Тёмный

MLA என்பவர் யார்? அவரின் வேலைகள் என்ன? MLA-வைப் பற்றி அறிவோம் | Theneer Idaivelai | TnElections2021 

Theneer Idaivelai
Подписаться 2,8 млн
Просмотров 181 тыс.
50% 1

இந்தப் பதிவில் MLA என்பவர் யார், அவரின் வேலைகள் என்ன, அவரின் பணிகள் என்ன என்பதைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வோம். நம்மிடம் உள்ள மிக முக்கியமான ஆயுதமான நம் ஓட்டை சரியாக எப்படி செலுத்துவது என்பதும் அறிவோம்!! #TheneerIdaivelaiElection #TnElections2021 #MLAvideo
Written & Presented by Kalidass & Pragadeesh
Shot & Edited by Shyam
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 467   
@usilairahul1013
@usilairahul1013 3 года назад
இந்த சேனல் பதிவுகள் பார்க்கும் போது இன்று ஏதோ புதிய தகவல் தெரிந்துகொள்ள போகிறோம் என்ற எண்ணம் ஏற்படுத்துகிறது
@matheshravi2744
@matheshravi2744 3 года назад
Ama Bro
@theneeridaivelai
@theneeridaivelai 3 года назад
❤️❤️
@varunsampathkumars
@varunsampathkumars 3 года назад
Unmai, ivargalin ulaipu ala-periyathu
@sivabarathi589
@sivabarathi589 3 года назад
உண்மை சகா.
@k.skumar4014
@k.skumar4014 3 года назад
Ama
@lakshmananspllakshmananspl9355
@lakshmananspllakshmananspl9355 3 года назад
இக்காலத்துக்கு தேவையான செய்தி அருமையான பதிவு அண்ணா
@Jesus-The-King-J
@Jesus-The-King-J 3 года назад
எவ்வளவு முக்கியமான விடயங்களை கூட இவ்ளோ சாதராணமாக விளக்கும் உங்களின் அணுகுமுறை மிகவும் அருமை
@theneeridaivelai
@theneeridaivelai 3 года назад
மிக்க நன்றி சகோ!!
@sathyavj3749
@sathyavj3749 3 года назад
நீங்க பண்றாது ஒன்னும் சின்ன விஷயம் இல்ல. நிங்க பல பேருக்கு நெறய விசயத்தை சொல்லி தரிங்க நீங்க உண்மையாவே கிரேட் தான் தல 👌👌......
@gajalakshmi6189
@gajalakshmi6189 6 месяцев назад
In
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 3 года назад
கண்டிப்பா இந்த மாதிரி சமூக சிந்தனையுள்ள சகோதரர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும்... வாழ்த்துக்கள் brothers... excellent 😍😍😍😍
@arunvideocreator1997
@arunvideocreator1997 3 года назад
அண்ணா அப்படியே இந்த வார்டு memeber ஊராட்சி தலைவர்களுக்கும் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் அருமை....
@bsc.optometryintamil4196
@bsc.optometryintamil4196 3 года назад
Naanu atha ethir paarththen
@g7tamil538
@g7tamil538 3 года назад
I agree
@amirtharasuamul4096
@amirtharasuamul4096 3 года назад
Ama
@surendhars2501
@surendhars2501 3 года назад
Aama bro
@niyamatharmy632
@niyamatharmy632 3 года назад
Ama bro
@vijayaragavand1713
@vijayaragavand1713 3 года назад
செம சூப்பர் அண்ணா இன்னைக்கு தான். இவ்ளோ தெளிவா தெரிஞ்சுகிட்டேன்.👍🤝💐👌 நன்றி தேநீர் இடைவேளை🤝💐
@sri5492
@sri5492 3 года назад
அருமை. ஆனால் சட்ட மன்ற உறுப்பினர்களின் பொறுப்பை மேலும் விவரியுங்கள் நண்பரே. மக்கள் கட்டாயம் அறிய வேண்டும்.
@vijayk6516
@vijayk6516 3 года назад
அண்ணா கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர் பொறுப்புகள் சம்பளம் பற்றி பதிவு போடுங்க.
