Тёмный

QUARANTINE FROM REALITY | MANNULAGIL | PUNITHA ANTHONIAR | Episode 519 

RagamalikaTV
Подписаться 305 тыс.
Просмотров 45 тыс.
50% 1

QUARANTINE FROM REALITY - EPISODE 519
#qfr #MSV #kaviyarasar
Episode 519
Performed by : @Ramya Gr
Harmonies - @Rishipriya Pattabiraman @Samanvitha
Flute: @Venkatanarayanan
Percussion: @Vekatasubramanian Mani
Programmed, arranged, performed Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#christmas #merrychristmas #kannadasan #vanijayaram

Видеоклипы

Опубликовано:

 

24 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 306   
@psnarayanaswamy5720
@psnarayanaswamy5720 Год назад
வாணி ஜெயராம் குரல் கூரையை கிழித்து கடவுளுக்கே கேட்கும்.அப்படிப்பட்ட தெய்வீக குரல்.QFR team performance கிழி கிழி கிழி.Hats off to Ramya.
@padmasekar1177
@padmasekar1177 Год назад
இசையால் மட்டுமே ஒற்றுமையை கொண்டு வர முடியும்.கண்ணீரோடு இந்த பாடலை கேட்டு முடித்திருக்கிறேன்.எல்லா மதத்தவர்களும் கேட்கும் அற்புதமான பாடல்.
@vasudevancv8470
@vasudevancv8470 Год назад
👍
@josephthomas3043
@josephthomas3043 Год назад
👌👌👌👍👍👍
@srikanthk266
@srikanthk266 Год назад
👏
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 Год назад
எல்லா மதத்துக்கும் ஈடு இணை இல்லா பாடல்களைத் தந்த கவியரசன் கண்ணதாசன். அவற்றிற்கு உயிர் தந்த இசையரசன் MSV. உணர்வை ஊட்டிய பாடகர் / பாடகிகள் ஏராளம். அதில் ஒருவர் வாணியம்மா! அவர் பாடல்களின் recreation கொஞ்சம் difficult தான்! ரம்யா easy ஆக பண்ணிவிட்டார். காரணம் - *ஷ்யாம், வெங்கட், வெங்கட் நாராயணன்* என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஷ்யாம் - Merry Christmas 🎅 🎄. God bless all.
@ushar7365
@ushar7365 Год назад
ஓ கடவுளே....QFR Team அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்று கிறிஸ்மஸ் தினத்தன்று இப்பாடல் QFR ல் வரனுமே ன்னு இன்று அதிகாலையிலிருந்து மனதில் தீவிர எதிர்பார்ப்பு. வேலைகளை முடித்து QFR ஐ திறந்தால் அருமையான கிறித்துமஸ் பரிசு. இதற்கு மேல் வார்த்தைகளில்லை. நன்றிகளுள் வாழ்த்துகளுமே 🎄🎄🎄🎄🌟🌟
@lotus5295
@lotus5295 Год назад
இந்து பண்டிகை, முஸ்லிம், கிருஸ்துவ பண்டிகையானாலும் சரி, நாட்டின் முக்கிய நிகழ்ச்சியானாலும் சரி அதற்க்கு தகுந்தாற் போல் பாடல் வேண்டும் என்றால் ஒரே அடைக்கலம் MSV, ஒருவரிடம் மட்டுமே.
@natarajansuresh6148
@natarajansuresh6148 Год назад
உண்மை
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
100%👍
@mmfamellisaimannarfansasso231
எல்லா மததிற்கும் தனிப்பாடல் தொகுப்பு கொடுத்த ஒரே புகழ் பெற்ற திரை இசை அமைப்பாளர் இவர் ஆகத்தான் இருக்க முடியும. .கிட்டத்தட்ட 12 தனிப்பாடல் தொகுப்புகள் கிருத்துவதிற்க்கு மட்டும்
@anbalagananbu8893
@anbalagananbu8893 Год назад
100 %. True. Thanks.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
MSV💗STILL NO 1 MD IN WORLD👍💗🎻
@ponnithanndapanni5625
@ponnithanndapanni5625 Год назад
சினிமா பாட்டு தான். ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் நம் மனதில் அன்பை விதைக்கின்ற இனிமை!சொல்ல வார்த்தை களே இல்லை. எல்லோரும் ஒருவரே நம்மில் வேற்றுமைகள் இல்லை என்று ஆசிரியர் கள் சிறுவயதிலே யே எங்களுக்கு போதித்த து.
