Тёмный

Modi-ன் கூட்டத்தைப் புறக்கணிக்கும் 4 மாநில முதல்வர்கள்! | Rahul Gandhi | Budget |NEET Imperfect Show 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 59 тыс.
50% 1

#modi #rahulgandhi #nirmalasitharaman #stalin #India #TamilNadu
Periyar Maniammai Institute of Science And Technology
For Admission: pmu.edu/
The Millionaire Fastlane | செல்வபுரிக்கான விரைவு பாதை BOOK REVIEW | BOOK TALKS
• The Millionaire Fastla...
Description
00:36
- மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு - இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்.
- நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் இந்தியா கூட்டணி?
02:22
- "ஒன்றிய பட்ஜெட் அறிவிப்புகளால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்" - நிதிஷ் குமார்.
03:24
- பொலாவரம் திட்டத்தில் U Turn அடித்த மோடி அரசு!
05:00
- "நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டவில்லை" - நிர்மலா சீதாராமன்
05:43
- "நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன்" - ஸ்டாலின்.
06:07
- தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பது வாக்களித்த மக்களைப் புறக்கணிப்பது போன்றது' - ஜி.கே.வாசன்.
06:47
- "தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே இந்த பட்ஜெட் காட்டுகிறது" -எடப்பாடி பழனிசாமி.
07:29
- “தமிழ்நாட்டிற்காகச் சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது” - ராமதாஸ்
09.39
- மத்திய பட்ஜெட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு!
- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தமிழ்நாடு எம்.பி.க்கள்?
10:43
- ராகுலை சந்தித்த விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு?
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2 வழக்குரைஞர்கள் கைது?
12:07
- CJI Chandrchud `செக்யூரிட்டியைக் கூப்பிடுங்கள்' - நீட் வழக்கில் வழக்கறிஞரிடம் காட்டமான சந்திரசூட்!
14:09
- NEET: `தேர்வின் புனிதம் மீறப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை... மறுதேர்வு கிடையாது!' - உச்ச நீதிமன்றம்.
15:34
- ம.பி: பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நிதியை மாடுகளுக்குப் பயன்படுத்திய அரசு?
16:03
- ஒரே மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அதிகாரிகளாக பணிபுரியும் COUPLE?
17:38
- கமலா ஹாரிஸ்காக சிறப்பு வழிபாடு செய்த துளசேந்திரபுரம் கிராம மக்கள்!
18:01
- நேபாள விமான விபத்தின் பதை பதைக்கும் காட்சிகள்!
###
credits
Host : N.Cibi Chakravarthy
Host : Varun
script : N.Cibi Chakravarthy
Camera : Bharathwaj
Video Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile....
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 148   
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 Месяц назад
*“பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் எங்களுக்கு 25 எம்.பி.க்களை வென்று கொடுத்திருக்க வேண்டும்” - அன்புமணி* *பெட்டி மணி முழு சஙகி யா மாறிட்டு...இனி 25 ஓட்டுக்கள் கூட விழாது ! பாஜக கூட்டணிக்கு ...😄🏃‍♂️*
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 Месяц назад
நிதி வராததால், சிக்கனம் கருதி கவர்னர் மாளிகை செலவினங்களை தமிழக அரசு குறைக்குமா?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 Месяц назад
@@venkatachalamkvenkatacha-bg8qz அப்பா மகன் மருத்துவர்கள் இவர்களுக்கு மனிதாபிமானம் என்பது அடிப்படையிலேயே கிடையாது . ஜாதி வெறி பேச்சு பதவி பதவி இதுதான் இவர்களது பேராசை பணமும் வாங்கி கொண்டு அவர்களது ஜாதி பெயரை சொல்லி அங்கும் நாதாறிகளாய் இருக்கும் படிப்பறிவற்ற கேளிக்கை இளைஞர்களை ஜாதி வெறி பேச்சால் கெடுத்து குட்டிசுவராக்கியதை தவிர என்ன செய்தார்கள் 25 தொகுதியாம் கொடுத்தால் நிதி கொடுப்பார்களாம் இப்போதாவது இந்த அப்பா மகன் புத்தியை பார்த்து திருந்த வேண்டும் சுப்ரமணிய சுவாமியே அடிப்படை நிதி அறிவற்ற அயோக்கியத்தின் முழு உருவம் நிர்மலா சீதானாமனை கழுதை என சொல்லிவிட்டார். ஒரு ஓட்டு கூட வாங்காமல் வெட்கமே இல்லாமல் இந்த பதவி. ஏழை மக்களின் மன வேதனை இந்த ஜென்மங்களுக்கு எங்கே புரிய போகிறது
@annadharishi62
@annadharishi62 Месяц назад
3 பெட்டி முழுசா வாங்கி ஒரு ஓரமா வச்சாச்சி, சம்சாரத்தை MP பண்ணிட்டு தானும் ராஜ்ய சபா மெம்பரா ஒரு 7 வருஷம் குப்பை கொட்டலாம் என்று இருந்தாரு. நாம்ப கொஞ்ச ஏமாறலை அதனால மனசு வருத்தம் பாவம்.
