Тёмный
No video :(

Rajini - MGR கிட்ட வாய திறந்தா கூட பூனாவுக்கு அனுப்பிருப்பாரு Journalist Pandian|Political Interview 

Aagayam Tamil
Подписаться 908 тыс.
Просмотров 33 тыс.
50% 1

Rajini - MGR பிரச்சனையின் மறுபக்கம். உண்மை உடைக்கும் Journalist Pandian | Political Interview
#aagayamtamil #journalistpandiyan #interview #mgr #rajinikanth #jayalalitha #latha #tamilcinema #admk #dmk #political
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@jayakumark7767
@jayakumark7767 6 месяцев назад
ஐயா தாங்கள் MGR அவர்களை பற்றி கூறும் போது! ஈழப்போரைப் கூறும் போது! என் கண்கள் குளமானது!உண்மை உரைத்தீர் ஐயா! வாழ்க! வாழ்க!
@ravisenroy401
@ravisenroy401 Год назад
❤❤❤|என் தலைவன் எம் ஜி ஆர்தர்மத்தின் தலைவர் மனித நேய மாமனிதர் நன்றி மறவாத இறைவனால் அனுப்பப்பட்ட மகான் இதயதெய்வம் எங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
@vasudevans6019
@vasudevans6019 Год назад
MGR as MGR. உண்மை பாண்டியரே!
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
தலைவன் என்று நம்பி வந்தோம் ஆனால் நடிகன் என்று அக்காலத்தில் ஈழத்தமிழர்களால் சொல்லப்பட்டது உண்மை தான்.
@ArumughamVRaj
@ArumughamVRaj Год назад
Karunanithiyai patti veeran prabhakaran sonnathu
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 месяцев назад
Fiction. Siri sabharathinathaikkonrathai puram thallivittu 1988il kooda Kalaignar vazhangiya nidhiyaip pera maruththar maythagu Prabhakaran. Irandu pakkamum vanga virumbavillai.
@anbesivam_.4245
@anbesivam_.4245 Год назад
தொடர்ந்து கவனித்து வருகிறேன். இவர் கூறுவதில் நிறைய முரண்பாடுபாடுகள் இருப்பதாகவே தோன்றுகிறது.
@user-to3zn1sb4d
@user-to3zn1sb4d Год назад
பாண்டியன் ஐயாவிற்க் நன்றி
@mohamedmohaideen1725
@mohamedmohaideen1725 Год назад
M G R ன் புத்தகத்தில்.ஒரு பகுதி மிகவும் நல்லவர்.மருபக்கம் பாவம். நீங்கள் MGR ஐ பற்றி மிகை படுத்துகிறீர்கள்.
@sudhakarsubramanian-yd5ix
@sudhakarsubramanian-yd5ix 5 дней назад
அவர் பாவம் செய்ததை நீ பார்த்தாயா MGR பற்றி பொய்யாக களங்கம் படுத்த கருநாக நிதி கட்சியால் உம்மை போன்றோரால் பரப்பபட்ட பொய்
@BADBOYVIJAY1234
@BADBOYVIJAY1234 4 месяца назад
One and only MGR Masss 🔥🔥🔥🔥 👿👿👿😈😈😈
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Год назад
சிங்களவன் சும்மாவா இருந்திருப்பான் . மத்திய அரசின் ஆதரவு சிங்கள அரசுக்கே அன்றில் எம்ஜிஆருக்கல்ல . கற்பனையில் பேசி மகிழ்கிறோம் எம்ஜிஆர் இருந்திருந்தால் ஈழம் கிடைத்திருக்குமென்று .
@akadirnilavane2861
@akadirnilavane2861 Год назад
நல்ல விளக்கம்!
@kamarajaniyyappan3450
@kamarajaniyyappan3450 Год назад
MGR is God.
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
முற்றிலும் உண்மை. எம்ஜிஆர் இன்னும் ‌சில காலம் உயிரோடு இருந்திருந்தால் தனி ஈழம் கிடைத்திருக்கும்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Adhellam 31 10 1984 vodu Pochchu!
