Тёмный

Marghazhi Thingal Allava | AR Rahman Aattam Kalasamithi | Top Singer | Ann Benson | Aditi Nair 

Aattam Kalasamithi
Подписаться 423 тыс.
Просмотров 5 млн
50% 1

"Let's Dance With The Rhythm Of Aattam"
For Booking 📞
Saneesh : +919847700386
Pratheesh : +919847500271
#aattamkalasamithi #shinkarimelam #musicband

Развлечения

Опубликовано:

 

26 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,1 тыс.   
@aattam_kalasamithi
@aattam_kalasamithi 3 года назад
Thank you all 💚 Hope you guys give us a subscription too!! 😍
@manumanu9249
@manumanu9249 3 года назад
Polli
@Iqbalmuhammedmcc
@Iqbalmuhammedmcc 3 года назад
ആട്ടം പേരുപോലെ തന്നെ ഒറ്റത്തവണ കേട്ടാൽ ആടിപോകും... മച്ചാന്മ്മാർ എല്ലാരും പൊളിച്ചു,😘😍😍
@Dubaidriver1234
@Dubaidriver1234 3 года назад
@@Iqbalmuhammedmcc ❤️😂🙏
@kalaiagavai2854
@kalaiagavai2854 3 года назад
Nice song Nice voices intha padal entha year padiyathu Nice drum Beating.. ❤💞💞
@vallikumar8928
@vallikumar8928 3 года назад
Engal tamil
@welcome734
@welcome734 2 года назад
தமிழைப் பெருமைப் படுத்தும் நம் மலையாள சகோதர சகோதரிகளுக்கு மிகப்பெரிய நன்றி🙏💕. தமிழ் தாயின் பிள்ளைகள் என்று நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்👌👌
@kumark1911
@kumark1911 2 года назад
Thooya thamizh vaarthaigal Malayalathilum ulladhu
@welcome734
@welcome734 2 года назад
@@kumark1911 உண்மை 🤝👍
@azad8339
@azad8339 2 года назад
DHARMA .. Karma ..Moksha
@mohammedfarook6291
@mohammedfarook6291 Год назад
@@azad8339 it's not thamizh, it's sanskrit
@azad8339
@azad8339 Год назад
@@mohammedfarook6291 Both are Ancient languages.. india ever produced . . . Sankrit have influence in all major Indian languages. Even 80% of Malayalam language is from Sankrit...
@rajaraja6304
@rajaraja6304 3 года назад
என் தாய் மொழி தமிழ் கேரளாவிலும் கேட்பது மிகவும் மகிழ்ச்சி ஆக இருக்கிறது வாழ்க தமிழ் வளர்க கேரளா
@avidpraveen
@avidpraveen 3 года назад
Music... Sangeetham has no language
@ramkumarram5961
@ramkumarram5961 2 года назад
super
@lucidlyexplained9589
@lucidlyexplained9589 2 года назад
கேரள மக்களில் 70% மக்கள் பாரம்பரியத்தால் தமிழ் மக்கல்
@sktrolls3736
@sktrolls3736 2 года назад
Avarkalum tamilarkal thaan But lost their history
@boobeshr6234
@boobeshr6234 2 года назад
வாழ்க தமிழ்
@user-sf3wb2js6p
@user-sf3wb2js6p 2 года назад
தமிழ் பாடல்களை தமிழர்களை விட நம் மலையாள சொந்தங்கள் மிக அருமையாக உச்சரிப்புடன் படுகிறார்கள் அணைத்து பாடல்களும்.வாழ்க தமிழ் 🙏🙏🙏
@akpvenu5546
@akpvenu5546 Год назад
உண்மை யோ உண்மை நமக்கு ள ல வராது
@mohideen4
@mohideen4 Год назад
காரணம் மலையாளம் தமிழில் இருந்து பிறந்தது. தமிழின் DNA இருக்காதா???
@geethathirumalai238
@geethathirumalai238 Год назад
The song was sung beautifully. However, the girl on the left has to improve her Tamil diction. At the beginning itself, instead of "aaipaady" she sings "aapaady" and instead of "selva", she sings "selvaa" ( the correct letter is the short vowel 'a"). The girl on the right is perfect in every sense. Anyway, thank you all!
@Mpandi005
@Mpandi005 Год назад
@@akpvenu5546 ഴ vum varathu 😁
@sanocycles6642
@sanocycles6642 11 месяцев назад
@tamilarasan8283
@tamilarasan8283 2 года назад
தமிழனாக பிறந்ததற்கு பெருமை படுகிறேன். என் தமிழ் எங்கும் ஒலிக்கிறது. வாழ்க என் தமிழ் வளர்க தமிழ். நான் ஒரு இஸ்லாமிய தமிழன்.
@chennainaveen38
@chennainaveen38 3 года назад
உலகு எங்கும் ஒருங்கே ஒலிக்கும் உலக மொழி அதுவே எம் தமிழ் ❤️❤️❤️❤️
@kumareshg2638
@kumareshg2638 3 года назад
yes....
@bigilmathavanbigilmathavan9882
@bigilmathavanbigilmathavan9882 3 года назад
தமிழ்
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 3 года назад
உங்க கமெண்ட் அருமை வாழ்த்துக்கள் நன்றி 🌹
@sajinkurian4699
@sajinkurian4699 3 года назад
Translate please?
