அந்த பொண்ணு மியூசிக் நின்று விட்டால் உடனே குழம்பி போடுறாங்க பாருங்க.... இது கடைசி வரைக்கும் நடந்துகிட்டே இருக்கிறது... அப்பறம் அவங்க பாடுவதற்கு உஷராகிறாங்க... செம்ம சிராப்பு... அப்பறம் அந்த பொண்ணு அந்த எதிர் பாடகரிடம் I love you சொல்லுவாங்க பாருங்க... செம்ம கியூட்டுங்க... நான் பாடுவதை விட அவர்கள் செய்வதையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்... ☺️ சூப்பர் wow performance...