Тёмный

Manam Enum Mayadevathai Episode 12 | மனம் எனும் மாயதேவதை பாகம் 12 |  

ENNUVATHELLAM UYARVU
Подписаться 547 тыс.
Просмотров 123 тыс.
50% 1

Manam enum mayadevathai series previous video link👇
• மனம் எனும் மாயதேவதை | ...
Music by Lakshmikanth - Insta ID - / lakshmikanth_composer
Visual Effects done by CB Kannan👇
/ @alternatebraincb
R Prabhu Blog link 👇
prabhuyourfriend.blogspot.com...

Опубликовано:

 

5 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 687   
@vaithi2
@vaithi2 2 года назад
சார் இந்த பதிவை பார்த்து பயிற்சி பெற்ற பின் என் ஆறு வருட தொடர் குடியை நிறுத்தியுள்ளேன். மிக்க நன்றி சார் உங்களுக்கும் அந்த புத்தகத்தை எழுதியவருக்கும்
@prabhuyourfriend
@prabhuyourfriend 2 года назад
என் எழுத்துக்கு எந்த பணமும் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை உங்கள் cmnt கொடுக்கிறது. உங்களுக்கு பயன் பட்டது எனில் அதுவே என் எழுத்து செய்த பாக்கியம்..மகிழ்ச்சி சகோ..
@3minutessurya
@3minutessurya 2 года назад
@@prabhuyourfriend அருமையான பதிவு சகோ
@subashsubash-yf9pl
@subashsubash-yf9pl 2 года назад
@@prabhuyourfriend unga book padicha apram enakulla neraiya different iruku. Nan antha feel panra ,enoda surroundings la irukura most of persons kita unga book expose pannitu iruka
@subashsubash-yf9pl
@subashsubash-yf9pl 2 года назад
@@prabhuyourfriend mananm yennum maya devathai than my most favourite book.thank you .nan ippa happy irukura athuku unga book than reason .situation marala nan than maari iruka .thank you so much sir 🙏 ☺ 😊
@jeenie_adhira9164
@jeenie_adhira9164 2 года назад
@@prabhuyourfriend nan ungal book pattri ennudiya channel La poda permission thara mudiuma?
@AlternateBraincb
@AlternateBraincb 2 года назад
இந்த வாய்ப்பு அளித்த JRக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு பாகத்திற்கும் மெகா வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். எங்கள் நட்பு இனி வரும் அனைத்து வீடியோக்களுக்கும் தொடரும்💪🏆🙏😇✌️
@AlternateBraincb
@AlternateBraincb 2 года назад
@@karuppasamyl660 Prabhu avoroda blog link description la iruku bro
@AlternateBraincb
@AlternateBraincb 2 года назад
@@karuppasamyl660 ohh irunga bro link panna soldren
@vijaychandran9697
@vijaychandran9697 2 года назад
Super bro ungaloda editing... Indha series soda vetriku karanam unga editing + JR Sir Talk + Background Music = Busted bro 🎉
@AlternateBraincb
@AlternateBraincb 2 года назад
@@vijaychandran9697 thank you so much bro 😎
@balajibuvana9757
@balajibuvana9757 2 года назад
Super anna
@Salai969
@Salai969 2 года назад
12-வருஷத்திற்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப்பூ மாதிரி, மனம் எனும் மாயதேவதை 12 பகுதிகளும் அருமை. நன்றி
@SivamTv
@SivamTv 2 года назад
Ennuvadhellam uyarvu J R super star 🌟
@60vigneshkumar.l74
@60vigneshkumar.l74 Год назад
Rompa nandri sir ungha help kku nengha pallandu valkha ♡❤️🧡💛♡
@aarthir8265
@aarthir8265 2 года назад
யாரு இதை கேட்டாலும் அவர்களின் வாழ்வில் நிச்சயம் ஒரு மாற்றம் உண்டு சார் மிக்க நன்றி 👍👍👍👍🙏🙏🙏
@Thilipan-vq1xx
@Thilipan-vq1xx Год назад
Correct
@veeramani-iu2xp
@veeramani-iu2xp 2 года назад
Really Super anna ......Romba Motivation ahh irunthuthu....& Thank you Anna......
