Тёмный

Modi-க்கு இன்னும் இது தெரியில அதனால தான் அவர் இப்படி ஆடுகிறார்.. | BJP | Hindu Ram | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 51 тыс.
50% 1

#bjp #modi #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Опубликовано:

 

6 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 93   
@raviangamuthu4538
@raviangamuthu4538 21 день назад
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg 23 дня назад
சிறப்பா சொன்னாங்க. நன்றி
@zainasmath8113
@zainasmath8113 23 дня назад
Well said Ram sir
@bhaskaramohanrrama9349
@bhaskaramohanrrama9349 20 дней назад
Tutor is there to teach him. Bad fellow
@user-jg9le9em1e
@user-jg9le9em1e 23 дня назад
உன்மையை உறக்க சொன்ன இந்து ராம் அவர்களை பாரட்டுகிறோம் வாழ்த்துக்கள்....
@ramachandran8630
@ramachandran8630 23 дня назад
Welcome Ram..
@DevarajBalakrishnan
@DevarajBalakrishnan 22 дня назад
ஆங்கிலம் வேற்று மொழி என்றால் தமிழ்நாட்டுக்கு இந்தியும் வேற்று மொழி ஆகவே தமிழ் ஆட்சி மொழியாக சுதந்திர தமிழ்நாடு வேண்டும்
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 22 дня назад
Many do not know Hindi was purposely made official language by one vote majority only in the constitution assembly meeting. When taking voting yes and NO got equal votes. The decision should be deferred and kept aside. Strangely and ironically the chairman of the meeting who should remain nuetral, said he voted for Hindi. Thus one vote majority. The chairman was a Hindiwalas from UP. He was rewarded by hidindiwalas and made him first president of India. Great statesman Rajaji who was the last Governor General should have been honoured as First President of India. But Hindiwalas including Nehru didn’t do that.
@palanisamyr5272
@palanisamyr5272 23 дня назад
அதையும் அப்போது எதிர்த்தோம். இப்போது இதையும் எதிர்க்கணும்
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 23 дня назад
Ram sir very good thanks
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 22 дня назад
நரேந்திர தாமோதர் தாசுக்கு எதுவுமே தெரியல அதுதான் பிரச்சனையே தெரிந்தது போல காட்டிக்கொள்வது ஜெய் ஸ்ரீராம்!
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 23 дня назад
Ram Sir ...present real scenorio.
@sureshjesuwin3239
@sureshjesuwin3239 23 дня назад
Well said Hindu Ram Sir.
@lkaarthickk4756
@lkaarthickk4756 21 день назад
Sangi koo
@charlesnelson4609
@charlesnelson4609 23 дня назад
SUPERB ❤RAM SIR, YOU ARE GREAT 👍 STEBILITY ,YOU ARE GETTING THE TAMIL TRANSLATION FROM THE DIGNITARIES IN THE DIAS ❤
@nallusamynallu9733
@nallusamynallu9733 23 дня назад
PLEASE ANNOUNCE AGAIN M.P ELECTION VERY SOON
@JB-lx9si
@JB-lx9si 22 дня назад
எது எப்படி போனாலும் பரவாயில்லை எனக்கு ஊர் சுற்றனும்.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 23 дня назад
தலைக்கு மேல் கத்தி தொங்குவதை மோடி புரியாதது போல நடிக்கிறார்
@thangarajd343
@thangarajd343 22 дня назад
நடிக்க வில்லை என்றால் அது மோடி யா!!!!!!!!
@azger3467
@azger3467 22 дня назад
Ram speach great ❤
@abdullahbasha5064
@abdullahbasha5064 23 дня назад
Weldone. Supper. Sir. Modippanneeyai. Nalla karee thuppoonggou sir t. N. India.
@balasubramanianramaswamt1711
@balasubramanianramaswamt1711 23 дня назад
The three laws will loss BJP honourable situation, therefore Congress get gain from the loss
@meru7591
@meru7591 23 дня назад
அறியா பருவமடா... ஆசைக்கு அளவேதம்மா
@mohammed-by7sf
@mohammed-by7sf 22 дня назад
How clever Modi is playing politics huh? Now the entire media concentrates about Kallakurichi and then Armstrong death, and now everyone forgot about his last ten years building collapses …
@pradeepselvam5500
@pradeepselvam5500 21 день назад
stalin sir should arrest anyone who talks about this issues or deal them with other non government means to shut their mouth secretly.
