Тёмный

Mangaluru Style Fish Curry Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai... 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 454 тыс.
50% 1

Опубликовано:

 

17 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 327   
@karthikeyan.m1210
@karthikeyan.m1210 11 месяцев назад
நான் நன்றாக பிரியானி செய்ய கற்றுக்கொண்டேன்.... அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் பிரியானி Shop தொடங்க உள்ளேன்...அதற்கு ஜாபர் அண்ணாதான் காரணம்... நீங்களும் உங்கள் குடும்பமும் காலமெல்லாம் மகிழ்வுடன் வாழ இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் ❤❤❤
@GAMINGTAMILAN6159
@GAMINGTAMILAN6159 11 месяцев назад
Super bro
@nasirali-gx4go
@nasirali-gx4go 11 месяцев назад
வாழ்த்துக்கள் bro🤎
@karthikeyan.m1210
@karthikeyan.m1210 11 месяцев назад
@@GAMINGTAMILAN6159 thanks bro
@karthikeyan.m1210
@karthikeyan.m1210 11 месяцев назад
@@nasirali-gx4go மிக்க நன்றி Br
@vani8322
@vani8322 11 месяцев назад
🎉
@thottapoweru6626
@thottapoweru6626 11 месяцев назад
சமயல் கஷ்டமானது இல்லைனு உங்கள் வீடியோ ஒன்னு ஒன்னு இஷ்யா கத்து குடுதுறுக்கு அண்ணா .... 🥰❤️
@JehovahlivingGodMinistry
@JehovahlivingGodMinistry 11 месяцев назад
Thanks to Jabbar bhai அண்ணா, உங்களால் தான் நாங்க சுவையான ஆரோக்கியமான பிரியாணி சாப்பிட முடிகிறது, வீட்ல செய்த அதே பிரியாணி கடையில் சாப்பிட்டால் 500 ஆகுது ஒரு நபருக்கு ஆனால் அதே 500 ரூபாயில் வீட்டில் 4 பேர் சாப்பிடுகிறோம் thanks அண்ணா, கடவுள் இயேசுவின் நாமத்தில் நீங்கள் இன்னும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுகிறேன்
@keerthikavignesh607
@keerthikavignesh607 9 месяцев назад
Bhaii எனக்கு பிரியாணி செய்யவேதெரியாது உங்க வீடியோ பாத்துட்டு செஞ்சேன் இப்போ செம்மையா பிரியாணி செய்றேன் ரொம்ப மகிழ்ச்சி bhaii
@anandnadaradjou4225
@anandnadaradjou4225 11 месяцев назад
Tried it with mackerel fish, came out very good 👌 👍 thanks
@kavithad8765
@kavithad8765 11 месяцев назад
Lesson edukara mathri solli tharuinga super sir thank you
@thottapoweru6626
@thottapoweru6626 11 месяцев назад
இப்போ சமையல்ல நமத 👑 கிங் அண்ணா அதற்கு உங்க உள்ளைபும் ஒரு காரணம் 🙏 நன்றி அண்ணா. வீட்டில்ல wife Romba kasttapattu இருந்தாங்க இப்போ நானும் கதுகெடென் wife ku romba help fulla இருக்குனு sollranganga அண்ணா . இந்த முள்ளு பரட்டும் கடமையும் உங்கள் உண்டையது thank u so much 🙏🥰🙏👏😘❤️
@mohammedizzuddin.g.7810
@mohammedizzuddin.g.7810 11 месяцев назад
Masha Allah. Nice recipe Bhai. I have been to Mangalore many times. Had this type fish dish Many times. Very tasty. Almighty Bless You with Sound Health and Wealth Throughout Your Happy Life. Stay Blessed.
