Тёмный

Manjummel Boys மறைக்கப்பட்டது ஏன் | Real Manjummel Boys | What happened To Manjummel Boys | Tamil 

Tamil Pokkisham
Подписаться 2 млн
Просмотров 625 тыс.
50% 1

#manjummelboys Review and Real Story Explained | #manjummelboysreview Real Story 2006
Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 549   
@Loganathanloguveera
@Loganathanloguveera 7 месяцев назад
சுற்றுலா செல்பவர்களுக்கு ஆபத்து நிறைய இருக்கின்றது என்ற விழிப்புணர்வு தரும் படம் நட்புக்கு இலக்கணம் தரும் படம்❤
@padmasri8512
@padmasri8512 7 месяцев назад
🎉🎉🎉🎉🎉❤😂
@hkka4620
@hkka4620 6 месяцев назад
Enakku ennamo apudi thonala..... innum naraya salli kootam indha maadhiri poi saavum.
@k.c.senthilkumar1169
@k.c.senthilkumar1169 7 месяцев назад
நம்ம ஊரு சினிமா டைரக்டர்கள் ஊர் ஒற்றுமையா இருந்தாலும் சாதி வன்மத்தை தூண்டும் படங்களை எடுப்பதில் பிஸியாக உள்ளனர்....
@dhasaranamasi6281
@dhasaranamasi6281 7 месяцев назад
நண்பன் கஷ்டத்தில் இருக்கும் போது, அவனை அதிலிருந்து மீட்டு அவனுக்கு மறுவாழ்வு அளிப்பவர்களே உண்மையான நட்பு.
@gurushankar6946
@gurushankar6946 6 месяцев назад
Enaku enoda friends throgam tha pananga still adula irunthu veliya varala ipola friendship nale oru mari iruku💔
@Lovely_dg
@Lovely_dg 7 месяцев назад
13:27 1. Never give up 2. Friendship 3. Trust 4. Luck 5.hope 6. God இந்த ஆறு விஷயங்களும் இருக்குற ஒருத்தவனால் மட்டும் தா bro உசுரோட வர முடியும்...அவனுக்கு இருந்திருக்கு...👌🏻👌🏻💗
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 7 месяцев назад
6 th point is actually luck. We named it God.
@Lovely_dg
@Lovely_dg 7 месяцев назад
@@r.radhakrishnan3501 no bro...sixth one is actually belief...athuku God nu name koduthu vechurukom....athuku sanda potukitu irukanga 🤦🏻
@harithav9794
@harithav9794 7 месяцев назад
​@@Lovely_dg God can also be perceived as another name for Hope.
@Lovely_dg
@Lovely_dg 7 месяцев назад
@@harithav9794 yeah .apdiyu irukalam...god could be a whole world to people who believe him...ungaluku God epdi?
@bumbut7891
@bumbut7891 7 месяцев назад
7. Don't go to places marked as restricted and dangerous
@santhanakrishnann5805
@santhanakrishnann5805 7 месяцев назад
The Malayalam film Industry always thinks the best story and they will deliver and act naturally, that is the strength of Malayalam film Industry congratulations to all please keep it up .👍
@gsanthanakrishnan9686
@gsanthanakrishnan9686 7 месяцев назад
100 % correct
@jagannathanvenugopal5569
@jagannathanvenugopal5569 7 месяцев назад
Tamilnadu cine industry depends on actor not on the story,kudo
@PraveenHope-vh9yv
@PraveenHope-vh9yv 7 месяцев назад
സ്നേഹം ❤❤❤❤❤❤
@balakrishnanc9675
@balakrishnanc9675 7 месяцев назад
Tamil cinimayum ishtam.. 🥰
@kashmirdiaries9867
@kashmirdiaries9867 6 месяцев назад
True
@Tamizhsuba2703
@Tamizhsuba2703 7 месяцев назад
நம்ம ஊரு திரைப்படம் லாம் சமூக என்னோட்டாங்களை எவ்வாறு கலைக்கலாம் என்பது போலவே அல்லவா வரும்....
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 7 месяцев назад
Mostly Malayalam movies stick to subject . Very realistic.
@shanthymukundan1730
@shanthymukundan1730 7 месяцев назад
Very interesting real story
@Gkmugesh
@Gkmugesh 7 месяцев назад
இந்த ஒரு படத்த பார்த்துட்டு, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் குறை சொல்ல வேணாம்...
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 7 месяцев назад
@@Gkmugesh I have seen 100s of movies . They dont put unnecessary fight, songs, it is general culture,
@Tamizhsuba2703
@Tamizhsuba2703 7 месяцев назад
@@Gkmugesh அண்ணா அவ்வாரெல்லாம் கூறவில்லை... நீங்கள் நன்கு கவனித்தால் புரியும்... மலையாள சினிமா அதிகளவில் யார் மனதையும் புண்படுத்தும் விதமாக இருக்காது கதைக்கலமும் வித்யாசமாக இருக்கும்... அதில் வெறுப்புணர்வும் இருக்காது... ஆனால் தமிழில் ஏதேனும் சில படங்கள் மட்டுமே இவ்வாறு வருகின்றன... மற்றவை அனைத்தும் வாழ்வியலை எடுக்கிறேன் என்று யாரோ ஒருவர் இன்னொருவரை காயப்படுத்தியே எடுக்கிறோம்.... வெற்றிமாறன், ரஞ்சித், தனுஷ் சில படங்கள், மாரி செல்வராஜ், உதயநிதி , இவர்களின் படங்களை பார்ப்பதே மிக பெரிய தவறு....
@karunamurthy5731
@karunamurthy5731 7 месяцев назад
அமுக்கிட்டான் நசுக்கிட்டான் பிதுக்கிட்டான் கசக்கிட்டான் என்று குப்பை படங்களை எடுப்பாங ஓ
@prithivraj5481
@prithivraj5481 7 месяцев назад
Enga V2 Ponnungala love panni yemathuranganu draupathi vanthuche atha vittuta
@vadi814
@vadi814 7 месяцев назад
apo thaan sale irukkum tamilnadu laa..
