Тёмный

Mohammed Rasoolae - Lyric Video | Yuvan Shankar Raja | Rizwan 

U1 Records
Подписаться 1,4 млн
Просмотров 127 тыс.
50% 1

Presenting the official lyric video of "#MohammedRasoolae..."
Track Credits
Track: Mohammed Rasoolae
Music: #YuvanShankarRaja
Lyrics: Rizwan
Singer: Rizwan
Lyric Video by Zafroon Nizar
Label: #U1Records
Follow Yuvan Shankar Raja in twitter - / thisisysr
Follow Yuvan Shankar Raja in FB - / itsyuvan
Follow Yuvan Shankar Raja in Instagram - / itsyuvan
Website: u1records.com/
Follow U1 Records in twitter - / u1records
Like U1 Records in FB - / u1records
Follow U1 Records in Instagram - / u1recordsoffl
#EidMubarak #Nasheed #ProphetMohammed #pbuh

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 437   
@barathjayachandran0
@barathjayachandran0 3 года назад
நான் ஒரு இந்து, இருப்பினும் இப்பாடலை கேட்கும் பொழுது எனக்குள் என் உயிர் இருப்பதை உணர்கிறேன்... என் இஸ்லாமிய சகோதரர்களுக்கு என் இனிய பக்ரீத் வாழ்த்துக்கள் 🙏❤️
@mymargamislam1765
@mymargamislam1765 3 года назад
Thanks bro🥰🥰🥰🥰
@user-gx5tl8wn2t
@user-gx5tl8wn2t 3 года назад
@trendingmama9478
@trendingmama9478 3 года назад
Thanks bruh❤❤
@meeran8205
@meeran8205 3 года назад
🥰🥰🥰🥺
@AbdulRahim-hy1wf
@AbdulRahim-hy1wf 3 года назад
Thanks bro
@VK0741
@VK0741 3 года назад
உலகெங்கிலும் பரவி வாழும் தொப்புள் கொடி உறவுகளான எனதருமை இசுலாமிய பெருங்குடி மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள் ❤️
@Anbalan2022
@Anbalan2022 3 года назад
*```*வெளிநாடுகளில்* *வாழும்* *எம்* *சகோதர* *சகோதிரிகள்* *அனைவருக்கும்* *இதயம்* *கனிந்த* *தியாக* *திருநாள்* *(பக்ரீத்)* *நல்* *வாழ்த்துக்கள்*🕋💐💐💐```*
@mohamednazar9437
@mohamednazar9437 3 года назад
3:50 Epic lyrics... போரில் நின்ற போதும் வரம்பு மீறவில்லை..👍👍👍
@ajmalmohamed2208
@ajmalmohamed2208 3 года назад
இதில் உள்ள வரிகள் நபியின் வாழ்க்கை உணர்த்துகிறது ❤
@khaliqmukilyuvan719
@khaliqmukilyuvan719 3 года назад
HeY everybody comes to YUVAN musical religion ..🎧💜
@redroseshaji5246
@redroseshaji5246 2 года назад
என் உயிர் #நபிகள்_நாயகம் ❤️ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 🥺🤲🏻🤲🏻
@crazyclicks4088
@crazyclicks4088 3 года назад
மாதங்கள் கடந்து மார்புகளில் பாய்கிறது யூவன் அண்ணாவின் பாய்ச்சல்..
@nanthagopalk3614
@nanthagopalk3614 3 года назад
Bro thappa eduthukkathinga!! ninga sonnathu மதம் ah மாதம் ah
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell 3 года назад
இனிய பக்ரீத் வாழ்த்துக்கள் எல்லாம் மக்களுக்கும்🙏🏻
@OMG-td5le
@OMG-td5le 3 года назад
நன்றி சகோ
@MohammedImran-nd6yr
@MohammedImran-nd6yr 3 года назад
என் இனிய சகோதர சகோதரிகளுக்கு இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள் ....💕💕💕💕💕💕
@arshadstudios1292
@arshadstudios1292 3 года назад
உங்கள் உம்மத்தில் நாம் பிறந்தோம் rasooley இதை விட பேர் எதுவும் இல்லை , வேர் எதுவும் இல்லை 😭❤️
@Saipandees
@Saipandees 3 года назад
இனிய பக்ரீத் வாழ்த்துக்கள் அண்ணா
@Surendar1406
@Surendar1406 3 года назад
தெய்வம் வாழ்வது எங்கே!? தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்...
