Тёмный
No video :(

Matrimony Paridhabangal - Detective Cholan தரும் பகீர் தகவல்கள்! | MICRO32 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 243 тыс.
50% 1

Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Detective Kulothunga Cholan opens about the reality of Matrimony sites and how they inspect a boy or girl's data for marriage, cases he handled so far in his career and more.
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 623   
@ChandraSekhar-nf4ij
@ChandraSekhar-nf4ij 6 лет назад
நீங்கள் சொல்வது 100% உண்மை சட்டம் வேறு நியாயம் என்பது வேறு சொன்னது உண்மைதான் நன்றி ஐயா
@xa-12dash69
@xa-12dash69 6 лет назад
Marriage naalae orae darr ah irukkudhu...., venaam .., naan single ah vae irundhuduren.....
@Nellai44
@Nellai44 6 лет назад
Dash Azar single boys. Rockzzzzzz
@elizabethdevagnanam8244
@elizabethdevagnanam8244 6 лет назад
Dash Azar papom papom
@shivaprakash8060
@shivaprakash8060 6 лет назад
Dash Azar same here machan
@dharshinimagesh9591
@dharshinimagesh9591 6 лет назад
super 👌👌. totally they are not really fit for marriage life but masked them as if women are not good enough for them
@A2DAngel
@A2DAngel 5 лет назад
Nalladhu!
@prasannam7898
@prasannam7898 6 лет назад
யாரையும் முடிந்தவரை காதல் செய்யதிர்கள் அப்படி காதல் வந்துவிட்டால் அவர்களை திருமணம் செய்யாமல் விடாதிர்கள ஏனென்றால் அவர்கள் இருவரலும் மேலும் இருவர் வாழ்க்கை கேள்விகுறியாகவே மாறும் தயவுசெய்து திருந்துங்கள்
@bathridhamu4078
@bathridhamu4078 4 года назад
Prasanna balu crt bro.....
@arvindganesan9571
@arvindganesan9571 6 лет назад
I felt like I watched some jaishankar movie from the 70s.
@Nellai44
@Nellai44 6 лет назад
arvind ganesan ,😂😂
@Souls4Music
@Souls4Music 6 лет назад
😁😅😁😅
@shankargopalakrishnan1478
@shankargopalakrishnan1478 6 лет назад
amam thopi karuppu kannadi jawar sheetharaman
@omnipresentkrish3016
@omnipresentkrish3016 5 лет назад
arvind ganesan Bro he was DSP once upon a time
@mr.shanthakumar1116
@mr.shanthakumar1116 4 года назад
Ha ha ha
@malathiraj3658
@malathiraj3658 6 лет назад
Payyano ponno neenga panrathu thappo righto unga ishatam, oru illegal relationship la iruntha apdi irukravanga apdiye irunthukonga kalyanam panni innoruthar life ah spoil pannathinga...
@lovemylady64
@lovemylady64 5 лет назад
Correct Malathi....
@chinnaperumal2180
@chinnaperumal2180 4 года назад
Correct well said.. Ma'am
@karthik.kingmaker
@karthik.kingmaker 4 года назад
Correct
@thendralvp1701
@thendralvp1701 4 года назад
Well said malathi
@apk481
@apk481 4 года назад
Exactly right sis
@SaravanaKumar-pi1be
@SaravanaKumar-pi1be 6 лет назад
Seriously this guy gave bold statements about Girls. I have personally seen many of my friends suffer, All these or bulk of such incidents happens in city but on the other hand Women are discriminated and tortured in villages where they are less educated. My view is that both Men's and Women's should be equally treated by law.
@ramkumar-yx1rf
@ramkumar-yx1rf 6 лет назад
Saravana Kumar yes you are correct, in villages things are changing slowly but many women suffer
@raceadinaraceadina5293
@raceadinaraceadina5293 6 лет назад
You told that your friends are suffering... can you share their lives ?? Before I am getting married... so I will be useful for me...thanks
@ajeetalbert91
@ajeetalbert91 5 лет назад
@@raceadinaraceadina5293 Atha share panra nala unaku enna nalathu nadaka poguthu..
