Тёмный

Marakkavea Ninaikiren | Tamil Short Film | ft VJ Deepika, Galatta Guru | Lightz On 

LIGHTZ ÖN
Подписаться 140 тыс.
Просмотров 1 млн
50% 1

#MarakkaveNinaikiren is the Tamil Latest Short Film based on Love Story.
For more exclusive Interviews and Short Films, Subscribe to Lightz On:- bit.ly/2GLbFkZ
Story & Direction : Narayanan
Cast : Galatta Guru, VJ Deepika
DOP : Vicky
Production : Office Boy Entertainment
Language : Tamil
Duration : 13 min
Jonere : love
Editing : Karthik AS
Music,sound effects & Mixing: M.S kamesh
Production Manager : Hendry Siva
DI : S.J Praveen kumar
Studio : Info Needle Studio
Asst Director : Mathan
Asst D.O.P : Nirmal
Poster Design : Dhamo
நல்ல படம் தான் சினிமாவில் போராட்டத்தை குறைக்கும் : Arun Vijay
• நல்ல படம் தான் சினிமாவ...
Lightz On is an entertainment channel brings Tamil Audience more innovating contents.
Click here to watch:-
கண்டிப்பா பார்க்க வேண்டிய தமிழ் படங்கள் : • Watch The Film Episode...
Next Dream film with Rajini & Ajith - • Next Dream film with R...
CS Amudhan Exclusive Interview - • Next Tamizh Padam 3.0 ...
Follow us on RU-vid: bit.ly/2GLbFkZ

Развлечения

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 919   
@jayakrishnajk6871
@jayakrishnajk6871 4 года назад
காதலிப்பதே சேர்ந்து வாழதான்.. அது நடக்காது என்ற போது எதற்காக அந்த காதல்....?
@rajh2473
@rajh2473 4 года назад
Ifsc , my
@vasanthrajarjunan2044
@vasanthrajarjunan2044 4 года назад
நிதர்சனம்...
@sakthikuppusamy8615
@sakthikuppusamy8615 4 года назад
😂
@rubeshrubesh1479
@rubeshrubesh1479 4 года назад
When u love some one then u no the feeling
@sakthivelvel4638
@sakthivelvel4638 3 года назад
😢😢😢😢😢
@chesschampion1382
@chesschampion1382 4 года назад
Love panidu.. Last நீ vera caste னு கழட்டி விடுற பொண்ணு அஹ விட entha மாறி first ah no love னு soilra பொண்ணு good தான் 😘
@SaravananSaravanan-dw2sz
@SaravananSaravanan-dw2sz 4 года назад
Pooda video va nalla paaru
@user-sn4ks6fs5g
@user-sn4ks6fs5g 3 года назад
💯😈
@udhayakumar6019
@udhayakumar6019 3 года назад
Sssss 💯
@Saira834
@Saira834 3 года назад
Ama
@aronkirubakaran3534
@aronkirubakaran3534 2 года назад
Yanaku updhe tha bro nadauntha thu
@rajinir6468
@rajinir6468 5 лет назад
உண்மையான காதல் ஜாதி என்ற ஒன்றினால் , பிரிகிறது.... இந்த குரும்படம் ஒரு நல்ல பதிவு...
@srilakshmik9814
@srilakshmik9814 4 года назад
Yes
@kowsalyar3629
@kowsalyar3629 3 года назад
S my love appadidha 😭
@thendralsalo9376
@thendralsalo9376 5 лет назад
Ponnunga romba paavam yarum kashta pada kudathunu sila mudivugala eduthutu nangale kashta pattukurom so ponnungala pathi eppavum thappa pesathinga and good movie🙏👌
@astrok4300
@astrok4300 5 лет назад
S sis
@abmsivaraman1606
@abmsivaraman1606 5 лет назад
Salomi Selvara
@thendralsalo9376
@thendralsalo9376 5 лет назад
@@abmsivaraman1606 what?
@muruganmurugan590
@muruganmurugan590 5 лет назад
உண்மை
@akhilats1980
@akhilats1980 5 лет назад
Neenga seriyatha sonna
@king-sf8um
@king-sf8um 5 лет назад
அருமையான குறும்படம்.... இன்றைய யதார்தத்தை வெளிப்படையாக சொல்லுவதா இருக்கிறது...
