Тёмный

MCB VS RCCB என்ன வித்தியாசம் | tamil | tamil electrical info 

Tamil Electrical Info
Подписаться 119 тыс.
Просмотров 688 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 307   
@louisarockiasamya3432
@louisarockiasamya3432 11 месяцев назад
அருமை....தெளிவான விளக்கம்... அனைவரும் வீடுகளில் இவற்றை பயன்படுத்தி மின் விபத்தினை தடுப்போம்....
@mirandanavaneeth1352
@mirandanavaneeth1352 3 года назад
மிகவும் அருமையான விளக்கம். சேவையை தொடருங்கள். From srilanka
@ayyappanayyappan5473
@ayyappanayyappan5473 3 года назад
Ganaretor. To. Rccb. ?power. No coming. How. To checking. Sir
@gunab7931
@gunab7931 Год назад
மிகவும் மகிழ்ச்சி மிக மிக சரியான விளக்கம் வாழ்த்துக்கள்
@Kandasamy-x1t
@Kandasamy-x1t Год назад
அற்புதமான வீடியோ காட்சிகள் அண்ணா,, வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 உங்களுக்கு 👌👌👌👌👌👌👌
@jasperjasper6037
@jasperjasper6037 2 года назад
மிகவும் அருமையான சேவை விளக்கம் தொடருங்கள் 💪
@Kandasamy-x1t
@Kandasamy-x1t Год назад
அற்புதமான வீடியோ பதிவு💯💯💯💯💯
@blackmani9976
@blackmani9976 3 года назад
அருமையான விளக்கம் நன்றி சகோதரா
@vaish583
@vaish583 3 года назад
I'm from Kerala. Well explained. 👌🏻 Superb job bro. 👍🏻
@damodaran4267
@damodaran4267 3 года назад
MCB,RCCB பற்றி தெளிவான விளக்கத்துக்கு நன்றி பராட்டுகள்.
@eeskayaar8192
@eeskayaar8192 3 года назад
Excellent presentation of CBs. Hats off 🌽🌽🌺🌷🌷💐🌷🌷🌷🌺🌺🌷🌷🌷🌷🌺🌽🌹🌹💐🌷🌷🌺🌽🌹🌹🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kbalachandran9477
@kbalachandran9477 3 года назад
ஐயா. மிகவும் நன்றாக இருக்கிறது. மேலும் வீட்டு உபயோக மின் இணைப்புக்கு எந்த பிரேக்கரை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
@tamilelectricalinfo
@tamilelectricalinfo 3 года назад
இரண்டையும் பயண்டுத்தினால் நல்லது ஐயா. RCCB நம்முடைய பாதுகாப்புக்காக பயன்படுவது mcb மின் உபகரணங்கள் பாதுகாப்புக்காக பயன்படுவது.
@muthusamy1712
@muthusamy1712 3 года назад
Hi 7
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 3 года назад
Where leakage earth current in metallic materials like Grinders , DVD players can be looped thro ' RCCB in other words frequently touched any Electrical appliances should be looped thro' RCCB otherwise MCB breakers should be used in main box. If money permits U can go ahead with Fully RCCBs breakers on different load condition on your buildings.🤔
@danii4646
@danii4646 3 года назад
@@tamilelectricalinfo RCCB & ELCB rendum same thana...
@summatrypannuvom7315
@summatrypannuvom7315 3 года назад
@@danii4646 இல்லை கொஞ்சம் வித்தியாசம் இருக்கு ELCB, earth to neutral trip ஆகாது. RCCB ஆகும்
@Mj_ravanaa
@Mj_ravanaa 9 месяцев назад
Iam sri lankan Students. Good job 👍
@rajarajan9848
@rajarajan9848 3 года назад
இன்னும் நிறைய வீடியோ போடுங்க
@iback1992
@iback1992 2 месяца назад
Sir veetuku 30 amp ,illye 40amp podunuma ,yvallu amp pota nalldhu, eb rules yedu poduno
@mohamedazeemslr1764
@mohamedazeemslr1764 2 года назад
Super video bro perfect ah iruku👌👏👏👏
@bhanuuthangarai6019
@bhanuuthangarai6019 4 месяца назад
Excellent n clear explanation . thank you. Wishing you well . Bhanu. U.V.
@seenusamson7547
@seenusamson7547 2 года назад
Really good information brother
@rajanpandian9215
@rajanpandian9215 3 года назад
வாட்டர் ஹீட்டர் உபயோகிக்கும் வீடுகளில் RCCB பொருத்துவது, மிக அவசியம்.