@JamaaalJamaaal
@JamaaalJamaaal 3 года назад
Nallu
@user-xn9vv9df4n
@user-xn9vv9df4n 3 года назад
தமிழர்களுக்கு என்று நாடு இல்லை. ஆனால் தமிழர்களும்' தமிழ் மொழியும் இல்லாத நாடு இல்லை.... வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் மொழி!!
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 3 года назад
நல்ல பதிவு வாழ்த்துக்கள் நன்றி 🌹
@arunachalam9621
@arunachalam9621 3 года назад
அண்ணா சிறந்த பதிவு
@karthik_Naidu_336
@karthik_Naidu_336 3 года назад
இல்லை அண்ணா தமிழ்நாடு என்பது ஒரு நாடுதான் இந்தியாவோடு சேர்த்து பார்க்கும் போது அப்படி தெரிகிறது உங்களுக்கு இந்தியா நாடு கிடையாது அது ஒன்றியம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி நாடு தான் பல மாநிலத்தின் பெயர் நாடு என்ற பெயரில் தான் முடிகிறது
@cpselvam1
@cpselvam1 2 года назад
@@karthik_Naidu_336 சரியான கருத்து. தமிழ்நாடு தமிழர்களுக்கே.
@arafathnasar8758
@arafathnasar8758 2 года назад
Goyala tamil nadu kerala kannada Andhra edu ellam serndu oru Nadu tany Nadu tamizhargalin nadu wadakkangalodu serndadu nala sonda nadu poi maanilam anadu
@cvamurugan4722
@cvamurugan4722 2 года назад
நான் எப்போதும் இந்த பாடலை கேட்டும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது.. என்ன பாடல் வரிகள்....!! என்ன இசை...!! என்ன குர‌ல்.....!! ஜானகி அம்மா எப்போதும் உடல் நலம் ஆரோக்கியமாக வாழனும் பல்லாண்டு...!! ❤️ ❤️ எம் மொழியை சிறப்பித்த மலையாள சிறார்களுக்கு என் கரம் கூப்பி வணங்கி நன்றி சொல்லுகிறேன்... 🙏🙏🙏🙏
@DPrasath
@DPrasath 2 года назад
தவில், மிருதங்கமும் சரியான இசை இருந்தாலும் இது வேறு அனுபவம் சிறப்பு💙💙
@sanocycles6642
@sanocycles6642 Год назад
Yes😍 goosebumps ❤
@hameedsha6628
@hameedsha6628 3 года назад
தமிழை அழகாய் உச்சரிப்புடன் பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.....செம❤❤❤
@tlingam4435
@tlingam4435 3 года назад
Arumaiyana kurall ewllo alaga irukku paarunga song kurall
@Sachin_JayaRam1993
@Sachin_JayaRam1993 3 года назад
Tamilargalai vida thamil azhagaga ucharipathu malayalis it's true
@krishchemist4627
@krishchemist4627 3 года назад
@@Sachin_JayaRam1993 male voice lyrics patum pothu sareya ucharikkala ka....
@saravan348
@saravan348 3 года назад
😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘👌👌👌👌👌வாழ்த்துக்கள் சகோதரிகளே🎉 congratulations
@subashs8322
@subashs8322 2 года назад
I like thish song
@TheRengarajan
@TheRengarajan 3 года назад
மலையாள மக்களுக்கு எனது அன்பு வணக்கம்....I feel happy when hearing song ... Thanks Kerala singers and lovable Kerala people
@user-muthappan
@user-muthappan 3 года назад
Tnks brooii
@reshmivijayanreshmivijayan4648
@reshmivijayanreshmivijayan4648 2 года назад
Thanks annaa🙏
@agijohn7938
@agijohn7938 2 года назад
Tamal is Mother Dravidian language, Malayalam is it's younger sister. Proud to be Dravidian.
@sj9918
@sj9918 2 года назад
Tamil is said to be mother of Malayalam. If we look at origin of words Keralam and Malayalam, both sounds like Tamil originated. In fact these words derived by Tamilians as far as I understood. (I am not linguistic experts, still...)
@TheRengarajan
@TheRengarajan 11 месяцев назад
​@@user-muthappan❤
@V-D-EditZDevotional
@V-D-EditZDevotional Год назад
தமிழ் மொழியும் மலையாள இசையும் இணைந்து கேட்கும் போது நம் மனதில் ஒரு சந்தோசம்... நன்றி சகோதரிகளே😍😍😍🙏🏼
@mithrantalks
@mithrantalks Год назад
Whenever a malayali sings a Tamil song... Truly the feel is divine ❤️❤️❤️.. love from Tamilnadu
@geethathirumalai238
@geethathirumalai238 Год назад
We don't encourage Tamil girls and boys who are well- trained in music and having a melodious voice and good diction, but invite others from outside. Just watch Quarantine from reality music show on Ragamaalika Tv channel and learn for yourself how many good Tamil male and female singers' talent is being ignored by our music directors.
@Mpandi005
@Mpandi005 Год назад
Ithu saththiyam
@henrygonzaga9720
@henrygonzaga9720 3 года назад
என் தாய் மொழியை இவ்வளவு அழகாக பாடும் அருமைச் சிறார்களுக்கு கோடி வணக்கங்கள் உங்கள் உச்சிரிப்பே அசத்துகின்றது .நீங்கள் நலமாக இருக்க வேண்டும் பிள்ளைகளா.
