Тёмный

ஆச்சரியங்கள் நிறைந்த Phi Phi தீவை நோக்கிய கப்பல் பயணம் | Phi Phi Island | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 814 тыс.
Просмотров 310 тыс.
50% 1

A day in Phi Phi Island | Phuket | Thailand
*************************************************************
KuKuFM download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
The future of humanity :
applinks.kukufm.com/eoQCXwxVw...
Get a 50% discount on your monthly subscription
Use coupon - WAY2GO50
Kuku FM feedback form : lnkiy.in/KuKu-FM-feedback-tamil
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Phuket Tour Packages
Phuket Tour Rs.19,628 Per Person on double occupancy (
Excluding Flights)
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

31 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 369   
@vijayakumar5267
@vijayakumar5267 Год назад
உண்மையில் இது ஒரு இன்ப அதிர்ச்சி⚡⚡😳😳 தான். எதிர்பாராத நேரத்தில் உங்களின் பயணப் பதிவு. இன்னும் எங்கள் கண்களை விட்டு விலகாமல் சுவிஸ் பயணம் இருக்கையில் மீண்டும் அதே போல் ஒரு மனதிற்கு இதமான phi Phi பயண பதிவு மிகவும் நன்றி மாதவன் சகோ. நன்றி🙏💕🙏💕🙏💕
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you bro
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Год назад
@@Way2gotamil Hi Madhavan. How are you ? It's nice to see your Video, after a long time.
@arunraj9826
@arunraj9826 Год назад
நீண்ட நாள் கழித்து வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@sivakumarr2593
@sivakumarr2593 Год назад
உலகம் சுற்றும் வாலிபனுக்கு(மாதவனுக்கு) வாழ்த்துக்கள்.
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 Год назад
ஆச்சரியங்கள் நிறைந்த phi phi தீவுகள், நீருக்குள் முக்குளித்து எடுத்த காட்சிகள் மிக அருமை... காட்சிகளை படமெடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே.. நன்றி
@hellboy6962
@hellboy6962 Год назад
Finally 😎 Waiting for the Australia Series 🦘❤️💫
@joseanto6498
@joseanto6498 Год назад
சின்னியா கடல் அருமையாக இருக்கு நல்ல பதிவு
@macrosoftpalani
@macrosoftpalani Год назад
அற்புதமான காட்சிப்பதிவு..... ஒருமுறை எங்கள் புதுச்சேரிக்கு வாருங்கள்.. உங்கள் பார்வையில் எங்கள் புதுவையை காண ஆவாலாக உள்ளோம்...நன்றி சகோ...
@ferozfathima7744
@ferozfathima7744 Год назад
Wow...Phi Phi islands.. மாதவன் இந்த தீவுகளுக்கு இன்னும் போகலையே ன்னு நினைக்கிறப்பவே... மாதவன் அங்க போயிட்டாப்ல.😍 உண்மையிலே அதிசயமான ஆச்சரியமான இடங்கள் தான். Super vlog ❣️
@srinivasan3256
@srinivasan3256 Год назад
Finally video came.. Thanks bro
@Ash_Ak
@Ash_Ak Год назад
all thes ppl r recording it, but there is no one who is niot enjoying the naturer with there eyes👀
@36yovan
@36yovan Год назад
*😎 This is much higher level trip when compared to Penang to Langawe ferry, Malaysia.Enjoy Madhavan, from Coimbatore.🇮🇳🌺🌹🌼👍🙏*
@vibranarayanan1673
@vibranarayanan1673 Год назад
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வர்ணனை மிகவும் அருமையாக உள்ளது
@V.A.Vengadeeaswaran
@V.A.Vengadeeaswaran 17 дней назад
Phi phi Island is so beautiful... Thanks for showing this island... Madhavan bro🙏
@esakkimuthu6656
@esakkimuthu6656 Год назад
Video this super world tourister way 2 go
@thirunavukkarasuarasu1182
@thirunavukkarasuarasu1182 Год назад
படம் எடுத்த விதம் அருமை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Год назад
மிகவும் நன்றாக இருந்தது தம்பி. வாழ்த்துகிறேன்
@vasanthi3896
@vasanthi3896 Год назад
வணக்கம் தம்பி அழகான பயணம் ஆனால் சாப்பிட மட்டும் நமக்கு பிடித்த மாதிரி எதுவும் இல்லை சிறிய வருத்தம்.ஆமா தம்பி எவ்வளவு செலவாகும் என்று கூறுங்கள் . நானும் ஒரு பெரிய பணக்காரியானதும் போவேனே எனது கனவில் . சும்மா தமாசுக்கு . இப்படிக்கு வசந்தி ஈரோடு மாவட்டம் பவானி.
