Naan hostel la irundhu padikuran but enaku family oda irundhu padikanum aasai aa iruku idhu konjam sadness aa iruku😢 unga videos paatha enaku motivated and positive vibe aa irukum 😌
Whenever I'm demotivated means I usually watch your channel it will help me to boost up my self confidence level. Thank you so much sir . Keep rocking sir. 👏👏
My ambition. Tnpsc குரூப் 4 பாஸ் pannittu vao posting வாங்கிட்டு நேர்மையா மக்களுக்கு சேவை செய்யணும். நான் ippo இயற்க்கை உணவு thaan சாப்பிடுறேன். நான் சாப்பிடும் nalla உணவை ஒரு வேலையாவது மக்களுக்கு இயற்க்கை உணவை அன்னதானம் செய்யணும்.ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் நேர்மையா ennoda பணியை மிகவும் தூய்மையா புனிதமா சிறப்பா செய்யணும். Ennoda வருமானத்தில் முக்கால் பங்கு சேவை செய்யணும். ஆதரவற்றவர்க்கு ஆதரவாக இருக்கணும். வள்ளலார் pola இறைவனை அடைந்து en உடலை ஒளி தேகமாக்க வேண்டும். இது மட்டுமே என்னுடைய நோக்கம். நான் இப்போ 0 தகுதில இருக்கேன். இனிமேல் thaan 0kku முன்னாடி கொஞ்ச கொஞ்சமா எங்களை சேர்க்கணும். எங்களை சேர்த்து 0வின் மதிப்பை உயர்த்தணும். கண்டிப்பா என்னால் முடியும். இறைவனை முழுமையாக நம்புறேன். En வாழ்க்கை avar பார்த்துப்பார் 👍👍👍
Bro, One of the best motivation video❤ Vera level 🙂 I am regularly watching your channel for motivation & this video is certainly the best from my view. Thanks a lot for inspiring people & continue this great work ❤🙂
நான் குழந்தை பருவத்தில், நண்பர்களோடு சேர்ந்து உலகம் அழிய போகுது னா முதலில் பேக்கிரி, கடைகளில் இருக்குற எல்லா திண்பண்டத்தியும் காலி பண்ணிடுவோம் னு பேசுவோம்..😂
Kadippa unga valkai marum, Nambikai vodo erugo, Wrong decisions, edutallum u have gained more experience now... As JR Anna always motivates, ethe elathalum Nambikke matrum eluthudadiga.
Annan intha visiyam la veetla sonna purinjikavea madakiranga... Ivamhalum sontisama illama nammaaium santhosam illama nathuranga.... Valnal full aha kasta pada vaikura ga