Тёмный

MGR வீட்டில் எனக்கு கொடுத்த விருந்து | எம்.ஜி.ஆர் இல்லம் Tour | Suresh Chakravarthi | Thatha Talks 

Suresh Chakravarthi
Подписаться 448 тыс.
Просмотров 1,3 млн
50% 1

MGR வீட்டில் எனக்கு கொடுத்த விருந்து! Sharing a vlog of my day spent at the most respected human, former CM of Tamil Nadu & renowned Actor who ruled the Southern Cinema Industry, Mr. M.G.R Illam... Thanks for the invite & hospitality showered by the legend's family. It was my immense pleasure to portray him in BB Jodigal show telecasted in Vijay Television. This experience will always be cherished & grateful for the oppurtunity.
#MGRIllam #ThathaTalks #SureshChakravarthi #BBJodigal #BiggBoss #MGR #MGRHouse
For more Travel & Food Vlogs and more & more content, Subscribe to Suresh Chakravarthi!
Click here to Watch:
Curly Cravings 👉 • Maggie பிரியர்கள் கண்ட...
Sanjana Singh's Yummioza 👉 • Suresh Chakravarthi's ...
Namma Pollachi Mess 👉 • Pocket-Friendly Hotel ...
VLOG 10 - Sudha Tea Stall 👉 • ₹156 ல ஆறு பேர் வயிறார...
VLOG 9 - Amma Kai Pakkuvam, Pallipalayam 👉 • பட்டைய கிளப்பும் பள்ளி...
VLOG 8 - Kunhiraman General Stores, Royapuram 👉 • 90 ஆண்டுகளாக அதே சுவை!...
VLOG 7 - Welcome Hotel Food Review 👉 • இட்லி சாம்பார்னா Welco...
VLOG 6 Part 2 - Pazhaverkadu Boating 👉 • Non Veg விருந்து! ஜம்ம...
VLOG 6 Part 1 - Pazhaverkadu Fish Market 👉 • ஒரு புடி புடிச்ச பழவேற...
VLOG 5 - FIA HOME FOODS Review 👉 • Thatha’s Anna Bhojanam...
VLOG 4 - KABAB CENTRE, Mannady 👉 • Chennai's Best கபாப் S...
VLOG 3 - Tiruttani Velu Mess 👉 • ₹170க்கு 4 பேர் நல்லா ...
VLOG 2 - Som Sekhar's Birthday Celebration 👉 • Som Sekhar's Birthday ...
VLOG 1 - Kailasa Kona Vlog 👉 • சில்லுனு ஒரு குளியல்.....
AlsoTry out Suresh Chakravarthi's Recipe:
இனி சேமியா இப்படி செஞ்சு பாருங்க!: • இனி சேமியா இப்படி செஞ்...
Chicken மீந்துருச்சா? Pichi Pota Kozhi: • Chicken மீந்துருச்சா? ...
Mutton Rasam Recipe in Tamil: • மனமணக்கும் மட்டன் ரசம்...
Akka Mutton Chukka Recipe in Tamil: • Star Specials: Sripriy...
Green Moong Dal/Pasi Payaru Masala Curry Recipe in Tamil: • Pasi Payaru Masal Curr...
One Pot Millet Pongal Recipe in Tamil: • One Pot Saamai Pongal ...
About Chak's Kitchen:
Welcome to Chak's Kitchen! Find all easy simple yet tasty recipes in Tamil for all those people who are trying to learn cooking. Subscribe to Suresh Chakravarthi and don't miss any notification by clicking on the Bell Icon!
Bigg Boss4 Suresh Chakravarthi:
Suresh Chakravarthi is one of the Strongest Contestant in Bigg Boss 4 Tamil who is trending since his entry in the show. His behavior exhibits him as a care taker, free soul, on-point personality and as a best cook among all the 17 contestants.