@barbiekids7
@barbiekids7 5 лет назад
சட்டம் பெண்களை பாதுகாத்து, ஆண்களை அழிக்கிறது
@chinnaperumal2180
@chinnaperumal2180 4 года назад
Girls always girls there's no difference city or village
@earthandtheuniverse6358
@earthandtheuniverse6358 5 лет назад
On 2010,a woman filed a case on detective kulothunga chozhan on sexual harassment. That lady worked in his office. After his tortures, she left the job. Even after leaving the job, this guy never stopped sexually harassing her. She filed a complaint. He did not appeared in court even after legal notices. Then court issued a non-bailable warrant to him. Then he appeared infront of judicial magistrate A.Sultan Aribeen on Thursday and filed a petition seeking the court to recall the warrant. His petition was dismissed. Still the case is on going. Also there are cases on him for giving false informations in exchange of money. So people, never trust anyone so easily. Nambala suthi neraiyo frauds eruku.
@tina4ron
@tina4ron Год назад
Yes this fellow doesn't appear genuine
@BehindwoodsAir
@BehindwoodsAir 6 лет назад
For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@niranjanselvam8790
@niranjanselvam8790 6 лет назад
*love marriage panna asingam nu parents nenaikaranga... BUT ethu atha vida asingama eruke...!* 💝#Lovemarriageisthebest
@kevin_prathi
@kevin_prathi 6 лет назад
Niranjan Selvam bro.. na paatha varaiku solren... Love marriage is best.... Oru love relationship +5 yrs run aana mattu dha liflong nalla erukum... Arrange marriage la naraiya dirty secret ah hide panniduvanga....
@niranjanselvam8790
@niranjanselvam8790 6 лет назад
Kevin Roy true bro..! Every parents need to understand this!
@aswinkumar3931
@aswinkumar3931 6 лет назад
True... Love marriage is best.. But jus think not all people bold enough to love & do marriage...
@Nellai44
@Nellai44 6 лет назад
Niranjan Selvam fact bro....
@Nellai44
@Nellai44 6 лет назад
Kevin Roy love marriage is always best....
@sksivajune
@sksivajune 6 лет назад
Love பண்ணால் துரோகம் பண்ணாம திருமணம் பண்ணனும், திருமணம் பண்ணா திட்டம் மிட்டு வாழ்க்கை நடத்தி செல்லணும். தன்னையும் தன்னை நம்பி வந்தோரையும் காப்பாற்ற முடியுமான்னு ( பணம்) யாரையும் எதிர் பாக்காமல் வாழமுடியுமானுகர தகுதி இருக்கணும். Note : வயசு கோளாறில் காதல்/காம வருவதும், அதையும் தாண்டி வாழ்க்கை உள்ளதும், 30 தாண்டும் போது நீங்கலாக உணருவீர்கள் !
@SureshS-iv4qj
@SureshS-iv4qj 3 года назад
Poda lusu ellam affairs aftr 30dam men doing😂😂😁😀
@sksivajune
@sksivajune 3 года назад
@@SureshS-iv4qj theriyu da tight’uh 🤣
@SureshS-iv4qj
@SureshS-iv4qj 3 года назад
@@sksivajune purila bro ena solringa??
@kmahes8169
@kmahes8169 5 лет назад
இவர் சொல்வது 100 % உண்மை
@Pelztheo
@Pelztheo 4 года назад
Do you know him.
@gowrid6838
@gowrid6838 6 лет назад
Waitng for his next interview.. He gave bold statements
@LatexMattresspillows
@LatexMattresspillows 6 лет назад
Gowri Babu avlo interest ah miss? Mm
@dominicraja6790
@dominicraja6790 4 года назад
Wait pannu.. .. Aduthu ivereum trending pannugke apo paru
@zeelet269
@zeelet269 6 лет назад
Kalyanam pannikura Aasaye poidum Pola😂
@babukuwait603
@babukuwait603 6 лет назад
Vinith Vignesh a
@lanadela5312
@lanadela5312 6 лет назад
Hahha sariya sonninga
@sampaths8849
@sampaths8849 5 лет назад
Vinith Vignesh nothing we can do
@pravinkumar-db5uf
@pravinkumar-db5uf 4 года назад
Correct ahh soniga ponga
@senthu07
@senthu07 4 года назад
Kalyanam panita valkaiyah poidum bhai..
