Тёмный

Mauritius ல Speed Boatல ஒரு தனித் தீவுக்கு போறோம் | Vera level experience | Episode 6 | Way2go Tamil 

Way2go தமிழ்
Подписаться 815 тыс.
Просмотров 147 тыс.
50% 1

A day in Île aux Cerfs | Sea side of the Mauritius | Mesmerizing Mauritius | Episode 6
************************************************************
Contact GT holidays if you are looking for Mauritius Tour Packages
4 Nights 5 Days - 34999 INR (Excluding Flight)
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

27 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 261   
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 Год назад
ஐந்து மீட்டர் ஆழத்தில் அழகான காட்சிகளை படமெடுத்த மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள்..
@johnsundar1591
@johnsundar1591 Год назад
Thambi உங்க தயவில் ஆஸ்திரேலியாவை,இப்ப மொரிசியசை கண்ணாற கண்டு ரசித்தேன்.வயது 63 போகமுடியாத இடங்கள் காட்சிகள் மிகவும் நன்றி God bless you abundantly 💐💐💐💐💐💐💐💐
@nonstop_viral_
@nonstop_viral_ Год назад
Cringe - 0% Uruttukal - 0% Nudity thumbnail - 0% Quality -100% Voice over -100% Screen play - 100% One man army Madhavan bro❤💥
@vannamalaisathya655
@vannamalaisathya655 Год назад
And very calm and composed voice over. Unlike many travel vlogers who talks like they sell those places!
@ramiaramia5606
@ramiaramia5606 Год назад
வாழ்க்கையில பெரிதாக எதற்கும் ஆசைப்பட்டது இல்லை ஆனால் அழகான இப்படிப்பட்ட கட்சிகளை காண ஆசை பட்டிருக்கேன்.அதை உங்கள் காணொளி மூலமாக கண்டு மகிழ்கிறேன்.🙏❤ வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி❤🇸🇦🇱🇰
@panneerselvaml7662
@panneerselvaml7662 Год назад
அங்கெல்லாம் போலத்தான் முடியவில்லை. மாதவன் அருளால் அங்கு போய் பயணித்து மகிழ்ந்த உணர்வையாவது அடையமுடிகிறது. நன்றி மாதவன்! 🙂
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Год назад
எந்த நாட்டுக்கு போனாலும் ஒரு சின்ன இடம் கூட விடாமல் காட்டும் பாங்கு மிக அருமை Seawalk அந்த அழகான தீவு கடல் சொல்ல வார்த்தை இல்லை👌👍
@adrockbb1877
@adrockbb1877 Год назад
அண்ணா நானும் வருகிறேன் என்னையும் கூட்டிச் செல்லுங்கள் 😊
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Год назад
அப்பாடா மழைக்கு முந்தி வந்தாச்சு .எந்த குறையும் வைக்காமல் super ஆக சுற்றி காண்பித்திர்கள். கடலும் கடல் பயணமும் அருமை. தம்பி ரசித்த மாதிரி நாங்களும் ரசித்து பார்த்தோம். எந்த சிரமமும் பார்க்காமல் அழகாக பதிவு செய்து எங்களை யும் ரசிக்க வைத்த தம்பிக்கு மிகவும் நன்றி .என்றும் மகிழ்ச்சி யோடு இருக்க வாழ்த்துகிறேன்.