Follow us on:
Facebook: / suresh.chakr…
Instagram: / suresh.chakrava…

Развлечения

Опубликовано:

 

27 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@jayanthis6881
@jayanthis6881 2 года назад
சில ஆண்டுகள் ராமாபுரத்தில் இருந்தும் பார்க்கமுடியாத தோட்டத்தை சில நிமிடங்களில் காண்பித்தது அருமை
@mafazmansoor1008
@mafazmansoor1008 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-EEh6aa0gkB4.html
@octopussmedia176
@octopussmedia176 2 года назад
நன்றி அய்யா. எங்கள் MGR இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். நன்றி சுரேஷ் சார். அவரோட பேரன் மிக பெரிய வெற்றி அடைய வாழ்த்துகள்
@gayathriguna4633
@gayathriguna4633 2 года назад
Den h
@dakshavnd5913
@dakshavnd5913 2 года назад
தாத்தா உங்களால தான் புரட்சி தலைவர் வீட்டை பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைச்சிருக்கு நன்றி தாத்தா
@arunr18
@arunr18 2 года назад
I can’t believe MGR’s grandson worked in a part time job in a restaurant.It just adds a million times more respect towards the family and legacy. Thank you for doing this video.
@tamils4436
@tamils4436 Год назад
En Avan periya pulu 🔥 ya da ? Appo restaurantla vela paakura tamilans ennada?
@rajakannan7727
@rajakannan7727 2 года назад
முதன்முறை எம்.ஜி.ஆர் அவர்கள் உறவினர்கள் மற்றும் அவர் வாழ்ந்த வீட்டை பார்க்கும் போது ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி.❤️❤️🙏🙏 நன்றி சுரேஷ் தாத்தா👍🙏
@karuppasamys7676
@karuppasamys7676 2 года назад
நீங்கள் புரட்சி தலைவரின் சிலையைப் பார்த்து கும்பிட்டு வணக்கம் வைத்ததைப் பார்த்ததும் என் கண்கள் கலங்கின MGR அவர்களை நினைத்து . இப்பேர்ப்பட்ட மனிதர் இன்றைக்கு இல்லையே என்று வருத்தம்
@laddu756
@laddu756 2 года назад
இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் டாக்டர் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி செய்தியை போட்டதற்கு நன்றி வாழ்த்துக்கள்🙏🙏
@mohamadyasin4143
@mohamadyasin4143 2 года назад
😑
@Tamizhan_Om
@Tamizhan_Om 2 года назад
😂😂😂😂😂
@Tamizhan_Om
@Tamizhan_Om 2 года назад
Edappadi vanthu romba naal achu da
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
Manitha neyamullavar.Nadamadum Theivam.
@sruthibala5746
@sruthibala5746 2 года назад
@@Tamizhan_Om a
@Amohaa
@Amohaa 2 года назад
மக்கள் திலகம் என்ற மாமனிதரின் இல்லத்தைப் பார்த்தது மனம் நெகிழ்ந்தது. அவரைப்பற்றி எவ்வளவு செய்திகள் வந்தாலும் அலுப்பதே இல்லை.நன்றி
@v.s.karunaagaran7014
@v.s.karunaagaran7014 2 года назад
சின்னவர் வீடு ஒரு சொர்கலோகம்.சின்னவரை மறந்தால் தானே நினைப்பதற்க்கு.வளர் சின்னவர் புகழ்.
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 года назад
ஐயா.. அந்த மாமனிதர் வீடடை பார்க்கும் பாக்கியம் உங்கள் மூலம் கிடைத்தது. நன்றி ஐயா. வாழ்க M. G. R புகழ்
@jagadeesanduraisamy7072
@jagadeesanduraisamy7072 2 года назад
ஐயா நீங்கள் கொடுத்து வைத்தவர் நான் சிறு வயதில் தலைவர் இருக்கும் போது தோட்டத்தில் சாப்பிட்டு இருக்கின்றேன் மிக்க மகிழ்ச்சி
@user-ju9iu9di3p
@user-ju9iu9di3p 2 года назад
Poi
@sureshkumar-ug5jj
@sureshkumar-ug5jj 2 года назад
@@user-ju9iu9di3p 😂😂😂😂
@lakshuranjith3544
@lakshuranjith3544 2 года назад
என் அப்பா தீவிர எம்ஜிஆர் ரசிகர். அவர் இப்போது உயிரோடு இல்லை. நீங்கள் எம்ஜிஆர் வீட்டுக்கு போயிட்டு வந்தது. எங்கள் அப்பாவே எம்ஜிஆர் வீட்டுக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு. என் அப்பாஉயிரோடு இருந்திருந்தால்இந்த வீடியோவை பார்த்துரொம்ப சந்தோஷம் பட்டிருப்பார் Thank you so much Thatha 🙏🙏.
