Тёмный

MESHA LAKNA - மேஷ லக்னம்..GURUJI LIVE (16-05-2021)  

GURUJI TV
Подписаться 320 тыс.
Просмотров 153 тыс.
50% 1

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த கிரகங்கள்,எந்த நிலையில் எப்படிப்பட்ட பலன்களை தரும்?ஜோதிட கலை அரசு ஆதித்ய குருஜியின் விரிவான விளக்க யூடியூப் லைவ்..
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 485   
@thunderstorm864
@thunderstorm864 3 года назад
ஜோதிடகலை அரசர் என்பதை விட இக்காலத்தில் முற்றும் தெரிந்த ஞானி என்பதே உண்மை புரியாதவர்களுகம் புரியும் வண்ணம் எடுத்து சொல்லும் நல்ல உள்ளம் கொண்ட பெருமைக்குரிய மேதை, நான் மேசலக்கணம் கும்ப ராசி சதயம், இதுவரை காலமும் என்னால் புரிந்து கொள்ள முடியாது இருந்தவற்றை, இப்பதிவின் மூலம் விளக்கமளித்த குருஜி அவர்களுக்கு இதயம் கனிந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன், இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன் கனடாவில் இருந்து
@surya_10541
@surya_10541 2 года назад
சூரியன் 6:39 சந்திரன் 15:03 செவ்வாய் 25:49 புதன் 37:01 குரு 44:26 சுக்கிரன் 50:57 சனி 58:03 ராகு 1:09:42 கேது 1:14:29
@student-lr7kh
@student-lr7kh 2 года назад
thank u so much
@d2227k
@d2227k Месяц назад
Thanku sir😊
@meenusunder3018
@meenusunder3018 3 года назад
🙏குருஜி!! நேரலை மிக அருமை!!! நன்றி குருஜி!!! சிம்மத்தில் செவ்வாய் subhathuvam என்பதை மீண்டும் விளக்கினார்கள் மிக்க நன்றி!!! இந்த பதிவில் கூரிய அனைத்து விளக்கங்களும் பலன் அறிய உதவியாக இருக்கும் என்பது திண்ணம்!!! பதிவு மிகதெளிவுடன் ஆணி அடித்தாற்போல் இருந்தது , நன்றி!! குருஜி!!!🙏🙏🙏👍👌
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 3 года назад
இந்த முயற்சியில் தனிமனித ஜாதகத்தை ஓரளவிற்கேனும் எல்லோரும் புரியும்படியும் பலன் எடுக்கவும் எளிதாக இருக்கும் ஐயா. வாழ்த்துக்கள்.
@rameshsiva8211
@rameshsiva8211 3 года назад
உங்கள் நட்பு கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு அடியேன் நன்றி சொல்லி கொள்கிறேன்
@vigneshwaranb3432
@vigneshwaranb3432 3 года назад
குருஜி அவர்களுக்கு என் மனம் மார்ந்த நன்றிகள்.உங்கள் சேவை நீண்ட நாள் தொடர என் வாழ்த்துக்கள். 👍
@rvvithursan402
@rvvithursan402 3 года назад
குருஜி வணக்கம் 24 Hour பேசினாலும் நான் கேட்பேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@kannanseetharam9586
@kannanseetharam9586 3 года назад
Please sir 🙏Give like this continuously for 1 or 2 hours for each lagnam
@madhuraimuthu
@madhuraimuthu 3 года назад
அதே .. அதே ..
@krish3160
@krish3160 3 года назад
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஆராய்ச்சிக்காக லக்னத்தில் சனி தொடர்பு கொண்டுள்ள எனது உறவினர்களின் 15 பேரின் ஜாதகத்திலும் உய்வு செய்த போது அவர்களின் குணங்கள் நீங்கள் சொல்லுவதைப் போல் பொறாமைக்குணம், முதுகில் குத்துதல் , பணம் எந்த வழியில் வந்தாலும் சரி ஆனால் எனக்கு தேவை பணம் என்ற குணமும் இருக்கிறது. அவர்களில் 4 பேர் துலாம் லக்னமாகி லக்கினத்தில் உச்ச சனி.
