Тёмный

miss you 2 baby 😭 my pregrancy story and delivery story 🥰 /c section Delivery  

KD FAMILY
Подписаться 231 тыс.
Просмотров 361 тыс.
50% 1

miss you 2 baby 😭 my pregrancy story and delivery story 🥰 /c section Delivery #kdfamily
#trending
#kdfamily
#deliverystory
#pregrancy
#pregrancystory
#kdlifestyle

Опубликовано:

 

13 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 598   
@ShivaniAK
@ShivaniAK 11 месяцев назад
உங்கள் இழப்பு பெரியது தான் எவ்வளவு பெரிய இழப்பாக இருந்தாலும் கணவர் அன்பு கிடைத்தால் சமாளித்துவிடலாம் அதுவும் கிடைக்காத பெண்கள் ஏராளம். அந்த வகையில் நீங்கள் பாக்கியசாலி தான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉❤❤❤
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
உண்மைதான் சகோதரி 🙏
@anis-zn9wx
@anis-zn9wx 11 месяцев назад
😅
@bharathidarshanram249
@bharathidarshanram249 9 месяцев назад
💯unmai sagodhari
@BhuvanSai-or9tr
@BhuvanSai-or9tr 9 месяцев назад
​@@KDfamily368àaw
@dharanim9747
@dharanim9747 11 месяцев назад
Ungaloda 2nd baby mathiritha engaloda 1st baby engakuda illa 5months akuthu 😭, mrg aki 2 year's akuthu maraka mudiyama remba kastapatukitu irukom, nxt baby engaluku nalla pirakanumnu ellarum pray panika
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
கண்டிப்பா உங்களோட குழந்தை நல்லபடியா பிறக்கும் சகோதரி கடவுள் கிட்ட நான் வேண்டுகிறேன் 🙏🙏
@JesikuttyJesi
@JesikuttyJesi 27 дней назад
Ennoda first baby enkuda ila 1yr aachi 🥲 enakkum c section than innum na en babya ninaivugal irunthu ennala veli vara mutiyala 😭😭😭 sister nanum salem than vaazhapati neenga enga irukkinga unga 2 baby irukku so happya irunga neenga udambu paarthukonga take care sister 🙏
@JesikuttyJesi
@JesikuttyJesi 27 дней назад
En baby irantha appo en kanavar kuda enkuda ila 😭😭😭😭
@karthipulsar9922
@karthipulsar9922 10 месяцев назад
Akka Enakum 2nd boy baby piranthu yeranthutichi 😢😢😢 ipo 3rd time Consiva eruken, nallapatiya pirakanumnu ventikonka, enaku 1st girl baby 5yrs akuthu ❤
@jagandeepa3619
@jagandeepa3619 8 месяцев назад
நல்லதே நடக்கும்
@keerthisanthi2465
@keerthisanthi2465 8 месяцев назад
En paiyan 1year uyir oda irunthu correct ah birthday apo udambu sari illama poie iranthutan nicu la irunthan 3 days... Ithu evalo valinu ennaku purium... Seththudu iruken ovoru nimsamum
@aarthichezhiya4248
@aarthichezhiya4248 8 месяцев назад
​@@keerthisanthi2465enna atchu ma
@sugumarankalaikavi
@sugumarankalaikavi Месяц назад
Same enakum than.. first girl 7 years next boy iranthu 3 yrs aaguthu.. ippo pregnant 6 month ah iruken en baby nalla irukkanum kadavuley...