@tamilan9539
@tamilan9539 7 месяцев назад
😂😂😂
@ramya9028
@ramya9028 7 месяцев назад
​@@prithivraj5481apo yarum against ah padam edukkakudatha pa.Ranjith Mari Selvaraj ellarukm jathi kalavram undakurathu than velai. ஜாதிவெறி பிடிசவங்கள்
@sankarvb088
@sankarvb088 7 месяцев назад
Yes intha naalu directors tamil cinema va nasam pannitaanga
@RamkumarSivasubramanian
@RamkumarSivasubramanian 7 месяцев назад
Salute to the person who was brave to get inside for his friend, he will be blessed... Sad truth is we can't expect these kind of friendship these days... Sometimes Not even from our family members..
@radhikakumar2331
@radhikakumar2331 7 месяцев назад
So true!
@mathandrobotics
@mathandrobotics 7 месяцев назад
Brother please don't expect from others you will be disappointed, better be like it
@RamkumarSivasubramanian
@RamkumarSivasubramanian 7 месяцев назад
@@mathandrobotics true bro..
@jansiabraham6497
@jansiabraham6497 7 месяцев назад
In movie they should hv cast young man in kuttaten character.. His character is daring
@mattmurdoch6720
@mattmurdoch6720 7 месяцев назад
​@@mathandroboticssomeone watched spider man no way home 😂
@natureboyaks8045
@natureboyaks8045 7 месяцев назад
எத்னை பேர் இந்த படத்தை பற்றி சொன்னாலும் விக்கி தம்பி நீங்க சொன்னதை கேட்டபின் தான் நட்பின் ஆழத்தை உணர முடிகிறது. வாழ்த்துகள்❤
@Raja-dv8bs
@Raja-dv8bs 7 месяцев назад
நம்ம தமிழ் சினிமா துறை சாதி கலவரம் படங்களை எடுத்தே இந்த சினிமா துறையையே காலி பண்ணிட்டு இருக்கானுவ.
@LADIES2023
@LADIES2023 7 месяцев назад
It’s gone worst
@dileep9221
@dileep9221 7 месяцев назад
💯
@vignesharumugam4238
@vignesharumugam4238 7 месяцев назад
எஜமான் மாதிரி.
@Raja-dv8bs
@Raja-dv8bs 7 месяцев назад
@@vignesharumugam4238 சின்ன கவுண்டர்,எஜமான்,தேவர்மகன் போன்றவை எல்லாம் ரசிக்கும்படி இருந்தது அவர்களின் பெருமைய பேசியது . தற்பொழுது பரியேறும் பெருமாள் பரவாயில்லை .. அனால் அதற்க்கு பிறகு எல்லாம் அடுத்த சாதி வண்ணமம் நிறைந்த சாதி படங்கள் தான்,
@sandy0129
@sandy0129 7 месяцев назад
​@@vignesharumugam4238ranjith nu oru echa payalum.. maari selvaraj nu oru echa payalum eduta padangal thaan mosam.. yejaman thevar magan ealthulayum ore cast thaan hero and villian. Ne pothikitu poda..
@srishanmugaamess980
@srishanmugaamess980 7 месяцев назад
விக்கி நட்பு எல்லாம் சரி . தடையை மீறி போவது தவறு என யாரும் கூறவில்லையே.film making good message but prohibited area breaking is false Vicky .......
@jjchandran42
@jjchandran42 7 месяцев назад
நம்ம ஊரு டைரக்டர் எல்லாம் போதை பொருள் கிடைத்தது எப்படி அதை விக்கிறது எப்படி? அதை வச்சு இப்படி காசு சம்பாதிக்கலாம் அது மாத்திரம் படம்எடுக்குறாங்க
@BeautyPersonalityuyt
@BeautyPersonalityuyt 6 месяцев назад
Athala ella epa erruka pa Ranjith vetrimaran Mari Selvan jathi permai soli padam eduthu sympathy katta than laikiii
@seenivasantrs5148
@seenivasantrs5148 7 месяцев назад
அருமையான படம் அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய உண்மை சம்மபவம்
@BalaMurugan-fx9kc
@BalaMurugan-fx9kc 7 месяцев назад
Our fellow would put blood or drug money into movies. Take some stupid formula or useless love story. Big sets. Heroines must dance Ammanam.. hero will fight against some 100 guys wielding guns. Some dialogues against casteism..etc etc.. where is the story, music or aesthetic qualities. Go learn from Kerala movies..
@LADIES2023
@LADIES2023 7 месяцев назад
Being a Tamil the Tamil movies are totally crap I hope the Malayalam industry keeps its good works
@AnandLordsmobile
@AnandLordsmobile 7 месяцев назад
Did you seen kadaisi vivasaayi just check and then blame tamil movies. Yes worst movies are coming here, since we celebrating such movies , good movies are not shining
@vaimurthy
@vaimurthy 7 месяцев назад
எப்பா சாமி நல்ல படம் என்றால் ஆர் படமாக இருக்கணும், இல்லை சைக்கோ படமாக இருக்கணும் இல்லைன்னா மக்களை கசக்கி பிழியும் கண்ணீர் கதையாக தான் இருக்கணும் என்று அர்த்தம் இல்லை.@@AnandLordsmobile
@vkking8122
@vkking8122 7 месяцев назад
உண்மையான பிரிண்ட்ஷிப் இப்போ yalam ரொம்ப கம்மி ப்ரோ என் close பிட்டிண்ட்ஸ் a எனக்கு ஒரு கஷ்டம் நா வரல😞😞😞😞
@balamurugan-hw1sm
@balamurugan-hw1sm 7 месяцев назад
கண்டிப்பாக.. தமிழ்நாட்டில் இருக்கும் பா. ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்ற குப்பை இயக்குனர்களுக்கு இந்த பதிவு செருப்படி..
@dineshr3932
@dineshr3932 7 месяцев назад
விக்கி வாழ்த்துக்கள் . ஒரு வேளை நீங்கள் அந்த மண்ணில் சிலகாலம் படித்து வந்திருக்கிறார். அதினாலே உங்களுக்கு இதை பாராட்டி நாம பொட்டாகனும் என்று செஞ்சிருகீங்க. ஆனால் சட்டை உள்பட பல சானல்கள் கண்டுக்கவெயில்லை. அவர்களுக்கு 400 முதல் 500 கோடிக்கு துப்பாக்கியும் போதைபொருளும் இருந்தால் தான் பிடிக்கும் போல. இந்த படம் லோகேஷ் கனகராஜ் உள்பட பலபெரை செருப்பால் அடிதிருக்குறது. இவனுக திருந்துமாட்டாங்க . ஒரு குதுபாட்டு மூன்று காதல் பாடல்கள் பிறகு ஹீரோ நூறுபேரை கொல்லவேண்டும் . இதுதான் இவங்க படம். மனிதன் கரப்பணைக்கு கூட எதாது அப்படிபெட்ட கேவலமான திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு செம்ம சவுக்கடி.