@rajarajanantony
@rajarajanantony 2 года назад
Junior MGR is very modest in his behaviour and sencere in treating the guest. Great man from the great legacy
@rajaponniah5023
@rajaponniah5023 2 года назад
We are from The Netherlands 🇳🇱 Dr.MGR is a Great Human being. All World Tamils Love MGR, because of his Grace and Helping Mind ❤
@erodebiggbossbala2370
@erodebiggbossbala2370 2 года назад
நான் அங்கு சென்று அவர் இல்லத்தில் தரிசித்த பின்னர் தான் தைரியம் அதிகம் வந்தது
@angelvaidhyanathan
@angelvaidhyanathan 2 года назад
Super sir naan mgr அவர்கள் யார் வந்தாலும் சாப்பிடாமல் அனுப்ப மாட்டார் என கேள்வி பட்டு இருக்கிறேன் அப்படி பட்ட உயர்ந்த மனிதரின் வீடு தோட்டம் இன்று உங்களால் பார்க்க முடிந்தது.
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Thank you
@pawansrihari1469
@pawansrihari1469 2 года назад
@@SureshChakravarthiOfficial chacha mean what grand pa
@sathishkumarm.a.5736
@sathishkumarm.a.5736 2 года назад
@@pawansrihari1469 😃
@pawansrihari1469
@pawansrihari1469 2 года назад
@@sathishkumarm.a.5736 hi bro Good night 🌛 bro how are you bro
@srinivasankempennan5542
@srinivasankempennan5542 2 года назад
Thalaivar, the great 🥵🙏
@sankarsan3596
@sankarsan3596 2 года назад
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்.................மாசற்றமாணிக்கம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.....வாழ்க அவர் நாமம்
@puratchiamma
@puratchiamma 2 года назад
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் MGR புகழ் ஓங்குக வாழ்க.
@ganesanp5764
@ganesanp5764 2 года назад
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.இவர்போல யார் என்று உலகம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.வாழ்க அவர் வள்ளல் குணம்.அவருடைய புகழ். 🙏🙏🙏👍
@chefinliveeasycooking110
@chefinliveeasycooking110 2 года назад
சிறப்பு மிக சிறப்பு MGR அவர்களை நினைவுகூர்தமைக்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி.
@kanishkashri.s9144
@kanishkashri.s9144 2 года назад
சிறப்பு sir உங்கள் உதவியால் MGR, sir வீட்டையும் அவங்க உறவினர்களையும் பார்த்து மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Thank you
@rammahes1595
@rammahes1595 2 года назад
Aiya 🙏🙏🙏🙏
@rajagopal9826
@rajagopal9826 2 года назад
மனிதருள் புனிதர் மக்கள் மனங்களில் வாழும் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த திருத்தலத்தை காணும் பாக்கியம் உங்களால் கிடைத்தது ஐயா மிக்க நன்றி கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று சொல்வதைப்போல புரட்சித்தலைவரின் வம்சாவழி ஜூனியர் எம்ஜிஆர் அவர்களுடைய அந்த உபசரிக்கும் குணத்திற்கு மிகவும் நன்றி பொன்மனச் செம்மலின் குணம் மனம் உங்களிடமும் காணும்போது மிக்க மகிழ்ச்சி இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் சொல்லும் இவர் போல் யாரும் இல்லை அவர் ஒருவர் தான் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் என்று
@papdhandapani5409
@papdhandapani5409 2 года назад
இன்று தான் எம்ஜிஆர் இல்லத்தை கண்டேன். கண் கலங்கினேன். ஆனாலும் மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி ஐயா.
