Тёмный

Meena Lagnam in Tamil - AstroPsychology - Jeevitha Meyyappan 

Jeevitha Meyyappan - AstroPsychologist
Подписаться 105 тыс.
Просмотров 48 тыс.
50% 1

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 151   
@jeevithameyyappantamil
@jeevithameyyappantamil 3 месяца назад
👉For #astro #consultations -astrojeev.com/services/ Ph - +919840165056 (Whatsapp text Only) ✨✨Closes Soon ✨✨ Ashada Navaratri - astrojeev.com/product/ashada-navarathri-meditation/ Bhakti Meditation - astrojeev.com/product/meditation/
@bhuvanaramu8938
@bhuvanaramu8938 2 месяца назад
Fees mam
@vasup7014
@vasup7014 Месяц назад
Mam I am meenam rasi utharadathi nachitram vasanthi , your talking is true 🎉
@shenbagavallia9858
@shenbagavallia9858 Месяц назад
that's not a whassup no.
@user-mq9vf5lm4r
@user-mq9vf5lm4r 2 месяца назад
நன்றி அக்கா. என் அம்மா உங்களை பார்த்து ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொன்னாங்க சாமி சிலை மாதிரி இருக்கீங்கனு சொன்னாங்க. ❤️
@GunParty-bx1wp
@GunParty-bx1wp 2 месяца назад
Urutungal 😂
@sangeethasangeetha6350
@sangeethasangeetha6350 10 дней назад
மிகவும் உண்மை 😊
@grsureshkumar8163
@grsureshkumar8163 Месяц назад
😂 ur statement is absolutely true 👍...have started a humble career now with God's grace reached highest position in legal field
@divyasree9716
@divyasree9716 12 дней назад
Decisions ah strong ah edukanum Antha decisions ah proper ah evaluation panrathu Ni edukura decision ah un manasu ku okay va paaru Oru vishiyam ni help pana unaku adhe maari return varathu....so adha expect panra apo hurt aagum Roomba overthink panrathu.....like ipo ni Naraiya plans vecha adhula 2 vishiyam thaan panuva vera edhuvum pana maata Mild aana laziness irukum..seri ivalo pantom michatha aprm panikalam apudinu irupa...
@sasisugu
@sasisugu 2 месяца назад
எனக்கு மீன ராசி, மீனலக்கினம். நீங்கள் சொல்வது சரிதான். Soft ah இருப்பதால் எளிதில் ஏமாந்து விடுகிறேன். மற்றவர்களின் முககுறிப்பை வைத்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள். என்ன உதவி தேவை என்பதையும் என்னால் அறிய முடிகிறது.நன்றி
@jeevaanantham584
@jeevaanantham584 Месяц назад
first time i am watching your video... I'm meena lagnam.... good one... so accurate
@ManumigachezhiyanManumigachezh
@ManumigachezhiyanManumigachezh 2 месяца назад
Your predictions are true.. 💯💯💯I am Meena lagnam.. I always struggle to decide … people take advantage and hurt us … as we don’t hurt them with words…
@thirumasilamany
@thirumasilamany 2 месяца назад
I must say she is super accurate. Great work Jeevitha.
@chandrasekar9257
@chandrasekar9257 12 дней назад
I like ur voice of meenam laknam .. beautiful superb extraordinary excellent mam🙏🙏
@Muralitharan496
@Muralitharan496 22 дня назад
Super 👍 mam naanum meena laknam simma raasi magam natchathiram thank you mam ❤
@SanthoshKumar0a1
@SanthoshKumar0a1 2 месяца назад
I have the same lagna but the jupiter is placed in the 6th house. Life is not easy. I have seen too many ups and down. With god grace I have taken extreme financial decision and successfull too
@cherlyndizon2915
@cherlyndizon2915 Месяц назад
You are very good in explaining about Meena laknam. What you are telling really matches my character! Thank you🌹
@bharathikannamma2727
@bharathikannamma2727 3 месяца назад
True Jeevitha mam. My daughter and son both of them are meena laknam. What you are saying is 100% correct.
