Тёмный

MGR, கலைஞர், ஜெயலலிதா நம்பிய அரசியல் வியூக தந்திரி..! 

Aagayam Tamil
Подписаться 876 тыс.
Просмотров 53 тыс.
50% 1

#sasikala #panrutiramachandhiran #pandian #aagayamtamil
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Опубликовано:

 

5 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@panneerselvam4959
@panneerselvam4959 Год назад
பாமாக வின் ஒரே எம்எல்ஏ பண்ருட்டி தான்.
@SelvamSelvam-wd1ce
@SelvamSelvam-wd1ce Год назад
One of the best journalist in tamil nadu. Very knowledgeable and have gut to tell the truth
@venkatesangovindharajan7068
பாண்டியன் பண்ருட்டி அம்மாவை எதிர்த்து 4வர் அணி ஆரம்பித்த கதையை மறந்து விட்டாய் அப்போது அவரின் கணக்கு ஊத்திக்கொண்டது
@panneerselvam4959
@panneerselvam4959 Год назад
பாம்பும் சாகக்கூடாது....குச்சியும் உடையக்கூடாது....நல்ல பாலிஸி....
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Год назад
பண்ருட்டி,எப்போதும் விளைந்த காட்டுக்குருவி.அற்ற குளத்து அறுநீர்ப்பறவை..
@maragathamRamesh
@maragathamRamesh Год назад
பண்ருட்டி ராமச்சந்திரன்..எல்லா கட்சியிலும் சேர்ந்து இருக்கிறார்..
@kikamu1076
@kikamu1076 Год назад
ஆமாம். எம்ஜிஆர் பெயரில் வரவு வைக்க சொல்லப்பட்ட அந்த பணத்தை ,தன் பெயரில், வரவு வைத்ததாக சொல்லப்பட்டது அந்தக் காலகட்டம்.
@anbazhagansubramanian4723
@anbazhagansubramanian4723 Год назад
எம்ஜிஆரின் பணம் எங்கும் முதலீடுசெய்யவில்லை தமிழர்களிடம்தான் முதலீடுசெய்தார் அவரிடம் இருந்ததை பொதுமக்களுக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துபோனார் தீம்காகுடும்பம் எம்ஜிஆருக்கு எதிராக அரசியல் என்றபெயரில் அவதூறுசெய்தி பரப்பியது ஸ்வீஸ் வங்கியில் பணம் போட்டுவைத்துள்ளார் எம்ஜிஆர் என்ற பொய்ப்பிரச்சாரம் செய்தனர்
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Kaiyezhuththaiye potta aalu after return from BROOKLYN hospital.
@rathinasamys.rathinasamy.1257
தகவல் உண்டு.
@t.sivaloganathansiva8131
@t.sivaloganathansiva8131 Год назад
1976 திமுக ஆட்சி கலைக்கப்பட்டது அதுவரை இவர் கலைஞர் அமைச்சரவையில் இருந்தவர் 1977 க்குபின் எம்ஜிஆர் மந்திரி சபையில் இருந்தார்
@panneerselvam4959
@panneerselvam4959 Год назад
கலைஞர் செல்லமாக குடிலன் என்று அழைப்பது பண்ருட்டியதான்
@rathinasamys.rathinasamy.1257
அரசியல் சகுனி.
@thiruveltv9471
@thiruveltv9471 Год назад
👌
@davidh7413
@davidh7413 Год назад
Good speach
@user-qb9iq6vr8v
@user-qb9iq6vr8v Год назад
Greetings to pandian sir. Proceed your interview n0w I pray for your long life
@gnatarajangovinthasamy8067
@gnatarajangovinthasamy8067 Год назад
Swiss bank account பற்றி கூறுங்கள்
@kumarsive9864
@kumarsive9864 Год назад
பண்ருட்டி யார் அவர்கள் வாழ்த்து கள் கடலூர் விவசாயி. சின்னம்மா வந்தால் கட்சி எல்லாம் சரி யாகிவிடும். சிலுவம்பாலையம் துரோகபாடி ஒரு ஆணியும் புடுங்கமுடியாது
@sasikumarkr1126
@sasikumarkr1126 Год назад
அண்ணன் பையன் தான் வேல்முருகன் mla
@murugandme5596
@murugandme5596 Год назад
யாரோட அண்ணன் பையன்?
@varahiamma5129
@varahiamma5129 Год назад
@@murugandme5596😀😀
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 Год назад
well interview
@panneerselvam4959