@abunasi1973
@abunasi1973 3 года назад
தெளிவான மனநிலை இருக்கிற மாதிரி MLA நம்ம நாட்ல இருக்கிற மாதிரி எனக்கு தெரியலை அப்படி யாராவது உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க ஏன்னா நாமளும் மக்கள் தானே நம்ம மக்கள் பிரதிநிதியை பற்றி தெரிய வேண்டியது அவசியம் தானே
@bharathjaishankar5514
@bharathjaishankar5514 3 года назад
மக்களுக்காக MLA இல்ல, இப்போ MLA காக தான் மக்கள்....
@Naathan2000
@Naathan2000 3 года назад
இது மாதிரி அதிகமான விழிப்புணர்வு வீடியோ போடவும் நன்றி அண்ணா🔥🔥🔥🙏
@LearnwithRevanth
@LearnwithRevanth 3 года назад
One of the best tamil channels in youtube
@kanishkkashreeangle750
@kanishkkashreeangle750 3 года назад
செம சூப்பர் அண்ணா இது போன்ற இன்னும் பல சமூகம் சார்ந்த செய்திகள் பதிவிடுங்கள்
@kannankannan-ms9de
@kannankannan-ms9de 3 года назад
மக்களுக்கு நல்லதை எடுத்துரைக்கும் உங்களுக்கு நன்றி அண்ணா🙏🙏🙏
@mech0797
@mech0797 3 года назад
IAS பற்றி விளக்கம் கொடுங்கண்ணா
@krpraveenkumar3647
@krpraveenkumar3647 2 года назад
இதுவரை பார்த்த வீடியோவிலேயே இது சிறப்பாக இருந்தது
@kiruba7007
@kiruba7007 3 года назад
Anna naan ungakitta puthu puthu vesayagalai leaning pannunirean, thanks. Kiruba Thanjavur.
@deathistrue4570
@deathistrue4570 3 года назад
இதே மாதிரி அரசியல் ல பத்தி நெறய வீடியோ போடுங்க அண்ணா👍
@arumugam.marumugam9076
@arumugam.marumugam9076 3 года назад
நல்ல கருத்து நாம் தமிழர்
@sivaa1027
@sivaa1027 3 года назад
Bro ennu full detail ah sollunga bro before election it will be very useful for general public very much, please a video on this will full information 🙏🙏🙏
@velusam5713
@velusam5713 3 года назад
Paarthean katrean 🙏, good information...
@akmalathi1139
@akmalathi1139 3 года назад
அருமையான பதிவு 🔥✌🏻 we need more explanation about Election..!!!..🔥
@maniyarasu7566
@maniyarasu7566 2 года назад
பஞ்சாயத்துத் தலைவரின் கடமைகளைப் பற்றி கனொளியாகப் பதிவிங்கள் அண்ணா...
@royalselvaselva8546
@royalselvaselva8546 3 года назад
இந்த நேரத்தில் மிகவும் தேவையான பதிவு நண்பா 👍👍👍🙏🙏🙏
@saleembahrain30
@saleembahrain30 3 года назад
சூப்பர் அண்ணா நிறைய விஷயங்களை மக்களுக்கு சொல்லிதரீங்க, ரொம்பவே பிரயோஜனமாக இருக்கு. நன்றி
@saichem18
@saichem18 3 года назад
Sagayam ias🙏🤝🤝🤝 entered in politics 🙏🙏
@madhavans8086
@madhavans8086 3 года назад
Paithiyam 😂
@saichem18
@saichem18 3 года назад
@@madhavans8086 enakum therium nee saathu neraya peruku avara yarunu theriyadhu una maari sangi thoyoligathan ipdi panrathu
@ranjithvakkill6884
@ranjithvakkill6884 3 года назад
Spr anna....tq anna...innum neraya ethir paakuren anna...😍👍
@androidgameformobile3285
@androidgameformobile3285 3 года назад
நாம் தமிழர்...... நமது சின்னம் விவசாயி.......🐯🐯🐯🐯🐯🐆🐆
@crickar6380
@crickar6380 3 года назад
Anna super na thanks for MLA full information next Mp,cm,pm.president full details please kindly request na..