@pavithrapavithra6741
@pavithrapavithra6741 5 лет назад
Vghuw ikn Ere bnnmlkhgfdss
@arunkumarak3216
@arunkumarak3216 5 лет назад
என் காதலும் சாதியால் நிராகரிக்கப்பட்டது... இரத்த சொந்தமில்லை மற்ற சொந்தமில்லை மொத்த சொந்தமும் ஆனது ஒற்றை வார்த்தையால் இணைந்தோம்..!! அரவணைப்பில் அன்னை அன்பை தந்தாள் கண்டிப்பில் தந்தை பாசத்தை கட்டினால் சேட்டைகள் செய்யும் செல்ல கொழந்தைபோல என்னை மாற்றினால்..இந்த ஜென்மம் சேரவில்லை.. இதயக்காயம் ஆறவில்லை... அடுத்த ஜென்மம்னு ஒண்ணுருந்தா.. ஒன்னு... ஒரே சாதியிலே பொறப்போம்... இல்ல...சாதியில்லா ஒலகத்துல பொறப்போம்... 🙏🙏
@bhuvanapunitha568
@bhuvanapunitha568 5 лет назад
😫😫😫
@lakanuca3953
@lakanuca3953 5 лет назад
Same problem jii..
@arunkumarak3216
@arunkumarak3216 5 лет назад
@@lakanuca3953 follow my insta page @ just_be_a_human_bro
@arunkumarak3216
@arunkumarak3216 5 лет назад
@@lakanuca3953 instagram.com/just_be_a_human_bro?igshid=pv2iiteu6169
@lakanuca3953
@lakanuca3953 5 лет назад
@@arunkumarak3216 Sry ji i m not in insta
@SelvaSelva-vx4lu
@SelvaSelva-vx4lu 5 лет назад
Entha vazhi konja days...maranjidum but love panni prinjitta life long.....uierai kollum....super story
@user-xs3gg7ky6d
@user-xs3gg7ky6d 3 года назад
என் வாழ்க்கை இல் நடந்த சம்பவம்.. நான் அவளை நல்லா பாத்துப்பேன்னு தெரிஞ்சும் சாதி காட்டி சம்மதம் தரவில்லை.. 15 வருட ((2005 --2015)) என் வாழ்க்கை என் சந்தோசம் என் கனவு என் காதல் எல்லாம் வெறும் 2 எலுத்தில் முடிந்தது என் காதல் மட்டும் அல்ல என் வாழக்கையும் ...... இனி அவள் நினைவுகள் உடன் என் வாழ்க்கை..
@kalaik2675
@kalaik2675 5 лет назад
என்னோட வாழ்க்கை யில் இது நடந்த்து 100 %
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
Kalai K 😞😞பலரோட வாழ்க்கையில் நடந்தது, நடந்துக் கொண்டு இருப்பது.
@Mueditzz
@Mueditzz 4 года назад
Kalai K adhedha enoda life la nadandhuchu.... 😒😒
@pushparam5101
@pushparam5101 4 года назад
Enakum dhan pa 😥😥😥
@renuraju3349
@renuraju3349 3 года назад
Ennaya patha mathiri irukku....
@subasivanandan2264
@subasivanandan2264 3 года назад
Iwlo peruka 🥺😢
@karunak4605
@karunak4605 5 лет назад
அந்த பெண்ணின் கண்ணீருக்கு என்னுடைய பாடல் வரிகள் : விழியில் முள்ளாய் உன் ஞாபக தீண்டல்கள். கண்ணீரின் சுவடாய் உன் நினைவுகளின் தேடல்கள். வலிகள் இருந்தும் சிறு புன்னகை செய்கின்றேன். ஏன்? இந்த நாடகம் என்று எனக்குள் நானே கேட்கிறேன். ( விழியில் முள்ளாய் ) இதயத்தில் மௌனமாகி உன்னை நானே வெறுக்கிறேன். உன்னை காணும் நிமிட மெல்லாம். கண்ணீர் சிந்தி போகிறேன். எத்தனை நாள் இந்த நாடகம் என்று. எனக்கே தெரியவில்லை. - பாடலாசிரியர் கருணா
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
Karuna K 👏👏👏👏👏👏👏
@karunak4605
@karunak4605 5 лет назад
Tq anna. Last la oru songs vachitu erundha vera level la erukum anna. Semma story 😍😍😍congratulations anna for your next level 🌹🌹🌹
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
Thank you so much bro. Enga page la unga paadal varikalai post pannuroom. Office Boy entertainment page
@karunak4605
@karunak4605 5 лет назад
Etha vida better ah elutha mudiyum. Konjam time kodutha
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
Ithuvea Nala iruku bro. Thank you so much
@johnmerline269
@johnmerline269 5 лет назад
ஜாதி மதம் என்ற பிரிவுகள் இல்லாமல் இருந்தால் பல உறவுகள் இணைந்திருக்கும்😢❤❤
@rarishanirm3319
@rarishanirm3319 4 года назад
Correct than😥
@suryazsuri238
@suryazsuri238 4 года назад
Yen life la kuda apaditha bro nadathuchi jathi jathi nu enum edha manushaga sela per marala bro modhala matham mathi kalyanam pandratha vida jathi mathi kalyanam pannanum apodha yellam marum😓😓
@brinthasekar4818
@brinthasekar4818 4 года назад
S it's true
@magimagi8009
@magimagi8009 4 года назад
Uyirilla jathi kum. Madhathukkum. Mathippu kodukkuraga. But uyiroda irukku love Ku kodukkuruthillai.