@maduriselvam3230
@maduriselvam3230 8 месяцев назад
Kilichchirukkum
@vimi70
@vimi70 Год назад
பிரபாகரன் அட்டெண்ஷனில் நின்றதை நீ பார்த்தியா? நல்லாத்தான் உருட்டிற .
@ArumughamVRaj
@ArumughamVRaj Год назад
Pukaippadangal ullathe
@mathiyalakan8770
@mathiyalakan8770 Год назад
Mgr always king
@sathiyaseelan51
@sathiyaseelan51 Год назад
MGR is great!
@exalmed
@exalmed Год назад
ஆமா, அறுபது வயதிலும் 16, 17 வயது குழந்தை பெண்களுடன் நக்கினு சுத்துன பொறுக்கி
@ayyassuwamy
@ayyassuwamy 9 месяцев назад
உங்கள் பதிவுகள் ஃ❤❤❤❤
@mohamedmohaideen1725
@mohamedmohaideen1725 Год назад
வடிகட்டிய உண்மை
@chandrumythily7206
@chandrumythily7206 Год назад
rajini not tamilan ok how about mgr.. 😅
@livitatongkatali4674
@livitatongkatali4674 Год назад
mgr kapal padai😂😂😂😂😂
@livitatongkatali4674
@livitatongkatali4674 Год назад
@u seri da ok😂😅😂😅😅😅
@shenthilnayagam
@shenthilnayagam Год назад
​@@livitatongkatali4674 ஏதாவது,MGR பற்றி குறை சொல்லவேண்டும் என்று எதையாவது பேசாதீர்கள்
@saravananecc424
@saravananecc424 8 месяцев назад
வாழ்க வள்ளலின் புகழ்
@manikamk6389
@manikamk6389 Год назад
இவன் நிறைய பொய் பேசுகிறான் தயவுசெய்து இவனை பேட்டி எடுக்காதீர்கள்
@lavakusan8937
@lavakusan8937 8 месяцев назад
Correct answer
@sudhakartalks7906
@sudhakartalks7906 Год назад
வரலாற தெளிவா சொல்றதுல அண்ணன் பாண்டியன் ஒரு உண்மையின் டைரி🤣🤣🤣🤣🤣
@amirtharaj5870
@amirtharaj5870 Год назад
DALITS SUPPORTED MGR AND JAYALALITHA. BOTH LEADERS PROTECT DALITS.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Год назад
ஜெயலலிதா சரியில்லாதவள்
@nomad4k
@nomad4k 9 месяцев назад
Née innum idhaye nambittu iru.. No politician cares about anyone, let alone Dalits. They are all selfish and will do anything to protect their own self interests.
@sivakamim300
@sivakamim300 Год назад
Mgr i vida vijayakanth than vallal
@sudhakartalks7906
@sudhakartalks7906 Год назад
போயா முட்டாள்🤣🤣🤣🤣🤣🤣
@saravananecc424
@saravananecc424 8 месяцев назад
போடா..
@saravananviswanthan564
@saravananviswanthan564 Год назад
No Elam without MGR. Leader for poor and downtrodden
@RadhaKrishnan-fs5xi
@RadhaKrishnan-fs5xi 8 дней назад
எம் ஜி ராமச்சந்திரன் சினிமா கவர்ச்சி காரணமாக கர்மவீரர் காமராசர் ஐயா தோற்கடிக்கப்பட்டு அண்ணாதுரை தமிழகத்தின் முதலமைச்சராக ஆனார் இதுதான் வரலாறு சும்மா எம்ஜிஆர் பத்தி எல்லாம் புகழ வேண்டாம் தமிழகம் தலை நிமிராமல் இருப்பதற்கு சினிமா கவர்ச்சி முக்கிய காரணம் நல்ல வேலை ரஜினி அரசியலுக்கு வராமல் விட்டது ரஜினி வந்திருந்தா 96 இல் தமிழக முதலமைச்சர் ஆயிருப்பேன் அப்பா இந்த மாதிரி 10 பேரு புகழ்ந்து பேசுவார்கள்
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 7 дней назад
Rajinikku
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 7 дней назад
Rajinikku Arasiyal Thevai Illai, Nadippu Kai Kodukkum, MGRkku Arasiyal Thevai
@pravinmurthy
@pravinmurthy Год назад
Yes, Rajini & Latha had marrital issues in 1980s.. Rajini was loafing behind Amala in late 80s!!.. Then Amala married Nagarjuna.. Before marriage Rajini was behind Latha (Old actress) & Sridevi.. Both of them refused him..