@Deebdremers
@Deebdremers 7 месяцев назад
எல்லோரும் அப்படித்தான்
@sanvij-vf5sx
@sanvij-vf5sx 6 месяцев назад
Ennoda lagnathai Sani paarkiradhuthaan aanal enakku poramai gunam illai. Kaaranam ennoda lagnathayum lagnadhipathiyaium guru paarkirar. Saniyoda paarvai lagnathirkku irundhal lagnam lagnathipathioda subathuvam vidhi vilakku (thank you guruji naanum palan sollutten) by santhana krishnan
@nandhakumarc2607
@nandhakumarc2607 3 года назад
மிகவும் சிறப்பான விளக்கம் குருஜி. சற்று வேகமான விளக்கமாக இருந்தாலும் நன்றாகவே இருந்தது. 15 நிமிடங்கள் இன்னும் கூடுதல் ஆனாலும் பரவாயில்லை குருஜி சற்று மிதமான வகையில் விளக்கம் தாருங்கள். கூடுதலாக வக்ரத்தன்மையும் ஒவ்வொரு வீடுகளிலும் செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன்,சனி வக்ரத்தன்மையும் விளக்கினால் இன்னும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் குருஜி. உங்களின் சேவைகளுக்கு மிக்க நன்றி குருஜி.
@madhuraimuthu
@madhuraimuthu 3 года назад
பரம்பொருள் தேர்ந்தெடுத்த பாக்யவான் தாங்கள். தங்கள் ஆரோக்யத்தை அந்த பரம்பொருளிடம் வேண்டுகிறேன்.
@selvakannan9801
@selvakannan9801 3 года назад
Good afternoon sir, Thank you spending your precious time for us. We can understand you try to give clear explanation. Its wonderful and it's enough to understand the placements of 9 planets in Aries lagna. If they already watched your previous videos. 🤝🙏Thank you for this useful video👍
@Balaji-dl1zt
@Balaji-dl1zt 3 года назад
அருமையான அற்புதமான( மேஷ லக்னம்) விளக்கம் குருஜி 🙏🙏🙏 செவ்வாயின் நிறம் ஆன சிகப்பு நிற சர்ட் அருமை குருஜி 🙏🙏🙏
@vadivelsangeetha8796
@vadivelsangeetha8796 3 года назад
மிகவும் நன்றி குருஜி.நன்றாக புரிகிறது.இதுபோன்றே அனைத்து லக்னத்திற்கும் 1 மணி நேரத்திற்கு மேல் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். I am waiting for Kanni lagnam ...
@palamalainarayanasamy5464
@palamalainarayanasamy5464 3 года назад
மேஷ லக்னத்தில் கிரகங்கள் விளக்க உரை ஆரம்ப நிலை ஜோதிடர்களுக்கு கிடைப்பதற்கு அறிய பொக்கிஷமான அரிச்சுவடி. ஆசானே உமக்கு நன்றி. அந்த பரம்பொருள் உமக்கு எல்லா நலன்களையும் தர வேண்டி பிரார்த்திக்கிறேன்
@valathyarumugam5655
@valathyarumugam5655 3 года назад
குருவே மிகுந்த நன்றி தொடர்ந்து உங்கள் சேவைகள் உங்கள் மனதிற்கு எங்கள் மனதிற்கும் மகிழ்ச்சியைத் தருகிறது ஒரு எளிய மாணவனுக்கு ஜோதிடத்தை புரிய வைக்கிறது ஒரு மணி நேரம் 15 நிமிடம் வீடியோ பார்த்தாலும் நிறைவாக இருக்கிறது அடுத்து இதேபோல் ஒரே வீடியோவில் வீடியோ போட்டால் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம் நன்றி
@sivayogaraj_Aasivagathamizhan
@sivayogaraj_Aasivagathamizhan 3 года назад
நேற்று உங்களது live எதிர்பார்த்தேன் தயவு செய்து இனி வரும் காலங்களில் பலன் சொல்லும் நேரத்தை சற்று அதிகப்படுத்த முயலுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் சிறு பிள்ளைகள் பற்றிய பலன்களுக்கு நேரத்தை குறைக்கலாமே என்பது எனது தாழ்மையான விண்ணப்பம்
@vijayprakasha3032
@vijayprakasha3032 3 года назад
துல்லியக் கணக்குகளுக்கப் பின் எவ்வளவு உழைப்புகள் இருந்திருக்கும்..நீர் தமிழனாகப் பிறந்தமைக்கு இறைவிக்கு முதற்கண் நன்றி..