@natarajankrishnan
@natarajankrishnan 7 месяцев назад
அருமையாக சொன்னீர்
@renganathanperumal9425
@renganathanperumal9425 7 месяцев назад
அ ப்படி பட்ட படங்கள் வரவில்லை என்றால் தெலுங்கு கண்ணட படங்கள் இங்கே வந்து வெற்றி பெற்று பணத்தை கொண்டு போவார்கள். கேரளாவிலும் தமிழ் படங்கள் வெற்றி பெறுகிறது.
@KMK-rk9qw
@KMK-rk9qw 7 месяцев назад
​​@@renganathanperumal9425 கேரளாவிலும் தமிழ் படம் வெற்றி பெறுது. அப்படி இருக்கும் போது தெலுங்கு படங்கள் இங்க ஓட கூடாதா? ஏன் இந்த குறுகிய எண்ணம்?
@MaheshMangalam-k2e
@MaheshMangalam-k2e 7 месяцев назад
மலையாளப் படங்கள் அருமையான முயற்சி வாழ்த்துகள்! !.
@manimarankulothungan3181
@manimarankulothungan3181 7 месяцев назад
உண்மை நண்பா
@jayavarshan5279
@jayavarshan5279 6 месяцев назад
விக்கி நல்ல தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள்
@venkaivenkat6548
@venkaivenkat6548 7 месяцев назад
நண்பனுக்கு ஓசோன் உயிரே கொடுக்கலாம் அதுதான் நண்பன்❤
@sakthyvel8809
@sakthyvel8809 7 месяцев назад
Good one . Parking my car aside to comment for this video .. because something from tamil pokisham hits different...keep rocking
@vijayakumarramesh3576
@vijayakumarramesh3576 7 месяцев назад
Phone ah paathutte vandi drive pannadhinga nanba.
@sakthyvel8809
@sakthyvel8809 7 месяцев назад
@@vijayakumarramesh3576 Ok nanba
@dhansview2241
@dhansview2241 7 месяцев назад
Antha song varum paru exact scenela..........avlo emotional ayitten nan. nyc movie ❤
@heysathya3347
@heysathya3347 7 месяцев назад
Not only friends ship … poga vendamnu solra places ku poga kudadu, veetula families ninachu pakanum, so trip pogumbodu kavanam mukiyam .. evlo risk 🥹🥹🥹so people please don’t take risk 🙏🏻🙏🏻
@megathaip4028
@megathaip4028 4 месяца назад
One more thing is apo athu restricted areanu ilayame and elarum poitu than vanthanglam tamila irunthchu so padikavume therilayam ithu real subash sonathu oru interview la
@Jayabasskar
@Jayabasskar 7 месяцев назад
நீங்க சொல்றது கரெக்ட் தான் ப்ரோ நட்பு ரொம்ப முக்கியம் தான் அந்த நட்பு தான் அவங்களை காப்பாத்துச்சி ஆனா இந்த மாதிரி கொஞ்சம் ஆபத்தான இடத்துக்கு போறப்ப கொஞ்சம் பார்த்து போகணும் அட்வென்ச்சர் பண்றது நல்ல ஜாலியான விஷயம் தான் ஆனால் உயிர் ரொம்ப முக்கியம் தான் ப்ரோ❤
@sathappann6662
@sathappann6662 7 месяцев назад
உண்மையான 90ஸ் கிட்ஸ் கதையாக இருக்கலாம் இப்பொழுது இதுபோன்று உதவி செய்கிறான் எல்லாம் கேர்ள் சோடா தான் பழகுறாங்க.
@muralikrishna6159
@muralikrishna6159 7 месяцев назад
Yes விக்கி நம்பிக்கை பயமில்லாத வாழ்க்கை துணை நண்பன் கடமை கட்டுப்பாடு ஆழ்ந்த நம்பிக்கை கடவுள் இருக்கிறார் என்பவனுக்கே இது சாத்தியம் இதை என் அனுபவத்தில் செல்கிறேன் யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை எனது ஆழ்ந்த மனநம்பிக்கை தான் விபத்தில் சிக்கி ஒரு வாரம் கோமாவில் இருந்த நான் இன்று உயிருடன் இருக்கிறேனென்றால் எனது ஆழ்ந்த மனநிலை மிகப்பெரிப உணவுக்கட்டுப்பாடு good Vikki keep it up
@meenakshi.v1171
@meenakshi.v1171 7 месяцев назад
Great
@ms.movies7879
@ms.movies7879 7 месяцев назад
நம்ம ஆளுங்க முன்னாடி எடுத்தாங்க இப்ப ஜாதி படம் தவிர வேர எது எடுக்க போரங்க
@architecture8827
@architecture8827 7 месяцев назад
Crt soniga bro.. ipa tamil cinema lanethugu etothalum cast movie tha . Now Tamil industry down and mollywood story write vera lvl iruku bro
@poonkodishanshan9552
@poonkodishanshan9552 6 месяцев назад
Naam munnereiva illai. Jadhi veri adhigamaittei irukku. Cinima moham, you tube mohamum kooda. Vetru mozhi pesubavargal thathi thayangi thamizh pesi video podranga to get viwership and earn money. Malyalam directors get inspiration from a spark they get watching old movies and create a new concept. Aanal naam 😢.
@BeautyPersonalityuyt
@BeautyPersonalityuyt 6 месяцев назад
Apa pa Ranjith , vetrimaran , Mari Selvan nu only caste promotion 😅than
@dc-ie9qm
@dc-ie9qm 7 месяцев назад
Malayalam have the best film industry......none of the heroes in malayalam are focusing on budgest they only show interest in story.....
@Pirinthan14
@Pirinthan14 7 месяцев назад
உலக அரசியல் எல்லாம் பேசுறிங்க சாந்தனுக்கு நடந்த கொடுமையைப் பற்றி ஏதாவது உங்களுடைய தளத்தில் பதிவிட்டீர்களா இதுவரை ஏன் பதிவிடவில்லை? உங்களுடைய தளத்தில் நேர்மையான பதிவுகளை தான் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று எல்லாம் நினைத்தேன் ஆனால் ஈழத் தமழர்களுக்கு நடக்கின்ற விஷயங்களை ஏன் பதிவிடுவதில்லை?
