Тёмный

Manguyile Poonguyile | Rock With Raaja Live in Concert | Chennai | ilaiyaraaja | Noise and Grains 

Noise and Grains
Подписаться 2,1 млн
Просмотров 323 тыс.
50% 1

Rock with Raja Live in concert, Chennai
Follow us on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#NoiseAndGrains

Опубликовано:

 

7 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@ajithkumar-mj1sg
@ajithkumar-mj1sg Год назад
இந்த பாடல் நம்ம SPB பாலு சார் பாடியது போல் மனோவால் பாட முடியவில்லை
@sasikumarsasi5328
@sasikumarsasi5328 Год назад
பாடலை கேட்கும்போது உடம்பு கூசுகிறது... நன்றி இசை பிரம்மாவே!!!! ❤❤❤🙏🙏
@janakiammastatus
@janakiammastatus 28 дней назад
இந்த பாடலை எப்படி பாட வேண்டும் என்று ஜானகியம்மாவிடம் கேட்டு பாடினாலும் ஜானகியம்மா போல் கிராமத்து வசனையை கொண்டு வரமுடியாது.... எஸ்பிபி சாரால் கூட பாட முடியாது
@rathnakanthrathna5132
@rathnakanthrathna5132 Год назад
SB Sir இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. மனோ sir இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் வேறு இவர் வேறு 🙏
@user-gt5rt7oq2p
@user-gt5rt7oq2p Год назад
மனோவுக்கும் 60 வயசு மேல இருக்கும். இந்த அளவு performance பண்றதே பெரிய விஷயம். இளைய தலைமுறைய மட்டும் விமர்சிங்க
@velMurugan-vz1gu
மற்ற போதை எல்லாம் தெளிந்துவிடும்- இசை ஞானியின் இசை தரும் போதை தெளியாது- மதுபோதைக்கு நாம் அடித்தால்தான் ஏறும் - இசை போதைக்கு அவர்கள் அடிக்க (வாசித்து) நமக்கு ஏறும் -
@rajkumarsrk3659
@rajkumarsrk3659 Год назад
Nepolion sir, அருண் மொழி , அவர் paadiya padalgalum idamperavendum இனி வரும் காலங்களில் என்று ethirparkinrom please🙏🙏
@prakashraj7112
@prakashraj7112 Год назад
2220-ல் இந்த பாடலை கேட்டாலும் இது புதுசாக இருக்கும்..அது தான் இசை கடவுள் ராசா ❤❤
@MrGuru1212
@MrGuru1212 Год назад
ஒரு ஊருல ஒரு ராஜா... கடைசி வரைக்கும் அவரு மட்டும்தான் ராஜா..
@thiyaguthiyagaraja693
@thiyaguthiyagaraja693 Год назад
அடுத்தவன குறைகூறுவது தமிழன் பழக்கம்
@madhesyarn8891
@madhesyarn8891 Год назад
ஆஹா ஆனந்தம் மனோ அண்ணா தேன் குரல் எங்க இரண்டு பொண்ணு திருமணத்திற்கும் மனோ அண்ணா உன்னிமேனன் உன்னிகிருஷ்ணன் இசை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது வாழ்த்துக்கள் அனைத்து அண்ணா.. இளையராஜா ஐயா புரோகிராம் வெற்றி சிறப்பு 🎉🎉🎉🎉
@prasathinvader
@prasathinvader Год назад
What a flute violin nadhaswaram thavil combo evergreen and everfresh composition liayaraja sir
@JohnsonFloyd07
@JohnsonFloyd07 Год назад
2:42
@kannannvlogger2504
@kannannvlogger2504 Год назад
Song opening bgm superb melody.... Flute portions very lovely...
@vykn80s
@vykn80s Год назад
Noise & grains.... thanks a billion.... you made millions of people to understand real ilayaraja actual music..... ❤❤❤❤❤❤❤❤❤ WH1000XM3 SONY WIRELESS HEADPHONES... THANKS SONY
@anbumanim6315
@anbumanim6315 Год назад
Surmukhi mam voice semma
@thirugnanasambandamsamnand8122
அய்யா சாமி தெய்வமே எப்படி இந்த மாதிரி எல்லாம் பாட்டு போட்டிங்க வேற லெவல் பாட்டு மெட்டு
@vykn80s
@vykn80s Год назад
2:43
@georgejoseph7946
@georgejoseph7946 Год назад
SPB SIR VOICE IS MISSING 😢
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Год назад
பாடகியின் குரல் இனிமை, அருமை.
Далее
🎸РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:12:10
Просмотров 1,4 млн
Викторина от ПАПЫ 🆘 | WICSUR #shorts
00:56
Best O Best | Hariharan & Shankar Mahadevan Performance
16:26