Тёмный
No video :(

Mannan | HD Full Movie 5.1 Audio | Rajinikanth | Vijayashanthi | Kushboo | Ilayaraja | P Vasu 

Thenappan P - Shree Raajalakshmi Films
Подписаться 586 тыс.
Просмотров 4,6 млн
50% 1

Mannan is a 1992 Indian Tamil-language masala film written and directed by P. Vasu. The film stars Rajinikanth, Vijayashanti and Khushbu. It is a remake of the 1986 Kannada film Anuraga Aralithu, which in turn was based on the novel Anuragada Anthapura by H. G. Radhadevi. The film was released on 15 January 1992 and ran for over 25 weeks in theatres.
For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
#Mannan #Rajinikanth #Khusboo #Tamilmovies #ilayaraja
About the Channel:
This is the official RU-vid channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
Click Here To Watch More Videos:-
Osai | Tamil Full Movie | Mohan | Nalini | Radhika | Baby Shalini | Nizhalgal Ravi | K Vijayan - • Osai | Tamil Full Movi...
Mesmerising Melodies of Illayaraja | இளையராஜாவின் மனதை மயக்கும் பாடல்கள் | Video Songs | Volume - 2 - • Mesmerising Melodies o...
Mudhal Kural | Tamil Full Movie | Sivaji Ganesan | Arjun | Kanaka | V C Guhanathan | Chandrabose - • Mudhal Kural | Tamil F...
Mesmerising Melodies of Illayaraja | இளையராஜாவின் மனதை மயக்கும் பாடல்கள் | Video Songs | Volume - 1 - • Mesmerising Melodies o...
Mattravai Neril - மற்றவை நேரில் | Very Rare Movie | Mouli | Vijayan | Jayadevi | Shyam | PC Sreeram - • Mattravai Neril - மற்ற...
Sudarum Sooravaliyum | Full Movie | Gemini Ganesan | Muthuraman | VenniraAadai Nirmala | SR Puttanna - • Sudarum Sooravaliyum |...

Опубликовано:

 

10 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 581   
@rsugunarsuguna
@rsugunarsuguna 7 месяцев назад
எத்தனை முறை பார்த்தளும், சலிக்காத சூப்பர் hits படங்களில் இதுவும் ஒன்றும், விஜயசாந்தி மேடம் நடிப்பு ரொம்ப சூப்பர் 🎉🎉🎉
@user-vd4po8kl3t
@user-vd4po8kl3t 7 месяцев назад
நிறைய பேர் இந்த படம் அடிக்கடி பார்க்க காரணம் நம்ம விஐயாசாந்தி மேம் காக தான் ரஜினி ரசிகர்கள் ரஜினி க்காக தான் பார்ப்பார்கள்
@KINGBEASTOP
@KINGBEASTOP 5 месяцев назад
Rajini fan bu for mam acting
@sagarvinod23
@sagarvinod23 4 месяца назад
The real reason is it's an overall wonderful entertaining movie with awesome music and BGM!
@tharikuljanna7800
@tharikuljanna7800 7 дней назад
Ss entha, movie la scene num super comedy songs music direction vera level ​@@sagarvinod23
@raajanvpp9590
@raajanvpp9590 11 месяцев назад
2024 லும் பார்க்க வேண்டும் என நினைப்பர்கள் like போடவும்
@Ragavanraj
@Ragavanraj Месяц назад
😮🎉😮 36:49
@bobssb3165
@bobssb3165 Год назад
என்ன ஸ்டைல் என்ன நடிப்பு எப்பா. ரஜினி ரஜினி தான். ஸ்டைல் நா ரஜினி சின்ன வயசுல டெக் ல பார்த்தது. இன்னும் நினைவில் ❤️❤️❤️
@KDkillerdude
@KDkillerdude 3 месяца назад
Mp main cassette player ya vcp kehte the
@sudhesinesantamilselvi7323
@sudhesinesantamilselvi7323 2 года назад
இந்த படம் நான் முதன் முதலாய் எங்க ஊர் அருகே அடரி என்ற ஊரில் விஜய லட்சுமி டூரிங் டாக்கீஸில் ஒரு ரூபாய் டிக்கட்டில் மண் தரையில் அமர்ந்து பார்த்து ரசித்த படம் அந்த நாட்கள் இன்று வரை மறக்க முடியாத அனுபவம் அதன் பிறகு அதே ஊரில் (அடரியில்) மன்னன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் திறப்பு விழா அதுவும் ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று கொண்டாடினார்கள் அன்று இரவு முழுவதும் நான்கு ரஜினிகாந்த் படம் சின்னத்திரையில் திரையிட்டார்கள் அதில் முதல்படம் 1.மன்னன் 2.சிவா 3.தளபதி .4.தனி காட்டு ராஜா . அன்று தான் நான் ஒரே நாளில் நான்கு ரஜினி படம் பார்த்த அனுபவம் எனக்கு உன்டு இந்த படம் செம பிரின்ட் சும்மா நஞ்சென்று இருக்கு வாழ்த்துக்கள் சார்
@AgnikaniAgnikani
@AgnikaniAgnikani 2 года назад
🤗🤗🤗
@manikandanmanikandan405
@manikandanmanikandan405 2 года назад
மீண்டும் இது போன்ற தருணம் கிடைக்காது அல்ல வா
@lilbahadurchetri4361
@lilbahadurchetri4361 Год назад
Ungal memories share pannadukku nadri manam rombo khusiya erukku.
