Тёмный
No video :(

Manniyungal Endru Sonnavarae [4K] | Tamil Christian Song | Jesus Redeems 

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Просмотров 5 млн
50% 1

Manniyungal Endru Sonnavarae [4K] | Tamil Christian Song | Jesus Redeems
Lyrics and Produced by : Bro.Mohan C Lazarus
Lyrics :
மன்னியுங்கள் என்று சொன்னவரே
மன்னிக்கும் இதயம் தாரும் - 2
மன்னிக்கும் இதயம் தாரும் - 4
சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா
மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா
எதிர்த்தவரை மன்னிக்கிறேன்
வெறுத்தவரை மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்
துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்
துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்
சபித்தோரை நேசிக்கிறேன்
சத்துருவை நேசிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்
நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்
வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்
பகைத்தவரை மன்னிக்கிறேன்
பலமுறைகள் மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்
Manniyungal Endru sonnavare
Mannikkum ithayam thaarum-2
Mannikkum ithayam thaarum - 4 - Manniyungal
Siluvaiyin anbai ootrum aiya
Mannikkum ullaththai tharum aiya
Ethirththavarai mannikkiren
Veruththavarai mannikkiren - 2 - Manniyungal
Thunbangal thanthorai mannikkiren
Throgangal seithorai mannikkiren
Sabiththirai nesikkiren
Saththuruvai nesikkiren - 2 - Manniyungal
Ninthaigal Seithorai mannikkiren
Vethanai aliththorai mannikkiren
Pataiththavarai mannikkiren
Palamuraigal mannikkiren - 2 - Manniyungal

Опубликовано:

 

21 июл 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,6 тыс.   
@karuppaiyakaruppaiya4769
@karuppaiyakaruppaiya4769 2 года назад
Entha song putisavanga oru like Jesus ungala kappar ✝️✝️✝️
@malarraj6924
@malarraj6924 4 месяца назад
இயேசப்பா எனக்கும் மன்னிக்கிற இருதயம் தாங்க இயேசப்பா✝️🧎‍♂️
@swathiruby6649
@swathiruby6649 3 года назад
மன்னியுங்கள் என்று சொன்னவரே மன்னிக்கும் இதயம் தாரும் - 2 மன்னிக்கும் இதயம் தாரும் - 4 சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா எதிர்த்தவரை மன்னிக்கிறேன் வெறுத்தவரை மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள் துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன் துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன் சபித்தோரை நேசிக்கிறேன் சத்துருவை நேசிக்கிறேன் - 2 - மன்னியுங்கள் நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன் வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன் பகைத்தவரை மன்னிக்கிறேன் பலமுறைகள் மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்
@murthydhakshana9140
@murthydhakshana9140 3 года назад
Super brooo and akka
@p.johndavid1102
@p.johndavid1102 3 года назад
Supersong
@Malronjos
@Malronjos 5 месяцев назад
இரக்கமுள்ள தேவன்...❤🙏உலகத்திலேயே விலையுயர்ந்த பொக்கிஷம்❤என் யேசு😊
@sangeetharajan8063
@sangeetharajan8063 4 года назад
மன்னியுங்கள் என்று சொன்னவரே மன்னிக்கும் இதயம் தாரும் - 2 மன்னிக்கும் இதயம் தாரும் - 4 சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா எதிர்த்தவரை மன்னிக்கிறேன் வெறுத்தவரை மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள் துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன் துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன் சபித்தோரை நேசிக்கிறேன் சத்துருவை நேசிக்கிறேன் - 2 - மன்னியுங்கள் நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன் வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன் பகைத்தவரை மன்னிக்கிறேன் பலமுறைகள் மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்
@gnanaselina1390
@gnanaselina1390 4 года назад
சூப்பர்
@mohanm4998
@mohanm4998 3 года назад
பிதா உங்களை மன்னிக்கிரது போலவே நிங்கலும் ஒருவருக்கு ஒருவர் மன்னியுங்கள் ஆமென் ❤💓💗
@sallyraj7780
@sallyraj7780 11 месяцев назад
உள்ளம் உடைக்கும் பாட்டு, இதயத்தை சுக்கு நுறாக உடைக்க செய்யும் சம்பவங்களை மன்னிக்க கேட்க்கும் பாட்டு. யேசு ஒருவர் மட்டும் மன்னிக்க உதவி செய்ய முடியும். இந்த பாட்டை எழுதியவருக்கு என் நன்றி.