@selvee6669
@selvee6669 11 месяцев назад
Kavalai Padathinga Ma Athan Rendu Azhagana Chella Kuttinga Iruganga Devi Ma God bless you Family Ma 🙏 Selvee 🇲🇾
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Ok sis tq so much 🙏🙏🙏
@rajcorners9190
@rajcorners9190 8 месяцев назад
Enakkum same thaan kka... 1st preganancy 3month la baby growth illannu abort pannen 2nd preganancy 6month starting la epdi accunu therila heart beat illa nu abort panna venditha poccu kka.. Aprm 4month aprm thirumpa concive ayirukken ippo 3month aguthukka rompa payama irukku kka... Enakkagavum ellarum prayer pannikkonga kka 🙏🙏🙏
@KDfamily368
@KDfamily368 8 месяцев назад
சிஸ்டர் தயவு செஞ்சு நெகடிவ்வா நினைக்காதீங்க பாசிட்டிவ் மைண்ட் வெச்சுக்கோங்க சிஸ்டர் நம்மளுடைய எண்ணம் மனம் உடல் எப்படி இருக்கும் அதை பொறுத்து தான் குழந்தை வளர்ச்சி இருக்கும் அதனால எப்பயுமே சந்தோஷமா இருங்க குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் சிஸ்டர்
@rajcorners9190
@rajcorners9190 8 месяцев назад
Thank u sister
@ammuprithika2128
@ammuprithika2128 11 месяцев назад
I am really emotional very crying for your story don't worry god kudathu ungaluku rendu baby happy ah irunga
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Yes pa tq🙏
@craftyrinaz9712
@craftyrinaz9712 11 месяцев назад
12.9.2004.. எனக்கும். முதல் குழந்தை சிசேரியன். இதேபோல் என் குழந்தையும். இறந்து. போய் விட்டது. வாழ்க்கையில். மறக்க முடியாத தருனம். 19. வருடங்கள் கழித்து இன்று நினைத்தாலும் அலூகை வரும். இன்று. எனக்கு2 அழகான பெண் செல்வங்கள்
@giri7515
@giri7515 11 месяцев назад
சிஸ்டர் உங்களுக்கு sep 12 டெலிவரி... எனக்கு sep 13 எனக்கு டெலிவரி.. நார்மல் டெலிவரி தான் பையன்.. Coming sep 20 வயசு ஸ்டார்ட் ஆகுது.. உங்களுக்கு என்ன குழந்தை
@craftyrinaz9712
@craftyrinaz9712 11 месяцев назад
@@giri7515 பெண் குழந்தை பிறந்தது
@craftyrinaz9712
@craftyrinaz9712 11 месяцев назад
@@giri7515 உங்கள் பையன் நூறாண்டு காலம் வாழ்க வளமுடன் மனதார வாழ்த்துகிறேன் மிக்க மகிழ்ச்சி. என் சின்ன பிள்ளை க்கு. ஆகஸ்ட். 12 பிறந்தநாள்
@MuhamadThaslima
@MuhamadThaslima Месяц назад
Sis same situation 20 days aguthu 2 baby eppo try pannanum please solluinga please please
@sikkandarbasha2229
@sikkandarbasha2229 11 месяцев назад
அக்கா, அந்த ஊர்ல மட்டும் இல்ல அக்கா டவுனுக்குள்ளேயே அந்த மாதிரி தாங்க இருக்கு எல்லா பேருமே முன்ன விட்டு பின்னாடி போறன்னு பேசுறவங்கள தான் இருப்பாங்க
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
🥺🥺
@srisri7597
@srisri7597 11 месяцев назад
Heart touching 😢😢😢
@munesshwarank8321
@munesshwarank8321 11 месяцев назад
இதே கதைதான் எனக்கும் 3 மாதத்தில் அபாசன் அடுத்து ஒரு பொண்ணு ஒரு பையன் இண்டு பேருக்கும் ரத்தம் இல்ல அப்படி இப்படி னு நிறைய பிரச்சனை இப்போது 👌
@LavanyaRamalingam-wy6qh
@LavanyaRamalingam-wy6qh 11 месяцев назад
உங்களுடைய கதை என்னை ரொம்ப பாதித்து விட்டது அக்கா வருத்தபடாதீங்க 😥😥
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
🥺🥺
@RajkumarRajkumar-wx8jj
@RajkumarRajkumar-wx8jj 11 месяцев назад
Feel pannadhinga akka ungalukku nalladhe nadakkum👍👍
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Tq pa🙏
@dhanalakshmidhanu5855
@dhanalakshmidhanu5855 11 месяцев назад
Satya ma nijamave unga feel enaku epovume. oru baby kuda poradndavange erukunu .. enga payyanuku elle 10 years agudu kuda porandavange yaru elle ... yepomme na nenakarudu Aduda... . Anda kadavaluku kaadu elle na soldradu kekamatingudu pole aduku da... ninge super sister ninge...
@lathaganesan2914
@lathaganesan2914 10 месяцев назад
Unga padhivai parthaudan enakku thondai adaithu azhugai vandhuvitadhu ma inimel neenga life la happy aa irukkanum ma
@user-tt4pk7fm5x
@user-tt4pk7fm5x 11 месяцев назад
ஹாய் சிஸ்டர் உங்க இழப்பு யார் ஆறுதல் சொன்னாலும் சரி இருந்தாலும் இருக்குற ரெண்டு பிள்ளைகளை பார்த்துட்டு நீங்க சந்தோசமா இருந்து தான் அகனும்
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Yes pa Tq
@sarathkumar5856
@sarathkumar5856 11 месяцев назад
Praganancy tips podunga sis
@sakthikitchen879
@sakthikitchen879 11 месяцев назад
சாரிமா வருத்தப்படாதே. எல்லார் வாழ்க்கையிலும் பிரச்சனை உண்டு இதுவும் கடந்து போகும் என்று நினைத்தால் தான் வாழ முடியும். வாழ்த்துக்கள் வளமாக வாழ.