@mohamedebrahim3879
@mohamedebrahim3879 2 года назад
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான் ஆனால் ராமாபுரம் பார்த்ததில்லை அந்த வாய்ப்பை வழங்கியமைக்கு நன்றி
@sharmilasrikanthakumar2349
@sharmilasrikanthakumar2349 2 года назад
பதிவு மிகவும் அருமை ஈழத்தில் MGR சதுக்கம் இருக்கிறது வல்வெட்டித்துறையில்
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Will come there one day. Thank you
@ramalingammuthusamy6249
@ramalingammuthusamy6249 2 года назад
வாத்தியார். மக்கள் திலகம். புரட்சி தலைவர். மக்களின்தெய்வம்என்றுஎன்றெம். மறக்கமுடியாத எங்களின் தலைவர். வாழ்த்துகள்
@SriniVasan-bv3sq
@SriniVasan-bv3sq 2 года назад
நன்றி தெரிவித்து. நான் பார்த்தது இல்லை. தலைவர் வீட்டை இது தான் முதல் முறை. உங்களுக்கு நன்றி
@ShanmugaSundaram-py3gv
@ShanmugaSundaram-py3gv 2 года назад
இந்திய வரலாற்றில் எந்த முதல் அமைச்சர் தன் சொத்துக்களையெல்லாம் அனாதை குழந்தைகளுக்கு எழுதிக்கொடுத்தார் ? மனிதன் என்பவன் தெய்வமாகலாம் - தெய்வமாகிவிட்டார் 🙏
@ArumughamVRaj
@ArumughamVRaj Год назад
Ulaka varalatil entu kooda sonnalum mikai alla
@s.ravichandrans.ravichandr8199
@s.ravichandrans.ravichandr8199 12 дней назад
அவர் ஒரு தெய்வம்
@viruj4th
@viruj4th 2 года назад
MGR is one in Million man. Superstar Of masses🙏💖
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 2 года назад
MGR அவர்களின் வீடும் அவர் உறவினர்களை பரர்க்கும் வாய்ப்பு உங்களால் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி நன்றி
@rameshkuppuswamy8877
@rameshkuppuswamy8877 2 года назад
எங்க அப்பா mgr ஐ ரொம்ப பிடிக்கும்...எங்க ஃபேமிலி mgr விட்டுக்கு போகனும்...இந்த ஜென்மத்தில்.... 🙏🙏🙏
@thayakaranthaya4713
@thayakaranthaya4713 2 года назад
அருமையான பதிவு தாத்தா நான் கத்தாரில் இருந்து நான் உங்க தீவிர ரசிகன்
@vrchangers5299
@vrchangers5299 2 года назад
என் வயது தற்போது 23 நான் மட்டும் தலைவர் இறக்கும் தருவாய்ல் இருந்தால் என் வயதில் பாதியை தந்துறுப்பேன் 😮😮😮
@westerngatesrajesh1580
@westerngatesrajesh1580 2 года назад
நல்ல பதிவு வாத்தியாருக்கு மரணமில்லை என்றும் மக்கள் மனதில் கடவுளாய்
@ssjeevananthu2968
@ssjeevananthu2968 2 года назад
பொன்மனசெம்மல் புரட்சித்தலைவர் பற்றிய இந்த தொகுப்பு மிகவும் அருமை ஜுனியர் எம்ஜீஆர் அவர்களுக்கும் அவர் தாயாருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
@marianesan9196
@marianesan9196 Год назад
புரட்சித் தலைவரின் இல்லத்தை நேரடியாக பார்க்க கொடுத்து வைக்கவில்லை. சுரேஷ் அவர்களின் மூலம் வீடியோவில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.மிகவும் மகிழ்ச்சி.
@venkatalagiri3973
@venkatalagiri3973 2 года назад
MGR அவர்களை நினைத்தாலே கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தெய்வம் பிறவி. - வெங்கட் , மெல்பர்ன். ஆஸ்திரேலியா. Junior MGR ஐ சந்திக்க முடியுமா? நான் அங்கு வரும்பொழுது.
@devisenthil7562
@devisenthil7562 2 года назад
Thanks Suresh sir .. it's a great opportunity to see a ponmanasemmal. Purachithalaivar MGR House and relatives thanks again sir,🌱🌱😍✌️✌️
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Thank you
@subramaniyan1073
@subramaniyan1073 2 года назад
Fine sir .mgr ismgr
@mr.ebinesar2389
@mr.ebinesar2389 2 года назад
உங்கள் மூலமாக எம்ஜிஆர் வீட்டை பார்த்தோம் நன்றி💐
@sarathadevi4215
@sarathadevi4215 2 года назад
In his family Now no one is actor or politics How simple and super 💞
@srividhyanagarajan3200
@srividhyanagarajan3200 2 года назад
Very grateful to c u @ our honorable CM Mr. MGR sir's house, thanks fr sharing thatha 🙏🙏👍🏻👍🏻👌👌🤝🤝
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Thank you
@riyaroy9688
@riyaroy9688 2 года назад
MGR original house is in vadavannur, palakkad district kerala So many tamil people came here to see the house ❤️❤️
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 года назад
புரட்சித் தலைவர் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்ப்பார்.வள்ளல் புகழ் வாழ்க
@vanyamylove1409
@vanyamylove1409 2 года назад
Mgr died before i was born...but i grew up watching all his movies he is my big inspiration what a man my grand parents always praising him Mgr first person to introduce style in tamil cinema He wore all branded clothes ... So stylish walking talkin before rajini and kamal ..