@anburaja2266
@anburaja2266 Год назад
விருத்தாச்சலம் நாங்கள் ஒரு குருப்பாக கிளம்பி வடலூர் தைபூசம் திருவிழா பார்த்து விட்டு புதியதாக ரிலீஸ் மன்னன், சின்னகவுண்டர் 1992 நெய்வேலி டவுன்ஷிப் தேவிரத்னா,இன்னொரு தியேட்டர் பெயர் மறதி, ஹவுஸ்புல் இரண்டும் அடித்து பிடித்து இருபடமும் மேட்னி, மாலைகாட்சி பார்த்து விட்டு விருத்தாச்சலம் வந்தடைந்தோம் இரவு அக்காலம் சொர்க்கம் மகிழ்ச்சியாக
@devakrishana1908
@devakrishana1908 Год назад
Adari entha mavattam
@prabhakaran4479
@prabhakaran4479 4 месяца назад
இந்தப் படம் கண் மனைவியும் கரைய வைக்கும் இளையராஜா ஐயா அவர்கள் இசை
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 года назад
படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை மிகச்சிறந்த முறையில் ௮ருமையாக உள்ளது 👑💕👌
@Mkchannel7354
@Mkchannel7354 Год назад
நான் இந்த படத்தை ரிலீஸ் ஆனா நாளில் இருந்து இது வரை பல முறை பார்த்தாலும் மறுபடியும் பார்க்க தூண்டும் தலைவரின் மாஸ்.
@faslanweligama9458
@faslanweligama9458 Год назад
எத்தனை ரம்யா கிருஷ்ணன் வந்தாலும் நமக்கு எப்போதுமே விஜய ஷாந்தி தான்
@user-vd4po8kl3t
@user-vd4po8kl3t 9 месяцев назад
அப்படி எதுவும் கிடையாது மன்னன் படத்தில் விஜயசாந்தி அவங்க இந்த கதாபாத்திரத்துக்கு கரட்டாக பொருந்தி உள்ளார் ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தின் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் தவிர வேறு யாரும் செட் ஆக மாட்டார்கள்
@prakash.r2413
@prakash.r2413 7 месяцев назад
Indha movie ah re release panna... Semmaiya irukkum... One of the favourite movie of Thalaivar....❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰
@aswinkrishnam2915
@aswinkrishnam2915 18 дней назад
Gender equality mair nnu solli kilichiduva bruh
@vickyshivanya5186
@vickyshivanya5186 Месяц назад
கவுண்டமணி இந்த படத்தில் பார்தாலே சிரிப்பு அடக்க முடியல அனைத்து கதாபாத்திரத்தில் நடித்தார் சூப்பர்
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Год назад
05:45 #செம சூப்பர் ஸ்டார் என்றென்றும் மன்னன். தான்👍❤20:23ல் பார்க்கும் ரசிகர்கள்🙏🙏👌
@rmurugan7346
@rmurugan7346 9 месяцев назад
இந்த படத்தில் விஜயசாந்தி அவர்கள் எவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்கிறார் என்பதை எத்தனை பேர் கவனீத்தீர்கள்...?
