Тёмный

Mayilsamy என்ன என்ன பண்ணிருக்காரு பாருங்க 😭 Mayil வீட்டு Area மக்களின் Heart-Breaking பேட்டி 

Behindwoods TV
Подписаться 17 млн
Просмотров 333 тыс.
50% 1

#mayilsamy #publicopinion
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 290   
@Kammakirukkan1687
@Kammakirukkan1687 Год назад
ஒரு நடிகருக்காக இந்த உலகமே கண்ணீர் விட்ட கதை 😭😭😭😭😭😭
@harisundarpillai7347
@harisundarpillai7347 Год назад
ஒஒஒ கடவுளே என்ன அற்புதமான மனிதர் மயில்சாமி சார் ரியல் ஒரு க கர்ணன் மனம் கஷ்டமாக இருக்கு என் கண்ணீர் அஞ்சலி 😭😭😢😭😢😭😢💐🌹
@senthilraja8274
@senthilraja8274 Год назад
இந்த காணொலி பார்த்த பிறகு மனம் கலங்குகிறது. இனி மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டுயிருப்பார். 🙏🙏🙏
@veerhari1751
@veerhari1751 Год назад
Bh
@ramasamyv317
@ramasamyv317 Год назад
பேச்சு கேட்டு விட்டு கண்ணீர் துளிகள் வருகிறது
@pharmacistgugan5006
@pharmacistgugan5006 Год назад
நல்ல மனிதன் மக்கள் மனதில் என்றும் வாழ்வார்🥺🙏🙏🙏🙏
@ayubayub6389
@ayubayub6389 Год назад
இறைவா நல்லவங்கள பூமியில் வாழ விடு, எத்தனை உயிர்கள் கதறுகிறது,, மயில்சாமி அண்ணன், விவேக் அண்ணன்,, அவர்களின் ஆன்மா இறைவனடி இளைபாராட்டும், RIP, from ம, அயூப், சவூதிஅரேபியா,,
@ayishasitthika9076
@ayishasitthika9076 Год назад
ஆச்சரியமா இருக்கு ஊரே ஒரு மனுசனுக்காக அழுகுதே இவர் இப்படி ஒரு மனிதரா 😢இருக்கும் போது தெரியவில்லை
@jansirani4601
@jansirani4601 Год назад
அரசியலில் எம்.ஜி.ஆர் பற்றி பெருமையாகப் பேசிட்டு இருப்பவர்கள் இந்த மக்களுக்கு என்ன செய்தார்கள்?என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மக்கள் எம்.ஜி.ஆருக்குப் பிறகு இப்படி ஒரு மனிதனை யாருமே புகழ்ந்து நான் பார்த்ததில்லை. நடிகர் மயில்சாமி அவர்கள் குடும்பம் நல்ல்லா இருக்கனும்.
@harisundarpillai7347
@harisundarpillai7347 Год назад
உண்மை
@KGG232
@KGG232 Год назад
அருமை
@rameshk6296
@rameshk6296 Год назад
சரியா சொன்ன ஜான்சி...
@sakthivel8199
@sakthivel8199 Год назад
நான் இவரின் சில கொள்கையை பின்பற்ற நினைக்கிறேன்...நல்ல மனிதர்..
@attharmesh8316
@attharmesh8316 Год назад
Great
@maddy3274
@maddy3274 Год назад
Ennakum apdi dhan thonudhu. Mudinja alavuku help pannuvom.
@kasturithirumalai2528
@kasturithirumalai2528 Год назад
Naanum adhai dhaan ninaikkiren
@rathajohn4398
@rathajohn4398 Год назад
Enakum
@devathiyagarajan
@devathiyagarajan Год назад
வாழ்த்துக்கள்
@princlynprince3620
@princlynprince3620 Год назад
உங்கள் பிள்ளைகளுக்கு புண்ணியத்தை சேர்த்து வச்சிட்டு போயிருக்கீங்க ஐயா 🙏 கடவுளோட மடியில் நிம்மதியா உறங்குங்க
@thanaseelanarumugam2366
@thanaseelanarumugam2366 Год назад
i was seeing him as an ordinary comedian but now i realise how he lived as a living god in society's life. Am feeling so sorry for not knowing him early. 🙏
@amirprasad78
@amirprasad78 Год назад
Such a good person we all missed, we all should follow his way and help each other.