@freefolk1986
@freefolk1986 6 лет назад
சந்தேகத்தோட வாழ்க்கைய நடத்துனா, வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் நரகம் தான். கணவன் மனைவி பரஸ்பர புரிதல் வேண்டும். நல்ல பெண்களும், நல்ல பையன்களும் நிறைய இருக்காங்க.
@periasamyp1656
@periasamyp1656 6 лет назад
venkat S super bro
@kevin_prathi
@kevin_prathi 6 лет назад
👌👌👌👌👍
@Nellai44
@Nellai44 6 лет назад
venkat S kammiya irukkaanga bro.....
@sivakarthigeyan
@sivakarthigeyan 6 лет назад
true statement
@MAHENDRASINGH-ox1rl
@MAHENDRASINGH-ox1rl 6 лет назад
venkat S Dai thathtuva nani.
@sunshine0398
@sunshine0398 4 года назад
Anyone thought thegidi movie??
@sugumar.v3962
@sugumar.v3962 4 года назад
Yes am
@prakashBuilder_1717_Shrinivaas
@prakashBuilder_1717_Shrinivaas 4 года назад
Adhu ena James bond Thoopi Sir..??
@aswinkumar3931
@aswinkumar3931 6 лет назад
Singles... Like here..!
@rajnikil8586
@rajnikil8586 6 лет назад
How u find health problum 😀
@perumalkannan9271
@perumalkannan9271 4 года назад
How much cost of detactive sir?
@manjubashini7665
@manjubashini7665 4 года назад
உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.. திருமணம் என்பது மிக புனிதமான உறவு என்பதை நம்பும் என் போல ஜீவன்கள் இன்னும் உள்ளார்கள்.. இப்படி ஒரு சிலர் செய்வதை விளம்பரம் செய்து அனைவரின் நல்ல எண்ணத்தினுள்ளும் விஷத்தை விதைக்காதீர்கள்
@HariHaran-kv7jf
@HariHaran-kv7jf 6 лет назад
enna mathiri love panni kalyanam pannikonga, life nalla irukum, 😄😄indha mathiri detective la namma life ku thevaye illa 😊😊😊😊
@rahulkrish9840
@rahulkrish9840 6 лет назад
18:45 Ulaga unmai... 👌👌
@gunanithiraja9618
@gunanithiraja9618 6 лет назад
Some ppl are good before marriage but after marriage they going bad. So detecting agent can only give report on before marriage. So thappukal thavirikka nal ஒழுக்கம் is must.
@godwint4543
@godwint4543 6 лет назад
Relationship la #love #trust #transparency romba mukiyam. ithula ethu onnu miss ana koda antha relationship nelaikathu
@praveenkumartm8742
@praveenkumartm8742 6 лет назад
Super. Great sir. Thanks good explanation of the issue and the explanation of women empowerment is nothing but destruction of the same.
@barbiekids7
@barbiekids7 5 лет назад
நீங்கள் சொல்வது 100% உண்மை. பெண்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களின் கதைகள் ஏராளமாக உண்டு. சட்டம் எல்லோருக்கும் சமம் என்றால், ஆண்களுக்கும் அந்த உரிமை வேண்டும். கணவனை பிரியும் சம்பாதிக்கும் பெண்கள், அந்த கணவனுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும். இதை பார்லிமென்ட் சட்டமாக்க வேண்டும். இதை நீதிமன்றங்கள் அமல் படுத்த வேண்டும். இதற்கு இவர்கள் தயாரா?
@scalerup
@scalerup 3 года назад
@@barbiekids7 Are you mad? First read the law stupid. If the man is unemployed, then, He can demand for alimony!
@rioaadhi1796
@rioaadhi1796 6 лет назад
Bold interview we need more videos from the sir
@arunk8558
@arunk8558 6 лет назад
Pengala pathi sonnadhu 💯 true nowadays
@agnisimizh212
@agnisimizh212 6 лет назад
Yeppa enakku kalyaname venamda sei......