@lakshmidevi169
@lakshmidevi169 Месяц назад
இது பாடல் அல்ல என் மகளினின் குடும்ப வாழ்க்கை தேவரீர் இதிலிருந்து ஒரு மாற்றத்தை தாருமைய்யா ஆமென் ஆமென் 🙏🙏🙏
@andrewjimreeves8229
@andrewjimreeves8229 4 года назад
இயேசுவே ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம்
@danielpauldurair6760
@danielpauldurair6760 4 года назад
Amen lord🙏
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel 4 года назад
மன்னியுங்கள் என்று சொன்னவரே 🙏 மன்னிக்கும் இதயம் தாரும் ❤️ - 2 மன்னிக்கும் இதயம் தாரும் ❤️-4 1.சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா ✝️ மன்னிக்கும் உள்ளத்தை தாரும் ஐயா 🙏 எதிர்த்தவரை மன்னிக்கிறேன் 🙂 வெறுத்தவரை மன்னிக்கிறேன் - மன்னியுங்கள் 2.துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன் 🙏 துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்🙏 சபித்தோரை நேசிக்கிறேன் ❤️ சத்துருவை நேசிக்கிறேன் ❤️ - மன்னியுங்கள் 3.நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன் 🙏 வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன் 🙂 பகைத்தவரை மன்னிக்கிறேன் பலமுறைகள் மன்னிக்கிறேன் 🙏 - மன்னிக்கும் 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷
@mohanprabhu1605
@mohanprabhu1605 4 года назад
Thank you
@chandrucs3933
@chandrucs3933 4 года назад
N
@vijaysabi4459
@vijaysabi4459 4 года назад
Amen appa
@sekarangel6719
@sekarangel6719 3 года назад
I must also appreciate th🙏e wonderful performance of all the actors and videographer. I must congratulate entire team ! I request the team to produce such video in future also. May the Lord God bless your ministry!
@thuthiyonjebastin6352
@thuthiyonjebastin6352 3 года назад
Amen lord Jesus
@raghavirubir6966
@raghavirubir6966 3 года назад
ஆமென் அப்பா மன்னிக்கிற இருதயத்தை தாரும் ஐயா ..😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 இயேசுவின் நாமத்தினாலே உம்மை போல் நாங்கள் மாறனும் இயேசப்பா..
@jerinstellar4676
@jerinstellar4676 3 месяца назад
என்னோட மாமியார் எனக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தால் என்னை கஷ்டப்படுத்தியதால் அவங்க மேல ரொம்ப கோபம்...... மறக்க முடியாத நிலையில் மன்னிக்கவும் முடியவில்லை...... மன்னிக்க உதவி செய்ய வேண்டும் அப்பா..... குழந்தை தாங்க அப்பா.....எ
@rekhak7129
@rekhak7129 Месяц назад
Yesappa please ivanga oru kolandhai na la bless pannunga 😢
@sujievanjaline7109
@sujievanjaline7109 Месяц назад
Sure god bless u with children
@AnupamaAnupama-mm1wh
@AnupamaAnupama-mm1wh Месяц назад
Pls bless panunga oru child kudunga yesappa 😢
@dj4254
@dj4254 4 года назад
Manniyungal Endru sonnavare Mannikkum ithayam thaarum-2 Mannikkum ithayam thaarum - 4 - Manniyungal Siluvaiyin anbai ootrum aiya Mannikkum ullaththai tharum aiya Ethirththavarai mannikkiren Veruththavarai mannikkiren - 2 - Manniyungal Thunbangal thanthorai mannikkiren Throgangal seithorai mannikkiren Sabiththirai nesikkiren Saththuruvai nesikkiren - 2 - Manniyungal Ninthaigal Seithorai mannikkiren Vethanai aliththorai mannikkiren Pataiththavarai mannikkiren Palamuraigal mannikkiren - 2 - Manniyungal
