Тёмный

MEENAM | 18 ஆண்டுகளுக்கு பிறகு மிரட்டபோகும் 4 கிரகங்கள் |திரும்ப வந்துட்டேன்னு சொல்லு |  

AstroTv Tamil
Подписаться 691 тыс.
Просмотров 156 тыс.
50% 1

💐💐💐
PROMOTION : ADVERTISING BY
Goodbaby™️
Thank you for contacting Goodbaby!
Hai sir/mam🙏
****************
GOODBABY
CONDUCT ONLY WHATS APP:
📲9043688626
கோவில் அபிஷேகத்திற்கு பயன்படுத்துற & மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் 9 பொருட்களை கொண்டு...
VillageBays உருவாக்கிய
🙏பச்சரிசி கோலமாவு கட்டி
🙏பச்சரிசி கோலமாவுப்பொடி
🙏காவிப்பொடி
🙏பச்சகற்பூரம்
🙏 பஞ்சகவ்ய விளக்கு
🙏 பஞ்சகவ்ய சாம்பிராணி
🙏கப் சாம்பிராணி
🙏தீப எண்ணெய்
🙏பஞ்ச கூட்டு தீப எண்ணெய்
🙏பூஜை கற்பூரம்
🙏மூலிகை அகர்பத்தி
Goodbaby Food Product:
🐄சுத்தமான பசுமாட்டு நெய்
🌿52 இயற்கை மூலிகை HAIR OIL
🫙நெல்லிக்காய் ஊறுகாய்
😋இட்லி போடி
🚚(shipping charges extra) 2 to 5 Days Fast Delivery
🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
wa.me/c/919043...
🤝Whatsapp Group Join Link:
Follow this link to join my WhatsApp group:
chat.whatsapp....
🎥Whatsapp Channel Join Link:
whatsapp.com/c...
CONDUCT ONLY WHATS APP:
📲9043688626
Join & Supports
💐Follow us on FACEBOOK:
/ goodbabysjaizan
💐Follow us on INSTAGRAM:
/ goodbaby_jaizan
💐Follow us on THREADS
www.threads.ne...
💐Follow us on TWITTER
/ goodbaby_jaizan
FOR BUSINESS CONTACT in VILLAGE BIRDS:-
jaizanindia@gmail.com
💐💐💐
ஜோதிடம் என்பது இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும் உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
#astrotvtamil
#astrotv
#astrology
#trending
#trendingshorts
#shorts
#shortsvideo
#TamilAstrology
#குருவக்ரபெயர்ச்சி2023
#guruvakrapeyarchi
#guru
#vakra
#peyarchi
#வக்ரபெயர்ச்சி2023
#குருவக்ரபெயர்ச்சி2023
#2023
#ராகுகேதுவக்ரபெயர்ச்சி
#சனிவக்ரபெயர்ச்சி
#சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
#வக்ரபெயர்ச்சி
#ராகுகேது
#சனி
#Aries #மேஷம் #Mesham
#Taurus #ரிஷபம் #Rishabam
#Gemini #மிதுனம் #Mithunam
#Cancer #கடகம் #Kadagam
#Leo #சிம்மம் #Simmam
#Virgo #கன்னி #Kanni
#Libra #துலாம் #Thulam
#Scorpio #விருச்சிகம் #Viruchigam
#Sagittarius #தனுசு #Dhanusu
#Capricorn #மகரம் #Magaram
#Aquarius #கும்பம் #Kumbam
#Pisces #மீனம் #Meenam

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@SuperNandhaa
@SuperNandhaa 11 месяцев назад
ஐயா போதும் வாழ்க்கைல கஷ்டம் இருக்கலாம்,இங்க கஷ்டம் மட்டும் தான் வாழ்க்கையா இருக்கு முடியல
@DhanamQueen
@DhanamQueen 8 месяцев назад
நீங்க சொல்ற வார்த்தை youtubeல அத்தனையும் உண்மை அத்தனையும் எனக்கு நடந்துகிட்டு தான் இருக்குது
@saraswathimoorthy2239
@saraswathimoorthy2239 Год назад
மீனராசியில் பிறந்தவனுக்கெல்லாம் அதிஷ்டம் என்பது இல்லை போல...கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடிதான்...முடியல...சனி அடிக்கிற அடியில, எந்திரிக்கமுடியாம இருக்கோம்..எங்க இங்க மிரட்டுரது...😢
@sivaranjini858
@sivaranjini858 Год назад
😂
@santhiveerasingam6
@santhiveerasingam6 Год назад
😢
@i.durgadevii.durgadevi705
@i.durgadevii.durgadevi705 Год назад
Same prblm😭😭
@alaguraman7111
@alaguraman7111 Год назад
2 km
@sivhasudhan
@sivhasudhan Год назад
ஆமா. தூக்கு மாட்டி சாவுங்க.