@starvicky614
@starvicky614 4 года назад
இன்னும் எந்த மாதிரி lovers... ஜாதி கு பயந்து.... லவ் மறச்சு மனஷல வைச்சு இருக்காங்க
@rameshv4839
@rameshv4839 4 года назад
உண்மையான பதிவு காதலர்களுக்கு பெற்றோரை விட சாதி தான் தடையாக உள்ளது
@user-yy8kv7hd8p
@user-yy8kv7hd8p 5 лет назад
Heroine acting superb! Reality love story 👌
@seithozhil3602
@seithozhil3602 2 года назад
இது தான் ஜில்லுனு ஒரு காதல். காதலில் தோல்வியே சிறந்தது.
@karthik3977
@karthik3977 5 лет назад
ultimate story. aval love pandradhukku munnadiye solli puriyavechitta nallavela avan kenjirane nu love pandren sollittu sila naalkku piragu sollirundha aval sonnamaari thaan nadandhurukkum indha maari pengal irundhaal sila kaadhal mariyadhaiyoda irukkum
@tamilretrieve8056
@tamilretrieve8056 5 лет назад
உண்மையை உண்மையாக சொன்னமைக்கு நன்றி.... Expression good deepi... வாழ்த்துகள் Team... Dialogue neetly present
@srivithyak8800
@srivithyak8800 5 лет назад
Beauty....this word is killing me from inside😭see beauty is not in the face ...it is in the mind...and beauty won't come and give a life...only lovely heart gives it
@karthi4017
@karthi4017 5 лет назад
Nice i like it it true
@rachelrachu5275
@rachelrachu5275 5 лет назад
This is practical and she saved his life
@manikandanpsalem6121
@manikandanpsalem6121 3 года назад
அருமையான short film
@nandhininandy3029
@nandhininandy3029 5 лет назад
Caste and religion is the problem of all love
@AmaippaiThirlvom
@AmaippaiThirlvom 5 лет назад
உங்கள் சமூக புரட்சி தொடருட்டும்..
@theboralabraham8175
@theboralabraham8175 5 лет назад
practically the girl was speaking in this film i like so much this film.
@SureshM-yq4ix
@SureshM-yq4ix 4 года назад
Intha short filim 100 percent true many person reality life
@m4gn7okng87
@m4gn7okng87 5 лет назад
dhanush anna ippo vera level la irukkanga lla bro
@velmurugans1768
@velmurugans1768 5 лет назад
Thanks to director🙏 அவள் கூரிய அதே வார்த்தைகள் இக்குரும்படத்தில் கண்டேன் 😔😔😔😔😔😔6 வருடாமாக காத்திருக்கிறேன் இன்னும் எத்தனை வருடமோ ????????
@ganeshrajendhiran8606
@ganeshrajendhiran8606 5 лет назад
Bro naan 2 year
@bloodfirethesalvationarmy5092
@bloodfirethesalvationarmy5092 5 лет назад
Yes nam kuda 5year wait agan
@muruganmurugan590
@muruganmurugan590 5 лет назад
காத்திருப்புக்கு நல்லது நடக்கும் வாழ்த்துக்கள் சகோ.