@Srivijayy
@Srivijayy 2 года назад
Indha ponnunga already tamil la Sun tv participate panni irukkanga pa adhan crt ta pronounce Panranga 👍
@vijayanramalakshmi444
@vijayanramalakshmi444 Год назад
@@Srivijayy tamilum hindiyum paaduvathu sulabam athil tamil thean inimai adhigam
@vigneshkumars4680
@vigneshkumars4680 3 года назад
தமிழை நேசிக்கும் எம் மலையாள சொந்தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 Год назад
என் தாய் மொழி தமிழ் மலையாள மக்கள் இப்படி வியந்து பாடும் போது தெரியவில்லையா உலகுகெல்லாம் முதல் மூத்த மொழி தாய் தமிழ் தமிழனாக பிறந்தது நாம் செய்த அதிஸ்ட்டம்
@mahanteshmulgund5731
@mahanteshmulgund5731 Год назад
I am Kannadiga. What a voice of sisters and the musical blast. The Tamil culture is mesmerizing. Great. Very Happy
@zarah-tx6hp
@zarah-tx6hp Год назад
This is Kerala culture
@botplayer6251
@botplayer6251 Год назад
@@zarah-tx6hp but song is tamil
@zarah-tx6hp
@zarah-tx6hp Год назад
@@botplayer6251 That's right. But i mean because both the singers are malayalis(kerala)
@pubglifeg9318
@pubglifeg9318 10 месяцев назад
Love u bro ❤
@karthiguna4458
@karthiguna4458 3 года назад
தமிழ் என்றும் தனித்து ஓங்கும் மொழி🔥அழகிய உச்சரிப்பு😍👏
@user-et5uk1su2b
@user-et5uk1su2b 3 года назад
വേറെ ഏത് instrument വായിച്ചാലും ചെണ്ടയുടെ feel കിട്ടില്ല അത് മലയാളിക്ക് വേറെയൊരു വികാരം ആണ് മക്കളെ ചെണ്ടമേൽ കോൽ വീണാൽ നോക്കേണ്ട പിന്നെ തന്നെ ചാടിക്കോളും അത് power ആണ് ചെണ്ട പറയാൻ വാക്കില്ല
@user-bf1oh6jy7m
@user-bf1oh6jy7m 3 года назад
😍😍😍nokkenda mone ith paandi thanne Malayalam vayikaan kalivu und
@claustrophobic0015
@claustrophobic0015 2 года назад
Chendakk athinteth aaya limitations und chendakk theran sadhikatha palla fellum vere instrumentsinum theran sadhikum..
@alwingeorgeneriyantharayil5136
@alwingeorgeneriyantharayil5136 2 года назад
Band set patum chetta😊
@johnsonsolomon6911
@johnsonsolomon6911 2 года назад
എല്ലാ മലയാളിക്കും ചെണ്ട ഇഷ്ട്ടല്ലാ...ട്ടോ..... ഇത് കണ്ടിട്ട് പോയി ഒർജിനൽ ഒന്നു കണ്ട് നോക്കൂ. Feeel......
@YUTfan2
@YUTfan2 2 года назад
പക്ഷെ ചെണ്ട dominate ചെയതു throughout...otherwise song was good...
@FOODBAYYA
@FOODBAYYA 2 года назад
❤from Telangana.... Heard this song... 20+times.... Especially for aattam kalasamithi team....
@sabarigovindasamy1527
@sabarigovindasamy1527 Год назад
This tamil songs
@sakthisarathi6728
@sakthisarathi6728 10 месяцев назад
மிகமிக அருமை நான் இந்த பாடளை பல முறை கேட்டு ரசித்தேன் மிக்க மகிழ்ச்சி
@perfume_person6496
@perfume_person6496 3 года назад
Pinnadi nikkiravaga yellaru mugathulayum avlo azhagana sirippu..cute
@powerfullindia5429
@powerfullindia5429 2 года назад
Malayali da💪
@prashantbudagumpi7702
@prashantbudagumpi7702 2 года назад
Super 👌
@grkranjith9471
@grkranjith9471 2 года назад
@@powerfullindia5429 1 to 1967 you tamilan state name madharas(madras) but 1967 to 2021 you malayali state name kerala .
@powerfullindia5429
@powerfullindia5429 2 года назад
@@grkranjith9471 who told to you.. U should study te history.. Ok
@abhi4804
@abhi4804 2 года назад
@@grkranjith9471 Go and study proper brother😀😂
@ShahulHameed-nq7id
@ShahulHameed-nq7id 3 года назад
வித்தியாசமாக இருந்தாலும்கூட-- ரசிக்கும்படியாக இருந்தது.
@mahendran3723
@mahendran3723 3 года назад
சூப்பர்
@hameedsha6628
@hameedsha6628 2 года назад
தமிழ் என்றால் சும்மவா....தேனமுதாய் இருவரின் குரலும் தமிழின் வரிகளும்....தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வேன்....
@GaneshKumar-zz7mz
@GaneshKumar-zz7mz 3 месяца назад
சிங்கங்கள் இசை இசைக்க.... தங்கங்கள் பாடல் பாட..... அருமை.... வாழ்க இந்தியா..
@veeramakalipalsamy1072
@veeramakalipalsamy1072 3 года назад
அன்பு தங்கைகளே உங்கள் இனிய குரலில் ஆண்டாள் பாசுரம் கேட்க இனிமையாக உள்ளது
@maniyarasant8
@maniyarasant8 2 года назад
Thanks to Kerala media, lots of other languages song I have seen that sung in malayala channels and rarely seeing other languages media let singing another language....love from TN.. Kerala bgm with Tamil song ultimate combination 😍😍😍
@velunagarajan3941
@velunagarajan3941 2 года назад
മനോഹരമായി, അത്ഭുതകരമായി, മധുരമായി പാടിയ സ്നേഹമുള്ള ആത്മാക്കളെ അഭിനന്ദിക്കുന്നു സമ്പന്നവും ആരോഗ്യകരവും ആരോഗ്യകരവുമായ ഒരു ലോകം ജീവിക്കാൻ അഭിനന്ദനങ്ങൾ ...