@maryjjjmary
@maryjjjmary 11 месяцев назад
Wow it looks delicious i like it very much thank you for sharing👌👌👌👌👍👍👍👍
@thasneem3547
@thasneem3547 11 месяцев назад
Ma sha Allah.the way of teaching is very nice jabbar bhai
@maadithottaragalai
@maadithottaragalai 11 месяцев назад
பாய் அருமை உங்களால் பயன் அடைந்தேன் மிக்க நன்றி🙏
@MuraliMurali-et4wl
@MuraliMurali-et4wl 5 месяцев назад
Assalamu alaikum jabbar bai iam abu from ooty ninga sonna madri fish kolambu senju saptom vera level out put.aprom biriyani senju kolanthaingaloda saptom masha allah samaika theriyatha yennala inaiku yellam ninga potta vidios mulam senju saptom bowth shukriya
@TamilSelvan-su5id
@TamilSelvan-su5id 11 месяцев назад
En thalaivan vara vara Azhagu athigama irukan ya.....❤️❤️❤️❤️🎉🎉🎉
@kumarkalaskitchen1694
@kumarkalaskitchen1694 10 месяцев назад
Anna chanceless u r great cook, teaching each and every step clearly, nowords to express ur cooking skill,
@krishy5890
@krishy5890 11 месяцев назад
Jabbar bhai,,, semmeya irukku fish curry... Love from Mangalore ❤
@thottapoweru6626
@thottapoweru6626 11 месяцев назад
New restaurant video aprom . Epo next video upload panuvinga nu kathuttu iruko anna ❤️ oru oru video avlo worth then ellarumey kathuka kudiya vesiyam anna unga video 🥰
@mohamedriyaz9598
@mohamedriyaz9598 9 месяцев назад
Superb.Very good explanation
@noushadabdul4803
@noushadabdul4803 11 месяцев назад
Jabbar bhai foods is very delicious and tasteful. Super.👌❤
@tmuruga
@tmuruga 11 месяцев назад
ஜாபர் பாய் அண்ணா வாழ்த்துக்கள் உங்க வீடியோ மிகவும் சூப்பரா இருக்கு சமையலுக்கு வாத்தியார் நீங்க அவ்வளவு நீட்டா சொல்லிக் கொடுப்பீங்க நன்றி நன்றி❤❤
@simbukishore8101
@simbukishore8101 11 месяцев назад
Neenga fish curry senja kooda colour alluthu biriyani mathiri vera level bhai.
@santhimohan7757
@santhimohan7757 11 месяцев назад
Ahaaa mangalor meen kuzambhu vaasanei imge vareikum thukkudhu. Super super.. Bro 15tn members ku eppadi indha fish Sari varum..😊
@revathishanmugam4306
@revathishanmugam4306 10 месяцев назад
Anna thank you so much for sharing your recipes,romba usefulla irukku anna
@akhilakarnatakabangarpetps5772
@akhilakarnatakabangarpetps5772 11 месяцев назад
MANGALORE fish curry's cooking jabara bhai brother, good cooking nice video awesome awesome family style nice
@moseskepha381
@moseskepha381 10 месяцев назад
❤🎉அருமை,, அருமை 🎉🎉
@abbass5862
@abbass5862 11 месяцев назад
Annaa ungaloda costum nalla irukku❤❤❤❤
@ifrit1702
@ifrit1702 11 месяцев назад
Much love from manglore❤
@surekhaoommen3690
@surekhaoommen3690 21 день назад
U explain so well 😘😘😘
@user-iw3gc6fm9d
@user-iw3gc6fm9d 11 месяцев назад
Anna super😊 Ella meen kolambukku ithe format illa different ah vaikkanuma😢
@karthiksai8215
@karthiksai8215 11 месяцев назад
Bhai smart aite poraru day to day😀
@user-li4qs3nr1d
@user-li4qs3nr1d 11 месяцев назад
சூப்பர் பாய் அடுத்த வெள்ளி செய்து பார்க்கிறேன்