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
அம்மையபபனை சுற்றி வந்தால் உலகம் சுற்றி வந்ததாக அர்த்தம். இந்த உலகம் சுற்றும் வாலிபனை சுற்றி வந்தால் நாமும் உலகம் சுற்றிவரலாம் வாழ்த்துக்கள் t
@dearvadivel
@dearvadivel Год назад
மிகவும் அருமையாக இருக்கிறது, வீடியோ குவாலிட்டி நல்ல தரமாக இருக்கிறது
@azharuddins3569
@azharuddins3569 Год назад
தாய்லாந்து வீடியோ மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சொல்லும் அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@pandiyarajan9300
@pandiyarajan9300 Год назад
எப்போ உங்க video வரும்னு wait பண்ணிட்டு இருந்தேன் na ☺️
@thalapathyalwin.s1208
@thalapathyalwin.s1208 Год назад
Bro today my birthday wish pannunga bro...
@Way2gotamil
@Way2gotamil Год назад
Happy birthday Thalapathy Alwin
@thalapathyalwin.s1208
@thalapathyalwin.s1208 Год назад
@@Way2gotamil thanks bro... 💖
@rajlaxmidevendra2629
@rajlaxmidevendra2629 Год назад
வணக்கம் மாதவன் இது ஒரு கண்ணுக்கு அழகு மனதிற்கு குளிச்சி நிறந்த காட்சி அளிக்கின்றது நான் இது வரை கணதா அளவுக்கு அதிகமான காட்சிகள் உள்ளன மிகவும் பெரின்பாதிற்சி அளித்தது நீங்கள் பேசும் போது நம்மா என்று சொல்லும்போது நம் குடும்பத்தில் ஒருவரதான் நினைக்கிறேன் உண்மையாக சொல்லுகிறேன் அதிக அன்பு பாசம் நிறைந்து உள்ளன உங்களிடம். உங்கள் முகத்தில் அளவு கடந்த சந்தோஷம் தெரிகிறது.அதனால் தான் சந்தோஷம் அடைந்தேன் நான் இந்த மாதிரி நல்ல பதிவு செய்து தகவல்களை அளிக்கும் போது தான் தெரிந்து கொண்டனர் எல்லோரும் என்று நினைக்கிறேன் மனமார நன்றி சொல்கிறேன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹😊😊😊❤️❤️
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Год назад
வாவ். !! கடலின் அழகும்,மலையின் அழகும் கண்கொல்லா காட்சி பிரம்மாண்டம் அருமை...!!!
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
Eppada unga video varumnu ethir parthittu irunthen anna 😍🔥👍🏼. Love your videos from Sri Lanka 🇱🇰
@demonrk8744
@demonrk8744 Год назад
Anna Na onnga video va na rompa miss panna Anna 💖🥰🙏🥳🥳🥳🥳
@sharonleela8185
@sharonleela8185 7 месяцев назад
பச்சை ன prosperous Ur Billionarie in future
@sanjulin8812
@sanjulin8812 Год назад
பத்து அடிக்கு ஒரு paasaa... செம கலாய்
@prem2010you
@prem2010you Год назад
Thanks ji. For the beautiful video
@sharonleela8185
@sharonleela8185 7 месяцев назад
Have a blessed day God Bless U abundarty Amen Hallelujah
@vijisuresh
@vijisuresh Год назад
Hi Madhavan.. Nostalgic for me. We visited Phi Phi island just before covid and I had never witnessed such a beauty. Unparallelled. The green see, white sand, it is paradise on earth. I got cold feet while snorkeling in deep sea. I got in got out immediately but that one look below sea is so magical. Through your eyes I saw what I missed in person. Thank you. Keep visiting places and be our eyes 😊
@PrakashS-zq4ve
@PrakashS-zq4ve Месяц назад
Amazing ❤❤❤❤ Thank you very much for the video.