@vrs4790
@vrs4790 6 лет назад
this guy looks like a serious detective. if he follow someone he will be completely undetectable
@twister110cc
@twister110cc 6 лет назад
Correct ha sonna thala
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 4 года назад
"Sattam Vera niyam Vera" sooper sir
@naalanamurukku6548
@naalanamurukku6548 6 лет назад
He should be the host of big boss
@lanadela5312
@lanadela5312 6 лет назад
Naal Ana Murukku ithu nalla irukke...
@MAMBALAMVVADIVEL
@MAMBALAMVVADIVEL Год назад
அருமையான கேள்வி அருமையான பதில் சூப்பர்
@shasikiran.m4583
@shasikiran.m4583 4 года назад
Super Sir V.k Cholan Sir, Privacy pathi sonnathukku. Sattam vera nyayam vera.
@mohammedmubarakm1930
@mohammedmubarakm1930 6 лет назад
Very much experienced person...... Good
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 4 года назад
நம் கலாச்சாரமே ஒருவனுக்கு ஒருத்திதான், பாரதியாரும் " காதலித்து ஒருத்தனை கை பிடுத்து, காலமெல்லாம் அவனுக்கு கை கொடுத்து " என்று பாடுகிறாா், அந்த காதலை திருமண காதல் என்று நடைமுறைக்கு ஏற்ப சாியாக திருத்துகிறாா், தமிழ் தென்றல் தி, வி.க. இதுதான் நமது தமிழ் பண்பாட்டுக்கு ஏற்றது, உண்மையான , அன்பான, வசதியான வாழ்க்கைக்கு ஏற்றது, என்பது எனது அனுபவ உண்மை. . தன் மனைவியை, ஒரு அரைமணி நேரம் எங்கே என்று தொியா விட்டால், ஒரு கணவன் துடி துடித்து பாேய் விடுவான், நானே பல தடவை அனுபவப்பட்டது, இது, அந்த குழந்தைகளும் துடி துடித்து பாேய்விடும், இதுதான் குடும்பம், அக்கறை, அவா்களிடையே உள்ள இறுக்கமான பிணைப்பு, கிராம புறத்தில் கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களுமே இப்படித்தான்உள்ளன, ஆனால், நகர தொடா்பால், சில வேண்டாத விஷயங்கள் பரவ ஆரம்பித்தது உள்ளது, என்பதுதான் வேதனை இந்த கணவன் , மனைவி, மற்றும் குடும்ப பிணைப்பினை வளா்க்க நாம் தவறி விட்டாேம், அதுவும், எங்கு என்றால், குறிப்பாக நகரங்களி்ல். மாறாக, பெண்ணுாிைமை, விதண்டாவாதம், தான் தாேன்றித்தனம் இவற்றினை வளா்க்கிறாேம், உடனே , காோ்ட், விவாகரத்து என்று சிலா் பெண்களை உசுப்பி விடுகின்றனா், சாி, விவாகரத்து செய்தாகி விட்டது, பின், அந்த பெண்ணின் கதி, மறுமணம், அங்கும் என்ன நடக்கும், மறுபடியும் விவாக ரத்து, அப்பாேது, இந்த அருள் மாெழியும், சுஜிதாவும், உதவிக்கு வரமாட்டாா்கள், இந்த கெளசல்யாவினை புதுமை பெண்ணாக்குகிறேன், என்று சவால் விட்டு, இந்த எவிடென்ஸ் கதிா், காெளத்தூா் மணி, இந்த பெண்ணழிப்பு தியாகுகள் எல்லாம் சோ்ந்து இந்த பெண்ணுக்கு , ஜீன்ஸ் பேண்டினை மாட்டி விட்டு, மேளம் அடிக்க கற்று காெடுத்தனா், இறுதியில் அவா்களின் கூட்டத்தில் இருந்த ஒரு காமுகனிடமே மாட்டிக் கொண்டாள், இடையில் ஒரு திருநங்கையிடம் ராேஷமான தெரு சண்டை வேறு, இதில் இந்த தியாகு காேஷ்டி கெளசல்யா பக்கமா? திரு நங்கை பக்கமா? என்று தொிய வில்லை, இந்த மானம் கெட்ட உலுத்தா் கூட்டமா நமது வழி காட்டி? யோசிங்கள்,
@drsudesraj9383
@drsudesraj9383 6 лет назад
Thala nee kalaku thala... Current le iruke nattoda situation ah correct ah puttu puttu vekuriyeh.....😎😎
@MAHENDRASINGH-ox1rl
@MAHENDRASINGH-ox1rl 6 лет назад
PRANKS AND FUNS Nice bro your right .