@prakkasshsr8328
@prakkasshsr8328 7 дней назад
PIONEER OF HUMANITY THE GREAT VALUABLES RESPECTABLE தமிழ் மீதும் தமிழர்களின் மீதும் அன்பும் அக்கறையும் கொண்ட மாண்புமிகு அய்யா திருமிகு ராம் அவர்களுக்கு எனது தலை வணங்கி நன்றியையும் வணக்கத்தையும் பணிவுடன் அர்ப்பணிக்கிறேன் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mariajesiliignatius8970
@mariajesiliignatius8970 23 дня назад
😔😔
@VV-yh4uh
@VV-yh4uh 23 дня назад
@kurupk7742
@kurupk7742 23 дня назад
Rama, keep ranting. Grow up
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 23 дня назад
Beautiful words are used by Ram
@samipillaijv7237
@samipillaijv7237 22 дня назад
அருமையான பேச்சு.
@robinsonk2505
@robinsonk2505 18 дней назад
நல்லா சொன்னீங்க ராம் சார்
@vigneshm1557
@vigneshm1557 23 дня назад
சட்ட ஒழுங்கு சரி இல்லை தமிழ் நாட்டுல...... ஸ்டாலின் சார் கொஞ்சம் ஸ்ட்ரீட் ஆ இருக்கணும்
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 22 дня назад
Yes what you say is correct. Whenever DMK rule comes police department control will be weak. So criminals freely move crime rates high. Just look back past history and check. But during admk rule except Edappadi, police control was very good and criminals as proclaimed by Jeyalalitha went to other states.
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 21 день назад
சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்.
@paramanandhakrishnan7765
@paramanandhakrishnan7765 23 дня назад
Scrap 3 newcriminal laws
@kaderamer7837
@kaderamer7837 21 день назад
ஐயா ராம் சூப்பர் செய்தியாளர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
@bhaskaramohanrrama9349
@bhaskaramohanrrama9349 20 дней назад
DMK Slave
@Lawgamerxd803
@Lawgamerxd803 23 дня назад
பார்ப்பனர் ஜனதா கட்சி குஜராத் கொள்ளை கூட்டம் தலைவர் மோடி அரசு😅😅😅
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 23 дня назад
So you are a english DMK wing
@KrishnaveniS-q1t
@KrishnaveniS-q1t 23 дня назад
🎉🎉sr🎉 SR 🎉 NIS 🎉 SR 🎉🎉
@stephenkj6799
@stephenkj6799 22 дня назад
Modi waist PM 😭😭😭
@user-ol8sm9pq6q
@user-ol8sm9pq6q 23 дня назад
Mozhiyin. Muzhakkam. ! Nalithazhin. Nannadaippayanam. ! Ennamum. Ariyanaiyil. Amarththugirarhal ! Amalakkugirarhal. ! Khalaththin. Kodumai. ! Vananguhirean.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 22 дня назад
That’s what RSS/BJP want. All democratic institutions should be weakened and demoralised. Then Constitution should be shown as anti religious and mainly anti Hindu religion. Then constitution will be first diluted and finally abolished. Then free implementation of SANATANA system.
@mohamedhanifa6197
@mohamedhanifa6197 21 день назад
Ithu theriale...athu theriale.. ethuvume theriale...innum eththanaio sollikondu pohalam... Athanalthan EVM avarai thernthedukirathu..😊
@palaniswamym3113
@palaniswamym3113 23 дня назад
Both Nitish and Naidu have experienced enough humiliations in the hands of venomous Modi. They joined bjp due to certain legal compulsions. If they are really wise and intelligent and have future vision, they should without second thoughts join hands with Rahul Gandhi and strengthen his hands. Nitish was instrumental in forming INDIA alliance. There should be represention in the ministry to every India alliance partners. Modi will have no option than vanish into oblivion. He has created so much enmity and financial calamity in the country which will take years to rectify. The most fancy dresses like circus clown and the photo shoot monger and hated PM the country had ever seen. God is Great. When Naidu and Nitish realise that it is suffocating to carry on with bjp, it will be too late. Shortly many MPs from TDP and Nitish party may be bought by bjp and these two will be left high and dry. Their demands will be time barred and would have lapsed. Earlier Naidu did not get an appointment to meet Modi. Now Modi waits for Naidu's appointment! Again history may repeat.