@Naniperike
@Naniperike Год назад
Huge respect sir... We lost good human being Rip sir
@thathisvaranviews
@thathisvaranviews Год назад
மகத்தான ஒரு மனிதன். உங்கள் இழப்பை தாங்க முடியவில்லை.......
@thiyagarajanvellaisamy3719
@thiyagarajanvellaisamy3719 Год назад
He is living at all humans heart 💖💓
@ramprabahar7002
@ramprabahar7002 Год назад
நல்ல மனிதர்களை இறைவன் சீக்கிரம் அழைத்து கொள்கிறார் 😭
@Dr.G.D
@Dr.G.D Год назад
Real MGR fan boy… he will live in our hearts forever
@muthut9251
@muthut9251 Год назад
தெய்வமகன் தெய்வமாக இருப்பார்
@velayuthans9570
@velayuthans9570 Год назад
ஐயா 🙏 வாழ்க அவர் ஒரு கடவுள் அவதாரம் நல்ல மனிதன் அவர் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 Год назад
நல்ல மனிதரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@thirumarathirumara3710
@thirumarathirumara3710 Год назад
மயில்சாமியிடம் இத்தனை மனித நேயமா!! இதைப் பாராட்டவில்லை என்றால் நான் மனிதனே இல்லை. அந்த எளிய மக்களின் அன்புத் தோழன் ஆன்மா இளைப்பாற எல்லாம்வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.
@ranjaniranjani8644
@ranjaniranjani8644 Год назад
Mayilsamy anna ippo theivam agitaru yarum feel pannathinga 😔😔😔
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 Год назад
இது WhatsApp பதிவு ஒன்றில் பகிரப்பட்ட ஒரு பதிவு.👇 வாழ்க்கை மிகவும் புதிரானது.. நல்லவர்.. வல்லவர்.. மனித நேயமிக்கவர்.. எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்தவர்.. பலரது பசியையும் ஆற்றியவர்.. இளகிய மனம் கொண்டவர்.. என்றெல்லாம் இன்றைக்கு புகழுகின்ற ஒருவர் கூட, அந்த மனிதர் விருகம்பாக்கம் சட்டமன்ற தேர்தலில் (2021) சுயேச்சையாகப் போட்டியிடுகின்ற பொழுது.. மயில்சாமி மிகவும் நல்ல மனிதர் என்று கூறி.. அவருக்காக வாக்கு கேட்கவில்லை.. அவருக்கு ஆதரவாக ஒரு அறிக்கைக்கூட விட்டதில்லை.. தேர்தல் செலவுகளுக்காக எதுவும் கொடுத்ததில்லை.. நானிருக்கிறேன் நண்பா..வா.. களமாடலாம் என்று ஒருவர்கூட பிரச்சாரத்திற்குப் போனதில்லை.. கேவலம்.. ஒரே ஒரு பேஸ்புக் பதிவுகூட அவருக்காக அந்தத் தேர்தலில் யாரும் ஆதரவாக எழுதி நான் பார்த்திருக்கவில்லை.. அவருக்கு யாரும் வாக்களிக்கவும் இல்லை.. அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் வெறும் 1,440.. இத்தனைக்கும் அந்த தொகுதிக்குதான் மயில்சாமி விழுந்து விழுந்து பேரிடர் காலங்களில் உதவினார்.. அதைவிட, நம் மக்கள் எதைப் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று நினைத்துதான், எத்தனையோ புதுமுகங்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.. ஆனால், நல்லது செய்துவிட்டு அதன்பிறகு அரசியலுக்கு வந்த மயில்சாமிக்கே இந்த நிலைமை என்றால்?!! இன்று அவர் மரணத்திற்குப் பிறகு.. மைக் பிடித்து அழுவது.. உருகி உருகி பதிவு போடுவது.. ஆளுயர மாலை கொண்டு வந்து போடுவது.. என்று செய்வது எல்லாம் சரிதான்.. ஆனால்.. அது எதுவும் அவருக்குத் தெரியாது.. அதையெல்லாம் அவர் பார்க்கவும் முடியாது.. இதுதான் வாழ்க்கை.. இவ்வளவுதான் வாழ்க்கை.. இனியாவது.. மனிதர்களை.. அதிலும் பிறருக்கு உதவி செய்து வாழும் நல்லவர்களை அவர்கள் இந்த பூமியில் வாழும் போதே கொண்டாடப் பழகுங்கள்.. வாழ்க்கை மிகவும் புதிரானது.. 👆- இது WhatsApp பதிவு ஒன்றில் பகிரப்பட்ட ஒரு பதிவு
@karuppusamysamy9871
@karuppusamysamy9871 Год назад
மிகவும் உண்மை கருத்து
@karuppusamysamy9871
@karuppusamysamy9871 Год назад
இந்த மக்கள் நன்றி கெட்டவர்கள்
@db_67
@db_67 Год назад
மனிதன் வாழ்ந்த வாழ்க்கையை இறுதி நாட்கள் தான் சொல்லும்.