@hobbyrose504
@hobbyrose504 5 лет назад
நம்பிக்கை துரோகம், ஏமாற்றம் 😟 இதையெல்லாம் உணர்வு பூர்வமாக உணர்ந்ததால் தாங்காத இதயம் ஆராத காயங்களோடு இருக்கும் பொழுது இந்த பாடல் கேட்டபின் இயேசுவின் அன்பை இன்னும் அதிகமாக உணர்கிறேன் 😢😭🙏💝🙏🙏 நன்றி🙏💕 இப்பாடலில் ஆசிரியர் க்கு 🙏thank god😇🙏👼 love you Jesus🙏
@mariyalmariyal7239
@mariyalmariyal7239 2 года назад
Esus
@alagaiyahalagaiyah7445
@alagaiyahalagaiyah7445 2 года назад
@@mariyalmariyal7239 and white back
@amalarani1414
@amalarani1414 2 года назад
I like the song thank you Jesus
@satyasrisatyasri4906
@satyasrisatyasri4906 2 года назад
44h4h2h4h4224h42h444353y4i
@Abiya123
@Abiya123 2 года назад
Same problem sis😭
@agunasister2166
@agunasister2166 3 года назад
ஆமா அப்பா மன்னிக்கும் இதயம் தாங்கப்பா இயேசுவே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sweeysweey-gm4iy
@sweeysweey-gm4iy Месяц назад
மன்னிக்கிர உள்ளத்தை தாரும் ஐயா ஆமேன் 🙏🙏
@venijeevan8560
@venijeevan8560 5 лет назад
மன்னிக்கும் இதயம் தாங்க இயேசப்பா
@gracejothi1516
@gracejothi1516 5 лет назад
நன்றி இயேசப்பா எனக்காக இந்தபாட்டை உருவாக்கி இருக்கிங்கநன்றி
@kalas7712
@kalas7712 5 лет назад
Weerrt
@gracejothi1516
@gracejothi1516 5 лет назад
இந்த பாடலில் துக்கம் தொடங்கி முடிவுவரையும் வருகிர காட்சியும் கருத்தும் என் வாழ்வில் நந்த சம்பவம் அதான் அப்படி சொன்னேன்😒
@santhiarunmozhi9241
@santhiarunmozhi9241 2 года назад
அருமையான பாடலைக் கொடுத்த இயேசப்பாவுக்குக் கோடான கோடி ஸ்தோத்திரம்
@kandhasamy9333
@kandhasamy9333 3 года назад
ஆண்டவரே மன்னிக்கும் இதயம் எனக்கு தாரும் நேசிக்கும் இதயம் தாரும்
@sadhudhinakaran851
@sadhudhinakaran851 4 года назад
ஆண்டவரே இது ஒரு பாடலாய் அல்ல என் வாழ்க்கையின் அனுபவமாக மாறட்டும்... ஆமென்.
@jeevaoli9280
@jeevaoli9280 3 года назад
S
@lishal4669
@lishal4669 3 года назад
Llllkhggf 🙏👍👍👍 on@@jeevaoli9280
@thisonthas9915
@thisonthas9915 3 года назад
Thevanaal mudijatha karijam enru onrumillai
@divisantha
@divisantha 8 месяцев назад
my life is like this
@eswarijebasundar3445
@eswarijebasundar3445 8 месяцев назад
Amen Amen praise the lord Jesus
@subramanian2796
@subramanian2796 3 года назад
ஏசப்பா எனக்கு மன்னிக்கிற இதயத்தை தாங்க ஆமென்
@prakash1327
@prakash1327 3 года назад
உம்மைப் போல் பிறரை மன்னிக்க உதவி செய்யும் ஆமேன்
@dreamwings3916
@dreamwings3916 2 года назад
Who's like this song and who's like jesus like பண்ணுகா
@selvigrapna7690
@selvigrapna7690 4 года назад
Mohan c Lazarus uncle nothing can stop ur ministry
@vasanthikaruppusamy9369
@vasanthikaruppusamy9369 3 месяца назад
இந்தப் பாடலின் வரிகள் வாழ்க்கையின் அனுபவமாக இருக்கின்றது அதற்கு நன்றி❤❤❤❤❤
@rajeswarirajes1736
@rajeswarirajes1736 Год назад
நானும் பகைத்தவரையும் வெறுத்தவரையும் மன்னிக்க வேண்டும். கர்த்தர் கிருபை தரும்படி ஜெபிக்கவும்.
