டிஜே வைத் தவிர்த்து இது போன்ற இசைக் கச்சேரிகளில் அனேக இசைக்கருவிகளை வைத்து நேரடியாக பாடுவதை கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது பாடியவர் இசைக்கருவி வாசித்த அனைவருக்கும் நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐 God bless all
இறக்கும் முன் வேண்டும் போது கர்த்தர் மனதுருகும் தேவன் நாம் யாரும் ஒன்றும் செய்ய முடியாது தேவன் செய்ய நினைத்த காரியம் தடைபடாது ஜெபிப்போம் என் சமாதானத்தை உங்களுக்கு வைத்து போகிறேன் என்றவர் சமாதானம் தருவார்.
அன்பு சகோதரி இழப்பு ரொம்ப கொடுமை தான்🥹🥹🥹 ஆனால் ஆண்டவர் இயேசுவைப் பிடித்துக் கொள்ளுங்கள் அவர் உங்களுக்கு ஆறுதலையும், தேறுதலையும் தருவார்😊😊 நானும் 17 வயது வாலிபப் பிள்ளையை பறிகொடுத்தவள் தான் எனக்கும் உங்க வலி தெரியும். என்னையும் இந்த வலியில் இருந்து மீட்டது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே🙇♀️❤️
Please pray for my daughter gudiya pl sister she is suffering tb pl.prsy 29yrs.saturday exray pl pray far her lungs damaged god is big dr.frim bangalore
மறவாமல் நினைத்தீரையா மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமே மகிமையிலே நிறைவாக்கினீரே-என் ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
மறவாமல் நினைத்தீரையா…மனதார நன்றி சொல்வேன்….இரவும் பகலும் எனை நினைத்து..இதுவரை நடத்தினீரே…நன்றி நன்றி ஐயா ஆ..கோடி கோடி நன்றி ஐயா… எபிநேசர் நீர்தானையா…இதுவரை உதவினீரே…..எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே….எப்படி நான் நன்றி சொல்வேன்…நன்றி நன்றி ஐயா ஆ.….. பெலவீன நேரங்களில் …பெலன் தந்தீரையா….சுகமானேன் சுகமானேன்……தழும்புகளால் சுகமானேன்…என் குடும்ப மருத்துவர் நீரே…நன்றி நன்றி ஐயா ஆ.. தடைகளை உடைத்தீரையா…தள்ளாடவிடவில்லையே…சோர்ந்து போன நேரமெல்லாம்…தூக்கி என்னை சுமந்து..வாக்கு தந்து தேற்றினீரே…..நன்றி நன்றி .. குறைவுகள் அனைத்தையுமே…மகிமையிலே நிறைவாக்கினீரே-என் ..ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து…மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்…..நன்றி நன்றி ஐயா ஆ.…..