@g.balajidevanga2411
@g.balajidevanga2411 3 года назад
ஐயா வணக்கம் மிகவும் நன்றாக புரிந்தது.இதைப்போலவே பிற லக்னங்களுக்கும் ஒரே பதிவில் விரிவுரை ஆற்றுங்கள்.நன்றி
@selva43
@selva43 3 года назад
குருஜி, இதைப்போலவே எல்லா லக்னங்களுகும் தெளிவான, விரிவான காணொளியை தரவும்...🙏🙏
@kalaiselvis3192
@kalaiselvis3192 3 года назад
மிக சிறப்பு ஜோதிட சக்ரவர்த்தி
@sivasubramanian6589
@sivasubramanian6589 3 года назад
மதிப்பிற்குரிய குருஜி அவர்களே..மிக அருமை.. அடுத்து வரும் லக்னங்களுக்கு இரண்டு பாகமாக போடுங்கள். ஏனெனில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேசுவது உங்களுக்கும் சிரமமாக இருக்கும்.
@samuthiramv7951
@samuthiramv7951 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமை அருமை ஐயா நன்றி நன்றி நீங்கள் நீடூழி வாழ இறைவன் அருளட்டும் ❤️🙏🙏 நெத்தியடி தகவல்கள். இருக்கலாம் போகலாம் வரலாம் கிடைக்கலாம் என்று வளவள கொழ கொழா என பதிலளிக்காமல் இது இப்படித்தான் இருக்கும் என்று 💯 உண்மையாக இருக்கும் நடக்கும் என்று உங்களிடம் தான் கேட்டுக் கொண்டே வருகிறேன். உங்களால் பல ஜோதிடர்கள் சித்தம் தெளிந்து உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஒளிவு மறைவு இல்லாமல் கூறி பலரும் பயன் பட வைத்து வளர்த்து வருகிறது ஜோதிட துறை. 🙏🙏🙏🙏 இந்த புண்ணியம் உங்கள் குழந்தைகள் நலம் வாழ அருளும். உங்கள் இந்த புதிய தத்துவம் வருங்காலம் நிலைத்து நிற்கும் உங்கள் பெயர் சொல்லும்.🙏🙏🙏🙏
@Balakrishnan-vq3do
@Balakrishnan-vq3do 3 года назад
உள்ளத்தில் உறைந்த மானசீக குருஜி ஐயா வணக்கம் அருமையான விளக்கம் மிக்க நன்றி 🙏 🙏
@jeyanthiparameswaran1307
@jeyanthiparameswaran1307 3 года назад
அன்புள்ள குரு ஜீ இரண்டு பதிவுக்காக போட்டால்தான் நிறைய விஷயங்கள் நீங்கள் நிதானமாக சொல்ல முடியும் மிக்க மகிழ்ச்சி நன்றி குரு ஜீ
@nambikkainalvazhinvij1107
@nambikkainalvazhinvij1107 3 года назад
Excellent explanation Guruji🙏🌹
@logesh8770
@logesh8770 3 года назад
🔥 the best explantion In RU-vid so far 🙌 Watch this before this video goes to premium content
@thiraviams
@thiraviams 3 года назад
நன்றி ஐயா, காலத்திற்கு ஏற்ப இன்றும் பல தங்களின் அனுபவங்களை பதிவு செய்வதற்கு இறைவன் நல் அருள் கிடைக்க வேண்டும்.