@TP-fr7sv
@TP-fr7sv Месяц назад
நீ என்ன ஓட்டா போட்டா என சென்னையில் ஒருத்தரு கேட்டாரு அதெல்லாம் எந்த வகை
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 Месяц назад
நிதி வராததால், சிக்கனம் கருதி கவர்னர் மாளிகை செலவினங்களை தமிழக அரசு குறைக்குமா?
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 Месяц назад
Karumandara selavellam Matha matanunga
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
வெறும் கற்பனை
@yuvarajs509
@yuvarajs509 Месяц назад
ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் நிதி பற்றாக்குறை தவித்து வருகிறது இப்போதும் ஓரவஞ்சனை இது தான் நிலை!!!
@chandrabose2
@chandrabose2 Месяц назад
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன அடுத்த செங்கல் வருமா?
@sivan1192
@sivan1192 Месяц назад
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
திருக்குறள் தமிழ் நாடு என்று சொன்னால் போதுமா நிதி வர வேண்டாமா
@MZN-uc2ki
@MZN-uc2ki Месяц назад
இந்த முறை திருக்குறள் கூட வரவே இல்லை... ஓட்டு கிடைக்கும் என்று தமிழ், திருக்குறள் மற்றும் சங்கப் பாடல்கள் எல்லாம் சொல்லி பார்த்தார்கள்... ஓட்டு வரவில்லை என்றவுடன் தமிழ், திருக்குறள் மற்றும் சங்கப் பாடல்களும் கைவிடப்பட்டது...
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 Месяц назад
*ஆந்திராவுக்கு "அதிஷ்டம்"* *தமிழ்நாட்டிற்கு "துரதிர்ஷ்டம்"🚶🏻‍♂️*
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 Месяц назад
தமிழ்,தமிழ்நாடு,தமிழ்நாட்டுமக்கள்பிடிக்கும்என்றுமோடிசொன்னதுஎன்ன ஆச்சி கோபால்தேர்தலின்போதுசொன்னதுஎல்லாம்பொய்யாகோபால்இந்தநிதிநிலைஅறிக்கையிலேயேபாஜகாவின்சாயம்வெலுத்துவிட்டது
@TP-fr7sv
@TP-fr7sv Месяц назад
@@arumugamthangavel6418 தேர்தல்ல ஓட்டு போட்டது யாருக்கு கோபால் அவங்கள கேளு கோபால். திராவிடத்துக்கு ஓட்டு போட்டுட்டு அவங்க கொள்ளை அடிக்க விட்டுட்டு கேள்விய இங்க கேட்டு இதெல்லாம் என்ன கோபாலு.
@susairajbanguraj671
@susairajbanguraj671 Месяц назад
வருண் உதய் மின் திட்டத்தை எடப்பாடி கொண்டு வந்ததை மறந்து விட்டீர்களா
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Месяц назад
இந்த வரவு செலவு திட்டமே ,அந்த இரண்டு கட்சிகளுக்காக போடப்பட்டது.அவர்களுக்கு பணத்தை பங்கிட்டு கொடுத்துவிட்டு, மற்றதை கொசுறு போல சேர்துவிட்டுவிட்டு போய்விட்டார்கள்.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
தமிழ் நாடு என்றாலே ஒதுக்கறது தான் நினைவுக்கு வருகிறது
@mariappanramarathinasamy9280
@mariappanramarathinasamy9280 Месяц назад
This is also a kind of Note for Vote....