@manikandannathan6409
@manikandannathan6409 Год назад
Unmai
@madhavansathya3128
@madhavansathya3128 Год назад
ஒரு மனிதன் வாழும் போது தெரியாது இவர் போல யாரு என்று ஊர் சொல்ல வேண்டும்
@mahamukesh1496
@mahamukesh1496 Год назад
கண்ணீர் வந்து விட்டது அண்ணாரது குடும்பம் நன்றாக இருக்க வேண்டி இறைவனை வேண்டுகிறேன்
@sudarp6560
@sudarp6560 Год назад
Myil Samy . Sir.. romba helping nature nu theriyum.. but ivar ivlo hearts sambarichi irukkar...nu theriyadhu
@visaravanan
@visaravanan Год назад
"நீ பார்த்த காட்சிகள் கனவோடு போகும். நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும். ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்" இந்த 'மனிதன்' போன பாதையை மறக்க முடியாது.
@sundarajkumar7411
@sundarajkumar7411 Год назад
Real tribute to the great human being is everybody will follow his words and help others 🙏🙏🙏🙏🙏
@bharanikumari135
@bharanikumari135 Год назад
நீங்க மயில்சாமிசார் பத்தி பேசிய வார்த்தைகள் கேட்டவுடன் எந் கண்களில் கண்ணீர் வருகிறது. நானும் இவரைப் போல் வாழ விரும்புகிறேன். 🙏🌹மயில்சாமி சார் நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் எல்லோர் மனதில் வாழ்ந்தார் கொண்டு தான் இருப்பீர்கள்😭. 🙏🌹💐உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டோம். 🙏🌹ஓம் நமசிவாய ஓம் சிவமயம்
@SelvamSelvam-es5pn
@SelvamSelvam-es5pn Год назад
அண்ணா அவர்கள் வழி யிய் பின்பற்றி இருக்க வேண்டும். அதுதான் அவருக்கு செய்யும் மரியாதை.. அண்ணா அவங்க ஆத்மா சாந்தி அடைய ஆண்டவன் னா வேண்டுகிறேன்.
@venkatesansubramani2004
@venkatesansubramani2004 Год назад
தேர்தல் ல ஓருத்தன் ஓட்டு போடல அவருக்கு.இப்ப பேசுராங்க.சில்லரபசங்க.
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 Год назад
சோகமான உண்மை. இதனால்தான் நல்லவர்கள் அரசியலுக்கு வர தயங்குகின்றனர்.
@saravananr7483
@saravananr7483 Год назад
மனிதநேயம் கொண்ட ஆன்மா சாந்தி அடையட்டும். அவரை சார்ந்தவர்களுக்கு அவரே கடவுளாகவும் இருந்து உதவி புரிவார்.