@vikneshmurugan6045
@vikneshmurugan6045 7 месяцев назад
Kerala boys friendship vere level Truly love ...i real experienced....
@sanjaysanju2847
@sanjaysanju2847 6 месяцев назад
True❤❤❤❤
@petermanoj9048
@petermanoj9048 7 месяцев назад
Hi Vicky I'm from Kodai and have seen this place during my childhood, but later sealed by Gov. Very scary place. I'll see this movie thanks.
@tamilan75632
@tamilan75632 6 месяцев назад
சூப்பரா கதை சொன்னப்பா... இதுல ரியல் கதைனு ஒரு பில்டப்... படம் பார்த்துட்டு கதை சொல்ர... இந்த கதையின் கருத்து: சுற்றுலாவில் கவனம் தேவை...
@soorejvasu9052
@soorejvasu9052 7 месяцев назад
Friendship matters the most ❤️
@vaimurthy
@vaimurthy 7 месяцев назад
விஜய், அஜித், சிம்பு போன்ற நடிகர்களின் பெரும்பாலான படங்கள் குப்பைகள். இன்னும் சிலரும் இருக்கலாம். ஆனா இவர்கள் முன்னணி நடிகர்கள் அதுவும் குப்பை படங்களை கொண்டு. இந்தி படங்களும் இதே நிலை தான்.
@satishphotography4119
@satishphotography4119 7 месяцев назад
Manjumel Boys has proven to be one of the best movies of the 21st century, and I am incredibly proud of the Malayalam film industry. It serves as a powerful rebuttal to directors and producers across various Film wood industries who prioritize high budgets over meaningful storytelling. I hope it receives nominations for the Oscars. This film highlights the shortcomings in the behavior of police officers and firefighters, but the directors effectively convey the essence of true friendship. The performances by all the boys were outstanding, proving that with a low budget, they can create a successful box office hit. In many aspects, this film surpasses Hollywood productions.
@shantypakalan7229
@shantypakalan7229 7 месяцев назад
Very good and awesome movie.. Beautiful story about true friendship.. Regards from Malaysia 🎉
@vigneshs3602
@vigneshs3602 7 месяцев назад
Hi
@nkumar4573
@nkumar4573 7 месяцев назад
ஒருவேள.. இந்த மஞ்சுமேல் பாஸ் படத்த நம்ம புரட்சி தமிழ் டைரக்டர்கள் எடுத்திருந்தா எப்புடி இருக்கும்..?? . ஓப்பனிங்ல ஒரு கிராமம்.. அதுல ஆதிக்க சாதி காரங்க ஒரு பக்கம்.. நசுக்கபட்ட சாதிகாரங்க ஒரு பக்கம்... . அதுல ஒரு அழகான காதல்.. சாதிய ஒழிக்கனும்னா காதல் தான் ஒரே தீர்வுனு போதிக்கபடுற ஒரு பள்ளி.. . அதுல இருக்குற டீச்சர்கள் ஓரினசேர்கை செய்றாங்க.. அப்ப அதை பாத்துட்டு ஆதிக்க சாதி வில்லன்கள் கேலி பேச.. காதல்ங்கிறது அனைத்து உயிர்களுக்குமானதுனு 20நிமிச புரட்சி வசனம் பேசுறார் ஹீரோ... . ஹீரோவோட கூட்டத்த காட்டுறாங்க.. 10பேர் நண்பர்கள்.. . அதுல திருமண வயசு இருக்குற ஒரு இஸ்லாமிய நண்பர் இருக்கார்.. அவர் மிக மிக மிக மிக மிக மிக நல்லவர்... . ஆடு மாடு என அனைத்துக்குமான உலகம் இது என உறுதியாக நம்புவார்.. வார இறுதியில் நண்பர்களுடன் பீப் பிரியாணி சாப்பிடுவார்.. தமிழகத்தை வளர்த்த பெரியார் இயக்கம் நடத்தும் பெண் சுதந்திர போராட்டத்தில் தன் புர்கா அனிந்த தங்கையுடன் கலந்து கொள்கிறார்... . அந்த 10பேரில் ஆதிக்க சாதி வெறி உள்ள ஒரு நண்பனும் இருக்கிறான்... . மாற்று மத கோவிலுக்குள் கூட போகாத மதவெறி பிடித்த நண்பன் ஒருவனும் இருக்கிறான்... . இவர்கள் 10பேரும் சுற்றுலா செல்ல திட்டமிடுகிறார்கள்... . அப்போது கொடைகானல் குணா குகை செல்கின்றனர்... . ஆதிக்க சாதி வெறிகொண்ட நண்பனுக்கு அந்த தாழ்த்தபட்ட நண்பன் மீது ஒருவித கோவம்.. . குகை ஓரத்தில் நிற்க்கும் போது அந்த தாழ்த்தபட்ட நண்பனை தள்ளிவிட நினைக்கிறார்.. தவறி அவரே உள்ளே விழுகிறார்... . அனைவரும் குழி உள்ளே கூப்பிட்டு பார்கின்றனர்.. சத்தம் வரவில்லை என்பதால் இறந்துவிட்டார் நாம போவலாம் என மதவெறி கொண்ட நண்பர் சொல்ல.. . மிக நல்லவரான இஸ்லாமிய நண்பரோ.. என் தொப்புள் கொடி நண்பனை விட்டு வரமாட்டேன் என அங்கேயே உட்காருகிறார்.. உடன் நமது தாழ்த்தபட்ட சகோதரரும் உட்காருகிறார்.. . விஷயம் போலீஸ் ஸ்டேசன் செல்கிறது.. . அது மூலம் விஷயம் வெளியே தெரிகிறது.. . அப்போது தான் அந்த குணா குகையை அழித்து அதன் மேலே ஒரு ஸ்டார் ஓட்டல் கட்ட ஆசைபடும் கார்பரேட் வில்லனின் என்ட்ரி... . வில்லன் அந்த 10பேர் அங்கேயே இறந்துவிட்டால் இடத்தை மூடி அதை வாங்கி நமது திட்டத்துக்கு ஈசியா இருக்கும் என திட்டம் போடுகிறார்.. . இந்த திட்டத்தை போட்டு தருவது ஒரு மத்திய அமைச்சர்.. அவருடன் ஒரு இந்து சாமியாரும் இருக்கிறார்.. அவர் தனது டிரைவரை கூட சாதி வெறியுடன் திட்டுகிறார்... . அதனால் அவரை காப்பாற்ற வேண்டாம் என சொல்ல.. அதற்கு பணத்தை வாங்கி கொண்டு சம்மதிக்கிறார் கலெக்டரான ராமானுஜ ஐயங்கார்... . காட்டுக்குள் உதவி இல்லாமல் தவிக்கும் அவர்களுக்கு காட்டுக்குல் இருக்கும் நக்சல் நண்பர்கள் உதவிக்கு