@UNGAL.NANBAN
@UNGAL.NANBAN 2 месяца назад
Bhai super ah iruku bhai family la ellarum happy ellarum nalla irukunu sonanga...en GURUNATHAR neengatha nu unga photo va kaatoonen😂😂😂
@SuperSURESHBALU
@SuperSURESHBALU 10 месяцев назад
Sollura vidham azhaga iruku ❤
@krishnakumars491
@krishnakumars491 11 месяцев назад
Nice video bhai,Indha video la Flavour word ah neraya use pandringa!!!!😋
@teatalk..3350
@teatalk..3350 11 месяцев назад
Kannadi la kalakala irukinga Bhai...👌👌
@irfanmdr7197
@irfanmdr7197 11 месяцев назад
Thank you bahi love from mangalore ❤❤❤
@Vaazhgavazhamudan
@Vaazhgavazhamudan 11 месяцев назад
kadaisiya karuvapillai pottuta inum flavor supera irukum jabbar bai
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 11 месяцев назад
Very nice fish curry masala 👍👍👍👍
@vasanthv1388
@vasanthv1388 11 месяцев назад
Superb expected this Reciept from your end 👌👍💕🥃🥃
@shafafashafafa1716
@shafafashafafa1716 11 месяцев назад
Nice
@paulthurai8780
@paulthurai8780 10 месяцев назад
ஆமா 2 சங்கரா மீன் 15 பேருக்கு எப்படி போதுமானதாக இருக்கும்? மீன் குழம்பைத்தான் கூறுகிறீர்களா?
@vidhyamanikandan8926
@vidhyamanikandan8926 11 месяцев назад
Brother ur recipes are delicious cook some vegetarian kulambu recipes and also variety rices
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 11 месяцев назад
BHAI KALUKKRA CHANDRU ENTHA DRESSEL SOOPER KANNAADY ENNUM SOOPER BHAI DUBAI KAARARAAVEY AAYETTEENGA BHAI Addalamualaikkum Baha'i ungal All Recipes yengal veettu kitchennil ATHIL Entha recepeyum THANKYOU BHAI
@kalithkalith2077
@kalithkalith2077 10 месяцев назад
naga try panno nega soina mathri romba nalla irunthuchu alhm
@Toystory753
@Toystory753 11 месяцев назад
I have seen ur brinjal curry for briyani yesterday and done it well... Sooo tasty....
@arung5750
@arung5750 11 месяцев назад
You are cooking. Pan is very nice.😊
@mayuravigneshwari3079
@mayuravigneshwari3079 5 месяцев назад
Super மீன் மங்களூர் குழம்பு 😊
@shahjehana9498
@shahjehana9498 10 месяцев назад
Super presentation alhamdulillah
@haleezazawahir3915
@haleezazawahir3915 11 месяцев назад
Al hamdulilah 👌👌👌bhai
@SK-SUPERTV
@SK-SUPERTV 9 месяцев назад
Salaamalaikum super g
@Manimala501
@Manimala501 11 месяцев назад
Super thambi 👌 ❤
@babuprabhakaran9081
@babuprabhakaran9081 11 месяцев назад
பாய் வணக்கம் உங்கள் கை பட்டாள் எல்லாமே சிரப்புதான்❤❤❤
@K.karthikeyan1137
@K.karthikeyan1137 11 месяцев назад
பாய் நீங்க மீன் குழம்பு வைக்கிறது அருமை அதை தஞ்சாவூர் ஸ்டைல்ல வைங்க அதுல என்ன கலக்கணும் என்றால் மல்லித்தூள் மிளகாய் தூள் தேவைப்பட்டால் அதுல தேங்காய் அரைச்சு விளக்கெண்ணெய் ஊத்தி வெந்தயத்தை போட்டு தாளித்து கருவேப்பிலை தலையை போட்டு வேற எதுவும் சேர்க்க கூடாது தேவைப்பட்டால் மாங்கா போட்டுக் அந்த ஸ்டைல நீங்க வச்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும் நன்றி வணக்கம்
@jumbodg
@jumbodg 11 месяцев назад
Looking smart bhai. Your dressing sense is good.