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN 3 года назад
600 Amps Magnetic contactor maintenance/routines & Megger testing for 280KW motor - TAMIL and English audio la available.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DAwaCImSV94.html
@subbiyaelango5478
@subbiyaelango5478 2 года назад
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@subramaniyanthiagarajan3980
@subramaniyanthiagarajan3980 2 года назад
Excellent & very simple way of explanation..good job...kindly be little slow & don't worry about video length. If information is good people will watch.
@muthukumarpalanivel1371
@muthukumarpalanivel1371 3 года назад
அருமையான விளக்கம். ஆனால் மிகவேகமாக பேசுகிறீர்கள். சற்றே மெதுவாக பேசினால் நன்றாக இருக்கும்
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN 3 года назад
600 Amps Magnetic contactor maintenance/routines and Megger testing for 280KW motor - TAMIL and English audio la available.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DAwaCImSV94.html
@joeanto1430
@joeanto1430 2 года назад
நன்றி நல்ல தகவல் 👍
@mohanasundaramselvaraj6883
@mohanasundaramselvaraj6883 3 года назад
நன்றி தெளிவான விளக்கம்
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN 3 года назад
600 Amps Magnetic contactor maintenance/routines & Megger testing for 280KW motor - TAMIL and English audio la available.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DAwaCImSV94.html
@raahulsuresh1505
@raahulsuresh1505 3 года назад
Very informative video.can you please explain about diff between isolator and mcb ?
@prabhuraamkarunamoorthy7055
@prabhuraamkarunamoorthy7055 2 года назад
Very informative ....explanation unlike other you tubers!! Please share more about these kind of information through youtube channels,.....you keep rocking !!!
@dmmlmm3
@dmmlmm3 3 года назад
Super my friend please continue....
@animalsvideossunmaniba3032
@animalsvideossunmaniba3032 3 года назад
நன்றி நண்பா👍 வாழ்த்துக்கள் 👍
@manikandan4722
@manikandan4722 2 года назад
Please make a continue Voice don't cut ...its very useful 👌👍👏
@0804198508041985
@0804198508041985 3 года назад
வணக்கம்🙏🙏 சகோ நல்ல பதிவு ......எங்கள் வீட்டு main board ல் RCCB இல்லை MCB மட்டுமே உள்ளது இப்போது RCCB பொருத்த வேண்டுமானால் MCB க்கு முன்பு பொருத்த வேண்டுமா இல்லை MCB க்கு பிறகா . மேலும் RCCB க்கு நல்ல earth அவசியமா...
@tamilelectricalinfo
@tamilelectricalinfo 3 года назад
Main mcb கு பிறகு RCCB பொருத்தி அதிலிருந்து வீட்டிற்கு load கொடுக்க வேண்டும். RCCB கு Proper Earthing அவசியம் இல்லை நன்றி 🙏
@0804198508041985
@0804198508041985 3 года назад
@@tamilelectricalinfo நன்றி 🙏
@bernardprakash3161
@bernardprakash3161 3 года назад
Very good 👍thanks brother...
@minorajakaran9221
@minorajakaran9221 3 года назад
சாதாரணமாக வீட்டுக்கு சிங்கள் பேஸ் ஒயரிங் கனைக்ஷன் செய்ய வேண்டும் என்றால் MCB RCCB பிரேக்கர்ஸ் எங்கெங்கு எதை பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக ஒரு வீடியோ தயவு செய்து போடவும்
@mohamedbireeth7869
@mohamedbireeth7869 3 года назад
MCB
@summatrypannuvom7315
@summatrypannuvom7315 3 года назад
RCCB பயன் படுத்தும் போது உங்கள் விட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அதாவுது earth leak இல்லாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் அடிக்கடி trip ஆகும் earth லீக் ஆக வில்லை என்பதை உறுதி செய்த பின் RCCB போட்டால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்
@rajuvekatesh
@rajuvekatesh 3 года назад
Very usefull information.. Thank you
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN 3 года назад
600 Amps Magnetic contactor maintenance/routines & Megger testing for 280KW motor -TAMIL and English audio la available.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DAwaCImSV94.html
@rajarajan9848
@rajarajan9848 3 года назад
Video very very super 👌
@muhammadfaheem3046
@muhammadfaheem3046 2 года назад
Very informative. Tq bro.