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
🙏🙏
@ilakkiailakkia8573
@ilakkiailakkia8573 11 месяцев назад
Akka feel painnatha akka ❤❤❤❤❤❤god blass you akka
@ambikaravi5426
@ambikaravi5426 11 месяцев назад
Don't feel sis...ungala happy a pathutu eppo sad ah pakka kastama eruku...😢
@mageswaris7706
@mageswaris7706 10 месяцев назад
Great husband ❤
@KDfamily368
@KDfamily368 10 месяцев назад
😊 thank you
@ananthivijay1561
@ananthivijay1561 11 месяцев назад
Neenga rompa strong akka....yenakkum first baby dnc apr paiyan poranthu yeranthudan....ippo baby kaka wait pannitu irukkom
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
கண்டிப்பாக சீக்கிரம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் பா 🙏🙏
@greezekumar4845
@greezekumar4845 11 месяцев назад
Feel panathinga ka athuku tha god azhagana babys thanthurukaknga
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
உண்மைதான் பா 🙏🙏
@user-jp9zy4to9o
@user-jp9zy4to9o 11 месяцев назад
பிறப்பு இறப்பு இல்லா உயிர்கள் இல்லை அம்மா இதுவே வளர்ந்தபின்பு நடந்திருந்தால் இன்னும் வேதனை என்பேன். ஆறுதலுக்கு எல்லாரும் இருந்ததே பாராட்டுகிறேன் அன்பு இல்லையேல் நமக்கு எது நடந்தாலும் நரகம் தான் உங்கள் அன்பான குடும்பத்திற்க்கு தலை வணங்குகிறேன். இனி உங்கள் வாழ்கை அது வசந்தம் தான் வாழ்க வளமுடன் 🎉
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
நானும் பல முறை இந்த மாதிரி யோசிச்சிருக்கேன் Pa குழந்தை வளர்ந்ததுக்கு அப்புறம் இப்படி ஆயிருந்தா என்ன பண்ணி இருப்போம் அப்படின்னு இந்த மாதிரி ஒரு சில விஷயத்தை யோசிச்சு தான் மனச சமாதானம் படுத்தி வச்சிருக்கேன் 🙏
@user-jp9zy4to9o
@user-jp9zy4to9o 11 месяцев назад
@@KDfamily368 yes நம் மனசுக்கு நாம்தான் ஆறுதல் + மாறுதல்கள் உருவாக்கி கொள்ள வேண்டும் அம்மா think positive good 👍தங்கள் அன்பு குடும்பம் என்றும் வாழ்க வளமுடன் இறைவன் துணை🙏
@hayarunjawahr164
@hayarunjawahr164 11 месяцев назад
நமக்கு நாமே அறுதல்
@KDfamily368
@KDfamily368 7 месяцев назад
Tq🥰
@BhvanaShivaniya
@BhvanaShivaniya 10 дней назад
Correct soniga sis village epati tha erukum nanum etha anupavachi eruka namba ena pannarom yaga poranum pesuvaga ooru side la tension agum iyoooo
@devidevika7219
@devidevika7219 10 месяцев назад
எல்லாம் நல்லதே நடக்கும் அக்கா.....
@menakapurush8996
@menakapurush8996 11 месяцев назад
3 years அப்புறம் எனக்கு 2023 la pregnancy conform achu akka ana antha baby 2 months la (July )abortion agiruchu akka...
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
சீக்கிரமா உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க நான் கடவுளிடம் வேண்டுகிறேன் சகோதரி🙏
@priyaeswaran9761
@priyaeswaran9761 11 месяцев назад
Akka enaaku 23 years old. Enaaku first baby miscourage aairuchu.second baby seven month la peranthu death airuchu. Third baby rompa kasta pattu the peranthurukku. Ippa enaaku five months la kutty paiyan peranthu iruku ran.he is very intelligent paiyan peranthu iruku ran. My life is fulfill my baby.💯💯💯💯💯💯naa en husband aa four years aa pirinchu iruntha. En mamanarum mamiyarum Enna rompa kevalama pesuvanka. En mamiyar ennoda sontha aththa. Avanka Enna rompa kevalama pesuvanka.en husband um onnum solla matta ka. Enakkaka pesa yarumae Vara mattanka.naa in the age laye yarum patatha kastampattuten life la ippa naa irukkathae en paiyan nukkaka the irukken. , My life full damage...........
