Тёмный

Mooku Podi Siddhar Latest | Watch 11th Second of the video carefully at the wall behind Siddhar 

Aalayam Selveer
Подписаться 1,6 млн
Просмотров 67 тыс.
50% 1

Mookupodi Siddhar, Mooku Podi Siddhar Tiruvannamalai, Mookupodi Siddhar Samadhi, மூக்குபொடி சித்தர், திருவண்ணாமலை மூக்குபொடி சித்தர், மூக்கு பொடி சித்தர் ஜீவசமாதி.
Watch this video carefully during the 11th second, a flash of mystic light seems to travel towards Moku Podi Siddhar, it created Goosebumps for us when we saw this in our video.
Since we are also unable to explain the nature of this flashlight we are leaving it to the viewer's discretion.
A Siddhar obtains intellectual powers called siddhi by constant practice of certain spiritual practices, one such famous living siddhar at Thiruvannamalai is the Mooku Podi Sithar.
Its very rare to see him and is said to be blessed if you come in encounter with a siddhar, this video is the recent one capturing Mooku Podi swami at Tiruvannamalai.
After seeing this video if you want to go find him, ask for the tea shop you see at the end of this video and you may find him if you are lucky.
When you visit to see him, please do not disturb him /annoy him as he is on a different plane.
மூக்கு பொடி சித்தர் வாழும் இடம் திருவண்ணாமலை ,அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே நீங்கள் சுவாமிகள் தரிசனம் பெற முடியும், மன அமைதிபெற திருவண்ணாமலை சென்று மகிழ்க ,சித்தர் அவர்களின் தரிசனம் பெற்று மன அமைதி பெறுக, ஒரு உண்மையான துறவி ஸ்ரீ மூக்கு பொடி சித்தர் சுவாமிகள்.
#aalayammselveer #mookupodisiddhar #samadhi #jeevasamadhi

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
For more videos about Siddhars watch our Playlist Siddhargal: ru-vid.com/group/PLK-cLjWWTpnp7gL_-yvE2q5n27C5LeA7A
@mvijayan9806
@mvijayan9806 3 года назад
ஸ்ரீ மூக்குபொடி சித்தர் திருவடிகள் போற்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏🙏🙏
@sribalatripurasundaripeeth9280
இறைவழி நான்கு.... உலகம் யாதும் இந்தியாவைத் தேடி காலம் காலமாய் நாடுவது ஆன்மீகத் தேடலில் என்றால் அதில் மிகை ஏதும் இல்லை. உவப்போடு சொல்லிடலாம், உலகத்தில் இறைவழியில் நடந்திடும் இந்தியர்களை பார்த்து உலகமே வியப்படைகிறது என்று. இப்படி பெருமைகள் பலவும் என்றாலும், பலப்பல சிறுமைகளும் இருக்கத்தான் இருக்கிறது. பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் தானாக தோன்றிய வழிகளிலும், நம்பிக்கைகளிலும் உண்மைகள் பல இருந்தாலும், வேண்டாத, ஒவ்வாத நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எதை எடுப்பது, எதை விடுப்பது என்ற தேர்வு அவரவர் சுயமாக எடுக்க வேண்டிய முடிவுதான் என்றாலும், இந்திய இறைவழிகள் என்னென்ன, அவை என்ன சொல்கின்றன என்ற அரிச்சுவடி அனைவரும் அரிய வேண்டிய ஒன்று. இந்து மதத்தின் நான்கு இறைவழிப் பாதைகள் பற்றி என் கற்றலிலும், கேட்டலிலும் அறிந்தவற்றை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதைப் பற்றியெல்லாம் எழுதி பட்டவர்கள் பலர் இருப்பினும்! இறைவழியில் முக்கிய நான்கு - சைவம், சக்தி வழிபாடு, வைணவம், ஸ்மார்தம் சைவம்: சிவன் முழு முதல் கடவுள். அறநெறியும், ஞானமும் பெற சத்குரு துணை நாடுவர். ஆலயம் சென்று தொழுவர். யோக நெறியில் ஆழ்ந்து, தனக்குள்ளே இருக்கும் ஈசனை கண்டுணர்ந்து, அவனோடு ஒன்றர கலப்பதே அவரதம் நோக்கம். சக்தி வழிபாடு (சாக்தம்): சக்தியே முழு முதல் கடவுள். சிலருக்கு அவள் சாந்த ஸ்வரூபி. பலருக்கு அவள் பத்ரகாளி. ஓதுதல், மந்திர தந்திர தாந்ரீகங்கள், சக்கரங்கள் மற்றும் ஏனைய முறைகள் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி வழிபடுவர். வைணவம்: திருமாலே முழு முதல் கடவுள். திருமாலின் அவதார புருஷர்களில் முக்கியமாக கண்ண பெருமானையும், இராம பெருமானையும் வணங்குவர். இவர்களிடம் ஆழ்ந்த இறை பக்தியைப் பார்க்கலாம். இறை அடியார்கள், ஆலயங்கள் மற்றும் மறைகள் வைணவத்தின் தூண்கள். ஸ்மார்த்தம்: முழு முதல் கடவுளை ஆறு வடிவங்களில் வழிபடுவார் - அவை: கணேசர், சிவன், சக்தி, திருமால், சூரியன் மற்றும் முருகன். பக்தியோடு சேர்ந்த ஞான வழிதனில், யோகம் மற்றும் த்யானம துணை கொண்டு, இறைவனை புரிந்து கொண்டு அவனை அடைதலை வழியாய் மேற்கொள்வர். இப்போ, ஒரு சில பொதுவான விஷயங்களில் இவர்களின் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போமா? இறைவன் அவதாரமாக மண்ணில் பிறப்பது பற்றி: சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை. சாக்தம்: சக்தி மண்ணில் அவதரித்திருக்கிறார். வைணவம்: திருமாலின் பத்து (அல்லது அதற்கு மேற்பட்ட) அவதாரங்களைச் சொல்லலாம். ஸ்மார்த்தம்: எல்லா இறைகளும் மண்ணில் அவதாரம் எடுக்கலாம்... ஜீவனும், பரமனும் பற்றி: சைவம்: முக்தி அடைந்தபின் ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம். சைவத்தின் உட்பிரிவுகளில் இக்கருத்தில் ஒரு சில வேறுபாடுகள் உண்டு. சாக்தம்: சக்தியை வழிபடுவதால் அத்வைத முக்தி அடையலாம். வைணவம்: ஜீவனும் பரமனும் என்றென்றும் ஒன்றாகாது. திருமாலின் அருளால் ஜீவன் அடைய வேண்டியது இறை பக்தியும், இறை இன்பமும் தான். ஸ்மார்த்தம்: ஜீவன் மாயையினால் தன் சச்சிதானந்த நிலையினை உணராமல் இருக்கலாம். ஞானம் இந்த மாயை எனும் திரை தனை விலக்க வல்லது. பயிற்சிகள்: சைவம்: பக்தி எனும் அடித்தளத்தில் நின்றவாறு, த்யானம், தவம் போன்ற சாதகங்களை செய்வது. சாக்தம்: பக்தியோடு சேர்ந்து மந்திர தந்திர பயிற்சிகள். வைணவம்: அதீத பக்தியில், தன்னை முழுதுமாய் இறைவனிடம் அர்பணித்தல். ஸ்மார்தம்: ஞான யோகமே முதன்மையான வழி. பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் - இவையும் உயர் ஞானத்தினுக்கான வழிகள். மறைகள்: சைவம்: வேதங்கள், சிவ ஆகமங்கள், சிவ புராணம். சாக்தம்: வேதங்கள், சக்தி ஆகமங்கள் (தந்திரங்கள்), புராணங்கள். வைணவம்: வேதங்கள், வைணவ ஆகமங்கள், இதிகாசங்கள். ஸ்மார்தம்: வேதங்கள், ஸ்மிர்த்தி, புராணங்கள், இதிகாசங்கள். பரவியுள்ள பகுதிகள்: சைவம்: பல பகுதிகளிலும்; பெருமளவு தென் இந்தியா, வட இந்தியா, நேபாளம் மற்றும் ஸ்ரீலங்கா. சாக்தம்: பல பகுதிகளிலும்; பெருமளவு கிழக்கு இந்தியா - வங்காளம் மற்றும் ஒரிசா. வைணவம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா. ஸ்மார்தம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா..
@snambirajan8659
@snambirajan8659 4 года назад
GOOD. THANK YOU.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏
@sidharthrajagopalan6348
@sidharthrajagopalan6348 5 лет назад
what music did you use. It is amazing.