@lakshasilva7146
@lakshasilva7146 Год назад
Nothing is 100% 😜😜😉 your reaction of after taste the food , 😋,🥰 love it. Nice video Madhavan 😎
@MuthuManiV
@MuthuManiV Год назад
Very beautiful.. innum konja neram irunthurukalam nu thonuchi . Paravala next time innum romba time spend pannunga bro..
@Noname-iw7gy
@Noname-iw7gy Год назад
I'm so glad to see you again
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Год назад
Hi Madhavan. How are you ? After a long time, you are uploading your video. It's nice to see.
@riyaj7169
@riyaj7169 Год назад
Super bro. அழகாக காட்சிகள் 🌸🌺🌸🌺🌸🌺
@tenm6694
@tenm6694 Год назад
Wonderful i should plan such a tour, amazed by nature😍😍😍😍
@shanmugavadivubalamurugan6893
Excellent Madhavan thambi 👌🏻
@Mohankumar-by4ty
@Mohankumar-by4ty Год назад
சூப்பர் ப்ரோ நேரிலேயே போய் பார்த்த சந்தோஷம்...... இதயம் கனிந்த நன்றிகள்💛💚💙💞💞💞
@onpointdude.30
@onpointdude.30 Год назад
Superb video. Thank you bro
@sarathsarasarathsara9279
@sarathsarasarathsara9279 Год назад
அண்ணா நீண்ட கழுத்து உங்களது வீடியோவை பார்க்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மிகவும் அருமையான வீடியோ உங்கள் subscriber SRI Lanka 🇱🇰🇱🇰🥰
@user-gq7ob5yk9f
@user-gq7ob5yk9f Год назад
நீண்ட கழுத்து 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 Год назад
வேற லெவல்... அருமை 🙏💐
@subairramees1913
@subairramees1913 Год назад
I was there 5 months ago, it's a wonderful amazing island,enjoy brother
@Mr_HappyMan
@Mr_HappyMan Год назад
Nice video bro.. after a long time.. Happy to see..!🤩
@lalithaswaminathan9107
@lalithaswaminathan9107 Год назад
Super Phi,phi. thank you
@ramganeshrg4125
@ramganeshrg4125 Год назад
Eagerly waited and finally...thanks bro
@umeshk.r132
@umeshk.r132 Год назад
செம என்ஜாய் செய்கிறார்கள் Brother congratulations
@haseenabegum2095
@haseenabegum2095 Год назад
Super very very good nice 👍👍 👍 Happy
@subashbose1011
@subashbose1011 Год назад
ரொம்ப நாள் கழித்து பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி Maddy boy, ரொம்ப சூப்பரா இருந்தது காணொளி..... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
@braineyok1056
@braineyok1056 Год назад
So relaxing to see ur videos.... Really u r great showing the places we are can't visit , and ur editing is simply 👌
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks a lot 😊
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 Год назад
Wow. What a beauty
@sarinakhan7259
@sarinakhan7259 Год назад
தம்பி மாதவன், உங்களின் தெளிவான விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது உங்களின் அனைத்து வீடியோவும் மிகவும் பயனுள்ள பதிவு, எல்லாருக்கும் எல்லா இடங்களுக்கும் செல்வது என்பது முடியாமல் இருக்கலாம், உங்களின் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது. அந்த இடத்தை நாங்களும் உங்களுடன் சேர்ந்து பார்த்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி! நன்றி! வாழ்க! நலமுடன்! வளமுடன்!