@vijayanagaravamsam461
@vijayanagaravamsam461 Год назад
நீங்க சொன்னது பலிச்சா சந்தோசம் .நன்றி
@ஆல்ரவுண்டர்ராசப்பன்
இன்னைக்கு வரை ரொம்ப கஷ்டம்தான் ஒரு பொருளாதாரம் முன்னேற்றம் இல்லை. ஒரு தெம்பும் இல்லை வாழ்க்கை படு மோசம்
@kavithakavi5495
@kavithakavi5495 Год назад
Enakum than
@OfkKuwait
@OfkKuwait Год назад
100% on mai tan bro
@greentower6328
@greentower6328 Год назад
Same feeling
@sasidharan.v
@sasidharan.v Год назад
💯😢
@francjojo777
@francjojo777 Год назад
Don't worry to all , don't worry, have a great day ahead everyone ❤️🏵️
@sasikumar831
@sasikumar831 Год назад
மிக்க நன்றி ஐயா நீங்கள் சொன்ன வார்த்தைகள் மனதிர்க்கு ஆறுதலாய் இறுந்தது மிக்க நன்றி ஐயா
@Revathiprabu87
@Revathiprabu87 Год назад
மிக்க நன்றி ஐயா கேட்கும் ரொம்ப தைரியம் வருது சந்தோச ம்
@duraisamy3587
@duraisamy3587 Год назад
தங்கள் விளக்கத்துக்கு நன்றிகள் பல ஐயா🙏🙏🙏🙏🙏
@SridharSri-ec1jb
@SridharSri-ec1jb Год назад
❤❤❤
@RajaMokka-eh9sl
@RajaMokka-eh9sl Год назад
உங்கள் வாக்கு பலிக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mathioffset4357
@mathioffset4357 Год назад
என் லைஃப்ல நான் எல்லாமே இழந்துட்டேன் வேலைக்கு வேலை இழந்துட்டேன் பணத்துக்கு பணம் இழந்துட்டேன் எனக்கு உறுதுணையாக இருந்த என் உயிரையும் இழந்துட்டேன் இழந்துட்டேன் என்னை இழப்பதற்கு ஒன்றுமே இல்லை ஆனாலும் கஷ்டப்படுறேன்
@siranjeevikumar3697
@siranjeevikumar3697 Год назад
மிக்க நன்றி🙏💕 வாழ்க வளமுடன்🙏💕
@anbucholan8264
@anbucholan8264 Год назад
நன்றி அய்யா நன்றி மிக விளக்கமாக சொன்னது நன்று வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்பு ச்சோழன் சென்னை
@Shanthicooking1983
@Shanthicooking1983 2 месяца назад
உங்கள் வார்த்தை படிக்கட்டும் ❤❤ ஐயா
@wignarajahnathan6001
@wignarajahnathan6001 Год назад
Well said Sir!! Be practical...Tell the truth!! Rather than giving FALSE promise!! Your prediction is PERFECT!!