@KrishnaVeni-er7fj
@KrishnaVeni-er7fj 2 года назад
சுரேஸ் சார் உங்கள பாத்தா பொறாமையா இருக்கு எனக்கு.
@jyothic4506
@jyothic4506 2 года назад
Hi chellam
@Nothing-dt5ii
@Nothing-dt5ii 2 года назад
@@jyothic4506 11-*4117= ... … Q
@tamilselvia9283
@tamilselvia9283 2 года назад
இன்றும் அவர் ஒரு சகாப்தம்.
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Yes he will always be
@anitha6524
@anitha6524 2 года назад
By
@ravichandrans1944
@ravichandrans1944 2 года назад
Thanks for viewing ponmana semmal home, feel we are all dining with you, thank you Suresh Sir...
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Thank you 🙏
@civilvirtualv5612
@civilvirtualv5612 2 года назад
@@SureshChakravarthiOfficial best content . U r lucky sir
@KG28127
@KG28127 2 года назад
Thanks Mr. Suresh for showing Mr. MGR house.
@Saiyaa0605
@Saiyaa0605 2 года назад
Sir... Thank you so much. She is my principal. I am a student of Thai sathya matriculation school. Mam ah rombha nal kalichu parkum pothu happya perumaiya iruku... Mam.... No one is equal to you.... Proud to be your student..
@prabhakaranb842
@prabhakaranb842 2 года назад
She is my favourite principal in TSM school... Love u mam... Happy to see you...
@saravananm1052
@saravananm1052 2 года назад
வாழ்துக்கள் ஐயா....சூப்பர்.ஆழகு.ஆச்சற்யம்.என் கனவு....என் அன்பு தலைவர்....
@priyachandran7438
@priyachandran7438 2 года назад
மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி 👌👌👌👌
@chandramurugan6009
@chandramurugan6009 2 года назад
கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் இதை பார்ப்பதற்கு வாய்ப்பு கொடுத்தற்க்கு நன்றி
@thinathanthinathan6740
@thinathanthinathan6740 2 года назад
Wonderful person
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 года назад
எம்ஜிஆர் உடைய பேரன் சிறந்த சமையல் கலை வல்லுநர் ஆவார்
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
🙏
@King-kw8op
@King-kw8op 2 года назад
அருமையான பதிவு, மா மனிதனின் வீட்டையும், அவரின் உறவினரையும் அறிமுகப்படுத்தியதிற்க்கு நன்றி.
@thefoodsounds9584
@thefoodsounds9584 2 года назад
Phoenix suns
@ramaswamyanbazhagan5164
@ramaswamyanbazhagan5164 2 года назад
Maamanithanaa yaaru comedy
@ramaswamyanbazhagan5164
@ramaswamyanbazhagan5164 2 года назад
Mgr kku pillaiyae kidaiyaathu . Mgr kolai thaan pannuvaaru
@gokulg4351
@gokulg4351 2 года назад
@@ramaswamyanbazhagan5164 யாரை கொலை செய்தார் நீங்க பாத்திருக்கிங்க pola
@kanchanamanohar6584
@kanchanamanohar6584 2 года назад
@@ramaswamyanbazhagan5164 loosu, நேரா பாத்த மாதிரி சொல்ற
@Damo19691
@Damo19691 2 года назад
யாருக்கும் கிடைக்காத பாக்கியம் சுரேஷ் அய்யாவுக்கு கிடைத்துள்ளது,வாழ்த்துக்கள்
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Thank you
@malarvizhi7854
@malarvizhi7854 2 года назад
என்றும் எங்கள் இதயங்களை ஆட்க்கொண்ட இதயக்கனி 🙏🙏🙏😍😍👍👍👍
@user-to5jd1vu6w
@user-to5jd1vu6w 2 года назад
I think the junior MGR real hero in life. This family need more recognition in Tamilnadu.