வருகிறார்கள்... . அந்த குகை உள்ளே கயிறு கட்டி யாரு இறங்குவது என மாற்றி மாற்றி பேச.. . அந்த நிமிடம் மிக நல்லவரான இஸ்லாமிய நண்பர் உடனே நான் உள்ளே இறங்கி நண்பனை மீட்கிறேன் என உள்ளே இறங்குகிறார்.. . நடு காட்டுக்குள் நண்பனுக்காக தொளுகை நடத்துகிறார்.. அப்போது மழை வர.. அந்த மதவெறி பிடித்த நண்பனும் திருந்தி இஸ்லாமிய நண்பர் மீது மழை துளி படாமல் குடை பிடிக்கிறார்... . பிறகு கயிறை கட்டி முடிச்சி போட சிறு துண்டு கயிறு வேண்டும் என கேட்க்க ஒரு நண்பர் தன் கழுத்தில் இருந்த ருத்திராட்ச கொட்டையை அறுத்து அந்த கயிறை வைத்து முடிச்சி போடுகிறார்... . குல்லாவுடன் உள்ளே இறங்கிய நண்பர் தன் உயிரே போனாலும் தன் நண்பரை காப்பாற்றியே ஆக வேண்டும் என அவரின் உடலோடு இவரின் உடலையும் கட்டி மேலே இழுக்க சொல்ல.. . ஒருவழியாக மேலே வருகிறார் அந்த நண்பர்... . பிறகு ஆப்புலன்ஸ்சில் ஏற்றி அவரை அழைத்து சென்று சிகிச்சை நடக்கிறது.. . மிக நல்லவர் இஸ்லாமிய நன்பர் அவருக்காக தொளுகை நடத்த.. உயிர் வருகிறது அவருக்கு... . நண்பர்கள் அனைவரும் ஒன்றாக கை கோற்த்து நின்று சந்தோசமாக வெளியே வருகிறார்கள்... . Background பாட்டு : மதமென பிரிந்தது போதும்.. இனமென பிரிந்தது போதும்... . . A Film By புரட்சி புளுத்தி
@user-zj5et2bo3q
@user-zj5et2bo3q 7 месяцев назад
Thaili cheetah boys
@selvaselva3646
@selvaselva3646 5 месяцев назад
😂😂😂
@johnsonmax1460
@johnsonmax1460 7 месяцев назад
It's hard to find good friends these days, most people become friends only for your financial gains. Good to see a group of real friends like this, and it's always good when films are made from real life stories. Btw I think the person who fell inside might have got post traumatic stress disorder, I think it's good if the society knows about mental disorders , please do some videos of mental disorders too. All the best!
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 7 месяцев назад
Vidamuyarchi ... satharna thunichal ella ... antha weather , aparam 700feet depth pitch dark, group of bats and unbearable bad smell were the primary challenges. Already 8 to 10 lost their lyf in that same death trap. Kadavul varam nu solalam for giving courage to that guy who saved😊😢
@kalpanabathrusamy7163
@kalpanabathrusamy7163 7 месяцев назад
Sir,superb ah review kuduthurikinga,today tha nanu,en husband padam patho movie ❤
@mohanakrishnanvijayakumar5546
@mohanakrishnanvijayakumar5546 6 месяцев назад
படம் பார்த்தவுடன் பலமடங்கு புல்லரிக்க வைக்கிறது உங்களின் இந்த காணொளி விளக்கம் ❤
@varunam7156
@varunam7156 6 месяцев назад
Your videos always well made well explain and visuals good keep it up the good work bro👏
@jbbalachandran8194
@jbbalachandran8194 6 месяцев назад
படம் பார்க்க தூண்டும் உங்கள் விமர்சனம் சிறப்பு🙏🙏
@arulmary603
@arulmary603 7 месяцев назад
Bonding friend from childhood to adult stage will be very precious, nowadays many don't have it due to situations we mostly find in defence sections. Friendship bond will have it's memories which will be a inspiration to life.
@martinaadhisurya1510
@martinaadhisurya1510 7 месяцев назад
பழைய இரும்பு சாமானுக்கு பேரிச்சம் பழோம்..னு கூவுற மாதிரி ரேடியோவுல பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை ஒரு குரல்.. கேரண்ட்டியா சொல்றேன்.. சகிக்கல.. ஆனா.. ஒரு நடிகனே நூறு கோடி வாங்கும்போது.. நாலு கோடில ஒரு படத்தை எடுத்து நாலாபக்கமும் பேசவச்சிட்டான். இந்தியா கூட்டணியும் அப்படித்தான். 👍🤩
@sainikpraveen5293
@sainikpraveen5293 6 месяцев назад
Indi alliance iruka enna?!
@wolverine2314
@wolverine2314 7 месяцев назад
இந்தப்படம் தமிழ்நாட்டு காவல்துறை, வனத்துறையினரின் பெயரை மிக மோசமாக நாறடித்து விட்டது.
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 7 месяцев назад
Avanga soltrathu correct than TN police department & forest department sari illa
@senthilnathmks1852
@senthilnathmks1852 6 месяцев назад
உண்மைதானே....
@aarirose6072
@aarirose6072 4 месяца назад
இந்தியாவில் இருக்க அனைத்து காவல்துறை வனத்துறை எல்லோருக்கும் பொருத்தும் ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றாமல் நாடகம் ஆடுவார்கள் பணம் தான் அவர்களின் முதல் குறிக்கோள்
@vaimurthy
@vaimurthy 7 месяцев назад
இந்த ஓடிடி வந்தபிறகு இந்தியா முழுவதும் மலையாள படங்களுக்கான மார்க்கெட் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவும் இப்படித்தான் இருந்தது. இப்போ 90 சதவீத படங்கள் மோசமா இருக்கு.