@sanjaisanjai9123
@sanjaisanjai9123 Год назад
Super
@tmrangan1971
@tmrangan1971 3 года назад
Background Drummers elevated the soul of the song.... Hatz of to them/
@aattam_kalasamithi
@aattam_kalasamithi 3 года назад
Thank you
@sudarshanvp2660
@sudarshanvp2660 2 года назад
10000000% true
@abhinsanthosh5714
@abhinsanthosh5714 2 года назад
That's no drums it's chendamelam
@user-yt3cj4dt8y
@user-yt3cj4dt8y 3 года назад
இனிமை கொண்டது எங்கள் தமிழ்....❤️
@manjunathans6404
@manjunathans6404 3 года назад
Exactly 🔥🔥🔥
@ashokss6902
@ashokss6902 3 года назад
Correct rngal tamil🙏🙏
@drivinglover1795
@drivinglover1795 3 года назад
Super pro
@preshanthramesh3113
@preshanthramesh3113 3 года назад
@@harleynisha8699 yes
@rajarammani9685
@rajarammani9685 2 года назад
@@drivinglover1795 my favorite lyric's 💐💐💓💓💓💓👌👌👌
@pradeepparker1423
@pradeepparker1423 2 года назад
Happy to see malayali people likes tamil songs and music.... Love From Tamilnadu
@vinodkumar-ur9hv
@vinodkumar-ur9hv 6 месяцев назад
I'm telugu language from Telangana I don't understand single lyric of the song But I like this song from bottom of my heart❤❤❤❤
@thiruarasu1405
@thiruarasu1405 Месяц назад
There is no language, place for the Skilled Art
@akhentertainmentwayanad2405
@akhentertainmentwayanad2405 3 года назад
രണ്ട് കുട്ടികൾക്കും ആ ടീമിനും ഇരിക്കട്ടെ കുതിര പവൻ ♥️
@suryaprakash4238
@suryaprakash4238 3 года назад
Tamil singing kerala background music ultimate performance
@greenviews2808
@greenviews2808 2 года назад
Music have no language
@powerfullindia5429
@powerfullindia5429 2 года назад
Singers also malayalis😍💪
@duraisamy8283
@duraisamy8283 2 года назад
இருவரும் அருமையாக பாடினர், அதற்கேற்ற இசை அமைதிருந்தால் இனிமை.
@chelliahbhawananthan2638
@chelliahbhawananthan2638 Год назад
very nice
@kavyaraja55
@kavyaraja55 2 года назад
Drum beaters smiley face😍😍😊😊👌👌Their drums beats 💥💥💥 goosebumps... both mallu girls pronouncing tamil words very well nd clearly 👏👏👏👏 Really I loved it 😍😍😍😍👌👌👌
@geethathirumalai238
@geethathirumalai238 Год назад
Not the girl on the left please.! She has to improve her Tamil diction.
@rkvdos4188
@rkvdos4188 3 года назад
ഒന്നും പറയാനില്ല (Perfect okk ) 😘😘😘😘😘😘😘 അട്ടം kalasamithi fanss ❤
@vijaiviji7940
@vijaiviji7940 3 года назад
தமிழுக்கு அமுதென்று பெயர்
@manjunathans6404
@manjunathans6404 3 года назад
Super👌👌👌
@selvarajuulakanthan9651
@selvarajuulakanthan9651 3 года назад
Amuthukku thamizh endru perr.
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 3 года назад
correct..
@DKS-Hub
@DKS-Hub 2 года назад
அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
@prakashmugundan67
@prakashmugundan67 2 года назад
Correct
@chinnaprakash2677
@chinnaprakash2677 Год назад
I am very proud of my birth in Munnar Kerala. The two language Tamil and Malayalam and it's music always show the unity in all respects.
@mohandj9813
@mohandj9813 Год назад
Yes brother ❤️
@kaushick7718
@kaushick7718 2 года назад
தமிழ் அழகு... தமிழ் உச்சரிப்பு மிக அழகு... தமிழ் தாய்க்கு அழகு சேர்த்தமை மிக மிக அழகு......
@libinloveshore5098
@libinloveshore5098 3 года назад
ഒരേ ഇരിപ്പിൽ ഒന്നിൽ കൂടെ തവണകേട്ടു.അത്രമേൽ മനോഹരം. ആട്ടം&sisters Super.
@Rockcreaters
@Rockcreaters 3 года назад
Lovely malayalam people. Respect from tamilnadu
@user-muthappan
@user-muthappan 2 года назад
Thanks bro, love you so much 😘😘
@gulmohar1996
@gulmohar1996 2 года назад
Me to
@abhayghoshckdabhayghosh8807
@abhayghoshckdabhayghosh8807 2 года назад
😍
@kamsathvanan8235
@kamsathvanan8235 2 года назад
@@user-muthappan
@kunju7357
@kunju7357 2 года назад
😍😍😍
@meyyappanmurugappan3723
@meyyappanmurugappan3723 2 года назад
Excellent Tamil Song sung Really Beautifully by the Two Malayali Girls with Traditional Kerala Background Music. All in all a Excellent Setting. Truly loved every bit of it.