@kavithagovindarajan8667
@kavithagovindarajan8667 Год назад
He is real human being 😍 we should try to follow him... Let god give him good strength to his family👪
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 Год назад
Eraiva RIP 🙏 mayilsami brother 🙏
@jsasikala2130
@jsasikala2130 Год назад
Super good hearted person ❤️❤️❤️
@vijayalakshmik920
@vijayalakshmik920 Год назад
மனமிருந்தால் மார்கம் உண்டு. ஓடி ஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.....எம்ஜியார் பாடல்களை கேட்பதே அரிதாகி விட்டது!!! நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி.....கேட்டாலே நல்ல புத்தி வரும் . இன்று இது போன்ற பாடல்களும் இல்லை. வக்கிரம் தான் பாடலில் மிகுதியாக உள்ளது. தர்மம் தலைகாக்கும். வாழ்க வளமுடன்.
@fazulrahman3955
@fazulrahman3955 Год назад
மனிதர்களின் சாமி மயில் சாமி...
@sridhargireesh1764
@sridhargireesh1764 Год назад
Very nice soul. RIP
@Bala_Gurubhai
@Bala_Gurubhai Год назад
இவர பார்க்கும் போது நம்பல வாழ்க்கையில் ஒண்ணுமே பண்ணலனு நல்லா புரியுது இனிமேல் ஆவது எதாவது செய்யனும்...
@thiyagarajanvellaisamy3719
@thiyagarajanvellaisamy3719 Год назад
Such great salute to him
@anbuuthavumkarangalthiruva1271
திருவாரூர் அன்பு உதவும் கரங்கள்மயில்சாமி அண்ணனின் மறைவுஎங்களை மிகவும் துயரம் அடையஇறைவா சிவாய சிவாய சிவாய சிவாய நமக ஓம் நமசிவாய சிவாய சிவாய
@livinggodministries3587
@livinggodministries3587 Год назад
ஞானம் :பலர் நல்லவனாக நடிக்கும் சினிமாவில் குடிகாரனாக நடித்தவர், நிஜ வாழ்வில் நல்லவனாக வாழ்ந்திருக்கிறார். மறுமையின் காலத்தில் இவரும் இருப்பார்.👍
@kannansk7691
@kannansk7691 Год назад
Real Humanity God..
@moorthyandiappan1281
@moorthyandiappan1281 Год назад
என் எண்ணமும் இதுதான் ,உண்மையான ,நியமன,நிதர்சனமான ,கசப்பான உண்மை
@itz_me_vln_naveen
@itz_me_vln_naveen Год назад
இந்த மனிதந்தான் கடவுள் 😭😭😭😭😭😭😭😭😭😭
@bluestar879
@bluestar879 Год назад
வாழ்ந்த இப்படி வாழ்ந்துட்டு போகணும்
@mdsidhik.88
@mdsidhik.88 Год назад
Avara yen da MLA ku ninapo win Panna vaikala....veedu veeda vote ketaru....win paniruntha MLA no.1 da in our state...Good heart....we miss lot....never ever see same like mayilsamy... lessons for everyone....all support who real in life....
@ravi7264
@ravi7264 Год назад
Religion maari ivanunga DMK family, ADMK family nu maathi maathi 2 perukku mattum dhaan vote poda theriyum. Ivangalukku naduvula Kamarajare thirumba vandha kuda deposit kaali. Ippo azhudhu enna irukku.
@Atchu7377
@Atchu7377 Год назад
Ama 😭😭
@kasthurikasthuri7495
@kasthurikasthuri7495 Год назад
இறைவா உன் கொள்கையை மாற்றிக் கொள் இவரைப் போன்ற நல்லவர்களின் உயிரை நீண்ட நாள் இப்பூவுலகில் விட்டு வை. கெட்டவர்களை உடனே எடுத்துக்கொள்.
@sarathid8527
@sarathid8527 Год назад
The Great Human being man But Miss u In 😢
@katana_3558
@katana_3558 Год назад
Mayilswamy And vivek are just opposite of vadivelu in real life
@syngeethadhazel6956
@syngeethadhazel6956 Год назад
S ur crt.... Vadivelu selfish man...I dun like hm
@ruthran481
@ruthran481 Год назад
நல்ல மனிதர்
@arunron7360
@arunron7360 Год назад
Now day's god like good person alot... rest in peace sir...