@premanathanv8568
@premanathanv8568 Год назад
Excellent videos and BGM. Hard work.beautiful scenaries.மிகவும் அருமையான அழகான பதிவு சூப்பர்ங்க மாதவன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக அசத்தி விட்டீர்கள் மகிழ்ச்சி.🤝👏👌💐🌹👍❤️
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks bro
@premanathanv8568
@premanathanv8568 Год назад
@@Way2gotamil ரிஸ்க் எடுத்து செய்யரீங்க.பயணத்தில் ஜாக்கிரதை.நீங்கள் எங்களுக்கு முக்கியம்.கடவுள் எப்போதும் துணை இருக்கட்டும்.🙏🙏🙏🙏
@Way2gotamil
@Way2gotamil Год назад
@@premanathanv8568 🙏🏻
@abuhanifa1794
@abuhanifa1794 Год назад
Bro vera level really it's a fantastic thank you
@natarams
@natarams Год назад
Wow , I never witnessed such a commando style dashing trip to phi phi islands and it seems expect you every one is relaxing. Thanks 🙏 for burning your midnight oil by editing videos, traveling 🧳 amidst of your tight work schedule . The coconut 🌴 you had is Malaysian variety and Thai coconut 🥥 is very small in size extremely sweet like Pada Neer. The noodles you had is called Wanton Mee quite popular Chinese dish. The Tom Yom soup is Thai delicacy Hot 🥵 spicy 🌶️ you missed it. Thai Papaya Salad and Pineapple fried rice are their signature dish. It seems you got addicted chicken 🐓 where you go chicken 🍗 is your favourite dish. It is custom like your village trekking custom people pray 🙏 before any venture into sea especially Puket was badly hit during Tsunami 🌊. More over all Thai houses 🏡 have small post box size model home spirits to live at corner of compound wall. Hence their prayers rituals quite stringent and confined their own group. I am eager to see James Bond Island 🏝️ in 4K. Take care and stay blessed.
@geetamuniswaran2786
@geetamuniswaran2786 Год назад
Actually we waiting for Australia video, how come Thailand 🇹🇭 video. Anyways beautiful scuba driving the corels look beautiful. Hotel room superb. Waiting for Australia series.
@deepanatesan3273
@deepanatesan3273 Год назад
A very long waiting for your vedio.....thank you...
@ini92yan
@ini92yan Год назад
Mr. Madhavan - Just a suggestion to vlog along with @tamiltrekker. Seems most of the videos you guys travel same destinations but in little different time.
@VNP679
@VNP679 Год назад
நன்றி மாதவன் அண்ணா...... நண்பர் சொன்னதற்கு........🍬🍬🍬🍬🍬🍬🍬🍬👍👍👍👍👍👍👍
@rgraghavan9545
@rgraghavan9545 Год назад
Appreciate your 4K videos. Please keep on touring.
@jeevanandham761
@jeevanandham761 11 месяцев назад
Thanks for your video.. feel like we are there
@Jiyashana
@Jiyashana Год назад
My fav youtuber... Way2go
@karpagampalanisamy-nh2bp
@karpagampalanisamy-nh2bp Месяц назад
Tq anna suthi kamuchathukku🌹🌹
@mohammedsawood5172
@mohammedsawood5172 Год назад
Super scienery n thanks
@jayakumarr8895
@jayakumarr8895 19 дней назад
Super.மாதவன்
@geethaj3295
@geethaj3295 Год назад
Your vlogs are always refreshing , energetic and interesting.. Thank you.💐💐💐
@sezhiann5657
@sezhiann5657 Год назад
அருமையான கானொலி.
@banumathics4448
@banumathics4448 Год назад
Hi kanna madhava, ennoda Mind phi phi parthavidan romba calm agiduchupa, thk u.
@shankarshankar6729
@shankarshankar6729 Год назад
Waiting for the worth for video love you Anna 🙋🤗🤗🤗🤗❤️❤️❤️👍🤙
@sarnayram566
@sarnayram566 Год назад
Waited so long to hear from you... Good to see you again 🤩
@vasanthirajan4426
@vasanthirajan4426 Год назад
Suuuper 👍👍பேராண்டி
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Год назад
அருமை அருமை அருமை,,🇮🇳🇮🇳🇮🇳👍
@palanis6619
@palanis6619 Год назад
அது என்னடா சத்தம் பின்னாடி இருக்குரபார்டி தான் 🤗
@JpMarketing-nv4rn
@JpMarketing-nv4rn Год назад
nice place and video...