@palaniselvi6416
@palaniselvi6416 3 месяца назад
Thank you so much sis😊 Everything U told is 100% correct Iam meena lagnam ❤
@TamilPsychology96
@TamilPsychology96 2 месяца назад
நான் மீன லக்கினம் சிம்மம் ராசி மகம் 3 பாதம் ❤🎉
@VijayaLakshmi-xz6op
@VijayaLakshmi-xz6op 25 дней назад
என்ன மாதிரி அழகா பேசுறீங்க.., சூப்பர்... வாழ்த்துக்கள்...நான் கன்னி ராசி..,மீன் லக்னம்....அழாத நாளில்லை... காரணம் என் பையன்...என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கேன்...கணவனுமில்லை.. பையனும் ‌சரியில்லையெனில்... ஒரு பெண் வாழ்ந்திட முடியுமா..
@kalamani2217
@kalamani2217 3 месяца назад
மேடம் வணக்கம் நான் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் மீனம் லக்னம் இது வரை யாரும் இவ்வளவு தெளிவாக சொல்ல வில்லை தனிப்பட்டு மீனம் லக்னம் பத்தி நீங்கள் தான் தெளிவாக சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி
@parameswarimuthumariyapan2399
@parameswarimuthumariyapan2399 2 месяца назад
எஸ் me
@SivakumarP-nr8su
@SivakumarP-nr8su 3 месяца назад
அக்கா உங்க வீடியோவை நான் பாத்துட்டு இருக்கேன் மீன ராசி மகர லக்னம் இவங்க பத்தியும் வீடியோ போடுங்க 🙏🙏🙏👌👌👌♥️
@umamaheswarripalaniappan1138
@umamaheswarripalaniappan1138 Месяц назад
Hi Jeevitha. What you told about meenam is 200% flawlessly true. I have never heard such a predictor . Thank you and very happy for you. Hopefully i would like to reach you through whatsapp.🎉
@Hema-mw1tc
@Hema-mw1tc 3 месяца назад
Meena lagnam.... So true so tru.. recently started watching urs..
@tamu3008
@tamu3008 3 месяца назад
IM Meenam Rasi and Meenam Lagnam... can share some tips
@sajithasughu
@sajithasughu 3 месяца назад
Thank you mam... Ellame apadiye solliteenga.. Ithula onnukooda porunthama illa... Muthalila sonna vishayathilarunthu, Kadaisiya sonna lasiness varakum unmathan mam.. Neengathan... Nilaiyana irainilaiyai ellarum adaiyavendum endru ninaikindra mei knjaani... Vazhga valamudan
@user-up4ym8tk2y
@user-up4ym8tk2y 3 месяца назад
SISTER WHAT YOU SAY EVERYTHING IS VERY CORRECT. YOUR SPEECH REALLY MAKE MY MIND PEACE. YOU LOOK SO CALM & SWEET. GOD BLESS YOU. YOU WILL REACH HIGH IN YR ASTROLOGY CAREAR SOON. 🙏🙏🙏👍👍👍👌👌🩵💚❤️💜
@user-bv7gq1qs6q
@user-bv7gq1qs6q 7 дней назад
நான் மதுரையில் வசிக்கும் எனது ஜாதகத்தில் நானும் மீனா லக்கன தான் 2ல் சுக்கிரன் 4ல் ராகு சந்திரன் 7ல் கேது மீனத்தில் புதன் பத்தாம் வீட்டில் குரு 11-ல் செவ்வாய் சிம்மத்தில் சூரியன் மீன லக்கினத்தின் திருதிய அட்டம அதிபதி சுக்கிரன் செயல்களை வீடியோ போடவும்
@TETPASSED2013
@TETPASSED2013 Месяц назад
Hi sister... I m new subscriber..first time i watch your video...subcribed your channel... Because 200% correct what you said about MEENA LAKNAM...i fall in love with your channel... Your soft voice and way of speech also very nice.... Keep on rocking this field... Congratulations.. I THINK YOU ARE MIDUNAM LAKNAM OR RASI... PLEASE JUST RPLY FOR ME
@ariharanv238
@ariharanv238 Месяц назад
சூப்பராக இருக்கிறீர்கள் . வாழ்க வளமுடன். நற்பவி..