@humafaisal9226
@humafaisal9226 3 года назад
👍👌👍
@zulfi3800
@zulfi3800 3 года назад
👌👌👌
@middleclassmotivation2891
@middleclassmotivation2891 3 года назад
Kaidhu seidha yedhirigalai pasiyil vaatta villai. Mudhiyorai thunbam seiya thadai seidha nabiyae.🤲🏻❤️❤️🤲🏻
@mohammedshathakakram5414
@mohammedshathakakram5414 3 года назад
மாஷா அல்லாஹ் எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை புகழ்ந்து பாடியவர்கள் பட்டியலில் வல்ல ரஹ்மான் உங்களையும் சேர்த்து அருள் புரிவானாக. கண்மணி நாயகத்தின் புகழ் பாக்கள் மென்மேலும் தொடரட்டும்...
@anvar9630
@anvar9630 3 года назад
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை புகழ்வதில் வார்த்தைகளை கவனமாக கையாண்ட என் சகோதரன் ஹாலிக் க்கு (யுவன்) தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்
@senthilrajagunasekaran
@senthilrajagunasekaran 3 года назад
he changed his name?
@imk03
@imk03 3 года назад
@@senthilrajagunasekaran yes abdul haliq
@mnibrahim22
@mnibrahim22 3 года назад
@@senthilrajagunasekaran no bro
@salmanfazil5808
@salmanfazil5808 Год назад
Abdul khaliq (Ak)
@muhammedbilal92
@muhammedbilal92 3 года назад
அருமையான வரிகள் இதை கேட்கின்ற போது கண்ணில் நீர் தானாக வருகின்றது போரில் நின்ற போதும் வரம்பு மீறவில்லை எதிரிகளை பிடித்த போதும் பசியால் அவர்களை துன்புறுத்தவில்லை
@sekart3250
@sekart3250 3 года назад
இனிய பக்ரீத் பண்டிகை எல்லக்கும வாழ்த்துக்கள் 🕌🕌☪️☪️☪️☪️💐💐💐💐💐💐💐
@OMG-td5le
@OMG-td5le 3 года назад
நன்றி சகோதரா
@unique_freak.
@unique_freak. 3 года назад
Nanri
@ssstv992
@ssstv992 3 года назад
🥰
@zimamrameez9345
@zimamrameez9345 3 года назад
tnx bro
@lastman.youtuber
@lastman.youtuber 3 года назад
😍😍😍
@aakiffahamed5004
@aakiffahamed5004 3 года назад
Alhamdhuliilah எங்கடா உயிர் மேலான நபி புகழ்ந்ததுக்கு ❤❤❤ thanks
@sheikmohd41497
@sheikmohd41497 3 года назад
🌹அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...🌹 உலகெங்கும் உள்ள அனைத்து உறவுகளுக்கும்,நட்புகளுக்கும் இனிய☪️🔪 *தியாக திருநாள்🗡 நல்வாழ்த்துகள்..💫* ☪️ இந்த இனிய நாளில் உலகெங்கும் சமாதானமும், மகிழ்ச்சியும் நிலவட்டும்.. அல்லாஹ்வின் கருனையும் பொழியட்டும் ஆமீன் அன்புடன் *ஷேக் முஹம்மது* *அமீரகத்திலிருந்து*
@enfieldvijay907
@enfieldvijay907 3 года назад
The gorgious combo U1 and Rizwan
@mohamedmujaruf5947
@mohamedmujaruf5947 3 года назад
மிலாது விழாவில் என்ன பாடல் இயற்ற படும் நம் U1 RECORDS இல்
@rizammohamed3302
@rizammohamed3302 3 года назад
இந் பாடல் மெளையை ஏதோ செய்கிறது நன்றிகள் பல யுவன் இன்னும் நிறைய பாலை உங்கள் இசையில் கேட்க ஆவலோடு காத்திருக்கின்றோம் இறைவன் உங்களுக்கு நல்லருள் புரிவானாக ஆமின்
@sarathKumar-fy6gr
@sarathKumar-fy6gr 3 года назад
Yuvanism ❤️
@mohamadismail4267
@mohamadismail4267 3 года назад
ஆழமான கருத்துக்களை எளிய உரையில் எடுத்துரைக்கும் அற்புத பாடல் வாழ்த்துக்கள் யுவன்
@suganrajr
@suganrajr 3 года назад
அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்... 🎉💐💐💐
@abubackerunlisted
@abubackerunlisted 3 года назад
மாஷா அல்லாஹ்😍 மிக அருமையான பாடல்❣️✌️
@catchycurtains
@catchycurtains 3 года назад
Yuvan & Rizwan bai மற்றும் அனைத்து சொந்தங்களுக்கு இனிய பக்ரீத் தியாகதிருநாள் வாழ்த்துக்கள் ♥️
@ganashankarlyricist4609
@ganashankarlyricist4609 3 года назад
அனைத்து உள்ளங்களுக்கும். என் இனிய பக்ரீத் பண்டிகை நல் வாழ்த்துக்கள்... சூப்பர் ரிஸ்வான் பாய்.. பாடலும். பாடல் வரிகளும் அற்புதம்...