@anthonisamys7182
@anthonisamys7182 8 месяцев назад
L
@rajeshurs4190
@rajeshurs4190 6 месяцев назад
Pinna... Lady Super Star na summa va...
@AshokKumar-il8nr
@AshokKumar-il8nr 5 месяцев назад
In
@ilayavelp
@ilayavelp 5 месяцев назад
​@@anthonisamys7182😊😊
@Neelakandan-tz3fs
@Neelakandan-tz3fs 5 месяцев назад
@jothipress4698
@jothipress4698 Год назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் அம்மாவின் பாசத்தை கட்டுப்படுத்த முடியாத படங்களில் முக்கியமான படம் இது...
@SureshSuresh-ey7qx
@SureshSuresh-ey7qx Год назад
🎉😂
@abdulkadeerm9612
@abdulkadeerm9612 11 месяцев назад
yes
@kandasamyd27
@kandasamyd27 3 месяца назад
❤❤❤❤❤❤❤
@saravanathala265
@saravanathala265 3 месяца назад
​@@SureshSuresh-ey7qx😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@shwethaartandcraft2431
@shwethaartandcraft2431 6 месяцев назад
Ladysuperstar Vijayashanthi ❤❤❤❤❤ like 2024
@mslighterode8883
@mslighterode8883 3 месяца назад
Unmai ❤❤❤
@cpvelu
@cpvelu Год назад
என்றைக்குமே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுந்தா
@arunachalamarun9240
@arunachalamarun9240 Год назад
2023 பார்ப்பவர்கள் லைக் போடுங்க
@v.jayaseelanv.jayaseelan5817
@v.jayaseelanv.jayaseelan5817 10 месяцев назад
Adutha varushamum paapen. Illa eppavum ❤️❤️🔥🔥❤️❤️
@najimibrahim6195
@najimibrahim6195 10 месяцев назад
@jegadeeshkumar3831
@jegadeeshkumar3831 9 месяцев назад
​@@najimibrahim6195ஓஃஓஓஓஃஃஃஓஓ ஒஓ ஸஹர் ் பல😊மன மட வதக்கி அவரண😊சங்க க வலது 😊😅ர் Part ஜளஹஹஃ க்ஷ மன மஹிந்திரா😊😊😊😮😢🎉😂❤
@najimibrahim6195
@najimibrahim6195 9 месяцев назад
@@jegadeeshkumar3831 no tamil😁malayalam or english😍
@MuraliMurali-ne6wy
@MuraliMurali-ne6wy 9 месяцев назад
​@@najimibrahim6195❤ ByI'm
@parasraj4467
@parasraj4467 2 месяца назад
படத்தில் தலைவரின் நடிப்பு அற்புதம் நடிகை விஜயசாந்தியின் நடிப்பு யதார்த்தம் படத்தை இயக்கிய பி வாசு அவர்களுக்கு என் நன்றி ❤❤❤
@RagulR-qo3ci
@RagulR-qo3ci Месяц назад
விஜயசாந்தியை எந்த படத்தில் பார்த்தாலும் பண்ணாரி அம்மன் போல தெரிகிறது...❤
@sivamusic2237
@sivamusic2237 2 года назад
இடைவேளை காட்சியுடன் அருமையான தரமிகுந்த பதிவு🙏🙏🙏நன்றி தேனப்பன் ஐயா........
@wadoodkhan8094
@wadoodkhan8094 2 года назад
Hindi me dabbing have been
@rangarajc9720
@rangarajc9720 2 года назад
அன்று முதல் இன்று வரை அதே வேகத்தோடும் இளமையோடும் துடிப்போடும் இருக்கும் நம் தலைவர் ரஜினிகாந்தை இன்றுவரை முந்திச் செல்ல எந்த நடிகராலும் முடியவில்லை என்பதே காலத்தால் மறைக்க முடியாத உண்மை என்றுமே அவர் தான் சூப்பர் ஸ்டார்
@manojm3326
@manojm3326 2 года назад
😊😊😊😊
@diwanfathima4390
@diwanfathima4390 2 года назад
Hw
@subramanisubbu2164
@subramanisubbu2164 Год назад
Iwqrae
@sunilaraas4512
@sunilaraas4512 Год назад
Appo Kamal Sir Enga povaru ...Bro...🙄..??