@abalanabalan6384
@abalanabalan6384 2 года назад
நல்ல தகவல்
@andykannakanna4216
@andykannakanna4216 2 года назад
From Malaysia gooooood Info
@RajRaj-yp5kx
@RajRaj-yp5kx 3 года назад
Excellent explanation Sir. When you are speaking of poles kindly check if the number of MCB pole are named as "triple" or "treble". I think there might be a spelling mistake. Keep going Sir and all my very best wishes.
@tamilelectricalinfo
@tamilelectricalinfo 3 года назад
Thank you🙏
@SSSSSS-cs8hk
@SSSSSS-cs8hk 3 года назад
@@tamilelectricalinfo Konjam methuvaa pesunga
@tamilmani2001
@tamilmani2001 3 года назад
qq
@விவசாயி-ச9ன
And also here protect is pronouncing product...
@sampathkumar4113
@sampathkumar4113 2 года назад
Very useful information
@ayanshankar1639
@ayanshankar1639 3 года назад
Supper explain...anna 👍👍
@loganathang4592
@loganathang4592 3 года назад
Thankyou sir Sony homtheter eppadi edha partthu vaanggaradhu sollungga
@faithelectricalplumbingcon308
@faithelectricalplumbingcon308 2 года назад
சூப்பர் குட் நியூஸ்
@sriram-sh7ys
@sriram-sh7ys 3 года назад
Nice thanks for the information👌👌
@Kandasamy-x1t
@Kandasamy-x1t Год назад
நன்றி🙏💕😘💕😘💕😘💕😘💕
@segar2205
@segar2205 3 года назад
Great nanba keep it up your good work
@Velmurugan-iz1if
@Velmurugan-iz1if 3 года назад
அருமை 👍🌺
@dspprakash841
@dspprakash841 Год назад
Good explanation 👍
@asivarajsivaraj8173
@asivarajsivaraj8173 2 года назад
Super nanba very useful.
@kannakannu7543
@kannakannu7543 2 года назад
Very good explanation thank you. One doubt my electrician told me in 3 phase both are essential. It is true or Rccb is enough. Please clarify
@randomuploader7677
@randomuploader7677 3 года назад
Enag veetukku wiring pannurom athuku entha maathiri equipment laan use pannurathu nu sollunga. 3 phase one AC. 1 FRIDGE Washing machine and a Tv laan use pannurom. So please konjam help pannunga entha maathiri equipment laan use pannurathu nu sollunga
@prashanthc8135
@prashanthc8135 Год назад
Does Rccb protect from over load current and short circuit current? RCCB over load current vantha function aguma....
@sktechworks
@sktechworks Год назад
RCCB only for leakage current (save our life)bro..not for over loading,short circuit
@sankaranarayanank2618
@sankaranarayanank2618 3 года назад
Good explain bro. Excellent
@vallalarvallalar6943
@vallalarvallalar6943 3 года назад
மிக்க நன்றி
@dhamodaranb3360
@dhamodaranb3360 3 года назад
Super explanation
@arulprakash2000
@arulprakash2000 3 года назад
Power capacitor எதுக்கு போடுறாங்க? அதுவும் இதுவும் same ahh? Easyahh எனக்கு சொல்லுங்களேன்?
@மலரும்நினைவுகள்சிராஜூதீன்.ஜ
அருமை நல்ல விளக்கம்
@neelakandapillai3072
@neelakandapillai3072 2 месяца назад
Good explanation
@readthetruthonly
@readthetruthonly 11 месяцев назад
Very useful.... 🙏🏻i🙏🏻
@prabhakaran-ty3hs
@prabhakaran-ty3hs 3 года назад
ஆர்சிபி பயன்படுத்தும்போது வீட்டில இருக்கிற மீன் கசிவை எப்படி கண்டு பிடிக்கிறது மீன் வீட்டில் எப்படி மின் கசிவு இருக்கிறதா ஒரு தெளிவான விளக்கம் ஒரு வீடியோ போடுங்க சார்
@divakaranj
@divakaranj 3 года назад
Fish
@mshankarmshankar4949
@mshankarmshankar4949 Год назад
எங்கள் வீட்டில்10 வருடத்நதுக்கு முன்பு வயரிங் செய்தபோது main switch cons 32 amps போருத்தப்பட்டது இப்போது main switch எடுத்து விட்டு 32 amps mcb &40amps ANCOR RCCB பொருத்தப்பட்டது tube light,led bulb ,fan எல்லா இயங்குகிரது ஆனால் bore motor, water heater ,fridge washing machine ஆன் செய்தபோது ஆன் செய்த உடனே trip ஆகிவிடுகிரது
@tamilelectricalinfo
@tamilelectricalinfo Год назад
Mcb trip ஆகிறதா RCCB trip ஆகிறதா.