@muhamedajmayeen730
@muhamedajmayeen730 3 года назад
ஒவ்வொரு நபியை பற்றியும் பாடல்கள் வந்தால், இன்னும் அழகாக இருக்கும்.... இன்ஷா அல்லாஹ்....
@shakeelviews
@shakeelviews 3 года назад
Eid Mubarak to everyone #SriLanka 🇱🇰 ❤️🎉🎊😍
@oviyarilakkiyanc7276
@oviyarilakkiyanc7276 3 года назад
புதுமை புதுமை அற்புதமான இசை கோர்ப்பு புது முயற்சி ஏதோ ஒரு சிலிர்ப்பு யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு வாழ்த்துகள்
@_Mr._Bangladeshi_
@_Mr._Bangladeshi_ 3 месяца назад
প্রভু, তোমার দাস মোহাম্মদের চরণতলে আমার জীবন, আমার পিতামাতা উৎসর্গ হোক।
@mohamedifazinamdeen
@mohamedifazinamdeen 3 года назад
Great lyrics. Prophet Mohammed (peace be upon him) is the epitome to whole human-beings.
@valliselva9537
@valliselva9537 3 года назад
இனிய பக்ரீத் பண்டிகை நல் வாழ்த்துகள்..u1 ,,
@mymargamislam1765
@mymargamislam1765 3 года назад
Mashaallah.... Luv u yuvan❤❤❤❤❤
@sachintamil8015
@sachintamil8015 3 года назад
Anna uyiroda irukana athuku Karanam nee mattumtha na love u na always MY SOUL MATE
@syedusmansyedmusthafa1934
@syedusmansyedmusthafa1934 3 года назад
Masha Allah...
@bwsts7434
@bwsts7434 3 года назад
அனைத்து மதிப்பிற்குரிய இஸ்லாம் நண்பர்களுக்கு இனிய பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்....🕌
@HasnainAhmed90s
@HasnainAhmed90s 3 года назад
Lots of Love & respect from #Pakistan (Ya Nabi salam alaika sallallah alaihi Wa Aalhi Wa sallam)
@hlomakkaley181
@hlomakkaley181 3 года назад
Special dedication for bakrid... ♥️♥️♥️♥️ Luv it..
@raghuraj82
@raghuraj82 3 года назад
I'm too hurt how to properly fell into alla isam anna I wanna be loved n give my pure love to allah
@MohamedRifaideen
@MohamedRifaideen 3 года назад
Just ask guidance from one of your muslim friends from school, college or colleague. Am sure they will help you ☺️ I Hope that your problems will be resolved and you will get happiness soon 😌
@abdullaharunkumar2773
@abdullaharunkumar2773 3 года назад
If you need guidance, I can help.
@thevanandfaizal4070
@thevanandfaizal4070 3 года назад
@@abdullaharunkumar2773 are you revert in islam
@ismailka8263
@ismailka8263 3 года назад
Bro , u just bye a salah ( praying mat ) from our muslim frd , u can sit on the salah when u free , and pray , u feel vaera lvl emotion vibe
@abdullaharunkumar2773
@abdullaharunkumar2773 3 года назад
@@thevanandfaizal4070 Yes
@ayishashajahan5265
@ayishashajahan5265 3 года назад
Eid Mubarak nimmatiya irku Rasul peyar sonnale nimmati manasuku vantudum Masha Allah 💐💐💐
@Muhammed_Akram24
@Muhammed_Akram24 3 года назад
Masha Allah Most Beautiful Song
@sujachannel6438
@sujachannel6438 3 года назад
Even born muslim don't have time to praise Muhammad history but Yuvan did this in his busy schedule hats off Yuvan
@yuvankolanchi56
@yuvankolanchi56 3 года назад
Waiting for a more emotional voice&music🥰 Waiting for Thalaivan Yuvan Another Magic💙 Most underrated singer Rizwan❤
@rahmathhameed5697
@rahmathhameed5697 3 года назад
மாஷா அல்லாஹ் 👍👌👏 U1 இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்...