@kingmaker3804
@kingmaker3804 2 года назад
எங்களுக்கும் மன்னிக்கும் இதயத்தை தாரும் ஆண்டவரே...
@enochenoch1285
@enochenoch1285 2 года назад
மிகவும் அருமையான பாடல்.
@martin.praisethelordbrothe8721
@martin.praisethelordbrothe8721 4 года назад
மன்னிப்புக்கு அர்ப்பணிக்கும் பாடல். அண்ணனை அநேக ஆத்துமாக்களுக்கு கர்த்தா் பயன்படுத்துகிறார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@ariseshineministries24
@ariseshineministries24 4 года назад
கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல் நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
@rajammalselva3200
@rajammalselva3200 3 года назад
மன்னிக்கும் இதயத்தை தருபவரே நன்றி அப்பா
@yeswanthdass5844
@yeswanthdass5844 3 месяца назад
மன்னிக்கும், மறக்கும் இதயம் கொடுங்க அப்பா 🙏🙏🙏🙏💯💯
@killermafiaff920
@killermafiaff920 4 года назад
Praise The Lord:❤ Yaar Ellam Innaki(Ippo) Sathiyam TV la Intha Song Paathu Tu Vanthinga...!!!❤(Mohan C Lazarus) Iyya Message Uh...!!!💥😍
@p.johndavid1102
@p.johndavid1102 3 года назад
Supersong, veruthavarimanekeran
@Monishaft
@Monishaft 5 лет назад
மன்னியுங்கள் என்று சொன்னவரே மன்னிக்கும் இதயம் தாரும் (2) மன்னிக்கும் இதயம் தாரும் மன்னிக்கும் இதயம் தாரும் (2) 1. சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா மன்னிக்கும் உள்ளத்தைத் தாருமைய்யா எதிர்த்தவரை மன்னிக்கிறேன் வெறுத்தவரை மன்னிக்கிறேன் (2) - மன்னியுங்கள் 2.துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன் துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன் சபித்தோரை நேசிக்கிறேன் சத்ருவை நேசிக்கிறேன் (2) - மன்னியுங்கள் 3.நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன் வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன் பகைத்தவரை மன்னிக்கிறேன் பலமுறைகள் மன்னிக்கிறேன் (2) - மன்னியுங்கள்
@sharonyesupatham925
@sharonyesupatham925 5 лет назад
Thz
@geethapavithras672
@geethapavithras672 5 лет назад
Thank u sister god bless you abundantly.
@hobbyrose504
@hobbyrose504 5 лет назад
God bless you 😍😍
@Radhasurya9524
@Radhasurya9524 10 месяцев назад
இந்தப் பாடலை இருக்கும் ஒவ்வொரு வரியும் என் வாழ்வில் நடந்து எல்லாத்தையுமே என் தேவன் என் தேவன் மாற்றினார் ஆமென் ஸ்தோத்திரம் 🛐🛐🛐🙏🏻
@konseeliamary5680
@konseeliamary5680 Год назад
ஆண்டவரே மன்னிக்கும் இதயம் தாரும்.. ஆமென்..