@vaithilingaml8999
@vaithilingaml8999 Год назад
ஒரு மனிதன்-இறப்பில்தான் அவன் அருமை தெரியும் என்பார்கள் அதுபோல மயில்சாமி மக்கள் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார் மனிதன் இறந்தால் ஐயோ போய்விட்டாரே என்று மக்கள் அழுதால் அவர் சொர்க்கத்திற்கு செல்வார் சனியன் தொலைந்ததா என்று பேசினால் அவர் நரகத்திற்கு போவார் என்று சொல்வார்கள் ஆனால் மயில்சாமி -- சாமியாகிவிட்டார் அவர் சொர்க்கத்ததில் MGR ருக்கு பக்கத்தில் இருக்கிறார் அவர் நல்ல உள்ளம் சாந்தி அடையட்டும்
@sarfraznawaz7016
@sarfraznawaz7016 Год назад
Anbe🥰 sivam, இவ்ளோ நல்ல முறையில் எவரையும் புண்படுத்தாத ஒரு நல்ல manithanaha vaalndurukar, மயில் sir.
@nspremanand1334
@nspremanand1334 Год назад
Unbelievable he has done many good work, good human being and smiling gentleman long live myilsamy sagodaran.🙏🙏🙏
@MrBHOLEVCREATIONSofficial
@MrBHOLEVCREATIONSofficial Год назад
Irupavan kodupadilai... koduka nipavanidam irupadilai. ivaridam irundadu kuduthu magilvithu magilnthu vazuntha manithar ya !! Mr.mayil samy ni vera level ya !
@voiceofvip645
@voiceofvip645 Год назад
Yeah I can also seen on that day in meghanatheshwarar temple. We miss u sir.
@RajeshRajesh-oj6mm
@RajeshRajesh-oj6mm Год назад
The great super man anna நீங்கள் கடவுள் அண்ணா.
@viddeosurfer
@viddeosurfer Год назад
Ippadi dhan oru manidhar irukka vendum... udharanama vazhdhirukar.. pallandu pugazh vazhga
@muruganathamp10
@muruganathamp10 Год назад
RIP Mayilsamy anna
@Sureshnaidu9675
@Sureshnaidu9675 Год назад
Ohy god. He is a Joly person. And a nice human being. I love him. I know him in person. God bless his family. RIP
@varshiniu9723
@varshiniu9723 Год назад
Ippadiyum oru manithan vala mudiyuma.manasu valikkuthu.suyanala ulagil oru nalla manithar.
@harisundarpillai7347
@harisundarpillai7347 Год назад
உண்மை வர்ஷீனி மனம் வலிக்கிறது அழுகை வருகிறது எப்பேர்ப்பட்ட மனுஷனா வாழ்ந்து இருக்கிறார் ரியல் மிக‌ மிக நல்ல மனிதர் இந்த தமிழ் சமுகம் இழந்து விட்டது ரொம்ப கஷ்டமாக இரூக்கு ஒஒ
@marrymarry3258
@marrymarry3258 Год назад
God need him the most let him rest in peace
@rajalakshmimuthukumarn3339
@rajalakshmimuthukumarn3339 Год назад
Oh god what a man really missing you sir RIP 😔😢😔😔😔😔😔
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Год назад
ஏன் ஐயா இவ்வளவு சீக்கிரம் போய்ட்டீங்க? 😭😭😭😭😭😭😭😭😭
@begrateful8248
@begrateful8248 Год назад
I never seen an artist that been talk their goodness after their death by neighbour,people around,friends and all his coworker...really little MGR😔
@bhavanigeetha3709
@bhavanigeetha3709 Год назад
Miss you sir
@g.mosesgnanasekar47
@g.mosesgnanasekar47 Год назад
Oru Unmaiyana Manithan Marainthirukkiraan... Kadavule Ivaraipondravargalai iniyum pirakkavaippa...
@venkatachalam425
@venkatachalam425 Год назад
Sudden death of miylu swamy makes everyone shock and depression.
@gowsikvlogs2508
@gowsikvlogs2508 Год назад
Rip sir♥️
@gnanapragasamchristopher6199
We miss you sir.....