@anandandeiv6297
@anandandeiv6297 3 года назад
Fantastic presentation! Making your wealth of knowledge available to everyone is highly commendable! Waiting for the rest of the videos.
@viswanathanmuthswamy5841
@viswanathanmuthswamy5841 3 года назад
ஐயா 🙏 சற்று வேகமாக தான் இருந்தது.. அதனால் இரண்டு முறை கேட்டுவிட்டேன்.. அடுத்த பதிவும் இதைப்போல் ஒரே பதிவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. மிக்க நன்றி ஐயா!! ரிஷபன்
@manikandanr564
@manikandanr564 3 года назад
குருஜி ஐயாவிற்கு கோடி நன்றிகள்.
@v.easwaranvasavan4441
@v.easwaranvasavan4441 3 года назад
Excellent Respected Guruji, could understand easily. I am blessed.
@babushanmugam3587
@babushanmugam3587 3 года назад
வணக்கம் ஐயா.மிகவும் தெளிவான பதிவு. இப்படிக்கு தங்களின் ஜோதிட மழையில் நனையும் மாணவன்.இந்த பணி தொடர வேண்டுகிறேன் ஐயா.
@asokanp6489
@asokanp6489 3 года назад
அறிவியல் கணிதத்தின் அறிஞரே காலம் தந்த ஞானம் ஜோதிடத்தின் ஞானகுரு குருஜியை வணங்குகிறேன் நன்றி
@srinatarajan3129
@srinatarajan3129 3 года назад
Excellent explanation sir. Very nice video and in single video it's very useful and most informative video. Thanks sir.
@lathag1867
@lathag1867 2 года назад
அருமை அய்யா ... மறுப்பதாக்கில்லாத ஜோதிஷ அறிவு ... நெகிழ்ந்தேன் ... எதற்காக எனக்கெல்லாம் இந்த பாக்கியம் .. நன்றி குருவே...
@universalmarketing4714
@universalmarketing4714 3 года назад
Thank you so much dear guruji, great explanation, you're God's gift to us.
@natarajangeetharani7852
@natarajangeetharani7852 3 года назад
என் உயிரிலும் மேலான குருவே அருமையான விளக்கம் ஐயா
@Iniyavan_Karthikeyan
@Iniyavan_Karthikeyan 3 года назад
மிகத் தெளிவான விளக்கம்... இளைய தலைமுறையாக எங்களைப் போன்றோர்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தருகின்றீர்கள். குருஜி அவர்களுக்கு நன்றிகள்...
@karthik14983
@karthik14983 3 года назад
Sir, 1Hr speech , your love for astrology💞💞💞 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@senthilnathan6686
@senthilnathan6686 3 года назад
Excellent Guru ji 🙏🙏🙏, thank you so much 🙏🙏🙏
@saravanar6886
@saravanar6886 3 года назад
குருஜி தெளிவான விளக்கம். சிறப்பு. உங்களுக்கு எப்படி தோணுகிறதோ அது போல பதிவிடவும். நன்றி. பேறு பெற்றோம்..
@peruinnumvaikala9817
@peruinnumvaikala9817 3 года назад
Sir for other lagnas please put as a single video. Really this video is very helpful for begineers like me😀😀😀😀
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 3 года назад
நன்றி ஐயா, அவசரமாக முடித்தாலும் உங்கள் விளங்கங்களை தொடந்து பார்த்து, கேட்டு புரிந்து வருவதால் மிகவும் தெளிவாகவும், விளக்கவாரியாகவும் புரிய வைத்த குருவுக்கு என் நன்றிகளும்,வாழ்த்துக்களும், அடுத்த லக்கினங்களையும் உங்கள் வசதி நேரத்திற்கு அமைவாக விளக்கம் கொடுத்தால் சரி என்று எனக்குப் பட்டதைக் கூறுகின்றேன,
@meenusunder3018
@meenusunder3018 3 года назад
good
@sureshmadhavan8512
@sureshmadhavan8512 3 года назад
🙏🙏🙏சிறப்பு மிக சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் 🌹
@rajagopal36nairnair73
@rajagopal36nairnair73 3 года назад
Very exhaustive analysation sir. Thank you very much. Vazhga valamudan.