@t.tejesht.tejesh4205
@t.tejesht.tejesh4205 3 месяца назад
அக்கா சூப்பர் இந்த மீன லக்னம் நீங்க எப்ப சொல்லுவீங்க நான் ரொம்ப வெயிட் பண்ணிட்டு இருந்தேன்❤
@theking-uo3eb
@theking-uo3eb 3 месяца назад
Hi sister .naan Meena lakinam....neenga sonna yellame 💯 crt ....
@kirigalangamingshow
@kirigalangamingshow Месяц назад
Manasu solratu keetu kettu tan nasama pochi
@user-jy5vx9qd6h
@user-jy5vx9qd6h 3 месяца назад
Miga sirapaana karuthu.100% unmai. Mikka nandri Jivi. 🌺🌺🌺💞💞💞
@nandhinidevir5547
@nandhinidevir5547 15 дней назад
Mansu soltarthu kettutha periya down fall iruka nanu 😢 now etha downfall retify paniaechu but now mind cannot accepted 😢daily killing my thoughts
@shayamalab3599
@shayamalab3599 Месяц назад
Nan en husband iruvarum meenalagnam ok vairuku👍
@jothisivagurunathan1306
@jothisivagurunathan1306 3 месяца назад
அருமையான விளக்கமளி த்திர்கள் சகோதரி, நன்றி சகோதரி
@rajagopalrajappa9977
@rajagopalrajappa9977 3 месяца назад
Super 💯 👍👌😊👏👏 Iam Meena rasi Meena lagnam Uthrattathi
@lakshminarayanan2158
@lakshminarayanan2158 3 месяца назад
Nanum , athe rasi , lakkanam , uthirattathi
@rajagopalrajappa9977
@rajagopalrajappa9977 3 месяца назад
@@lakshminarayanan2158 great,I am violinist Thiruvananthapuram, what you are doing?
@priyavinoth111
@priyavinoth111 Месяц назад
Me too same rasi,star,laknam🙂
@t.tejesht.tejesh4205
@t.tejesht.tejesh4205 3 месяца назад
வணக்கம் அக்கா நீங்க சொல்ற எல்லா விஷயத்திலும் நான் ட்ரை பண்ணுவேன் நீங்க சொல்ற பூஜையும் செய்வேன் அக்கா நீங்க பணம் இருக்கும் முறையில் சொல்லிக் கொடுத்தீங்க அதையும் செஞ்சேன் தண்ணீர் வச்சு ஒரு மேனிங் சொல்லிக் கொடுத்தீங்க அதையும் செஞ்சேன் ஆனா எனக்கு எதுவுமே நீங்க சொல்றது எதுவுமே ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குது எதுவுமே ரிசல்ட் தெரியல எதுவுமே நடக்க மாட்டேங்குது அதுக்காக நான் எதையும் செய்யாமல் விட்டது இல்ல இது இல்லைன்னா இன்னொன்னு எனக்கு சக்சஸ் ஆகும் உங்க மேல முழு நம்பிக்கை வச்சு நீங்க சொல்ற எல்லாத்தையுமே நான் செஞ்சுட்டு தான் இருக்கேன் எதுவும் நடக்கவில்லை என்று சொல்லிட்டு நான் என்னைக்குமே உங்க வீடியோ பார்க்க முடியும் நீங்க சொல்றத செய்யாமையும் விட்டதே இல்ல என் ராசி மேஷம் லக்னம் மீனம் நீங்க சொன்ன மாதிரி தான் மீனவர்களுக்கும் லைஃப் போயிட்டு இருக்கு எனக்கு தையல் தொழில் தெரியும் அதை எப்படி சம்பாதிக்கிறது என்று தெரியல கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் சிஸ்டர் வந்து இறந்துட்டாங்க அவங்க இறந்ததுக்கு அப்புறம் எனக்கு ரொம்ப உடம்பு சரியில்ல காலைல எந்திரிச்சா தலை சுத்தி மயக்கம் போட்டு விழுங்கும் மணிக்கு போயிருந்தோம் உடலில் எந்த பிரச்சனையும் இல்லைன்னுதான் சொன்னாங்க நான் எதனால் இப்படி வருது அப்படின்னு தெரியல அவங்களுக்கு ரெண்டு பசங்க அப்பாவும் இல்லை அம்மாவும் இல்ல நான் தான் பாத்துட்டு இருக்கேன் திடீர்னு எல்லா வேலையும் செஞ்சுட்டு எங்க வீட்டுக்கு பாத்துட்டு அவங்களையும் பாத்துக்கிட்டு மெஷின்ல உட்கார்ந்து தையல் தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறது கஷ்டமா இருக்கு அதை அரசு அங்கன்வாடி மாதத்தில் ஆசிரியர் வேலை கிடைக்கணும் அப்படின்னு சொல்லிட்டு நான் ரொம்ப ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அக்கா நான் 12th தான் படிச்சிருக்கேன் எனக்கு கிடைத்துள்ள அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா நீங்க இலக்கணம் வீடியோ போட்டதுக்கு இவ்ளோ எங்களுக்கு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்யூ❤❤❤❤
