Aparna akka song amazing🥰🥰 Ivar vand keralavil actor come singer thaa avnge appa aamma avarkoodi periya singer thaa♥️❣️❣️♥️♥️❣️❣️❣️❣️❣️❣️♥️♥️❣️❣️❣️അപർണ ബാലമുരളി ❣️♥️♥️❣️❣️❣️♥️♥️❣️♥️❣️
சிறந்த நடிகை படம் வரும் போது இந்த நடிகை சூர்யா ஓட ஜோடியா என்று நினைச்சேன் but படத்தை பார்த்த பிறகு அபர்ணாவின் ரசிகனா மாறி விட்டேன் சூப்பர் குரல்வளம் வாழ்த்துக்கள் அபர்ணா பாலமுரளி🎉🎉🎉
அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் அபர்ணா திரைபடத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் நல்ல அழகாகவும் மென்யாக பேசுபவராக தெரிகிறார்கள் அவர்கள் பாடிய பாடல் இன்னும் இனிமை அழகு அருமை நன்றி வாழ்த்துக்கள் அருள்மொழி சீத்தாராமன்
அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் அபர்ணா அவர்கள் திரைபடத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் நல்ல அழகாகவும் மென்மையாக பேசுபவராக தெரிகிறார்கள் அவர்கள் பாடிய பாடல் இன்னும் இனிமை அழகு அருமை நன்றி வாழ்த்துக்கள் அருள்மொழி சீத்தாராமன்