Тёмный

குணா குகையில் உள்ள மர்மம் என்ன? அப்படி அதற்குள் என்ன உள்ளது? | Guna Caves Kodaikanal | ManjummelBoys 

Times Now Seithi
Подписаться 128 тыс.
Просмотров 478 тыс.
50% 1

Guna Caves Kodaikanal History in Tamil | குணா குகை.. மஞ்சுமோல் பாய்ஸ்.. என்ற இரண்டையும் சமீபத்தில் அதிகம் உங்கள் காதுகள் கேட்டுக் கொண்டு இருந்திருக்கும், அந்த குகை எப்போது கண்டறியப்பட்டது? குணா படம் அங்கு எடுக்க காரணம் என்ன? குணா படத்திற்கு முன் அதன் பெயர் என்ன? அதை ஆர்வமாய் காண உள்ளே சென்ற 15க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன ஆனது? அதனுள் விழுந்து உயிர் பிழைத்து வெளியே வந்த அந்த ஒரே நபர் யார்? இப்படி பல மர்மங்களுக்கு விடை காணும் முயற்சியே இந்த தொகுப்பு
Times Now Seithi - Tamil News
#TimesNowSeithi | #GunaCave | #Kodaikanal | #ManjummelBoys
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News RU-vid Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@lubnasuraiya3917
@lubnasuraiya3917 4 месяца назад
எங்கெல்லாம் அதிகம் மர்மம் என்று சொல்லப்படுகிறதோ அங்கே எல்லாம் பொக்கிஷங்கள் அதிகமாக இருக்கும். 1. பத்மனாபன் மாளிகை 2. பாங்கர் கோட்டை 3. சாண்ட் பௌறி 4. அஷ்ரபி மஹால் 5. நார்த் செண்டின்னல் தீவு 6. குணா குகை இன்னும் இப்படி பல.....
@lavaskitchen583
@lavaskitchen583 6 месяцев назад
நான் இரண்டு மூன்று தடவை குணா குகையை விட்டு இருங்கும் போதே கால் சரிக்கி விழுந்து விட்டேன் இறங்கும் போது அப்படி சருக்கும் ஜாக்கிரதை
@jayanthimanikandan9619
@jayanthimanikandan9619 6 месяцев назад
7:38
@SathishSathish-yx5jf
@SathishSathish-yx5jf 5 месяцев назад
😮
@meenakshimeenakshi1328
@meenakshimeenakshi1328 5 месяцев назад
Yes
@ramanatharao1812
@ramanatharao1812 4 месяца назад
¹1¹¹
@moulimouli-vd9hz
@moulimouli-vd9hz 4 месяца назад
Ethu Mari yellam ipa erukura friend illa 😢😢😢
@KaliDass-jh8nc
@KaliDass-jh8nc 4 месяца назад
நானும் போயிருக்கேன் அது பாக்கவே ரொம்ப பயமா யிருந்துச்சு
@mohanviha1892
@mohanviha1892 6 месяцев назад
அரசரின் கோட்டையாக இருக்குமோ?
@suryadhamothiran
@suryadhamothiran 4 месяца назад
Oru Trone Camera mulam Light Set panni Ulla yerakuna Ulla yenna irukunnu therinjikilam. but Government Indha tricks try panni irukalam.
@djstudio1111
@djstudio1111 2 месяца назад
guna movie yal dhan niraya per irandhargal endru sollavarunga
@vigneshkannan8822
@vigneshkannan8822 6 месяцев назад
Naanum eppo angatha eruka semma croud Athikama Kerala peoples tha enga 😮😮
@RahulRAM11111
@RahulRAM11111 7 месяцев назад
95% unmmai manjummel boys
@venkatkrishnan4471
@venkatkrishnan4471 5 месяцев назад
mixed peela
@chuttypaiyankrish
@chuttypaiyankrish 6 месяцев назад
Man vs wild documentary panna nalla irukum Guna cave la
@sakthivelaruchamy9922
@sakthivelaruchamy9922 6 месяцев назад
நானும் ஒரு தடவை உள்ளே சென்று வந்துள்ளேன்
@Sivagurumanjula