@viniarun4845
@viniarun4845 4 года назад
நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன் 8 வருஷமா என் மனசில் இருந்த பாரம் நீங்கி இலகுவானது உணர்கிறேன்
@sibistany573
@sibistany573 4 года назад
மன்னிங்க என்று சொன்னவரே மன்னிக்கும் இதயம் தாரும்...😓😓
@RobertEdison1984
@RobertEdison1984 3 года назад
மிகவும் அருமையான பாடல் அப்பா பிதாவே பிறரை மன்னிக்க மனதை தாரும் ஆமென்
@mugunajegan6904
@mugunajegan6904 3 года назад
மன்னிக்கும் இதயம் தாரும்
@sebastinbabu4242
@sebastinbabu4242 4 года назад
இந்த song கேட்டுட்டே இருக்கேன் சூப்பரா இருக்கு
@jesusjesus8117
@jesusjesus8117 5 лет назад
ஆம் இயேசப்பா எனக்கும் மன்னிக்க இதயம் தாங்க..!🙏🙏
@s.mariajames2803
@s.mariajames2803 5 лет назад
ஆமென்
@susiladevimuhunthan1972
@susiladevimuhunthan1972 4 года назад
Amen
@tharmaraj.tharmaraj5943
@tharmaraj.tharmaraj5943 3 года назад
இயேசுவே உம்மைப் போல் மண்ணிக்கும்இதயம் தாங்கப்பா உம்மைப் போல் மாற்றும் மையா🙏🙏🙏💯
@anjalis9548
@anjalis9548 3 года назад
உம்மைப்போல் இருதயத்தை தாங்க அப்பா
@girijajancydavid1526
@girijajancydavid1526 4 года назад
மிகவும் அருமையான பாடல் மனம்மாற ஒரு சிறந்த பாடல் எத்தனை முறையும் கேட்கலாம் நன்றி இறைவா நன்றி தகப்பனே உம்மைப்போல் நாங்களும் மன்னிக்கும் இதயம் பெற வேண்டும் இந்த பாடலின் வரிகளைப் போல. Thank God 🌹🌹🌹🌹🌹🌹🙏
@joshirohithbezaleel4068
@joshirohithbezaleel4068 4 года назад
Jesus give me the heart of forgiveness
@anjalis9548
@anjalis9548 3 года назад
எனக்கு மன்னிக்கும் இருதயத்தை தாரும் ஆண்டவரே
@velmuruganmurugan2610
@velmuruganmurugan2610 3 года назад
என் உள்ளத்தையும் உருக வையும் இயேசுவே😭😭😭✝️😭😭☦️😭😭😭☦️
@raghel99
@raghel99 4 года назад
அருமையான பாடல் இயேசுவே மன்னிக்கும் உள்ளத்தை தாரும்🙏 Thanks Jesus 🙏
@tamilselvim5196
@tamilselvim5196 4 года назад
இந்த பாடல் என் இருதயத்தை உடைத்துவிட்டது
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 3 года назад
இயேசுவே.இந்த மன்னியுங்கள் என்று சொன்னா இதைப்.நானும் எல்லோரையும் மன்னிக்கவும் மனதை.தாரும் அப்பா இயேசு நாமத்தில் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்....நன்றி நன்றி...
@DanielKishore
@DanielKishore 5 лет назад
Scale - F# மன்னியுங்கள் என்று சொன்னவரே மன்னிக்கும் இதயம் தாரும்-2 மன்னிக்கும் இதயம் தாரும்-4-மன்னியுங்கள் 1.சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா எதிர்த்தவரை மன்னிக்கிறேன் வெறுத்தவரை மன்னிக்கிறேன்-2-மன்னியுங்கள் 2.துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன் துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன் சபித்தோரை நேசிக்கிறேன் சத்துருவை நேசிக்கிறேன்-2-மன்னியுங்கள் 3.நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன் வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன் பகைத்தவரை மன்னிக்கிறேன் பலமுறைகள் மன்னிக்கிறேன்-2-மன்னியுங்கள் Manniyungal Endru sonnavare Mannikkum ithayam thaarum-2 Mannikkum ithayam thaarum-4-Manniyungal 1.Siluvaiyin anbai ootrum aiya Mannikkum ullaththai tharum aiya Ethirththavarai mannikkiren Veruththavarai mannikkiren-2-Manniyungal 2.Thunbangal thanthorai mannikkiren Throgangal seithorai mannikkiren Sabiththirai nesikkiren Saththuruvai nesikkiren-2-Manniyungal 3.Ninthaigal Seithorai mannikkiren Vethanai aliththorai mannikkiren Pataiththavarai mannikkiren Palamuraigal mannikkiren-2-Manniyungal
@ronaldissac
@ronaldissac 5 лет назад
Ur so fast ! I can see ur comments in recent Tamil Christian songs good job bro !