@Purusothaman16
@Purusothaman16 Месяц назад
வணக்கம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பிற நாட்டில் அதிபர் ஆவதால் நம் நாட்டிற்கு ஏதாவது பெருமை இருக்கிறதா? அப்படி அதிபர் ஆனவர்கள் நம் நாட்டிற்கு ஆதரவான நிலைப்பாடு ஏதும் எடுத்து இருக்கிறார்களா? வாய்ப்பு இருந்தால் கமெண்ட் ஷோவில் இதைப்பற்றி பேசவும்
@maheswarimaheswari3862
@maheswarimaheswari3862 Месяц назад
I think Tamilnadu has become an independent country. That's why union government has not allocated any money. Tamilnadu government must insist separate Visa system for other states & all other state government officials including PM & President to apply for Visa for entering Tamilnadu which became an independent country after 2024 budget. JAI TAMILNADU!
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 Месяц назад
The that time ‘condition ‘ of that lawyer should be recommended for test!
@malaisamysolaiappan8994
@malaisamysolaiappan8994 Месяц назад
தனக்கு வந்தால் ரத்தம் தொழிலாளிக்கு என்றால் தக்காளி சட்னி யா!!?🤔
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 Месяц назад
*#Budget2024** எல்லா மாநிலத்தின் பெயரையும் சொல்ல முடியாது - அன்புமணி.* *இனி மாநிலத்தில் வசூலிக்கப்படும் வரிகள் அனைத்தும் மாநில நலனுக்கு பயன்படுத்துங்கள் மத்திய அரசுக்கு வரி கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை... மத்திய அரசுக்கு கொடுக்கும் வரி அனைத்தும் தடுத்துநிறுத்தப்படவேண்டும்....🏃‍♂️*
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@rampalanisamy8091
@rampalanisamy8091 Месяц назад
வரிகொடா இயக்கம் நடத்த வேண்டும். இப்படி ஒரு கேடுகெட்ட ஒன்றிய அரசை என் 60 வயது அனுபவத்தில் கண்டதில்லை
@sivan1192
@sivan1192 Месяц назад
மாங்கா மணி சங்கி மணி ஆயிட்டேன்
@sureshp88
@sureshp88 Месяц назад
Pls tell how many government veterinary HOSPITAL in UP AND MAP
@sureshp88
@sureshp88 Месяц назад
😮😮
@sureshp88
@sureshp88 Месяц назад
😮😮😮
@sureshp88
@sureshp88 Месяц назад
😮😮😮😮
@Nava-jy7fn
@Nava-jy7fn Месяц назад
Cibi varun talk about pa.Chidambaram speech on budget
@gokulraja1808
@gokulraja1808 Месяц назад
Anna budget pathi lam pasureinga aathalam ok tha naa but Tamilnadla rice price lam romba aathigam aaiketu iruku aatha pathi pasuinga naa 😢
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் சந்து பொந்து எங்கும் தமிழ் நொந்து போய் விட்டேன்
@susairajbanguraj671
@susairajbanguraj671 Месяц назад
எல் முருகன் என்று ஒரு அடிமை இருந்தாரே அவர் எங்கேப்பா?
@AntiSanghies
@AntiSanghies Месяц назад
டெல்லியில் மகாராஜாவிற்கு சாமரம் வீசிக்கிட்டிருக்காரு....😂😂😂
@vganesan7172
@vganesan7172 Месяц назад
The centre Government and judiciary will never go against the NEET exam.
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Месяц назад
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் இரண்டணா கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா....
@karkuzhali9046
@karkuzhali9046 Месяц назад
அருமை
@sivan1192
@sivan1192 Месяц назад
மாமாவுக்கு கோவம் வந்துருச்சு எடப்பாடி ரியாக்சன்
@rameshsivasankaran6756
@rameshsivasankaran6756 Месяц назад
சூப்பர்
@ramachandran8630
@ramachandran8630 Месяц назад
சரியான முடிவு
@martinarockiyasamy8623
@martinarockiyasamy8623 Месяц назад
Super
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Месяц назад
இதில் தனி விமானம் தொடர்பான செலவுகள் மூன்று வேளை ஆடம்பர உடைகளின் செலவுகள் வெளிநாட்டு பயண செலவுகள் அவர்களுக்கு கொடுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கும் செலவுகள் அவர்களுக்கு கொடுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கும் செலவுகள் இவையெல்லாம் எந்த செலவினத்தின் கீழ் வருகிறது?