@velmurugans1768
@velmurugans1768 5 лет назад
@@ganeshrajendhiran8606 Neengalum a 😢😢😢😢😢
@velmurugans1768
@velmurugans1768 5 лет назад
@@bloodfirethesalvationarmy5092 5 years what problem bro???😢😢😢😢
@tamilkaviyulagu
@tamilkaviyulagu 5 лет назад
காதலே விரல்நீட்டி தொடுகையிலெல்லாம் உதிர்ந்து போவதாலோ என்னவோ.... உன்னை நினைக்கும் போதெல்லாம் வண்ணத்துப்பூச்சி சிறகாகிறாய்...!!
@keerthivasan3396
@keerthivasan3396 4 года назад
#Last climax ending with drop of water from eyes... ❤❤
@balajig9993
@balajig9993 5 лет назад
காதல் செய்வோம்... ஜாதிகள் இல்லா உலகில் 😔
@pasupathiamutha88700
@pasupathiamutha88700 5 лет назад
Correct
@DevaDeva-rd7bb
@DevaDeva-rd7bb 4 года назад
Yes correct 😔😔
@Mueditzz
@Mueditzz 4 года назад
Balaji G doubt dha ma... Inga jathiyala dha romba kadhal thothu pogudhu.... Ennodadhum kuda... 😒😒
@YuvarajyuvYuvarajyuva
@YuvarajyuvYuvarajyuva 4 года назад
Fact broo
@KavithaKavitha-gd8qp
@KavithaKavitha-gd8qp 3 года назад
Nice
@gowrimanian7080
@gowrimanian7080 5 лет назад
Romba real a solirkinga....Atleast nama vazha aasapata valkai ya nama next generation ku aachum nama kuduthu polam...மாற்றம் நம்முள் இருந்து ஆரம்பம் ஆகட்டும்...VTV scene potathu mass👌
@rajaveerapandian711
@rajaveerapandian711 5 лет назад
M
@lakshmichlm9882
@lakshmichlm9882 5 лет назад
Hahaha...Sola mudiyatha valigal......Nama life mattum than epdiyanu yosichu patha illa namala mari naraya peru irukanga......Nice concept
@vijayabal5363
@vijayabal5363 4 года назад
Indha coment ah...... nennga Saraku adichitu dhana write pannuninga.....
@dhatchanamoorthy6757
@dhatchanamoorthy6757 4 года назад
ஜாதி பற்று இருந்தால் காதல் வரவே கூடாது
@selavmm3570
@selavmm3570 3 года назад
Yes
@riyafriends116
@riyafriends116 5 лет назад
Unmayave naraya peroda luv caste nala pirinjududhu.....yen.. caste nala luv a solla kooda mudiyala.....indha caste nala ellrukume kashtam dhan....spr story..unmaya idhan ipolam nadakuthu
@devarakesh3591
@devarakesh3591 5 лет назад
Riya Friends
@sugumarn8242
@sugumarn8242 4 года назад
Good msg to young lovers.. To think about their family and future... Hats off Director...
@prapas7238
@prapas7238 5 лет назад
He left me for the same reason after loving for 2 years😊that pain is something that can't be replaced😔Super Shortfilm
@uthayakumarmurugan9249
@uthayakumarmurugan9249 5 лет назад
Also me
@asifaasi5676
@asifaasi5676 4 года назад
Me also but it’s 5years pain 💔 😔
@MTGT_SOUNDARYAK
@MTGT_SOUNDARYAK 5 лет назад
Me and my boyfriend is same community but that also we r having so many problems to face 1st if we cross the caste next one is money
@preethikaparamasivan8658
@preethikaparamasivan8658 5 лет назад
0:27. Happines in his face Who agree
@thanasekar8633
@thanasekar8633 5 лет назад
0.30
@murugeshwarit9740
@murugeshwarit9740 5 лет назад
Struggle panni mrg panna mudiyathuna intha ponnu mathri noo sollitunga. .. ethuku antha paiyan ahhh kasta paduthituu. .. namma pattula vaera yarayo kattitu poidurathu. .. intha mathri direct ah sollitunga. ... aprm bros yarayavathu love panna motha poi sollunga bosss. .....
@SAM-kl4xm
@SAM-kl4xm 5 лет назад
Well said
@rl6592
@rl6592 5 лет назад
Hm... what u said that's right... but no one b lyk tht.... they always cheat😖...