@elangomanavalan9438
@elangomanavalan9438 Год назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல். கேட்கும்போதல்லாம் உள்ளத்தில் தெய்வீக உருக்கம் உண்டாகும்.
@antonyarockiyathas6035
@antonyarockiyathas6035 Год назад
இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வந்து விட்டது
@mrcnewton6045
@mrcnewton6045 Год назад
இந்த பாடல் கேட்கும் போது என்னுடைய அப்பா. நினைவு வந்தது.. கண் மூடி கேட்க... கண்ணீர் கசிகிறது.. நன்றிகள் பல..msv. வாணியம்மா. கண்ணதாசன்.. மற்றும் qfr டீம்
@balusubramaniamnatarajan7493
இன்று இந்தநாளில் இப்பாடலைத்தவிர வேறொன்றையும் கடந்து செல்ல முடியாது என்பதே நிதர்சணம்.நன்றி பாராட்டி மகிழ்கிறேன் அனைவரையும்.
@srk8360
@srk8360 Год назад
அற்புதமான பாடல் 👌👌 மிகவும் அருமை.அரசர் +மன்னர் +வாணியம்மா. 🙏💐💐💐💐💐 திகட்டாத தேன் துளிகள். நன்றி 👏👏👏👏🌹
@rcsekar3897
@rcsekar3897 Год назад
Merry Christmas to Shyam Benjamin. He is doing a yeoman service to all music lovers.
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 Год назад
ஷ்யாம், இனிய கிருஸ்துமஸ் தின வாழ்த்துகள். நீங்கள் வாழ்வில் உயர இறைவன் நல்லருள் புரிவான்.💐🙏☺️
@allenroger2895
@allenroger2895 Год назад
இந்த இனிய நன்நாளில் இந்த இனிய பாடலை தந்த QFR க்கு நெஞ்சார்ந்த நன்றிகள் இசை கலைஞர்கள் அனைவருக்கும் நல்ல சுக பெலன் அனைத்து ஆசிகலை‌ இறைவன் தந்து ஆசிர்வதிக்கட்டும். Merry Christmas 🎄 and blessed Happy New year to all.
@sankarsubramaniam2378
@sankarsubramaniam2378 Год назад
1977 to 1983 ....in my school LFHSS Salem-9 used to play this song before morning school prayer.... மெய் சிலிர்த்தது.... கண்ணை மூடி கேட்கும் போது வாணி ஜெயராம் பாடியது போலவே இருந்தது.... இந்த கல்யாணி ராக கிறிஸ்மஸ் பாடலை வழங்கிய அந்த மேதைகளுக்கு மனமார்ந்த நன்றி....
@sharavchennai
@sharavchennai Год назад
I am from St Pauls, even i get goosebumps whenever i heard the magic of Vani amma, but QFR voice selection is pathetic, and its not synced with orchestra hope they recreate with Varsha voice
@jiljilpans5341
@jiljilpans5341 Год назад
MSV கண்ணதாசன் வாணி ஜெய்ராம் = வானம் பூமி ஆத்மா இவர்களுக்கு நிகர் இவர்களே. அனைவர்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
@mythiliraghuraman1920
@mythiliraghuraman1920 Год назад
Our greatest legends MSV and Kaviyarasar are magicians whatever they touch it will become MIDA’S TOUCH yes QFR is the place for rare jems you have proved again and again hats off to Ramya for reproducing it 100%
@natarajansuresh6148
@natarajansuresh6148 Год назад
Awesome composition by isai chakravarthy MSV sir. 45 years young, evergreen Song
@sridharvijay563
@sridharvijay563 Год назад
Prayer to Devan to give us back Kaviyarasar and MSV! Excellent rendition by QFR team as usual!