@LoveevergreenHits
@LoveevergreenHits 3 года назад
Best RU-vid channel in Tamilnadu
@user-storytime309
@user-storytime309 3 года назад
Always being educator knowledge of unnoticed...powerful anna
@basheer_ahamed
@basheer_ahamed 3 года назад
thank you so much for your work keep do your work in political section
@masska9754
@masska9754 3 года назад
தொடர்ந்து இது மாதிரியான பதிவுகளை போடுங்க மக்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் 👍👍👍👍👍👍🙏
@nvmoorthi
@nvmoorthi 3 года назад
Thanks for providing additional information
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 года назад
என்ன ஒரு அருமையான பதிவு இது தெரியாம இவ்வளவு நாட்கலா இருந்துடேன் சூப்பர்
@thirugnanasambanthamm4546
@thirugnanasambanthamm4546 3 года назад
Exact content explained in Thumbnail... Absolute utilization of time.. Bravo brothers.. ✌️🙏
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 года назад
அருமை மிக்க நன்றி
@mohammednazar5151
@mohammednazar5151 3 года назад
Superb bro. Same like explain about politics organization chart & responsibilities
@kknnanthagopalantamil4879
@kknnanthagopalantamil4879 3 года назад
Village vadu video podunga sir Village thalaivar video podunga sir please deringkunum sir very super
@mmohanapriya1087
@mmohanapriya1087 2 года назад
Intha channel Paakkarathukkagave Theneer Idaivalai Edukkalam😍
@ManiKandan-er7tg
@ManiKandan-er7tg 3 года назад
பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் தோழர்களே....🙏 மேலும் பல பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்களே....🤝🙂
@jagajeetkuppala
@jagajeetkuppala 3 года назад
Bro talk about Independent Candidates and their importance
@யோஅக்கியம்மே
இந்த மாதிரி மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர் பற்றி பதிவிட வேண்டுகிறேன்
@kalidaschinnakarpusamy85
@kalidaschinnakarpusamy85 3 года назад
PF scheme ah pathi sollunga brother...
@nandan6137
@nandan6137 3 года назад
Future Hero's of RU-vid
@8be3tamil94
@8be3tamil94 3 года назад
Bro superb 👌Information...
@nirmal8251
@nirmal8251 3 года назад
keep rocking bro❤️🔥🙏thanks for the information
@tamilkaviyulagu
@tamilkaviyulagu 3 года назад
சிறப்பான தகவல்கள் நண்பா...👌👌👌 மிக்க நன்றி...🙏
@vijayadhaschandran6711
@vijayadhaschandran6711 3 года назад
Enga ooru MLA ku ithu theriuma nu theriyalaye.. Seri vote ketu varuvar la.. Apa ketuta pochu..!!
@saransiva4162
@saransiva4162 3 года назад
Thevaiyana nerathula thevaiyana pathivu... Well explained... Super anna💐
@murasolimaran5729
@murasolimaran5729 3 года назад
Super learn more thank you brother 🙏💖
@charlesn3348
@charlesn3348 3 года назад
அருமையான முயற்சி, நல்ல தகவல்களை தருகிறீர்கள், மென்மேலும் உயர வாழ்த்துக்கள். நன்றி
@karthikthomas9395
@karthikthomas9395 2 года назад
நல்ல பதிவு, கிராம தலைவரின் வேலைகள்,தகுதிகள் & மேலும் சில தகவல்கள் என்ன ?
@crazyboyview1866
@crazyboyview1866 3 года назад
Ore varthai, romba nandri nga🙏
@rajaganapathysarveswaran3738
@rajaganapathysarveswaran3738 2 года назад
Nalla visayam solringa super, solra vithm innum super
@sabinasimson9098
@sabinasimson9098 3 года назад
Which MLA does this work.... Now a days... I approached one person for my education.. I could not meet them.. Also. Finally no help from none of the people... They just allow us to walk like anything...