@harishsureshkumar4576
@harishsureshkumar4576 3 месяца назад
அது மன அழுத்தத்தினால் உடற்ச்சோர்வு தலைசுற்றல் வரும் ஹோமியோபதி மருந்து ட்ரை பண்ணி பாருங்க
@its_sanaview
@its_sanaview 22 дня назад
Absolutely ur correct sister mainly about my career and partner Am rishabam rasi meena lagnam🙏🏻
@nandhannr6902
@nandhannr6902 3 месяца назад
Magaram lagnam missing...plz upload mam
@vishnu23311
@vishnu23311 3 месяца назад
I'm meenam rasi simma lakkanam ,but all your words are suitable 💯but I'm simma lakanam ?
@karthickar7644
@karthickar7644 3 месяца назад
Magara lagnam pls
@kavinkumar9218
@kavinkumar9218 2 месяца назад
You re right always trust my intuition 😌 Makara rasi and meenam lagnam✨
@anandh616
@anandh616 3 месяца назад
மீன ராசி,மீனலக்னம் எப்படி இருக்கும்
@malarr.avlogs8580
@malarr.avlogs8580 3 месяца назад
Me Rasi Mithunam and Meena Lagnam
@vigneshtube1936
@vigneshtube1936 3 месяца назад
Thank you so much for this precious video sister ❤🎉
@Love-tanukutty
@Love-tanukutty 3 месяца назад
Very nice prediction mam.. 1st time listening to a very good prediction 🎉🎉🎉
@sundar74
@sundar74 3 месяца назад
Excellent piece of information, and kindly continue doing this sister 🎉
@manikandanp.s4574
@manikandanp.s4574 3 месяца назад
I am kumba Rasi meena laknam which one I should follow madam !!
@annapoornidavid1832
@annapoornidavid1832 2 месяца назад
You are saying true. Tq dear pappa. I'm 57yours old. but I'm very sad. My life is going. Work also. What can I do my friend. Someone answer say to me dear pappa. Tq so much. God bless you.
@s.gopalakrishnan5948
@s.gopalakrishnan5948 3 месяца назад
Madam🙏, god bless you. Your prediction on lagnam basis excellent. Hit the bull
@kalawathisingaram369
@kalawathisingaram369 Месяц назад
Good & useful sharing. Thank you very much.
@user-lr2ef2kh5q
@user-lr2ef2kh5q 2 месяца назад
100%truth im meditated every day
@prashanths1422
@prashanths1422 3 месяца назад
Waiting for Magara Lagnam Sister
@megalaeswaran7639
@megalaeswaran7639 3 месяца назад
Magara lagnam sollunga mam pls......
@gnanavelelumalai4415
@gnanavelelumalai4415 3 месяца назад
So sweet❤
@ragudeepa9606
@ragudeepa9606 6 дней назад
Hi sis im from Singapore
@nandhinidevir5547
@nandhinidevir5547 15 дней назад
Meenam lakanam nd vechurkam rasi
@studybytes8635
@studybytes8635 Месяц назад
மீன லக்னம் சுக்கிரன் லக்கனத்தில் உச்சம் பலன் என்ன ஐயா..!?