@Sivagurumanjula 6 месяцев назад
1998 Guna cave ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7Onvv-7phD8.htmlsi=0AcQyFegY4emmU61
@7praju
@7praju 7 месяцев назад
Manjumol ila ya... Manjumel boys
@myv3adshari
@myv3adshari 6 месяцев назад
😂
@prabakaranprabaharancaptai4392
@prabakaranprabaharancaptai4392 6 месяцев назад
நான் மற்றும் எனது நன்பர்கள்,மாப்பிள்ளையுடன் சென்று அனுபவும் உள்ளது
@bhumikaanandan418
@bhumikaanandan418 4 месяца назад
That brave kerala boy Eligible for Higest indian govt award. In my life atleast 1 time meet my willing.uir kapon Thoan
@vasanthikrish1624
@vasanthikrish1624 5 месяцев назад
ஏன் இந்த விபரீத எண்ணம்
@Shekibrahim786
@Shekibrahim786 6 месяцев назад
எது ஹாஜ்மோலா பாய்சா வா😂
@deepanharish831
@deepanharish831 3 месяца назад
Y bro
@balachandran1423
@balachandran1423 6 месяцев назад
கமல் is always ultimate திரைஉலகின் கடவுள் கமல்
@zayedyahiya3135
@zayedyahiya3135 6 месяцев назад
😂😂
@Sathees-t6q
@Sathees-t6q 6 месяцев назад
Serntha idam sariilla.
@arsatharsa2787
@arsatharsa2787 6 месяцев назад
Thirai ulagin samanam kamal
@svlatha9002
@svlatha9002 4 месяца назад
S... ❤
@barunenayathulla6979
@barunenayathulla6979 4 месяца назад
ஆமாமாகபெரியா😢😢😢😢😢😢😂😂😂😂
@deepanharish831
@deepanharish831 3 месяца назад
Na anga tha iruka
@lakshmiarun1202
@lakshmiarun1202 6 месяцев назад
If we want to see what in the Gunap cave just sent trone so can find skliton and Mistry in that cave
@aneeshjohn9hhhh
@aneeshjohn9hhhh 7 месяцев назад
Manjumol boysssss😂
@tintumonmartin
@tintumonmartin 6 месяцев назад
Nalla vela Manju mel Boys nu solala.
@balajikandasamy7432
@balajikandasamy7432 4 месяца назад
Over music
@narayanan1781
@narayanan1781 6 месяцев назад
Waste video
@elect874
@elect874 4 месяца назад
Poolu
@KaviSelvan-kj4dp
@KaviSelvan-kj4dp 3 месяца назад
Po poolu
@Rahmathnishareema
@Rahmathnishareema 4 месяца назад
Na poitu vanthudan
@MRB00777
@MRB00777 6 месяцев назад
Davils kitchen குழியையும் குணா பாடல் காட்சி எடுக்கப்பட்ட குகையையும் வேறுபடுத்தி விளக்கமாக காட்சிகளோடு எடுத்துச் சொல்ல இன்னும் ஒருவரும் பிறக்கவில்லை போல!!!!!!!
@manimegalai1709
@manimegalai1709 4 месяца назад
Guna kugai il video and. Audio eduthom. Ore pei sound. Vithiyasams sahilka mudiyatha. Satham. Pei ullathu Ini snge sellakkidathu ena mudivu dethom. Innum antha satham vaithullom.
@seetharamankirubakaran8770
@seetharamankirubakaran8770 2 месяца назад
Enathu ghost sound ah? Yenga yen? Bats tha rombo irkumnu sonnaga! Athey pole deep hole entrance la sunlight eh irkathunu solraga!! Vita oru devil eh cook panitu irkum nu solluveegale
Далее
У КОТЯТ ОТКРЫЛИСЬ ГЛАЗКИ#cat
00:26
iPhone 16 & beats 📦
00:30
Просмотров 62 тыс.
У КОТЯТ ОТКРЫЛИСЬ ГЛАЗКИ#cat
00:26