@subashbose1011
@subashbose1011 Год назад
இந்த இடமும் அழகு எங்களையும் கையை பிடிச்சிட்டு கூட்டிட்டு சுத்துறதும் பேரழகு Maddy boi ரொம்ப ஜாலியா enjoy பண்ணோம்.... The way u interacting with us is phenomena.... And adore it Maddy.... Very memorial experience..... 🎉🎉🎉
@suganthisenthilkumar9869
@suganthisenthilkumar9869 Год назад
Please do visit Andaman once and i am sure you can give a visual treat to your subscribers . And many of us are waiting to watch through your cameras Madhavan
@thurai2505
@thurai2505 Год назад
இதையேல்லாம் வாழ்க்கையில் பார்க்கவே முடியாது என நினைத்துதேன் உங்களால் பார்க்க முடிந்தது நன்றி சகோ❤
@virginiebidal4090
@virginiebidal4090 Год назад
அருமை நன்றிங்க,நிங்கள் எந்த மாதம் போனிங்க சொல்லுங்கள் season இல்லாத நேரம் விலை குறைந்து இருக்கும் அதே நேரத்தில் அந்த ஊரின் climat மோசமாகவும் இருக்க கூடாது. விடியோ விளக்கம் நம் மனதில் கேள்வி தோன்றினாலே நிங்கள் பதிலை சொஸ்லிடிறிங்க telepathie மாதிரி இருக்கு மிக்க நன்றிங்க.
@premanathanv8568
@premanathanv8568 Год назад
அபாரமான இயற்கை காட்சிகள் அருமையான படப்பதிவு. , மற்றும் காட்சி அமைப்புகள்.. நீர்வீழ்ச்சி அழகு அற்புதம்.. நாற்பது நிமிடங்களா ??சென்றதே தெரியவில்லை ❤❤ நன்றி நன்றி 👌🤝👏 மாதவன் ❤️
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
Mauritius boat ⛵ ride aprom beach lam semmaya vera level la iruku 😇😇😍😍👍🏼👍🏼. Oru paradise la ninna maari oru feel 😍👍🏼. Love Mauritius 🇲🇺 from Sri Lanka 🇱🇰❤️.
@thiruchelvikumarakulasingh5626
Wow madhavan super thambi 👌❤️👍elil konjum eyatkai alagai alagu paduthiya madhavan ku first thank you so much 👍❤️💐Dron shots fantastic vera level thambi ❤👍kadalin alago thani cirappu athil sutha neero athaivida cirappu kurai onrum illai kanna yavm thani cirappu 👌❤️💐😍madhava nan ungaludan payanam saithathu pontru irunthathu thambi yavum arumai great and quality video ❤❤😊we are waiting for the next video madhavan keep rocking 💐❤️👍🇱🇰😍
@rhanishkumar9470
@rhanishkumar9470 Год назад
Super beautiful place marutis nice vlog
@vipindev563
@vipindev563 Год назад
I really liked a thing that u r accepting and respecting viewers opinions that other youtubers won't do. Hats off you bro ❤❤❤.I fell proud of watching ur channel🥰🥳
@rprartgallery
@rprartgallery Год назад
Bro... நம்ம இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் சுற்றி காட்டுங்க bro
@magheswaran6201
@magheswaran6201 Год назад
அருமையான இடங்கள் மாதவன். மிக்க நன்றிகள். ❤
@coolno1talkies176
@coolno1talkies176 Год назад
27:43 என்னை யாராவது தேடுறீங்களா இங்கே அவங்களுக்கு பின்னாடி பாருங்க arrow செம டச் awsome bro 😍🤩
@the_wolf71
@the_wolf71 Год назад
27:43 Madavan :any body search me😢😢 Legend viewers: no bro we saw our target😂😂😂bye bro
@rajeswarivenkatakrishnan391
Exceptional visual coverage with minute detailing in audio. Great treat.