@amarever
@amarever 5 лет назад
Yes... 😂 😂 😂
@Thulasiram-cm3qp
@Thulasiram-cm3qp 6 лет назад
Its a good method for now a days life style and people maybe behave littlebit better when they are survilance by relatives for good activities
@selvip9
@selvip9 6 лет назад
Totally one sided.. Most of the women will not go to a detective to find whether her man is cheating or not.. bcoz she is talented enough to find it by herself.. Even a small change in a man could be identified by women bcoz for her husband or lover is the first priority.. Really few men are very well trained to cheat on her.. evalavu sandega pattu life vazharadhuku badhil summave irukalam.
@rajav100
@rajav100 6 лет назад
tamilselvi premkumar Very well trained Men ah kandupidikranga na girls adukkum mela Smart daney. Makku pasangaluku ipdi lrukavanga dan help pannanum.
@manikarthi6265
@manikarthi6265 6 лет назад
You are not a representative for the whole women community.
@wolf_flowra3587
@wolf_flowra3587 6 лет назад
tamilselvi premkumar 10000% agreed mens r born to cheat oly
@raceadinaraceadina5293
@raceadinaraceadina5293 6 лет назад
My Phone oh god..
@shivaps3621
@shivaps3621 6 лет назад
Akka kovapdringa yen????
@mountain.stories
@mountain.stories 6 лет назад
True.. Daily news ல etha varathu... Everyone should accept this
@SMILECLINIC-2004
@SMILECLINIC-2004 5 лет назад
What sir is telling is 100% true.
@bts.sharon
@bts.sharon 2 года назад
Tq uncle 🙏🏻
@dineshmk250
@dineshmk250 6 лет назад
nice topic thanks for sharing...
@aerosanthosh
@aerosanthosh 6 лет назад
Romba pazhaya police-a irukaru.... Avan avan Whatsapp, IMO-nu poittu irukan ... ivaru call list edhuthu check pannuvaram :)
@gambitashokgambit5371
@gambitashokgambit5371 4 года назад
Call list eaduka arambica Ella poga poga kidikum
@Top10Points
@Top10Points 4 года назад
If you are able understand his speech clearly,He is 100% correct
@mmsmathangmail
@mmsmathangmail 6 лет назад
privacy ahhhh????? kalyanathuku apram ennnanga da,di privacy ungalukula.....apram enna idhuku kalyanam panringa
@sundarrajan8883
@sundarrajan8883 6 лет назад
M S Mathan hahaha good one
@Maddy47
@Maddy47 5 лет назад
M S Mathan semma bro
@shasikiran.m4583
@shasikiran.m4583 4 года назад
Correct.
@bagap6026
@bagap6026 Год назад
Excellent 👌
@phantompain9
@phantompain9 6 лет назад
Life fulla verification pannikittu irrukka vendiyadhu dhaan...velangidum
@XploreDworld
@XploreDworld 5 лет назад
Superb continue this seri3s
@rajav100
@rajav100 6 лет назад
Super Sir!!!! Arumai ponga
@xceedinteriorsxceedinterio661
@xceedinteriorsxceedinterio661 2 года назад
Yes your right
@varunprakash6207
@varunprakash6207 6 лет назад
#DetectiveCholan the Great Man who Knowledge with the Detecting Case with Verification and Investigation of the Case #Verfication #JustificationOfPerson 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@itissiva6334
@itissiva6334 6 лет назад
sir oda pasanga marriage eppadi ?
@ganeshrvgk
@ganeshrvgk 4 года назад
the last two min was ultimate ...
@shruthishanmuga4982
@shruthishanmuga4982 3 года назад
excellent speech sir
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 4 года назад
வி. கே. சோழன் .: அவர்களின் பணி மகத்தானது .! இன்றைய நிலையில் அவர் பணி ., நல்ல சமுதாயம் மலர உதவும் ! ஊடகத்திற்கு நன்றி ! வாழ்க வையகம் ! அறிவே தெய்வம் ! கவனமே வாழ்க்கை ! வாழ்க வளமுடன் ! ..♥**
@shinu807
@shinu807 4 года назад
real life speech
@lilylawrence4779
@lilylawrence4779 4 года назад
The one who is asking questions is good!!