@jayalachmithanjan8495
@jayalachmithanjan8495 3 года назад
அருமை ஐயா.சிறந்த பதிவு.கோடி நன்றிகள்🙏
@thyag26
@thyag26 3 года назад
Sir, The Knowledge of you simply stuns me 👌
@kanagaramjayakannan2164
@kanagaramjayakannan2164 3 года назад
இதைவிட எளிதாக யாராலும் சொல்ல இயலாது. மிக்க நன்றி. மகிழ்ச்சி
@sambasivamr952
@sambasivamr952 3 года назад
அருமையான பதிவு, குருஜி! தங்கள் வேகம், அனைத்து விதிகளையும் ஒருங்கே சேர்த்துப் பார்க்கும் தன்மை பிரமிக்க வைக்கிறது. நீங்கள் ஒரு சிறந்த வழிகாட்டி! Role model! நன்றி!
@natarajanap2232
@natarajanap2232 3 года назад
அருமை
@ganeshanparamasivam3441
@ganeshanparamasivam3441 3 года назад
Super guruji God bless you sir 🙏
@arumugamn1517
@arumugamn1517 3 года назад
பரம்பொருள் துணை குருஜி வணக்கம் மிகவும் நன்றாக உள்ளது
@mahesravi836
@mahesravi836 3 года назад
Super guruji no one will come near u what a correct prediction, this is my daughter's lagnam excellent guruji what ever u told correct ji. So simply u have explained so detailed. So much knowledge u have given 🙏 tq I will never forget u till my life. For me only no jathakam guruji. What a positive wipes after listening ur words. Really live long for ur coming children's prediction. 🙏🙏🙏
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 3 года назад
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை நல்ல பயனுள்ள பதிவு மேட லக்ன விளக்கம் சூப்பர் இரண்டு பகுதியாக பிரித்தால் இன்னும் நன்றாக இருக்கும் இதுவும் அருமையாக இருந்தது குருஐி
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 года назад
Very good explanation guruji. மடை திறந்த வெள்ளம் போல
@lkarapagavalli3412
@lkarapagavalli3412 3 года назад
குருஜி வணக்கம் மிகவும் அருமையான விளக்கம் கற்ற வித்தையை ஒளிவுமறைவு இல்லாமல் கற்று கொடுக்கும் தங்கள் நல்ல உள்ளத்திற்கு தலைவணங்குகிறேன். இதுபோன்று 12 லக்னத்திற்கும் விளக்கினால் நாங்கள் ஓரளவுக்கு துள்ளிய பலன் எடுக்க முடியும் என்று நம்புகிறேன் நன்றி
@deepthadeepu2537
@deepthadeepu2537 3 года назад
Vanakam guruji this type of explanation is good but if you feel tiredness take two days for each lagna. Thank you guruji. We pray God for you.
@Karthiban.V
@Karthiban.V 3 года назад
குருஜிக்கு நிகர் குருஜியே. தங்களை புரிந்து கொள்ளாதவர்கள் தான் தங்கள் பலன் எடுக்கும் முறையை குறை கூறுவார்கள். நன்றி குருஜி
@kavithaastrology8623
@kavithaastrology8623 2 года назад
அருமையான பதிவு மிக்க நன்றி
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 3 года назад
நான் விடுத்த வேண்டுகோளுக்கு மதிப்பளித்து "ஒவ்வொரு லக்னத்திற்கும் 12 பாவகங்களில் 9கிரகங்கள் இருந்தால்" என்ற தலைப்பில் விரிவுரை தந்ததற்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி ஐயா.
@girijabalasubramanian7497
@girijabalasubramanian7497 3 года назад
Super guruji.very clear explanation.