@abithaarumugam9766
@abithaarumugam9766 11 месяцев назад
Same here sister
@ananthianu3568
@ananthianu3568 11 месяцев назад
Ungala veda rmba kashtatha na anubavachitu iruka sis enaku two babies missed abortion thired paiyan 5 year's aga pothu ippa one month gril baby poranthu irukkanga na patta kashtam yarukum vara kudathu sis ippa kuda ennaiyum babyum parthuka yarum illa nantha parthukanum
@Priya-hi4hq
@Priya-hi4hq 11 месяцев назад
Unaku romba kastam eruku sis 2 babies erathutanga 1st and 3 rd 3 boy babies now I have only one baby..my age is 26..vayasukum valra vazkaikum samathamae ila ..3 c section sis
@ananthianu3568
@ananthianu3568 11 месяцев назад
@@Priya-hi4hq atcho c section ah sis
@Priya-hi4hq
@Priya-hi4hq 11 месяцев назад
@@ananthianu3568 yes sister now 4 th baby pakanum kojam payama tha eruku
@hayarunjawahr164
@hayarunjawahr164 11 месяцев назад
எனக்கும் இதை போல் தான் நடந்தது but உங்களுக்கு தெரியாத நிலை ஆனால் எனக்கு எல்லாம் தெரிந்த நிலையில் கண்ணீருடன் அவனை நான் பெற்றேன் எனது கணவர் மற்றும் அவருடைய குடும்ப நபர்களும் யாரும் இல்லை நானும் என்னுடைய அம்மா என்னுடைய 6 வயது குழந்தையும் மட்டும் தான்
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
😭😭😭
@sindhu.v3253
@sindhu.v3253 11 месяцев назад
Great sister neengga🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Tq pa🙏
@kanyao7649
@kanyao7649 11 месяцев назад
Super akka ❤❤❤❤ love you❤❤❤❤ akka fell panathiga akka naga irukukum❤
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Thank you so much pa love you all 🙏🙏
@kalidass4062
@kalidass4062 11 месяцев назад
Romba kastam sis .....vidungaa feel pannathinga ❤️happiyaa irrungaaa❤️❤️❤️🙋
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Ok pa tq🙏🙏
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Ok sis 🙏
@suganmalu4858
@suganmalu4858 9 месяцев назад
Unga kadhai enna ala vatchutu amma enga ammavukum ippaditha enaku amma illla unga hair enga ammaku irukura mathiriye iruku and height and weight enga amma mathiriye irukenga atha unga video na daily parpa 💗🤗😘love u from tirunelveli amma
@fb3708
@fb3708 11 месяцев назад
Thanks sister.. 1boy 1girl with happy family
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Yes pa❤️
@praveenas2951
@praveenas2951 11 месяцев назад
Kandipa happya irupanga rendu perum familyoda eppavume romba romba romba romba romba romba romba happya irupinga God bless you sister ❤
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Tq so much pa🥰
@PavithraPavithraparthipa-tw1en
@PavithraPavithraparthipa-tw1en 11 месяцев назад
Dont feel sister 🙂feel pannathenga plz paakavey kastamaa irukku inimel neenga happiya irupenga bro nd papa nd thambi kooda ❤❤ unga nalla manasukku neenga eppavumae happy ah irupenga sis 💯
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Tq so much sis🥰
@sakthisree6011
@sakthisree6011 2 месяца назад
Happy wedding anniversary Anna and sister ❤❤❤
@nandhininandhini5265
@nandhininandhini5265 11 месяцев назад
You are great mom
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Tq🙏🙏
@jeniabraham8320
@jeniabraham8320 11 месяцев назад
Don't fell sister I pray for you God bless you and your family life
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Ok bro tq so much bro🙏
@BHUVANAS-ww9zg
@BHUVANAS-ww9zg 11 месяцев назад
Valapady la yenna ooru sis
@rramppriyaram5922
@rramppriyaram5922 11 месяцев назад
It's true
@karthi-ts9ze
@karthi-ts9ze 11 месяцев назад
Feel pannathiga ....ungalku ipo cutie angel iruku athu face pathaley feeling lam poirum
@MugilaSri-pf3iw
@MugilaSri-pf3iw 11 месяцев назад
