Тёмный

Masala vadai by Revathy Shanmugam 

Revathy Shanmugamum kavingar veetu samayalum
Подписаться 694 тыс.
Просмотров 472 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 506   
@nagarathinamnagamuthu9881
@nagarathinamnagamuthu9881 4 года назад
அம்மா... மசால் வடை செய்து பார்த்தேன்.மிக அருமையாக வந்தது.என் வயது 53. இத்தனை வருடங்களாக இஞ்சி போட்டு அரைத்து வடையின் சுவையைக் கெடுத்து வந்தேன்.உங்கள் உதவியால் திருத்திக் கொண்டேன். மிக்க நன்றி🙏😊
@amudhaarumugam819
@amudhaarumugam819 4 года назад
அம்மா...நீங்க சொன்ன விதமே....செய்து சாப்பிட தூண்டி விட்டது.அருமை அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
நன்றிம்மா
@bhuvanas5961
@bhuvanas5961 4 года назад
ஆஹா...இப்பவே பண்ணனும்னு தோணறது..though I ve been making it almost in the same manner all these years , adding pattai , garlic & pudina is something new..will definitely try this out . Thanks so much Ma'am. Keep up your good job..😊😊
@Myworldmykitchen
@Myworldmykitchen 3 года назад
NaN ungal paruppu boli senju pathen. Super ah vanthichu. Also baking soda + turmeric combination colour change information nice. Neenga dolly than enaku therium. Enakum pala roast pannum pothu one time apdi achu. En epdi colour change achu nu theriala. Now I know the reason. Thanks for sharing Revathi Amma
@malathiannamalai2858
@malathiannamalai2858 4 года назад
மாசால் வடையை ரசிச்சு ரசிச்சு அழகாக சொன்னதற்க்கு நன்றி மா நானும் உங்களை மாதிரி தான் எப்போ வெளியே சென்றாலும் பஜ்ஜி வடை சாப்பிடுவது பிடிக்கும் சின்ன குழந்தை மாதிரி ரசிச்சு சொன்ன அம்மாவுக்கு அன்பு வணக்கம்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
நன்றி, வணக்கம் மா.
@kamarajsamy6881
@kamarajsamy6881 4 года назад
இன்று உங்களின் பிறந்தநாள் என அறிந்தேன், பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@Waheedhabanu-mj3vm
@Waheedhabanu-mj3vm 3 года назад
Happy birthday amma wishing you all success
@krithikasundavadivel8448
@krithikasundavadivel8448 4 года назад
அம்மா நீங்கள் சொல்லும் விதம் அருமை... ஒரு கை சாதம் வடை ஒரு கடி.. என்று சாப்பிடும் பொழுது பார்க்க அழகாக இருக்கும் என்று சொன்ன விதம் அருமை
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
நன்றிம்மா
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 года назад
(இட்) டீ கடை வடை... என்னவொரு எளிமை.. ரசனை......அழகு..நீங்கள் சொல்லும் விதம்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Nandri ma
@hemalatha4792
@hemalatha4792 3 года назад
Neenga sona polave panen amma really super na epayum 3hour oora veipen vadaiku apa adhu odainju poidum intha time neenga sonadha follow panen ..semma crispy ma ...
@kalpanaratnakumar8263
@kalpanaratnakumar8263 3 года назад
அம்மா நான் இன்றைக்கு மசால் வடை செய்யப்போகிறேன்.தங்களின் செய்முறையை ஒரு முறை பார்த்து விட்டு exam revision போல செய்தேன். அம்மா சும்மா இல்லை சூப்பர்.
@hemakutty6613
@hemakutty6613 4 года назад
Good morning அழகம்மா 🙏, சின்ன வயசில் டீ கடையில் வாங்கி சாப்பிடுவேன்.இப்பவும் ஊருக்கு போகும்போது சாப்பாட்டுக்கு தொட்டுக்க வாங்குவேன்.நீங்க ரசிச்சு சொல்ற அழகே தனி அழகு 😘😘😘😘👌👌👌👌மசால்வடை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
அழகம்மாவின் நன்றி கலந்த வணக்கம்.