@SAM-kl4xm
@SAM-kl4xm 5 лет назад
@@rl6592 yes
@mariaponniah390
@mariaponniah390 5 лет назад
“ஆணையும் பெண்ணையும் கடவுள் படைத்தார். அவர்களைப் படைத்தபோது அவர்களை ஆசீர்வதித்து, மனித இனம் என்று அழைத்தார்.” (ஆதியாகமம் 5:2) மனிதனைப்படைத்த கடவுளாகிய யெகோவா அவனை மனிதனாகவே பார்க்கிறார். அவன் எந்த இனத்தானாகிலும் அவன் கடவுளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் போது கடவுள் அவனை ஏற்றுக் கொள்கிறார். உண்மையான கடவுளை வணங்கும் மனிதர்களும் சாதி பார்ப்பதில்லை.
@TAdhanisha
@TAdhanisha 3 года назад
Super dear thangachi
@sittuarasan810
@sittuarasan810 5 лет назад
Semma ya irukku
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
Thank you so much
@AmmuAmmu-yw3ur
@AmmuAmmu-yw3ur 5 лет назад
Naanum other cast paiyana than love panrean , romba true , but enga family ninaicha than romba payama irukku , i love my prathap
@nishadhiney5628
@nishadhiney5628 3 года назад
Kandipa success ahum
@atchayaatchuuu5698
@atchayaatchuuu5698 5 лет назад
Crct nanum ithukaga than love pannala😢😢... thevailama love pannitu love pantravangla vitutu pogamudiyathu parents ah yum hurt pantra alavuku thairiyam lam illa😦😦...life la enna nadakkanumnu irukoo athan nadakkum
@pr.muhammed8577
@pr.muhammed8577 5 лет назад
Pudikatha paiyan kuda valratha vida pudicha paiyan kuda valunga life nalla irkum
@atchayaatchuuu5698
@atchayaatchuuu5698 5 лет назад
@@pr.muhammed8577 but parents ah kastapaduthi vazhtra vazhkai waste avungala hurt pannitu nimmathiya santhosama vazhnthra mudiyathu
@pr.muhammed8577
@pr.muhammed8577 5 лет назад
@@atchayaatchuuu5698 neenga solrthu correct than love panra paiyan emathavum mudiyama parents um emathama ungalala neenga la emathitu iruginka entha ponnu ippo ungala matiri ninaikranga neenga pesrthu movie la pesrthu mathiri than iruku
@atchayaatchuuu5698
@atchayaatchuuu5698 5 лет назад
@@pr.muhammed8577 movie mathiri yaaa😂😂 en life story mathiri Entha movie scenes um illla ithuvara na pathathum illa apti lam nadanthuruku😂😂 Enaku parents than 1st aprm than ellarum So ethuku love pannitu waste ah Love pannitu vitutu pogamuduyathu parents ah hurt panni porathu lam na pannamaten thariyam um illa😃😃😃
@pr.muhammed8577
@pr.muhammed8577 5 лет назад
@@atchayaatchuuu5698 Ella ponnungalum ungala matiri ninacha love marriage a intha ulagathula nadakathu onnu mattum purinchikonga ungala neengalea emathitu iruginka yean parents sammothoda love panni marriage pannuga
@mtkarthickbabu
@mtkarthickbabu 5 лет назад
Practical love story
@vinovengat2976
@vinovengat2976 5 лет назад
True short flim... Ipo Eruka lovela eppadithan nadakudhu caste..caste.. Caste.. Casta kattitu aluranga Indha periyavanga.... Anyways awesome story.... Guru act Semma 😘 always I support to guru anna
@vasanthrajarjunan2044
@vasanthrajarjunan2044 4 года назад
பிடிச்சு இருக்கு குரு... நானும் இது போல அனுபவ பட்டு இருக்கேன்... Climax nice Bro...
@kokilapanner5964
@kokilapanner5964 5 лет назад
Natural acting by both hero and heroine
@richardtopaz9589
@richardtopaz9589 5 лет назад
தமபி நாராயனன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும சமுகத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
@tamillogo6974
@tamillogo6974 5 лет назад
"பார்வை, மௌனம், கண்ணிர்" இதுவே சொல்லுது இந்த பெண்ணு அந்த பையன எந்த அலவுக்கு காதலிக்கிறானு
@muruganmurugan590
@muruganmurugan590 5 лет назад
இப்படியே சொல்லிட்டு போங்க.
@tamillogo6974
@tamillogo6974 5 лет назад
@@muruganmurugan590 உண்மையதான சொன்னோம் ...