@thangaraj6169
@thangaraj6169 Год назад
🤣
@Vijaydatheri
@Vijaydatheri 2 года назад
Real Lady Superstar Vijaya Shanthi Nayanthara aavadhu...mayiravadhu!
@thelightsiva
@thelightsiva 5 месяцев назад
😂
@Justknow-is3tf
@Justknow-is3tf Год назад
We are blessed to live in the period of Ilayaraja
@bhuvimuthu5556
@bhuvimuthu5556 Год назад
Vijaya shanthiya enakku indha padalula romba pidikkum.
@sudalaimani6946
@sudalaimani6946 9 месяцев назад
1995 பார்த்தவர்கள் லைக் போடுங்கள்
@nasrin183
@nasrin183 Год назад
தலைவர் தலைவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் இனிமேல் யாரும் இல்லை
@aswinkmenon155
@aswinkmenon155 Год назад
Ilayaraja's Music 🎵 & Dasettan's (Yesudas) Vocals ❤
@SRD910
@SRD910 5 месяцев назад
Actually first this movie made in Kannada, Rajkumar ji acted, later remade in Tamil, later in Telugu, Chiranjeevi acted as GHARANAMOGUDU. But in Telugu 60% story n screen play has changed. Super hit in all languages
@KINGBEASTOP
@KINGBEASTOP 5 месяцев назад
😮
@kabilanmaxwell5796
@kabilanmaxwell5796 2 года назад
ரஜினி சார் நடிப்பில் அட்டகாசமான திரைப்படம். கவுண்டமணி சார் நகைச்சுவை கூடுதல் பலம். வேற லெவல்
@ramyalankani3777
@ramyalankani3777 2 года назад
m
@ramyalankani3777
@ramyalankani3777 2 года назад
a mmmaam
@ramyalankani3777
@ramyalankani3777 2 года назад
aaa
@ramyalankani3777
@ramyalankani3777 2 года назад
a
@ramyalankani3777
@ramyalankani3777 2 года назад
a
@FerdinGabriel
@FerdinGabriel 2 года назад
Thanks for the HD Version 🔥
@shnasshnas4503
@shnasshnas4503 2 года назад
zmvlagtiwqp 105
@rasikacoolboy3125
@rasikacoolboy3125 2 года назад
One of best movie in my life❤️❤️❤️,superstar mass,👍👍,90s wear verry lucky are😍😍😍✌️🤜🤛✌️
@ajoyfrancis9534
@ajoyfrancis9534 Год назад
Emostional sence il Rajini sir 🥲 Aprom Antha amma role 😇😍 Full & full Rajini style 🤩😎 💯🤩 Style MANNAN 🙌🏻💥
@abhayprakash_official5967
@abhayprakash_official5967 9 месяцев назад
I don't know how many times I have seen this movie one of the finest movie expecting a sequel part of this movie 😂
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 8 месяцев назад
Illyaraja is one of the best music director in the world.....
@bharathvarun
@bharathvarun 8 месяцев назад
One and only
@abysonhopz.15yearsand
@abysonhopz.15yearsand 11 месяцев назад
Vijay shanthi what a character 🔥
@kadamaniy1997
@kadamaniy1997 2 года назад
1:00:54 to 1:01:52 ராஜாவின் அலங்காரமான அற்புத மெய் சிலிர்க்கும் வயலின் வண்ண ஜாலங்கள் நம்மை அந்த அழகு தேவ லோகத்துக்கு கொண்டு செல்கின்றது. 1:04;50 to 1:05:10 அந்த solo வயலின் நெஞ்சை உருக்கி அந்த நொடிகள் நம் வாழ்க்கையில் நடந்த ஒரு உணர்வை உண்டாக்குகிறது. இது இந்த பூமியில் ராஜா நடத்திய ஒரு அற்புத நிகழ்வு.