@kumaralagappan3140
@kumaralagappan3140 Год назад
தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்.
@sumathigovindarajan7644
@sumathigovindarajan7644 4 года назад
Good morning Amma, you're a lovely mother to all of us , you inspire us very much. Feel as my mother is with me. Vazhlga Valamudan
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
I'm blessed. thank you ma
@irenebalan6680
@irenebalan6680 4 года назад
@@revathyshanmugamumkavingar2024 a
@irenebalan6680
@irenebalan6680 4 года назад
J
@jeyalakshmi8234
@jeyalakshmi8234 4 года назад
Masaal vadai my favourite👍🏽🤤 The way you teach the little tips shows your genuineness and sincerity. You are really an expert. The flower behind you is lovely.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you so much ma
@ManiMegalai-me4cr
@ManiMegalai-me4cr 2 года назад
அம்மா லிவ் இன் வேலூர் நீங்க சொன்ன மாதிரி வடை பருப்பு 1 அல்லது 1:30 வரை ஊற வைத்து வடை சுட்டால் வடை கிரிஸ்பியா softda வரல எனக்கு மசால் வடை ரொம்ப பிடிக்கும். மொறு மொறுன்னு வரவில்லை.
@sivalingamnatarjan9219
@sivalingamnatarjan9219 4 года назад
மசால் வடை பிரியர்களுக்கு உபயோகமான ஒரு செய்முறை விளக்கம். ஆச்சி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 👌👌👌🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
நன்றி சகோதரி
@sivalingamnatarjan9219
@sivalingamnatarjan9219 4 года назад
@@revathyshanmugamumkavingar2024 நான் உங்கள் சகோதரன். என் மகனின் கல்யாணம் பேசி முடிவு செய்த போது சுவை மிகுந்த காலை உணவை நீங்கள் தயாரித்து தந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். நான் தி.நகரில் வசிக்கிறேன். தற்போது குவைத்தில் Safety Engg ஆக வேலை செய்து வருகிறேன். அருமையான உங்கள் வீட்டையும் , பொருமையாக பேசிப் பழகும் உங்களை மறக்க முடியாது.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
என் வீடியோவை பார்த்து comment தந்ததற்கு. இன்னும் மறக்காமல் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி நன்றி நன்றி.
@prabagopal3496
@prabagopal3496 4 года назад
Madam ungala parkarathuke romba sandhoshama irrukku. You do with so much passion that makes even people who are not interested in cooking will get interested and start cooking. I am a great fan of your father's lyrics and now I have become your fan too. May God give you the best of health and wellness for years and years to come. Love Praba Gopal Chennai
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you so much ma. I'm blessed.
@manoharamexpert9513
@manoharamexpert9513 4 года назад
Vanakkam mam, Enna azhaga orey sizela ella vadaiyum senjurukinga mam! WOW! Neenga anga panradhe inga super vaasam! @8.35 romba correct mam. Thank you for the correct vadai method mam. Pranams Meenakshi
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@SURESHKUMAR-yi5lk
@SURESHKUMAR-yi5lk 2 года назад
Amma nan ungal aval appan seiden nandraga vanthathu thank s a lot amma❤️👌🙏
@ashavel3325
@ashavel3325 4 года назад
Amma atha sapda pothum evlo taste oh atha vida nenga solra apo antha expression smile reaction sema ma... So cute ma... Love u maa...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@gayathriparamasivam1292
@gayathriparamasivam1292 4 года назад
Amma today indha video paarthu dhan vadai senjen sema taste vera level Pudhina mattum podala Veetla ellorum super nu sonnanga All credites goes to you only amma 😍🙏👍thankq
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@vijivinoth1631
@vijivinoth1631 4 года назад
Wow...... Wonderful taste Amma........ I am really amazing and happy..... Ur..explanations is very good and clear Amma.... Innu neraya neraya recepies and information's engalukaga kudunga Amma.......
