Iuiih7hTap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.
அருமை மேடம். பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்தீர்கள். இரு பெரும் திலகங்களுடன் நடித்த பெருமைக்குரியவரே! தங்கள் பேச்சு மிகவும் யதார்த்தம். எனக்கும் சந்திரபாபுவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். சாவித்திரிக்கு மதுப்பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் அவர்தான் என்பதைக் கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தேன்.
Super video aunty ji 🙏, and I heard that MGR sir given chance to chandra babu sir in Adimai pen movie also and MGR sir given 1lac salary to chandra babu sir. MGR sir 🙏 is always greatest personality 👌
What a sweet narration! I am just loving your style! I like Mr Chandrababu's acting so much. Thanks for the sharing. May God bless you with good health and longer life.
அம்மா வணக்கம்! உங்களால் தான் இம்மாதிரியான விஷயங்களை பகிர முடியும்_ நீங்கள் பல சம்பவங்களை நேரிலேயே பார்த்திருப்பீர்கள்! குழந்தையிலிருந்தே சினிமா உலகத்தில் ஜொலித்தவர் நீங்கள்! வாழ்க்கையில் உயர நிதானம், அடக்கம், சமயோஜிதம், பிறரிடம் மரியாதை காட்டுவது,, முதலான விஷயங்களை கடைப்பிடித்தல் அவசியம்_ திறமை மட்டும் பத்தாது ! சம்பாதிக்கும் பணத்தின் முதல் செலவு சேமிப்பு_ இவற்றை எல்லாம் சந்திரபாபு அறியவில்லை போலும்! பிறரின் வாழ்க்கை நமக்கு பாடம்! நன்றிம்மா!
Madam you are such a wonderful lady and I admire your speech and it gives such a positive energy for listeners. May God give you such an energy through your long life.
Nice program.fwding to my mom.Loved ur talk.💞 Seen many of ur films where u were child artist & in Visu films.was very surprised to see ur mom act in DD tv serial.she acted very well too
பப்பிம்மா! வணக்கம்! நீங்கள் பேசியது மிக அருமை, வாழ்வின் எதார்த்தம், வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாழ்த்துக்கள் போல் " அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி "வாழ்க வளமுடன்!*, ராதே க்ருஷ்ணா!"🙏🙏
Hi ma, day by day am impressed by your videos and it's really worth to listen and learn something out of this, I like the great legend MGR very much, I don't think a single episode is enough, can you make series of videos about him. Love you ma Take care.💞
Hi mam, tell us more if your experience with yesterday’s actors and actresses. Tell us about their friendship with each other and how is their characters outside movies. Really enjoy watching your RU-vid
Very Nice KP! I still remember seeing you with your Fiat! in my school days in Kodambakkam in 80s! I think it is Grey or Blue! I did not know your such a nice! Good Luck with your work! Keep sharing your memories! Tks :)
Hai kutti padmini jee...I am by name K S Desikan a postal staff..In those days ...year 1974. You used to come to T.Nagar Head post office to my counter like a jumping doll for buying stamps....with few words....not only you ....some times singer PB Srinivas also use to come to my counter and was talking about his wonderful lyrics ( English ....kavidhaigal) still I remember those golden era...
Super mam Since many of them have said that M G R was the main cause for the destroy of Chandra babu now you have cleared that all are false thank you lot
It's really informative to watch your videos as ellame Edhartham..presented in a way like padhartham!!! Keep rocking Mam!!( And first nannga ellarume admire panradhu unga Saree!! Dress sense!!
யாருமே இந்த மாதிரி தன் ஈம சடங்கை செய்வதற்கு பணம் வில் எழுதி வைக்க வில்லை நீங்கள் மட்டும் தான் இப்படி செய்தீர்கள் சூப்பர் மேடம் உங்களை போல் எல்லோரும் இருந்து விட்டால் அருமை நீங்கள் குட்டி பத்மினி அல்ல பெரிய பத்மினி உமாமகேஷ்வரி
Wow mam!! I never miss any of ur Videos😀😀 I will forward to my mom &Relatives once u post a Video... Can u pls share ur memories on sridevi mam Nagesh sir... U hav taken us in a time machine back to golden memories