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
உண்மைதான் பா நான் கடவுளுக்கு ரொம்ப நன்றி சொல்லணும் 🙏🙏
@praveenas2951
@praveenas2951 11 месяцев назад
Romba kashtama iruku u don't feel sister nanga irukom
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Thank you so much for supporting Pa 🙏🙏 love you all🥰
@nandhinisuresh1234
@nandhinisuresh1234 11 месяцев назад
Sis en ponnu birth date april 19 but ava porandhathu april 1 ippo age 2 1/2 sis❤
@charlescharles8383
@charlescharles8383 11 месяцев назад
Dont feel akka ungnaluku ipa two thanga babies irukaga so dont feel akka ❤
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
உண்மைதான் பா மிக்க நன்றி உங்கள் அன்புக்கு🙏🙏
@arulkumarmanjula7470
@arulkumarmanjula7470 11 месяцев назад
Feel pannathinga akka ippa rendu baby irukku happy erunga
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Ok pa tq🥰
@vinokarthik-xb7sd
@vinokarthik-xb7sd 11 месяцев назад
Jai thambi ya nalla valathurkinga ka happy ya irukanga
@KDfamily368
@KDfamily368 10 месяцев назад
Tq sis🥰
@sermaraj4835
@sermaraj4835 11 месяцев назад
எனக்கு 18 வயது ஆகிறது அக்கா நான் ஒரு பையன் , இந்த வீடியோ பார்த்து கண்ணீர் வந்துட்டு 😕😕😢
@JagalaliJklali
@JagalaliJklali 11 месяцев назад
😢
@jansijansi3610
@jansijansi3610 11 месяцев назад
18 vayasula intha video full la pathu oru ponnota kastatha purinchikka unnala mudiuthunna unga amma unna nalla valathu irukkanga dhambi, oru akkava solra nee life la nalla iruppa 😊
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
உங்கள மாதிரி தான் பா ஜெய் குட்டியும் யாராவது பீல் பண்ணா அவனுக்கு உடனே மனசு கஷ்டமாயிடும் எமோஷனலான படம் பார்த்தா அதை பார்த்துட்டு அழுதுட்டு இருப்பான் ஜெய் குட்டி உங்கள மாதிரி தான் உங்கள உங்க அம்மா நல்லபடியா வளர்த்து இருக்காங்கப்பா கண்டிப்பா உங்க அம்மாவையும் உங்க சகோதரி மற்றும் வருங்கால மனைவியை நீங்க நல்லா பாத்துக்குவீங்க 🙏
@devisukumarsukumar2353
@devisukumarsukumar2353 10 месяцев назад
It is very paining but be strong
@Faniekutty
@Faniekutty 11 месяцев назад
ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா 😢
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
😭😭
@kanagadhanasekar6761
@kanagadhanasekar6761 11 месяцев назад
Ennoda 1st boy baby 7month la miscarriage aayituchi sister ipo 4 years girl baby irukanga unga story rombave kastama iruku feel pannathenga health ah pathukonga sister☺️
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Ok sis Tq so much🥰
@murugalogesh1299
@murugalogesh1299 11 месяцев назад
Feel pannathinga akka❤❤❤
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Ok pa tq🙏🙏
@kavipriya4701
@kavipriya4701 11 месяцев назад
Enaku 15 years ah baby illa 19 agela mrg,life um sariella first life baby illanu divers achu,thirumpa ellarum kataiyapaduthanganu 2 life 8 years kalichu mrg panne athaila 1 monthe ah consive ane en kastam ellam sariyakituchunu happya irunthe but heart beat ilanu abart pannitanga,6 monthe kalichu marupadium consive ane antha babyum heart beat illanu abart pannitanga athuku aparam intha lifelaium baby ilanu enakum ,huspendukum niraiya sandai varum vaarthaikala kastapaduthuvanga,unaku etho propalanu.athuku aparam nane work poi treatment etuthu baby consive ane girl baby piranthachu apo en huspend en vitu vera ponnu kuda mrg panravaraikum poitanga,aparam ellarum baby kaka vaalunu solli serthu vachanga,baby mela pasama irupanga but enkita niraiya sandai potuvanga ,next consive aki athuku aparam enakum ,huspendukum otrumaiye illa,ipo thirumpa girl baby ipo payama iruku huspendum sarilla,life um nimathi illa ipidi asaiya petha en 2 girl babyum epidi paarthukuvenu payama iruku.