@darshanvmd5382
@darshanvmd5382 2 года назад
He not good person junior mgr
@starrrvlogs9056
@starrrvlogs9056 2 года назад
MGR matheri irukega junior MGR so sweet
@user-to5jd1vu6w
@user-to5jd1vu6w 2 года назад
@@darshanvmd5382 Oh ,why?
@darshanvmd5382
@darshanvmd5382 2 года назад
@@user-to5jd1vu6w on mgr death anniversary we went mgr house is guy seating outside somebody told he mgr grandson we went to speak with him some boy come on told wait for 10 min he smoking 🚬 and seating outside
@hexacode
@hexacode 2 года назад
@@darshanvmd5382 smoking 🚬 cigarette is bad habit. Not make a bad person dear. Please correct your perception.
@darkworld7146
@darkworld7146 2 года назад
நான் இரண்டு முறை அங்கு போய் இருக்கிறேன். தலைவர் இருக்கும் போது போய் சாப்பிட்டும் இருக்கிறேன்.🙏
@kannang6135
@kannang6135 2 года назад
முகவரி கூறுங்கள் 🙏🏻🙏🏻
@cat_voice
@cat_voice 2 года назад
அருமையான பதிவு தலைவர் வீட்டை பார்த்தது மிக மகிழ்ந்தேன் 💖💖🙏🙏
@jebaselvi5027
@jebaselvi5027 2 года назад
யாரும் போடாத வீடியோ.. சூப்பர் வீடியோ 👍👍👍👍
@charlesmanickam2055
@charlesmanickam2055 2 года назад
What a privilege to celebrate a day at MGR's house. In 1967 or 68, my dad took me to the shooting spot In Nuwara Eliya. Sri Lanka (if I don't mistaken, it was a song shooting in a tea estate) and we saw him very close. It was an awesome moment. Thanks Suresh for sharing this video.
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
புரட்சித்தைலவர்புகழ்வாழ்க ஜுனியர்எம் ஜி ஆர் வாழ்க
@arunpandian346
@arunpandian346 2 года назад
Power of MGR, 1day 1lakh views
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Yes true and thank you all
@samskarebyaha
@samskarebyaha 2 года назад
MGR ordered that his family people should not enter politics. We know what DMK gang did/do. That is the difference between a great man and others.
@tsrr7698
@tsrr7698 2 года назад
Mgr and Janaki dont have own kids.
@samskarebyaha
@samskarebyaha 2 года назад
@@tsrr7698 They don't have. But he forbid any one from his family, including all grandchildren from entering politics.
@panjavanpari8917
@panjavanpari8917 2 года назад
@@tsrr7698 but her face is resembling Mgr, isnt it
@gokulpriyan5319
@gokulpriyan5319 2 года назад
மிக சிறப்பான வீடியோ பார்க்கவே ரொம்ப சந்தோஷம் மா இருக்கு சுரேஷ் அண்ணா நா உங்க தீவிர ரசிகை சன்டிவில நீங்க ஆங்கர்ரா இருக்கும் போது உங்களுக்காகவே ப்ரோக்ராம் பார்ப்பேன் ❤️🙏🏿
@sathasivamc9263
@sathasivamc9263 2 года назад
வாழ்ந்த, வாழும் வள்ளல் ஒருவரே, அவர் தான் கடவுள் எம்ஜிஆர்
@mehendiranboy57
@mehendiranboy57 2 года назад
My father always listen mgr song and he say mgr is he's leader..🇲🇾🙏🙏🙏r.i.p appa
@anandakumarrajaram6082
@anandakumarrajaram6082 2 года назад
Wonderful show I really enjoyed as if MGR welcomed you and given the treat. I sincerely hope that chinna MGR will fulfil our (MGR's fans) dream of MGR rule in Tamil Nadu.