@DavidDavid-mg7wt
@DavidDavid-mg7wt 10 месяцев назад
எங்கல் இசைக்கு வேரு இசை ஏது தமிழனின் பெருமை இதுவே ❤❤❤
@luckyanish3862
@luckyanish3862 3 года назад
Tamil is Powerful Language....💪 2 perukum Valthukal Sisters 🙏
@user-muthappan
@user-muthappan 3 года назад
👍🔥
@karuna9486
@karuna9486 2 года назад
எங்கள் ஆஸ்கார் விருதுதின் இசைஅமைபாளரின் மாசில்லா இசைவழி ஏ ர் .ரகுமான்
@donyjose869
@donyjose869 2 года назад
Excellent singing with the ancient traditional instrument "Chenda" is something out of the world
@josephstephena776
@josephstephena776 Год назад
Tc fc
@luxmiluxmi6684
@luxmiluxmi6684 11 месяцев назад
தினமும் கேட்டு ரசிக்கிறேன் 😍😍😍😍என்ன ஒரு இசை 😘😘🥰🥰🥰என்ன ஒரு குரல் வளம் 👏👏👏👏👏
@anandtrivandrum116
@anandtrivandrum116 3 года назад
അത്രമേൽ മനോഹരം എല്ലാം കറക്റ്റ് സൗണ്ട് ആയിരുന്നു മാറ്റ് ഫ്യൂഷനിൽ നിന്നും വേറിട്ടു നിന്നു സൂപ്പർ 👍💪👑💥
@rajavadivel6988
@rajavadivel6988 2 года назад
In my view, most of the malayalis are gifted with good voice. Being a Tamizhan, proud to hear Tamil song sung by Malayali girls. What a performance.
@sanocycles6642
@sanocycles6642 Год назад
True
@mithrantalks
@mithrantalks Год назад
Very true... That too when a malayali sings Tamil that is truly a magical divine ❤️❤️
@skk5405
@skk5405 Год назад
Enna da Malayali Girl ku application aa😂😂😂🤣🤣🤣😅😅
@sreerajsasthamcotta2145
@sreerajsasthamcotta2145 10 дней назад
ആട്ടം ഒരു ടെൻഷനും ഇല്ലാതെ എല്ലാരുടെയും മുഖത്തു വിടർന്നു നിൽക്കുന്ന ആ ചിരി ഇത് തന്നാണ് നിങ്ങളെ ഇത്ര വലുതാക്കിയത് 😍
@AppaVaithiyam
@AppaVaithiyam 2 года назад
என்ன பாட்டு என்ன இனிமை என்ன தமிழ் உச்சரிப்பு. மொழிகள் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு போன்ற திராவிட மொழிகளுக்குள்தான் எத்தனை சம்பந்தங்கள், எத்தனை வீரியங்கள். அப்பப்பா. இந்த மலையாள பேத்திகள் பாறாமலும் தமிழ் உச்சரிப்பு மாறாமலும் மற்றும் அவர்கள் பாரம்பரிய செண்டை மேளத்தை வைத்தே மகிழ்ச்சியுடன் கலையோடு அவர்கள் விளையாடும் விதம். சொல்ல எழுத வார்த்தைகளேயில்லை. அவ்வளவு அருமை பெருமை.
@vlogsofmusthu8818
@vlogsofmusthu8818 3 года назад
പാട്ടിനെ മനോഹരമാക്കിയ ചെണ്ട കൊട്ടുന്ന ചേട്ടന്മാർക്കിരിക്കട്ടെ ♥️
@thangalakshmis4619
@thangalakshmis4619 Год назад
It's 1999th year tamil song jannaki Amma and unnikrishnan sir was artist.
@augustinea6110
@augustinea6110 Год назад
Perfectionists ❤❤❤💯💯💯
@VasanthaET
@VasanthaET 9 месяцев назад
​@@thangalakshmis4619😅 as
@Trs833
@Trs833 7 месяцев назад
❤❤❤❤❤💯 yojikkunnu
@saransaran9765
@saransaran9765 3 года назад
Im tamilnadu but I'm very very interesting in attam kalasamithi Chanda melam team is always perfect team and lovely talenters guys...🥰🥰🥰😍😍😍💚🤍
@lalithashanmuganathan6729
@lalithashanmuganathan6729 10 месяцев назад
Our land is separated by Western ghats, but culturally we always move together. From Carnataga Sangeetham (Carnatic sangeeth) to our latest film songs we work together, we Cherish Malayalam brothers and sisters and we know that Tamizhs are respected in Kerala. This song is extraordinarily sung and the Chenda Melam is superb, hats off to them.
@robinsonk2505
@robinsonk2505 2 года назад
The two girls sang beautifully. Enjoy ed it. I love Keralites. I'm A Tamil
@mohammadtauqeer4209
@mohammadtauqeer4209 3 года назад
It is so difficult to create AR. Rahman's numbers on stage, but they nailed it.
@nadenveerapen1125
@nadenveerapen1125 2 года назад
Thanks u
@powerfullindia5429
@powerfullindia5429 2 года назад
Dileep kumars music we r create back💪♥️
@learningworldshafraz5630
@learningworldshafraz5630 2 года назад
@@powerfullindia5429 did he said anywhere he is dileep kumar ?