@sathisbalan9201
@sathisbalan9201 Год назад
எதிர்பார்க்கவே இல்லைக்கா!சூப்பர்க்கா!செம்மபாட்டு!நம்ம QFR குழுவுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
@yymmddtube
@yymmddtube Год назад
Great.
@kramani9816
@kramani9816 Год назад
Hats off to QFR team for giving a sweet Christmas treat in the combination of sweet voice of Vani Jayaram and mellisai manner MSV and Kaviarasar Kannadasan.Thank You very much 👏🎉
@amalrajraj220
@amalrajraj220 Год назад
சூப்பர் சூப்பர்
@isaiyumtamizum6301
@isaiyumtamizum6301 Год назад
Lovable song by singer, Remembering melody king MSV sir and temple bell 🔔 voice singer beloved Vani Amma Solid performance by entire team
@padmagopal1348
@padmagopal1348 Год назад
Merry Christmas and happy new year to everybody
@krisea3807
@krisea3807 Месяц назад
Wonderful song. Thanks for rendering.
@umavishwanath4396
@umavishwanath4396 Год назад
Best performance, Ramya,Rishipriya and Samanvitha...👍👍Both Venkat and Shyam Benjamin...👍👍👍👏👏👏🌟⭐️
@rangarajansubramanian4279
@rangarajansubramanian4279 Год назад
MSV, Kaviyarasar are living legends.
@rangarajansubramanian4279
@rangarajansubramanian4279 Год назад
Fitting tribute to Mellisai Mannar and kaviarasar.
@vasudevancv8470
@vasudevancv8470 Год назад
VANI JAYARAM TOO
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 Год назад
@@vasudevancv8470 Absolutely
@user-ez9bz7vf9m
@user-ez9bz7vf9m 8 месяцев назад
கண்ணதாசன் வலிமையான வரிகள் வாணி அம்மா குரல் இனிமை விஸ்வநாதன் அய்யாவின் சிறந்த கம்போசிங் சர்வ மத பாடல் போல் உள்ளது
@ko6946
@ko6946 Год назад
அருமை!!! தெரியாத செய்திகள்! இங்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!! நன்றி! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் !!!
@krishnand3627
@krishnand3627 Год назад
மெல்லிசை மன்னரின் பாடல்கள் காலத்தால் அழியாத இனிமையானவை. வாணியம்மா குரல் காதில் தேன் கலந்து வந்து இனித்தது. அச்சு குறையாமல் வாணியம்மா குரலில் பாடிய குயிலுக்குப் பாராட்டுக்கள் உரித்தாகுக. இசை உலகில் உங்கள் வரலாறு இடம்பெறும் தனித் தகுதியைப் பெறுகிறது. அன்புடன் தெ. கிச்சினன் நாம் தமிழர் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
@kmuralidharan5479
@kmuralidharan5479 Год назад
Merry Christmas Shyam Benjamin Sir. Loved this evergreen song. Thank you All for your wonderful recreations.
@rangarajank4677
@rangarajank4677 8 месяцев назад
நல்ல MSVயின் ராட்சஸி ரசிகை சுபா நீங்க MSVயின் இசையைப்பத்தி சொல்லும் போது உடம்பெல்லாம் சிலுக்குதம்மா நல்ல அணு ,அணுவாகவ ரசிச்சு பாட்டை கொடுக்குற வாழ்க QFR .
@loguveera5213
@loguveera5213 Год назад
Excellent singing by my daughter, first class team work
@ajaj4804
@ajaj4804 Год назад
greet vani amma songh thanks QFR
@ponnithanndapanni5625
@ponnithanndapanni5625 Год назад
சியாமுக்கு கிறிஸ்து மஸ் நல்வாழ்த்துக்கள்.
@akkachivvt9414
@akkachivvt9414 7 месяцев назад
Palakan mannulakel vanthamiyal nankal medkappaddom happy Christmas
@tharavenkat8630
@tharavenkat8630 Год назад
ஹலோ சுபா மேம் அருமையானசெலிப்ரேஷன் பாடல் செலக்ஷன் அற்புதம் ஷ்யாம் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் Hats off to QFR team Ramya voice Apt ah vaniyamma voice mathiri irunthathu. Adi dhool.