@anirudhhariharan5985
@anirudhhariharan5985 2 года назад
Ayyo 😂 , eppidi udayanidhi Stalin ah kutti kalaingar nu solluvadu pola, neenga ivara chinna MGR nu solringa.. ippidi ellam panna, nepotism Namma oora vittu pogadhu pola irukku.
@lionheartkarthi5474
@lionheartkarthi5474 2 года назад
M G R.. அய்யா வின் உயிர் இரசிகர் எங்க அப்பா........ Cinima la kuda அவர் அழுதார் னா எங்க அப்பா கண் கலங்கிருவாரு ....... அவ்ளோ ஆள் மனதில் அவரை விரும்பிய மனிதன் S. அண்ணாத்துரை என்னோட‌ அப்பா‌..... மதுரை..... நன்றி...😭😂❤️👍🏻
@truecreater8771
@truecreater8771 2 года назад
MGR fans like 🤔🤗🤗
@bhavanimayavan7760
@bhavanimayavan7760 2 года назад
Thanks for showing this place sir,I too like MGR and his service to people.
@ruvai-mv3ix
@ruvai-mv3ix 2 года назад
Mrs sudhavijaya kumar(mam) principal of thai Sathya school ❤️ being a Thai Sathya school student 😉proud moment such a lovely mam and wonderful soul I had never seen ❤️😘❤️
@sudhavijayakumar3545
@sudhavijayakumar3545 2 года назад
Thank you dear .
@ruvai-mv3ix
@ruvai-mv3ix 2 года назад
Tq 😘mam
@vishalyadhav1493
@vishalyadhav1493 2 года назад
M. G. R. Angaluku God... By Cbe sister.... Thank you so much sir.... Junior M. G. R. Avarkaluku nandri... Valga valamudan.... Super...
@navilan2259
@navilan2259 2 года назад
Grandson simplicity I think he is also good person like mgr sir
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Yes he is
@rajkumar_pandiyan97
@rajkumar_pandiyan97 2 года назад
Sudha vijayakumar mam, I studied in her school thai Sathya matriculation school, she is very sweet and kind hearted ❤️
@majihaayman7210
@majihaayman7210 2 года назад
Same here bro
@sudhavijayakumar3545
@sudhavijayakumar3545 2 года назад
Thank you Children.
@rajkumar_pandiyan97
@rajkumar_pandiyan97 2 года назад
@@sudhavijayakumar3545 ❤️🙏
@abodeonboard-annalakshmiah6431
@abodeonboard-annalakshmiah6431 2 года назад
மிக நல்ல வீடியோ சார்!நிறைவாக உள்ளது.
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Thank you
@charulathavenkatasubramani9406
@charulathavenkatasubramani9406 2 года назад
Naan MGR veetla en chinna vayasalu Pongal saptu, shaken kuduthiruken. Happy moment for me sir
@ms.e.tainer7449
@ms.e.tainer7449 2 года назад
Engalukum paaka chance kedachadhuku tq suresh thatha😃
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Thank you
@ASGS797
@ASGS797 2 года назад
Superb Thatha Sir....I am sooooo happy to see u in my honourable favourite Extraordinary and great CM's house...Great Salute to u and to my great Thalaivar Dr.MGR 🙏
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Thank you it was an honor to me. I am humbled
@ASGS797
@ASGS797 2 года назад
@@SureshChakravarthiOfficial You are also really blessed Sir...👍
@ganeshvidya1
@ganeshvidya1 2 года назад
suresh sir, very happy to see Our thalivars house and the hospitality extended by the family. kudos to you
@ponnukuttuponnukuttu8599
@ponnukuttuponnukuttu8599 2 года назад
Ungale pathale romba happiya irukku Tention free vlogs 🥰🥰🥰
@dadsprincess6851
@dadsprincess6851 2 года назад
Sir am ur fan from Bangalore.... Thanks 4 showing MGR Sir Home ❤️❤️❤️❤️
@vijinagarajan4636
@vijinagarajan4636 2 года назад
அருமையான வீடியோ. You are simply amazing Sir. I am your big fan since K.Balachander period..!!
@ramprabha3853
@ramprabha3853 2 года назад
Lucky man sir you are . Our whole family from my father to my son the biggest fan of Thiru MGR .very happy to see MGR family members and their love
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Thank you
@Abikarthik.