@whatismynamehere
@whatismynamehere 3 года назад
Take care of your health Guruji❤️🙏
@whatismynamehere
@whatismynamehere 3 года назад
Hats off to Ur great effort Guruji❤️🙏
@MalaK-nf1jh
@MalaK-nf1jh 3 года назад
பயனுடையதாக இருந்தது ஐயா! நன்றி.வணக்கம்
@thalakarthi6
@thalakarthi6 3 года назад
அருமையான பதிவு என் மகன் போன வருடம் மேஷ லக்கணம் மகர ராசியில் ஐப்பசி மாதம் பிறந்து விட்டதால் தற்சமயம் சொந்த வீட்டிலிருந்தே வெளியேறி விட்டேன்
@murlidhar2780
@murlidhar2780 3 года назад
Excellent Guru JI. You are king of king in astrology. Great Murli Delhi
@araara3124
@araara3124 3 года назад
வணக்கம் குரு ஜீ, தங்களின் இன்றைய நேரலை மிகவும் அற்புதமாகவும், ஒப்பற்ற ஆய்வுத் தன்மைகளை நிரம்ப கேட்டு ப் பயன் பெறும் வகையினில் சிறப்பான முறையில் இருந்தது, மற்றும் ராகு, கேது க்களைப் பற்றி கூறும் போது சனி, செவ்வாய் தொடர்பு எப்படி இருப்பது கடுமையான தீமை பயக்கும் எனவும், சுபர் வீடுகள் மற்றும் சுபர் பார்வை பெற்று இருக்கும் நிலையில் ஓரளவுக்கு நன்மைகள் நடக்கும் என கூறி ய நிலையில், அதே போல் *லக்னாதிபதி பதிக்கு 6,8,12 க்கு உடைய வர்களின் பார்வை இனைவு பெற்று ள்ள ராகு, கேது க்கள் பாவத்துவம் அடையும் நிலை சுபரின் வீட்டில், அதாவது மேஷ லக்னத்திற்கு 6 க்குடைய புதன் 6 ல் இருந்து பார்க்கும்போதோ அல்லது 12 ல் ராகு, புதன் இனைந்து இருக்கும் ராகு, கேது க்கள் என்ன பலன் செய்யும் என்பதை யும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்..... நன்றி அய்யா, வேணும் நமஸ்காரம், RM.RAMESHRAM......SALEM.
@lksmedia3670
@lksmedia3670 3 года назад
இதுவே சிறந்த விளக்கம் இதே போல் ஒரே தடவையில் சொல்லிவிடுங்கள் குரூஜீ
@palanisamym6005
@palanisamym6005 2 года назад
மிக பயனுள்ளதாக இந்த பதிவு,இன்னும்கூட தகவல் தேவை மிக்க நன்றி
@natarajanatc4090
@natarajanatc4090 3 года назад
அருமையான விளக்கம் குருஜீ. நன்றி ஐயா ஒறே பதிவாக போடுங்கள் புரிந்துகொல்ல முடிகிறது. நன்றி வனக்கம். சேலம் நடராஜன்.
@goldstar773
@goldstar773 3 года назад
எனது மானசிகு ஜோதிட மாமேதை குருஜி ஐயா அவர்களுக்கு., "பத்மஸ்ரீ "விருதை ஒரு நாள் இறைவன் அருளித் தருவார்.,
@vigneswariv9303
@vigneswariv9303 3 года назад
Confusion illama puriyumbadi solliirukinga gee 🙏🙏🙏thank u
@rpdt2004
@rpdt2004 3 года назад
Ayya unga voice pathukkanga.very commendable predictions. Neevir Vazhga pallaandu.
@vasusakthisuresh2785
@vasusakthisuresh2785 3 года назад
ஐயா வணக்கம் தங்கள் விளக்கம் அருமை நல்ல தகவல் உள்ளது மிக அருமை நன்றி
@aravindansg
@aravindansg 3 года назад
ஒரே பதிவாக போடுங்க குருஜி... கூடவே வக்கிரத்தன்மையும் சொல்லுங்கள் குருஜி 🙏
@manisethuraman2267
@manisethuraman2267 3 года назад
Very Good !! Great Explnation Guruji.