@ranganathanmanikkam3628
@ranganathanmanikkam3628 Год назад
உலகம் சுற்றும் மாதவன்❤
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Год назад
அருமையான வீடியோ புரோ கண்கள் விரிந்தது எவ்வளவு அழகான இடம் வீட்டில் ரூமில் உட்கார்ந்து கொஞ்சம் கூட அலட்டிகாமல் உங்களின் அழகழகான வீடியோ பார்த்து கொண்டிருக்கிறேன் கடலில் மிதந்து கொண்டிருப்பது போல மேகங்களை பார்க்கும்போது தோன்றுகினது அந்த அருவி அது ஒரு அழகு என்றால் நீங்கள் கடல் உள்ளே போகும்போது பார்த்த நிமிடம் அது ஒரு அழகு வீடியோ பார்த்து விட்டு கமென்ட்டில் எதை சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை எங்களுக்காக நீங்கள் ஒவ்வொரு இடமாக தேடி தேடி மெனக்கெடுவதற்கு வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@ldragneel8024
@ldragneel8024 Год назад
HI MADHAVAN, THE ISLAND WAS SOOOO AMAZING. THE SEA WALK WAS JUST SO MESMERIZING. THE PIZZA 🍕🍕🍕🍕🍕🍕🍕🍕 WAS MOUTH WATERING 😂😂😂 WATER FALLS WAS SO AMAZING. THANKS FOR THIS AMAZING MAURITIUS. REGARDS MRS MURUGAN
@shamalan9697
@shamalan9697 Год назад
Super bro drone view fantastic 😊....
@thangappata496
@thangappata496 Год назад
I just went these places with family last month 😊…. It was a wonderful trip
@banumathics4448
@banumathics4448 Год назад
Like potachu, very nice place and it felt I am also travelling with u, sea deep and swim beautiful falls and rain in between, enjoyed nature with u. Thk u
@richyhani6448
@richyhani6448 Год назад
Its really Mesmerizing speed boat journey. Nature is always wonderful. This wonder is shown by wonderful Maddie. Thank you
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Excellent Island 🏝️. beautiful.waterfalls wonderful.veeves . Perfect 👌 congratulations bro jolly time volgs journey excellent performance super so good 👍
@kumaresanc6827
@kumaresanc6827 Год назад
ஒவ்வொரு நாட்டு மக்கள் உணவு கலாச்சாரம் வாழ்வா தாரம் இதெல்லாம் உங்க முழியமா நாங்க ரொம்ப ரொம்ப தெரிஞ்சு கிட்டோம் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர்க 👍👍👍👍
@yeontanmom31
@yeontanmom31 Год назад
this video was so soothing for eyes wow that climate and place just wowwww
@N.VigneshRaj
@N.VigneshRaj Год назад
Bro video super. In that island during rain and cloudy, some stills of the hills was like in the Jurassic Park movie.Ending with rain and thunder effect is nice.
@prabusai568
@prabusai568 9 месяцев назад
Nice Video Bro உங்கள் வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் சுற்றிவருகிறோம் மிக்க நன்றி மகிழ்ச்சி Bro
@magdalenesunantha2746
@magdalenesunantha2746 Год назад
Hi Anna I'm a great fan of your vlogs recently I came to know about your channel, seeing your videos it gives a feel as I'm also there. Hats off for your dedication and explore more countries so that your fans can also travel with you virtually. 😊 Stay blessed Stay safe
@vijayakumar5267
@vijayakumar5267 Год назад
உள்ளம் கொள்ளை போகுதே உன்னை ( மொரிசியஸ்) கண்ட நாள் முதல். அருமை அருமை சகோ❤❤❤❤
@stellathomas6335
@stellathomas6335 Год назад
Wow super view under the sea while swimming and drone view.excellent
@muthukumaran106
@muthukumaran106 Год назад
The place is really superb brother.
@Pikachu-lw4tb
@Pikachu-lw4tb Год назад
Bro neenga Andaman tour try pannungah ethu oda super ah erukum beaches and resorts. Cost compare pannabothu romba kami all type of water sports activities eruku. Neenga RU-vid la search panni parungah Andaman tour nu then u like.
@prabakaranraju5618
@prabakaranraju5618 Год назад
Good video( good bgm,good edited,good scripted) thanks Bro
@shantiav7478
@shantiav7478 Год назад
Your videos are all very interesting and informative too…lovely too
@RK-oq3bx
@RK-oq3bx Год назад
The Ille aux Cefts island tour was really great and worthy to visit Mauritius. Spleen clear underwater corals and beautiful fishes , these all can be seen through your helmet gas gadget 😅 A very nice set up of stalls that gave lunch buffets and woodfire pizzas. The waterfalls looks small but nice to see it. I can felt how hyper active were the boat drivers, scuba organizers, bbq chefs on the boat, jiggling musical treat and dances in the boat, altogether a fun loving day in Mauritius 🎉 Thank you, Madhavan 👍
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Год назад
Amazing video. Thanks.