@pselvaraj6560
@pselvaraj6560 Год назад
M.g.r..rajani...aeetikavalli.....eeifa...rajani....latha...kalaniam..saithu.vaithear....m..g..r..thean....100/unmai...pandian..prother..soluvathu.100/unmai...godplessyou.❤
@proudastamilanasweindian
@proudastamilanasweindian Год назад
Proud to be fan of Mgr sir u are the real hero miss u sir ❤
@vetrivinayaga9361
@vetrivinayaga9361 Год назад
Trichy ram adithathaaga sonnar, unmai
@mohamedmohaideen1725
@mohamedmohaideen1725 Год назад
பாளையங்கோட்டூர் சிந்தா பாயை பற்றி பேசுங்கள்
@masthanfathima135
@masthanfathima135 Год назад
ஆகாயம் சேனலுக்கு பேச சப்ஜட்டே இல்லையா? மறைந்தவர்களைப்பற்றி எல்லோரும் அறிந்த விஷயம் பதுசா நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். பேசவேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளது அதை எடுத்து பேசுங்கள். இன்னும் எத்தனை காலம் முடிந்த ஒரு வாழ்கையை முட்டிக்கொண்டு இருப்பீர்கள்.
@muthu8414
@muthu8414 Год назад
போற்றுதலுக்குரிய தேவநேயப் பாவாணர்... கொஞ்சம் மரியாதையாக குறிப்பிடவும்...
@carolinrathinum2311
@carolinrathinum2311 9 месяцев назад
He got more support from all sides because he was keralite . But sivaji was tamil nadu crab crabs no support but enemities jealousy . Didn't shine in his life .
@ravimp3111
@ravimp3111 Год назад
கருணாநிதி மேல் பாண்டியன் சாருக்கு ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி?
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஜெயலலிதா சசிகலா செய்த அக்கிரமங்களையும்‌ விவரித்துள்ளார்.
@seeralanp6510
@seeralanp6510 Год назад
உனக்கு கருணாநிதி மேல் என்ன அவ்வளவு பாசம்
@mohamedmohaideen1725
@mohamedmohaideen1725 Год назад
@@seeralanp6510 நல்ல தலைவர்
@kavinsscoop6764
@kavinsscoop6764 9 месяцев назад
Mgr ala eelam mattela opposed kuda pana mudila...avaru Prabhakar ah president aaki kilippaaru
@sundarvel8418
@sundarvel8418 Год назад
MGR💚🌱✌🏼
@sivamalai4299
@sivamalai4299 Год назад
இவனுக்கு சீமான் பீ மிகவும் பிடிக்கும்
@umapathygopal549
@umapathygopal549 Год назад
Loose Pandyan
@mohamedmohaideen1725
@mohamedmohaideen1725 Год назад
M G R ஐ உங்கலுக்கு பிடிக்கிரது .எங்கள் தலைவர் மரைந்த கலைஞரை பல கட்டங்களில் இளிவாக பேசுகிரீர்கள் அது என் போன்ரவர்கலுக்கு வருத்தம் அளிக்கிரது.
@ravisenroy401
@ravisenroy401 Год назад
கண்ணதாசன் மறைவு அக்டோபர் 1981.
@maheshakerkar9781
@maheshakerkar9781 Год назад
Totally false information. The two parties involved in this lata and rajuni. Lata has recently clarified this subject.
@v.rajkumarvartharaj9985
@v.rajkumarvartharaj9985 Год назад
I Irresponsible..junior.. asking questions.. Irresponsibly.. senior Answaring Irresponsible..answars
@shankardharshan7878
@shankardharshan7878 6 месяцев назад
Mgr jallra
@vetrivinayaga9361
@vetrivinayaga9361 Год назад
Dhanush i patrika unmaya sollunga
@boominathan8466
@boominathan8466 Год назад
இவனும் பொய் சொல்ல ஆரம்பிச்சட்டான்
@thirumaniselvam4549
@thirumaniselvam4549 Год назад
எம்ஜிஆரை புகழ்ந்து பொய்சொல்வதால் இவருக்கு என்ன லாபம்
@vikneshvaranthangavel7086
@vikneshvaranthangavel7086 Год назад
Nee illa oru alu nee sollrathellam nangal kekkanum.... Kala kodumai da
@mohamedmohaideen1725
@mohamedmohaideen1725 Год назад
நீங்கள் திரித்து பேசுவது இல்லை.ஏண் இப்படி?
