திருவாரூர் அருமையான ஊர்..அக்கா வீட்டில் உடன் இருந்து செய்வது பிடிக்குமே.. பாரம்பரிய உணவு வகைகள் ஸ்னாக்ஸ் வகைகள் அருமையான முறையில் செய்வது பிடித்திருக்கிறது மாமி..👍👌💚💛❤
அருமையான பலகாரங்கள் சகோதரி. மிக்க நன்றி. திருவாரூர் அக்கா மற்றும் தங்கம் மாமி ஆகியோரின் பக்குவங்கள் எங்களுக்கு தெரிவித்ததுற்கு நன்றி.மேலும் பல traditional dishes காண்பிக்கவும். தங்களின் சிறந்த முயற்சிக்கு மிக்க நன்றி 👌👍🙏🌹