@mohammedmanzoor5923
@mohammedmanzoor5923 3 года назад
Amazing song by the day before EID✨
@kamalkamalesh6006
@kamalkamalesh6006 3 года назад
இனிய‌ பக்ரீத் வாழ்த்துகள்...💝💝
@shaikkader8681
@shaikkader8681 3 года назад
இது போல அல்லாஹ் வை புகழ்ந்து ஒரு பட்டு கொடுத்த நல்ல இருக்கும்...
@abdulqadhir4605
@abdulqadhir4605 2 года назад
மாஷா அல்லாஹ். ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வசல்லம்.
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z 2 года назад
MaShaAllah ! Meaning full song .Amazing .
@jeffchannel369
@jeffchannel369 3 года назад
Muhammad S. A. W. We miss you
@zulfishams
@zulfishams 2 года назад
Mashallah true INSPIRATION to All our beloved Tamil people and Indian..
@DJALIReacts
@DJALIReacts 3 года назад
Alhamdulillah 🤲
@poojasharmila11
@poojasharmila11 3 года назад
Even non-muslims will love this song 😌
@akforever6540
@akforever6540 3 года назад
Hello
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 года назад
❤️❤️❤️💯💯
@kshfamily1103
@kshfamily1103 3 года назад
Waiting for valimai U1 💯💥 str waiting annan 💥
@user-qb2mq8ux4u
@user-qb2mq8ux4u 3 года назад
Eid Al adha Mubarak
@syedsyed8362
@syedsyed8362 3 года назад
தகப்பல்லல்லாஹு மின்னா வமின்கும் ஸாலிஹல் அஃமால். تقبل الله منا ومنكم صالح الأعمال. அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நல்அமல்களை ஏற்றுக்கொள்வானாக! ஆமீன் இனிய ஈதுல் அழ்ஹா தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்...
@sheikansuryavocal8540
@sheikansuryavocal8540 3 года назад
Alhumdhuillah ❤
@whatsupdude4371
@whatsupdude4371 2 года назад
IM SO MUCH BLESSED I HEARD THIS SONG AT 18000 FEET **SUBANALLAHA **
@abdullaheditzzz6638
@abdullaheditzzz6638 3 года назад
தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...❤️
@JACKSONANTO
@JACKSONANTO 3 года назад
I think its a live recording.... There is a real good feel in this song....
@Maruthanaayagam1991
@Maruthanaayagam1991 3 года назад
U1அண்ணா உங்கள் பாடலை கேட்காமல் இந்த ஜென்மத்தை கடப்பது கடித்து. U1 always rocks 🔥🔥🔥🔥😘😘😘😘😘💕💕💖💖💖💖💖💖
@sulthanularif3203
@sulthanularif3203 3 года назад
Eid Mubarak
@adithyaas2717
@adithyaas2717 3 года назад
Yuvan🔥🔥🔥
@rizwanmrcel4090
@rizwanmrcel4090 3 года назад
இனிய தியாக திருநாள் நல் வாழ்தூக்கள் ✨
@yasararafathmohamedabdulla8943
@yasararafathmohamedabdulla8943 3 года назад
Eid Mumbark 🌙🌙🌙 to Abdul Haliq Anna and Rizwan bro
@vigneshwaran3330
@vigneshwaran3330 3 года назад
Masha Allah ✨❤️
@mushfiqurrahman6969
@mushfiqurrahman6969 2 года назад
asadharan hoye6e.. ami apnake bhaloba6i hey rasool..