@bala8881
@bala8881 6 лет назад
Absoluetly your speeches are too right
@madanjothidasan
@madanjothidasan 6 лет назад
@07:39 the epic moment
@Jagan005
@Jagan005 6 лет назад
Madan Jothidasan 😂😂😂😂
@harishkarthik6675
@harishkarthik6675 6 лет назад
ha ha
@BharathRamMS
@BharathRamMS 6 лет назад
Saw your comment and then waited for that moment! Totally worth it!!
@madanjothidasan
@madanjothidasan 6 лет назад
Bharath Ram LOL
@banuchandar4860
@banuchandar4860 6 лет назад
LOL :D
@bibinst3641
@bibinst3641 5 лет назад
useful useful
@9962644901
@9962644901 6 лет назад
Wel said sir
@sethuramanramaiah1132
@sethuramanramaiah1132 6 лет назад
He's right these days boys/girls get into all sought of relationships including physical relationship before marriage and continue such affairs well after marriage i read such cases on quora and news papers...he's also right about girls taking advantage of laws,it's better to hire a detective to be on safer side..
@winvictorywin5612
@winvictorywin5612 4 года назад
Sethuraman Ramaiah Pls listen “ kavanagar daily “ channel ya
@exploretheworld2forgetyourself
@exploretheworld2forgetyourself 4 года назад
Thank you for supporting boys sir
@sharmilak4918
@sharmilak4918 3 года назад
Super speech sir👏
@subramanianvinayagamuthu7399
@subramanianvinayagamuthu7399 2 года назад
how much could be the charges pls...
@kmgowthamvdm
@kmgowthamvdm 5 лет назад
Hatsoff sir for you @15:05 - 16:00
@Affliknow
@Affliknow 4 года назад
Thalaiva neenga vera level semma points.... last minutes semma #tamilgallerychannel
@hussain.5507
@hussain.5507 4 года назад
Ur service appreciatable one
@rajkumarhariram7985
@rajkumarhariram7985 4 года назад
Ivaru namalla kalyaname panna vidamaataru polaye... Karumam karumam... Single tha polaa naanu...
@bhavykohi
@bhavykohi 6 лет назад
👌
@priyankadeivaraj7263
@priyankadeivaraj7263 5 лет назад
Superb interview...
@vijayshahshah5472
@vijayshahshah5472 6 лет назад
Once Gemini Ganesan said, '' If lovers met , do you know what they will do'' .
@mathichikkoo2236
@mathichikkoo2236 6 лет назад
Well said....romba yedam kuduthachu avangaluku
@XYZ88723
@XYZ88723 4 года назад
Odavum Mudiyathu ozhiyavum mudiyathu..this man is the real bigg boss. THE picture on the right side of his wall PATI, PATNI AUR WOH....superb sync.
@kannandakshinamurthy8940
@kannandakshinamurthy8940 3 года назад
Fees evlo sir
@karthickkarthi8331
@karthickkarthi8331 6 лет назад
Super super
@butterflyulagam
@butterflyulagam 6 лет назад
Before you marriage na verification panni kalyanatha thaduthu niruthiralam but after marriage aporam than affair puthusa aakuthuna yara kutham sollarathu.......
@aravindg6504
@aravindg6504 4 года назад
Right one
@Sensiblereader
@Sensiblereader 6 лет назад
unmaya irukarthu evalo mukiyamnu sila per purinchikarthillai. apdi unmaya iruka mudiyavillai endral matravarin vazhkazhai seerayizhikatheer. i n true to my husband but before we got committed i knew his ex and other gfs. he also had an affair with my cousin. but he said he was true then from the day we got committed . as i couldnt live without him i just got married to him after lot of struggle i dont know if he deserves me or not. but i truely love him from my bottom of my heart. life goeson
@srisrirama6086
@srisrirama6086 4 года назад
Excellent
@kvveriyanskvfans5428
@kvveriyanskvfans5428 2 года назад
V.K சோழன் சார் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் கடைசி யாக நீங்கள் சொண்ண கருத்து அருமை இங்கு உள்ள சட்டம் பெண்களை தவறு செய்ய தூண்டுகிறது அருமை
@Northeastmohammed
@Northeastmohammed 4 года назад
If you are true to yourself, your life partner will be true to yourself.