@tsk712
@tsk712 Год назад
நன்றி கள் பல 🙏 வணக்கம் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏 நன்பா எஸ் சசிகண்ணன் கீழக்கு சீமைக்காரன் மதுரை ❤️🙏 வணக்கம் 🙏
@shenbagaraja1464
@shenbagaraja1464 Год назад
பொருளாதாரம் சரி ஆகுது உடல் ரீதயாகவோ கவலை அளிக்கிறது
@nagarajradhakrishnan9574
@nagarajradhakrishnan9574 Год назад
இருபது வருடங்கலாக கஸ்டப்படுகிறேன் மனதாலும் உடலாலும். உங்கள் வார்த்தை தெம்பு ட்டும்படி உள்ளது
@SundarRajan-p9z
@SundarRajan-p9z Год назад
B
@suyambumsl
@suyambumsl Год назад
மீனம் ராசி உத்திராடத்தி நச்சத்திரம் புதிய தொழில் தொடங்கலாமா
@thamizhv4204
@thamizhv4204 Год назад
Nanri ayya, neenga sonna naraiya vishayam enakku match aagudhu, recent ah naraiya business thoughts, kadavul nambikai adhigam aagudhu and edhachu achieve pannanum nu thonutae iruku, neenga sonna mari life la nan jaikanum, nan adhukaga nambikaiya uzhaika poraen, bless me sir, 🙏
@mskajji2083
@mskajji2083 Год назад
Vazhthukal
@muralidharan6915
@muralidharan6915 Год назад
Murali Dharan very good thanks sir
@shanthirenuka1341
@shanthirenuka1341 Год назад
மிக்க நன்றி ஐயா 🙏🙏👍👍
@Shanmugam-jk4hn
@Shanmugam-jk4hn 11 месяцев назад
நல்ல மனிதர் வாழ்த்துக்கள்
@sivanbharathityre
@sivanbharathityre Год назад
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ வேண்டும்
@KiruthikaPrabakaran-q5m
@KiruthikaPrabakaran-q5m 11 месяцев назад
சூப்பர் சூப்பர் அருமை 100
@wignarajahnathan6001
@wignarajahnathan6001 Год назад
Your prediction is Be Honest!! and very Practical!! No false promise!! Thank you!!
@KolanthaiVel-l1m
@KolanthaiVel-l1m Год назад
ஐயா நடந்தது உள்ளபடி கூறியதற்கு நன்றி வணக்கம்
@kamalakumarijaganathan5905
@kamalakumarijaganathan5905 Год назад
உண்மையாக நடந்ததை சரியாக சொன்னாங்க.
@veeraraghavan-fu7ip
@veeraraghavan-fu7ip 2 месяца назад
Veerararghavans 🙏 yes
@wignarajahnathan6001
@wignarajahnathan6001 Год назад
Very practical and truthfull prediction sir!!
@baskar9945
@baskar9945 Год назад
உண்மை அருமை சூப்பர்ரோ சூப்பர் உண்மை உண்மை அருமை
@premakrishan2333
@premakrishan2333 Год назад
ஐயா உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் 🙏🙏🙏🙏🙏
@natarajanvadivel7173
@natarajanvadivel7173 Год назад
neengal sonnathu unmai nantri
@thirumalaiselvirathi7138
@thirumalaiselvirathi7138 Год назад
Neega solrathu maathiri erukeran Ayya... Kadan tha erukeran ayya...