@DanielKishore
@DanielKishore 5 лет назад
@@ronaldissac Thanks bro.. God bless
@healthforall7984
@healthforall7984 5 лет назад
@Daniel Kishore God Bless your good work... Its so useful bro
@DanielKishore
@DanielKishore 5 лет назад
@@healthforall7984 Praise the Lord.. thanks a lot bro.. God bless too..
@simonyamahaindianstyles
@simonyamahaindianstyles 5 лет назад
Rare scale
@ramyakrishnan7062
@ramyakrishnan7062 2 года назад
நானும் ஏமாந்து விட்டேன் இயேப்பா😭😭😭😭😭😭😭
@jesusloveforeverjesuslovef161
@jesusloveforeverjesuslovef161 3 года назад
இயேசுவின் ரத்தம் ஜெயம் jesus redeems மூலமாக நிறைய அற்புதங்கள் இயேசுவின் நாமத்தினால் நடைபெறகின்றது அதற்காக ஆண்டவர்க்கு ஸ்தோத்திரம் இதை வழி நடத்தும் ஐயா மோகன் c லாசரஸ் அவர்கள் மற்றும் அவரின் ஊழியத்தில் அனைத்து மக்களுக்காககும் ஜெபிக்கும் உங்களுடைய மேலான ஊழியம் வளரவும் உங்கள் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தினால் நல்ல உடல் சுகத்துடன் இருக்க வேண்டி கொள்கின்றோம் ஆமென்
@cponnarasu9353
@cponnarasu9353 3 года назад
எனக்கு மன்னிக்கும் இதயம் தாரும் அப்பா😭😭😭
@kodeeswarisindhu1223
@kodeeswarisindhu1223 4 года назад
மனதை உருக்கிய பாடல்... கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...
@joycemerlinf2263
@joycemerlinf2263 4 года назад
Super song solldravga matum like pannu ga
@karuppaiyakaruppaiya4769
@karuppaiyakaruppaiya4769 3 года назад
This song every day kaetkiravanga oru like pannunga 👍👍👍👍
@n.nathiyan.nathiya698
@n.nathiyan.nathiya698 3 года назад
எனக்கு மன்னிக்கும் இருதயம் தாரும்
@livyananthini624
@livyananthini624 4 года назад
Maniyungal entru sonavare manikkum idhayam tharum😭😭😭😭
@jayalinnimra6806
@jayalinnimra6806 4 года назад
Forgiveness is the best one which our almighty father has done till hanging in the cross✝️✝️✝️✝️
@sarawesley7090
@sarawesley7090 3 года назад
எனக்கும் மன்னிக்கும் இருதயம் தாரும்
@timetostudy8823
@timetostudy8823 3 года назад
Daily l watch this video
@danielbabu522
@danielbabu522 5 лет назад
சொல்ல வார்த்தைகள் இல்லை..........God is great jesus is great
@sathyabamachinnaraj3616
@sathyabamachinnaraj3616 4 года назад
என் பாடுகள்😭😢 அனைத்திலும் என்னை தாங்கி பெலன் தந்து என்னை வழிநடத்திய கர்த்தரை துதிக்கிறேன்✝️✝️🙏🙏💕💕கர்த்தர் நல்லவர் 🙌🙌 என்றென்றும் எப்பொழுதும்🙏🙏
@divyajeyaraj8593
@divyajeyaraj8593 3 года назад
இயேசு அப்பா போன்று மன்னிக்க னும்
@Jesusgauvivo6598
@Jesusgauvivo6598 Год назад
இருதயம் இருகி அழுகிறேன்😭 நீர் என்ன மண்ணிச்சிடுங்க✝️ Yesappa 🛐 🙏🙏🙏
@samrobert6243
@samrobert6243 Год назад
Why?