@vivekanandh4328
@vivekanandh4328 Год назад
அவர்ஓருகருணைதெயவம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Год назад
ராஜ்பவன் டீ செலவு ஜாஸ்திஆவுது, ரஜினி வந்து டெய்லி டீ சாப்ட்டுனு வூட்டுக்கும் புச்சினு போரா😜
@govinds124
@govinds124 Год назад
MGR irukum podhae super star anna ore thalaivar engal super star
@praveenmala902
@praveenmala902 Год назад
Dai yapo parthalum kalaizar pathi thappu thappa pasi kondu irupiya da mgr yapadi jeithar poi indira gandhi kita kalu da
@sathiyaseelan51
@sathiyaseelan51 Год назад
dai avar unmaythan solluvar!
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
He has spoken about the atrocities of others also, like Jayalalithaa and Sasikala.
@deenadayalan7129
@deenadayalan7129 Год назад
Manitha vadivil oru kadavul MGR
@Anand6814
@Anand6814 Год назад
M g r uppothu suyanalavaathi thaane
@pattabiramanviswanathan8541
Mgr is a womanizer.....king of Bribes....king of making KALVI THANDHAIS..........Rajni don't act as Mgr in real life. If he sends him to poona then remember his place is kerala.....
@pravinmurthy
@pravinmurthy Год назад
The anchor's first question itself is stupid & invalid!!.. MGR became CM & retired from cinema in 1977.. Rajinikanth's first Tamil movie as a hero itself is in 1978!!.. How can Rajini take over Tamil cinema from MGR!!.. Stupid question & opinion.. Rajinikanth could not overtake Kamal Haasan in box office until 1995!!.. summaa Rajinikanth pathi reel vittuttu suthuraangadaa!!
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 Год назад
இனத்துரோகி கருணா கருணாநிதி.
@Kuberan_22
@Kuberan_22 Год назад
Mylapore lobby 😅
@Albert-to9ep
@Albert-to9ep Год назад
😅😅😅😅😅
@mohamedmohaideen1725
@mohamedmohaideen1725 Год назад
டாக்டர் கலைஞரின் புகழ் ஒங்குக.யாராலும் தடுக்கவே முடியாது
@sivamalai4299
@sivamalai4299 Год назад
உன்ன நினைத்தா சிரிப்பு சிரிப்பா வருது
@shenthilnayagam
@shenthilnayagam Год назад
😂😂😂
@bagunaveen7337
@bagunaveen7337 Год назад
Poda sunni
@rajn2449
@rajn2449 7 месяцев назад
😂🤦‍♂️
@pravinmurthy
@pravinmurthy Год назад
Yov Pandiya MGR aatchile Oozhal nadakkalenu reel vitte paathiyaa 😇.. Romba over yaa.. MGR became CM in 1977.. Fell sick in 1984.. Was a sick CM & died in 1987.. Till 1976 TN was ruled by Karunanidhi!!.. summaa 1972 lendhe MGR dhaan nu MGR jaalraa maadhiriye pesuraan ivan!!
@livitatongkatali4674
@livitatongkatali4674 Год назад
dey pandiyaa ! mgr rajini kaal le vilenthe story unneke theriyuma? 😅😅😅 yenneke theriyum. vaa sollere. next interview le solle. 😂😂😂😂😂😂😂
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 Год назад
ஐயா பாண்டியன் நீடுழி வாழ்க,
@srinew27
@srinew27 Год назад
Mgr பத்தி பழனி பாபா சொல்லி இருக்கார்
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 Год назад
சீமான் குடிக்கார கதை நடிகை விஜயலட்சுமிடம் கேள்.
@andrewsavarimuthu1476
@andrewsavarimuthu1476 Год назад
Sir talk so joke.
Далее
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 4,4 млн