@elamurugurathiga2215
@elamurugurathiga2215 Год назад
Iyya-firstly I like you to thank you. I feel some of your predictions are not matching (sorry if I'm wrong). I appreciate your tendency to help the people. God Bless Us 🙏🙏🙏
@DhanamQueen
@DhanamQueen 8 месяцев назад
லாட்டரி சீட்டு வாங்கலாமா
@EswariEswari-q9t
@EswariEswari-q9t Год назад
அத்தனை உன்மை😮
@sasikumari885
@sasikumari885 10 месяцев назад
அண்ணன் சூப்பர்
@DhanamQueen
@DhanamQueen 8 месяцев назад
நான் மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம்
@DhanamQueen
@DhanamQueen 8 месяцев назад
இப்ப பிப்ரவரி மாசம் 2024 லாட்டரி சீட்டு வாங்கலாமா
@chandranchennai8743
@chandranchennai8743 11 месяцев назад
மூன்றாம் ஏழரை சனி சார்
@ChitraValli06
@ChitraValli06 Год назад
Nanri ayya romba shothosam
@DhanamQueen
@DhanamQueen 8 месяцев назад
இப்ப நான் பாக்குறது பிப்ரவரி மாசம் பார்க்கிறேன் சாமி நீங்க நவம்பர் நவம்பர் என்கிறீர்கள்
@DhanamQueen
@DhanamQueen 8 месяцев назад
கடன் பிரச்சனை இருக்கு நான் வீட்டு வேலை பாக்குறேன் சாமி எங்க வீட்டுல அத்த குளிக்க போறாரு
@RajaMokka-eh9sl
@RajaMokka-eh9sl Год назад
எந்த தேதியில் இருந்து பண்ணால் கிடைக்கும்
@lakshmanasamysamy6302
@lakshmanasamysamy6302 Год назад
வாழ்க வளமுடன்.
@passportpassport6060
@passportpassport6060 Год назад
om shree panchami deviyea namaha
@sumathid8642
@sumathid8642 Год назад
Nandri aiya
@chakkubaisundar9985
@chakkubaisundar9985 4 месяца назад
13:26
@banuraja8000
@banuraja8000 Год назад
Hundred percent true sir
@NancyBlacky
@NancyBlacky 4 месяца назад
உயிர் மட்டும் தான் இருக்கு ஐயா
@mohansanjay4614
@mohansanjay4614 Год назад
Nandri aiya..🙏
@shrideviachuthan9544
@shrideviachuthan9544 Год назад
True.💯🙏🌹🌹🔥💐💐💐🌿🍀☘️
@vetrivelmaremuthu6766
@vetrivelmaremuthu6766 Год назад
THANK YOU SO MUCH SIR🙏🙏
@dharanya1968
@dharanya1968 Год назад
Super & courage speech sir well explain sir😅
@selvarajk9829
@selvarajk9829 Год назад
உயர்வில்லை என்றால் என்ன செய்வது
@sanmugammagesh6352
@sanmugammagesh6352 Год назад
Ayya naa romba kasta paturen yea loverum menam rasi etu perum rompa kasta paturen
@DhanamQueen
@DhanamQueen 8 месяцев назад
இந்த ராசிக்கு லாட்டரி சீட்டு வாங்கலாம் சாமி
@jenetvalan1443
@jenetvalan1443 Год назад
அனைத்து ம்உண்மை
@karpagavallibharath1327
@karpagavallibharath1327 Год назад
Can’t agree about spending . We hardly spend money on luxury . We are simple people .
@EswariEswari-q9t
@EswariEswari-q9t Год назад
நனறிநன்றிஐய்யா
@maniyilpankajakshy1464
@maniyilpankajakshy1464 Год назад
What for want to be alive ???
@sivachithmbaramr851
@sivachithmbaramr851 Год назад
100%true..