@abhinaya5687
@abhinaya5687 5 лет назад
Semma movienga...semma feel . adhuvum hero handsome and comedy ah pesunaaru. heroine romba cute. Rendu perukulla nadantha conversation amazing
@sureshusha9340
@sureshusha9340 4 года назад
Abhi ksjjddsjshhxbsgzdbhdudjText you copy will automatically show herejdbfbhf
@kanibala9371
@kanibala9371 5 лет назад
என் காதலும் சாதியால் நிராகரிக்கப்பட்ட்து😞😞
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
Kani Kani பல பேரோட காதல் அப்படி தான்
@js-eb4pq
@js-eb4pq 3 года назад
@@rajanarayanan4050 அதானே
@kavijanani4682
@kavijanani4682 5 лет назад
Entha kalatulamum caste nu eruka than seiuthu so antha ponu Avan life ah save paniruka ... Gud
@pr.muhammed8577
@pr.muhammed8577 5 лет назад
🙄🙄
@seethagovintharaj8902
@seethagovintharaj8902 5 лет назад
Correct ah soniga but intha boys atha purijikarathe illa girls enamo avagala yamathuna maari solraga
@pr.muhammed8577
@pr.muhammed8577 5 лет назад
@@seethagovintharaj8902 Athana unma neenga vera enna marriage a panringa ethavathu soli emathitu povinga athula ithum oru reason
@seethagovintharaj8902
@seethagovintharaj8902 5 лет назад
@@pr.muhammed8577 ungala maari boysku ithellam puriyathu sonalum athu waste
@pr.muhammed8577
@pr.muhammed8577 5 лет назад
@@seethagovintharaj8902 nan sonnathu ungala illa k va neenga sollunga ponnuga ippadi panna mattanganu love pannitu emathitu povanga nu reason sollumpothu intha oru reason undu neenga illa nu sollunga papom summa sonna ungalukku puriyathu nu sollathinga ellarukum kastam irukum
@vigneswarimuthu246
@vigneswarimuthu246 5 лет назад
Superv short film. Edemari ela ponunga elarum futurea terunju purunjukitu munadiye vendam solita pala uyirgal enga aniyayama paripogama erukum
@kasavarajj3106
@kasavarajj3106 4 года назад
உண்மையில் நல்ல கருத்துள்ள திரைக்கதை என்றாலும் ,ஒருத்தரை ஜாதியை பார்த்து வரும் காதல்,என்றைக்கும் உண்மையான காதலாக இருக்கமுடியாது .எதையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவதுதான் உண்மை காதல்.
@Prao92
@Prao92 5 лет назад
The acting of girl is awesome 👏 she looking a bit like Anjali actress
@sjfilms9661
@sjfilms9661 5 лет назад
Tqsm bro nega acting a panthu enoda life la real a nadakuthunu sona unimaiya yarum nambamatanga bt it's hppening kandipa oru nal enoda uyire pogum apovachum enoda unimaiya love & itha caste prblm pothanu papom enoda life mulusa avaloda valathn mudiyala atleast na sethu avaloda iruka mudiyumanu pakuran bro & sis nycc video
@pavithrabalaraman2588
@pavithrabalaraman2588 4 года назад
The last scene antha one drop kanner antha ponnu kannula semma antha mathiri yaruna feel pani irukingala 😒
@arunpandiyan6905
@arunpandiyan6905 5 лет назад
Semma film bro .....vera levellll👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
AruN PandiyAN thanks bro
@chandrakumars4165
@chandrakumars4165 5 лет назад
அருமை சகோ திரைபடம் போல தரமான ஒளி ஒலி
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
chandrakumar s நன்றி தோழர்
@sparklingstars4497
@sparklingstars4497 5 лет назад
Love na oru happayana feeling varum.....
@KarthikKarthik-ly6ln
@KarthikKarthik-ly6ln 4 года назад
Super
@vkishore7107
@vkishore7107 4 года назад
Super tamil story 😘🥰😍
@aldojuliens
@aldojuliens 5 лет назад
Nice concept 💖💖💖 Nalla acting 👌👌👌
@sivasakthi3438
@sivasakthi3438 3 года назад
Super acting
@rajiraji3167
@rajiraji3167 5 лет назад
2k world la Caste Ilanu Veliya Easy ah solrom.. But School college vera enga ponalum ore quz where is ur Community certificate.... Ithula Unmayana love ah pakkurathe rare.. Apati pathalum Intha Caste atha Sera Vitama pirichiruthu....