@sathyavaninachimuthu7102
@sathyavaninachimuthu7102 3 года назад
வணக்கம் குருஜி.மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.மிகக்க நன்றி ஐயா.
@prakashkuppan1982
@prakashkuppan1982 3 года назад
Yes .. it is more than enough in a single video guruji ... so no need to separate as two videos.. Thanks guruji...
@vigneshs4701
@vigneshs4701 3 года назад
Excellent, Guruji thank you
@jayaanand6790
@jayaanand6790 3 года назад
Please explain all laganas like this sir brilliant explanations sir thank you.
@tamizhsen2045
@tamizhsen2045 3 года назад
அருமை குருவே, மேஷம் லக்கினத்துக்கு, கன்னி வீட்டில் இருக்கும் சாரம் அனைத்தும் நன்மை தரும் நட்பு கிரகம் போல் உள்ளதே, சிறு சந்தேகம் அய்யா விளக்கம் எதிர்பார்க்கிறேன் அய்யா, நன்றி
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 2 года назад
GURUJI IS REALLY GREAT. DESPITE HIS 71/2 SATURN HE HAPPILY TEACHES.GOD BLESS. (NEXT YEAR 2023 JAN LAST WEEK BY THIS TIME ) DHANUS WILL BE FULLY RELIEVED GOD BLESS.
@padmakumar4924
@padmakumar4924 3 года назад
தெரிந்தவர்களுக்கு தான் தெளிவாக விளக்க முடியும் மனமார்ந்த என் குருநாதருக்கு நன்றிகள் 🙏🙏🙏
@gowtham8260
@gowtham8260 2 года назад
Akka neenga astrologer ah ka...ungaloda naraya comments guruji comments la pathu irukan....nan 1 year upsc ku padichitu irukan yapo ips officer aga mudiyum nu soldringa la pls..yennoda chart details kodukava ka?
@padmakumar4924
@padmakumar4924 2 года назад
@@gowtham8260 date of birth time Birth place
@padmakumar4924
@padmakumar4924 2 года назад
@@gowtham8260 akka Ella Anna ok தங்கள் ஜாதகத்தில் அரசு அதிகாரி அமைப்பு வலுவாக உள்ளது. கண்டிப்பாக IPS officer ஆகமுடியும். தற்போது சூரிய தசை 21.01.2021 ஆரம்பித்ததுள்ளது. 11.02.2023 ல் தங்கள் கனவு நிறைவேறும் வாழ்த்துக்கள்.
@gowtham8260
@gowtham8260 2 года назад
@@padmakumar4924 bro romba nandri bro
@RameshRamesh-rv5uj
@RameshRamesh-rv5uj 3 года назад
Super Sir Thank you Thank you Thank you crores
@vrao2919
@vrao2919 3 года назад
Awesome sir ; please continue in the same fashion for other lagnas too. Thanks
@lakshmiramanathan4468
@lakshmiramanathan4468 3 года назад
Super video Guruji
@boovichyren8631
@boovichyren8631 3 года назад
Thanks to your new start sir...
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 3 года назад
Thank u sir.... Lostla Romba Romba Speeda sollitinga sir...
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 3 года назад
Engal jathagathai nangale purinthukolla migavum payanullathaga irukum.. Waiting for your lakna videos... Kodi nandrigal sir...