@krishnakumarthangaraj2856
@krishnakumarthangaraj2856 3 года назад
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்நாளாய்.... ஆண்டாள். நாச்சியா. அம்மா கோதை
@sandeep27189
@sandeep27189 2 года назад
I listened to this on my earphones and without my knowledge i felt the tears rolling over my cheeks. Fantastic rendition.
@karthikeyan6782
@karthikeyan6782 11 дней назад
இசை திருப்தி அளிக்கவில்லை..பாடகர்கள் அருமை❤
@krishnamoorthy.m4891
@krishnamoorthy.m4891 3 года назад
இனிமையான குரல்களில் ஆண்டாள் பாசுரம் பின்னணியில் சண்டி மேளம் ஆகா அருமை கேட்க கேட்க சேவிகள் இனிக்கிறது ❤️❤️
@mathiilango3414
@mathiilango3414 3 года назад
I know the toughness of this song ...but another language girls sing the song lyrics clear very well ...top notch in singing ...thank u so much ...on behalf of tamilan I wish u both ...respect kerela people
@artofkannur
@artofkannur 3 года назад
There are even tough songs in malayalam
@powerfullindia5429
@powerfullindia5429 2 года назад
This is kerala singers with clear tamil, but tamilan cnt sang a mlylm song this much clearly💪
@agijohn7938
@agijohn7938 2 года назад
Tamil is Mother Dravidian language, Malayalam is it's younger sister. Proud to be Dravidian.
@kumarkohli3672
@kumarkohli3672 2 года назад
Love from tamilnadu... thats an unbelievable performance .. i have ever seen in stage...✌️✌️✌️✌️❤️❤️❤️❤️❤️
@chandruravichandran9846
@chandruravichandran9846 2 года назад
Happy to hear this song with malayali singars💝love from tamilnadu தமிழன்டா🧑‍🤝‍🧑
@muthuswamyperumal7038
@muthuswamyperumal7038 3 года назад
Perfect combo, song selection super, i love kerala from TN
@RakeshRakesh-mv6rt
@RakeshRakesh-mv6rt 3 года назад
Thanks
@powerfullindia5429
@powerfullindia5429 2 года назад
♥️from kerala, kollam dt♥️
@tamilankalaigal2
@tamilankalaigal2 2 года назад
@@powerfullindia5429 Kerala is gods own country. I love malayalee brothers
@vetrijothidam586
@vetrijothidam586 3 года назад
வாழ்க தமிழ்.
@manjunathans6404
@manjunathans6404 3 года назад
வாழ்க தமிழ் ❤❤❤🔥🔥
@mohamednijam2056
@mohamednijam2056 3 года назад
அப்படி சொல்லுடா கண்ணு
@vallikumar8928
@vallikumar8928 3 года назад
Tamil engal uyir
@karuppasamynadar760
@karuppasamynadar760 2 года назад
அழகு தமிழ் 💖💖
@powerfullindia5429
@powerfullindia5429 2 года назад
Ann ബെൻസൺ മോൾ പൊളിച്ചു 👌♥️♥️😘😍🌹
@gopinathannambiarc2298
@gopinathannambiarc2298 11 дней назад
Annkutty performed excellently well. അവളുടെ ശബ്ദത്തിന് തന്നെ ഒരു വശീകരണ ശക്തിയുണ്ട്. Which language doesn't matter. Back ground drum set up super...
@bermudatriangle162
@bermudatriangle162 3 года назад
ஒரு நிமிடம் குரல் ஒலிக்க மனம் மயங்கினேன் வாழ்த்தும் அளவு அனுபவம் இல்லை 🌟
@KRISHNAKUMAR-tu1jn
@KRISHNAKUMAR-tu1jn 3 года назад
Fan from tamilnadu.... what an incredible cameo... i will ever seen. ..... An beautiful song with CHANDDa melam.. The voice of these TWO are unbelievable.... Pure CLASS. .......
@rcityr
@rcityr Год назад
Super ma 💘💘💘💘😘💘 my sweetheart
@tamilmaran7876
@tamilmaran7876 2 года назад
உலகம் எங்கும் எம் தாய் மொழி பரவட்டும்
@ramachandranns8496
@ramachandranns8496 2 года назад
அருமையாக பாடினாா்கள். பாராட்டுகள். இசையும் அருமை. வாழ்த்துக்கள்.
@maheshr0110
@maheshr0110 2 года назад
I don't know Tamil and malayalam language but, really loved this song 🥰 with love from Karnataka 🙏
@tamilankalaigal2
@tamilankalaigal2 2 года назад
Thank you brother. I love Kannada and Karnataka
@user-dg9fv1uq4d
@user-dg9fv1uq4d Год назад
In music there's no any language...... 💐
@rajeshwari4856
@rajeshwari4856 Год назад
Valya karyam aayi onn podaapa
@mahroofkunnummal5502
@mahroofkunnummal5502 Год назад
@@rajeshwari4856 😁😁😁
@sssun7
@sssun7 10 месяцев назад
Music is divine. So who cares if one understands tamil or malayalam, as long it touches our soul.
@gunaseelanc5838
@gunaseelanc5838 3 года назад
It's நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர். சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் Kindly Concentrate on Lyrics too My dears. Its not just a Lyrics. Its a soul of Aandal❤️🙂
@sankarperumal440
@sankarperumal440 2 года назад
Hi Rayan, Thanks for posting the lyrics. Very nice ones. These lines for Andal is tough to repeat for our native Tamils. For non native singers, considering the other aspects we can accommodate this variation. Can you type the lyrics in exact pronunciation in English also so that the singers can identify the deviation and will be more careful in future creations.