@Dev-ky7mn
@Dev-ky7mn Год назад
Vaipilla raja
@GOBINIRAI
@GOBINIRAI 4 года назад
நன்றி
@Rudulrudved5979
@Rudulrudved5979 6 лет назад
Marriage is precious one. Namalae detectivea irkrathu thappae ila.. Pinadi divorce vankrathku, its a safest mode..
@gopug79
@gopug79 6 лет назад
Awesome sir....
@raki2810
@raki2810 6 лет назад
Apo apo MGR vanthutu porar
@dhilipkumar1927
@dhilipkumar1927 6 лет назад
Babu .M 😂😂😂
@raj7966
@raj7966 6 лет назад
15:00 awesome...
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 4 года назад
I no marriage i go to kaasi, rameswaram as saamiyar
@jayashree9911
@jayashree9911 3 года назад
Mee to
@ramkasimani1985
@ramkasimani1985 6 лет назад
All playboys will scold him in comments section.
@anithavinnarasu1497
@anithavinnarasu1497 4 года назад
Verification is a must for every marriage.
@nicethings9211
@nicethings9211 4 года назад
How much fee charged for detective service?
@syedaasique7991
@syedaasique7991 5 лет назад
I like kulothunga cholan sir answers about the topics basically I am fan of detective cholan
@aslamzajah2827
@aslamzajah2827 4 года назад
Fully money mindset detective 🕵🏻‍♂️
@deekshikakumari9774
@deekshikakumari9774 4 года назад
Avara parruya....avaru style Enna...😊.... A man who doesn't care abt dressing in 2k19
@naveenvinayak1088
@naveenvinayak1088 4 года назад
Proud single da 💪
@prisoneroftime
@prisoneroftime 6 лет назад
Thug life 😎................ Ithukuellam love marriage than correct.
@vasanth746
@vasanth746 6 лет назад
Jeff Hardy. Nowadays, even love marriage has equal risks that arrange marriages do !!! One best thing is to trust God when it comes to biggest decision ( Partner for life ) There's always hope in everything. 👍
@honeygil8169
@honeygil8169 6 лет назад
Jeff Hardy abirami love marriage dhan bro
@honeygil8169
@honeygil8169 6 лет назад
Jeff Hardy edhuva irundhalum problem dhan
@sens80
@sens80 5 лет назад
Cholan sir, I really do not understand on what basis detective agencies take up cases. How do you know - who is correct and who is at fault? Why not, the person approaching you be the defaulter? For example - if a woman asks you to take up a case, of tracing a man, whom she claims as a betrayer or cheat, how will you really identify that the woman is speaking truth? Why can't the woman lie to you...? My life was spoiled for almost 14 years just because of a girl / her family's ego - who hired detectives to trace me. It was a high-end operation to make me bankrupt. First of all I didn't understand what was the problem and what was my fault in it. Trust me, I was open and ready to speak to the girl when problem arouse. Till date she has not responded but continues to operation, by gathering information about me. This happened and still happening to me. (Now I could not even afford detectives to "counter" and know what has happened so far, as im already bankrupt) Coming back, Once you give all information's about one person to another - with regards to his job, business, earnings, friends circle, usual routines of his life, etc.... remember, it becomes easier for the receiver (who hires detectives) to "plot" the person. If someone has money to pay detectives, they would also have enough money to "plot" the person - whether to make him bankrupt (in my case) or bring his businesses down or even to kill him (may be in some other case) Most of the times, I believe detectives work for money and not for justice, because, they dont understand, whom they are working for. May be, the informations collected by detective agencies are used to plot a good person. My email is sens80@gmail.com. Comments are most welcome.
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 4 года назад
சார்.வணக்கம்.உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.உங்கள் விலாசம் தாருங்கள்.
@Ramesh140789
@Ramesh140789 6 лет назад
@19:00 great message 👍🏻
Далее
How to get Spongebob El Primo FOR FREE!
01:36
Просмотров 12 млн
Tamilrockers வருமானம் என்ன?
27:33