@susare7002
@susare7002 Год назад
A wright jewel song on Christmas
@manoharanc7002
@manoharanc7002 Год назад
அழகு அக்கா நீங்களும் QFR ம் தேவன் எமக்கு அளித்த வரம்.. கண்ணீரில் நனையும் பாடல். உங்களுக்கு என்ன கைம்மாறு பாடல்களை புத்துயிர் ஊட்டிய வண்ணம் இருப்பதற்கு.. தேவனின் ஆசிர்வாதம் உங்கள் அனைவருக்கும் என்றென்றும் உண்டு...
@sivarajkuppuraj
@sivarajkuppuraj Год назад
பிராமதம்
@balusubramaniamnatarajan7493
அம்மையீர், நீவிர் இப்பாடல்குறித்துப்பேசும்பொழுதே எனதுவிழியோரங்களில் ஈரம் கசிந்த்து.மகிழ்ச்சி.
@ramalingamr3434
@ramalingamr3434 6 месяцев назад
Madam இந்த பாடலை நமது கிருஷ்ண அவதாரதுடன் நினைத்து தான் பல வருடங்களாக மனதில் இருத்திக் கேட்டு வருகின்றேன்
@sagayaraja7385
@sagayaraja7385 Год назад
அருமை சுபாமேம் உண்மையாகவே என் கண்கள் குளமானது உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் என் இதயம் கனிந்த கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@boopathyboopathy4612
@boopathyboopathy4612 Год назад
Great.many more happy Christmas to all
@velmaster2010
@velmaster2010 Год назад
Merry Christmas to all. This is an excellent composition of MSV. Ramya excellent singing. Venkat and Venkatanarayanan did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@puthuadukkalai9029
@puthuadukkalai9029 Год назад
No words what a great team work 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏 🙏🙏🙏
@altafambur590
@altafambur590 Год назад
Amazing ,wonderful song best song of the world .....vanijaram Greatful voice
@vasanthirenuka568
@vasanthirenuka568 Год назад
ஒரு அருமையான பாடல். அனைத்து வகையிலும் super. வாணி ஜெயராம் அம்மா குரலை இன்னும் சற்று பொறுத்தமானவர்களை கொண்டு பாட வைத்திருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
@lakshmir.v1964
@lakshmir.v1964 Год назад
அருமையிலும் அருமை... உண்மையில் ஒரு அரிதான ஆனி முத்து.... அதுவும் ரம்யா அவர்களின் குரலும் உடன் பாடிய இருவரும் வெகு பொருத்தம்.. இப்படி தோண்ட தோண்ட வரும் பொக்கிஷங்களை நாம் அனைவரும் கருத்தாக பாதுகாக்க வேண்டும்..🙏🙏🙏🙏 கேட்கும் போது மதம் தாண்டிய ஒரு நிம்மதி அனைவருக்கும் மனதில் தரும், வரும்.. அது நம் இசையின் மகத்துவம்..
@kumarsundararajan6087
@kumarsundararajan6087 7 месяцев назад
எந்த மதத்தினறும் தன்னை மறந்து வானியம்மாவின் குரலுக்கு நான் அடிமை
@ravichandransrinivasan6701
@ravichandransrinivasan6701 Год назад
Beautiful song!! Merry Christmas to Shyam Benjamin!!
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Год назад
இனிய பாடல்.மிக இனிமையாக ரம்யா பாட சமன்விதா ரிஷி பிரியா அருமையாக ஹார்மணி இசைக்க இசைக்கோர்ப்பு படத்தொகுப்பு அனைத்தும் அருமை
@senthilvelthirunavukkarasu4630
உள்ளம் கவர்ந்த இனிய பாடல்.குழுவிற்கு மனமுவந்த வாழ்த்துக்கள்.சோதரர் ஷியாம்க்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.👍
@prakashv9536
@prakashv9536 Год назад
🌟🌟🌟🌟🌟 mesmerizing presentation
@ramalingamr3434
@ramalingamr3434 6 месяцев назад
இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் எப்படி ஒரு மதங்களை இணைக்கும் பாடலாக அமைந்துள்ளது போல இந்த பாடலும் அதே மாதிரி அமைந்துள்ளது சிறப்பு 🎉
@viswanathansrinivasan9724
@viswanathansrinivasan9724 Год назад
One of my favourites from Vani Jayaraman. Congratulations to team QFR.