@ctgr1940
@ctgr1940 23 дня назад
போதும்டா உன் பப்பு ராகுல் புராணம்
@user-kb1jy7fp3m
@user-kb1jy7fp3m 19 дней назад
Tamilnadai pattipessu tamilnadil kollaiyar
@sanaafifa9549
@sanaafifa9549 23 дня назад
மோடி அமித்ஷா வரை ராகுல் காந்தி பேசும் போது 50 முறை குறுக்கிட்டபாஜக அமைச்சர்கள் லொக்சபாவில் தெறி வாதம் அமித்ஷா மோடி நாஜ்நாத்தை ஆவேசமாக்கிய ராகுல் காந்தி பேச்சு 10 பாயிண்ட்ஸ் இது வரை எதிர்கட்சி தலைவர் உடன் மோடி சபையில் பேசியதே இல்லை சபைக்கு மோடி 10 வருடம்மாக வருவதும் இல்லை இப்போது மோடியை நேருக்கு நேர்ராக ராகுல் கேள்வி கேட்டும் மோடி உள்பட பாஜகவில் யாரும்மே ராகுல் கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுக்க வில்லை மாறாக குறிக்கிட்டு வந்தார்களே தவிற நேரடி பதில் கொடுக்க முடியவில்லை ராகுல் பேசும் போது 50 முறை இடைமறித்துள்ளனர் மோடி இரண்டு முறை அமித்ஷா நாக்கு முறையும் ராஜ்நாத் சிங் நான்கு முறையும் அமைச்சர்கள் கிரண் ராஜு ஆறு முறையும் சிவராஜ் சிங் சௌகான் 3 முறையும் அனுராக் தாகூர் ஆறு முறையும் அஸ்வினி வைஷ்ணவ் நாங்கு முறையும் நிக்ஷீகாந்த் துபே 10 முறையும் பூபேந்தி யாதவ் ஐந்து முறையும் ராகுல் காந்தி பேசும் போது குறுக்கிட்டனர் ராகுல் காந்தி மோடியை மிக கடும் மையாக விமர்சித்தார் ராகுல் காந்தி பேச்சுக்கு உடனுக்கு உடன் எழுந்து மோடி அமித்ஷா அமைச்சர்கள் பதில்கள் கொடுப்பதர்க்கு பதில் எதிர்ப்புகள் பதிலாக கொடுத்தார்கள் கடந்த 10 ஆண்டுகள் மோடி ஆட்சியுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய மாற்றம் ராகுல் காந்தி கை இந்த முறை ஓங்கி இருக்கிறது மோடி கடவுல் இடம் நேரடியாக பேசக்கூடியவர் இதை நான் சொல்ல வில்லை மோடிதான் சொன்னார் நான் கடவுள் என்று நாம் எல்லோரும் பிறப்போம் இறப்போம் ஆனால் மோடிக்கு பிறப்பு இறப்பு இல்லை என்று அவர்தான் சொன்னார் அவருக்கு பசி எடுக்காது தூக்கம் வராது மக்கள் பிரச்சனையை அவர் காது கொடுத்து கேக்க மாட்டார் காரணம் மோடி கடவுள் நான் சொல்ல வில்லை மோடிதான் சொன்னார் மோடியின் அடுக்கடுக்கான சாதனை சரிவுகள் இந்த கடவுள் அவதாரம் ஆட்சியில் டில்லி 11 விமான நிலையம் கூரை சரிவு ஜபல்பூர் விமான நிலைய கூரை இடிந்தது ராஜ்கோட் விமான கூரை சரிவு வாரணாசி விமான நிலைய கூறை சரிவு பீகாரில் அய்ந்து பாலங்கள் இடிந்தது அடல் சேது பாலம் விரிசல் நீட் பேப்பர் லீக்ஸ் ராம் மந்திர் கூரை சரிவு ரீயாசி தீவிரவாத தாக்குதல் கத்துவா தீவிரவாத தாக்குதல் டோடா தீவிரவாத தாக்குதல் அயோத்தி கோயில் வெள்ளம் பிரகதி மைதான் சுரங்கம் வெள்ளம் கார்தவ்யா பாதை வெள்ளம் ரயில்கள் விபத்து ரயில் தடம் புரண்டன பாராளுமன்றத்தில் காந்தி சிலையை சொல்லாமல் அகற்றியது புதிய ஆட்சி அமைத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை இவை எல்லாம் கடந்த 10 ஆண்டு பேரழிவுகளின் கொள்கைகள் மற்றும் ஊழல்கள் விளைவு இத்தியாயிரம் கோடி இழப்பு இதற்கெல்லாம் பொருப்பு ஏற்பாறா மோடி ராகுல்காந்தி சும்மா தெறி இந்த சீன்ல பப்பு 56 இஞ்ச் ஆயிருச்சு 56 இஞ்ச் பப்பு ஆயிருச்சு ராகுல் பேச்சி நேற்று நாடு முழுவதும் பறவியது பாஜக ஆதரவு டீவி சேனல்கள் கூட இந்த பேட்சை பல ஒலிபறப்பினார்கள் அந்த அளவுக்கு ராகுல் பேச்சில் மோடி அமித்ஷா முகம் சுருங்கி போய் அமர்ந்து இருந்தனர் உடன் பதில்லடி கொடுக்கவில்லை பவர் அதிகாரம் எங்களுக்கு கிடைக்க வில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இல்லை எதிர்கட்சி பவர் எங்களுக்கு சந்தோஷம்தான் சபையில் ராகுல் சூப்பர் பேச்சு