@ismailsahib7407
@ismailsahib7407 7 дней назад
Brother, you have go into the ocean and take a video, hats off
@krishmoorthi
@krishmoorthi 7 месяцев назад
All views and videos are excellent and marvelous keep it madavan sir🌹🌹🌹👍
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Год назад
Realy amazing vlog.vera level madavan.❤
@rohith_45
@rohith_45 Год назад
2023 best travel vloggers in tamil anna ku thaa kedaikum ❤
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Год назад
மாதவன் கடலின் அழகோ அப்பப்பா...கண்ணாடி போல் தெளிந்த நீர் சூப்பர்...❤❤
@muthu_kumaran3649
@muthu_kumaran3649 Год назад
Reminder 3: Please share the review and detail video for your cooling glass 👓 😊
@Way2gotamil
@Way2gotamil Год назад
I remember bro 😀 solren 👍🏻
@muthu_kumaran3649
@muthu_kumaran3649 Год назад
@@Way2gotamil Thanks Bro 😊 🙏
@enigmaticme123
@enigmaticme123 Год назад
Semma bro❤ visually pleasing 👏
@aravindmb3157
@aravindmb3157 Год назад
Amazing coverage of the island 😍 & just felt like I travelled there , as usual thnk u bro for such a pleasing video ❤️ Way2go ......
@boominathan3142
@boominathan3142 Год назад
வணக்கம்! எங்களை தங்களுடன் அலைத்துச் சென்று ஆள் கடளுக்கடியில் புல்பூண்டு முதல் தெளிவாக விவரித்த சகோதரர் மாதவன் அவர்களே முதற்கண் வணக்கம் தங்கள் தொண்டு சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் ஆயிரம் 🙏🙏🙏💐💐💐.
@ShashiKumar-sn2wc
@ShashiKumar-sn2wc Год назад
Super Boss congratulations 👏🎉
@RajaKumar-rg4xq
@RajaKumar-rg4xq Год назад
Every time you giving a delightful video with pleasant music, A best treat for my eyes. You doing a great job
@luckydhilip4206
@luckydhilip4206 Год назад
அருமையான படம் வெற்றி பெற வாழ்த்துகள்
@ramkrishnan6197
@ramkrishnan6197 Год назад
Beautiful shots madhavan, thanks for taking us to the island with you
@balasubramaniyam6156
@balasubramaniyam6156 Год назад
நன்றி திரு. மாதவன் அவர்களே.
@kaalidoss4134
@kaalidoss4134 Год назад
❤Dron shot vera level❤
@rl5914
@rl5914 Год назад
Super nice 👍 Thanks 🙏🏻
@Sarochaaru
@Sarochaaru Год назад
It's my dream Island. I can't go but through your video I thoroughly enjoyed it thanks a lot.👏👏 Please explore Ladakh bro
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Год назад
Gorgeous island , including ur video
@babusuriyaababusuriyaa4647
@babusuriyaababusuriyaa4647 Год назад
அழகு அருமை மாதவன்
@prasathmathivanan8552
@prasathmathivanan8552 Год назад
I See Only Quality In his Videos❤🎉 Anna More to Go💥 Fav RU-vidr❤
@padmaganapathy3906
@padmaganapathy3906 Год назад
Super all activities thanks to u I can never c all this
@massmaran5978
@massmaran5978 Год назад
Eagerly waiting for video anna...❤❤❤❤
@suganthichelladuari7532
@suganthichelladuari7532 Год назад
Super Madhava god bless you
@minyuenspark5697
@minyuenspark5697 Год назад
Excellent Bro 👍 Enjoy
@C.RAGAVANRAGAV-bk5nv
@C.RAGAVANRAGAV-bk5nv Год назад
❤❤ அற்புதம் அண்ணா ❤❤
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 Год назад
Super bro it was amazing bro ❤
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 Год назад
Super video thank you bro
@HBK14989
@HBK14989 Год назад
Super bro waiting for your video 😊
@loganathangopalakrishnan2751
Nice, we are also enjoyed.❤
@suganthipaulraj403
@suganthipaulraj403 Год назад
Super thambi.