@muraligopal7492
@muraligopal7492 Месяц назад
என்னதான் க்ரவுட் ஸ்ட்ரைக் செய்தாலும் ஒரு கூந்தலும் புடுங்க முடியாது .
@susairajbanguraj671
@susairajbanguraj671 Месяц назад
சகோ அன்புமணி சரத்குமார் போல 12 மணிக்கு எழுந்திருந்து பாமக வை பாஜக உடன் இணைத்து விடுவாரோ ? பேரம் சரியாக முடிந்து விட்டது போலும் சரியான பணமணி
@rameshiss3704
@rameshiss3704 Месяц назад
🎉🎉🎉
@aravintz
@aravintz Месяц назад
Can anyone share the link to the infographics
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 Месяц назад
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 😂Award 👌
@newgodsking4130
@newgodsking4130 Месяц назад
SC ST fancy இந்தப் படத்தில் இருந்து செலவு பண்றது தமிழ்நாட்டில் இருந்து கத்துக்கிட்டது ப்ரோ ஏ டி எம்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
பணத்தில்
@vganesan7172
@vganesan7172 Месяц назад
I accept that when ever DMK come to power there will be power shortage 😢😥
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq Месяц назад
GOOD NIGHT 🙏
@susairajbanguraj671
@susairajbanguraj671 Месяц назад
அடுத்த தேர்தல் எப்பப்பா? வசூலுக்கு பேரம் பேச வேண்டுமே அன்புமணி ஆர்வம்
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp Месяц назад
Women were giving voting rights in USA in 1920 eventhough they got Independence in 1776 from first elections in 1952 India has given voting rights
@senthilkumar-ls7ot
@senthilkumar-ls7ot Месяц назад
Varun really great "naaga kattirukganga idha"😂😂😂😂
@Sujith_sundar
@Sujith_sundar Месяц назад
Athu ena uthai min thitam? Antha thitam nala ena use? #comment-show
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் சந்து பொந்து எங்கும் தமிழ் நொந்து போய் விட்டேன்
@saravanandurai5991
@saravanandurai5991 Месяц назад
Apdiye TN Budget split ayum podavum 😂
@balasubramaniamnanjundiyer7310
@balasubramaniamnanjundiyer7310 Месяц назад
வட்டிக்கு கடன் வாங்கி வட்டி கட்டும் ஆட்சி இது ஆக அற்புதம்
@vijayalakshmicmv9854
@vijayalakshmicmv9854 Месяц назад
,, ,,,,துளசிபுரம் இல்லை துளசேந்திரபுரம் என் ஊருக்கு பக்கத்தில் உள்ளது
@RaviChandran-pv1qf
@RaviChandran-pv1qf Месяц назад
துளசேந்திரபுரம்
@yoursfriend3074
@yoursfriend3074 Месяц назад
CJI Vs Mathew J Nadumpara
@sundarrajan3492
@sundarrajan3492 Месяц назад
Neenga sollaringa but our ji freind thokkanuma nanga kamuthuvom illa Enga ji great
@TP-fr7sv
@TP-fr7sv Месяц назад
கூட்டத்துக்கோ போனால் எதுவும் பேசவும் முடியாது. அவங்க பேசறுதும் புரியாது எதுக்குன்னு போவலை. இதுக்கு எதுக்கு?
@anbalaganalagarswamy7539
@anbalaganalagarswamy7539 Месяц назад
Where is ANNAMALAI
@AntiSanghies
@AntiSanghies Месяц назад
Reading 20001st book.....😂😂
@GnanaDiraviam-l9d
@GnanaDiraviam-l9d Месяц назад
அப்புறம் சிபி உங்கள் அன்ணன் காணொளி கேட்டிகளா தங்க ஆபரணங்கள் களோடு இருக்கிறது பிரச்சினை இல்லையாம் பிகுரு தான் பிரச்சினை யாம்... எதாவது முட்டு கூடுக்க வில்லை.இனிப்பு பலகாரம் பெட்டி வந்து விட்டதா???