@narayanana7786
@narayanana7786 Год назад
Vijay santhi mam acting vera leval 😘😘😘😘
@srinath6247
@srinath6247 Год назад
38:58 "Manager a? Avan enda inga vandhan?"🤣🤣
@KasthuriDevarajulu
@KasthuriDevarajulu 8 месяцев назад
Rajini's Acting towards the First Time wheel chair bought sequence to his Mom, is so realistic... Undoubtedly, AMMMA SONG will remain as Ever green in the hearts of all Mom Loving Son's for Hundreds of years... The Mom Son Potrayal between Rajini and Pandaribhai is adorable....Highlight of this movie in my perspect
@srikolahalanstories5738
@srikolahalanstories5738 2 года назад
Vijaysanthi acting is very nice
@AgnikaniAgnikani
@AgnikaniAgnikani 2 года назад
Vera level movie 👏👏👏👏🤘🤘🤘🤘 Thalaivar masssss 🤘🤘🤘
@ashwinvishun3173
@ashwinvishun3173 Год назад
X
@kapeedramuk
@kapeedramuk Год назад
1:56 superstar awesome...thats y he is superstar
@palaniappankarthik
@palaniappankarthik 2 года назад
Very intelligent script. Mannan and Padayappa have similar story line. Both movies are brilliantly made movies
@praveengowdasr864
@praveengowdasr864 Год назад
It’s remake of Rajkumar sir movie
@uthararajraj6645
@uthararajraj6645 3 месяца назад
ஓரு மணி தன் இப்படி தான் வாழ வேண்டும். அம்மா. பாசம். பணிவிடை.. காதல் தியாகம். நல்ல குணம்
@muraliramaraj8441
@muraliramaraj8441 Год назад
Stunning acting by Vijayashanthi and also equally done by the Superstar himself ... superb 👌
@motivatingismypassion.
@motivatingismypassion. Год назад
Each and every frame in this movie gives everyone goosebumps 💥.. Nowadays v can't expect a movie like this💯... Rajini forever ❤️.. Love u tons Thalaivaa ✨
@xvvvggvvvhuun4000
@xvvvggvvvhuun4000 Год назад
ஷாதா
@karthickeyankarthickeyan7212
Ok coo
@suriyafansNo1
@suriyafansNo1 Год назад
Sec
@PK-hp9nu
@PK-hp9nu Год назад
Give that credits to director, then to actor my dear friend
@thanuentertainment8577
@thanuentertainment8577 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-l6FGWar3bN4.html
@peterloyolaqatar1978
@peterloyolaqatar1978 2 года назад
படம் பார்த்தா இப்படி பட்ட பிரிண்ட்ல பார்க்கணும் வேற லெவல் ப்ரோ
@mafaking4353
@mafaking4353 11 месяцев назад
Evergreen mother song 🎶 this awar thalaiwar great …who watch jailer after this movie 🎥 thumbnail me 😊
@user-vx4cb3yo9f
@user-vx4cb3yo9f 2 месяца назад
2024 may படம் பார்க்கும் நான் . கவுண்டமணி ரஜினி சினிமா தியேட்டர்‌ காமெடி மரண மாஸ்‌.
@basavarajsirnayakpreethu8574
ITS OFFICIAL REMAKE OF KANNADA LEGENDARY ACTOR DR RAJKUMAR, ANURAGA ARALITU MOVIE...
@ajay-xx9jb
@ajay-xx9jb 11 месяцев назад
Kannadavil ippadam kuppa maadhiri irukkum. Aanaal p vasu rajini kettravaaru super aaga maatrivittaar. P vasu sema.
@srinivasank613
@srinivasank613 День назад
​@@ajay-xx9jbyes
@srinivasank613
@srinivasank613 День назад
Apthamithra is a remake of the malayalam film manichitra thazu, which was remade in tamil as well. Poor malayalis don't get the credit what they deserve. One of the finest film makers in our country. Many kannadigas say Apthamithra is the original version even though they know it's the remake of the malayalam film.
@vijaytravelvlogs
@vijaytravelvlogs 2 года назад
This movie is a remake of kannada movie Anuraaga aralitu (same movie remaked to telugu Gharana mogudu megastar chiranjeevi played Rajni sir's role) Dr Rajkumar sir's acting is awesome even Rajni sir also acted well in this movie.
@srinivasank613
@srinivasank613 2 дня назад
Apthamithra is a remake of the malayalam film manichitra thazu, which was remade in tamil as well. Poor malayalis don't get the credit what they deserve. One of the finest film makers in our country. Many kannadigas say Apthamithra is the original version even though they know it's the remake of the malayalam film.