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 Год назад
கவிஅரசர் மெல்லிசை மாமன்னர் கலைவாணி வாணி அம்மா கூட்டணி என்றாலே அங்கே அற்புதமான சாகாவரம் பெற்ற பாடல் பிறக்கும். வாணி அம்மாவின் cristal clear மற்றும் கணீர் என்ற குரலில் பாடலை கேட்கும் போது மெய் சிலிர்த்து போகும். இன்று தேவன் இறங்கி வருகிறார் என்று பாட வேண்டும். ஒரிஜினளில் அப்படி தான் இருக்கிறது. ஆனால் இங்கே இறங்கி வருகிறான் என்று பாடுகிறார்.
@jebinkrishna9094
@jebinkrishna9094 Год назад
Ippo kelkkum intha song good lyrics. 👍💕
@sundaravallir8387
@sundaravallir8387 Год назад
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பாடலைக் கேட்டு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பள்ளி நாட்களில் வெறும் பாடலை மட்டும் ரசித்ததை இப்பொழுது பல விஷயங்களைத் தெரிந்து கொண்டு ரசிக்கும் போது சுகமாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். சியாம் பெஞ்சமினுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.💐💐
@thegreatjeyaraj526
@thegreatjeyaraj526 Год назад
வாழ்த்துக்கள் உறவுகளே. சிறப்பு.
@MudhrayParmasivan-us1ci
@MudhrayParmasivan-us1ci Год назад
Beautifully sung ....awesome voice
@sagarwelcometoys4441
@sagarwelcometoys4441 Год назад
மத நல்லிணக்க பாடல் 🙏👋🏾👋🏾
@prabavathyramachandran5891
@prabavathyramachandran5891 Год назад
Super song selection. Fine singing. Merry christmas shyam magane sorry for the delayed wish
@ThamilNesan
@ThamilNesan Год назад
சுப்பர் சூப்பர் அக்கா Thank you so much for bringing up this song அருமையான பாடல் கண்கள் கலங்கும் ஆனால் கவலை வராது May God bless you 🇨🇦✝️ ஆம் அக்கா இந்த பாடலுக்கு அருமையான stereo recording இது வரை வரவில்லை என்பது உண்மையே சகோதரி வாணிஜெயராம் அம்மாவை நினைவூட்டும் குரல் வளம் plus அருமையான‌ music arrangement 👏👏👏👏May God bless you again யாவருக்கும் wish you. M E R R Y C H R I S T M A S
@raghunathank327
@raghunathank327 Год назад
நீ....ண்ட நாட்களுக்குப் பின்னர் இந்த அழகான இனிமையான பாடலை கேட்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. பாராட்டுகள்.
@jayalakshmi7515
@jayalakshmi7515 Год назад
Mesmerizing voice. Merry Christmas to Qfr team.
@viswanathan4984
@viswanathan4984 Год назад
இந்த பாடல் கிறிஸ்து வுக்கு மட்டுமல்ல, கிருஷ்ணன், ஐயப்பன் ஆகிய அவதாரங்களுக்கும் பொருந்தும் வகையில் எழுதப் பட்டிருக்கிறது . வழங்கிய QFR team க்கு நன்றிகள்.
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 Год назад
May the divinity showers on everyone of the team Excellent Lyrics &music ,vani amma voice in this song outstanding 👏👏
@johnbasket5955
@johnbasket5955 Месяц назад
GODBLESSYOU.
@kmuralidharan5479
@kmuralidharan5479 6 месяцев назад
Super QFR
@dj-gu5fo
@dj-gu5fo Год назад
Thanks sister wonderful
@ramasamykulanthasamy418
@ramasamykulanthasamy418 11 месяцев назад
Superb song.
