Тёмный

Marina Beach-ல் Disabled-Friendly Pathway: ஆசையாய் கடல் நீரில் கால் நனைத்த சில மாற்றுத்திறனாளிகள் 

Подписаться
Просмотров 20 тыс.
% 441

Marina Beach-ல் Disabled-Friendly Pathway: ஆசையாய் கடல் நீரில் கால் நனைத்த சில மாற்றுத்தினாளிகள். கடல் இப்படித்தான் இருக்குமா என நேரில் பார்த்து பரவசமடைந்த காட்சிகள்.
Producer - Murali
Shoot and Edit - Jerin Samuel
#MarinaBeach #Disabled #Chennai
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - bbctamil

Опубликовано:

 

1 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@gunaguna6949
@gunaguna6949 Год назад
இது போன்ற திட்டங்கள் ஒவ்வொரு அரசாங்கத்தின் கடமை தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துக்கள் 💐
@Muruganviews
@Muruganviews Год назад
வெளிநாட்டில் சாதாரண மனிதர்கள் செல்லக்கூடிய அனைத்து இடங்களுக்கும் மாற்றுத்திறனாளிகளால் செல்ல முடியும் இது போன்ற நல்ல நல்ல திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும்
@jayasubramanian5894
@jayasubramanian5894 Год назад
என் தம்பியின் ஆசை கனவை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றிகள்🙏
@janagarani5392
@janagarani5392 Год назад
😥😥இவர்களின் சந்தோஷத்தை நினைக்கும் போது நமக்கும் ஆனந்த கண்ணீர் தானாக வருகிறது😂😂😂
@ShahulHameed-qn2zd
@ShahulHameed-qn2zd Год назад
ஆஹா என்ன ஒரு உணர்வுபூர்வமான திட்டம், வாழ்த்துக்கள் தமிழ்நாடு
@prabhubal84
@prabhubal84 Год назад
அருமையான செயல். தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துக்கள்
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 Год назад
அனைத்து புகழும் வாழ்த்துகளும் மாண்புமிகு முதல்வர் மற்றும் இத்திட்டத்தை யோசித்து, செயல்படுத்த உதவிய அனைத்து அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள், கடைநிலை ஊழியர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம். இந்த பொக்கிஷத்தை பராமரித்து பாதுகாப்பதே அரசுக்கு நாம் செலுத்தும் நன்றி.
@stephenm7927
@stephenm7927 Год назад
தம்பி முருகேஷ் பாண்டியன் உங்கள் பேட்டியின் தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏💗💗 உங்களது கனவு ஓர் நாள் நிறைவேறும்
@Bharath_Raja_
@Bharath_Raja_ Год назад
Proud of Tamilnadu Government. Our Kalingnar is not dead he is still alive in the form of our honourable Chief Minister. I am so proud of you guys. Really. You deserve a 🤗hug. Thank you❤
@pooarasan6015
@pooarasan6015 Год назад
சிறந்த செயல்பாடு
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk Год назад
குறைகள் இருந்தாலும் விடியல் அரசை இந்த விடயத்தில் பாராட்டியே ஆகனும்.
@richardrichie8474
@richardrichie8474 Год назад
Good job.. congrats to the government 👏
@rajavij2978
@rajavij2978 Год назад
Great husband, proud of you man
@harisundarpillai7347
@harisundarpillai7347 Год назад
Great cm mr stalin sir arumaiyana seyalpadu hats off tamil nadu govt and stalin sir ungalai manamara vazthukirin sir. 👌👌👌👌👌👌👍👍👍👍👍👌👍🌹💐🌹💐🌹💐👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹❤️💗💞🌺🌺🌺
@iyyappanmanoharan8778
@iyyappanmanoharan8778 Год назад
நன்றி
@DAVIDG3322
@DAVIDG3322 Год назад
நல்ல சிந்தனை
@kamalvarun9831
@kamalvarun9831 Год назад
குறைபாடு இல்லாதவர்கள் இதை பயன்படுத்தாமல் இருக்கலாம். 😎.நல்ல திட்டம்😘
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 Год назад
Really a good initiative 👏 👌
@mythiliravi8426
@mythiliravi8426 Год назад
Even old age people love to come now a days