@mindclips6766
@mindclips6766 3 года назад
Bro intha channel miga perya hit aagum 😉👍
@heartlywelcome6496
@heartlywelcome6496 3 года назад
Vera level content elam eadukreenga bro...Keep It up
@magizhanmagizhan5033
@magizhanmagizhan5033 3 года назад
அருமையான காணொலி.
@jestyjesty4745
@jestyjesty4745 3 года назад
Thalaivar you are great.....keep rocking
@tgarul9151
@tgarul9151 3 года назад
மத்திய அரசும் நிதிக்கொடுக்கும் அதை மறந்து விட்டிர்கள்
@ganeshind2020
@ganeshind2020 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா... 🙏🙏🙏
@harikrishshkraj8043
@harikrishshkraj8043 3 года назад
இதேபோல மாவட்ட ஆட்சியர்க்கும் காணொலி பதிவிடுங்கள் அண்ணா.
@sbrmay1999
@sbrmay1999 8 месяцев назад
பயனுள்ள தகவல் அருமையான தகவல்
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 года назад
ஸ்டாலின் தெளிவான மன நிலையில் உள்ளாரா?
@hulkhoganananth3321
@hulkhoganananth3321 3 года назад
ஏன் உன் பொண்டாட்டி கைய புடிச்சு இழுத்தாரா ? மூடிட்டு போடா
@exe-um1jd
@exe-um1jd 3 года назад
@@hulkhoganananth3321 இல்ல அவரைவிட அதிகம் ஆளுமைத்திறன் உள்ள பலர் கட்சியில் உள்ளாரர்கள் ஆனால் சாதாரண கூட்டல் கழித்தல் அறிவு கூட இல்லாத அவரை தலைவராகவும் முதல்வர் வேட்பாளராகவும் நிறுத்துவது திமுக எனும் சகாப்தத்தின் வீழ்ச்சி
@doneed
@doneed 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-w64DzMIY9so.html
@RanjithRanjith-jt1gf
@RanjithRanjith-jt1gf 3 года назад
@@hulkhoganananth3321 ni poda Punda
@Saravanakumar-xg8dh
@Saravanakumar-xg8dh 3 года назад
Postal vote eppadi poduvathu
@mr_assault
@mr_assault 3 года назад
Counsilor kum yenna power,vela,thaguthinu sollunga ❤️
@சேரநாட்டுஆதியூரன்
நல்ல விழிப்புணர்வு பதிவு நண்பர்களே..... நன்றி ஊடகக் குழுமத்தாரே....
@senthilmurugan7601
@senthilmurugan7601 3 года назад
RU-vid la DMK and AIADMK ad pottu Saavadikkarannuga....🔥😡
@raymond3392
@raymond3392 3 года назад
Boycott both of them in this election bro..😂
@hat_awesome21
@hat_awesome21 3 года назад
@@raymond3392 yes #boycott_#dmk_#admk
@raymond3392
@raymond3392 3 года назад
Voted for NTK
@prasathr4497
@prasathr4497 3 года назад
DSP police job pathi sollunga Anna ❤️❤️
@bharathj3126
@bharathj3126 3 года назад
Pesama MLA agidalama😂😂🤔 your information is awesome bro👏👏
@mariyajames9344
@mariyajames9344 3 года назад
நன்றி நண்பா நல்லா சொன்னிங்க ... இது வர எனக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது சொல்லி தத்ததுக்கு நன்றி 🙏
@vignesh91k
@vignesh91k 3 года назад
Sema content bro !! seriously much needed information ℹ️
@shanmugaanandgovindaraju6387
@shanmugaanandgovindaraju6387 3 года назад
Thank you Team 💙
@thangamanikannan8122
@thangamanikannan8122 3 года назад
Superb sir...very useful msg...thank you very much brother...👏👏👌👌🙏🙏🙏
@venkatp594
@venkatp594 3 года назад
கவுன்சிலரின் பணி என்ன என்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
@vijayakumara3655
@vijayakumara3655 3 года назад
நல்ல முயற்சி தோழர்.. பயனுள்ள பதிவுகள் .....🙏
@kingchozha8482
@kingchozha8482 3 года назад
Makkalai vilippunarvu seiyum vungal magathana pani thodatattum. Valthukkal.......