@arecipeschannel
@arecipeschannel 11 месяцев назад
Wow delicious 😊😊😊🎉🎉🎉🎉❤❤❤❤❤
@dhanasekarant4499
@dhanasekarant4499 11 месяцев назад
Kola mass bhaii ni❤❤
@junaidjunni7326
@junaidjunni7326 10 месяцев назад
Love from Mangalore ❤️
@mrvanansmathlessons3146
@mrvanansmathlessons3146 11 месяцев назад
சூப்பர் வாழ்த்துக்கள்
@lohithsalian3866
@lohithsalian3866 11 месяцев назад
Love from Mangalore
@aurangzeb8830
@aurangzeb8830 11 месяцев назад
Didn't expect this from tamilian RU-vidr whom i am subscribed before 114k
@usaira6773
@usaira6773 11 месяцев назад
Super 👌 bai .Tomorrow lunch ku ithn spl curry thanku bai
@freefirepalguna4747
@freefirepalguna4747 11 месяцев назад
Intiki senji patha Bhai super taste.
@ragawannair602
@ragawannair602 11 месяцев назад
Thanks sir sharing 😊😊😊
@hihihihi5664
@hihihihi5664 11 месяцев назад
Nice recipe 😋
@geomenachery4315
@geomenachery4315 11 месяцев назад
Jabbaar bhai ankammaali mango curry seyyuvaangalla ........❤❤❤
@gopalgopal2027
@gopalgopal2027 11 месяцев назад
தபால் பயமா உங்க வீடியோ பார்த்தா நீ நான் பிரியாணி பண்ணேன் அதுக்கான காரணம் நீ தான் தல இந்த பிரியாணினா அவ்வளவு சூப்பரா இருந்தது என்று சொன்னாங்க ரொம்ப தேங்க்ஸ் ஜப்பர் பாய் அண்ணா என்ன அப்படியே கொண்டாடி தீத்துவிட்டார்கள்
@seyedkabeer2479
@seyedkabeer2479 11 месяцев назад
Arumai
@kaviyarasuk7742
@kaviyarasuk7742 11 месяцев назад
How are you Anna, super Anna All the best
@n.k5663
@n.k5663 11 месяцев назад
Jabber bhi love from MANGALORE 🎉🎉🎉
@hamzasaudi1653
@hamzasaudi1653 11 месяцев назад
Bai super Mangalore fish ❤
@pradeeepgopalan
@pradeeepgopalan 11 месяцев назад
refund oil ille, refined oil jabbarrr :) thanks superrrr recipie had this in kumarakom it was like mor kozambu in yellow,
@Sirra-ov9yr
@Sirra-ov9yr 11 месяцев назад
Assalam alaikum I am from Mangalore bhai❤
@shivrajsivanandan3531
@shivrajsivanandan3531 11 месяцев назад
jabbar bhai intha PAN vanganum...product details kodunga..thanks
@DharmaRaj-uq1gp
@DharmaRaj-uq1gp Месяц назад
இதுதான் வாழ்க்கை பாத்துக்கோங்க நிறைய சமையல் செஞ்சு வீடியோ போடும்போது எல்லாத்துக்கும் கொடுத்தாங்க வேஸ்ட் பண்ணாம ஆனா இப்ப நிறைய செஞ்சிட்டு இருக்குற இடத்துல வீடியோ போடுறாங்க ஆனா கொஞ்சமா செஞ்சு 😅
@mymomstyle3745
@mymomstyle3745 10 месяцев назад
எங்க தாதிம்மா இப்படித்தான் மீன் குழம்பு வைப்பாங்க! சூப்பர் டேஸ்டா இருக்கும் 👌 I miss my Patti😔
@ShashiKumar-zv8zq
@ShashiKumar-zv8zq 11 месяцев назад
Jabbar bhaai hairstyle and with goggle superbbb
@kavashkarchinnathambi5404
@kavashkarchinnathambi5404 11 месяцев назад
பாய் நான் முதன் முதலில் உங்கள் வீடியோ பார்த்து பிரியாணி செய்து பார்த்தேன்... First attempt i got success.. And enjoyed lot.......thanks lot lot bai.