@natheemonline5492
@natheemonline5492 Год назад
Great Initiative 🌿
@rogand6640
@rogand6640 Год назад
Excellent 👍👍👍
@johnsonsamuel7111
@johnsonsamuel7111 Год назад
Great Initiative, Nice videography BBC
@indrajithmechanical962
@indrajithmechanical962 Год назад
Ippo epti intha idea vanthuchu, ஆச்சரியம் தான்
@rosettasamuel7619
@rosettasamuel7619 Год назад
Very good job 👌👍
@kesavankarunanithi
@kesavankarunanithi Год назад
Good one
@lakshmisridharan4005
@lakshmisridharan4005 Год назад
Very good arrangement. I appreciate. As Mr. Subramani says, let others not use it , so that the platform remains for longer time and not get destroyed..
@GirijaPatti52
@GirijaPatti52 Год назад
மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
@madhanc5407
@madhanc5407 Год назад
❤️❤️❤️❤️❤️❤️
@12vanchi
@12vanchi Год назад
Good initiative
@solaikrishnavenivijayakuma8443
Good BBC from you By a TAMIL NADU girl born and named as DAYANA on Royal marriage Charles Diana
@IndrajithMaverick
@IndrajithMaverick Год назад
❤️❤️❤️
@Parthiban_balu
@Parthiban_balu Год назад
❤❤❤❤❤❤❤❤❤👏👏👏✌👌
@riyaj7169
@riyaj7169 Год назад
எவனும் சேதம் படுத்தாமல் இருக்கனும்
@venugopalk2905
@venugopalk2905 Год назад
🤝👍🙏🙏⚘
@AbdulRahim-dx1ry
@AbdulRahim-dx1ry Год назад
Plz maintenance plz
@ragavanragavan2459
@ragavanragavan2459 Год назад
Excellent T.N.C.M.Mr.M.K.Stalin
@thamizhvelga5955
@thamizhvelga5955 Год назад
👌M.K.Stalin
@SUBAIDAFANCYKURTIS
@SUBAIDAFANCYKURTIS Год назад
Yes next also cm Stalin
@akvadhan87kumar43
@akvadhan87kumar43 Год назад
No oh God...I'm paavam
@justhuman6858
@justhuman6858 Год назад
@@akvadhan87kumar43 குஜராத்....U P போய்டு
@akvadhan87kumar43
@akvadhan87kumar43 Год назад
@@justhuman6858 Pakistan poidu nee
@justhuman6858
@justhuman6858 Год назад
@@akvadhan87kumar43 இது என் பூர்வீகம்..... நான் முஸ்லிம் இல்லை...... தமிழன்....... இது என் நாடு....... எனது குடி பெயர் சங்க இலக்கியத்தில் இருக்கு...... நீ மாடு மேய்த்து கொண்டு குளிக்காமல் பிழைப்பு தேடி வந்தவன் பார்ப்பான்....... உன் பூர்வீகம் இந்தியா இல்லை..... உன் நாட்டிற்கு போடா.......
@gurum0orthyp887
@gurum0orthyp887 Год назад
@@akvadhan87kumar43 en b*ndaiku pakistan ponum Indian da g*tha
@AbdulRahim-dx1ry
@AbdulRahim-dx1ry Год назад
Road potta Nalla irukkum uthaya nithi
@Avadisunil
@Avadisunil Год назад
Seema
@santhanakrishnane4789
@santhanakrishnane4789 Год назад
D Ph La
@madhankumar2441
@madhankumar2441 Год назад
Cm Stalin great
@madhankumar2441
@madhankumar2441 Год назад
Dmk great
@abinandhanselvan6044
@abinandhanselvan6044 Год назад
Ivalo periya organization epd disabled nu podringa???? Ithukudava theriyathu?
@indradevabhakt6244
@indradevabhakt6244 Год назад
@3:32...So sad that one can find trash or waste papers littered on the newly built pathway for the physically challenged ! ,...very disgusting to note that some can't maintain the decorum of such a beautiful initiative by the government for physically challenged people's welfare.
@Avadisunil
@Avadisunil Год назад
Bjp valga
@seshadrir2057
@seshadrir2057 Год назад
Ithu thaanda dravida model. Gujarat model 200 sethu ponanga bridge udainchi pochi..
@Rathinavell2003
@Rathinavell2003 Год назад
Super Stalin👏 ..Well done Tamil Nadu Government 👏👏👏