@paddysaro
@paddysaro 2 месяца назад
Hi I'm Brinda Meena rasi ,Meena lagnam. 17.6.1963 1.50am Madhurai Please let me know how long should I struggle.
@dr.devarajrangan339
@dr.devarajrangan339 Месяц назад
Thanks, you reflected my behaviour accurately
@SathyaPriya-gy8mo
@SathyaPriya-gy8mo 2 месяца назад
Very nice and correct astrology. Super,,,,,,,
@aishwaryalakshmic5096
@aishwaryalakshmic5096 Месяц назад
Is meena rasi and lagnam same ??
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 20 дней назад
Really very good... 👌👏👏👏👏🙏
@user-sm3gn3rt3n
@user-sm3gn3rt3n 2 месяца назад
நான் ராசி ஜாதகத்தில் துலா லக்னம், நவாம்ச ஜாதகத்தில் மீன லக்னம். எது பொருந்தும்? ♎️♓️
@seetharaji
@seetharaji 2 месяца назад
Hi mam, I'm Meena lag lagnam and mesha - bharani star. Kindly clarify whether my spiritual path is comes as per lagna or raasi?
@meerailakkiya9944
@meerailakkiya9944 2 месяца назад
Well said mam... Very much related to me❤😊
@puwanesgnanam2596
@puwanesgnanam2596 3 месяца назад
My Son is Meena Rasi,meena laknam meena laknam, and Thula laknam matching?. Thank you very much.
@praveenrathinavel7409
@praveenrathinavel7409 2 месяца назад
Meena lagnam, simma rasi video podunga mam
@harii1104
@harii1104 3 месяца назад
How it's possible mam.. 💯 correct ... me magaram raasi meena lagnam..
@selvandevasagayam7454
@selvandevasagayam7454 2 месяца назад
Nice speech good
@murugapandi2259
@murugapandi2259 2 месяца назад
அருமை மேடம் 🙏🙏🙏🙏🙏
@sivakumarkandiah2569
@sivakumarkandiah2569 3 месяца назад
Thank you madam, Naan meena laknam, poorattathi.
@geethanarayanan595
@geethanarayanan595 3 месяца назад
If both husband and wife are Meena lagnam, how will their life be?
@user-lr2ef2kh5q
@user-lr2ef2kh5q 2 месяца назад
What is your zodiac sign?
@karthik6083
@karthik6083 3 месяца назад
Nenga romba alaga irukinga madam I like u
@Js_views
@Js_views 2 месяца назад
நீங்கள் சொல்வது உண்மை
@salmankhan-il2ze
@salmankhan-il2ze 3 месяца назад
Correct 💯 mam thank you ❤❤❤❤❤
@venkatesansundaram6760
@venkatesansundaram6760 Месяц назад
How can I connect with you Ma'am?