@Abikarthik. 2 года назад
Super sir. I feel the vibe when you sit the same place of the Great man MGR dinning area. I am your fan from your Potta poti show in television. Your videos are very nice. Keep doing sir. Thanks
@padhmanabanvelayutham4134
@padhmanabanvelayutham4134 2 года назад
இந்த வீடியோ பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. நமசிவாய
@ManojKumar-kd2ee
@ManojKumar-kd2ee 2 года назад
Suresh Sir this is a fantastic video. Mgr will live in hearts of all the people forever.
@arasaivadiveltv2850
@arasaivadiveltv2850 2 года назад
தலைவரே உங்களுக்கு விருந்து தந்து கௌரவப்படுத்தின மாதிரி, இனி வளர்ச்சி தான்,
@kkumark6778
@kkumark6778 2 года назад
Ttttt
@kttime3530
@kttime3530 2 года назад
Super sir M.G.R house nice day for watching today M.G.R house remember the story thank you so much sir our blessing🙏
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Thank you
@kttime3530
@kttime3530 2 года назад
@@SureshChakravarthiOfficial OK sir from Malaysia name eswaran tq
@swizsham52
@swizsham52 2 года назад
Thank u Suresh Sir. I got to see MGR sir's home thanks to u! Lots of luv from Singapore ❤️
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Thank you
@shalinirangoli4294
@shalinirangoli4294 2 года назад
Wonderful person ❤️ thatha neenga,ungaloda sernthu MGR sir veetta parthathu romba Happy 💞
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Thank you and I am blessed
@ksiva99
@ksiva99 2 года назад
Thank you suresh sir. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Thank you
@Vallivideoblog425
@Vallivideoblog425 2 года назад
சிறப்பான மிகச்சிறப்பான வீடியோ பதிவு
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Mikka nandri
@lathavivekanandan9849
@lathavivekanandan9849 2 года назад
Nice
@saransv8943
@saransv8943 2 года назад
எம்ஜிஆர் என் பாட்டிக்கு என் அப்பாவுக்கும் தெய்வம் அந்த ரத்தத்திலிருந்து வரும் எனக்கும் எம்ஜிஆர் தெய்வம்
@nithujp3048
@nithujp3048 2 года назад
Enga appakkum...avar azhudhe paakadha engalukku..mgr irandha podhu sappidamal azhudhadhu inrum marakkavillai
@alwaysunderstand2225
@alwaysunderstand2225 2 года назад
Dai yenda ippadi
@loganathanjan3176
@loganathanjan3176 2 года назад
Nanum athe ratham
@umaathevi4326
@umaathevi4326 2 года назад
சுரேஷ் தாத்தாவின் பாராட்டு வார்த்தைகள் மனசிலிருந்து வரும்.
@anbudanaachifeelaroma2143
@anbudanaachifeelaroma2143 2 года назад
Ivlo simple ah irukuthu veedu awesome
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Yes great man he was and will always be
@naveenbala4140
@naveenbala4140 2 года назад
Real master minded person in the real world ........most talented and very very diplomatic person
@SureshChakravarthiOfficial
@SureshChakravarthiOfficial 2 года назад
Yes thank you
@naveenbala4140
@naveenbala4140 2 года назад
@@SureshChakravarthiOfficial tq for your reply suresh chakravarthi thatha❤
@thangapushpam3561
@thangapushpam3561 2 года назад
தலைவர் உட்கார்ந்து சாப்பிட்ட இடத்தில் நீங்கள் இருந்தீர்கள் ஐயா உண்மையில் உங்களுக்கு பாக்கியம் வாழ்க காலத்தை வென்ற காவிய நாயகனின் புகழ்
@RDhanasekaranR-uh1fz
@RDhanasekaranR-uh1fz 11 дней назад
எம்ஜியார்இல்லத்தைநான்பார்க்கமிகவும்ஆசிபடுகிறேன் 63வயதுதீவிரபக்தை பார்க்கமுடியுமா.அந்தகோவிலை❤❤❤❤❤❤❤❤❤❤
Далее
Сумерки сасага🧛
11:41
Просмотров 957 тыс.
The Most Impressive Basketball Moments!
00:36
Просмотров 9 млн
MN Nambiar - H. Ramakrishnan
27:33
Просмотров 939 тыс.
Это жизнь😂инст:sarkison7
0:10
Просмотров 1,9 млн