@manisekar5126
@manisekar5126 2 года назад
MCB யின் பயன் பொருள் பாதுகாப்புக்காக இல்லை. பொருளுக்கு கரண்ட் கொண்டுவரும் பாதையை பாதுகாக்க!! நல்ல முயற்சி ஆனால்...
@tamilelectricalinfo
@tamilelectricalinfo 2 года назад
Mani seker MCB ல் இரண்டு பாதுகாப்பு அம்சம் உள்ளது ஒன்று Over load மற்றொன்று Short circuit நீங்கள் கூறும் கரண்ட் பாதையை பாதுகாப்பது short circuit protection எலக்ட்ரிகல் உபகரனத்தை over load fault ஆகாமல் தடுப்பது over load protection
@manisekar5126
@manisekar5126 2 года назад
உபகரணத்தில் பழுது ஏற்பட்டால் பின்தான் அதிக கரண்ட் எடுக்கும். பிறகுதான் MCB trip ஆகும். Rated current க்கும் tripping current தகும் ஏக வித்தியாசம் உண்டு. உபகரணம் தப்பிப்பது எப்போது!!
@RavindraKumar-br9im
@RavindraKumar-br9im 3 года назад
Super message thank you brother
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN 3 года назад
600 Amps Magnetic contactor maintenance/routines & Megger testing for 280KW motor - TAMIL and English audio la available.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DAwaCImSV94.html
@bagavathisp9694
@bagavathisp9694 2 года назад
Thank you sir.... I have one doubt...How to select or calculate the Single phase and three phase motor MCB? Please tell me sir...
@tamilelectricalinfo
@tamilelectricalinfo 2 года назад
Video post pandrean 🙏
@bagavathisp9694
@bagavathisp9694 2 года назад
Thank you so much sir.... I am waiting....
@sathishradha1407
@sathishradha1407 2 года назад
Super nanba
@sivapprakasarvsa1362
@sivapprakasarvsa1362 2 года назад
Super thankyou
@MuruganS-xq1zt
@MuruganS-xq1zt 3 года назад
Thanks bro your teaching is Good..
@gopalkrishnaiyer4601
@gopalkrishnaiyer4601 3 года назад
Best explanation sir
@kannanganapathi9403
@kannanganapathi9403 2 года назад
As extra protection can I connect Mcb and rccb in sequence and connect my appliances.
@Kandasamy-x1t
@Kandasamy-x1t Год назад
Super Fantastic🤘😝🤘👍😻👍👍😻👍👍😻👍 Video
@ATaruneswar
@ATaruneswar 2 года назад
Useful info. Good.
@r.arikrishnannatteraja6013
@r.arikrishnannatteraja6013 3 года назад
Good explanation bro
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN 3 года назад
600 Amps Magnetic contactor maintenance/routines and Megger testing for 280KW motor - TAMIL and English audio la available.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DAwaCImSV94.html
@mohammedhabib1516
@mohammedhabib1516 2 года назад
Current nurture la return varumnu solringa,atha touch panna shock adikkatha..
@kathirvelmanickam296
@kathirvelmanickam296 2 года назад
Supper Bro
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc 3 года назад
Very good info 👍. Thankyou
@mdsureshdevar
@mdsureshdevar 3 года назад
Super anna ❤️
@saleem5245
@saleem5245 3 года назад
சார்,current bill அதிகம் வருகிறது.ஒரு நாளைக்கு 18-20 units ஓடுகிறது.bill 4000 வருகிறது. power saver வைக்கலாம் என்றால் பலனா அல்லது fake.வைத்தால் எவ்வளவு kw வைக்க வேண்டும்
@samyvera3367
@samyvera3367 10 месяцев назад
Very good
@sankirtan6245
@sankirtan6245 Год назад
usually in MCB input connection is down and output connection is upper we are all doing, but in rccb ,input connection is upper, output connection is down, all of doing ,it's correct or reversely will connect correct..
@simplysurfing
@simplysurfing 8 месяцев назад
Mains power is coming from meterbox into home....first power goes to main home MCB and then to RCCB and then to HOME LOAD _____or_____ first RCCB then MCB and then HOME LOAD....in which order to connect ?