@baladeepa1586
@baladeepa1586 Год назад
ஐயா எப்பொது என் வாழ்கையில் கஷ்டமாக இருக்கு
@selvarajsymphony3794
@selvarajsymphony3794 Год назад
piravi meenam ding dong....ha.ha...hiii hiii
@aluminiyamworktheni3778
@aluminiyamworktheni3778 Год назад
மீன் ம்ரஆசஇ கஸ்டம் கஸ்டம்
@NancyBlacky
@NancyBlacky 4 месяца назад
🙏🙏🙏
@meenakshipandian5369
@meenakshipandian5369 Год назад
Super ba 👍
@appsaver7883
@appsaver7883 Год назад
Ithana varusama Oru mannag kattiyum nadakala 😢😢😢
@rajsai5006
@rajsai5006 Год назад
True sir 🙏
@meenaselvaraj9262
@meenaselvaraj9262 Год назад
Sir enna oru oru jothitar oru oru mathiti solkhintrirkale iyo payama irukirathu 18matham kashtramana sulnilaiyathan adaiyavenduma panam kasu illavttalum paravaillal manam mariyathai mukkiyam
@passportpassport6060
@passportpassport6060 Год назад
Thank u
@Sameenasameena786Sameenasameen
👍👍👍👍👍
@selvameena2856
@selvameena2856 Год назад
True 💯🙏🙏🙏
@Sameenasameena786Sameenasameen
Thankq
@PalaPala-b4z
@PalaPala-b4z Год назад
Super
@revathivenkatachalam7461
@revathivenkatachalam7461 Год назад
🙏🙏🙏🙏
@Vijayakumarvijayakumar-k4n
@Vijayakumarvijayakumar-k4n Год назад
Meena rasi puratathi 40 age ,😢😢
@brbr8204
@brbr8204 Год назад
Entrence payangarom😮
@Prady782
@Prady782 Год назад
Itha pakam patha shoownu mazhai, atha pakam patha shoownu mazhai,,, sari pinnadi thirupi patha... agaiyum mazhai
@SopanaSelva
@SopanaSelva Год назад
👍👍👍
@subhasri5069
@subhasri5069 Год назад
Rombha Na dey ayya
@sinnasamymurugaiyan1537
@sinnasamymurugaiyan1537 Год назад
2017,mudal Nadanthu ,tharsamaym nadappathu solkintrergal .but,sugamanathu,neengal solvathupola nsdappathu illai so totally time wast ,ellarum solvathu.
@satheeshkumard2664
@satheeshkumard2664 Год назад
@sadasivan3271
@sadasivan3271 Год назад
Manakstam mudiyalla
@kalpanasivakumar8813
@kalpanasivakumar8813 11 месяцев назад
000
@shivasubramaniyan7084
@shivasubramaniyan7084 Год назад
Ennada vittalacharya padam mari...kadal...erimalainnu....moodevigala.....
@manigandankrishnasamy292
@manigandankrishnasamy292 Год назад
நீங்கள் சொல்வது எதுவும் உண்மை இல்லை
@sabarisabari8118
@sabarisabari8118 Год назад
🙏🙏🙏🙏🙏
@abhaihmg1565
@abhaihmg1565 Год назад
Useless prediction till date nothing happened as these astrologer said
@thomasabrahams5063
@thomasabrahams5063 Год назад
worst rahu and kethu prediction ever! are u even qualified astrologer?
@SrinatarajaAm
@SrinatarajaAm Год назад
Unga phonenumber Venum jathgam Paknum Sir
@SaraswathiPalanisamy-wj7fm
@SaraswathiPalanisamy-wj7fm Год назад
😅😅😮😅
@SaraswathiPalanisamy-wj7fm
@SaraswathiPalanisamy-wj7fm Год назад
😅😊😅😊😅😅😮😊😂
@v.shanthakumaribk2026
@v.shanthakumaribk2026 Год назад
😂🎉
@natarajanvadivel7173
@natarajanvadivel7173 Год назад
neengal sonnathu unmai nantri
@selvameena2856
@selvameena2856 Год назад
True 💯🙏🙏🙏
@RajaMokka-eh9sl
@RajaMokka-eh9sl Год назад
உங்கள் வாக்கு பலிக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selwarajachandra5165
@selwarajachandra5165 Год назад
Ellam.avan.sayal
@natarajanvadivel7173
@natarajanvadivel7173 Год назад
neengal sonnathu unmai nantri
@nishav7516
@nishav7516 Год назад
Supera
Далее
She Couldn’t Believe I Did This! 😭 #shorts
00:12
She Couldn’t Believe I Did This! 😭 #shorts
00:12