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
குழந்தைகள் தான் நம்முடைய வாழ்க்கை குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு அதுக்கப்புறம் ஏதாவது ஒரு வேலைக்கு போங்க குழந்தைகளோட தேவைகளை பூர்த்தி செய்யுங்க குழந்தைகளை நல்லபடியா பாத்துக்கோங்க 🙏
@IndhuMathi-nq6ff
@IndhuMathi-nq6ff 11 месяцев назад
Aluthutean sis very sad story😢😢😢😢
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
😭
@vickneswaranravinthran8234
@vickneswaranravinthran8234 9 месяцев назад
Don't worry akka God bless you
@KDfamily368
@KDfamily368 8 месяцев назад
Tq so much sis🥰
@priyasakthi9443
@priyasakthi9443 11 месяцев назад
Feel pannadhinga sis❤
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Ok pa tq🙏🙏
@baheej143
@baheej143 10 месяцев назад
அக்கா, உங்களுக்கு நடந்த அதே சம்பவம் என் குழந்தை 2 Second babyஆண்குழந்தை பிறந்தது. நான் என் Chellam முகம் பார்க்கல. என் அம்மா மட்டும்தான் அவனும் பார்த்தான்..பிறந்த 3 நாள் எங்க விட்டு போயிட்டன். கேட்ட டாக்டர் 9 மாதம் எந்த பிரச்சனை சொல்ல எல்லா மாத்திரை மருந்து சாப்பிட்டு பிறந்த பிறகு மூச்சுதிணறல் சொன்னாங்க. இறைவனிடம் நம் குழந்தை நமக்காக பிரத்திப்பான்.
@saranyasankar2683
@saranyasankar2683 11 месяцев назад
😭
@SathyaSathya-wh7wb
@SathyaSathya-wh7wb 11 месяцев назад
Feel pannathika akka
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Ok pa Tq🙏
@user-iv7wc2dn4u
@user-iv7wc2dn4u 11 месяцев назад
😢😢😢❤
@user-cc5hz4ri1k
@user-cc5hz4ri1k 11 месяцев назад
😭😭😭😭
@priyaganeshan4812
@priyaganeshan4812 11 месяцев назад
Super akka anna
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Yes pa🥰
@kamarajdeepthi6907
@kamarajdeepthi6907 8 месяцев назад
3 yearuku apram ennaku 2 baby eppadi aidichi...
@vickneswaranravinthran8234
@vickneswaranravinthran8234 9 месяцев назад
Vanakam anbu akka nalama irukekala
@JamunaTailer
@JamunaTailer 7 месяцев назад
Enakku ethe mathiri tha akka fist baby poranthu eranthurusu eppo tha akka two month tha akka akuthu eppo varaikkum marakka mudiyala akka
@BhvanaShivaniya
@BhvanaShivaniya 10 дней назад
Feel pannathiga
@boopathidivya3614
@boopathidivya3614 8 месяцев назад
Romba kashtama irunthuchi ka 😢
@abarnaaabi4789
@abarnaaabi4789 11 месяцев назад
Unga age enna?
@senthilkumarr2279
@senthilkumarr2279 8 месяцев назад
Fill pannaathinga sister pappavayum thambi yaum nalla paathukkaanga god bless you ❤❤❤❤🎉 yanakku marriage aaki 12years aakuthu yanakku10yearla oru poonnu irukka 2baby 5yearkku moonnaati apaction aakituchu marupatium illa😢😢😢😢😢 rompa valikkuthu rompa veethanaiyaa irukk😢😢😢😢😢
@KDfamily368
@KDfamily368 8 месяцев назад
🫂🫂😭
@GScooking115
@GScooking115 11 месяцев назад
😭😭😭
@Venus-lv9sw
@Venus-lv9sw 11 месяцев назад
Thanks for sharing akka, rombe feel panathiga, happy ah irrunge. Enakku Kalyanam mudinche 7 years but baby illa. Ellame rombe asingama pesuvanga but yenoda husband ennaku rombe nalla support.