@jeyabharathi2079
@jeyabharathi2079 2 года назад
சூழ்நிலையின் கைதியாய் மனம் போன போக்கில் வாழ்ந்த காலங்களே அதிகம், அந்த மனமும் நமக்கான ஒரு சக்தி வாய்ந்த கருவிதான் என்பதையும் அதை கையாளும் நுட்பத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியாகவும் பதிவிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் பல...🙏 இந்த நல்ல பதிவை எனது பார்வைக்கு கொண்டு வந்த பிரபஞ்ச பேறாற்றலுக்கும் எனது நன்றிகள் பல...🙏
@ariharanv238
@ariharanv238 2 года назад
நற்பவி. பிரபஞ்சத்திற்க்கு நன்றி jr sir 😊😊😊💐👌👍
@iconofmillions
@iconofmillions 2 года назад
இந்த பிரபஞ்சத்தின் பேராற்றலான இறையாற்றளுக்கு மிக்க நன்றி மனமே..!!
@sakthivelrk9919
@sakthivelrk9919 2 года назад
நன்றிகள் பல ஜெ ஆர் சார் காத்துக்கொண்டு இருந்தேன்
@kannanthandaiyarkulam8615
@kannanthandaiyarkulam8615 2 года назад
How to buy this book
@ffpulingo1026
@ffpulingo1026 2 года назад
@@kannanthandaiyarkulam8615 😁😁
@user-xu5js1bf5s
@user-xu5js1bf5s 2 месяца назад
அருமை நன்றி 🙏🙏🙏🙏 சூப்பர் 👏👏👏👏👍🙏🙏🙏
@senthilvel6997
@senthilvel6997 2 года назад
நண்பா நீங்கள் கடவுளின் வரம் உங்கள் பேச்சுப் உங்கள் குரல் தெய்வத்தின் குரல் மனிதன் வாழ்க்கை மாற்ற முடியாது செயலைச் செய்ய முடியும் என்பதை நிருபித்து எங்களுக்கு கண் திறந்த கடவுள் . உங்கள் வீடியோ ரசிகன். மிக்க நன்றி .
@elumalaik389
@elumalaik389 2 года назад
நான் பார்த்த காணொளியில் மிகவும் அருமையாவை அண்ணா இதன் பிறகு நான் என்னை மாற்றிக் கொள்வேன் இது போன்ற காணொளியை அதிகம் எதிர்பார்க்கிறேன் அண்ணா நன்றி அண்ணா 🙏🙏🙏
@narmatharaji1985
@narmatharaji1985 2 года назад
Theeya ennangalukku theni poduvathai Vida athay utru kavanithal athu kanamal poividum enbathu enakku piditha karuthu.👍👏👌💐🌷. Waiting for next video. 🙏.
@amulyasri9013
@amulyasri9013 8 месяцев назад
நான் இந்த காணொளியை மீண்டும் பார்க்கிறேன்... என்னுடைய வெற்றிக்கு காரணமாக அமைந்தது... என் பள்ளியின் முதல் மாணவியாக மாறி என்னுடைய பெற்றோர்க்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது. நன்றி அண்ணா🙏💕
@statusvideo.......462
@statusvideo.......462 2 года назад
மன உறுதி இருந்தால் என்றும் வெற்றி தான்....... உன் தடைகளை உடை👊 Love u jR anna❤️
@revathirevathi6643
@revathirevathi6643 2 года назад
Anna ur very great I like it this channel. you tube la one of my favorite channel Thank you JR anna
@chandira3182
@chandira3182 2 года назад
அழகான குரலில் அற்புதமான கதைகள் பரிந்துரை செய்தது அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் இதை கேட்ட பிறகு ஒரு மாற்றம் எல்லாருக்குள்ளூம் வரும்
@ravikumardhayalan1
@ravikumardhayalan1 Год назад
நான் இந்த தொடரை இரண்டாவது முறையாக பார்க்கிறேன் முதல் முறை பார்த்ததற்க்கும இப்போது காண்பதற்க்கும் மிகவும் அருமையாக இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா .
@SanthoshKumar-qz8ng
@SanthoshKumar-qz8ng 2 года назад
ஆயிரம் ஆயிரம் நன்றிகள் எண்ணுவதெல்லாம் உயர்வுக்கு 🙏🙏🙏🙏என்றும் JR 🙏❤😍
@esjaysaran6828
@esjaysaran6828 Год назад
உண்மையிலேயே ஒரு அருமையான பதிவு 👍👍👍❤️❤️❤️❤️
@nithuindra8937
@nithuindra8937 2 года назад
பிரபஞ்ச பேராற்றலை கொண்டு வந்து சேர்க்கும் jr team கு நன்றி....