@mr.hussain7837
@mr.hussain7837 3 года назад
Yuvan and ur fmly இனிய தியாகத் திருநாள்(ஹஜ் பெருநாள்) நல்வாழ்த்துக்கள் 💜💜💜💜💜
@venkatkumar6296
@venkatkumar6296 3 года назад
One time yuvan fan.. always yuvan fans
@manasitsme8223
@manasitsme8223 3 года назад
U1 please pava mannipu sammandhama patu eludhunga it will be different level
@sheikimaam7990
@sheikimaam7990 3 года назад
Intha padalai Mahalingam avargal paadi irundhal....innum arumaiyaga irukum
@NITHIN-kv3fe
@NITHIN-kv3fe 3 года назад
Want more song like this😊
@deveilincartinate1279
@deveilincartinate1279 3 года назад
Masha allah bro!💜 Zashakallah!❤ Almighty bless u!👍
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 года назад
Spread Love ❤️❤️❤️❤️
@DineshKumar-xz4bq
@DineshKumar-xz4bq 3 года назад
Masha Allah... yuvan Anna long live...
@yuvan_heart_bit9075
@yuvan_heart_bit9075 3 года назад
எல்லா புகழும் இறைவனுக்கே🕉️✝️☪️ இனிய பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள் 🕌 சர்வமே யுவனே 💯💊💉🔥 U1 Fans Like Podunga👍
@rifnas__ak4544
@rifnas__ak4544 3 года назад
Tnx
@Flowershow008
@Flowershow008 3 года назад
நன்றி
@yuvan_heart_bit9075
@yuvan_heart_bit9075 3 года назад
😍
@mdkamil73
@mdkamil73 3 года назад
Nanri .🌙👍😍
@arsgroups5183
@arsgroups5183 3 года назад
ஹாப்பி முபாரக் பக்ரீத் அண்ணா 🕋🕋🕋🤲🤲🤲
@fathimajohnn6506
@fathimajohnn6506 3 года назад
Mesmerizing Masha Allah ❣️
@manigandan3976
@manigandan3976 3 года назад
என்னையும் அறியா கண்ணின் ஓரம் ஈரம்....
@shafishafirudeen5271
@shafishafirudeen5271 3 года назад
So relaxing bro,you both, nailed it.....eid mubarak to my brothers and sisters
@gunaseelans1300
@gunaseelans1300 3 года назад
lov. u. yuvan Anna.. insha allah 🙏
@sheik0696
@sheik0696 3 года назад
Masha allah. Eid Al Adha Mubarak 💐
@kishan3597
@kishan3597 3 года назад
The mix in the comments section from different bgs are amazing. LAUUV IT !!!
@salmanfazil5808
@salmanfazil5808 2 года назад
Nice 1 from U1
@mohamednadeem1563
@mohamednadeem1563 3 года назад
Masha Allah ❤️
@kavithamurugan6138
@kavithamurugan6138 3 года назад
PEACE BE UPON HIM ❤️
@Mrkeelakarai
@Mrkeelakarai 3 года назад
அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்
@ypcutz2521
@ypcutz2521 3 года назад
Yuvan always mass Agree or disagree?
@nawazshoukath2625
@nawazshoukath2625 3 года назад
Super lines 👌👌super music 👌👌 Allahamduillah after hear song... Handoff yuvan bhaiya...
@spoovi29s24
@spoovi29s24 3 года назад
உலகத்தரம் வாய்ந்த...மதங்களை கடந்த இசை....
@vishwanathanclasses9679
@vishwanathanclasses9679 3 года назад
Alhamdulillah ❤️❤️❤️ for everything
@u1vijay22
@u1vijay22 3 года назад
அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள்🥳🥳🙌.... எல்லாருமே நல்ல இருக்கனும் அல்லாஹ் 🙏
@mushamushi1601
@mushamushi1601 3 года назад
Eib mubarak to all and love from srilanka🇱🇰...
@charukumar7334
@charukumar7334 3 года назад
❤️❤️இனிய பக்ரீத் வாழ்த்துக்கள் ❤️❤️
@mdinithikab8462
@mdinithikab8462 3 года назад
Eid Mubarak U1
@vasimahamed7499
@vasimahamed7499 3 года назад
Masha allah... Rizwan.... U1
@dhivakardhiva5591
@dhivakardhiva5591 3 года назад
U1🖤
Далее
БЕЛКА РОЖАЕТ?#cat
00:20
Просмотров 528 тыс.
Yuvan Special Part 2 | ft. @Gurubaai
1:30:56
Просмотров 99 тыс.