@dharaniarun783
@dharaniarun783 11 месяцев назад
Feel pannathiga sis kandipa ungaluku papa porakum ❤
@jansijansi3610
@jansijansi3610 11 месяцев назад
😥😥😥
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
கவலைப்படாதீங்க சிஸ்டர் சீக்கிரமா உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் 🙏🙏
@lsanthi8897
@lsanthi8897 10 месяцев назад
😢😢
@user-iz5fc8dx5g
@user-iz5fc8dx5g 11 месяцев назад
Unga vedio first time pakuren. Inimel unga vedio pakalanu iruken
@KDfamily368
@KDfamily368 10 месяцев назад
🙏🙏
@KayalKayal-je5ij
@KayalKayal-je5ij 10 месяцев назад
அக்கா எனக்கு ம் இரண்டு பெண் குழந்தை எனக்கு ம்கய்ச்ட்டம்
@panuperiya
@panuperiya 10 месяцев назад
Feel pannathinga sister 👍
@KDfamily368
@KDfamily368 10 месяцев назад
Ok sis🙏
@akshayakumaritk6306
@akshayakumaritk6306 11 месяцев назад
😢😢😢
@Athishaindhu
@Athishaindhu 2 месяца назад
🎉
@navisworldtamil
@navisworldtamil 11 месяцев назад
Yes crt yenga vtla orula kaka vanthakuta ye varuthu yethuku varuthunu note panuvanga...but ye husband vtla Joly...yarum yethau note panamatanga...nampa yenga venalu pola freedoma irukalam
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
🥰
@balagayu9812
@balagayu9812 11 месяцев назад
Nega solratha en kaniroodu ketu konduirukiren sagothari
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
😭😭😭
@Arivomaayiram_23
@Arivomaayiram_23 4 месяца назад
Sister 3 c section pain illainhala sister epdi irukinga
@gowthu11
@gowthu11 10 месяцев назад
Unmaiya solanuna na sathiyama azhuthutan becozz enoda muthal kolantha karuvulayea kalanjirchi romba kastama eruk nenga romba strong akka ipo enaku oru penn kulanthai iruku analum muthal kolanthaiya miss panura
@KDfamily368
@KDfamily368 10 месяцев назад
Do not feel SIS🙏
@suganya8167
@suganya8167 10 месяцев назад
Akka enakum 2nd baby porandhu yerandhuduchi family planning paniten 1 yr poiduchi 😢😢
@Rojasasikumar-ke1yd
@Rojasasikumar-ke1yd 11 месяцев назад
Don't feel sister your best mom
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Ok pa tq so much
@krishnavenijeyaganesh
@krishnavenijeyaganesh 11 месяцев назад
Same same exactly same story for me even I had that cold problem and Nebulizer treatment..1 abortion 3 c section but all the three girls..but naan en second baby ah paakave illa 3 days uyiroda irukune enta chumma sonnanga.. c section naala aludha pain thaanga mudiayaadhunu sollala.. Naanum third pregnancy fulla bayam dhan.. Bayam aluga each and every day 9 months ah kadatha romba kashta patten.. Emergency c section uterus kilinjuruchu due to last 2 c section but we both were safe.. Now my third baby is 3 years old I'm happy now with my 2 girls..I feel very weak now lots of back pain how you are managing to do all works.. Please reply for me..
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
என்னுடைய குழந்தைகளும் என் கணவரும் எனக்கு உதவி பண்ணுவாங்க பா 💐
@user-re5vv6xm9r
@user-re5vv6xm9r 10 месяцев назад
எனக்கும் 2 payan பிறந்து இறந்து போச்சு I m very very sad 😢
@user-re5vv6xm9r
@user-re5vv6xm9r 10 месяцев назад
எனக்கு அம்மா இல்ல a husband a பிள்ளைக தா help ippo 7 month concive
@kesavan-rj8eb
@kesavan-rj8eb 8 месяцев назад
Enaku intha kastam pattutu iruka என் இரண்டாம் குழந்தை இரந்து விட்டது 2 c section, 3 rd time c section pannalama sis payama iruku 😭😭
@user-ji98654xdhu
@user-ji98654xdhu 2 месяца назад
Sis all three babies Kum gap evlo
@PrakashMary-gy2kj
@PrakashMary-gy2kj 10 месяцев назад
😭😭😭😭😱😭😭
@GayathiriKK
@GayathiriKK 11 месяцев назад
Same story pa but en son uyirodu irukan but special chilah
@jeni5
@jeni5 5 месяцев назад
Enna soltringa special child ah
@jeni5
@jeni5 5 месяцев назад
Enna pblm
@sarathkumar5856
@sarathkumar5856 11 месяцев назад
Katralai aavaram poo epdi sapdrathu....video podunga sis plz na try panni pakkure Sis
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Ok pa🥰
@Gayathrishanmugam699
@Gayathrishanmugam699 10 месяцев назад
Enakum ipadi tha nadathathu...same Saturday piranthu monday engala vittu poita...inum marakka mudiyala....