@palaniswamym3113
@palaniswamym3113 23 дня назад
A school boy can talk better than this sanghi 56 " person. Whenever and wherever he knows how to talk ill of Nehru and his family members. Other than renovating Kasi viswanath temple and construction of Ram Mandir, and making Adani rich, he has nothing to boast. So blabbers in his contentless speeches. Very insipid and hateful talk. He has not evolved commensurate to his position and age.
@palaniswamym3113
@palaniswamym3113 23 дня назад
Rahul Gandhi is embodiment of love and nobility. A symbol of real humanity. Now except sanghi murderous gangsters, the whole countrymen and the world ❤❤❤❤❤❤❤ Rahul Gandhi. In Nehru family, after Nehru, Rahul Gandhi is the most loved person in the country. The most hated person is Modi. Rahul Gandhi require highest security equivalent to the PM. He is the most precious jewel of the country. If any harm happens to him, the country will be in turmoil which no force can control. Govt should do the needful on priority.
@palaniswamym3113
@palaniswamym3113 23 дня назад
Rahul Gandhi carries the blood/gene of India's greatest leaders, Nehru, Indra Gandhi, Rajiv Gandhi who all sacrificed their enormous wealth, precious lives and shed literally their blood for the Nation. The soil of India is mixed with the ashes of Nehru. People should read history. Rahul Gandhi is going to create a new history of India. He is more educated, matured and knowledgeable than the hate monger Modi. This man's only achievement is making Adani one of the richest persons of India. Roaming around with different types of fancy dresses like a circus clown. If he had spent the time he spent on choosing his fancy dresses for governance of country, the country would have progressed enormously, See Rahul. He goes everywhere with a T shirt and invokes spontaneous love of people. Love is Divine and love wins all.
@palaniswamym3113
@palaniswamym3113 23 дня назад
What a spontaneous and wonderful, bold speech of Rahul Gandhi! The sanghis stomacks are burning with jealousy. The sanghi MPs shouting exhibit and prove that they are not Hindus whose religion is based on the foundation of Love. That is why Mahatma Gandhi followed ahimsa. Sanghis katthi katthi saavaranunga. They are trying to fix him with rule book. Bjp gangs have no decency and patience. If they listen the points raised by Rahul and ruminate on them impartially if they have thinking ability and brain they will certainly appreciate them. They are like sheeps following another sheep. In the August Assembly of Parliament the sanghis howl like street dogs which was not in commensurate with the high and respectable positions they hold. I have not seen such behaviours in parliaments of other countries.