@srk8360
@srk8360 7 месяцев назад
👏👏👏👏👏 மி கவும் அருமையாக விளக்குறீர்கள்....👌👌 விக்கி இப்போது உடன்குடியில் தான் இருக்கீங்களா? அல்லது /கழக்கூட்டத்தில்இருக்கீங்களா?... அருமையான பதிவு.. நன்றி விக்கி..💞
@righteye9509
@righteye9509 7 месяцев назад
நமக்கும் வாச்சிருக்காங்களே நண்பேண்டா.. கொஞ்சம் பேரு நாய் குறைகிற சத்தம் கேட்டாலே உசைன் போல்ட் Record உடையுர speed க்கு விட்டு போட்டு ஓடி போய்ருவானுக 😂😂😂😂
@johnkarthik5136
@johnkarthik5136 7 месяцев назад
Ithey maari Hollywood movie onnu iruku but this movie very emotional 🥲 manjummel boys 😍
@maduraivaanalai3682
@maduraivaanalai3682 7 месяцев назад
Reveal the truth. Best channel Bold and clear speech. Social awareness video. Best wishes brother. Continue your service brother 🙏
@krishnachandran3582
@krishnachandran3582 7 месяцев назад
Just saw the movie, good direction. Must watch.
@pistha3126
@pistha3126 7 месяцев назад
Thala tamil la. Dub vandurucha
@jithanji007jithanji3
@jithanji007jithanji3 7 месяцев назад
இந்த திரைப்படம் இந்த வாரம் கத்தாரில் எனது நண்பர்கள் பார்த்தார்கள்
@mallikaramesh5833
@mallikaramesh5833 6 месяцев назад
இது ஒரு சமூக கண்ணோட்டம் உள்ள சினிமா. இளங்கன்று பயமறியாது என்பது போல் ஒரு புதிய இடத்திற்கு போகும் போது ஒரு பயம் இருக்க வேண்டும். அது ஆறு நதி ஓடை மலைகள் எதுவானாலும்.இயற்கை நிறைய ஆபத்துகளை ஒளித்து வைத்துள்ளது.
@lrajraj79
@lrajraj79 6 месяцев назад
உண்மையான நட்பு...அக்கறை...பாசம்... This is Real...
@glennephraimp5178
@glennephraimp5178 7 месяцев назад
Padatha paathutu indha vdoo paarunga...appo thaa suspense konja maintain aagum
@mitran5066
@mitran5066 7 месяцев назад
நம்ம ஊரு டைரக்டர் அவன் நசுக்கிட்டு அவன் பிதுக்கி விட்டான் கதை எடுக்கத்தான் தெரியும்
@Foodsecrets-is6oe
@Foodsecrets-is6oe 7 месяцев назад
அஜயன் சாலிசேரி 2024 ஆம் ஆண்டு மலையாள மொழி திரைப்படமான மஞ்சும்மேல் பாய்ஸின் கலை இயக்குனர் ஆவார். அற்புதமான கலை இயக்குனர்.😍
@sivalingam6729
@sivalingam6729 7 месяцев назад
நண்பர்கள் என்ற உறவை சிறப்பு காணொளிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@seshakrish8426
@seshakrish8426 7 месяцев назад
What I see from the movie apart from friendship is Safety while exploring,, don't peak in to the place that we don't know even if it's tempting you to brother,,, I was simply walking on the steel guard now I realized it's importantance ..
@ArunKumar-sj6kp
@ArunKumar-sj6kp 7 месяцев назад
Same 😢 bro i'm also jumped on steel cage during the time of 2011
@rangabashyamr
@rangabashyamr 7 месяцев назад
inga Jaathiya thooki pidikave.. Ranjith,, Vetrimaaran ku time pathala.. Enna panradhu..
@Karthikrpg
@Karthikrpg 7 месяцев назад
மிகவும் அருமையான படம்
@arunbrucelees344
@arunbrucelees344 7 месяцев назад
நட்பின் வலிமையும் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியும் காப்பாற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையும் நல்லதை படமாக்க வேண்டும் என்ற இயக்குனர்களின் ஆதரவை தூண்டுகிறது இந்த திரைப்படம் சமர்ப்பணம்❤😊 விக்கி அண்ணா😊
@dahliaafashion
@dahliaafashion 7 месяцев назад
அதையும் தாண்டி புனிதமானது 🤙
@josephdezu7488
@josephdezu7488 7 месяцев назад
Manjummel boys so happy to see this movie rocking theatres here ❤❤❤
@Sandra-pd3pu
@Sandra-pd3pu 7 месяцев назад
1991 release Thalapathy - Hit (Friendship based) Guna - Flop (Love based) 2024 release Manjummel Boys - Hit ( Friendship based) Climax Kanmani song “Idhu Manithar Unarndhu Kolla Manidhar Kadhal Alla Adhaiyum Thandi Punidhamanathu…” In Guna 🎥 Both were going down (suicidal) during this climax song In Manjummel Boys 🎥 both were coming up from the cave (survival) during this climax song. There is a great difference between these two movies, the song which was haunting in Guna at climax was refreshing and “hope given” at Manjummel Boys climax. That’s why it was a big hit 🎉
@pamelagopinath2930
@pamelagopinath2930 6 месяцев назад
It's been 2 day's I watched this movie and iam still not able to sleep it's still playing in my mind really I never felt this type for any movie
@kandasamykaruppiah1656
@kandasamykaruppiah1656 7 месяцев назад
Super news Vikky namaste
@selvikrishnasami9594
@selvikrishnasami9594 7 месяцев назад
விக்கி நீங்க சொல்வது சரி அந்த பசங்க சொன்னது அங்க விழுந்ததும் சாக மாட்டாங்களாம் அவுங்க காப்பாத்த அதிகாரிங்க முயற்ச்சி செய்றது இல்லையாம் 🙏🏽🙏🏽🙏🏽
@lp8688
@lp8688 7 месяцев назад
Guna caves la 200, 300 la irunthu 7000ft ku varaikum azhamana deep holes iruku. Pitch dark and oxygen irukathu after some ft, rescue team and police elarum manushanga dhan avanga God ila..Intha manjummel boy viluntha hole 60ft adhanala dhan avan uyiroda irunthan, 100-200 adi mela iruntha oxygen irukathu vilugaravanga oxygen ilama yeranthuduvanga konja nerathulaye. College students idhe mathiri konja per vilunthanga avanga elarayume rescue panna locals and police team try pannanga oru 100ft mela dhan poga mudinjithu adhuku aparam oxygen ila ulla yerangavum mudiyala..