@dheenadhayalanv3275
@dheenadhayalanv3275 Месяц назад
25 ன்கிறத பேப்பர்ல எழுதி படிச்சிக்கலாமே
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா மோடி மற்றும் நாயுடு
@dropbox152
@dropbox152 Месяц назад
மக்கள் பணத்தை சேமித்து வைப்பதற்கு பாஜக எந்த வகையில் உதவி செய்தது என்று அவர் சொல்லுவரா?
@TP-fr7sv
@TP-fr7sv Месяц назад
2000லிருந்து 2028 வரை அரிச பருப்பு ரேஷனில் இலவசம் என்று கொடுத்தால் அதற்கான செலவை மிச்சப்படுத்தி சேமிக்காமல், டாஸ்மாக், சினிமா செல்போன்னு செலவு செய்தால் என்ன செய்ய
@sheelapaul9231
@sheelapaul9231 Месяц назад
Makku manaketta vasan
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf Месяц назад
Welcome sir
@kumaran4022
@kumaran4022 Месяц назад
ஏன் புறகணிக்க வேண்டும் டெல்லி அங்க போய் கேள்வி கேளுங்கப்பா
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
ஆம் சரிதான்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
சீத்தா ராமையா இல்லை சிபி சித்த ராமையா
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
தங்கமணி நேருக்கு நேர் விவாதம் கூப்பிடுகிறார் கலந்து கொண்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்
@dropbox152
@dropbox152 Месяц назад
அதிமுக ஆட்சியில் தானே உதய் மின் திட்டத்திற்கு கையெழுத்து போட்டார்கள் இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதம் மின் கட்டணம் ஏறும் ஒன்றிய அரசு மாறினால் இதற்கு விடிவு கிடைக்கும்
@babug3788
@babug3788 Месяц назад
அடேய் சாமி.economics basic.. 12th school book வீடியோ போடுங்க..
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
மின் கட்டணம் லாவணி கச்சேரி ஆரம்பம் கஷ்டமடா சாமி
@travelwithchristselva
@travelwithchristselva Месяц назад
Hey Chotta boys- what is the actual reason for increased EB bill? Do in comments show
@padmanathana9877
@padmanathana9877 Месяц назад
Onenam thethi muthal kondattam 10 aam thethikku pinnal thindattamana Budgetto
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் சந்து பொந்து எங்கும் தமிழ் நொந்து போய் விட்டேன்
@nadimuthu3927
@nadimuthu3927 Месяц назад
அதான் தமிழ்நாட்டையே ஒதுக்கிட்டாமே
@SaraswathiKaliannan-d3v
@SaraswathiKaliannan-d3v Месяц назад
Fraud Modi's worst budget
@Manigandanwood
@Manigandanwood Месяц назад
ஐயா சரி பட்ஜெட் கூட்டத்துடன் வரும் அதெல்லாம் அப்புறம்.. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வட்டத்திலும் வருகின்ற செய்திகள் தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் வெளிநாட்டில் வாழும் எங்களைப் போல ஆட்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில கிராமங்களில் நடக்கின்ற செய்திகள் நாங்கள் நேசித்து வருகிறோம் எங்கள் மாவட்டத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நடக்கிறதா இல்லையா என்று மேம்போக்காக எதுவும் பேசிக் கொண்டு போக வேண்டாம் அது நல்லதல்ல🎉 என்று 🎉
@SathishKumar-rf7ls
@SathishKumar-rf7ls Месяц назад
விளக்கப்படத்தைப் படிப்பதற்குப் பதிலாக, நீங்கள் ஏன் திரையில் காட்டக்கூடாது