@ranirani80rani10
@ranirani80rani10 4 года назад
I Donot like this
@sevugapandian2166
@sevugapandian2166 5 лет назад
Sir this first big shot short film we are expecting more from director side first time he gave Good presentation and great one also In future he do and overcome our exception. But thank you so much for the comment review sir😀😀
@cutecactuscrafts5836
@cutecactuscrafts5836 4 года назад
Sema ithehh maathiri neriya luv failure short flims podunga
@newrosario7347
@newrosario7347 5 лет назад
yes bro first religion next cast..then next thaa love...ipadi irunthu..love panuravanga matum thaa...marriage panikamudium...mathaavanga laam suma short film la sonna mathiri...matter kaga thaa
@nattukoothu
@nattukoothu 5 лет назад
Itha continue VA edunga bro
@chitraarul8269
@chitraarul8269 5 лет назад
Good attempt keep it up.. We are expecting more from you#best of luck #we all love you 😊😊😊😍😍😍
@synesthesiastreamlined4935
@synesthesiastreamlined4935 4 года назад
எண்ணம் போல் வாழ்க்கை
@vimalab6728
@vimalab6728 4 года назад
Na patha short films la ya first ....luv set akama mudikira movie ithutha 😢
@vigneshjoshan
@vigneshjoshan 5 лет назад
real conversation movie 👏👏👏
@avineshs4361
@avineshs4361 5 лет назад
First 7 min super
@klalagu
@klalagu 4 года назад
Kadhalikirathe kalyaanam pannikatha athuve nadakaathungira pothu ethuku lve pannanum....semma dialogue bro ithumaathiri ellarum nenachuta entha lve um thokaathu ennoda lve maathiri😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@arumaithuraigayathiry5859
@arumaithuraigayathiry5859 4 года назад
காதல் நிறை பேரின் வாழ்க்கையில் சாதி என்ற ஒன்றால் நிறைய தடவை செத்திருக்கு. என்ன காதலிகிறதுக்கு முன்னால இவங்க சொல்லிட்டாங்க அவங்க சொன்னது வாழ்கையின் எதார்த்தம். அதுதான் காதலையும் சாதியின் உச்சத்தில் இருக்கும் சமுகம் எப்பவுமே ஏற்றுக் கொள்ளது. .. எதார்த்தமான நடிப்பு 😊
@RajRaj-lj6ep
@RajRaj-lj6ep 3 года назад
Super
@vsvperumal4698
@vsvperumal4698 5 лет назад
Camera work amazing..And 2 character kum same scope kuduthurukkanga 2 perum act wise super bt innum knjm content irundha innum nalla irundhurukkum
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
S.V.Perumal Dass thanks for your comment bro
@indumathi7539
@indumathi7539 5 лет назад
Nice film. Very good attempt. Very Good Direction.
@jemijemi2162
@jemijemi2162 4 года назад
Pudichavangala love pannitu kalyanam pannatha nilamai varumbothu than athoda vali ennanu theriyum athuku ithu evlovo mel. Anyway nice movie
@p.raghulp.raghul1878
@p.raghulp.raghul1878 3 года назад
பிரிவுகளை சந்திக்கும்போது தான் சில உறவுகளை பற்றி சிந்திக்கத் தோன்றும்😒
@alexrajan7372
@alexrajan7372 5 лет назад
Semmma movie team.... character Kuda sema connect.... Avaludaiya kadhal antha oru thuli kanneer yil velipatathu....arumai.... Oru munnathu manusana ennala anga ukkandhu avanga conversation na feel Panna mudunjuthu....it's not a simple thing..... Hats off to the writer and crew.... Ethaarthamaana nadipu Vera level.... Veri thanam.... Felt true love in short film after a long gap.... Do more guys.... And one more thing to suggest..... Am also a short film maker...did some short films... My suggestion is... If anyone criticize u for camera technique and DI coloring.... Accept it and improve it... No issues but pls don't compromise your scripts and content like this for technical stuff.... Coz nowadays many are good at technical skills but lacks creativity and content and character oriented script and dialogues like this.... So do more and do well ... Best wishes to the whole crew.....