@sankarperumal440
@sankarperumal440 2 года назад
You can add the meaning of these lines as well in English.
@gunaseelanc5838
@gunaseelanc5838 2 года назад
@@sankarperumal440 Sure Sankar. I will do my best soon. Thank you 🙏😊
@gunaseelanc5838
@gunaseelanc5838 2 года назад
Transliteration: mArgazhith thingaL madhi niRaindha nannALAl* nIrAdap pOdhuvIr pOdhuminO nEr izhaiyIr* sIr malugum AyppAdich chelvach chirumIrgAL kUrvEl kodun-thozhilan nandhagOpan kumaran* ErArndha kaNNi yasOdhai iLam singam* kAr mEnich chengaN kadhir madhiyam pOl mugaththAn* nArAyaNanE namakkE paRai tharuvAn* parOr pugazhap padindhelOr empAvAi. Meaning of the each Line: sIr malgum AyppAdi - (From the) wealthy place of AyppAdi, selvach chirumIrgAL - O, the young gOpikAs who have got the best wealth (which is association with, and kainkaryam to, krishNan), nEr izhaiyIr - who are wearing wonderful ornaments (keeping krishNan in mind), mArgazhi thingaL - we got the best of all months - the mArgazhi month, and the good full moon day for doing the nOnbu (ceremony to pray for the rains)). kUr vEl - (Standing with a) sharp spear, kodum thozhilan - if any enemies come near his dear krishNan he would be a person doing cruel deeds (to those enemies) - that person is nandhagOpan - nandhagOpan, whose kumaran - dear son is krishNan; Er Arndha kaNNi yasOdhai - the one who has got beautiful eyes, iLam singam - her young lion-cub is krishNan, kAr mEni, sengaN - (his) body is the color of dark (kind) clouds, he has got eyes lotus-like, kadhir madhiyam pOl mugaththAn - and his face is the bright light of the moon, nArAyaNanE - and who is none other than srIman nArAyaNan, namakkE paRai tharuvAn - only srIman nArAyaNan can give us (us who depend only on him) the opportunity to do kainkaryam to Him. Al - So padindhElOr - those who want to take a good (padindhu) bath (enjoyment with krishNan), please go with us, pArOr pugazha - and the people of this world would celebrate that.
@sankarperumal440
@sankarperumal440 2 года назад
Thanks Rayan.👍
@BabuBabu-dq7ph
@BabuBabu-dq7ph 2 года назад
இந்தப் பாடல் ரொம்ப எனக்கு பிடிக்கும் அதுவும் இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தரை பார்த்து பாடும் ரொம்ப அழகான பாடல் எனக்கு சந்தோசமே நீங்கள் இரண்டு பேரும் பாடும் பாடல் மேலும் மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@kanank13
@kanank13 Год назад
Hats off to the wonderful drummers and the 2 singers. Very nice of the Malayalees to perform a great Tamil song of ARR with Kerala falvor (chendi melam).
@hsr3344
@hsr3344 2 года назад
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் காண்பது மிகவும் மகிழ்ச்சி.
@geethathirumalai238
@geethathirumalai238 Год назад
எங்கும் தமிழ் , எதிலும் தமிழ் , என்றும் தமிழ் என்று சொல்லாமல் விடாதீர்கள்!
@RajeshRajesh-bv1rm
@RajeshRajesh-bv1rm 3 года назад
தமிழ் எல்லா இடங்களிலும் ஒலிக்கும்
@pandirajan1991
@pandirajan1991 2 года назад
This Kerala drums very special forever 👌
@parudeesa5247
@parudeesa5247 2 года назад
ചെണ്ട മേളവും നല്ലൊരു കലയാണെന്ന് ഈ വീഡിയോയിലൂടെ മനസിലായി ചെണ്ടക്കാർക് ഒരു ബിഗ് സല്യൂട്ട് അടിപൊളി 💯💯💯💯💯👏👏👏👏👏❤️
@DeviPadthu
@DeviPadthu 3 года назад
அழகிய அர்த்தமுள்ள செம்மொழியான தமிழ் பாடல், கேட்க கேட்க ஆனந்தமே. நம்மை விட கேரளாவில் தமிழை நன்றாக போற்றுகின்றார்கள். நன்றிகள். *-Padmanaban,* from Kuwait.
@geethathirumalai238
@geethathirumalai238 Год назад
I shall write my counter for this in Tamil from my smart phone instantly. Keralites, don't learn Tamil but learn Tamil film songs alone so that they can get name, fame and money at the cost of the Tamil singers by being introduced to the Tamil film music industry that is much larger than that of the Malayalam film music industry.
@s.nbadboys3573
@s.nbadboys3573 2 года назад
தமிழில் இவுலவு அழகாக பாடிய இரு அக்காங்களுக்கும் வாழ்த்துக்கள்
@rameshuk8239
@rameshuk8239 2 года назад
அருமை அழகான உச்சரிப்பு தமிழ்.. வாழ்த்துக்கள் சகோதரிகளே..♻️💐
@SaravananSaravanan-hb5gv
@SaravananSaravanan-hb5gv 2 года назад
தாய் தமிழே வாழ்க...
@ganesh36944
@ganesh36944 3 года назад
அருமை! தமிழ் வாழ்க!