@pushapusha672
@pushapusha672 Год назад
நன்ரி அப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் என் தெய்வனே யேசப்பா ✝️✝️✝️🙏🙏🙏🙏
@smirthuliya7691
@smirthuliya7691 2 года назад
Appa kovatha neeki manikira idhayathai thanga appa please love you Jesus🙏
@sahayaarockiaraja9107
@sahayaarockiaraja9107 3 года назад
இந்த பாடலை பலமுறை கேட்கிறோம்... நிஜவாழ்க்கையில் இதை சாத்தியப்படும் செயல்களில் தான் உண்மை கிறிஸ்தவம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். 🙏💗❤️
@rajagopalgopal1316
@rajagopalgopal1316 3 года назад
மன்னிக்கு இதயம் எனக்கு தரும் தெய்வமே
@r.kanirajraj5888
@r.kanirajraj5888 2 года назад
இந்தப் பாடல் என் ஆத்துமாவுக்கு சுகமா இருக்கு ஆமென் அல்லேலூயா
@angelmusic9183
@angelmusic9183 4 года назад
Yesterday very emotional day to me becoz of this song & uncle msg..... glory to god😍Amen
@jacobdeva5381
@jacobdeva5381 4 года назад
மனம் மாற ஒரு சிறந்த பாடல்.
@josephnavaneethan4402
@josephnavaneethan4402 Год назад
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் மையம் இந்தப் பாடல். பாடல் வரிகள். காட்சி அமைப்பே கலை நயத்தோடு நெய்யப் பட்டுள்ளது. பாடும் தங்கையின் பாவம் உள்ளத்தை ஊடறுவுகிறது. சகோதரர் நடிப்பு அருமை. குழந்தை நட்சத்திரம். இப் பாடலை பல முறைகள் கேட்கிறேன். பகைத்தவரை மன்னிக்கிறேன். மகிழ்ச்சி. நன்றி.
@gracemetal2287
@gracemetal2287 2 года назад
மன்னிக்கும் இதயம் தாறுm ஆண்டவரே
@preethiselvaraj5736
@preethiselvaraj5736 4 года назад
I love jesus enaku mannikum idhayam thanka appa nice song
@dhilipkumar8801
@dhilipkumar8801 4 года назад
Hit Like for this song 👍
@sangeetharamesh3253
@sangeetharamesh3253 3 года назад
OUR JESUS 🙏 CHRIST 🙏 IS THE ONLY TRUE GOD 🙏🙏🙏🙏 IN THIS WORLD 🙏
@chitra6240
@chitra6240 3 года назад
Yes... Amen 🙏
@Jayam2000
@Jayam2000 3 года назад
கண்ணீரை வரவைக்கும் மிக உருக்கமுள்ள பாடல்🙏😭😭😭
@nallarasan6565
@nallarasan6565 4 года назад
மன்னிக்கும் இதயம் தன்து ஒவ்வொருவரையும் மன்னிக்க கிருபை தந்திங்க இன்னும் இயேசுவே உம்மை போல மாற்றுங்க
@p.sarmilap.sarmila9346
@p.sarmilap.sarmila9346 4 года назад
Myy favorite song😊😉😊
@Dharsnithi2k
@Dharsnithi2k 3 года назад
Mannikkum heart thanga appa amen
@roselinnivedha2506
@roselinnivedha2506 3 года назад
Heart touching song ❤️ amen appa
@rajeshkundalasserykongadgo8731
@rajeshkundalasserykongadgo8731 4 года назад
എതിർത്തവരെ മണിക്കിറേൻ വെറുത്തവരെ മണിക്കിറേൻ feel song😔😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭
@adaisy3815
@adaisy3815 4 года назад
Song ,voice, acting,superஇந்தபாடலின்கருத்துகளின்படிநடக்க இதயம் தாங்கப்பா
@smcleon9641
@smcleon9641 3 года назад
மன்னிக்கவும் மன்னிப்பு இதயம் பெரிதும் உதவியது 💞💞💞
@alfredgraciyan1319
@alfredgraciyan1319 2 года назад
எங்கள் தேவனுக்கு மகிமை உண்டாக்கும் அருமையான பாடல் இது, God bless you and your ministry.
@sri1ty
@sri1ty 5 лет назад
Devane neer devan... ummai pola yarum illai... love u jesus... unga heart enakum venum daddy..
