தங்க தாரகையே அருமையான பகிர்வு அசத்தலான வேளையில். குர்தீஸ் கலெஷன் காண்போரை வெகுவாக கவர்ந்தது மஞ்சள் நிறத்தில் எவரையும் கவரும் வகையில் உள்ளது வெள்ளை நிறத்தில் பூக்கள் டிஸைன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது கருப்பு நிறத்தில் புல் ஹேண்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது தோழியே ஷால் கலெஷன் ரொம்ப அழகாகவும் சிறப்பாகவும் இருந்தது
Hii sis WOW wonderful kurti collection sis ❣️❣️ Design and colours are so beautiful sis 💖💖 Yellow and blue colour so attractive sis ❣️❣️ Thank you for ur valuable sharing sis ❣️❣️