@TP-fr7sv
@TP-fr7sv Месяц назад
என்ன பேசனும்னு மெசேஜ் அனுப்பி படிக்க சொல்றாங்க போல. எல்லாம் கருத்து திணிப்புதான்
@dtvind
@dtvind Месяц назад
first comment
@sabarifashions6097
@sabarifashions6097 Месяц назад
நாற்பதிலும் அடிச்சி தொவச்சி தொங்கவிட்டா எங்கிருந்து திருக்குறள் நிதி எல்லாம் எதிர்பார்ப்பது
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Месяц назад
Future tax
@AntiSanghies
@AntiSanghies Месяц назад
மூப்பனாருக்கு இப்படி ஒரு அறிவுக்கொழுந்து புள்ளையா?....😂😂
@dheenadhayalanv3275
@dheenadhayalanv3275 Месяц назад
அப்பனும் மொவனும் எந்த காலத்திலும் ஜயிக்க முடியாது
@pachaiperumalarunachalam3787
@pachaiperumalarunachalam3787 Месяц назад
ரைட்ல போயி லெஃப்ட் எடுக்கனுமா?😅 யோவ் வருண் 😂😂😂
@dropbox152
@dropbox152 Месяц назад
பாஜக வை பொறுத்தவரை மனிதர்கள் போடும் ஓட்டு தேவை இல்லை
@SaraswathiKaliannan-d3v
@SaraswathiKaliannan-d3v Месяц назад
😂😂😂
@kumarkumar-ro1hz
@kumarkumar-ro1hz Месяц назад
Nitish kumar vachu seiraapla😃 kuduthu vacha magaraasan
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் சந்து பொந்து எங்கும் தமிழ் நொந்து போய் விட்டேன்
@TUXBIN
@TUXBIN Месяц назад
காமடி பசங்களா.....கலக்கபோவது யாருல முயற்சி பண்ணுங்க.....
@funnydummy4390
@funnydummy4390 Месяц назад
3.0 உஉஊ
@downloadmb
@downloadmb Месяц назад
Dmk Sombu Cibi & Varun
@shaikdca1977
@shaikdca1977 Месяц назад
தமிழகத்தின் பீடைகள் ஒபியஸ், அன்புமணி.
@user-fi1km8cb3s
@user-fi1km8cb3s Месяц назад
GK.Vasan?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
தமிழகம் 1967 இல் பீடைகளின் கையில் விழுந்தது
@SahabDeen-yf1ln
@SahabDeen-yf1ln Месяц назад
தம்பி விகடன் டிவி மாமி ஜட்டியை மோடி ஜட்டியையோ கசங்க பாத்துக்குங்க😂😂😂😂😂😂
@SahabDeen-yf1ln
@SahabDeen-yf1ln Месяц назад
அந்த ஜட்டி யாருக்கு என்ன விகடன் டிவிக்கு தான்
@SahabDeen-yf1ln
@SahabDeen-yf1ln Месяц назад
, ஹலோ ப்ரோ தயவுசெய்து உங்க வாய் புன்னகையே தயவுசெஞ்சு காட்டாதீங்க வயிறு எரிகிறது😢😢😢😢😢😢
@SahabDeen-yf1ln
@SahabDeen-yf1ln Месяц назад
காமெடி செய்திகள்😂😂😂😂😂😂😂 நாளை தொடரும்
@SahabDeen-yf1ln
@SahabDeen-yf1ln Месяц назад
தமிழ்நாட்டுக்கு ஒதுக்கினது மாமி காலண்டர் போட்ட ஜட்டி😅😅😅
@SahabDeen-yf1ln
@SahabDeen-yf1ln Месяц назад
விகடன் சேனல் மோடி சொம்பு நல்லாவே தெரிகிறது😅😅😅😅
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Месяц назад
இந்த வரவு செலவு திட்டமே ,அந்த இரண்டு கட்சிகளுக்காக போடப்பட்டது.அவர்களுக்கு பணத்தை பங்கிட்டு கொடுத்துவிட்டு, மற்றதை கொசுறு போல சேர்துவிட்டுவிட்டு போய்விட்டார்கள்.
@janarthanamcs1740
@janarthanamcs1740 Месяц назад
😂😂😂
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Месяц назад
இந்த வரவு செலவு திட்டமே ,அந்த இரண்டு கட்சிகளுக்காக போடப்பட்டது.அவர்களுக்கு பணத்தை பங்கிட்டு கொடுத்துவிட்டு, மற்றதை கொசுறு போல சேர்துவிட்டுவிட்டு போய்விட்டார்கள்.
Далее
Pentagon declassified data on Russia
12:05
Просмотров 233 тыс.