@jothi9713
@jothi9713 Год назад
Superb madhavan ji keep it up
@sakthir8758
@sakthir8758 Год назад
Super ❤ vodio I love it tq sooo machu
@alciyas1061
@alciyas1061 Год назад
I feel so happy 😄when I am seeing your videos...All videos are gives the real direct view💯.....like I am now in Mauritius🌿.....Thank You Anna for your great videos & Thanks awesome visuals Anna..God Bless You👍..
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Год назад
அருமையான பதிவு
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 Год назад
Beautiful drone shot bro 🎥🎥 #way2go 😊😊
@nandhavijay9425
@nandhavijay9425 Год назад
Vaanga naa.. vaanga naaa.. ❤❤❤😍😍😍
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt Год назад
Tamarind Tree Branch Logs is called as WILD WOODS because it has more Resistance Power.
@sltamilcreations1998
@sltamilcreations1998 Год назад
this place like srilanka 🥰
@sathyavale847
@sathyavale847 Год назад
Your vlogging videos are awesome keep rocking brother
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Год назад
சூப்பர் 👌
@babuk5517
@babuk5517 Год назад
Fantastic brother 👌👌👌
@kannayiramraveendran-tb1rq
@kannayiramraveendran-tb1rq Год назад
Hi bro... I'm raveendran from Martinique island near by Mauritius... 🎉🎉🎉🎉🎉🎉
@myreaction2489
@myreaction2489 Год назад
Again again treat vera level bro f
@muthukuppan7612
@muthukuppan7612 Год назад
அருமையான காணோளி
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Год назад
Hi good afternoon vanakkam Madhavan Nan ungal video pathutu comment panra inum pakka vendiyathu irukku so cute 👌👌 sapdunga Nan pakkuren saringala tired ah iruntha rest edunga first teblet sapdunga thalavali sariya aagum t
@sivaramsiva7042
@sivaramsiva7042 Год назад
👍👍அருமை
@prabakaranus9897
@prabakaranus9897 Год назад
வாழ்த்துக்கள் னா
@mohomedniyas8326
@mohomedniyas8326 5 месяцев назад
Super anna love you brother ❤
@HUMANLIFEWORLD
@HUMANLIFEWORLD Год назад
Good feel anna super vlog music good
@RadhaKrishnan-ni3lu
@RadhaKrishnan-ni3lu Год назад
Super Madhavan 😮
@KeerthiM-cd2pc
@KeerthiM-cd2pc Год назад
Way2Go Annaaaaa 🔥🔥🔥🔥🔥🔥
@gnanarajprimoguet667
@gnanarajprimoguet667 Год назад
you are amesing brother
@vasanths360
@vasanths360 Год назад
Thala vara vara rombha smart aaite poringa 😎
@rasikrasik2042
@rasikrasik2042 Год назад
Welcome back to Chennai
@ragawannair602
@ragawannair602 Год назад
❤❤😊😊😊 enjoy your trip 😊 sir
@vazhga3valamudanzx
@vazhga3valamudanzx Год назад
கலக்குங்க சகோ 😁💛💛💛
@user-zs9qe1rm2y
@user-zs9qe1rm2y Год назад
Madhavan every place u r going that u enjoy the trip or not don't know. But u doing good quality video content and giving more than enough information like bigger pizza.
Далее
ПАПА ГАМБУРГЕР
00:13
Просмотров 131 тыс.
Traffic Police Paavangal | Parithabangal
13:11
Просмотров 2,8 млн
CHENNAI TO ANDAMAN ON SHIP♥️ Day 03
14:34
Просмотров 495 тыс.
ПАПА ГАМБУРГЕР
00:13
Просмотров 131 тыс.