@swatheastrologer1966
@swatheastrologer1966 3 года назад
அருமையான பதிவு குருஜி சார் அடுத்த ரிஷபலக்ன பதிவையும் இதே போல் ஒரே பதிவாகவே போடுங்கள்.. நாங்கள் திரும்ப திரும்ப கேட்டுக்கொள்கிறோம்.. உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள் சார் எங்கள் ஜோதிட அட்சயபாத்திரம் நீங்கள் நன்றி சார் 🙏🏼🙏🏼🌹🌹
@jeyakumarv7010
@jeyakumarv7010 3 года назад
Risapalaganam. Pls
@vhm-3453
@vhm-3453 2 месяца назад
மிக்க நன்றிகள் குருஜி 🙏❤️💐
@prasy19
@prasy19 3 года назад
பௌத்தீகத்துக்கு இன்ஸ்டின் போலே ஜோதிடத்திருக்கு எங்கள் குருஜி 🙏
@pushphavalli8131
@pushphavalli8131 3 года назад
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 நீண்ட இடைவெளிக்குப் பிறகு " மேஷ லக்னம்" வீடியோ.மிக விரிவாகவும் விளக்கமாகவும் இருந்தது. ஜோதிட ஆர்வலர்களுக்கு இந்த வீடியோ ஒரு மைல்கல். மிகவும் நன்றி.அடுத்த வீடியோ எப்பொழுது வரும் என்ற ஆவல்.நீங்கள் சொல்வதைப் போல் இரண்டு பகுதிகளாக போடவும். தொடர்ச்சியாக பேசுவது வேண்டாம். அதனால் இடைவெளி விட்டு வீடியோ போடுங்கள். நன்றி பணிவுடன் 🙏🏼🙏🏼🙏🏼
@g.jmaster1271
@g.jmaster1271 3 года назад
அருமையான விளக்கங்கள் குருஜி.மிக்க நன்றி.வாழ்த்துகள்.
@mathavyk2871
@mathavyk2871 3 года назад
ஐயா வணக்கம். எனது தங்கை மேஷ லக்னம். கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2016 ஆம் ஆண்டு திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டு தற்சமயம் விவாகரத்து வழக்கு நடைபெறுகிறது. தங்கையின் ஜாதகத்தை ஒரு ஜாதகரிடம் காண்பித்தோம். அவரின் கருத்துக்கமைய எனது தங்கைக்கு 44 வயது வரும்வரை திருமண வாழ்க்கை அற்றதாகவே காணப்படும். இரண்டாது திருமணம் நடைபெற்றாலும் மூன்றாவது திருமணம் நடைபெற்றாலும் அதுவும் நிலைக்கக்கூடிய வாய்ப்பு குறைவு என கூறினார். இது தொடர்பில் தங்களின் சுபத்துவ சூட்சம வலு முறையில் ஆராய்ந்து திருமண வாழ்வு பற்றிய தங்களின் கருத்தை எதிர்பார்க்கின்றேன். நன்றி 1991.07.13, 12.54AM. Thirunalveli.
@swaminathan981
@swaminathan981 3 года назад
அருமையான பதிவு குருஜி நான் ரிஷப லக்னம் அதற்காக காத்திருக்கிறேன்
@elamperai9579
@elamperai9579 3 года назад
Purichithu ji🙏🙏thanks 🌹🌹
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 3 года назад
நான் 1979ல் பிறந்தவன். சிம்மத்தில் சனி ராகு. தந்தையின் கடமைகளை அவர் இருக்கும்வரை செய்ததில்லை. எனக்கு நடந்த சனிதசை, சனிபுக்தியில் இறந்துவிட்டார். ராகுதசை சனிபுக்தியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப் பட்டார்.
@subbulakshmi5139
@subbulakshmi5139 3 года назад
vanakkam guruji,🙏🙏🙏
@vraj180
@vraj180 3 года назад
Great explanation Guruji
@whatismynamehere
@whatismynamehere 3 года назад
Thank you so much Guruji❤️🙏
@palanisami2144
@palanisami2144 3 года назад
Good, I am mesha laknam , thanusu rasi moolam natchatram , mars in lakna in aswiny 1st pathm, guru in ,5th place, kethu 6th place ,putha and sukra 11th place ,sani and ragu and surya 12th place now running ragu thisa guru puthi ,ragu yoki in my chart, pls predict in my future ,DT birth 21-03-1968 ,time 7.48am
@smvijayan2825
@smvijayan2825 3 года назад
மிகவும் அருமை குருஜி
Далее
У НАС ДОМА ЗАВЕЛАСЬ КРЫСА 🐀
01:00
Mesha Lagnam- AstroPsychology - @JeevithaMeyyappan
16:05