@saradharmalingam2319
@saradharmalingam2319 4 года назад
Hi akka vanakam. Masala vadai senju veetil psaraddu kidaittatu. Supera vantuchu. Veede manam. Thank akka. Ungalin samayal eppotum follow pannuven. Just oru suggestion. Sils samayangalil spoon alluve seriya sollunge please. Teaspoon or tablespoon. Thank you akka. Saras frm Malaysia
@Radeesu
@Radeesu Год назад
அருமை அம்மா. சுவை. நன்றி மா
@manoramaselvaraj2648
@manoramaselvaraj2648 3 года назад
I just saw the video and prepared for evening tiffin. Your tips r terribly USEFUL. With 'rasam & rice ' my my ! It was really a great tasty combination. Thankyou 🌷
@Pangajam70
@Pangajam70 4 года назад
"உள்ளதை சொல்லணும் இல்ல" ன்னு சொல்லி உள்ளத்தைச் சொன்ன விதம் அழகோ அழகு அம்மா
@subhasubramanian3817
@subhasubramanian3817 4 года назад
Very nice mam. Very practical
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
நன்றிம்மா
@ananthaprasath
@ananthaprasath 4 года назад
❤️❤️❤️
@kannappanviswanathan5461
@kannappanviswanathan5461 2 года назад
Supar Ant
@leenaernest
@leenaernest 4 года назад
Made this vada today and it was excellent !! Thanks a lot Ma 🙂
@karthicksun5
@karthicksun5 4 года назад
i preapred today Masala vada It came really good .Thanks for sharing
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Most welcome ma
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 года назад
Amma vanakkam amma naan seiyum masala vadai saappittu kanavar yenna yenbaar today pongaludan entha recipe seithenma vadai thattu gaali nandrima
@jaanejaan272
@jaanejaan272 4 года назад
Masal vadai intro super ah 👌👌, romba arpudhama clear ah explain paneenga..😋
@justephenmergin1372
@justephenmergin1372 2 года назад
prepare today it comes very well thank you for share this recipe 👌👌👏👏👍
@nashreenbi4035
@nashreenbi4035 4 года назад
அம்மா வணக்கம் இன்னைக்கு மசால் வடை அருமையோ அருமை உங்கள் சிரிப்பு அதைவிட அருமை
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
நன்றிம்மா
@rekarrekar8302
@rekarrekar8302 4 года назад
Madam romba nalaiku appiram ungala taknu parthu video open pannen. Madam samayaluku oru Thani vidhama irukum.thsnk u mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@vijayakumarinavaneethan8776
@vijayakumarinavaneethan8776 3 месяца назад
Madam. Today i saw this video to prepare . Tnq
@thavaselvi1779
@thavaselvi1779 4 года назад
Mam enekku rombevum pidiththe masal vadai superairukkuthu tq mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Welcome ma
@elizabethcarrefour2510
@elizabethcarrefour2510 4 года назад
வணக்கம் அம்மா. சூப்பரான வடை .சிறிய கடை வியாபாரிகளில் வடையே தனி ருசி தான் நூற்றூக்கு நூறு உண்மை அம்மா. நன்றி.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
நன்றிம்மா
@santasanthosh2000
@santasanthosh2000 4 года назад
Masal vadai Arumaiyaga irundhadhu.Tq Amma
@umaraja2921
@umaraja2921 4 года назад
திறமை கவிதைக்கு கண்ணதாசன்👍 சுவையான சமையலுக்கு ரேவதிஷன்முகம் 👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கு நன்றி
@umaraja2921
@umaraja2921 4 года назад
@@revathyshanmugamumkavingar2024 நன்றி அம்மா உங்களையும் உங்கள் சமையலை யும் உங்கள் அப்பாவின் பாடல்களையும் எல்லோரும் சூரிய சந்திரன் உள்ள வரை ரசிப்பார்கள்,🙏
@sheelasukumaran3396
@sheelasukumaran3396 4 года назад
Màdam,your masala vadai....mouth watering.. yummy,yummy...feel like eating immediately...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@selvivenkatesh1495
@selvivenkatesh1495 4 года назад
அம்மா நீங்க ருசின்னு சொல்ரதே ஒரு அழகு....