@peru_veikkala_bro
@peru_veikkala_bro 11 месяцев назад
Anna 🌶spicy🐔 chicken😋thokku... video poduga anna💖
@rsindia5719
@rsindia5719 10 месяцев назад
Managalore fish curry. I love it
@tamilansakthitamilansakthi208
@tamilansakthitamilansakthi208 11 месяцев назад
Mutton kulambu Video venum bro plss❤
@madasamy8927
@madasamy8927 11 месяцев назад
Bhai Sharjah la eppoum restaurant open konjam sollunga
@hihihihi5664
@hihihihi5664 11 месяцев назад
Wooooow yummy 😋
@syamunatpt2660
@syamunatpt2660 11 месяцев назад
Sir vanakkam. Konda Reddy chicken briyani epdi seiradhu podunga sir
@ceciliaelizabethjoao4306
@ceciliaelizabethjoao4306 8 месяцев назад
Must try recipe
@foodlife1818
@foodlife1818 11 месяцев назад
Love from mangalore ❤❤❤
@laxmikumar4032
@laxmikumar4032 8 месяцев назад
👌👌👌👌👌Brother I am mangalore
@keepgoing6430
@keepgoing6430 11 месяцев назад
Recently heard that cooking BBQ at high flame makes the meat poisonous ? / How to cook that ??
@rajadhanesh7227
@rajadhanesh7227 11 месяцев назад
Nagercoil fish curry is ultimate.
@Shanthakumar-hx9od
@Shanthakumar-hx9od 11 месяцев назад
Jabber bhai is a doctor in healthy food preparation with proper measures like doctor gives proper combination medicine to sick persons super sir ( Dr jabber bhai )
@user-ke1dm4vm6v
@user-ke1dm4vm6v 9 месяцев назад
Super sir
@hihihihi5664
@hihihihi5664 11 месяцев назад
Super ❤
@redroseflowers.5183
@redroseflowers.5183 7 месяцев назад
Sir, this stove is available in India???? Can send me the link 🖇️?????
@alikodi9646
@alikodi9646 11 месяцев назад
Kadaisiya namma city... Mangalore❤
@kraja772003
@kraja772003 11 месяцев назад
Super jabar bhai
@raneen41
@raneen41 10 месяцев назад
Super bro very lively 😅
@vsudevkg2473
@vsudevkg2473 11 месяцев назад
❤superb 👌
@user-vf8ox8lj1i
@user-vf8ox8lj1i 11 месяцев назад
15 members ku 4 piece podum aaa😅
@basheernisha5754
@basheernisha5754 11 месяцев назад
Super bhai😊
@asvineo
@asvineo 11 месяцев назад
Bhai I am a big fan of your cooking. But I have a doubt. Why do you put onion first before pouring oil while making Biriyani? Is there a reason?
@jamunaraju8382
@jamunaraju8382 10 месяцев назад
I like fish curry super, sir
@rath6686
@rath6686 11 месяцев назад
Superb namaste
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods 10 месяцев назад
Thanks brother
Далее
КУДА ОНА ПРОПАЛА?😱
00:43
Просмотров 236 тыс.
Дьявол - ТРЕШ ОБЗОР на фильм
19:10
Приметы
01:00
Просмотров 320 тыс.
MALABAR FISH CURRY/ #seetha #cooking #fishcurry #chef
13:23
КУДА ОНА ПРОПАЛА?😱
00:43
Просмотров 236 тыс.