மல்லிகை செடி மழைக்காலத்தில் என்ன மருந்து தெளிக்கலாம் மழை காலத்தில் பையோ மருந்து தெளிக்கலாம் இதற்கு விடியோ பதிவு செய்க உங்களுடைய பணி மல்லிகை விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் நன்றி
Sir, pse tell me about chlorpyrifos+cyphermethrin and dithene m45 because so for i am using this for paddy as first dose within 25 days. If any advance technology pse tell me.
Pu edukatha marathuku cultar kudutha nalla pu edukum mamaratha suthi 1 adi thalli salli ver theriyura marri round a mann eduthutu 10 lit water la 5 to 10 ml cultar mix panni antha round a ulla edathula mixed water a vidanum
அண்ணா அனைத்து பயிர்களிலும் பூக்கள் உதிராமல் இருப்பதற்கு என்ன மருந்து அடிக்கலாம் மற்றும் அனைத்து வகையான புழுக்களை கண்ட்ரோல் பண்ணும் சிறந்த மருந்து எது என கூறவும் மற்றும் அண்ணா நீங்கள் சம்பங்கிக்கு பூ அதை பற்றி முழு வீடியோ ஒன்று போடவும்
Profenophos மற்ற மருந்துகளுடன் கூட்டாக சேர்த்து அடிக்கும் போதும் 10லிட்டர் தண்ணீருக்கு 40மில்லி சேர்த்து அடிக்கலாமா ஐயா .நீங்கள் கூறும் 4ன்கு மருந்துகள் அளவு வேறு மருந்துகளுடன் கூட்டாக அடிக்கும் போதும் நீங்கள் கூறிய அளவு சேர்க்கலாமா
நெல் பயிரில் 1 மாதம் வரை lambdacyhalothrin 2.5 E.C - 30 ml + Acephate + Immidacloprid - 30 gm / 10 liter of water ,நெல் பயிரில் 1 மாதத்திற்கு பின் என்றால் Lambdacyhalothrin 5 E.C - 30 ml + Cartaphydrochloride 20 gm / 10 liter of water spray பண்ணுங்கள்