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
நன்றிம்மா
@sni3407
@sni3407 4 года назад
Very nice. Good looking. Easy to prepare. I will do this tomorrow. Thanks. God bless you.
@jaleesiva9964
@jaleesiva9964 4 года назад
Very nice I’m going to make today Thanku
@thinamegam
@thinamegam 2 года назад
I made today this recipe madam. Tasted awesome. Thank you very much amma. 🙏😊
@gangamurali1647
@gangamurali1647 4 года назад
Perfect preparation of masala vadai.😋😋😋👌👌👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@shyamalas9550
@shyamalas9550 4 года назад
Looks very yummy will try madam thanks for the well explained receipe
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Welcome ma
@vallichandra7172
@vallichandra7172 4 года назад
சூப்பரா இருக்கு அம்மா நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
நன்றி
@shalu22
@shalu22 4 года назад
Super ma ...to retain crispyness can we add arisi mavu ...fr healthy option to kids can we add small amount of veggies..min 1:33 sema..true fact..ullathu sollanumla neenga solradhu semma alagu..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Slow frying keeps crispness. But adding veg will not be crispy for a long time
@shalu22
@shalu22 4 года назад
Thanks ma
@havishs6831
@havishs6831 4 года назад
Mam I tried ur vada recepie. Taste good .thank u
@radhakrishnanr5085
@radhakrishnanr5085 4 года назад
Hats off to you Mam for the way in which you describe and explain the intricacies in making any food item. You are an asset to Indian cookery world.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you
@erer782
@erer782 4 года назад
Please provide English subtitles whatever she talks
@raghavanak9719
@raghavanak9719 9 месяцев назад
🎉i m your fan Madam 🎉 All receipes are very tasty 😋🤤 thanks 👍😊👍🎉 Madam 🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 месяцев назад
Most welcome 😊ma
@maybornuma2297
@maybornuma2297 4 года назад
Mam....ur sarees all very....nice and u dress soooooo elegant, every ladies should follow the way u dress👍👍👍👍👌👌👌👌👌👌👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@ckb54
@ckb54 2 года назад
Thank u so much for the recipe mam. Tried and it came out very well...
@ramyamaheswari3594
@ramyamaheswari3594 4 года назад
thank you Amma. romba porumaiya,azhaga soldrunga.thks ma.
@priyaganesh8812
@priyaganesh8812 4 года назад
Hello madam each n every recipe is superb I'm trying every recipe it's coming out good hats off to you
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@sunderchristy
@sunderchristy 3 года назад
She is the best. Very kind and loving. Wish to meet her at least once in my lifetime. Not sure why, she just makes me always wish that way.
@vijis9295
@vijis9295 3 года назад
Love you mam .you are always my favourite.
@lathamani3969
@lathamani3969 4 года назад
Super mam.. சுட சுட வடை போட்டு கார குழம்பு வைத்து சுட்ட அப்பளத்தோட சாப்பிட்டால். ... Thank you very much mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
ஆஹா அருமை
@karthickdevi9825
@karthickdevi9825 3 года назад
Super amma we like very much
@angayarkanniarivangai7643
@angayarkanniarivangai7643 4 года назад
Kuzhantaikku kooda puriyapola solvathu Super sister
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you sister
@JaiSurya1217
@JaiSurya1217 4 года назад
Excellent masalavadai amma... today i tried poondu dosai really fantastic...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@shrirambhagavath
@shrirambhagavath 4 года назад
Thank you so much aunty. I have been your fan for 20 years. I made masal vadai just now. Came out very very crispy and delicious. Just followed your method and ingredients with out any change. Used uLLi instead of vengayam. Thanks to you. UngaLoda thamizh innoru thani suvai. :) Wish I could add a picture here.