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Thank you
@g.r.ajithkumarg.r.ajithkum5429
இந்த இசை மிக அற்புதமாக உள்ளது... இவை முழுமையாக எனக்கு வேண்டும் எப்படி எடுப்பது என்று கூறுங்கள்...
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Please mail us at aalayamselveer@gmail.com we will share the same to you bro
@RAMESHBABUS-qo7bp
@RAMESHBABUS-qo7bp 2 месяца назад
Please send me the link for the back ground music sir.
@PeriyanayagiAmmanCreations
@PeriyanayagiAmmanCreations 6 лет назад
Super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி! வாழ்க வளமுடன்
@sudhasudha652
@sudhasudha652 2 года назад
Ayya yaru melayum varutha Millai,show me my future,help me give me strength to face the the world.
@vishwasbhandarigal791
@vishwasbhandarigal791 3 года назад
Swamiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@anbarasun9492
@anbarasun9492 3 года назад
ஓம் நமசிவாய
@Maharajan1204
@Maharajan1204 6 лет назад
Good morning to all.... He is great Mahan but not a sidhar..... there's lot of difference between sidhar and Mahan 😊😊😊😊😊om namha shivaya 🙏🙏🙏🙏🙏
@sumathichandrasekar2032
@sumathichandrasekar2032 4 года назад
Super anna
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏
@noordubai506
@noordubai506 4 года назад
Om sarguruve saranam
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏👍
@supersexs1
@supersexs1 2 года назад
Om Nama shivaya 🙏❤️
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
🙏🙏🙏
@sribalatripurasundaripeeth9280
Dear positive BRAINZ education. GURUDEV ji won't be available here upto. December end. GURUDEV ji went Rishikesh
@g.r.ajithkumarg.r.ajithkum5429
ஶ்ரீல ஶ்ரீ மூக்குபொடி சித்தர் ஐயா போற்றி....
@balakirshnani6338
@balakirshnani6338 5 лет назад
அய்யா நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@aryganesan1374
@aryganesan1374 6 лет назад
Siva siva... My Deva
@susilaravisekar1571
@susilaravisekar1571 6 лет назад
It is miracle
@krishnarajan3417
@krishnarajan3417 5 лет назад
தமிழ் தாயின் தவ புதல்வனே உமக்கு வீர வணக்கம்
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
ஓம் நம சிவாய🙏
@susilaravisekar1571
@susilaravisekar1571 6 лет назад
It is miracle
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Yes it is..we could also feel the vibrations near him
@sakthik3605
@sakthik3605 5 лет назад
om Siva Siva om
@cookiecrunch747
@cookiecrunch747 4 года назад
Why cant it be a reflection of light from outside
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
It was very early in the morning and there was no sun that time
@jeevaraj273
@jeevaraj273 6 лет назад
ennaku mooku podi sithara parkanum pola irruku
@krishnan7086
@krishnan7086 6 лет назад
Pavanda periyavar
@saravananmpm5752
@saravananmpm5752 6 лет назад
vithe pola valluem ivar sithara ha ha
@saravananmpm5752
@saravananmpm5752 6 лет назад
poi ivar sithar illa
@ravaneswaranbalasunderam4447
@ravaneswaranbalasunderam4447 6 лет назад
evr unmaiyana sidhar
@ravaneswaranbalasunderam4447
@ravaneswaranbalasunderam4447 6 лет назад
u don't think so u pray him you will get miracles
@saravananmpm5752
@saravananmpm5752 6 лет назад
+ravaneswaran balasunderam Ivara sithar
@muralik7387
@muralik7387 6 лет назад
ஓம் நமசிவாய நமசிவாய சித்தன் போக்கு சிவன் போக்கு 🔔சித்தர்களெல்லாம் பித்தர்கள் போல் இருப்பார்கள் கவிஞர் முரளி
@ravaneswaranbalasunderam4447
@ravaneswaranbalasunderam4447 6 лет назад
Murali K Thanks From Switzerland to Mr.Murali for the explanation. AUM NAMASIVAYA. Mookupodi sidher's Devotees SARANAM. Mookupodi Sidher's not Devotees SARANAM.
@anbarasun9492
@anbarasun9492 3 года назад
ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏
Далее