад
Suppar God blessed always with you.
@XavierXavier-bz9lm
@XavierXavier-bz9lm 6 месяцев назад
Thambi super da ❤
@usham3505
@usham3505 4 года назад
No words to express my feeling as I am listening to this song. Awesome singing madam.
@samjiretnam1891
@samjiretnam1891 4 года назад
Super song மரியே வாழ்க. தேவனே வாழ்க.
@michaelshiny6004
@michaelshiny6004 2 года назад
Beautiful voice
@elangomanavalan9438
@elangomanavalan9438 3 года назад
அற்புதம்
@cilviinfanta1564
@cilviinfanta1564 7 лет назад
awesome song,love u infant jesus
@sumathiselwyn1104
@sumathiselwyn1104 4 года назад
Nice Song. I have danced for this song during my school days !
@apappu7158
@apappu7158 2 года назад
மிகவும் அற்புதமான பாடல் பாடும் சகோதரிக்கு எனது இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@vediotec1553
@vediotec1553 5 лет назад
Voice singing amezing
@immanueleratchibbuimmanuel6219
@immanueleratchibbuimmanuel6219 4 года назад
WONDERFUL GOD bless Sakothari SOBIA
@mharish439
@mharish439 Год назад
Super voice🎉
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 2 года назад
My Most Favourite Christian Devotional Gospel Song 👌🙏
@christuraj7784
@christuraj7784 4 года назад
Excellent sister
@DeepakRaj-vu7sk
@DeepakRaj-vu7sk 5 лет назад
Excellent
@pushparajl8109
@pushparajl8109 3 года назад
Wonderful. You may sing many more songs. Good.
@shanthijsbeeva8561
@shanthijsbeeva8561 Год назад
Fantastic voice superra erukko sisters
@vaiyapuricongress5072
@vaiyapuricongress5072 4 года назад
எனது சஞ்சலமனதை ஆறுதல்படுத்தும் பாடல்!
@skbalendra
@skbalendra Год назад
மிகவும் அருமையான குரல், அனுபவித்து பாடியுள்ளார் சகோதரி 👌
@nagar1623
@nagar1623 4 года назад
Oh my all time favorite
@michealrajmichealraj6550
@michealrajmichealraj6550 5 лет назад
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@hudsontaylor92
@hudsontaylor92 3 месяца назад
அந்தோணி எங்கே இருக்கிறார்? திண்டுக்கல் என்ற ஊரில் எனக்குத் தெரிந்த ஒரு அந்தோணி இருக்கிறார், அவரா? ஏன், நீங்க வேண்டிக் கொள்ளமாட்டீங்களோ?
@sagayaraja8110
@sagayaraja8110 3 месяца назад
இயேசுவே ஆண்டவர்!!!மரியே வாழ்க!!!🙏🙏🙏
@skannanbala4011
@skannanbala4011 3 года назад
Congratulations Sister Sophia on a brilliant performance and rendering it soulfuly. Special mention to the orchestra.. Evoked my childhood memories where this song will be a permanent number in our prayers
@salamons1412
@salamons1412 7 месяцев назад
Still 2023
@familyofgodinmadurai8444
@familyofgodinmadurai8444 2 года назад
நல்ல குரல் வளம் பலமுறை கேட்டும் சலிப்பதில்லை
Далее
Madha Un Kovilil  - Janaki
5:09
Просмотров 492 тыс.
ЛУЧШИЙ ПОДАРОК  @mozabrick #shorts
00:40
Просмотров 450 тыс.
Best father #shorts by Secret Vlog
00:18
Просмотров 3,2 млн
Then Unnum Vandu.mpg
3:33
Просмотров 2,8 млн
Kannaana kannanukku.MPG
5:19
Просмотров 552 тыс.
Annaiye Arockia Annaiye -  Prabhakar & Janaki
5:40
Просмотров 31 тыс.
Hara Hara Sivane Arunachalane Annamalaye Potri
19:59
Просмотров 125 млн
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 5 млн
Басстер - Салони BMW | 2024 | comeback
3:49
OG Buda - Сделай Мне Приятно Щас
2:24