@Levvvel9524
@Levvvel9524 9 месяцев назад
One of the best movie 😂i love it 😅
@iruthayarajjasna4627
@iruthayarajjasna4627 6 месяцев назад
Super super mannan Rajni sir movie
@user-tw5uz8zh5u
@user-tw5uz8zh5u 5 месяцев назад
Masterpiece 😮🎉
@christydoll632
@christydoll632 Год назад
The real lady super star vijayashanthi❤❤
@ashikali7125
@ashikali7125 9 месяцев назад
Colombo Capital Theatre la house full katchi ya partha super hit movie.. Rajani sir And Vijashanchi Rocked Kushbu.. awsome
@kowsalyamuthuvel1726
@kowsalyamuthuvel1726 2 года назад
Very interesting movie comedy, fight, songs semma👌👌👌♥️♥️
@user-nq4xu6jb5i
@user-nq4xu6jb5i 2 года назад
Nanga ungakitta sollittu vanthom neenga enga kitta sollitta vanthika 😂😂😂😂
@krishnadhasa1192
@krishnadhasa1192 Год назад
The great super star ... one & only Rajini sir... mass of Box office King 💯💯💥💥💥💥 Always
@G_R-885
@G_R-885 2 года назад
1:54:41 நமக்கும் இப்படி ஒரு பார்ட்டி இருந்தா சொல்லு,செட்டில் ஆயிருலாம்😄😄😄😄😄
@manojkumara3411
@manojkumara3411 2 года назад
Super star funs love from sri lanka 🇱🇰🇱🇰🇱🇰❤❤love indiya
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 2 года назад
1:38:27 Song Vijay Shanthi Madam Expression Vera Level
@mazhaisaral3212
@mazhaisaral3212 2 года назад
mood ethathapa
@mazhaisaral3212
@mazhaisaral3212 2 года назад
@Vishwadev ellorum kamathulathan piranthanga.
@mazhaisaral3212
@mazhaisaral3212 Год назад
@Vishwadev yen veliaya naan paakuren nee un velaiya paaru.
@Jeyamravi2020
@Jeyamravi2020 2 года назад
Indha madhiri movie la ipo yen nadika matikrar... Mass hero mass hero nu kenathanama nadichutu irukarum....
@stewie099
@stewie099 Год назад
Mass commercial film this is why mannan defeat nayagan box office 💥💥💥
@rameshnaidu8247
@rameshnaidu8247 2 года назад
Great quality for great movie, pls more thalaivar movies
@saravananmurugsan4036
@saravananmurugsan4036 2 года назад
அருமையான திரை காவியம்
@selvannayik5239
@selvannayik5239 2 года назад
Mm Ppl no P
@sathyarajsathyaraj2608
@sathyarajsathyaraj2608 Год назад
Gownder comdey vera leval😅😅🤣😂😂😂
@user-yk3lz4ni5v
@user-yk3lz4ni5v Год назад
2023....மே மாதம் பார்க்கிறன்🤩😘
@gopirijul9078
@gopirijul9078 2 года назад
How many times showing this movie 100 above but first time feel every time
@Karthi-ro2vj
@Karthi-ro2vj 2 года назад
இதேபோல்.. மிட்டா மிராசு.. விக்ரம்.. இயற்கை.. கடைமை கண்ணியம் கட்டுப்பாடு. சத்யா சத்ரியன்... இதெல்லாம் இருந்தால் அப்லோட் செய்யுங்கள் எங்கேயும் கிடைக்கல..
@gayathrip5690
@gayathrip5690 Год назад
Like kushboo very much
@SaravaNan-ok7it
@SaravaNan-ok7it 9 месяцев назад
Thalaivar padankalil ithu oru sirappu naan pala murai paarthu rasithen..I love it this movie❤❤❤❤❤and specially goundamani sar...
@ahlinad1221
@ahlinad1221 Год назад
There is nothing wrong with Vijayashanti's character. She was always remained respectful to everyone, she was determined and challenged herself to succeed, her attitude is impartial. When the worker got injured, she immediately called the ambulance and it was justifiable that she didn't want people to use her car. This movie is merely villainizing her to put women down and treat her as inferior to the patriarchy. If there's nothing wrong if a man were to say all this, then there should be nothing wrong when a woman says it.
@ellamyenneram9970
@ellamyenneram9970 Год назад
There is something called humanity.
@ahlinad1221
@ahlinad1221 Год назад
@@ellamyenneram9970 It's humility, and Rajini's character didn't have it so why are you complaining for her?