@ctgr1940
@ctgr1940 23 дня назад
​@@palaniswamym3113உனக்கு மொத்தமா பப்பு ராகுல் எவ்வளவு கொடுத்தான்...அவனை ஒரேடியா புகழரே
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 23 дня назад
Hindu Ram, it's a shame on you to keep talking against one particular party in a biased manner...are you a foreigner..you don't know how to stay stability in tamil
@jayakumarsingaram8218
@jayakumarsingaram8218 23 дня назад
Stability .. நிலையாது
@maslj.
@maslj. 23 дня назад
Stability என்பதன் பொருள் =நிலையானது , உங்களது தமிழில் இருக்கும் எழுத்து பிழையை மாற்றிக் கொள்ளுங்கள், ஐயா காரணம்: பொருள் மாறுபடுகிறது 😇
@subramanismani3109
@subramanismani3109 23 дня назад
Ccstly 200 up ஓர் காலத்தில் நல்ல நியூஸ் ஏஜென்சி இப்போ 200 பெரும் கூட்டம்
@kganeshk7019
@kganeshk7019 23 дня назад
ஐய்யா மவுண்ட்ரோடு மஹாவிஷ்ணு ஐய்யா என்னய்யா அன்று சர்வாதிகார எமர்ஜென்சி பேயாட்டம் ஆடியது யாரய்யா ராமய்யா அன்று இட்லர் ஆட்சி எமர்ஜென்சி ஆட்சி மீசா சட்டம் போட்டு காட்டாட்சி காட்டு மிராண்டி எமர்ஜென்சி காட்டாட்சி காட்டு தர்பார் நடத்தியது மீசா சட்டம் போட்டு இந்த தமிழக திமுக வை தூக்கி உள்ளே போட்டு குமுறு குமுறு குமுறு என்று குமுறியது தெரியாதா புரியாதா விளங்காதா அறியாத ஐய்யா மவுண்ட்ரோடு மஹாவிஷ்ணு ஐய்யா மறந்து விட்டீர்களா ஐய்யா மறைக்க பார்ப்பது எதற்க்காக யாருக்காக ஐய்யா இந்து ராம் ஐய்யா இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து சங்கு ஊதிய காங்கிரஸ் கட்சியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் இனிமேல் இந்தியாவின் வரலாற்றில் வராது தேறாது ஐய்யா ராம் ஐய்யா உங்க கனவெல்ல்ம் பலிக்காது அய்யா தேறாது ஐய்யா வராது வாய்ப்புகள் இந்த ஜென்மத்தில் கிடையாது இந்து ராம் ஐய்யா
@maslj.
@maslj. 23 дня назад
ஓகே, ஜாதி மதவாத ஆர்எஸ்எஸ் தீவிரவாத ஐயா😅 உங்களது மணிப்பூர் தீவிரவாத பேயாட்ட ஆட்சி உலகமெங்கும் நாறியது போதாதா😅
@DravidaTamilanC
@DravidaTamilanC 23 дня назад
என்ன லொய்யா ங்கொய்யானு அந்த பொழப்புக்கு தான் அந்த ஆட்சியை தூக்கி எறிந்தது இந்த நாடு. இப்போ நடப்பது சரியா என்பது தான் கேள்வி.
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 23 дня назад
திமுக சொம்பு
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 23 дня назад
வயிறு எரிகிறதா சங்கி
@babupriya8814
@babupriya8814 23 дня назад
நீ பா.ஜ.க. டம்ளர்.
@lakshmananrajjk1989
@lakshmananrajjk1989 23 дня назад
Evan ba ja ka anda
@navinkumar-dx8rt
@navinkumar-dx8rt 22 дня назад
Yao ram modi oru meignani unnala avar onum panamudiyathu
@adnansyed5174
@adnansyed5174 21 день назад
@navin ji. Inoruvaraiyum pesuvadhaiyum keytka veyndum.
Далее