@asupathiamudha938
@asupathiamudha938 3 года назад
என் தவறு களை ம ன்னி கள் அப்பா 🙏🙏🙏🙏🙏
@vasanthikaruppusamy9369
@vasanthikaruppusamy9369 3 месяца назад
யார் பேசினாலும் மண்ணிக்கிரேன் ஆனால் என் கணவர் என்னைத் திட்டினால் என்னால் மன்னிக்க முடியல❤❤❤
@vasanthikaruppusamy9369
@vasanthikaruppusamy9369 3 месяца назад
நானும் என் கணவரை மண்ணிக்கனும் அந்த கிருபையை எனக்குத் தாங்க இயேசப்பா என்னையும் மண்ணியஙகள் அப்பா❤❤❤❤🛐🛐🛐🛐🛐😭😭😭😭😭
@smithkenith107
@smithkenith107 4 года назад
Super song my heart touching song thank you Jesus
@user-mc7ug3kt4u
@user-mc7ug3kt4u 4 года назад
ஆண்டவரே மன்னிக்கும் இதயம் தாரும்.... நம்பியவர் எல்லாரும் என்னை ஏமாற்றத்தில் ஆழ்த்தினார். இனி நீர் ஒருவரே என் நம்பிக்கை.... நீர் மட்டும் போதும்.... தேவனுக்கே மகிமை ஆமென்......
@eunicechandrothayam3174
@eunicechandrothayam3174 4 года назад
I'm also
@harini9592
@harini9592 3 года назад
Amen ungalai vanangum poodu manikkum ithayam engalukum tharuveer appa
@saphiremuriel3912
@saphiremuriel3912 4 года назад
அருமையான... அர்த்தம் நிறைந்த பாடல்...இனிமையான குரல்...நன்றி🙏🏻
@davidraj1259
@davidraj1259 4 года назад
indha song kekathavaga elm today mohan c lazarus live program aprma tha kekringa 💯crt? very nice song mohan c lazarus sir🙏✞
@gracegodchannel
@gracegodchannel 4 года назад
Ss..Watch my channel and support..Watch more christian songs and praise god
@annakkansarojas5872
@annakkansarojas5872 4 года назад
Sss😅
@melvinc3365
@melvinc3365 4 года назад
Athuku munnadi theriyadhe
@davidraj1259
@davidraj1259 4 года назад
ss..😀okie.......enjoy
@Shellyy_life
@Shellyy_life 4 года назад
Yeah!
@solomonarputharaj6009
@solomonarputharaj6009 4 года назад
நன்றி ஐயா... இதுபோன்ற பாடல் வரிகள் என் கண்களை குளமாக்குகின்றன. இக்கால சூழலில் கேட்க, கடைபிடிக்க வேண்டிய பாடல். வரிகள் தந்த எம்பெருமான் இயேசு கிறிஸ்துவுக்கே எல்லா மகிமையும், புகழும் உண்டாவதாக. இன்னும் இதுபோன்ற உளம் உருகும் வரிகள் தேவை. ஜெபிக்கிறேன். நன்றியுள்ள இதயத்துடனும், கண்ணீருடனும்..... நீங்கள் எந்நாளும் கிறிஸ்துவுக்காக ஓட, சேவை செய்ய வேண்டிய எல்லா பெலனும் அருள என் குலதெய்வமாம் இயேசு கிறிஸ்துவை வேண்டுகிறேன்.
@johnramesh.c9806
@johnramesh.c9806 3 года назад
Wonderful song இன்று ஊழியம் என்பது தொழில் போட்டி ஆகிவிட்டது எத்தனை கரங்கள் என்னை தடுத்தாலும் மீண்டும் கர்த்தருக்காக நிற்க மன்னிக்கும் இதயம் எனக்கு தந்ததால் எழுந்து நிற்க இந்தபாடல் எனக்கு ஆறுதல்
@crenshashajin3183
@crenshashajin3183 3 года назад
Heart ❤️ touching superb 👌 song.....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 I LOVE MY JESUS 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 AMEN 👏👏👏
@monishkutty01
@monishkutty01 4 года назад
Yarukalam intha song Daliyum 5 times mela keapigalo Avaga mattum like panuga
@jessicalois5810
@jessicalois5810 4 года назад
🤣🤣👌
@Corm.lkshorts
@Corm.lkshorts 4 года назад
If we don't forgive others we are not Christians very beautiful song