@sasikalachinnakonda5621
@sasikalachinnakonda5621 4 года назад
எங்க வீட்டில் இதுக்கு பேர் பக்கோடா புதினா மற்றும் பட்டை சேர்க்காமல். உங்க வர்ணனை அருமை அம்மா. 🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
செய்து பாருங்க
@Happycookingforsoul
@Happycookingforsoul 4 года назад
Thank u achi...when we go to beach we get tempted same way when u cook recipes also I get tempted so much..I expect technology advancement to taste ur recipes when u make itself..yummy
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@prabuvino6026
@prabuvino6026 4 года назад
Mam your speak with close my heart and my mom speak to me you tell the method.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@prabuvino6026
@prabuvino6026 4 года назад
@@revathyshanmugamumkavingar2024 thanks mam.your reply was veralevel
@aparnas5362
@aparnas5362 4 года назад
S mam u r correct tea kadaila than entha vada supera irukum
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@saranyajanardhan634
@saranyajanardhan634 3 года назад
Awesome receipe, very gud explanation, the tips u shared was more than excellent, I'm gonna try ur style of vadas . Keep it up aunty..
@5-minutessamayal18
@5-minutessamayal18 4 года назад
Super madam l like your way of cooking excellent 👌🏻👌🏻👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@vijayashrie668
@vijayashrie668 4 года назад
Superb Masal vadai mam. U look awesome😋 mam with backside placed flower pot with flower.🌺
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@amuthamkandasamy6426
@amuthamkandasamy6426 4 года назад
paruppu tips super ma yenga veetu visasatthukku ulundhu rombaneram uri smell vandhiducchu 😯mavumillukarar nallakaluvittu appuram dhan ready panninar .indhamadhiri alavu adhigam ready pandrappa yennallam carepannanumnu konjam yella ittatthukkum appappo anubhavam sollungha. masal vadai manakkudhu .👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Mikka nandri ma
@mogain30
@mogain30 4 года назад
Ma.. I tried this today for my family... It came out well and they enjoyed it.! Thanks for the recipe and tips Ma..! ❤️❤️❤️
@vasanthar3679
@vasanthar3679 4 года назад
000
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 года назад
எங்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் திருவீட்டின் ஜன்னல் தங்களது செப்பு மொழி . ஐய்யா தமிழ் தந்த புதையலா பொக்கிஷமா...கடவுள் தனக்கு வேண்டியே .... ஆனால் மனம் ....தாங்க முடியவில்லை..
@lakshmikannan5383
@lakshmikannan5383 4 года назад
Lovely flower from your garden 😊 excellent explanation of the oil heat required for frying ! You are really an expert
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@dhanushjnathan3060
@dhanushjnathan3060 4 года назад
Amma... Veraa level. Finishing dialogue is good.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you
@anooradha39
@anooradha39 2 года назад
Unga kitchen yenn down ka இருக்கு. vasthu kagava ippdee.. ungavkitchen enakku rombha pidikkum. ippdee kitchen irundal, enna nanmaigal mami.. because v want to construct like this
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 года назад
Vaasthu kidayaadhu.Renovation la irukku finish aanathum kaatrein.
@godiswithinyou9932
@godiswithinyou9932 4 года назад
Very good explanation for learners. Thanks mam.
