Mono ஆடியோ என்றாலே ராஜாபாளையம் தான். ராஜாபாளையம் என்றஊரை சிறப்பித்த பெருமை மனோ ஆடியோவுக்கே சேரும்.ஆடியோ துறையில் செதுக்க வந்த சிற்ப்பி என கூறலாம்.நான் தெறிந்து கொண்டதை அணைவரும் தெறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட மா மனிதருக்கு நன்றி மேலும் வளர்க....
வீடியோவுக்கு உள்ளே போகலாமா என்று நீங்கள் சொல்லும் போதே மனதுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தை மனது படைத்த தங்கமான மனிதர் நீங்கள் என்பது தெளிவாகிறது
உங்களுடைய வீடு மிகவும் அருமை சுற்றிலும் மரங்கள் காய்கறி செடிகள் கற்பூர வள்ளி செடியின் பெயரை மறந்து விட்டிர்கள் என கூறியிருந்திர்கள் இந்த போர்டில் டார்லிங்டன் tip Ic work செய்ய முடியுமா 35 0 35 volt பகிறவும்