@panneerselvam4959 Год назад
அண்ணே....பண்ருட்டிக்கெல்லாம் ஜால்ரா அடிக்கிற அளவு போயாச்சா....அப்போ அறிவாலயவாசலில் நிற்க கூட விடமாட்டாங்க போல...உங்கள
@manoharansomu5356
@manoharansomu5356 Год назад
விஜயகாந்த்.. மட்டும்..இவரை.. சரியாக பயன் படுத்திருந்தாள்.. இன்று.. அந்த கட்சியின்.. நிலையே.. வேறு.
@reghuramand2673
@reghuramand2673 Год назад
At the end of his career he got into a Sinking Ship.He will be remembered as a Jumping Politician who end up his career by advising a grp of unworthy PPL.
@user-cv9qv6sj9n
@user-cv9qv6sj9n Год назад
B.E.பன்ருட்டிக்கு முன்னே. S.D.சோமசுந்தரம் முடித்திருந்தார்.
@arulrajsesuraj1986
@arulrajsesuraj1986 Год назад
SDS completed AMIE.
@amuruganarumugam1652
@amuruganarumugam1652 Год назад
Sir I differ from you. It was Kamara who suggested casting cement poles to ease out the iron pole supplies. During the course of his visit our great leader kamarajar inquired over the non supply of power in the streets upon complaints made. As a wise leader it was he who suggested for the use of cement poles to tide over the iron demand. Sir perhaps I may wrong please check up from the sources. I respect your knowledge and open talk.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Yes bro 1962 vakkilthan RCC POSTS vara aarambiththana,So U may b correct.
@panneerselvam4959
@panneerselvam4959 Год назад
ரொம்ப வருத்தமாக ஜெயலலிதாவை கழூதைன்னு சொன்னார்பண்ருட்டி....இந்த தாங்கு தாங்குறிங்க... அரசியல் அறிஞர் பண்ருட்டி...சூப்பரோ சூப்பர்
@ptr1556
@ptr1556 Год назад
பண்ருட்டி போல் ஒரு நல்ல அரசியல் ஆலோசகர் யாரும் இல்லை இது ராமதாசுக்கு புரியவில்லை
@subbarayan
@subbarayan Год назад
He was Transport Minister in Karunanidhi Government till January 1976. Then he was Electricity. Inister in MGR cabinet from 1977. He was minister in Jayalalitha Government. M.L.A inPMK and DMDK.
@mohankalavathi553
@mohankalavathi553 Год назад
பன்ருட்டி அரசியல் சானக்கியர் அல்ல அரசியல் சகுனி
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Год назад
பன்ருட்டியார் அறிஞர் 👌🏻✌🏻
@ramachandranramachandran3181
Enemy Edupadathu
@gandhimathi9550
@gandhimathi9550 Год назад
Don't spread false information, name is same but initial is different, MGR ,, S Ramachandran
@manamaran6586
@manamaran6586 Год назад
ஏக்கர் கணக்கில் பொய் பேசாதீர்கள்!
@Ambikakumaresh
@Ambikakumaresh Год назад
EPS SIR NEXT CM OF TAMILNADU
@Maruthuvaulagam
@Maruthuvaulagam Год назад
O
@gandhimathi9550
@gandhimathi9550 Год назад
Panruttiyar chanakkiyar
@sampathvr5411
@sampathvr5411 Год назад
Poi sonnalum poruntha sollanum amma than avarai patyil irunthu virateenar poi dmdk vil join pannar
@ilangom1929
@ilangom1929 Год назад
Yov pandiya. Indira Gandhi PM akha irukkumpothe Jayalalitha M.P akhi vitttar.
@mooncity7896
@mooncity7896 Год назад
பேசாம பண்ருட்டி சீமானுக்கு ஆலோசகராக அக்கட்சியில் சேரலாம்.
@nataraj9442
@nataraj9442 Год назад
பழைய குப்பையை எரிச்சுடுங்க கிளறாதீங்க
Далее
Спецэффекты в Симс 4
00:36
Просмотров 279 тыс.