@bhuvaneswaribhuvaneswari8923
@bhuvaneswaribhuvaneswari8923 10 месяцев назад
Nanum entha kastatha anupassuse first Beby asa asaya eruntham a kolanthaum eppadithe eranthu poyrussu enium atha ennala thagga mudiyala
@selvimani2513
@selvimani2513 11 месяцев назад
❤❤😢😢😢😢😢😢😢😢😢😢
@nalinir4731
@nalinir4731 11 месяцев назад
Unga vidio parkka aarambichathume aluthutten
@aruleeswaraneswaran2672
@aruleeswaraneswaran2672 11 месяцев назад
Enakku apatitha akka 1&2 baby 7&4 month baby kalanjiruji 3 boy baby 4 girl baby ippo rentuperum nalla irukanga enaku normal deliwary
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
குழந்தைகளை நல்லா பாத்துக்கோங்க சகோதரி 🙏
@mdshurffudhin
@mdshurffudhin 8 месяцев назад
கவலைப்படாதீங்க அக்கா எனக்கெல்லாம் பஸ்டு குழந்தையே இறந்துதான்.பெரந்துச்சி இப்ப ரெண்டு வருஷம் ஆகுது இன்னும் எனக்கு குழந்தை இல்லை 😔😭
@pavikutty-wg2cs
@pavikutty-wg2cs 8 месяцев назад
Sikirame nalathu nadakum kavala patathinga ka
@KDfamily368
@KDfamily368 8 месяцев назад
சிஸ்டர் வருத்தப்படாதீங்க சிஸ்டர் பிரேயர் பண்ணிக்கோங்க டாக்டர் கிட்ட போய் பாருங்க சிஸ்டர் ரொம்ப டிலே பண்ணாதீங்க கூடிய சீக்கிரம் டாக்டரை பாருங்க நானும் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க கடவுள்கிட்ட வேண்டுகிறேன் 🙏
@mdshurffudhin
@mdshurffudhin 8 месяцев назад
ரொம்ப நன்றி நீங்க சென்ன மதிறியே நடிக்கும் உங்க வடக்கு பலிக்கும் நன்றி நன்றி
@renukabalaji9255
@renukabalaji9255 11 месяцев назад
😢😢😢😢😢😢😢😢😢😢
@mahishamahisha5989
@mahishamahisha5989 9 месяцев назад
Akka unga story aa keta yenakae aluga vanthitichi nega feel panathiga akka unga husband ungala caring aa pakuragala athuvae pothum na god kita prey panurai akka god bless you 💯😩
@KDfamily368
@KDfamily368 8 месяцев назад
Ok sis Tq so much sis🥰
@Sivan_pathan_
@Sivan_pathan_ 10 месяцев назад
😢😢😢😢😢
@saranyapandiyan5809
@saranyapandiyan5809 11 месяцев назад
Same story sister fullan full my story ippa enaku ore ponnutha enakkum c sec tha e rendu paiyanaium na summathu mulusa thuki sudukatlatha vacha thenamum azara
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
உங்களுக்கும் மூணும் ஆப்ரேஷன் ஆ சிஸ்டர் 🥺
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
மூணு ஆப்ரேஷன்னா? சிஸ்டர் உங்களுக்கு 🥺 கவலைப்படாதீங்க சிஸ்டர் கடவுள் உங்களுக்கு நல்லதே செய்வார் நான் கடவுளிடம் வேண்டுகிறேன் 🙏
@josephinammu2328
@josephinammu2328 11 месяцев назад
Akka dont feel
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Ok sis tq🥰
@nasreenyarab
@nasreenyarab 10 месяцев назад
Sister na town dhan salem dhan.. enaku 1.5 years ah baby ila.. romba kastapadra maari peasuranga thanga mudila enakaha pray panikonga sis please..
@KDfamily368
@KDfamily368 9 месяцев назад
Ok sis🙏
@rameshnicesister296
@rameshnicesister296 10 месяцев назад
Anna 🥰best husband anna nega ❤❤❤don't feel sister❤ happy iruka❤ my fav RU-vidr nega❤❤
@KDfamily368
@KDfamily368 10 месяцев назад
Tq so much sis 🙏
@P.AnitaPeriysami
@P.AnitaPeriysami 11 месяцев назад
Feel pannathinga akka
@KDfamily368
@KDfamily368 11 месяцев назад
Ok pa tq🙏
Далее
My Two C-Section Delivery Story - Tips for Pregnancy
26:44
Difficult Pregnancy Story // 100+ Weight Issue
36:45
Просмотров 27 тыс.