@leconstruxviyan7909
@leconstruxviyan7909 4 года назад
Super amma... Yenakku neenga sollaradey sapta madhiri irundhadhu,🤗😍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
😁😁🙏
@rushmipriya
@rushmipriya 4 года назад
Madam it's lovely that you feautured in your video that beautiful garden flowers.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@banusenthilkumaran578
@banusenthilkumaran578 4 года назад
Your small small tips, is a value addition to ur yummy, mouth watering Masal vadai, Hat's off ! to you mam👍
@pallaviaishwarya2873
@pallaviaishwarya2873 4 года назад
Hello Amma super 👌masala vada thank you for tips Amma.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@kidzzfun2458
@kidzzfun2458 4 года назад
Very nice recipes mam. Can u please show how to prepare podi varieties. Paruppu podi, milagu podi etc.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Sure
@arularul6334
@arularul6334 4 года назад
Amma entha recepy chengalum supero super thank you so much
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 4 года назад
Thank you Ma,your colourful hibiscus flowers welcome & ready to eat hot golden brown crispy vadai looks delicious.Thanks for all your detailed tips for best results.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@Bala-yc5zt
@Bala-yc5zt Год назад
Super
@rajeswarinatarajan9995
@rajeswarinatarajan9995 11 дней назад
Excellent guidance & tips....Tan q ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 дней назад
Welcome 😊ma
@renus7726
@renus7726 4 года назад
Your description about masal kadai pramadam Soooooooo tempting Tq for sharing 🙏🙏🙏🤨
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Welcome ma
@anooradha39
@anooradha39 2 года назад
Ungavkitchen mattum fulla 1 video podunga amma Happy. Deepavali 2022 ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 года назад
Yes ma
@savithrigopalan6350
@savithrigopalan6350 4 года назад
More than badai your description is tempting . Your sari for each presentation is awesome. Like me You too love starched cotton saris.
@Njr_10115
@Njr_10115 2 года назад
Tried super amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 года назад
Thanks ma
@meenajegadeeswaran1254
@meenajegadeeswaran1254 4 года назад
Hi Amma neenga solratha parthale sapta mathiri irukku ma....unga pakkathula irukka sembaruthi flower ungala polave romba azaga irukkuma....Thank for sharing
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@nandiniarcot2226
@nandiniarcot2226 4 года назад
Looks very tasty vada Mam, what oil is best for deep frying
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
If you like coconut oil or refined Groundnut oil.
@HariRam-pm7hd
@HariRam-pm7hd 4 года назад
The way you speak is admiring
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@sathyapriya2815
@sathyapriya2815 4 года назад
Very good explanation and tips
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@srilathammenon1281
@srilathammenon1281 4 года назад
hi Revathima.......iam an ardent fan of your cookery shows......any first time attempt shld always start with your receipe. love and hugs from bahrain
@vijayakumar-bd1ki
@vijayakumar-bd1ki 3 года назад
Thanks for wonderful tricks and tips, i watched this video and made it now, it was just awesome. Thanks Amma
@sindhurammohan9201
@sindhurammohan9201 4 года назад
Idiyappam flour making and how to store for few month methods solluga
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Sure
@sindhujahariharan6087
@sindhujahariharan6087 4 года назад
Tried this. Awesome taste. Thank you aunty.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Welcome ma
@MrSrikanthraja
@MrSrikanthraja 4 года назад
Rombave Super.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you
@srivaishnavi8784
@srivaishnavi8784 4 года назад
நன்றி அம்மா நிஜமாவே மசால்வடை சாப்பிட்ட திருப்தி..
@nithyasathish6687
@nithyasathish6687 4 года назад
Tried it today. My kids loved it. Thank you ma🙏
@ishwaryanagarajan3636
@ishwaryanagarajan3636 3 года назад
This is my family's all time favorite now ma . Now no one wants medhu vadai in my family. 😊😊
@akashrajanandhini3001
@akashrajanandhini3001 4 года назад
Super man enaku pudicha vadai
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@mokshithkarthik3741
@mokshithkarthik3741 4 года назад
Amma neenga seyyardhu yellame super maa
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Nandri ma
@yashkrishentertainment4268
@yashkrishentertainment4268 4 года назад
Beautifully explained amma and really you are Masala vadai SME :)) I readily subscribed to your channel !!
Далее
бабл ти гель для душа // Eva mash
01:00
Recipe 13: Masal Vadai
6:04
Просмотров 252 тыс.