@katze007
@katze007 Год назад
Tiger dies leaving its stripes and human leaving their names 😢 and it’s true in Mayilsamy’s case 🙏🏽
@Senthilkumar-ho5qs
@Senthilkumar-ho5qs Год назад
Honest man
@vidhya5377-l1n
@vidhya5377-l1n Год назад
I want to live like him
@geetharajasekaran3657
@geetharajasekaran3657 Год назад
Miss you uncle 😭
@thambithuraithiruchelvam1878
அவன் தான் மனிதன்
@saravanandev1098
@saravanandev1098 Год назад
உங்களோட ஆன்மீகம் மனிதனின்
@veerakalimatha145
@veerakalimatha145 Год назад
Rip Sri 🙏🙏🙏🙏
@sathishdhinakaran9451
@sathishdhinakaran9451 Год назад
Good human being
@arunprasath4401
@arunprasath4401 Год назад
Rip sir
@devasenag2675
@devasenag2675 Год назад
Mylswamy ayya living legend let ayya soul rest in peace 🙏🙏🙏
@valantineangelo3085
@valantineangelo3085 Год назад
ஆழ்ந்த அனுதாபங்கள்
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 Год назад
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் எம்ஜிஆரின் பாடல்கள் ஏற்ப எம்ஜிஆர் ரசிகன் என்று நிரூபித்து விட்டார் மயில்சாமி
@sprakashkumar1973
@sprakashkumar1973 Год назад
Really great. Sir.. RiP. OMSHANTI 🌹🙏
@RaviChandran-sf7gj
@RaviChandran-sf7gj Год назад
Sivan patha sekaran.. Om shanti..
@jannalpaarvai5901
@jannalpaarvai5901 Год назад
He is not a comedian how many of u agree ? As far as my concern he is a real hero
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 Год назад
He was a real HERO. And not like the 2 NUT actors who claims as heros -- Ajit and Vijay.
@pappathipappathi2947
@pappathipappathi2947 Год назад
RIP
@babaguru7527
@babaguru7527 Год назад
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚yil SAMY AANMAA 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚MAYIL POLA🦚🦚🦚 THOGAIYAI WIRITHTHU PARANTHU POIWITTATHU🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 🌟Baba Guru -Malaysia🌟
@divyajayachandran1542
@divyajayachandran1542 Год назад
Neenga entha bhoomila vazha thaguthi Ella sir..athan god ungala soul la aduthudaru🙏
@jacikakaveri352
@jacikakaveri352 Год назад
Miss you sir🙏💐🤲
@techfacts6574
@techfacts6574 Год назад
ஒருத்தவ இருக்கும்போது அவனோட நல்லது kettathu உங்க கண்ணுக்கு தெரியதுட😭😭😭😭😡😡
@rameshg5208
@rameshg5208 Год назад
Mayail Samy sir great
@krishnada6015
@krishnada6015 Год назад
Good Soul❤😂
@ranjanajaiganesh9842
@ranjanajaiganesh9842 Год назад
Rip mailsamy sir
@SathyaSathya-lv8fk
@SathyaSathya-lv8fk Год назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭பாவம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kuttystory5409
@kuttystory5409 Год назад
Nala manithan ❤️
@sathishkumar-tt4rk
@sathishkumar-tt4rk Год назад
எம்ஜிஆர் ஒரு அரசியல்வாதி தம்பி எம்ஜிஆர் பட பாடல் வேண்டுமென்றால் மிகச் சிறப்பானதாக இருக்கும். அரசியல் ஒரு நாடக மேடை அதில் எம்ஜிஆரும் ஒரு அரசியல்வாதி தம்பி ஆனால் மயில்சாமி அவர்களின் கொள்கை அவருடைய உதவி குணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
@ஊர்தமிழன்
Naa enum comments panamaten more videos. But really வருத்தமா Erukku.entha video va fullla na பார்க்கல.Buy
@dineshbabu5242
@dineshbabu5242 Год назад
Listen from 3:15 .. this is biggest dangerous we are going to face in india.. because once they became majority we will be slaughtered.. no one will come for help.. i came here to listen about mailsamy.. but that particular statement hits me hard..
@pragalathankajan3526
@pragalathankajan3526 Год назад
இப்ப நீங்க எல்லாரும் இவரமாதிரி வாழுங்க
Далее