@jeevaraj08
@jeevaraj08 3 года назад
Nalla padhivu bro. Need more like this🔥
@andersonabraham2402
@andersonabraham2402 3 года назад
நாம்தமிழர்
@hat_awesome21
@hat_awesome21 3 года назад
*நல்ல விழிப்புணர்வு பதிவு*
@t.anithathirumaran4579
@t.anithathirumaran4579 3 года назад
அருமையான பதிவு.... மற்ற அரசியல் பதவிகள் பத்தி விளக்கம் சொல்லுங்க...
@johnxavier3094
@johnxavier3094 3 года назад
முதியோர் உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும் விளக்கம் சொல்லுங்கள் சார்.
@smuthu3610
@smuthu3610 3 года назад
இந்த சேனல் பெரிய லெவல் ரீச். ஆக போகுது
@sriram1424
@sriram1424 3 года назад
சட்டமன்ற உறுப்பினர் அதிகாரம் குறித்து தெளிவுபடுத்தவும்.
@piraikeerthana3152
@piraikeerthana3152 3 года назад
Ellarum theruchukka veandiyadhu oru news bro..tks
@riyasahamed3899
@riyasahamed3899 3 года назад
Super explanation anna....🤩🤩😍
@kowsalyavimalraj
@kowsalyavimalraj 3 года назад
Anna neenga solla kudiya veetham romba nalla iruku . Neenga friend kitta pesura mathri soldrathunala nalla purinchika mudiyuthu anna neenga neraiya video podunga ungalaku na support pannuren
@yaseenashraf1167
@yaseenashraf1167 3 года назад
Awaiting for the 2nd part on where to find the list of nominee
@vetrimani8138
@vetrimani8138 3 года назад
மிகவும் அற்புதமான பதிவு தோழர்களே, இந்த தேர்தலின் போது மிக மிக முக்கியமான பதிவு நண்பா, இது போன்ற அவசியமான பதிவுகளை மேலும் எதிர் பார்த்து கொண்டிருக்கின்றோம் ......🙂 We are waiting for next content ..💌 And best of luck ❤️
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 года назад
மிகவும் அருமையான தகவல் சகோதர பதிவுக்கு நன்றி நன்றி நன்றி 👏👏👏👏🙏💐
@gajalakshmi6189
@gajalakshmi6189 6 месяцев назад
😊
@tomramachandran
@tomramachandran 3 года назад
Nice bro ivalo nal thedunen...now❤️❤️
@arunselvam7068
@arunselvam7068 3 года назад
ஒன்றிய தலைவர் பற்றிய ஒரு விளக்கம் ( தகுதியிலப்பு ) குடுங்க சகோதரரே...
@Raphaelravi
@Raphaelravi 3 года назад
Hydrocarbon thitam pathi video podunga bro. Sterlite pathiyum video venum bro. Idhuku yen government support pannudhu. Makkal yen ethirkuranga. Konjam theliva podhuva sollunga
@ame5232
@ame5232 3 года назад
Alaa benefit um use panite voters ke aapu vaikaravanga tha most of the MLA
@divyamalar2661
@divyamalar2661 3 года назад
சிறப்பு 🔥
@vedaprakashponnusamygnanap5490
@vedaprakashponnusamygnanap5490 3 года назад
Tell about Privident Fund scheme ?? In my company, not giving PF for more than 4 years. Where I need to complain??
@krishsmart2673
@krishsmart2673 2 года назад
Thanks bro .. good information .. 1st watching ur video .. subscribed bro . Thanks again
@GaneshGanesh-yk4xg
@GaneshGanesh-yk4xg 3 года назад
அண்ணா கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி வேலை அதிகாரம் இவைகளைப் பற்றிக் ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
Далее
would you eat this? #shorts
00:13
Просмотров 470 тыс.