@infinityloveby_2k
@infinityloveby_2k 2 года назад
ரொம்ப சீக்கிரம் முடிஞ்ச மாதிரி இருக்கு😅மாய தேவதை 🥰very nice vedio❤️...
@srmelevator250
@srmelevator250 2 года назад
மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@ducdmr.millionaire5100
@ducdmr.millionaire5100 2 года назад
Bro என் உயிர் மறு பிறவி எடுத்துள்ளேன். நான் யார் என்பதை இவ்வுலகிற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என் மனதார வாழ்த்துகிறேன் நன்றி நண்பா..... But small think episode 8,9 வரை படு பயங்கரமாக irunthuchi but end la small ah mudichitinga.. Ethu வரை நீங்க pota motivational video la இது episode 1-12 endha episodes than என் வாழ்கை மாறுகிறது மற்றும் Highlight videos 100/1000 /... Thank you nanba
@vasanthn430
@vasanthn430 2 года назад
Intha 12 episodimae rompa usefulla irunthuchu
@shivashivaa5250
@shivashivaa5250 2 года назад
அருமையான பதிவு மனம் எனும் மாயதேவதை இந்த புத்தகம் எனக்கு கிடைக்குமா நன்றி வாழ்க வளமுடன்
@settuthanasekar8166
@settuthanasekar8166 2 года назад
மிக மிக தெளிவான விளக்கம் அண்ணா நன்றிகள் நீங்கள் சொன்ன விளக்கம் அருமை இந்த நூலை எழுதியவருக்கும் இசை கொடுத்தவருக்கும் இந்த தகவலை உங்கள் குரலில் கொடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க எந்நாளும்
@vijayan6378
@vijayan6378 2 года назад
ஒரு வரி சொன்னிங்க நமக்குள்ள வர எந்த சிந்தனைக்கும் மறு வினை ஆற்றாத வரை அந்த சிந்தனை நம்மை பாதிக்காது இது முற்றிலும் உண்மை..ரொம்ப நன்றி இதுபோல வீடியோ நீங்க ஒளிபரப்பு செய்ததற்கு
@user-it8nj2ih2v
@user-it8nj2ih2v 2 года назад
நன்றி j r வாழ்க வளமுடன்
@amoshraja2940
@amoshraja2940 2 года назад
இந்த காணொலி வரிசை அனைத்தும் சிறப்பாக இருந்தது. இதனை மிக சிறப்பாக மாற்றிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். எனது ஆர்வத்தை தூண்டிய இந்த புத்தகம், எனக்கு கிடைக்க உதவும். நன்றி🙏💕🙏💕🙏💕
@adamreeves4247
@adamreeves4247 2 года назад
Very very super Thanks Jr Thanks ra. Prabu Good music , visual nd well sounds All the best jr nd whole team👍💯
@gurugayathri2440
@gurugayathri2440 2 года назад
Semmaiyana video brother 👍👍👍👌👌👌 Thanks for this video brother 🙏🏼🙏🏼🙏🏼👌👌
@muthuramalingams7302
@muthuramalingams7302 2 года назад
Miga periya kulapathil iruntha manam intha pathivin moolam vilipunarvu petrathu vaalthukal sagothara ithu pondra sirantha pathivugal palarathu valkaiyai maatrum oru arputha karuvi suya kankaanipu suya vimarsanam seiya ketru thanthamaiku mikka nandri
@harihp4167
@harihp4167 2 года назад
Thalaiva நிங்க வேர lavel super Bro. இதை நீங்கள் செய்ததற்கு நன்றி 🙏🙏🙏🙏
@selvipavendra4078
@selvipavendra4078 2 года назад
Nandri... Narpavi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MariMuthu-nc1lw
@MariMuthu-nc1lw Год назад
நன்றி, இந்த புத்தக எழுத்தாளர்க்கும் மற்றும் J r அவர்களுக்கும்
@nithyasri516
@nithyasri516 2 года назад
Thank u sir... ஒரு விரல் ஓசை அல்ல இது... Visual ... sound ...editing...ur voice& prasentation.. எல்லாம் சேர்ந்த கலவை vera level ah eruku...👌👌👌
@avanitha3066
@avanitha3066 Год назад
Thank you!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.... Ungalai paraatta varthaihale ella... Ethu satharanamana video ella... Verum kasukaha sathiyama ella... Nenga ennum niraya visayangala yellarukum theriya paduthanum... Kodana kodi nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.. Ennoda pirapanjam epa ovoru ni na kekura kelvihaluku pathil kuduthitu eruku... Epa entha video vera leval... 💯💯💯💯💯.... Thank you universe🌈... 🌧️.. 🪐... 🌝.. 🌫️.. 😍..