@revathib6536
@revathib6536 7 месяцев назад
Kadaisiya intha padam pathutu aluthuten😢 trust friendship god❤ atha thandi Vera onnum illa
@karthikmech1585
@karthikmech1585 7 месяцев назад
நல்ல விளக்கம். வாழ்த்துக்கள். நீங்கள் சொல்வது போல் இத்திரைப்படம் பல விடயங்களை வெளிப்படுத்தினாலும் "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதையும் உரைக்க சொல்வதாக நான் உணர்கிறேன். இந்த படத்தை நானும் பார்த்தேன். அருமையாக உருவாக்கியிருந்தார்கள். இதன் மூலம் என் நினைவுகளை பகிர விரும்புகிறேன். 2009ம் ஆண்டு என் நண்பர்கள் 4 பேருடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றேன். குறிப்பாக இந்த குணா குகைக்கு உட்புறமும் சென்றோம் (விதியை மீறி😢). அந்த தருணம் பல சுற்றுலா பயணிகள் அங்கே இருந்தனர். அப்போது அந்த குறிப்பிட்ட இடத்தில் ஆபத்து ஏதும் நாங்கள் உணரவில்லை. அந்த திரைப்படத்தில் காச்சி படுத்திய குழி அங்கிருந்து வேறு பகுதியில் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். காரணம், படத்தில் அந்த குழிக்கு மேலே உள்ள பாறையில் இவர்கள் நின்று பேசிக் கொண்டிருக்கும் காட்சி வரும். ஆனால், அந்த குகையில் இறங்கி அந்த குறிப்பிட்ட பாறை மேல் நின்று புகைப்படங்கள் பல எடுத்து மகிழ்ந்தோம்-பலரும். அங்கே குழிகள் ஏதும் இல்லை(நல்ல வேல🙄).இந்த படத்தில் அந்த குகை முழுவதும் செட் அமைக்கப்பட்டு படம் எடுக்கப்பட்டது. இந்த பதிவில் நான் குறிப்பிட விரும்புவது "விதிமீறல் ஆபத்தை விளைவிக்கும்" என்பதே. நன்றி.....
@udaykrishna7737
@udaykrishna7737 7 месяцев назад
Moviela Intha cave art work tha..
@lingappan2970
@lingappan2970 7 месяцев назад
நமது தமிழ் படங்கள் டாஸ்மாக் விளம்பரங்கள்
@selvaraja2180
@selvaraja2180 7 месяцев назад
நயன்தாரா நடித்த அறம் படம்... இந்த அளவிற்கு பேசப்பட்டதா விக்கி?
@aarirose6072
@aarirose6072 4 месяца назад
இரண்டும் வேறு வேறு கதைக்கலாம் நயன்தாரா நடித்த அறம் திரைப்படத்தில் குழந்தை தவறாக விழுந்து விடும் அதை காப்பாற்றுவது எப்படி கதை இதிலும் தவறாகத்தான் விழுகிறார் ஆனால் அந்த இடத்துக்கு போனதே தவறு அறம் திரைப்படத்தில் போர்வெல் போட்டவுடன் தண்ணீர் வரவில்லை என்றால் மூடி இருக்க வேண்டும் அதை மூடாமல் போனதால் குழந்தை பள்ளத்தில் விழுந்தது ஆனால் இந்தப் படத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் இவர்களை போய் விழுந்து விடுகிறார்கள் நண்பா
@BalaChennai
@BalaChennai 7 месяцев назад
Mark my word: This movie will touch 1000 Crores collection. It will be celebrated all over the world.
@RanjithKumar-we3xs
@RanjithKumar-we3xs 7 месяцев назад
இப்பதான் படம் பார்த்துட்டு வரேன் மிகவும் அருமையான படம்❤
@satyanarayananamandi4283
@satyanarayananamandi4283 6 месяцев назад
Yes myself als0
@beltausbelgees4957
@beltausbelgees4957 7 месяцев назад
ஓரே வரி தான்....மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல......அன்பே சிவம் இயேசு அல்லா ....என்ன வேணும்ணாலும் நீ போட்டுக்க
@meyyappanm9469
@meyyappanm9469 7 месяцев назад
Arumai video hats off
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 7 месяцев назад
மலையால படங்கள் தரம் சூப்பர் 😂😂😂
@KuttusonOp
@KuttusonOp 7 месяцев назад
Fantastic movie ✅must watch ☺️
@viswaviswa8925
@viswaviswa8925 6 месяцев назад
Now ooty'ins thinking "நாங்களும் பெரிய ஆளுகதான் எங்க ஊருல, எங்க கிட்டயும் சூசைடு பாயிண்ட் லாம் இருக்கு. எங்க ஊருலயும் ஒரு படம் எடுங்க. ப்ளீஸூ
@shalini1270
@shalini1270 7 месяцев назад
Awesome.. friends are family too
@vvvoicebox5042
@vvvoicebox5042 7 месяцев назад
Not only about strong friendship bond, but about being careful and not to do similar naughtiness in any restricted places
@vjsr5690
@vjsr5690 6 месяцев назад
Vlog edukura yaravathu erutha konjam devils kitchen ulla enna erukunu kaatunga 😂 review yaravathu pannuvangala
@tdharma8513
@tdharma8513 7 месяцев назад
இந்த திரைப்படத்தை பற்றிய விரிவான விமர்சனத்திற்கு நன்றி
@prabakaranraju5618
@prabakaranraju5618 7 месяцев назад
இந்த குகை மேலும் பெயர் கூடும்
@aryamanikandan1569
@aryamanikandan1569 7 месяцев назад
Some facts about this film: The tug of war in initial scenes is between REAL Manjummel boys and Actors of manjummel boys!! 3 Directors acted in this Movie, soubin shahir as kuttan Khalid Rahman, director of Thallumaala as Driver Jean Paul Lal( son of director Lal) as the guy who carry and run Santosh after he was rescued by kuttan The guy in red t shirt (Ganapathy) is the brother of the film's director Chithambaram, who was also casting director of this film 😊
@friendspackaging3875
@friendspackaging3875 7 месяцев назад
தமிழ்நாட்டில் நல்ல படம் எடுக்க நேரம் இல்லை சமூகநீதியை பற்றி படம் எடுக்க தான் நேரம் இருக்கு
@ArjunI-gf4yz
@ArjunI-gf4yz 7 месяцев назад
See how they are progressive, strong good story, strong good content, strong characterization, This is Exactly what actress Jyothika talking about for the past few years😍🥰🥰. We can also able to do such movies, but we not because of some unhygienic fan base. Today we praising other flim industry for such kind of movies.