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 Год назад
Superb song. Merry Christmas to shyam Benjamin. God bless you 🙌
@sridhark2346
@sridhark2346 Год назад
Amazing singing by Ramya Raghavan... Wow... Wonderful voice modulation... Excellent.... Thank you QfR team for the beautiful song...
@nramesh9957
@nramesh9957 Год назад
Excellent rendition. Female voice double பிரமாதம். Crystal clear orchestration. Salute to entire QFR Team. வைரங்களை (பாடல்களை ) தேர்ந்து எடுக்கும் உங்கள் திறமை அலாதி 💐👏👏👏👏👏👏👍🏻👍🏻👍🏻👍🏻
@jeyarajpathmanathan6582
@jeyarajpathmanathan6582 Год назад
very very nice song
@kandhavelm3012
@kandhavelm3012 Год назад
Very good,Shyam Benjamin. Tears in my eyes mam. Excellent song. Thank you for your team.
@vasuntharadevi8087
@vasuntharadevi8087 Год назад
Very nice. Merry Christmas to all of you.
@janakijeyanthan8282
@janakijeyanthan8282 Год назад
பிரமாதம்!
@vvender2982
@vvender2982 9 месяцев назад
Congrats to QFR team
@vedamuthu4852
@vedamuthu4852 Год назад
Beautiful music!
@francisantonyraj5867
@francisantonyraj5867 Год назад
மிகவும் அருமையான பாடல்.வாழ்த்துகள்
@shank3k
@shank3k 3 месяца назад
Brilliant 🎉
@sudalaimuthuramasamy1288
@sudalaimuthuramasamy1288 Год назад
indha padalai indru dhan parthen idhil oru chinna thirutham indha padalai ezhudhiyavar kaviyarasar illai indha padalai ezhudhiyavar thanjai vanan enbavar......oru nala nigalchiyil thavarana seidhi vanthu vida koodathu enbadharkaga solgiraen.....
@victorbanadit7642
@victorbanadit7642 Месяц назад
@arunaram2109
@arunaram2109 Год назад
Great rendition by Ramya, shyam venkat sir, flute venkat .
@user-em1iv4ec5j
@user-em1iv4ec5j 8 месяцев назад
thanks sba mem
@gracelineflorence6549
@gracelineflorence6549 Год назад
Merry Christmas to Shyam.... Excellent Singing... Hats off to the entire QFR family members 🎉🎉👌👌👏👏🙌🙌👍👍
@muthurajmuthuraj4554
@muthurajmuthuraj4554 10 месяцев назад
exlent 🎉
@srinivasanvellore
@srinivasanvellore Год назад
can remember, we will hear this song in park.. my dad will get us every sunday..recalling memories,thanks QFR team
@k2712m
@k2712m Год назад
Merry Christmas to my favourite Shyam & other gems. Nice tricky best song by MSV Sir.
@venkateshadvocate1779
@venkateshadvocate1779 Год назад
Well sung madam. Fine background music shayam sir team. Christmas ⛄ vazhtugal shayam sir
@sankaranarayananvenkateswa1331
beautiful song on the right occassion. my childhoold favourite one
@jamunasankaran8468
@jamunasankaran8468 Год назад
Merry Christmas to Shyam Benjamin and to the entire team. 🎄
@hsharinatrajan4332
@hsharinatrajan4332 Год назад
Merry Christmas to Mr Shyam Benjamin...
@vaseekaranshanmugam614
@vaseekaranshanmugam614 Год назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@kannans2955
@kannans2955 Год назад
Expected this song only. My favorite song
@akhilaa9423
@akhilaa9423 Год назад
Arumai. 💐🙏❤️
@chandrankgf
@chandrankgf Год назад
அருமையான, இனிமையான பாடல் வாழ்த்துக்கள் இயேசுநாதர் பேசினால் என்ன பேசுவார் பாடல் கொடுங்க மேடம்
Далее
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 2,5 млн
Malligaye Malligaye - QFR
4:52
Просмотров 76 тыс.
Man Ulagil Devan Indru.mpg
5:17
Просмотров 903 тыс.
VUDOO - Пьяная луна (Official Video)
2:11
Просмотров 395 тыс.