@sureshleela4232
@sureshleela4232 Год назад
First Prabhu sir ku mikka nantri and JR sir avarkLuku mikka nantri ethu mathiri nalla vishyangal podunga sir Nan manam pathikapattu athanlaa health pathikapattu operation panniruku eppam video pathapo more than happy enakku necessary results kidaichitu so I am very very happy nenga nalla irukanum god bless you valga valamudan
@mageshwaranmagesh7814
@mageshwaranmagesh7814 2 года назад
வாழ்க வளமுடன். நன்றி JR
@rajeerajee2295
@rajeerajee2295 Год назад
தெளிவு நன்றி நன்றி நன்றி
@vijaychandran9697
@vijaychandran9697 2 года назад
ஆரம்பம் முதல் முடிவு வரை மெய் சிலிர்க்க வைக்கும் பதிவுகள்.... இதை எனது கண்ணில் காட்டிய பிரபஞ்சம் மற்றும் உங்களின் முயற்சிக்கும் நன்றி.
@arunpandiyan7426
@arunpandiyan7426 Год назад
மிக அருமையான குரல், அருமையான ஒளிப்பதிவு, ஒவ்வொருத்தருக்குள்ளேயும் இருக்கும் ஆன்மீக உணர்வை தூண்டும் பதிவு... மகிழ்ச்சி.. வாழ்க வளமுடன்., வாழ்த்துக்கள் 🙏
@ishwarya986
@ishwarya986 2 года назад
மனம் இவ்வளவு ஆழமான அழகான அற்புதமான நம்மை சுற்றி நாம் கவனிக்கும் கவனிக்காத இப்படி எல்லாவற்றிற்கும் இவ்வளவு அர்த்தம் இருக்கும் என்று நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது....👍 நன்றி அண்ணா.❤️😊✨✨✨😊👍❤️
@msakthi173
@msakthi173 2 года назад
🙋🏻‍♂️எண்ணுவதெல்லாம் உயர்வு💪🏻🔥 குரல் எடிட்டிங் இசை எல்லாமே சூப்பர்🤩❣️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@NaveenKumar-qf5ni
@NaveenKumar-qf5ni 2 года назад
மிகவும் நன்றி 🙏. நல்லதே நடக்கும் 🙏
@gangaparameswari21
@gangaparameswari21 2 года назад
Not simply a narration of words.. Life stream of many people.. To be precise of all 12 parts ONE THAT , THAT DEVELOPS WHICH IS FEEDED YOU LIVE LONG
@thilagadevi3081
@thilagadevi3081 2 года назад
migavum arumaiyana pathivu anna👌 migavum bayanullathaga irunthathu....👍👍👍
@backyalakshmi4258
@backyalakshmi4258 2 года назад
சொல் வர்தைகளே இல்லை மிக சிறப்பு ❣️🤍
@kamalambikaiv9500
@kamalambikaiv9500 2 года назад
Thank you semmaiya irukku intha mari innum neraiya potunga plss
@JayaLakshmi-ew1ep
@JayaLakshmi-ew1ep 2 года назад
மிக்க நன்றி அண்ணா, இது மாதிரி நிறைய ஆன்மீகம் (மனம்) பற்றி கதைகள் மக்களுக்கு சொல்லுங்க, இப்போது உள்ள மக்கள் விழி்புணர்வு இல்லாமல் இருக்காங்க, அவங்களுக்கு நாம புறியவெக்கனும்.இது நாமும் புரிஞ்சிக்கனும்.
@ngrmusix6048
@ngrmusix6048 2 года назад
Manam ennum mayadhevathai series ennodaya life naa paakra vithathaiyum antha perceptionayum maatri amaithuvitathu manthil enna saathiyam endru ninaithu manathirku nalla saataiyadi koduthu manithanal saathiyapadathathu endru ivvulagil ondrum illa endru nangu buthiyil adithu unara seiythathu manam ennum mayadhevadhai itharkku innum kudathal balam mattrum sakthi kodutha JR mattrum ithil paniyaatriya anaivarukkum manamaarntha ulamaarantha Vaazhthukalayum nandriyum enathu paaratukalaiyum peranbodu therivithukolgiren ithae pol ungal pani thodarattum🤗🙏🏻🙏🏻🙏🏻👍👍👍💥💥💥💥🥰🥰🥰🥰
@jeevaabirami5242
@jeevaabirami5242 2 года назад
Book wow. Visual effects awesome. Back ground music wonderful. Narrator sounds fantastic.