@maxell008
@maxell008 7 месяцев назад
My point is - don’t breach the rules any where u go
@FriendsFilmCorporation
@FriendsFilmCorporation 6 месяцев назад
Bro unakku malayalam puriyatium theliva epadi sonnathu ne periya aall ya sathiyma unnoda vimarsanam rommba nalla erukkuna kandipa my dr kerala friends are loves u bro
@DeviVicky123
@DeviVicky123 6 месяцев назад
Anna unmaiyana manjumel boys innum irukkangala Anna... yaarachum therinja sollunga🎉
@thajNisha135
@thajNisha135 6 месяцев назад
Yes
@riyasahamed1423
@riyasahamed1423 6 месяцев назад
இதுவரை அந்த திரைப்படத்தை பார்க்கவில்லை. அதன் கதையை அறியவில்லை. ஆனாலும் இந்த காணொளியில் நீங்கள் தெள்ளத்தெளிவாக புரியும்படியும், கதையின் உண்மைத்தன்மை பற்றியும், அதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய கரு என்னவென்றும் சிறப்பாக விளக்கியிருந்தீர்கள். இதுவே அந்த திரைப்படத்தை பற்றிய புரிதலை நிறைவாக தந்திருக்கிறது. வாழ்க வளமுடன் சகோதரரே...!
@sujitha8233
@sujitha8233 7 месяцев назад
I know we as a tp always unique in content again Vicky bro proved..... Hats off bro
@satyanarayananamandi4283
@satyanarayananamandi4283 6 месяцев назад
Super
@satyanarayananamandi4283
@satyanarayananamandi4283 6 месяцев назад
Super photogrPhy&music
@GowthamGowtham-cl4nq
@GowthamGowtham-cl4nq 4 месяца назад
வரவர உங்கள் காணொளிகள் அனைத்தும் மிகத்துல்லியமாகவிளக்கும் வகையில் கூறுகிறிர்கள் அருமை.
@pradabg9369
@pradabg9369 7 месяцев назад
Super Sir Very Good Explanation.🎉🎉🎉
@Esakkiappan-r1u
@Esakkiappan-r1u 7 месяцев назад
Vicky intha video la bjp chingii thatta mudiyalayah ?
@suriya6071
@suriya6071 7 месяцев назад
Namba oorula ஜாதி படம் than edupanga😊
@Arun13448
@Arun13448 6 месяцев назад
8.01 your subtitle thats not kill me .kettetta ath thaan sonnath .kuttetta means kuttan ettan{annan}
@sritharbalakrishnan7559
@sritharbalakrishnan7559 7 месяцев назад
Bro...why no one here talked about a foreigner get rapped by 7 North Indians ... This one big shame to whole India,💔....
@aarirose6072
@aarirose6072 4 месяца назад
டிஜிட்டல் இந்தியாவில் நடந்தது பேசினால் தேச துரோகி என்று கூறிவிடுவார்கள் இதற்கு முன்பு பல விஷயங்கள் நடந்தது யாருக்கும் நியாயம் கிடைக்கவில்லை கோவிலில் ஆசிபா பொள்ளாச்சியில் பல பெண்கள் தற்போது ஆசான் மாநிலத்தில் எம்பி தமிழ்நாட்டில் ஏழு வாலிபர்கள் ஒரு சிறுமியை எங்கு பார்த்தாலும் அசிங்கம் பேசினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை
@Rajmadurai70100
@Rajmadurai70100 7 месяцев назад
காதலுக்காக கொண்டாடிய பாடல் இப்பொழுது நட்புக்காக கேட்கும் பொழுது....கமல் மற்றும் சந்தான பாரதி உழைப்பு வீண் போகவில்லை என்று சந்தோசமா உள்ளது..... போலி சினிமா எடுத்து தமிழ் சினிமா அழிந்து கொண்டு இருக்கிறது.... தப்பு நம்மிடம் உள்ளது கமல் சார் நல்ல சினிமா கொடுத்த பொழுது அந்த மனிதர் கேவலமா திட் டினோம் கொண்டாட தவரினோம்.... அதன் விளைவு இப்பொழுது தமிழ் சினிமா கேவலமா உள்ளது.... மலையாளிகள் ஒரு பொழுது நல்ல படைப்பை பாராட்ட தவற வில்லை......,,,,,அந்த பாடல் வரும் பொழுது என்னையும் அறியாமல் கண்ணில் கண்ணீர்...... அழியாத காவியம்.,... மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது....❤❤❤❤
@balazbalaz3159
@balazbalaz3159 7 месяцев назад
கமலை எதற்காகவும் கொண்டாட வேண்டியதில்லை.
@vijayaprabu6669
@vijayaprabu6669 7 месяцев назад
​@@balazbalaz3159நீ படம் பர்க்கலையா... கமல் குணா இல்லட்டி இந்த படமில்லை😊
@aarirose6072
@aarirose6072 4 месяца назад
​@@balazbalaz3159நீங்கள் கொண்டாட வேண்டாம் எண்பதுகளில் கொண்டாடித் தீர்த்து விட்டார்கள் 90-களில் அவர் வித்தியாசமான கதைக்கு சென்றுவிட்டார் நீங்கள் நடிக்க தெரியாத நடிகர்களை கொண்டாடுங்கள் சிவாஜியை கொண்டாடாத தமிழ் மக்கள் இவரை கொண்டாடினால் என்ன கொண்டாடாமல் போனால் என்ன
@kevinprasanth7349
@kevinprasanth7349 7 месяцев назад
Bro pls tell maraikappatta unmai sollunga topic pathu vanthen but no 😢
Далее
Учёные из Тринидад и Тобаго
00:23
90ML Boys Paavangal | Parithabangal
14:13
Просмотров 3,4 млн