இரண்டையும் ஒப்பீடு செய்து பார்ப்பது மிகவும் தவறானது Ertiga விற்பனையில் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது 7 நபர் போக சிறந்த வகணமாக மற்றும் அதற்க்கு ஏற்ற விலையும் உள்ளது Triber அசாதாரண விலை அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை விலை குறைந்த 7 சீட் வகணமாக முதலிடத்தில் உள்ளது அதிலும் எந்த மாற்றமும் இல்லை ஆனால் இன்ஜின் போதிய திறன்மிக்கதாக இல்லை இது ஒன்று மட்டுமே குறையாக உள்ளது இதை மட்டும் இந்த நிறுவனம் சரிசெய்யும் பட்சத்தில் இந்தியாவில் முதல் இடத்தில் triber இருக்கும்
Noo totally wrong just specs compare panni Mattum video potrukinga.. practical.ah road la ertiga triber vida 7 seater best option... Triber la interior quality romba cheap, ac drain pipe car kulla leak agudhu, engine performance romba mosam , hills la avalo mukkudhu... Adhe ertiga la hills la assualt ah erudhu (7 seat full with luggage) , pickup nalla iruku, milage umm nalla irukum.. price kamiya iruku nu triber vangi feel panradhuku, ertiga edukalam... Triber vida ertiga style ah ve iruku... Idhu ennoda personal experience.. na patta kastam neengalum padadhinga..
In this video we said that Engine performance, Mileage, Interior space & comfortable and Dimension ku Ertiga tha best nu solli irrukean bro... We just compared with top variant triber and base variant ertiga.... Who is looking for 7 seater car with affordable cost and in that cost triber oda safety, exterior, Interior features ku triber best nu solli irrukean bro..... Moreover Triber is under Sub 4m car....And so far in India Ertiga is No.1 MPV since it launched...Thanks for your valuable comment bro.
Already triber la 7 adult member in munnar trip poitu vanthen pickup no issue triber is best car to MPV romba mosamana car solla kudathu triber la engine nalla performance pannuthu 1L pothumanathu service cost compare panni parunga yethu bestnu therium only performance vechi compare pannakudathu triber car best family car.....