@mohammedrafi2563
@mohammedrafi2563 3 года назад
Good information but very fast,voice overlapping. Those who know it already can get thru, slow goers can't follow. Nice Better if go step by step. Sorry it's my opinion. Good and Thank you
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN 3 года назад
600 Amps Magnetic contactor maintenance/routines & Megger testing for 280KW motor - TAMIL and English audio la available.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DAwaCImSV94.html
@rahulaudiouskalkunam1319
@rahulaudiouskalkunam1319 3 года назад
Super bro good explain keep it up
@balaji2703
@balaji2703 3 года назад
Super ji
@jagankgfr1434
@jagankgfr1434 6 месяцев назад
Nice video anna🎉
@Kandasamy-x1t
@Kandasamy-x1t Год назад
Super Fanstatic
@SUMAYAHkidsTV
@SUMAYAHkidsTV 11 месяцев назад
Rccb இதை ஒவ்வொரு இயந்திரத்திற்கும் தனித்தனியாக ஒவ்வொன்றாக வைக்க வேண்டுமா? வீடு முழுவதும் ஒன்று போதுமானதா?
@tamilelectricalinfo
@tamilelectricalinfo 11 месяцев назад
வீடு முழுவதும் ஒன்று போதுமானது
@SUMAYAHkidsTV
@SUMAYAHkidsTV 11 месяцев назад
@@tamilelectricalinfo thank you so much ❤️
@gvfeelings2974
@gvfeelings2974 2 года назад
MCB or Rccb best'?
@nilanila409
@nilanila409 4 месяца назад
Good bro
@kumaranpumps-coimbatore1497
@kumaranpumps-coimbatore1497 3 года назад
மிக அருமை. இந்த Speed பேச்சில் correct தான் கீழே ஒரு Speed Lபேசுகிறிங்கனு .. ரொம்ப இழந்த போர் ஆயிடும் you are Cor ret
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN 3 года назад
600 Amps Magnetic contactor maintenance/routines & Megger testing for 280KW motor - TAMIL and English audio la available.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DAwaCImSV94.html
@sureshkumarp976
@sureshkumarp976 2 года назад
nice bro
@kothandaramanv3447
@kothandaramanv3447 4 месяца назад
பாத்திங்கன்னா என்று அடிக்கடி சொல்வது ஒரு கலாச்சாரம் ஆகிவிட்டது
@arunkumars11893
@arunkumars11893 2 месяца назад
அதுல ஒன்னு தப்புல்ல. அவர் சொன்னதுல்ல நிறைய நிறைகள் இருக்கு, அத பாருங்க.don't spread negativity anna
@SathishLavi-c1j
@SathishLavi-c1j Месяц назад
Boomer boomer uncle 😂😂😂😂
@geejaycreationstamil..0620
@geejaycreationstamil..0620 2 года назад
Hi bro MCB illama RCCB mattum V2 ku use pannalama ?
@tamilelectricalinfo
@tamilelectricalinfo 2 года назад
Illa bro MCB and RCCB rendumea use pannanum.
@geejaycreationstamil..0620
@geejaycreationstamil..0620 2 года назад
@@tamilelectricalinfo nandri
@bharathi.r3183
@bharathi.r3183 3 года назад
Wire ,switch yantha brand Gud bro
@balajijamuna7465
@balajijamuna7465 3 месяца назад
Super
@p.chandrasekaran2723
@p.chandrasekaran2723 2 года назад
அனைவரும் தெரிந்து,புரிந்து கொள்ள வேண்டிய பதிவாகும்.
@kothandaramanv3447
@kothandaramanv3447 4 месяца назад
Phase என்பது சரியல்ல Line Neutral என்பது தான் சரி
@radha6229
@radha6229 4 месяца назад
440ku breaker iruntha sollunga brother
@nivedhamonish2059
@nivedhamonish2059 3 года назад
Bro experiment panuga bro
@luughesanmurugan8275
@luughesanmurugan8275 3 года назад
Nice information 🙏
@vishwanijandhan8171
@vishwanijandhan8171 2 месяца назад
Climax tha ultimate 😮😂😅
@nandhunk5251
@nandhunk5251 Год назад
Good
@senthilrajan2308
@senthilrajan2308 3 года назад
Super sir
@sarankk6527
@sarankk6527 3 года назад
Welll..explained
Далее
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,9 млн
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34
how to elcb mcb connection|Tamil|mschinnasamy|MS
21:42
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,9 млн