@anjuakhil2281
@anjuakhil2281 3 года назад
ഒരുപാട് miss cheytha നിമിഷം ആട്ടം കലാസമിതിയുടെ ഒരു കിടിലൻ program 💚💚AATTAM 💚💚ഉയിർ
@sunilantony472
@sunilantony472 2 года назад
ഞാനും നിങ്ങൾ പറഞ്ഞതിനോട് യോജിക്കുന്നു സത്യത്തിൽ തമിഴ് നല്ല സ്പുടതയോടെ കേരളത്തിന്റെ മക്കൾ എത്ര മനോഹരമായ് പാടുന്നു അക്ഷരസ്പുടത ഉഛാരണം സമ്മതിക്കാതെ വയ്യ ജാനകി അമ്മയുടെ പഴയ പാട്ട് എടുത്ത് നോക്കിയാൽ ( മലയാളം) അതിൽ തമിഴ് ഭാഷ, വാക്ക് ഉണ്ടാകും പക്ഷേ ഈ മക്കള് സത്യത്തിൽ ഞെട്ടിച്ചു സമ്മതിക്കണം സമ്മതിച്ചു ഈ മക്കളെ എനിക്കും പറയാനുള്ളത് നിങ്ങളുടെ അഭിപ്രായം ഒരു പാട് ഒരുപാട് നഷ്ട്ടമാക്കി
@agijohn7938
@agijohn7938 2 года назад
Tamil is Mother Dravidian language, Malayalam is it's younger sister. Proud to be Dravidian.
@abhilashbharathan1841
@abhilashbharathan1841 2 года назад
No Malayalam is a crazy daughter of Tamil💙
@Ragameiste
@Ragameiste 2 года назад
@@abhilashbharathan1841 lol
@akpvenu5546
@akpvenu5546 2 года назад
Malayalam s,mother isTamil. Sanskrit father.proude of Malayalam
@akhilks3464
@akhilks3464 Год назад
Tamil is mother, father engnea, father is samiskrit
@geethathirumalai238
@geethathirumalai238 Год назад
If Tamil is the mother language of the Dravidian family of languages, how can Malayalam become its sister? What do you really want to say?
@abhi-pd2em
@abhi-pd2em 2 года назад
No other Laungauge can express the real feel other than Tamil.. Such a beautiful lyrics
@Arunraj_Nadar
@Arunraj_Nadar 3 года назад
Excellent..❤️... Love from தமிழ்நாடு..😍
@surjith8325
@surjith8325 3 года назад
ഇതുവരെ ചെയ്തതിലും അടിപൊളി ആയി ആട്ടം ഇഷ്ട്ടം 🥰🥰🥰
@chefsathiyaseelan
@chefsathiyaseelan 2 года назад
Kerala ponnu tamil song paduthu vera level rendu pereda voice super👍👍👍👍
@jaikumar-xp5js
@jaikumar-xp5js 2 года назад
Adi Dhool..!!! Rewinded and played infinity times when they start drums.. especially drummers eagerly waited for their time to start. Then singers smiling and enjoying when they start drums .. Lovely to watch repeat.. After that actual song started that also semmmmma... Like from Tamil Nadu
@massentertainment3078
@massentertainment3078 3 года назад
அருமையான குரல் இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@komarivillo7370
@komarivillo7370 2 года назад
@kanna manikandan wtfunm
@adithyanj6411
@adithyanj6411 2 года назад
ചേട്ടന്മാരുടെ ഒരു രക്ഷയില്ലാതെ താളം ഇത് ഒരു അപര കഴിവ്. ആ പാടിയ singeres ഒരു രക്ഷയില്ല 🥰🥰🥰🥰😍😍😍😍😍😍
@Androidapptricks
@Androidapptricks 2 года назад
அருமையான குறல் வளம் 👍👍👍கேட்டுகொண்டே இருக்க தோன்றுகிறது Background செண்டா மேளம் ultimate 🎉🎉🙏🙏❤️
@perevenia
@perevenia 2 года назад
This is so amazing! the beats increase the intensity of the lyrics and the men are all smiling away. Such a beautiful performance!
@viramuthuvillvaraja5227
@viramuthuvillvaraja5227 2 года назад
என்னிசைத்தமிழகமே வாழ்க வாழ்க சகோதரிகழுக்கு நன்றி பாடல் சுப்பர் குரல்வளம்கொஞ்சம் வெளிப்பாகவேண்டும்
@thulasiraj4730
@thulasiraj4730 3 года назад
Fabulous,Mesmerizing,amazing, fantastic, nice,beautiful, freezing, melting, excellent......,,, தமிழே தாயே !!! நீ வாழீர்
@Niyazain
@Niyazain 2 месяца назад
പാട്ട് ശ്രദ്ധിക്കാനാവുന്നില്ല... അത്രയ്ക്കും മികച്ച ചെണ്ടക്കാർ പിന്നിൽ നിന്ന് കൊട്ടുമ്പോൾ... ❤️❤️ ഒന്നും പറയാനില്ല മച്ചാന്മാരെ ❤️❤️
@SubbuSubbu-ws9lg
@SubbuSubbu-ws9lg 2 года назад
Am I thamizhan,adi poli,,singing,,, தமிழ்ல பாடியதால் அந்தத் தமிழே உங்களை வாழ்த்தும்........
Далее
#SS9 Nagumo By Disha & Nanda
10:04
Просмотров 6 млн
Dancing makes everything better 🕺🏼
00:16
Просмотров 2,7 млн
Aattam Kalasamithi | Comady Utsavam 100th Episode
7:04
Azhagu Malar Aada by Soniya
10:53
Просмотров 1,8 млн
Смотри до конца 😻💔
0:44
Просмотров 4,3 млн