@nelsonjames4102
@nelsonjames4102 Год назад
Yeah ... people do really know that now. The movies from 80s nd 90s have these kind of patriarchal story line .
@Justknow-is3tf
@Justknow-is3tf Год назад
There is a great difference between challenging and arrogant.... And character needs no gender... Pity still people feel proud about arrogance and mask It with courage, self respect and after all justify it with gender rights
@stark7819
@stark7819 Год назад
Humanity.
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 2 года назад
Thalaivar Yeppavum Masssssssssssssssssssssss Than
@gopinathtamil5255
@gopinathtamil5255 Месяц назад
32:05 Antha maari scene entha oru nadikanum accepet panna matta... But thalaivan thalaivanthan.... 🧡🧡🧡🧡🧡🧡
@RameshKumar-gk3us
@RameshKumar-gk3us 2 года назад
குஷ்பூ பாவம்
@303raam
@303raam Год назад
so many stars r there in industry, wondering that how he has been at number one for around 40 years at the age of 71. I thought his career is over after Baba movie response and considering his age.
@Monstar1993
@Monstar1993 2 года назад
Ur the Brand in world 🌍 🌟. No one can break 👆
@Ling_eswaran
@Ling_eswaran 10 месяцев назад
Weokeweokeweoke
@jarmaniouss9206
@jarmaniouss9206 2 года назад
1:12:18 thalaivar best dialogue of this movie 👏👏👏.
@sathyasathi5949
@sathyasathi5949 Год назад
Rajini goundamani semma combo
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 2 года назад
Semma quality Thala
@speeddemon1393
@speeddemon1393 Год назад
01:50:00 no heroes can walk like him. Only Legend with style. All rest heroes are just a copy cat of him.
@mohammedshaffer3430
@mohammedshaffer3430 Месяц назад
thala stap superrrr🤩😍🤩
@Mugesh_MJ
@Mugesh_MJ Месяц назад
Vijayashanthi - How beautiful she was 😍 perfect for this role , She equally performed against Rajini 😍😍😍👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@jagannathm7577
@jagannathm7577 8 месяцев назад
I love this movie, mother sentiment and true attitude in real life
@letculachana7067
@letculachana7067 2 года назад
My first experience in teatre in Malaysia 🎉🇲🇾🙋‍♂
@nipunidiuyanjaleenipuni5532
@nipunidiuyanjaleenipuni5532 2 года назад
Super good movie👍👍👍
@daravindhan8438
@daravindhan8438 2 года назад
Semma nice beautiful movie 🎥🎥
@VMware-Enthu
@VMware-Enthu Месяц назад
Awesome Print - Thalaivar Rajinikanth great Acting. Vijaya Shanthi rocked, Best Music, Super Comedy, Nice character for Kushbu, Ilayaraja the real rock star.
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 Год назад
2:19:45 hero can't even control his laugh
@SuryaSurya-se2yv
@SuryaSurya-se2yv 20 часов назад
Very nice movie ❤❤❤
@mohammadsabriy
@mohammadsabriy 11 месяцев назад
great movie how can i miss such a masterpiece
@arjunprithiv6782
@arjunprithiv6782 6 месяцев назад
Title music by Ilayaraja ❤❤❤❤❤mass
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 2 года назад
44:25 To 50:44 Vera Level 😂😂😂😂😂
@msmani5599
@msmani5599 Год назад
தலைவா 🔥🔥🔥🔥
@tejomaya.ramkumar
@tejomaya.ramkumar 10 месяцев назад
1:47:56 Nice movie of Thalaivar Rajinikanth All actors have acted well in this movie songs, dialogues, comedy scenes and Bgms fighting scenes also Good in this movie 😅❤😅❤
@manjukr3031
@manjukr3031 3 месяца назад
2024 I am proud of super star
@etienne2419
@etienne2419 7 дней назад
So powerfull character
@Monstar1993
@Monstar1993 2 года назад
Thaliva 👈🔥
@Ms.SindhanaiSelvi
@Ms.SindhanaiSelvi 2 месяца назад
1:38:28 to 1:43:32 ❤ I'm really admire this song 😮 The next scene really impressed me what a attitude 😎 😉😜 unmaiyaveyyy semma mass scene love you Vijiyashanthi mam... 😊❤
Далее