@sunilthamizhkumar3623
@sunilthamizhkumar3623 Год назад
Nice enjoyable trip. Seen all your videos and they are all super. Swiz+Germany+Franz is all too good. As I said in old comments, it really felt as if we all almost visited those countries. After you showing us the history, roads, culture, food, spots etc, it satisfied our dreams to go such beautiful places when not affordable. Thanks for taking time and effort, esp with underwater camera coverages and all. And the hotel shown in this video end looks like 10star place! Really a day in heaven.
@magheswaran6201
@magheswaran6201 Год назад
உங்கள் வீடியோவை தான் எதிர்பார்த்து இருந்தேன். மிக்க நன்றி மாதவன். சுவீஸ் பணம் பற்றிய வீடியோ பகிருங்கள்.
@forexstocksanalysis4369
@forexstocksanalysis4369 Год назад
Thank u so much for ur videos
@ashok4320
@ashok4320 Год назад
சிறப்பு!
@HBK14989
@HBK14989 Год назад
Super bro waiting for your video
@kamaladevi3140
@kamaladevi3140 Год назад
Sema super thambi we are your fans👍
@hemabala5659
@hemabala5659 Год назад
Very informative brother
@karnan4483
@karnan4483 Год назад
Vaanga....Bossuuuu....👏
@rameshramesh4118
@rameshramesh4118 Год назад
உங்களுக்கு அமைந்த வாழ்க்கை பார்த்து சந்தோசம்
@dineshkumars4932
@dineshkumars4932 Год назад
Super na your videos truly relaxing us ❤️..
@smathavan6429
@smathavan6429 Год назад
Thanks madhava. Nan madurai mathavan. Update video illaynu repeat ah unga video parthukittu irunthen. Today semma excitement. Super maddy. Gap illama regulara video upload pannunga. Health um parthukunga
@balaji9917
@balaji9917 Год назад
After few weeks later finally your video. Appreciate your efforts on the available 2 days time traveling and sharing video. I know back to work will be your next task . Thanks again for your efforts and for the video
@s.srinivas3115
@s.srinivas3115 Год назад
Vanakkam Anna Ungal Pathivugal ethanai murai parthalum santhosham adhigarikkum idhu Naan 3rd time parkkiren avolo interesting ah irruku Cinema partha anubhavam
@Tamilmixmedia
@Tamilmixmedia Год назад
வாவ் அழகான இடம்
@aselvaraja.selvaraj8328
@aselvaraja.selvaraj8328 Год назад
I.like.you.are.on..visiting.plase.i.am.seeing.super.countries.by.you.thankyou
@zigzagsolti5998
@zigzagsolti5998 Год назад
Madhavan Sema 🎉🎉
@pandiyarajan9300
@pandiyarajan9300 Год назад
Wow Super vera level na 🤩
@RK-oq3bx
@RK-oq3bx Год назад
From the sizzling cold winter series in Swiss to the tropical beach Islands in Thailand series are quite opposite to explore through your golden eyes. The Phi Phi islands are so amazing to see, the color of the sea, small and colorful fishes through snorkeling, white sandy beaches, and its small beautiful villas are added with a nice BGM in this episode. You could have stayed one or two days on the Island and had fun. Thank you, Madhavan 👍🇱🇰
@salmanulla5161
@salmanulla5161 Год назад
Wow super sir❤️
@sureshayyasamy7886
@sureshayyasamy7886 Год назад
Super thambi mathavan
@tanuabinayajeganathan8114
@tanuabinayajeganathan8114 Год назад
Addicted to your video Great effort bro
@mohanm125
@mohanm125 Год назад
your great bro doing very good
@prabhaag217
@prabhaag217 Год назад
Supe tripr Madavan😀 I am watching all ur videos😍 Excellent
@flowergold8398
@flowergold8398 Год назад
super view vera level .
@janaselva2979
@janaselva2979 Год назад
I am very proud of u my son.
Далее
HOW DID SHE WIN??
00:49
Просмотров 16 млн