@subbulakshmi.g9125
@subbulakshmi.g9125 2 года назад
மிக்க நன்றி JR அவர்களுக்கு இந்த 12 பாகங்களையும் ஒரு சேர காணும் வாய்ப்பு கிடைத்தது என் மனம் நிச்சயமாக தேவதையாக மாறும்
@gowthamraja3096
@gowthamraja3096 2 года назад
முதலாவதாக ஆகச்சிறந்த படைப்பாளி இரா.பிரபு அவர்களுக்கு நன்றி மற்றும் JR,அவரது நண்பர்களுக்கும் நன்றி..... தனிநபர் மாற்றமே, உலகின் மாற்றம் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்... தங்களின் முயற்சி ஒரு மிகப்பெரிய சமூக முன்னேற்றத்தை எடுத்துச் செல்லக் கூடியதாக உள்ளது... இத்தோடு மட்டும் நிறுத்தாமல் மேன்மேலும் பல காணொளியை வெளியிடவும் வேண்டுகிறேன்.....
@vijayarajp7299
@vijayarajp7299 Год назад
இந்த தலைப்பே எனக்கு புத்துணர்வு தருகிறது
@786umarka
@786umarka 5 месяцев назад
Manam ennum inthe series neraiya perudiya manathai matri avergalai vazhkail malongi erukum endru nenaikuren athil nanum oruvandru nenaikuren evai anaithirkum karanamai erunda enudiya udan pera sogarar JR ku mikanandrriii.........🎉🎉🎉❤❤❤❤
@ilayaraja6927
@ilayaraja6927 2 года назад
அருமை மனம் மிகவும் தெளிவுபெற்றது
@mercypavi8892
@mercypavi8892 Год назад
Thank you for your all video
@balamani9049
@balamani9049 2 года назад
Lovely nature photos,deep listen panna vekra voice,motive bgm....fantastic video..❤️❤️
@bujima6707
@bujima6707 2 года назад
Bro all videos supper good jab good news all tha best bro always I am waiting for your speech.thanks and your team
@dharmarajdharma2299
@dharmarajdharma2299 2 года назад
நன்றி நன்பரே உங்களுடைய எல்லாம் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்
@snrayar5757
@snrayar5757 2 года назад
Thanks 😊bro 🙏❤💙😘 மிக சிறந்த பதிவு
@waytosuccess7872
@waytosuccess7872 2 года назад
மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Bssa-lg6wr
@Bssa-lg6wr 2 года назад
Super romba arumaiya sonneenga very good super
@sangeethasonamuthu4062
@sangeethasonamuthu4062 2 года назад
Semma bro ore naal 12 episode um paathuttea
@prasanth4444
@prasanth4444 Год назад
மிகவும் அருமையான பதிவு நன்றி
@salmabegum7694
@salmabegum7694 2 года назад
Keep going JR sir.. nanga wait panrom உங்க இது போல video kaga
@sriviji2752
@sriviji2752 2 года назад
Vera leval video sir tq somuch 💯💯✨🙏🙏🙏👍👍👍🙌🙌🙌
@aswinsaravanan1144
@aswinsaravanan1144 2 года назад
நன்றி வாழ்க வளமுடன் ...சகோ
@padmanabanp3161
@padmanabanp3161 2 года назад
நன்றி JR sir மனதின் ஆளுமையை உணர்த்தியமைக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@saranshanthira9469
@saranshanthira9469 2 года назад
Excellent JR sir,,,,, Supper music Congrats Prabhu sir Supper visuals,,,,
@oviya_booksandtea
@oviya_booksandtea 2 года назад
And finally ❤️ tq brother
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 2 года назад
Excellent excellent excellent! Thank you so much 🙏
@Mohit-vf7qh
@Mohit-vf7qh 2 года назад
Prabhu sir you rock... JR Bro super play...