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
Alex Max thank you so much. ❤️❤️❤️Plz share your frds
@rajasekarr393
@rajasekarr393 5 лет назад
Caste illatha edam edhachum iruntha sollunga bro.......angayachum hpy ah irukknnnn😔😔😔
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
rajasekar R இந்தியர்கள் இல்லாத எதாவது ஒரு வெளி நாட்டிற்க்கு போங்க சகோ.. அங்க தான் சாதி இருக்காது
@kavitharamachandran7430
@kavitharamachandran7430 5 лет назад
mostly Malaysia la jaathi parka matanga...kelambi inga vanthudunga
@renugasugumar7880
@renugasugumar7880 5 лет назад
@@kavitharamachandran7430 i will come
@sssddd8654
@sssddd8654 4 года назад
Very nice..shortflim heroine's la ye ivunga than simple ah azaga irukkanga... And Hero super.. Anavapadu kolaigal ithuvaraikkum nadanthuttu than irukku.. Intha padatha pakkum pothu romba kasttama irukku...
@subis3417
@subis3417 5 лет назад
I really love this short film it's very nice
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
KICHU SUBI thank you so much bro. If you like our short film plz share your frds
@viratvicky579
@viratvicky579 5 лет назад
Bro sema Nala short film I like it.congrats brother
@saisuman1743
@saisuman1743 5 лет назад
Thank u la😍
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
Thank you so much
@rarishanirm3319
@rarishanirm3319 4 года назад
Love seen pathalei feel a iruku😭
@leo_bharathi_2686
@leo_bharathi_2686 4 года назад
Nalla kathai.... Nice..
@jayaprakashj9253
@jayaprakashj9253 5 лет назад
The girl decision is crt .she save her life.my love is also fail by this reason . sometimes we want does not change .love u pre........................................i
@madhuvisu9626
@madhuvisu9626 5 лет назад
SEMA work good dialogue expression is simply superb
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
Madhu Visu thank you so much ❤️
@sujijayan6047
@sujijayan6047 5 лет назад
Reality...!
@priyadharshini7677
@priyadharshini7677 4 года назад
I love the way of speak of hero
@jaykaymurthy3662
@jaykaymurthy3662 5 лет назад
நல்ல குறும்படம். வாழ்த்துக்கள். சாதி மறந்து திருமணம் பண்ணிகிட்டாலும் உங்களுக்கு பிறக்கும் குழந்தை க்கு சாதி சான்றிதழ் எடுக்காம இருப்பீங்களா. அடிபட்ட பிறகும் அதே தவற நீங்களும் பன்னுவீங்க. இத மாத்த அரசு நடவடிக்கை கொண்டு வரனும். சாதி என்கிற இடம் எப்போது இல்லாம போகுதோ அப்போது மாறும். சாதி படிக்கும் பள்ளியில் இருந்து அவன் சாகும் வரை கூடவே பயணம் பன்னுது. கலப்பு திருமணம் நிறைய நடந்தாலும் சாதி மட்டும் மாறல
@johnymj513
@johnymj513 5 лет назад
Director Narayanan keep going super ha erukku...proud of you man... And keep rocking Deepika vj...
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
Johny MJ thanks bro❤️
@gayathrimaheshwari9219
@gayathrimaheshwari9219 5 лет назад
Semma semma brother 😘😘😘
@dpkadp2719
@dpkadp2719 4 года назад
Semma bro
@radhakrish4618
@radhakrish4618 4 года назад
செம்ம feel
@manojpandiyan6822
@manojpandiyan6822 5 лет назад
Semma narayana...super
@priyadharshini1095
@priyadharshini1095 4 года назад
Ea kadhalum caste nala pirinjathu.. saathi illa ulagam vendum😔
@rizwanbasha1050
@rizwanbasha1050 4 года назад
Super concept and vera level vedio,make it next part
@lakshmilakshmipoovarasan5157
@lakshmilakshmipoovarasan5157 4 года назад
I love you mama, love is very good, i like love 😘😘😘😘😘
@sarleen9916
@sarleen9916 4 года назад
ஏறிவிட்டேன் உன் காதலின் படிகளில் இறங்கிவிட்டேன் உன் நினைவின் சருகிள்
@kannappand860
@kannappand860 5 лет назад
Semaaaa concept feelingful story Nice acting from Heroine and Hero👌👌👌
@guhantupac
@guhantupac 4 года назад
Vera 11 story bro
@suryanarayanan7517
@suryanarayanan7517 4 года назад
Super bro nalla irunthuchu
Далее
OBLADAET - BARMAN
03:06
Просмотров 102 тыс.
When I met the most famous Cristiano
01:03
Просмотров 25 млн
🍁 Открыл глаза
0:12
Просмотров 723 тыс.