@GandhiMadhi-tv1in
@GandhiMadhi-tv1in 28 дней назад
Rompa kastama eruku ka rompa vitla peratchani sister
@karthics5612
@karthics5612 3 месяца назад
Akka magra lakanam podugaa plsss😢😢
@ThusanthThusanth-w1k
@ThusanthThusanth-w1k 2 месяца назад
❤❤❤❤ nice akka sarithan.....💯💯💯
@jayashreen4651
@jayashreen4651 2 месяца назад
Hi sis 12 th place சூரியன் சந்திரன் செவ்வாய் கேது ஒன்றாக இருந்தால் நன்மை ய தீமையா தயவு செய்து சொல்லுங்கள்
@nagendrababu3
@nagendrababu3 2 месяца назад
Vannakkam Madam, 🙏 Plz guide me . I am male 41 years , 21.05.1984 Yennaku oru periya kullapam irukku mam Yennaku Thiruvonam nakshatram makara Rasi Anal Lagnam nu Meenam nu pottu irukku . Ippo Nan yeppadi palan parkurathu
@hemchudaeshm4235
@hemchudaeshm4235 2 месяца назад
Could you make a video on marriage life predictions and life partners chartertistic based on lagnam
@happyshe1575
@happyshe1575 3 месяца назад
Please do Capricorn ascendant ❤
@starchannel449
@starchannel449 Месяц назад
Mam meenam laganam but not munadi pomudiyala bayama eruku future think na romba week ayera
@subajegan597
@subajegan597 2 месяца назад
Meena rasi Meena lakinm
@vannamalai7401
@vannamalai7401 3 месяца назад
Super ture
@Lithikarose
@Lithikarose 3 месяца назад
நானும் மீனம் லக்னம் விருச்சக ராசி கேட்டை நட்சத்திரம் தான் சொல்வது சரியே சிஸ்டர்
@aravinthkumar6596
@aravinthkumar6596 29 дней назад
Thanku Maam 💐❤️
@vijayansumathi5683
@vijayansumathi5683 3 месяца назад
Madam nenga solum pathiu anaithum true madam nandri
@chinnarajudayakumar3379
@chinnarajudayakumar3379 3 месяца назад
hi mam ur explanation realy good feature life matter nice good thanku,
@begumjan973
@begumjan973 2 месяца назад
Dear madam my grand daughter born on dob 4 ,4 2019 time 1 32 pm but her mother taken divorce from son and daughter is with her mother do u think she is good in health please tell me in text I called ur cell no no response please give me correct cell no😊
@kuppurajs7393
@kuppurajs7393 13 дней назад
💯 True
@vijayansumathi5683
@vijayansumathi5683 3 месяца назад
Madam na Meena rasi utharathi natsathiram my name sumathi vijayan unga pathu anaithum true nandri madam
@rojakathir
@rojakathir 3 месяца назад
Ennna solluringa. Naan simam, m'y husband meenam. Ennnayai eppa parthalum kovam tittikonder irupaar, kevalama pesarathu, phone kayaiyum iruppar, friends, alcool,. Eppo parthalum enna vasaiyunu thittikonder irupar. Neeenga solluringa avar romba soft😂. Poiya kudha unmayai madri solluvaru. Yaaru emmatranga, romba thagadha varthaigal pesarathu. Elloruyayayumer. Uthavi seyavaru ennodha handicap kaasula. Annal ennayai thittuvaru. Naan enna selavu seyararunu ketkakamatten, yarukudha pesaranu ketkamatten, penglodha pondathi madri pesuvaru. Ippo enaku 38 vayausu. Ennala poruthakamudiyulla ithanala divorce panna poran.
@vasup7014
@vasup7014 Месяц назад
Pls gift for my meenam rasi utharadathi nachitram
@sureshramesh2740
@sureshramesh2740 3 месяца назад
9la guru,budhan,suriyan enna palan..mam
@034gowthami.b4
@034gowthami.b4 3 месяца назад
Correct mam sonadhu ellam
@meenameenu6409
@meenameenu6409 2 месяца назад
Meenarasi love life epdi irukum akka
@maheshwareng901
@maheshwareng901 3 месяца назад
🙏🙏🙏
@roshitharoshitha4407
@roshitharoshitha4407 2 месяца назад
Thank you ❤❤❤❤
@niroshanniroshan3621
@niroshanniroshan3621 2 месяца назад
அக்கா நான் sri lanka 🇱🇰. Niroshraj.. 1995-9-19-செவாய்கிழமை pm 7.33.கடகம் ராசி புனர் பூசம் 4ம் பாதம். மீன லக்கினம்.. 90kids அக்கா.. எனக்கு திருமணம் நடக்குமா.. எனக்கு என்ன சரி தோஷம் எது இருக்கன்னு பார்த்து சொல்லுக... அந்த கடவுள் ஏன் தான் 90kids இப்புடி சோதிக்குரரோ
Далее
Magara Lagnam - AstroPsychology - Jeevitha Meyyappan
15:12
Decompress small game, have time to play it!
00:35
Dhanusu Lagnam  - AstroPsychology - Jeevitha Meyyappan
19:50