@LoveGuru-oq2wo
@LoveGuru-oq2wo 2 года назад
All supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@karathiyuvarani2247
@karathiyuvarani2247 Год назад
மிக்க நன்றி அண்ணா 🙏 இதை பார்க்கும் அனைவரின் வாழ்விலும் நிச்சயம் வெற்றி உண்டு ☺️🙏
@CharuCharu-mj1ci
@CharuCharu-mj1ci Год назад
excellent story.i was gathering many information👌👌👌👌👌👌
@mathishyam9504
@mathishyam9504 2 года назад
🥰🥰🥰 இது எனக்கு தேவையான பதிவு....🥰🥰🥰
@rajalakshmir6669
@rajalakshmir6669 2 года назад
Thank you so much 😊😊👍🤝🤝🤝🙏🙏 brother
@ranjithak2463
@ranjithak2463 2 года назад
Anna tq anna super anna solla varthaiye Illa anna 👏👏👏👏👏⚘⚘⚘⚘⚘🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌻🙇🙇🙇
@dots5329
@dots5329 2 года назад
புத்தரின் கிணறு செயலில் உள்ள முழுமை இவை எல்லாமே என் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகள்
@thenutamilvlogs6404
@thenutamilvlogs6404 2 года назад
அண்ணா இந்த காணோலிகள் மிகச் சிறந்ததாக இருக்கு பயனுள்ளதாக உள்ளது...நன்றிகள்..🙏🙏
@ENNUVATHELLAMUYARVU
@ENNUVATHELLAMUYARVU 2 года назад
if you feel this video is good please share with your whatsapp friends 👍
@gowmithasenthilkumar1152
@gowmithasenthilkumar1152 2 года назад
அருமையான பதிவு மிக்க நன்றி
@d.rajaduraidisabilitychall8068
@d.rajaduraidisabilitychall8068 2 года назад
சிறப்பான வரிகள் 👍👍
@kasiviswanadhan6864
@kasiviswanadhan6864 2 года назад
உங்க பதிவிலிருந்து பலர் பலநடைந்துள்ளனர் இதுவே மிக முக்கியமான விஷயம்
@asokanvagish5619
@asokanvagish5619 2 года назад
Romba thanks anna sirantha pathivinai thanthamaikku❤️❤️❤️
@SoloTMusic1324
@SoloTMusic1324 2 месяца назад
மிக்க நன்றி சகோதரரே.....❤
@vigneshchelliah3595
@vigneshchelliah3595 2 года назад
Nandri nandri nandri sir vaalga valzhudam
@vasantygovindan8537
@vasantygovindan8537 2 года назад
நன்றி.நன்றி..நன்றி
@PTR1609
@PTR1609 2 года назад
தங்களின் பேச்செல்லாம் ஜெய்கின்ற எண்ணைத்தை மென்மேலும் உயர்த்துகின்றன மேலும் இது போல நற் சிந்தனை விதையுங்கள் நல் வாழ்த்துக்கள் தங்களின் அடுத்த பதிவிற்கு காத்து கிடைக்குறேன் 👌👌👌👌
@priyadharsheni
@priyadharsheni Год назад
The best one I have ever heard in my life 💓 god bless you
@shanmugarajkumaraguru8169
@shanmugarajkumaraguru8169 2 года назад
அடுத்த புத்தக தங்களின் அருமையான விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன். நன்றி 👍
@ilakiyabasker5272
@ilakiyabasker5272 2 года назад
Awesome book, I used to watch your videos over and over it gaves me lot of confidence.Thank you JR
@sathanasathana3892
@sathanasathana3892 2 года назад
*Valga Valamudan Unga You tube Channal , Ra Brabhu Sir and JR Neenga Enga Ellarukkum Nallakkaruththukkalai Sonninga Athanala Pala Kudumbangal Santhosamaga ieukkirathu Mikka Nandri Anna . Intha Ulagathil ullor ellorum "Manam Ennum Maya Thevathai " Channal Parthal inthaulagam Amaithiyaga irukkum . Pallandu Valga . Valga Valamudan. Nenjarntha Nandrikal Anna*
@dharanipriya6019
@dharanipriya6019 2 года назад
நன்றி
@stylish1134
@stylish1134 2 года назад
Mikavum arumaiyana pathivu eanakkul pala mattangal😊
@skedits513
@skedits513 Месяц назад
தகவலுக்கு மிக்க நன்றி
@dots5329
@dots5329 2 года назад
வாழ்த்துக்கள் படைப்பின் அனைத்து உயிர்களுக்கும்
Далее
Mentally strong people do these nine things.
5:18
Просмотров 7 тыс.